lovebite கிடைக்கல bloodbite கொடுத்தான்!| Relationship Tamil | Indu Gopalakrishnan | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Relationship Problems இருக்கா, தயவு செஞ்சு வெளிய வர தயங்காதீங்க என்கிறார் Indu Gopalakrishnan , இவர் கடும் சித்ரவதைகளை அனுபவித்து வந்து தற்போது Divorce தேவைப்படும் பெண்களுக்கென தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.c...
    இந்து கோபாலகிருஷ்ணன் (@indugopal), ஒரு HR- ஆக பணியாற்றிவருகிறார். விவாகரத்து, குடும்ப வன்முறை, C-PTSD ஆகியவற்றுடன் நடந்த போராட்டத்தை பற்றி பேசுகிறார் இந்து. மேலும் அணைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக நின்று, தன்னை பழம்படுத்திக் கொண்டார் மற்ற பெண்களுக்கு உதவ ஒரு ஆதரவுக் குழுவைத் தொடங்கினார் என்பதை பகிறுகிறார்.
    "Project Kintsugi" என்ற பேருடன் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது 500 பெண்களைக் கொண்ட சமூகமாக உள்ளது. ஒரு Telegram சேனல், Facebook group என தனிப்பட்ட குழு மற்றும் 100+ க்கும் மேற்பட்ட சிகிச்சையாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல மருத்துவர்கள், தற்கொலை உதவி எண்கள் மற்றும் பலவற்றின் தொடர்புகளைக் கொண்டு உதவிவருகிறார்.
    Indu Gopalakrishnan (@indugopal), an HR professional, talks about her journey with divorce, domestic violence, C-PTSD and how she stood against all odds, picked herself up, came out stronger, and started a support group to help other women. During her relationship she got blood bite instead of getting lovebites
    Project Kintsugi is now a community of 500 strong women, with a telegram channel, private group on Facebook and a new web-app with over 100+ contacts of therapists, lawyers, psychiatrists, suicide helplines and more. She is now based out of Chennai and runs the support group with her friend Kalyani.
    Instagram: @indugopal
    Twitter: @crayonsdabba
    Support group page: @theprojectkintsugi
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    Josh Talks Tamil | mental health | mental health
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #relationshipfacts #toxic #life #divorce #husband #domesticviolencesurvivor #relationship #divorceproblemsolution

Komentáře • 899

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +9

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @devashanthi413
    @devashanthi413 Před 2 lety +811

    வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் மனக்குமறலுடன் தவறான முடிவு எடுப்பதை விட தனியாக இருந்து சாதித்து காட்டும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் சகோதரி.....

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +9

      S.. 👍🏽

    • @umasadhasivam6620
      @umasadhasivam6620 Před 2 lety +9

      Yes correct

    • @punithamm7583
      @punithamm7583 Před 2 lety +23

      கிட்டத்தட்ட அதிக மான் பெண்கள் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.அனைத்து பெண்கள் நிலைமை இதுவே உங்களை மாதிரி தைரியமாக முடிவடிதால் மட்டுமே பெண்கள் சமூகம் வாழ் முடியும்.

    • @meenakshi3021
      @meenakshi3021 Před 2 lety +6

      Love you mam..I faced all the same..

    • @janakibalasubramanian3921
  • @nilathas1308
    @nilathas1308 Před 2 lety +84

    உங்களை மாதிரி தான் நானும் நிறைய யோசிச்சு இப்ப நானும் என் மகளுடன் சந்தோஷமா இருக்கிறேன் சமுதாயத்திற்காக கவலை படவில்லை கஷ்டபடும் போது யாரும் வரமாட்டாங்க இப்ப வருவாங்க அட்வைஸ் பண்ண

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 Před 2 lety +3

      Enakkum athan nimmathy.. ennoda pasanga chinna pasanga..enakku ivanga appa enga nu keppanga athan ingaye irukken😭

    • @megalaraj3633
      @megalaraj3633 Před rokem

      Ss

    • @veeravinayaka5154
      @veeravinayaka5154 Před 4 měsíci

      Correct sis

    • @jagadeeshjagan3031
      @jagadeeshjagan3031 Před měsícem +1

      Enna panra torture pathu en pasanga appa vendam engirargal. Avar thappa maraika abandama pazhi podugiran. adi, uthai pothum nimmathiya irukken.

    • @bnirmalanbnirmalan2792
      @bnirmalanbnirmalan2792 Před 27 dny

      ​@@jagadeeshjagan3031eppa ok akka

  • @shanthikilli7226
    @shanthikilli7226 Před 2 lety +48

    எனக்கு வயது 55 முதலில் சிறுவயதில் இதேபோல் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு வெளியே வர தெரியவில்லை இப்போது என் பிள்ளைகளும் சேர்ந்து கஷ்ட படும் போது தான் அப்போதே வெளியே வந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது நீங்கள் செய்தது மிக மிக சரியே

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 Před 2 lety

      Iyyo enna soltringa..enga Amma enna pathu daily ithan soltranga..50age aana kuda nee ipdi kasta paduven.do ippave vanthudunu...but enakku mamiyaar only problem not husband.😭😭😭😭...enakku neenga advise kodunga

    • @shanthikilli7226
      @shanthikilli7226 Před 2 lety +5

      @@dharaniganesh8882 மாமியார் மட்டும் தான் கஷ்டம் என்றால் கணவரை விட்டு பிரிய வேண்டாம்
      மாமியாரை விட்டு எவ்வளவு தூரம் விலக முடியுமோ அவ்வளவு தூரம்விலகிவிடுவதே மிக நல்லது
      சரியான நேரம் பார்த்து கணவரிடம் பிரச்சினை பற்றி விலாவாரியாக சொல்லி தாய் மகன் ரிலேஷன்சிப்பில நான் நுழைய வில்லை. என்பதை தெளிய படுத்தவும்
      ஆனால் உன்னுடைய மன நிம்மதியும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையும் கணவருக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிய. படுத்தவும்
      மாமியாரிடம்இருந்து மனதளவில் விலகி விடவும

    • @harihari-or5rz
      @harihari-or5rz Před 9 měsíci +1

      எங்கே போவது என்ன செய்வது

    • @user-wr1th9qq3r
      @user-wr1th9qq3r Před 3 měsíci

      எமக்கு ஓர் வழிகாட்டுங்களே!

