பொது இடத்தில் என்னை மோசமா நடத்துனாங்க! | Woman Issue | Panimalar Panneerselvam | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 179

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +5

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @lindamary1647
      @lindamary1647 Před 2 lety

      Stay single and be happy do not marry the men's

    • @lindamary1647
      @lindamary1647 Před 2 lety

      This is my advice for all the women's

  • @nivedha8998
    @nivedha8998 Před 2 lety +55

    Those 3 words she said must be carved in every girl's room - Career, financial independence and dignity. ❤️

  • @deepakh4614
    @deepakh4614 Před 2 lety +70

    இவங்கள போல எல்லா பெண்களும் தைரியமாக இருக்கவேண்டும் ! நிச்சயம் வெற்றி தான்

    • @worldofpanimalarpanneersel5146
      @worldofpanimalarpanneersel5146 Před 2 lety +2

      Thank you

    • @deepakh4614
      @deepakh4614 Před 2 lety +1

      @@worldofpanimalarpanneersel5146 naanga dhaan nandri sollanum 🙏 enoda pazhagura ponnungaluku oru munnudhaaranam ha ungala kol kaatradhukaga 👍🏾

    • @deepakh4614
      @deepakh4614 Před 2 lety

      @@jayamani498 ping her in Instagram or Facebook she will reply

  • @panneeryapanneer6012
    @panneeryapanneer6012 Před 2 lety +13

    பனிமலர் பன்னீர் செல்வம் நீங்கள் மிக மிக அழகாக தமிழ் பேசுரீங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலஇருக்கு நன்றி
    இப்படிக்கு பன்னீர்செல்வம்

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Před 2 lety +12

    இந்தப் பெண்ணின் ideology எனக்கு ஏற்புடையதல்ல.
    ஆனால் இவரை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
    எல்லாப் பெண்களும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களே.

    • @agsekaran5
      @agsekaran5 Před 2 lety +1

      Lulu group Suba Vee aalu. Muthira satti soriyana kalyam panni irupalam. So Veeramani keep aga poga vendiya ponnu, athey group la meesai kara chettikku keep ayita. Congratulations. Keep going in Lulu group.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před 2 lety

      @@agsekaran5 இந்தப் பெண் தன் நாத்தனாரைப் பற்றி சவுக்கு சங்கருடன் சேர்ந்து செய்த தரக் குறைவான பரப்புரையை அறிவேன்.
      ஆனாலும் எந்தப் பெண்ணையும் இப்படித் தவறாகப் பேசாதீர்கள்.
      சரியல்ல சகோதரா.

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety +1

      @@agsekaran5 this is what he ideally said not to degrade her
      Even I didn't like her stmt on periyar

  • @SSP3309
    @SSP3309 Před 2 lety +18

    Hats off to you Panimaoar
    When you say 35000 is a big amount in your life, i can understand how principled person you are.
    God bless you

    • @wiji73
      @wiji73 Před 2 lety

      She is the biggest liar ever. She has broken so many homes including my home.. she sleeps around with men for money... including my husband. Because of her activities she was thrown out of Kalaignar TV..to cover that fact she is coming up with this story. .

    • @SSP3309
      @SSP3309 Před 2 lety

      @@wiji73 Sorry to know this madam . I am not aware of her other side

  • @priyahanivlogs
    @priyahanivlogs Před 2 lety +3

    பனிமலரின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 2011ல் புதிய தலைமுறையில் கிடைத்த பெரும் வாய்ப்பை விட்டு விட்டு அமெரிக்கா வந்தேன்.அதற்கு இப்பவும் feel பன்றேன். ஆனால் பனிமலரின் வளர்ச்சி நான் வளர்ந்த மாதிரியே மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      Only if you made marriage a passport to travel to America, you should feel bad
      Otherwise its not bad

  • @growingpriya
    @growingpriya Před 2 lety +19

    நீங்கள் எப்போதுமே எனக்கு ஒரு Inspiration அக்கா 🥳
    இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🔥

    • @rgandhinathan72
      @rgandhinathan72 Před 2 lety +2

      Oh ivala அக்கா nu sollurenga ungaluku ivala pathee thereyatha ,,night ku 1laksh nu வாங்குற ivala pola pombhalai neenga sollathenga

    • @vigneshwaran568
      @vigneshwaran568 Před 2 lety +3

      if you want to lead good life folow kiran bedi,jayalalitha and kalpana Chawla.as a brother my advice to you..don't follow her she never said you "study well,be passionate,try to develop india,do acheivement,help other women to reach success" instead she said wear dress you want,fight your relatives,marry periyar,if you want drink then go smoke and drink".

