90's Kids-க்கு இது Favourite song.. 😍| Start Music Season 4 | Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2023
  • ஸ்டார்ட் மியூசிக் Season 4 - ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click the link to watch the Full Episodes - www.hotstar.com/in/tv/start-m... #StartMusicSeason4 #StartMusic #StartMusic4 #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 461

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj Před 10 měsíci +223

    ippa irukka heroines evlo attitude ah irukanga. but 90's heroines evlo friendship ah irukkanga❤❤❤

  • @okokok8742
    @okokok8742 Před 10 měsíci +178

    அழகு என்றல் அது மீனா தான். 90's ல பல வெற்றி படங்களை கொடுத்த நாயகி. எல்லாருக்கும் பிடித்த கண்ணழகி மீனா 😍😍😍👏👏👏

  • @xloverbyt791
    @xloverbyt791 Před 10 měsíci +1687

    யாருக்கெல்லாம் மீனா தில்லானா தில்லானா dance, expressions ரொம்ப பிடிக்கும் 🙋🏻‍♂️😍❤️

    • @bavanip4677
      @bavanip4677 Před 10 měsíci +7

    • @saravanan.s9908
      @saravanan.s9908 Před 10 měsíci +1

      😊

    • @santhanakumarsanthanakum-sk1by
      @santhanakumarsanthanakum-sk1by Před 10 měsíci +4

      Enaku romba 😘

    • @musthakeema5057
      @musthakeema5057 Před 10 měsíci +1

      ❤❤😍😍😍🥰🥰🥰😘😘😘I love mina mam

    • @champnero5288
      @champnero5288 Před 10 měsíci +4

      தில்லானா தில்லானா பாடல் மறக்க முடியுமா. அதில் மீனாவின் நடனம், நவரசம், முகபாவனை அனைத்தும் சூப்பர் 🔥😁❤️

  • @Aswin778
    @Aswin778 Před 10 měsíci +3384

    யாரெல்லாம் ரஜனி சார்க்கு நடிகை மீனா மற்றும் நடிகை சவுந்தர்யா சிறந்த ஜோடி என்று நினைக்கிறீர்கள் 👍👌💯😊

    • @raahuljawad3772
      @raahuljawad3772 Před 10 měsíci +77

      Rajinikanth Meena best pair onscreen

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 Před 10 měsíci +54

      Only Meena Rajini good

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Před 10 měsíci +20

      Amala ta rajinku porutamana jodi.

    • @chitrananchari3618
      @chitrananchari3618 Před 10 měsíci +36

      Meena the best pair Rajini

    • @viswanathjk6673
      @viswanathjk6673 Před 10 měsíci +62

      மீனா & ஸ்ரீதேவி தான் தலைவருக்கு பிடித்த விருப்பமான நடிகை 🔥🔥

  • @chitrananchari3618
    @chitrananchari3618 Před 10 měsíci +330

    Dance, expression, beauty, glamour, acting one and only MEENA

  • @esther6346
    @esther6346 Před 10 měsíci +75

    1:40 what a expression. 🥰

  • @babeeshkaladi
    @babeeshkaladi Před 2 měsíci +3

    90 s crush Meena 🔥

  • @dineshrajaratnam9782
    @dineshrajaratnam9782 Před 10 měsíci +738

    நமக்கு எப்போவுமே மீனா தான் பிடிக்கும்.. 90ஸ் kids Favorite மீனா 😍❤️🙋🏼‍♂️👏

    • @r.sakthivelsakthivel1587
      @r.sakthivelsakthivel1587 Před 9 měsíci

      🎉

    • @sunithajoga2364
      @sunithajoga2364 Před 5 měsíci

      😂😂😂

    • @user-ll3ho1ei9t
      @user-ll3ho1ei9t Před 3 měsíci +2

      Nannum apdi than irunthen, but Vijayakanth sir kooda 5,6 pada nadichanga, avar death ku varavey illa, appo irunthu meena parthaley pidikkala....Chumma oru ponnu alaga iruntha mattum eppavum like panrathu not good..