  • @kongunagu
    @kongunagu Před 2 lety +105

    கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கூறிவிட்டு அவர்கள் மீது வரதட்சனை மற்றும் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்து புகுந்த வீட்டை பழி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், உங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதற்கு பெயர்தான் மனம் போல் வாழ்வு

    • @highereducation7647
      @highereducation7647 Před 2 lety +6

      Woman and men side to side of the coin .we can’t get a conclusion based on one side .she don’t like a marriage life she wants to leave him and left him now she is putting blame on him.

    • @kongunagu
      @kongunagu Před 2 lety +1

      @@highereducation7647 நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம்

    • @kantham4630
      @kantham4630 Před měsícem +1

      😊

    • @kongunagu
      @kongunagu Před měsícem

      @@highereducation7647 அவர்கள் பழி மட்டும் தான் போடுகிறார்கள்... போலியாக வரதட்சணை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் குடும்பமே கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
      நமது முதுகெலும்பு இல்லாத குடும்ப நீதிமன்றங்கள் இருப்பதும் ஒன்று இல்லாததும் ஒன்று

  • @easyandcreativekolam8521
    @easyandcreativekolam8521 Před 2 lety +59

    ஆணாதிகம் அதிகம் உள்ளது ,இந்த உலகத்தில்

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 Před 2 lety +31

    நாம எவ்ளோதா அமைதியா விலகி போனாலும் இந்த சமூகம் நம்மள சும்மா இருக்க விடாது கண்டிப்பா நம்மள சீண்டி பாத்து வேடிக்கை பார்க்கும் அதனால் பெண்கள் எப்பவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் 🙏👍 நம் வாழ்க்கை நம் கையில் சிந்தித்து செயல் படுங்கள் பெண்களே🙏🙏👍

  • @vasanthir9685
    @vasanthir9685 Před 2 lety +24

    புரிந்து கொள்ளாமல் தேவையற்ற காரணங்களுக்காக யாரேடும் கூடி வாழ வேண்டிய அவசியம் இல்லை.. நீங்கள் நீங்களாக வாழ எங்கே உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார்களோ அங்கே வாழ வேண்டும்.

  • @lingesanli5453
    @lingesanli5453 Před 2 lety +46

    எல்லாம் ஆணிணுடைய திமிர்வாதம்,
    சுதந்திரமான வாழ்வு மட்டுமே பெண்ணிற்க்கான விடுதலையை தரும்

  • @skdesigners7669
    @skdesigners7669 Před 2 lety +45

    மிகச் சரியான நேரத்தில் உங்கள் பேச்சை கேட்டு இருக்கிறேன் மிக்க நன்றி சகோதரி

  • @senthilks4058
    @senthilks4058 Před 2 lety +38

    ஓத்து வராமல் சேர்ந்து வாழ்வதற்கு பதில் , நண்பர்களாக பிரிவது நல்லது. நாம் அனைவரும் ஒரு நாள் இருக்க போவது இல்லை எனவே வாழும் நாட்கள் இன்பமாக இருப்பது வரம்

  • @LakshmyRamakrishnanFilmmaker

    Such a honest expression❤️You are such a beautiful person from within, lots of love and best wishes…

    • @aarthy5080
      @aarthy5080 Před 2 lety +2

      Absolutely right mam

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 Před 2 lety +2

      Yarru Kanda ivangaluku basha madiri inoru mugam irukalam!

    • @BaskarNarayananIndia
      @BaskarNarayananIndia Před 2 lety

      எதிர்த்து நில்! சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்|Face life's challenges
      czcams.com/video/UwWIBpxQktI/video.html

  • @priya3562
    @priya3562 Před 2 lety +40

    Indhu akka I'm ur junior at college,I'm so proud of you.You are such a sweet person.Have a happy life.God bless.

  • @hemaavairavel5168
    @hemaavairavel5168 Před 2 lety +22

    வாழ்வது ஒரு முறை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நம் வாழ்க்கையினை வேறு யாரும் வாழ முடியாது. களத்தில் யாரும் துணை நிற்க முடியாது. பேசுபவர்கள் பேசி கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும். வெற்றி தோல்வி என்பது அம்மா வயிற்றில் குழந்தையாக உருவாகும் போதே ஆரம்பித்து விடுகிறது. பின்னரும் தொடருகிறது. திருமணத்திலும் வெற்றி தோல்வியினை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் மனம் மற்றும் உடல் நலம் பயக்கும்.

  • @achaarya6817
    @achaarya6817 Před 2 lety +71

    முட்டி போட்டு பிரதக்ஷணம் செய்தேன்..... என் கண்ணே இந்த வார்தையைக் கேட்டவுடன் என்னுள் துக்கம் தாங்க முடியவில்லை......கடவுள் கைவிடமாட்டார்....இன்று உன் நிலைமை கடவுள் கொடுத்ததுதான்......உன்னைப் புரிந்துகொள்ளும் வாழ்க்கை துணை அமைந்து இதே வழியில்நீங்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய என் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்.

    • @devanathansrinivasan5323
      @devanathansrinivasan5323 Před 2 lety +8

      Why should she did "mutti pottu pradarshan" ..He should have been made to do that.. womens should raise against such in human behaviour of so-called "man-beasts" why should a young girl or any woman feel let down when their husbands behave like this? They should walk out ..

    • @achaarya6817
      @achaarya6817 Před 2 lety +4

      @@devanathansrinivasan5323 why are u answering me?......write ur comment separately........may be u r taking side of the husband and do not have the courage to write tht directly.

  • @durgas2166
    @durgas2166 Před 2 lety +11

    பாரதி கண்ட பெண் சிங்கம்
    open take super. உங்களை இந்த தமிழ்மண்ணுக்கு கொடுத்த உங்கள் தாய் தந்தைக்கு நன்றி உங்கள் வாழ்கையை இனி தைரியமாக தேடுங்கள்!
    23 யில் தந்த சோகம் ,33யில்
    சந்தோஷம் தரும் ,,

  • @rjishu3361
    @rjishu3361 Před 2 lety +38

    Nobody is more important than your inner peace♥️💯😊

  • @hellojega
    @hellojega Před 2 lety +9

    உங்கள வேணா சொன்ன அவன் மனுசனே இல்ல...all the best sister. You have bright future.