    • @vigneshwaran568
      @vigneshwaran568 Před 2 lety

      @@rgandhinathan72 dai potta baadu otha comment ah delete panra

    • @worldofpanimalarpanneersel5146
      @worldofpanimalarpanneersel5146 Před 2 lety +3

      Thank you 😊

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 Před 2 lety +8

    தோல்வி தான் வெற்றியின் முதற்படி சகோதரி , don't worry sister , best of luck , god bless you ❤ ❤ ❤

  • @bernard6736
    @bernard6736 Před 2 lety +32

    Blessed is the woman who chases no one, needs no validation and handles her life like a boss. You are a boss!
    Periyar lives on.

  • @gayathrimca4181
    @gayathrimca4181 Před 2 lety +3

    Hat's off thangame... Keep going.... Your narration about your difficulties in a positive approach makes me to recall my life journey.....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    நீங்கள் பேச பேச உங்கள் அறிவுரைகள் வாழ்க்கைக்கு நிறைய பேருக்கு பயன்படும்

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Před 2 lety +2

    Hats off Panimalar Sis...Well Spoken, I appreciate your Strong Mind set to face this Male Dominated World, Such a lovely inspiration your words are...Love you sis...Keep Shining...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    ஊடகவியலாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தைரியமான பெண்மணி

  • @Withlovesugi
    @Withlovesugi Před 2 lety +10

    Very open and Confident speech... All the best for your future malar...

  • @priamsai2011
    @priamsai2011 Před 2 lety +5

    All the Best Panimalar.....keep going keep rocking !!!

  • @vinothsolai1583
    @vinothsolai1583 Před 2 lety +1

    அக்கா க்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு சுப வீரபாண்டியன் பேரவை கோவை கிளை 😍

  • @abutterflyonthebook1805

    உங்களது பேச்சினில்
    அடிக்கடி, நாம, நம்மள அப்படினு
    எல்லோரையும் சேர்த்து பேசியது
    வித்யாசமாகவும், அதுவே உங்களது தன்னம்பிக்கையின் தொனியாகவும் இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு கேள்வி ஊடகவியாளர் இத்தனை Channel கள் மாறனுமா?

  • @learnhindi56
    @learnhindi56 Před 2 lety +19

    நானும் ஒரு நாள்
    வெற்றி பெருவேன்

    • @venirani4888
      @venirani4888 Před 2 lety +2

      நானும் ஒரு நாள் தன்மானமுள்ள மதிப்பு மரியாதை உடைய வாழ்க்கையை வாழ்வேன்..

  • @sarank3954
    @sarank3954 Před 2 lety +3

    Inspiring speech. All the best.

  • @suganthikannan1864
    @suganthikannan1864 Před 2 lety +1

    Dignified lady....personality of personification

  • @ramaduraia8098
    @ramaduraia8098 Před 2 lety +1

    *CAREER,FINANCIAL INDEPENDENCE, DIGNITY WITH GRACE FULL - PANIMALAR ***

  • @shreebrowsing5810
    @shreebrowsing5810 Před 2 lety +3

    All the best sister

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Před 2 lety +4

    Sema nice speech sis💐💐🍫🍫👍

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety +3

    Family life is not important for all the women's

  • @pesaveytheriyathu
    @pesaveytheriyathu Před 2 lety

    Semma,,, nanum ithey pola josh talks vanthu pesuven,,, my charec like this women,, I like this bold women👍

  • @tamilmoni93
    @tamilmoni93 Před 2 lety

    Wow Panimalar. Yeah. You are a role model for all young women. Sincere wishes to you.💐

  • @singharamnathan6345
    @singharamnathan6345 Před rokem +1

    BRAVE LADY.