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 10 měsíci +396

    தில்லானா தில்லானா பாடலை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.... இத்தனை வருடத்திற்கு பிறகு கூட பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் அருமையான பாடல்... ரஜினிகாந்த் -மீனா ஜோடியும் இதற்கு இன்னொரு காரணம் ❤😍😍😍😍😍

    • @betsybasker1184
      @betsybasker1184 Před 10 měsíci +3

      Appo song eluthunavan and pattupaadunavanga elaam kidaiyaathu...is that what u are saying? Have a wider vision...

    • @gunalanvasu8572
      @gunalanvasu8572 Před 10 měsíci +9

      ​@@betsybasker1184Any problem to you? Why spam and poke people comment psyco

  • @stillrahman4360
    @stillrahman4360 Před 10 měsíci +28

    இப்போ உள்ள நடிகைகள் ஒரு சில படங்கள் பண்ணிட்டே ஓவர் சீன் போடுதுங்க... மீனா தென்னிந்தியாவிலேயே மிக பெரிய நடிகை. அவங்க நடிக்காத படங்கள் இல்ல. பாகத்தை ஜாம்பவான்கள் இல்ல... அப்படி இருந்தும் இப்போ வரை "நான் ஒரு பெரிய நடிகை" என்கிற மமதை, ஆரவாரம் மீனா மேம் கிட்ட பார்த்ததே இல்ல... எப்போதும் அதே சிரித்த முகமும், பணிவும், அன்பும் தா மீனா மேம் கிட்ட பாக்க முடிது... இவ்ளோ தன்னடக்கம், இயல்பு, அமைதி பாக்கும்போது, அவங்க மேல மேலும் மரியாதை, அன்பும் பல மடங்கு கூடுது ❤️

  • @thamur4817
    @thamur4817 Před 10 měsíci +447

    Meena grace and expressions 😍👌
    90's Queen for a reason 🔥

  • @AparnaM-si2ft
    @AparnaM-si2ft Před 10 měsíci +184

    Meena is a real beauty, no plastic surgery nothing..! she is real in her professional, family life, and cinema world ❤️👍👍

  • @champnero5288
    @champnero5288 Před 10 měsíci +102

    தில்லானா தில்லானா பாடல் மறக்க முடியுமா. அதில் மீனாவின் நடனம், நவரசம், முகபாவனை அனைத்தும் சூப்பர் 🔥😍👏👏

  • @loverbyte7459
    @loverbyte7459 Před 10 měsíci +121

    அழகு, திறமை, அற்புத நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா.. சொந்த முயற்சியில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிகொண்டுவந்தவர்..
    அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி..❤️❤️

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Před 10 měsíci +96

    எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

  • @user-uy6dt6yi6k
    @user-uy6dt6yi6k Před 10 měsíci +113

    She looks still young ❤

  • @jaistorybox1234
    @jaistorybox1234 Před 2 měsíci +4

    My all time favourite Heroine Meena mam mattumae

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Před 10 měsíci +457

    மீனா மாதிரி நடிப்பு , முகபாவம், நடனத்தில் அந்த வளைவு சுளிவு எல்லா இப்போ உள்ள நடிகைகள் கிட்ட இல்ல 🔥🔥

    • @anwarjiwbai7543
      @anwarjiwbai7543 Před 10 měsíci +7

      இருந்தா என்ன புடுங்க போறாக

    • @chitrananchari3618
      @chitrananchari3618 Před 10 měsíci +12

      Dance, expression, beauty, glamour, acting one and only MEENA

    • @stillrahman4360
      @stillrahman4360 Před 10 měsíci +6

      Only Meena 💯❤️👌

    • @S.K648
      @S.K648 Před 10 měsíci +4

      Simranum nalla actress dhaan

    • @keerthanamani6977
      @keerthanamani6977 Před 10 měsíci +7

      Meena means beauty and grace ❤️😇

  • @ajjuthara8083
    @ajjuthara8083 Před 10 měsíci +82

    Start music ஆரம்பம் ஆனதுலருந்து இந்த episode தா எனக்கு ரொம்மம்ம்ம்ப புடிச்ச episode❤❤❤

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj Před 10 měsíci +66

    மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும்
    அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா கா.....