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +7

    உண்மையில் உங்கள் வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு நிட்சயம் ஒருபெண் தன்னந்தனியாக சாதிக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @worldfilmfactory401
    @worldfilmfactory401 Před 2 lety +8

    இந்து இனிய தமிழ் வணக்கங்கள். உங்கள் பேச்சு கேட்டேன் மிக அருமையான பதிவு. தைரியம் துணிவு உங்கள் வீரம் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் இந்து உங்கள் தைரியத்தை போற்றுகிறேன் வீர தமிழச்சியே சிங்க பென்னே வாழ்த்துக்கள் இந்து . நீங்கள் நல்லா இருப்பாய் கவலை வேண்டாம்.தைரியப் பெண்ணே . நீங்கள் நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள்.நாளை நமதே வெற்றியும் நமதே ஜெய்பது நிஜம். வாழ்க வளமுடன் . நன்றி வணக்கம் இந்து.

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 Před 2 lety +8

    உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்ட பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துகள்

  • @sreenivasanmadhavachari6759

    Indu really you are precious. It is so unluky people missed you. Pray for your bright future. God bless you dear.

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +12

    உங்க சிரிப்புக்கு பின்னால இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நினைச்சு கூட பாக்கல. ஆனா அவ்ளோ கஷ்டத்திலே நீங்க தனியாக வாழ்ந்து சாதித்து காட்டுவது மிகப் பெரிய சாதனைதான்.👏 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி❤👍

  • @prasathl6916
    @prasathl6916 Před 2 lety +30

    உங்கள் வாழ்க்கை.... மிகவும் சிறப்பாக அமையும்.... நம்பிக்கை தைரியம் மிகுந்தவர்....வாழ்த்துக்கள்....👍

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Před 3 měsíci +4

    இந்த வீடியோவில்தான் நீங்கள் விவாகரத்து வாங்கியதை பெரும்பாலானவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @subashinirj
    @subashinirj Před 2 lety +5

    1000 likes for your words " not selflessly I started but to support two PPL it started" . Brave. Love u.

  • @ssinfiniteinfotamil3607
    @ssinfiniteinfotamil3607 Před 2 lety +47

    Even this is happening in my life. My full family is affected bcoz of him. Now I'm separated and going to apply divorce. Even though he is not caring my girl baby too. But now me and my baby living happily with my parents. Society should be understand this kind of issues.

    • @swathichowla6245
      @swathichowla6245 Před 2 lety +4

      Great ma, hats off. Same boat but no parents, no kids

    • @riasavi2702
      @riasavi2702 Před 2 lety +3

      I also applied fr divorce. I'm happy with my girl baby. She's my happiness in my life.

    • @swathichowla6245
      @swathichowla6245 Před 2 lety +2

      @@riasavi2702 your meaning for life ma. Be bold and bring up her bold

    • @riasavi2702
      @riasavi2702 Před 2 lety +3

      @@swathichowla6245 sure sis. I'm a central government employee so I hve confidential on me I can give a decent education ad life to my daughter. Thank you sis

    • @ssinfiniteinfotamil3607
      @ssinfiniteinfotamil3607 Před 2 lety

      @@riasavi2702 good to hear. But sometimes I'm worrying abt this society. Finally they blaming girls only not boys.

  • @ponkuna
    @ponkuna Před 2 lety +5

    சுமாராக இல்லை. நீ மிக அழகான பெண்தான் மகளே!

  • @mahaj3594
    @mahaj3594 Před rokem +11

    நானும் என்னோட Life வாழவும் முடியாமல் வெளிய போகவும் முடியாமல் நரக வேதனை படுகிறேன் 😢😢 relatives என்ன சொல்லுவாங்க அப்பா name spoil அகிடுமோ பயந்து இந்த happy இல்லாத life வாழ வேண்டி இருக்கிறது

    • @prabakaran5885
      @prabakaran5885 Před 11 měsíci

      You have to decide the life with yourself and remember that you are the one to live with, not your relatives

    • @thulsjay4716
      @thulsjay4716 Před 2 měsíci

      Yes nanum povama poga வேண்டாமா nu yosichi kiteye eruken enaku முடிவு எடுக்க romba பயந்து என் பிள்ளை நினைத்து முடிவு எடுக்க முடியாமல் கஷ்டம் poduren

    • @soniasilvester4868
      @soniasilvester4868 Před 2 měsíci

      ​@@thulsjay4716poganum nu mudivu panitengalla?? Ipo yosinga ennena ungalkita iruntha unga husband support Ilama unga child ah nalla vazha vaika mudiyum nu, mudincha oru paper la onnona eluthunga.. ithula ovvoru vishayathayum silent ah achieve panna parunga. Intha process la unga husband nallavara marurathuku kuda chance iruku apadi nadantha santhosham. Ilana ungalku nalla support system iruka nu parunga, iruntha thairiyama veliya vanga aana Indhu solra mathri ellarukum Ithu avlo easy ilanga, viluntha thangrathuku unga amma appa vathu venum. Nan ungala demotivate panala, unga thaguthiya valathukonga appo varum oru thairiyam ipo vanga veliya...❤

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th Před 2 lety +45

    you are my reflection. Down the road after 30yrs of marriage and kids now i left alone without money or property. I am at everyone's mercy. Even being educated i never used it to better myself. It is a huge regret. Now girls are more brave. GET out of abusive relationship.

    • @sirajS
      @sirajS Před 2 lety +1

      May Allah bless and protect all the good mothers and fathers... aameen...

    • @allinallazhagurani8719
      @allinallazhagurani8719 Před 2 lety

      U dint save anything for future?

    • @rajasennhere
      @rajasennhere Před 2 lety +2

      It was your mistake that you didn't choose to be financially independent. All the best for future

    • @monicamonica-fv9th
      @monicamonica-fv9th Před 2 lety +1

      @@rajasennhere yes. It was my mistake.

    • @allinallazhagurani8719
      @allinallazhagurani8719 Před 2 lety +2

      Not late try something..ways r alw there

  • @SKM_Lifestyle
    @SKM_Lifestyle Před 2 lety +72

    நானும் இவர் character மாதிரி தான் இருந்தேன். ஆனா இப்படி இருந்தால் எல்லாரும் ஏமாத்துவாங்க including husband.