  • @damomani6905
    @damomani6905 Před 2 lety +3

    I have been in a situation once where I travelled overseas and hence I was unemployed for few weeks....the way people treat and expect you to do things like house chores even though you pay the rent and groceries are too bad....I can understand how insecure women will be....

  • @sivaadhi9021
    @sivaadhi9021 Před 2 lety +4

    Akka super all the best akka

  • @marydivya383
    @marydivya383 Před 2 lety +2

    Best wishes Panimalar

  • @lakshmia2949
    @lakshmia2949 Před měsícem

    ❤👌🙏🌹👏👌🍫👍 super akka nice 👍

  • @ssaravanan1972
    @ssaravanan1972 Před 2 lety +7

    Dignityயா? பிரான்ஸ் தமிழச்சி மூலம் அது காத்துல பறந்துக்கிட்டிருக்கே?!

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 2 lety +6

    Panimalar, inspiring story,I have seen your participation in various channels.You are a great inspiration to all ,your passion and perseverance will take you to great heights.Keep Growing and Stay blessed. 👍🙏

    • @worldofpanimalarpanneersel5146
      @worldofpanimalarpanneersel5146 Před 2 lety

      Thank you 😊

    • @wiji73
      @wiji73 Před 2 lety

      She is the biggest fraud on CZcams these days . She is a home breaker..she only knows to entice others husbands with her fully painted face.. she broke my home.. she sleeps with my husband kalaimaran from polimer news

  • @venirani4888
    @venirani4888 Před 2 lety +2

    நன்றி..

  • @kkk_ffr_ance6957
    @kkk_ffr_ance6957 Před 2 lety +2

    ரொம்ப முரண்பாடா இருக்கு சுய மரியாதையோட இருக்கணும் இன்னு நெனச்சேன் அப்பம் எதுக்கு ..மாடலிங் ..சினிமா இன்னு வந்தே ..இங்க சுய மாறியதன்னா ...கிலோ.. ஏவோளவு இன்னு கேப்பானுங்க ...producer ..டைரக்டர் .. எல்லோருக்கும் அட்ஜஸ்ட் பண்ணனும் ...அதுவா சுய மரியாதை யோட வாழ்றது..கொஞ்சம் அழகு இருக்குற பொண்ணுக்கு அறிவு இருக்காது இன்னு சொன்னாங்க .. இப்பதான் புரியுது ...

    • @lindamary1647
      @lindamary1647 Před 2 lety +1

      People's should accept the divorces happily

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 Před 2 lety +2

    Nice talk madam.

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 Před 2 lety

    இளைஞர் எழுச்சி குழுவில் நிறைய இளைஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற, தங்களின் வாக்குமூலம்!
    வீரம், பற்று இருந்தால் மட்டும் போதாது. சரியானத் திட்டமிடலும் அதற்கான உழைப்பும் தான் தங்களை முன்னிறுத்தி வருகின்றன.
    இளைஞர்களுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாளர் தாங்கள்! வாழ்க வளமுடன் பல்லாண்டு!
    - நற்றமிழ் செ.வ.இராமாநுசன், சென்னை-600074.

  • @user-fh5zr6qx4y
    @user-fh5zr6qx4y Před 2 lety +3

    தைரியமானபெண்நீங்கள்👌👌👌👌👌👌👌

  • @divyaswaminathan2704
    @divyaswaminathan2704 Před 3 měsíci +1

    Cute speech 😊

  • @panneerselvam4353
    @panneerselvam4353 Před 9 měsíci

    Super Mam, speech vera level 🎉🎉🎉🎉

  • @kanakarajukanakaraju9539

    Well done all the best god bliss u

  • @rizwanrisla3907
    @rizwanrisla3907 Před 2 lety +1

    Congratulations

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p Před rokem

    அக்கா சூப்பர் ஸ்பீச் வாழ்த்துக்கள்💐💐💐

  • @reginajohn3183
    @reginajohn3183 Před 2 lety

    Your way of talking is super ma.