  • @Aswin778
    @Aswin778 Před 10 měsíci +251

    மீனா நடித்த சரத்குமாரின் நாட்டாமை படம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 💯👌👍😊🔥

    • @ChandiniSena
      @ChandiniSena Před 10 měsíci +4

      Meena nattamai la mattum thaan nadichangala? 🙄 vera movie illaya?

    • @kuchi6605
      @kuchi6605 Před 10 měsíci +1

      😂😂😂 sarathkumar pair ah paathi Meena and devayani than 😂

    • @keerthanamani6977
      @keerthanamani6977 Před 10 měsíci +3

      All Meena movies my favorite

  • @viswanathjk6673
    @viswanathjk6673 Před 10 měsíci +222

    மீனா & ஸ்ரீதேவி தான் தலைவருக்கு பிடித்த விருப்பமான நடிகை 🔥🔥

  • @sudharshanas8204
    @sudharshanas8204 Před 10 měsíci +251

    90's kids heroines are really naturally beautiful and they are so friendly..Very much happy to see our heroines together as a 90's kid 😘😘🖤🖤...

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Před 10 měsíci +49

    பேரழகி மீனா மேடம் 😍😍😍 என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 🌹🌹🌹

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 Před 10 měsíci +47

    மீனா அக்கா வருவாங்கனு நெனச்சு கூட பாக்கல இந்த வாரம் ப்ரோக்ராம் சூப்பர் ❤❤❤❤❤

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Před 10 měsíci +209

    Meena looks amazing 😍❤ we want her doing back to back movies again...🔥

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Před 10 měsíci +39

    Meena ippo kuda heroine ah nadikalam ❤️❤️❤️ so pretty and charming same as 90's 💯❤️❤️

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Před 10 měsíci +73

    மீனாவின் திறமையான நடிப்பு, நடனம் மற்றும் இளமை குன்றாத அழகும் எந்த நடிகையும் ஈடு செய்ய முடியாது. என்றென்றும் மீனா No.1 👍👌💯

  • @gunalanvasu8572
    @gunalanvasu8572 Před 10 měsíci +38

    Meena evlo azhaga irukanga 🤩 paathukitte irukalam tonuthu. Young heroines ella pinnadi ponga.. Intha age layum Ivangala madhiri alagum, stylum ippo yaarume illa ❤️👏

  • @sharansharan183
    @sharansharan183 Před 10 měsíci +64

    Ayyo Meena mam senma cute 🥰🥰🥰🥰❤️

  • @user-gq6tq6qi4z
    @user-gq6tq6qi4z Před měsícem +5

    1:39 Meena medam oda face reaction cuteeeee❤❤❤❤❤

  • @dhivyas-om8no
    @dhivyas-om8no Před 9 měsíci +6

    மீனா மேடத்திற்கு இந்த dress look அழகா இருக்கு.

  • @planetjupiter1628
    @planetjupiter1628 Před 10 měsíci +34

    Bro!! why this 90s batch actresses are damn cuter and good looking than nowadays actresss?? it's toooo confusing!
    We have to agree that 90s actresses are much better than current gen actresses in terms of glamour and performance

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před 10 měsíci +31

    அப்படியே இருக்கீங்க மீனாமா❤❤❤🎉🎉🎉🎉

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 Před 10 měsíci +41

    Meena mam enna idhu ...u are back.. give her the heroine role...just mesmerizing beauty ❤❤❤

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 Před 10 měsíci +38

    That one expression omg❤❤❤❤.I'm looking for when this program happened ... I thought I'd few years back only😮

  • @raahuljawad3772
    @raahuljawad3772 Před 10 měsíci +96

    Meena still a heroine material actress, she can still play female leads with Superstars! 😍

    • @betsybasker1184
      @betsybasker1184 Před 10 měsíci

      Party aana piragum heroine aa return aagittu irrundha what will the upcoming actresses in Tamilnadu do? We are international in seeing the same faces all the time...