  • @jaggatheeswarieashwaran8339

    Hats off. I salute you Yong lady. What a clarity in your speech. I am aged 68. And l highly appreciate women who break the barriers when self respect and trust is broken 👍All men are not bad, sure a single woman can live decently with due respect by every one. WOMEN is SHAKTHI 🙏..

  • @nsms1297
    @nsms1297 Před 2 lety +14

    Thank god. You do not have child. I had a child and holding him and I am abused by my husband. Parents please நல்லா விசாரிச்சு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுங்க. இல்லையா அவங்க ல single ah வாழ விட்ருங்க. உங்க பொறுப்பு முடிஞ்சுது nu evankitaayavathu koduthu Tu உங்க பொண்ணோட life ah spoil பண்ணாதீங்க.

    • @esthersalaman4274
      @esthersalaman4274 Před 3 měsíci

      En vazkaiyum ipadithan,en purushan oru mental pshyco ennayum,en kuzanthaikalaiyum adipaan,asigama pesuvan.amma eranthutanga,enna panrathu theryala.

    • @AnnamKodi
      @AnnamKodi Před 2 měsíci

      Kavala padathinga kadavul tunaiya iruppanga

  • @kousalyadevimylovesongs7522

    இந்து இன்னும் முயற்சி செய், அதிக பட்சம் உன் சுய சந்தோஷம் மிகவும் முக்கியமானது. வாழ்க வளமுடன்.

  • @sundarsingh987
    @sundarsingh987 Před 2 lety +12

    இதை சொல்றதுக்கு நம்பிக்கை மன தைரியம் வேணும். உண்மையில் பெருமையாக இருக்கு சகோ...
    பல பெண்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள்.
    உங்களது கனவுகளில் (passion, Goal) வெற்றிகாண வாழ்த்துகிறேன்.
    Inspiring to all
    All the best for ur future life
    🌼🌼🌱💐💐😊

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Před 2 lety +4

    சீன் போடும் மக்களை ஒழித்தால் comparison க்கு இடம் இருக்காது எல்லோருடைய வாழ்க்கை பயணமும் அழகாக பயணமாகும் .....

  • @jebajulians8981
    @jebajulians8981 Před 2 lety +35

    God bless you sister!! your patience is mind blowing!! Very encouraging words!!!

  • @bhuvanap2952
    @bhuvanap2952 Před 2 lety +93

    Exactly sister, I went through the same kind of physical abuse in my marriage, now I’m deciding to apply for divorce after 3.5 years. I was scared about my future so I tolerated everything he did. But now I’m applying divorce and I am still scared what is going to happen to my future

    • @lingesanli5453
      @lingesanli5453 Před 2 lety +20

      உனக்கு நிகர் நீயே...Brave ah irunga

    • @mistyvalley3988
      @mistyvalley3988 Před 2 lety +31

      Any person, who physically abuse a woman is an animal. Even if it is once, should not be tolerated.
      Never worry about your future. First of all, financial security is essential. If your parents and siblings are supportive, you opt for a divorce.
      There are so many avenues for a decent income. You need not go out to work for someone. Staying at home, you can do wonders. Choose a suitable business, concentrate on it and stay focused. You will win.

    • @sudhagurushankar8926
      @sudhagurushankar8926 Před 2 lety +10

      Kavalai padaatheergal God will show you the right path

    • @nivyaselvi
      @nivyaselvi Před 2 lety +10

      No need to scare akka... nallathe nadakkum... nallathu mattumthan nadakkum... Be more more more more brave... All the very best for your future...

    • @ramr2785
      @ramr2785 Před 2 lety +4

      Plz keep chanting... He can change anything 🙏 God Bless You🙏

  • @sivafamily9301
    @sivafamily9301 Před 2 lety +10

    இதவிட அதிகமா அசிங்கபட்டாச்சு(என் அப்பா இறந்த 3வது மாதத்தில் என் தாலியை கழட்டி வீட்டை விட்டு வெளியே அடிச்சி அனுப்பி என் தம்பி வந்து சமாதானம் படுத்தி,அவர் அக்கா,அம்மா,தம்பி காக என்னை அனாதை பிணமாக போ சொல்ரது இன்னும் எவ்வுளவோ,எழுத விரல் வலிக்கிறது தோழி, ) ஆனால் இத்தனையும் என் இரண்டு பிள்ளைகளுக்காக பொருத்து போகிறேன்.எனக்கு கணவர் வேண்டாம் ஆனால் என் பிள்ளைகளுக்கு அப்பா வேண்டும்,ஏன்னா அவா் நல்ல கணவர் இல்லை,நல்ல தந்தை அதனால்🙁. worst husband but best hero father

  • @suganyarajasekar7942
    @suganyarajasekar7942 Před 2 lety +52

    You are born to shine 🔥🔥 It's not easy to handle battles 🔥🔥 you are brave enough kudos girl 👍

  • @Bala-fc4pl
    @Bala-fc4pl Před 2 lety +26

    Seriously u re something someone so special.. No words, heartmelting so distressing phase of ur made u reach here.. So heart lightnening, heart warming to me a single father's daughter.. Felt so so confident.. Keep marching ahead

  • @KAR0421
    @KAR0421 Před 2 lety +49

    Even i faced divorce and faced al the problems she said. After 6 yrs i did second marriage, after 7 mnths my 2nd husband passed away and my life has ended again... And now i dont even have courage to face anyone now.. now i hav a baby . And single mother. 2nd marriage eh different ah pakara ulagathula, 2nd life also ended ... Jus movin my days fr my baby..

    • @aishwaryac8148
      @aishwaryac8148 Před 2 lety +8

      I can totally understand and relate to your situation. Please cheer up. You have your baby for whom you have to live live live big and superb. Your baby is your boon. Live well, be cheerful , we are born as individuals not as slaves for anyone. We have to die alone. So , meanwhile this is our life. Your parents gave birth to you not to suffer, but to live joyfully sister.

    • @chaitrab9324
      @chaitrab9324 Před 2 lety +4

      Don't worry sis. I will keep you in my prayers. Dont lose hope. You have to live for your kid. Your life will become happy soon. Hats off to your courage.