  • @user-ob5by2on2m
    @user-ob5by2on2m Před 2 lety +3

    எங்க ஊர் பொண்ணு gethu👍

  • @sharmilajeyaraja3464
    @sharmilajeyaraja3464 Před 2 měsíci +1

    S she was beaten by her mil, sil newsreader mahalakshmi

  • @srividhya1011
    @srividhya1011 Před 2 lety +1

    God bless u, ma

  • @sasikalaperumalsamy150

    Way to go sister👏👏👏👏

  • @karki_dilip_
    @karki_dilip_ Před 2 lety +2

    Serantha anupava pathivu nalla pathivu tholi👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    தூர்தர்ஷன் செய்தியாளர் ஷோபனா போன்று நியூஸ் வாசிக்கிறீர்கள்

  • @yaathvikarunachalam5681
    @yaathvikarunachalam5681 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @srikuppannafarms
    @srikuppannafarms Před 2 lety +1

    தமிழ் வாழ்க!

  • @rajasekars4436
    @rajasekars4436 Před 2 lety

    God blessed u MA

  • @radhakannan4010
    @radhakannan4010 Před 2 lety

    Except her political stand
    I feel she's as normal as any other woman

  • @viswanathanmani9532
    @viswanathanmani9532 Před 2 lety +4

    Super

  • @vanantamil01
    @vanantamil01 Před 2 lety

    நன்றிகள் sagothari

  • @gowdhamang3544
    @gowdhamang3544 Před rokem

    Bold speech

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Před 2 lety +3

    அருமையான பதிவு👍👍

  • @marydivya383
    @marydivya383 Před 2 lety +1

    Really proud of you ❤

  • @tamilselviprabakaran1172
    @tamilselviprabakaran1172 Před 3 měsíci

    My best wishes

  • @karthikgolferphoenix-usa1650

    Brave girl. Periyarist will always talk/do the right thing!. Keep inspiring,.influencing. I see you as a great leader in future. Good luck
    - From Periyarist.

  • @sivaadhi9021
    @sivaadhi9021 Před 2 lety +3

    Unga la mathiri all egaluku mukiyam

  • @devin766
    @devin766 Před 2 lety +2

    நீங்கள் lucky. நானும் ஊடக துறையில் news reader ஆக முயற்சி செய்கிறேன். ஆனால் இந்த கால கட்டத்தில் அது எளிதல்ல. மிகவும் சிரமத்தை face panitu iruken😔

    • @worldofpanimalarpanneersel5146
      @worldofpanimalarpanneersel5146 Před 2 lety

      Keep trying, all the best

    • @balasubramanianbalaji112
      @balasubramanianbalaji112 Před 2 lety

      @@worldofpanimalarpanneersel5146 akka nanum nariya yeamatrangal and wrost ah kindal keyli pandranga akka. By physical and in normal life. No one is respecting Me akka I don't know why. How to overcome all these things and all akka. My age is 30 akka now only I am getting 30k salary. Don't know how to improve my self after my dad death romba kastama iruku akka. Romba ahzuthama iruku ka. Just share panikanum nu sonen ka. Regular ah Josh talks papen akka. Like that I saw your show. Thanks in advance akka.

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 Před 2 lety

    Congratulations akka

  • @senthilvel553
    @senthilvel553 Před 2 lety +1

    Super 👌

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Před 2 lety +1

    Great

  • @kcherbals
    @kcherbals Před 2 lety

    Hat's off you sister 👍👏

  • @gurupalrajmudaliar2654
    @gurupalrajmudaliar2654 Před 2 lety +1

    Blessings beta

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety +1

      Beta வா
      Beta எங்க தராங்க
      வடிவேலு dialogue

    • @Saarathi777
      @Saarathi777 Před rokem

      @@radhakannan4010 😄

  • @subachanel8904
    @subachanel8904 Před 2 lety

    Me too.... Suffering until now

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 2 lety +1

    Why that incidents happened?
    Good thought.... But marriage life failure raa? Antha thoulvinaal pala vetrigal kidaithathaa?