    • @shalinishalu4423
      @shalinishalu4423 Před 10 měsíci +7

      எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

    • @shalinishalu4423
      @shalinishalu4423 Před 10 měsíci +16

      ​@@betsybasker1184Will ask this Question to the heroes. What's wrong with. She is so talented and capable of so much. Passionate about acting, dance til now. No matter what talent should be respect and recognised. We will always love and support the great Meena

    • @champnero5288
      @champnero5288 Před 10 měsíci +11

      ​@@betsybasker1184You are not a director or producer to say that 😂 Millions of her fans are waiting for her to come back. We still waiting to celebrate her. Get lost

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Před 7 dny

      ​@@shalinishalu4423 ivaluku simran evlovo better 😅 ana yarum avangala pathi pesa matinga ena di niyayam

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Před 10 měsíci +64

    வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு (மீனா) தான் அழகு 🥰🥰❤

  • @priyankak.p2123
    @priyankak.p2123 Před 9 měsíci +6

    0.38 meena priyanka bonding super

  • @movlanoor8042
    @movlanoor8042 Před 10 měsíci +19

    அன்றும் இன்றும் என்றும் my பேவரெட் ஹீரோயின் Meena❤️❤️❤️❤️

  • @sweety-zd4gb
    @sweety-zd4gb Před 10 měsíci +24

    Luv for palayathu Amman💕

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 Před 10 měsíci +52

    மீனா மேம் எப்போதும் அழகு ❤❤ மேம்

  • @prakash85019
    @prakash85019 Před 10 měsíci +72

    All time favorite meena mam, also muththu movie golden movie ❤️

  • @brindavathi726
    @brindavathi726 Před 9 měsíci +11

    Yaen indha video paakarappa ennoda vaai fulla palla iruku 😊❤

  • @ahalyamichael5802
    @ahalyamichael5802 Před 10 měsíci +19

    Ever gorgeous Meena. My all time favorite heroine ❤️❤️❤️

  • @krishnapriya9871
    @krishnapriya9871 Před 10 měsíci +73

    She is so graceful ❤️ She deserves to be celebrated ❤️ Please cast her as a lead heroine in movies 😌

  • @arunmowli9112
    @arunmowli9112 Před 10 měsíci +17

    அந்த மும்பை புஞ்சபி நடிகைகள் விட எங்க மீனா அழகோ அழகு.. நவரச நாயகி.. அந்த புஞ்சபி நாதாரி நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்க மீனாவுக்கு குடுக்கலாம்

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 10 měsíci

      Appa neenga orutthar thaan unmaya pesi irukkeenga.

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 10 měsíci

      Sunnambu adiccha thuli kooda kalaiye illadha moonjigala patthu patthu orey bore adikkudhu.

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 Před 10 měsíci +27

    Vanga Meena mam nama elarum sendhu padlam. Semma song

  • @MohanaVivegan
    @MohanaVivegan Před 10 měsíci +49

    Avanga siripu than enaku romba pidikum❤❤❤

  • @user-rj2uu1nq3l
    @user-rj2uu1nq3l Před 10 měsíci +27

    மீனா❤❤ ஸ்ரீதேவி ❤❤சூப்பர் ❤அழகு

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Před 10 měsíci +39

    90's kids favorite Meena 😍😍😍💖💖

  • @rojadhinesh6209
    @rojadhinesh6209 Před 9 měsíci +3

    Avanga ella songs lyrics um crt ah paadranga.. Ipo irukura herions ah paada sonna onnum theriyathu... She cute❤