    • @rajeeaccentureit9601
      @rajeeaccentureit9601 Před 2 lety +3

      Hi mam this is Rajee from pondicherry me too n same problem can I take with you

    • @rightway4270
      @rightway4270 Před 2 lety

      @@rajeeaccentureit9601 same thing happen me. I am also Puducherry

    • @AGworld_Agastya1978
      @AGworld_Agastya1978 Před 2 lety

      Do what gives you peace and happiness. Don't go searching for marriage now. Keep options open. One day you will definitely meet your life partner. All the best. Be strong.

  • @MageshAmmu-dc7vv
    @MageshAmmu-dc7vv Před rokem +4

    Sis எனக்கும் 23 வயசு ல கல்யாணம் ஆச்சு but என்னோட 10 வயசு ல அப்பா இறந்துட்டாங்க நான் 6th படிக்கும் போது. இப்போ எனக்கு கல்யாணம் ஆகி 3 years ஆக போகுது. கல்யாணம் ஆன மாறுவருஷமே ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து 5 மாதத்தில் உயிர் இழந்தது. என்னோட முதல் குழந்தை. இப்போ எனக்கு எந்த குழந்தையும் இல்லை. குழந்தை இறந்த 8 மாதம் பிறகு என்னோட அம்மா இறந்துட்டாங்க. 😭😭 ஏனோ எனக்குள் ஒரு தைரியம், பிடிவாதம், மன வலிமை, நம்பிக்கையால் தான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

  • @poorinikailasanathan2442
    @poorinikailasanathan2442 Před 2 lety +20

    Same story, abusive relationship I walked out in Feb 2019. Divorce is in process, I also moved from TN to HBD❤️

  • @TheSurya9397
    @TheSurya9397 Před 2 lety +213

    உண்மையான பேச்சு. உன்னை மாதிரி ஒரு வைரத்தை ஒரு மடையன் இழந்து இருக்கிறான். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை .

  • @jenishasharonjha
    @jenishasharonjha Před 2 lety +29

    You're such a sweetheart and yes ... Each and every words spoken by you is the true realistic scenario that's prevailing in this misogynistic society. More power, love and positivity to you to prosper and be an instrument of change in this world🙂

    • @lindamary1647
      @lindamary1647 Před 6 měsíci

      Increasing divorces breaking separation is good many mens in mosts of the villages will committ sucides only

  • @HELLO-123-
    @HELLO-123- Před 2 lety +5

    Azhagu iruku, theramayum iruku.. inimel than unga life start aguthu .. Happy yaa🤗🤗

  • @nikhilvyaas9558
    @nikhilvyaas9558 Před 2 lety +20

    Hello indu if you are reading this cheers to you. You are really strong and inspiring. The best thing is you have decided to share your experience in Josh Talks which would help more people to get awareness 😊❤

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 Před 2 lety +25

    Literally cried in the middle of your speech . Its motivating! Keep rocking! All the best!

  • @retroraga
    @retroraga Před 2 lety +30

    I'm so happy you got out of that toxic marriage. Its obvious that the fellow may qualify for a diagnosis of bipolar disorder with mania. You are strong. You are your own best friend. Love n hugs 🤗🤗

  • @jeevajeevapharani950
    @jeevajeevapharani950 Před 2 lety +3

    இந்த மாதிரி பிரச்சினை எல்லாரும் வாழ்க்கையில் இருக்கு..அத கடந்து வர்ரது தான் வாழ்க்கை... அந்த பிரச்சினையை தைரியமா face pannirukkinga super sister...

    • @jeevajeevapharani950
      @jeevajeevapharani950 Před 2 lety +1

      @Resepan Y avanga valkailla avanga antha prachanaiya ninaichu Thappana mudivu yathuvum yatukkama Thairiyama atha kadanthu vanthurukkanga..atha tha na sonna...

  • @sowmyamurthy5232
    @sowmyamurthy5232 Před 2 lety +34

    Hey Indu! Your josh is quite infectious! My divorce story is different from yours. We have only emerged stronger and we will grow even more stronger. Power to all of us sister :)

  • @lightupourvision597
    @lightupourvision597 Před 2 lety +10

    Kind hearted persons are always straight and bold.

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 Před 2 lety +29

    Wonderful Indu... I can relate well to your story as I'm also a single mother after 54.... ( I'm now 59..)Life is so beautiful since then... I wish you more accolades and more refreshing happiness in life.... Long way to go young woman.... Kudos... ❤

    • @nivethithakarthikeyan8088
      @nivethithakarthikeyan8088 Před 2 lety +1

      Superb sisy.. All is well

    • @nithyak5141
      @nithyak5141 Před 2 lety +2

      May I know the reason for taking such a long time to get divorce? Were you waiting for your children to grow up just like me? Can we really lead a happy life after 50s ? TIA

    • @srinikdevi
      @srinikdevi Před 2 lety +2

      @@nithyak5141
      Different people, different reasons.
      Ofcourse you can be happy. It's in your hands.
      Belong to same age group.
      I can understand your apprehension.

    • @savithaanjje2328
      @savithaanjje2328 Před 2 lety +3

      @@nithyak5141 tolerance for the sake of family status, society n children.....actually not necessary....its our life and we have all rights to decide what we want....whether its women or men....

    • @shanthanannan2285
      @shanthanannan2285 Před 2 lety

      Shantha chennai I appreciate you . Very Nice person .

  • @sukanyapandian1923
    @sukanyapandian1923 Před 2 lety +116

    It was like listening to my own life story . Your words bring back memories . Few said I was taking a rash decision and few said I was brave and bold to have decided to move on. But very few understood the pain I was going through not knowing if I was doing the right thing and if it will jeopardize my future. But I built up the strength, picked up my broken pieces and glued them together and found love in another broken soul. Maybe facing all the physical and verbal abuse by the husband strengthened me and made me unbreakable. Life's a giantwheel and one isn't always at the bottom. Kudos . Inspire such abused women to come out and be bold.

    • @ssi44
      @ssi44 Před 2 lety +1

      Beautifully said. There are many such stories. Some cannot come out and speak about it, but listening to others or reading about it helps. It is not always bad to bring out old memories suppressed in your subconscious mind, , it just helps to erase it permanently.
      Good luck

    • @sibe7746
      @sibe7746 Před 2 lety

      Yes, many have came across such a situation and how to bounce back is the challenge thrown before to that victim. No human being is cent percent perfect at the same time no one is completely bad. The proportion differs. Life is all about to live for the moment.