  • @NatureKavin
    @NatureKavin Před 2 lety

    proved a tamil girl

  • @thanushai
    @thanushai Před 2 lety +1

    Hat's off Panimalar, keep it up

  • @banumathiviswanathan8815

    Going on changing
    Job jumping

  • @veeranarayanaperumaal2285

    Super pani

  • @nemogirl8792
    @nemogirl8792 Před 2 lety

    Really motivating speech .

  • @NatureKavin
    @NatureKavin Před 2 lety

    super madam

  • @sathishkumar-ep1kf
    @sathishkumar-ep1kf Před 2 lety +2

    நோபல் பரிசு வழங்கப்படும்...

  • @sathiyamoorthiips5224
    @sathiyamoorthiips5224 Před 2 lety +1

    👌மா

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 Před 11 měsíci

    என்ன பொண்ணு டா❤❤❤

  • @vizhiyosai
    @vizhiyosai Před 2 lety +1

    💖💖💖💖

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 Před 2 lety

    U are successful in Carrier my dear.. but think about your family life also.. Try to be neutral.. that is the good lesson u have to promote..

    • @wiji73
      @wiji73 Před 2 lety +1

      What family...she has ruined her husband's life for her greed . Now she is breaking other's homes.. by having illicit relationship with other women's husbands...i am a victim.. she has illicit relationship with my husband

    • @arunkumarpm8494
      @arunkumarpm8494 Před 2 lety

      @@wiji73 sorry ma.. it is very true

    • @archanarv7354
      @archanarv7354 Před 2 měsíci

      Don ashok. Unga husband ah​@@wiji73

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 Před 2 lety +1

    All is well mam 👰👰👰

  • @venirani4888
    @venirani4888 Před 2 lety +3

    Live changing moment

    • @punitham5161
      @punitham5161 Před 2 lety

      That's very great about you.தெளிவான சிந்தனை, அருமையான தமிழ்,சமுதாய அக்கறை Hats off to you and Wishing you all the best in Life

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      Life

  • @subbaiahp3213
    @subbaiahp3213 Před 2 lety +2

    Super sister

  • @vijiraja8253
    @vijiraja8253 Před 2 lety

    👏👏

  • @HemaLatha-gm2cp
    @HemaLatha-gm2cp Před 2 lety +1

    🙏🙏🙏🙏😭😭😭😭

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 2 lety

    V.good

  • @anusuyasenthilrajan2918

    Ithupola puthiyathalaimurai poongulali mam video podunga please

  • @priyankas1333
    @priyankas1333 Před 2 lety

    🔥🔥🔥🔥🔥🔥

  • @dmdkmusirihonestraj8735

    Akka super beautiful 💕💕

  • @Rockingkids0007
    @Rockingkids0007 Před 2 lety

    Konjam unmaiya sollunga madam

  • @Verupugal
    @Verupugal Před 2 lety

    உங்களுக்கு கல்யாணம் aacha😥😥

  • @ishwaryahanvika5946
    @ishwaryahanvika5946 Před 4 měsíci

    👍

  • @risingsun2611
    @risingsun2611 Před 2 lety

    AadhanTV la tamilachi petti... avalavu daring irunthuchu

  • @usharanijs
    @usharanijs Před 2 lety

    புதுமைப் பெண்ணின் ஒரு அம்சம் நீ...

  • @vijayyadav-jh3xc
    @vijayyadav-jh3xc Před 2 lety +2

    வெறி பிடிச்சு வேல செய்வேன்

  • @gmedev2219
    @gmedev2219 Před 2 lety

    Valka sister

  • @Sastra-v8k
    @Sastra-v8k Před 2 lety

    👍👍👍👍

  • @kkk_ffr_ance6957
    @kkk_ffr_ance6957 Před 2 lety +1

    unga kudumpathula nalla tamil pesuveengala .. try pannalamey ..lead da ..puduchi ... news padichi . friends of firends.. try panni...ethula evalovu tamil varthunga... ethellam oru tamilaa...etho pesurathu pesum ..ellam madaiyanugalum paapanga innu ..nenachittu pesura...pesu