  • @ItsSelvi
    @ItsSelvi Před 9 měsíci +57

    A full treat for 90's kids. We full family, fans enjoyed this Start Music episode🥳
    Especially for you Meena Akka. Full positive energy, fun, and enjoyment...
    Semma vibes ah irunthuchi 😍😍😍🥰🥰🥰

  • @jaisaran1
    @jaisaran1 Před 10 měsíci +31

    90's kids fav song.. Yes... Heroines were also very cute, and decent costumes😍😍😍😍

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox Před 10 měsíci +18

    Meena Mam super ❤️💯

  • @lordganesh100
    @lordganesh100 Před 10 měsíci +6

    Who ever fall in love again with Meena mam after seeing this video❤. Such a sweetheart she is.❤ 90s kids oda periya crush.

  • @pranayrana7233
    @pranayrana7233 Před 10 měsíci +44

    Meena mam expressions nd dance moves r flawless in thilana thillana.. no one can replace her place in south Indian film industry

  • @mmentertainments6530
    @mmentertainments6530 Před 10 měsíci +50

    Her expression ❤

  • @ChandiniSena
    @ChandiniSena Před 10 měsíci +10

    Meena so beautiful same look as 90's 😍😍😍😍❤️❤️❤️

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 Před 9 měsíci +6

    This was nice with humble famous 90's actresses.

  • @ramu1515-xu4hk
    @ramu1515-xu4hk Před 10 měsíci +6

    Veera padathala Meena, Roja mam vera leval supper mam

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 Před 9 měsíci +6

    My favourite 90s heroyine kannazahi Meena mem cute expressions❤❤❤❤🥰🥰🥰🥰😍

  • @ajuzvlogzzz6418
    @ajuzvlogzzz6418 Před 10 měsíci +24

    Always Meena lovee❤........

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 Před 10 měsíci +36

    Meena semma azhaga irukanga 🥵😍🔥

  • @nrrcollection
    @nrrcollection Před 10 měsíci +8

    பொன்னியின் செல்வம் ல ஐஸ் கு பதில் மீனா வ நந்தினி character க்கு போட்ருக்காலம்

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Před 10 měsíci +46

    Meena is a born actress ❤❤❤ what a grace in her dance 💃 90s kids only know how this song and Meena ma’am means to us ❤❤❤

  • @selvipandian2824
    @selvipandian2824 Před 10 měsíci +26

    I love you so much meena mam.

  • @prasadtvr2582
    @prasadtvr2582 Před 9 měsíci +11

    1.40 expression queen meena mam

  • @sasisabari7278
    @sasisabari7278 Před 10 měsíci +38

    I love meena mam

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu Před 10 měsíci +15

    This week,start music all promos are super oh super,vera level, serial actors vida 80s and 90s actors actresses varumpodhu than start music vera level ah entertainment and enjoy ah erugu, because 80s and 90s tamil songa lyrics ellorukume puriyum and theriyum,,,eppa ulla songs ellam lyrics nalla ila songs kekka mudiyatha alavuku music pottu sagaadikaranga,,,

  • @indhu9545
    @indhu9545 Před 10 měsíci +30

    Love you Meena 🥰🥰🥰❤️❤️🙋🙋🙋

  • @priyadharsheni
    @priyadharsheni Před 10 měsíci +46

    Ever green Meena ❤

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 Před 10 měsíci +59

    Meena mam fans 🙋🏻‍♂️😍❤️

  • @Hswpv
    @Hswpv Před 10 měsíci +30

    She expression Queen 👑

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 Před 10 měsíci +20

    My star meena mam❤❤❤❤❤

  • @manodhas6004
    @manodhas6004 Před 10 měsíci +15

    Always and forever Queen... Pride of Indian cinema. A versatile actress and great dancer... All time favourite actress

  • @anumahesh-sn2ph
    @anumahesh-sn2ph Před 9 měsíci +5

    Always fvt actor meena mama

  • @okokok8742
    @okokok8742 Před 10 měsíci +3

    ஐ லவ் யூ மீனா உங்கள ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பு ரொம்ப அழகா இருக்கும். நேச்சுரலா நடிக்கிறீங்க ❤️❤️

  • @Niranjana.Jayadevan
    @Niranjana.Jayadevan Před 9 měsíci +3

    Meena ipozhum enthu bhangi aaanu ❤
    Beautiful expressions and Grace

  • @lavanyaprakash9086
    @lavanyaprakash9086 Před 10 měsíci +23

    Nice Meena Mam 💃💃💃💃🥰🥰🥰🥰..