    • @zaraz6982
      @zaraz6982 Před 2 lety +1

      Suganya madam i am also mostly received

    • @BaskarNarayananIndia
      @BaskarNarayananIndia Před 2 lety

      எதிர்த்து நில்! சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்|Face life's challenges
      czcams.com/video/UwWIBpxQktI/video.html

    • @manjula8231
      @manjula8231 Před 2 lety

      Me too

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 Před 2 lety +4

    இதே கொடுமை தான் என் தங்கைக்கும். என்ன செய்வது, மனம் கொதிக்கிறது. ஆனால், ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கிறேன். சாக்கடையில் கல் எரிய வேண்டாம் என்று நினைத்து

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Před 4 měsíci +1

      A purusa ena venanu sollitta.enaku 2 ponnu avana enala onum panna mudiyala.kalyanam pathi neraya ponnunkalukku awareness ella .mudiyala

    • @bnirmalanbnirmalan2792
      @bnirmalanbnirmalan2792 Před 27 dny

      ​@@nadhiyanadhiya9383eppa ok ja akka

  • @shanthisekar617
    @shanthisekar617 Před 2 lety +56

    Same incidents happened in my family grand daughter's life. Now to divorce. Kindly parents should give importance to their daughter's opinion

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 2 lety +6

    Hats off Indu!There is so much in life,beyond marriage.Exposure has transformed a timid Indu into a bold,strong woman!God be with u always!

  • @JSath
    @JSath Před 2 lety +24

    Same.. happened with me.. but I didn't mean to tell till the end, when I came to my parents house and he was beating me around in my own house, I realized this abuse is not going to end, finally I told it to my mom, then everything started, but I went through the same exactly you said

  • @priyankar3532
    @priyankar3532 Před 2 lety +3

    When Anu was working at Amazon. I admired her a lot.

  • @RadhamaniRamadoss
    @RadhamaniRamadoss Před 2 lety +20

    I faced same kind of struggle .. it was very abusive relationship.. want to come out and speak but feeling embarrassed.. I really appreciate your guts.. lot of people say me as a inspirational person but inside me I feel very low in confidence when people judge me and treat me like shit

  • @jayalakshmiramasubramanian7405

    You started as one women after listening to you biography there are millions behind you - Keep going the world change one day - K R Subramanian

  • @itzmeNishu
    @itzmeNishu Před rokem +7

    1) sanda nadaka tan seium poruthu poi vaalu
    2)oru kolandha porandha sari aairum
    3)...konjam 4..5varsham aairchna sari aairum
    ipdi indha dialogue sollli solliii tan en life oru kuppaiyoda matiktu irk...neega sariyana decision edthrkeega be happy sisy....

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam8488 Před 2 lety +3

    Such an innocent girl before has made so matured talk .. hats off

  • @subramaniants2286
    @subramaniants2286 Před 2 lety +3

    ஆணும்-பெண்ணும் இணைந்து வாழ்வதென்பது 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பது தான். இது புரிய வேண்டும். இது புரியாமல் தான் உங்களைப் போன்ற படித்த பெண்கள், 'என் உரிமை', என் சுதந்திரம்', என் மகிழ்ச்சி', 'எனக்கான வாழ்க்கை' என்று பேசி, வாழும் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறீர்கள்.
    கார் வாங்கி விட்டதால், நீங்கள் சாலைக்கு வந்து உங்கள் விருப்பம் போல் வாகனத்தை இயக்க முடியாது. சாலை விதிகளையும், மற்றவர்களையும் கவனித்து தான் வாகனத்தை இயக்க முடியும்.
    திருமண வாழ்க்கை என்பதும் அப்படியானது தான். குடும்ப வாழ்க்கையின் விதிகளைப் பின்பற்றித் தான் வாழ்ந்தாகனும். அங்கே உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்டாயத்தை ஒரு பெண்ணாக உருவாக்க முற்பட்டால் பிரச்சினைகள் வெடிக்கத் தான் செய்யும்.
    அப்படி பிரச்சினை வேண்டாமென்று நினைப்பவர்கள் தங்களின் வாகனத்தை வீட்டுக்குள்ளேயே ஓட்டி மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். அதாவது திருமண வாழ்க்கையை தவிர்த்து வாழ்வதைப் போல.
    10 நிமிடம் 19 வினாடி பதிவுகள் மட்டும் தான் பார்த்து என் கருத்துக்களை தெரியப் படுத்துகிறேன். உங்கள் மன நிலை புரிகிறது. மீதியைக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு தான். மீதியும் கேட்டு விட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கான சமையல் செய்து சாப்பிடுவது ஒன்று. வெளியில் இருப்பவர்களுக்கான சமையல் செய்து சாப்பிடுவது மற்றொன்று. நீங்கள் மற்றொன்றை தேர்ந்தெடுத்து அதையே மற்றவர்களுக்கு சிபாரிசு செய்கிறீர்கள். அவ்வளவு தான். உங்கள் முடிவு தப்பானதே !

    • @vairamp834
      @vairamp834 Před 2 lety

      நண்பர்,சுப்பிரமணியன் TS ,அவர்கள் சரியான விளக்கம் தந்தமைக்கு நன்றி.கார் விளக்கம்.

    • @Fantasy_Bhuvana
      @Fantasy_Bhuvana Před 4 měsíci +1

      Idhuve aangalukkum porundhum.....
      Kanavan manaivi 2ndu perume family kkaga sacrifice pani vazhndha tha vazha mudium.. Wife matum sacrifice pani vazhndha adhu vazhkaiye ila... Adhanalatha divorce la poi mudiudhu...

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Před 4 měsíci +1

      Nee oru ponna antha adathula erunthu paru.

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Před 4 měsíci +1

      Ponnunka thairiyama veliya vanthu pesna onka Mari aampalanyalukku adimaikal kidakkathu.

    • @Bhuvana2020
      @Bhuvana2020 Před měsícem

      இந்த தத்துவமெல்லாம் பெண்ணை அடிப்பதற்கு முன்னால். எப்போது அவன் கை நீட்டி அடித்து விட்டானோ அப்போதே பெண் வெளியே வர வேண்டும். அதென்ன கை நீட்டி அடிக்கறது. தன்னுடைய அகங்காரத்தையும் ஆத்திரத்தையும் அடக்கி ஆளத்தெரியாதவன் ஆம்பளையே இல்ல. அவனுக்கு மரியாதை குடுக்க வேண்டிய அவசியமும் இல்ல.

  • @pearlbell01
    @pearlbell01 Před 2 lety +13

    Great, Indu! This is an inspiration to people going through such tough situation.

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 Před 2 lety +15

    great indu, each one should treat themselves with dignity. simplicity is fine but self respect is more important. any girls sufferings like this should be bold and wise

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety +1

    சாத்தியமா நீங்க பேசுனது ஒன்னும் புரியல. But eyes full of tears, you suffered alot mam

  • @rajilakshmi7521
    @rajilakshmi7521 Před 2 lety +7

    Well done, kudos to you for forming a support group 😁👍

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 Před 2 lety +9

    Hats off fr the positivity.. Indeed a God's blessings

  • @swetha6303
    @swetha6303 Před 2 lety +18

    I can see your honest feelings here.
    I too am going through such a phase in life.. thank you for being such a support. It means very much for such people!!!!

    • @savithaanjje2328
      @savithaanjje2328 Před 2 lety

      Believe in yourself and think your alone that's when u can get over it....instead of focusing on your weakness focus on your strengths...be very positive and I m sure you ll see a beautiful life ahead....😊

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 Před 2 lety

      May be one side of the face..... another side May be dangerous....

  • @madras2quare
    @madras2quare Před 2 lety +6

    வணக்கம் இந்து. முதலில் வாழ்த்துக்கள். இம்மாதிரி முடிவு இருக்க ஒரு துணிச்சல் வேண்டும் அதற்கு தான் வாழ்த்துக்கள் இந்தும்மா. எனக்கும் இதேதான்.ஆனால் எனக்கு உன் அளவு தைரியம் இல்லைம்மா. பரவாயில்லை மறுபடியும் வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு.

  • @sriindhumathi6599
    @sriindhumathi6599 Před 2 lety +31

    Physical abuse இல்லை ஆனால் மனதளவில் மிகவும் பாதிக்கபட்டுள்ளேன்

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 Před 2 lety +14

      Same...enakkum ithan problem..Nan niraya kasta padren.but nanga unna adikkiroma ,sapadu kodukkalaya nu kwkkuranga..but jail life than

    • @freedae7294
      @freedae7294 Před 2 lety +3

      @@dharaniganesh8882 emotional is worse.. It kills you from inside..

    • @SJ0558-k6h
      @SJ0558-k6h Před 2 lety +5

      This also called emotional or mental abuse pls be takecare of yourself

  • @sairamboko
    @sairamboko Před 2 lety +15

    Well done Indu! Life doesn't end due to a divorce! Life is beautiful and things will definitely change for resilient people! I had similar thoughts too when I was going through my divorce. I have the custody of my son too. However didn't give up and now things are really better! Divorce has to be normalised ! It's better to be divorced rather than stay in an unhappy marriage! God bless you !

  • @meenap6248
    @meenap6248 Před 2 lety +23

    Don't worry this problem faced by 43 years old also this is too early don't worry

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 Před 2 lety +7

    Great Job..... Every successful story have bad experiences on back........ 👍🏻👍🏻👍🏻👍🏻very proud to came out all this....

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj Před 2 lety +10

    Same thing happened to my sister, we looked into the guy looks ..education and professional thing. His friends also spoke good things about him. In the first flight journey he travelled alone keeping my sister travel in separate seat. He acted like psycho..saying he is planning to adopt his sister's kid and not having baby on his own. He started to take her money ..she went through mental torture. Everyday i feel it's our mistake and should have stopped the marriage when we initially thought this would not work. We stood with her sister got her divorced. It took 5 yrs for her to get out off trauma. Now his friends say bad things about him...we shouted at them...if you know something..speak up...pls do not be silent and let family go through this trauma. Do not feel bad if you wish things would not work..stop it. Mental trauma is the worst thing a person has to go through.

  • @sasikalasugumar8533
    @sasikalasugumar8533 Před 2 lety +27

    வாழ்கை எந்த காரணத்துக்காகவும் எந்த பிரச்சனையாலும் முடியாது என்பது புரியுது.

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 Před 2 lety +3

    Told not studied but much very talented motivational speaker. Don't get dipressed. Occupy yourself in different field also. Always occupied in the counselling may too turn dipressed. All the best. Mrs.Aravindan

  • @sumithram4720
    @sumithram4720 Před 2 lety +18

    No one is needed to complete our life. We are complete by ourselves. Marriage is for companionship. Even if u are unmarried, divorced or a widow , it's fine and it's just a part of life. We should learn to move on and live the way we like. Confidence is the key and self respect is much needed. This can be developed at any point in life. A very inspiring talk.

  • @malanarasimhan1505
    @malanarasimhan1505 Před měsícem +1

    Great kudos indhu. I am surprised how this beautiful soft girl was troubled by somebody. You are now a very strong charming girl with good support and your support and service is very much required for this society. Do wonders, be brave and bold and achieve your dreams. All the best my dear indhu. God bless you always ma.

  • @anbarasukuppan788
    @anbarasukuppan788 Před 2 lety +1

    தன்மானவுணர்வும் அறிவும் மலர்ந்ததால்தான் நீ உனக்குள் மாறினாய் முட்டிபோட்டு கோயிலைச் சுற்றியதால் அன்று. உங்களுக்காக போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். அவர்கள் வெளியிட்ட பெண் ஏன் அடிமையானால்.... என்ற சிறிய நூலை வாய்ப்பிருந்தால் படிக்க பெண்ணுக்குள் புதுமை மலரும்

  • @ArunKumar-zo6mn
    @ArunKumar-zo6mn Před 2 lety +5

    Seems like you are a very innocent soul and the way you speak say so!!! Good that you are separated and started living your life👌 all the best indhu👏

  • @shril7
    @shril7 Před 2 lety +1

    Super motivation for divorcee to come up from all worries and restart their Life.God bless u Indhu.

  • @vishnupriyashakrabaniraman6415

    God takes unwanted people by force, we dont understand at that time but later on we thank God! 30's and thriving!!