  • @manuladevi2077
    @manuladevi2077 Před 10 měsíci +12

    Meena Azhagu😊😊😊😊😊😊

  • @ravir7996
    @ravir7996 Před 10 měsíci +20

    I❤Meena mam ❤❤

  • @mmanojini6665
    @mmanojini6665 Před 10 měsíci +48

    Meena Mam Fans any body❤

  • @ranjithsivakarthikeyan74
    @ranjithsivakarthikeyan74 Před 10 měsíci +6

    தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற மீனா! ❤🔥😍

  • @SmilingMicroscope-rm8pd
    @SmilingMicroscope-rm8pd Před 5 měsíci +1

    Ramyakrishna, Soundhrya, Roja, Nagma, Meena, Rambha 1990 S Leading, Legendry, Top heroines Telugu, Tamil, Malayalam, Kannada Movies

  • @Thasniya686
    @Thasniya686 Před 7 měsíci +3

    1:39 to 1:41 expression.....just like in the song.....Never gets old!

  • @thaache6
    @thaache6 Před 8 měsíci +3

    ★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
    ★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
    ★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    .
    நசசகக மங🎉🎉🎉🎉ஞடட❤❤❤❤❤❤ச ஜந🎉🎉🎉🎉பம ழப❤❤❤❤❤

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Před 10 měsíci +41

    Meena as Palayathu Amman 🔥😍

  • @indhu9545
    @indhu9545 Před 10 měsíci +69

    Meena is tamilnadu gold👏👏👏👏

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Před 10 měsíci +51

    Meena is so talented and capable of so much. She is so passionate about acting, dance and performance. No matter what the real talent should be respected and recognised. She deserves the best experimental role in the film. Waiting for her to come back with a strong performance-oriented role soon

  • @krishnapriya9871
    @krishnapriya9871 Před 10 měsíci +20

    My favorite Meena mam ❤️ Timeless beauty ❤️

  • @suganyamathi6002
    @suganyamathi6002 Před 10 měsíci +26

    Azhagi meena forever

  • @nandhininarayanan4525
    @nandhininarayanan4525 Před 10 měsíci +3

    Face expression ku oru 1000 times pakkalam pa.... ultimate

  • @kamalNivetha-wc6zh
    @kamalNivetha-wc6zh Před 6 měsíci +2

    Meena face reaction vera level ❤na thithikindra thena❤

  • @gunajayaraman8834
    @gunajayaraman8834 Před 9 měsíci +2

    Padam release anathu 1995
    90 's kids galuku 1 vayasule irunthu 10 vayasu irukum
    Athuleh eppadi meena vatun pudikum
    Inthe pattayum pudikum

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Před 10 měsíci +11

    Semma episode ❤😅😅 very enjoyable this episode very epic 😊😊😊 avlo cute ellarum 😮 naa skip pannama paartha 😂 ore episode avlo cutee ❤❤❤

  • @abdulrafiq500
    @abdulrafiq500 Před 10 měsíci +9

    One only meena❤ ever green

  • @keerthanamani6977
    @keerthanamani6977 Před 10 měsíci +7

    Truly princess charming Meena, so talented and smart ❤️😇

  • @mithran6858
    @mithran6858 Před 10 měsíci +17

    அழகு மீனா ❤

  • @thenavank7317
    @thenavank7317 Před 10 měsíci +7

    Ageless beauty Queen Meena mam.. look at her graceful moves ♥️👏👏 Still that fire in her 🔥🔥🔥