  • @arthira17
    @arthira17 Před 2 lety +5

    The way his name is pronounced Indu is beautiful ❤️

  • @aparnakumaran1510
    @aparnakumaran1510 Před 2 lety +9

    Very inspiring...Salutes to you and your team...Dr.Aparna, Psychologist..Saudi Arabia

  • @Universe0706
    @Universe0706 Před 2 lety +109

    People think ‘Pathinee’ means tolerate abuse in every form and living for husband and kids … bullshit…both man and woman should never tolerate abuse, be it emotional, physical, financial, verbal or sexual…

  • @priyadhanvanth2628
    @priyadhanvanth2628 Před 2 lety +14

    Excellent hats off ...Be always same strong..

  • @JC_Magi
    @JC_Magi Před 2 lety +18

    Each vessel (human being), has a purpose from God( mainly) to edify fellow human beings. Carbon under heavy pressure becomes Diamond, very precious. Even if you are severely abused, ill treated, despised, oppressed, hated by own family members, being a doormat, don't loose heart. They didn't create you. God created you for A Big Purpose! You are a Always a Diamond in the sight of your creator! (Even before you were created). Believe me, God never makes mistakes!

  • @Anuradha-jw2nm
    @Anuradha-jw2nm Před 2 lety +5

    Just felt like listening to my life. I faced many issues n but still raised my daughter with confidence. My life changed after divorce. Hats off to you. Girl children should be brave n bold when facing such issues after marriage.

    • @sindhuselvaraj7575
      @sindhuselvaraj7575 Před 2 lety +2

      Hi Anu - am facing lot of pblms in my life coz of my husband.... and I have 19 month old baby.. My husband does not care about me or either my daughter.... having a tough time.... unable to concentrate on anything.. But I don't want to go for divorce.. don't know wat to do

    • @Anuradha-jw2nm
      @Anuradha-jw2nm Před 2 lety

      @@sindhuselvaraj7575 don't worry. When I came out with my daughter or I can say when I was thrown out my daughter was 3 yrs I raised her n now she completed her college. Be brave n bold. Face it boldly. Karma will take care.

    • @sindhuselvaraj7575
      @sindhuselvaraj7575 Před 2 lety +2

      @@Anuradha-jw2nm - OK dear.. thanks for your valuable response... 👍

  • @anuradhaloganathan1800
    @anuradhaloganathan1800 Před 2 lety +3

    I too struggling like this for the past 15 years. I have all potential to stand alone myself and to live independently without anyone support, but I have a kid and she wants both . That is the only reason, mylife ll go like this till my end.. so sadful .

  • @bharati6190
    @bharati6190 Před 2 lety +3

    You are amazing! Your strength and conviction will give courage to many other women. Wishing you great things in life.

  • @anuradhagowrishanker
    @anuradhagowrishanker Před 2 lety

    Very beautiful in and out Indhu. Very happy for you. He didn't deserve you. My case is also like yours but unfortunately I'm still not divorced and I'm now 61 years old.

  • @premiimk
    @premiimk Před 2 lety +2

    Hats off to this beautiful charming lady !

  • @sheeladevi2689
    @sheeladevi2689 Před 4 měsíci +1

    குடும்ப வாழ்க்கையில் பெரும் விரக்தி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மன உளைச்சல்கள். இதில் இருந்து வெளியே வர மிகவும் கடினமாக உள்ளது. குழந்தைகளை வைத்து பெரும் பிரச்சினை.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 2 lety +2

    Nan 🇨🇭 Guy marriage pannikitten
    Divorce mudivu eduthen but he is best father for my children then en mudivai mathikittu en purusanai verithanama love ❤️ panna arampichitten.
    En decision thappunu ippo puriyuthu

  • @kavikannakavikanna3904
    @kavikannakavikanna3904 Před 2 lety +27

    Enakum ippadi nadanthuchu divorce varai poiytu oru panchayath vachi ellam thappum enperla solli na silent ah irunthen agreement podunga nu sonnaaga na kaal la vizhunthen asingapatta life vaazhthen but ipo en hus enkita nalla nadichutu irukuraaru naanum therichu theriyaatha maari irukuren pengal ellaarum paavum😞😞😞

    • @PHILO2387
      @PHILO2387 Před 2 lety

      Focus on your strength

    • @rajalakshmitamilmani836
      @rajalakshmitamilmani836 Před 2 lety

      Same pinch

    • @kavikannakavikanna3904
      @kavikannakavikanna3904 Před 2 lety

      Ipo la namagaaka vaazharthu ila aduthuvangalukkaaga vaazha vendiyirukku sis enaku marriage aayitu 9 month aaguthu enaku baby ila sis

    • @Sunshine-ko3gn
      @Sunshine-ko3gn Před 2 lety

      @@maheshwarinatarajan1180 agree with this point. Being a female v don't need to let down ourselves

    • @karthika2898
      @karthika2898 Před 2 lety

      Mostly relationship LA problem edhanala varudhu..

  • @radhas6101
    @radhas6101 Před 2 lety +4

    Very Frank and honest expression... As you said, live your happy life.. All the best for your best efforts...

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 Před 2 lety +29

    Same age 32 ,Enaku oru child iruku, my life for my child, athanala divorse vangama life run panitu iruka

    • @venirani4888
      @venirani4888 Před 2 lety +10

      எனக்கு வெளி உலகத்தை பார்த்து பயம் கூச்சம் ஒரு வேலை கிடைச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்னா தன்னம்பிக்கை வரும் எப்பவுமே சண்டை வரும்போதெல்லாம் diverce பண்ணனும் nu தான் யோசிப்பேன்

    • @sowmiyarajan6199
      @sowmiyarajan6199 Před 2 lety +4

      S ennakum one son irrukan ennoda life m appadi than irruku divorce vangala pirinchi irrukom oru job mattum kidacha pothum en paiyana nane pathupean

    • @venirani4888
      @venirani4888 Před 2 lety +2

      @@sowmiyarajan6199 நானும் தான் 2 பெண் குழந்தைகள் எனக்கு... எனக்கும் ஒரு வேலை வேண்டும்.. நீங்க என்ன படிச்சிருக்கீங்க

    • @mgeller3266
      @mgeller3266 Před 2 lety +1

      U r lying to urself

    • @unknowngamer-mu2zg
      @unknowngamer-mu2zg Před 2 lety +1

      Enakum age 34,rendu paiyan irukanga, divorce vangala thaniya irukan ,perusa padikkavum illa ena pandradhu therila