Chembaruthi Movie Songs | Nadandhal Irandadi Video Song | Prashanth | Roja | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2022
  • Nadandhal Irandadi Video Song from Chembaruthi Tamil Movie on Pyramid Music. Chembaruthi Movie stars Prashanth and Roja, music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani, and produced by Kovaithambi. Chembaruthi movie also stars Mansoor Ali Khan, Nassar, Bhanumathi, Vaishnavi, Radha Ravi, and M. N. Nambiar among others.
    #Chembaruthi #Prashanth #Ilaiyaraaja #PyramidMusic
    Song: Nadandhal Irandadi
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Kadhalukku Mariyadhai Movie Songs: bit.ly/3hR9LPr
    Vandicholai Chinraasu Movie Songs: bit.ly/3I07VpT
    Ilamai Oonjal Aadugirathu Movie Songs: bit.ly/3vRsLFD
    Badri Movie Songs: bit.ly/3pOpIuf
    Purusha Lakshanam Movie Songs: bit.ly/3HUQ3Nn
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 552

  • @GobiGobi-yy8vn
    @GobiGobi-yy8vn Před 3 měsíci +86

    யார் எல்லாம் 2024 இந்த பாட்டு கேட்கிறீங்க

  • @madhayanm5289
    @madhayanm5289 Před 8 měsíci +169

    பாட்டியின் அன்பு நாம் உணர்ந்து கொள்ள நமக்கு வயசு இல்லை. உணர்ந்து கொள்ளும் வயசு வரும் போது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை 😞😞😞

  • @priyabarathi4870
    @priyabarathi4870 Před rokem +143

    பாட்டி உன்ன பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி வருது ஆன நி இல்ல உன்ன நினைத்து அழுத நாள் தான் அதிகம்

  • @mbala3208
    @mbala3208 Před rokem +100

    2023 ஏறுக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @lakshraguthangam7225
    @lakshraguthangam7225 Před rokem +100

    என்னை வளர்த்த என் அப்பத்தாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம்.... என்னை வளர்த்த நீ விண்ணுலகம் சென்று விட்டாய்... என் உயிர் பிரியும் வரை மறவேன் ஆத்தா 🙏 miss you my patti

  • @pjtamil8708
    @pjtamil8708 Před rokem +76

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இளையராஜா ஐயா அவர்கள்

  • @Vijay-zp9gs
    @Vijay-zp9gs Před 10 měsíci +50

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்... ஒவ்வொரு வரிகளும் இனிமையானது...❤

  • @rithikarithik3888
    @rithikarithik3888 Před rokem +49

    நல்ல மெலோடி பிரசாந்த் நடித்த மெகஹிட்ல் இதுவும் ஒன்று

  • @drajaking1242
    @drajaking1242 Před 2 lety +78

    பிறைசூடன் அருமையான தத்துவ வரிகளில்

  • @yogeswaransami8875
    @yogeswaransami8875 Před 8 měsíci +19

    பிறைசூடன் அவர்கள் மறைந்தாலும் இந்த பாடல் வரிகள் மூலம் உயிர் வாழ்கிறார்

  • @santhurua3944
    @santhurua3944 Před 2 lety +86

    பாட்டியின் அன்பு உண்மையானது

  • @saranya8573
    @saranya8573 Před 7 měsíci +25

    💔💔💔நாம் வாழும் வாழ்வே அது சில காலந்தான் உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் 💔💔💔

  • @SureshSundar5859
    @SureshSundar5859 Před 9 měsíci +188

    தாயை பெற்ற பாட்டிகளுக்கு, பேரன்களின் சமர்ப்பணம் 😢❤

  • @jumanaz8191
    @jumanaz8191 Před rokem +147

    My favorite and special song...
    Becouse
    என் காதல் கணவர் முதல் முதல் எனக்கு பாடிக்காட்டிய பாடல்....
    So இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நாங்கள் காதலித்த நாட்களின் ஞாபகம் இனிமையாக வந்து போகும் 🌹🌹

  • @kalajeni3530
    @kalajeni3530 Před 2 lety +262

    எனக்கு எப்போது கேட்டாலும் என் பாட்டியின் நினைவு மட்டுமே ....😭😭😭😭😭

  • @bibinnibin6187
    @bibinnibin6187 Před 2 lety +332

    பாட்டி உன் கண்டிப்பு நீ இருந்த போது தெரியவில்லை, இறந்த போது தெரியுது 😭😭😭😭

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Před rokem +728

    என்னை வளர்த்தது அம்மா வழி தாத்தா பாட்டி தான் எனக்கு முதல் தெய்வம்

    • @samanand7098
      @samanand7098 Před rokem +24

      Yanakum bro my god

    • @vijaya4966
      @vijaya4966 Před rokem +6

      YES. ALLWAYS. THEY. ARE. VERY. GOOD 👍🌹

    • @vicky6230
      @vicky6230 Před rokem +1

      🤝❣️👍

    • @selvadata1027
      @selvadata1027 Před rokem +18

      என்னுடைய வாழ்க்கை இதே தான் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர் என்னையும் எனக்கு தாய் தந்தை எல்லாமே பாட்டி தாத்தா தான்...விவரம் தெரிந்து அம்மா அப்பா என்று அழைத்தது முதலில் தாத்தா பாட்டி தான்

    • @SelvaRaj-dl4ou
      @SelvaRaj-dl4ou Před rokem +1

      @@selvadata1027 same bro 😭

  • @soundrapandisoundrapandi5439

    என்னை வளர்த்தது அம்மா வழி பாட்டி தாத்தா தான் எனக்கு முதல் தெய்வம்

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +74

    தாய் ஒருத்தி இருந்தாள், ஒரு தந்தை உண்டு கேளம்மா..
    தந்தை ஒன்று இருந்தால்,
    பெத்த பாட்டி இன்றி போகுமா...
    கெட்டாலும், பட்டாலும், உன் பேரன் நான்...
    என்னுடைய தாய் வழி, தந்தை வழி, பாட்டிகளுக்கு
    இந்த பாடல் சமர்ப்பணம்... 27.5.2023

  • @SureshK-ut4ci
    @SureshK-ut4ci Před rokem +17

    SPB sir song kettal ippazhum karachil varunnu...miss you SPB sir...

  • @rkinvestigation1884
    @rkinvestigation1884 Před rokem +195

    இந்த பாடல் என் நெஞ்சை தொட்ட பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +339

    எப்படி சொல்றது என்னனு சொல்றது விவரிக்க முடியாத உணர்வு கொடுக்கும் பாடல், எப்படி இப்படி ஒரு பாடல் ஓர் மனிதரால் உருவாக்க முடிந்தது

    • @jeyarasasingamrasalingam1124
      @jeyarasasingamrasalingam1124 Před 2 lety +3

      Gy gy

    • @ananthababu1920
      @ananthababu1920 Před 2 lety +2

      A

    • @b24.ramya.m92
      @b24.ramya.m92 Před 2 lety

      x7xy7xccccx7c77fc77xc77xx7xc7c7cx77f7cx77cxxx7xxx7xxxcx7x7cx77x7x7y7x7xxxxxx7ccc7c7c7x6cxxxxxtxxyxx7yxccy7xxxxx7xc77y7xyc7cyx7xcx7xcxxxxx7fcyy7c7g7xg7cx7x7cxxxxxx77c7xc7xx7u7ccxcxxxxxcxx7xxxxx7g7xx7xcxxxxxxxxxcxxxtx

    • @mahendrant4451
      @mahendrant4451 Před 2 lety

      888👍

    • @vkook8101
      @vkook8101 Před 2 lety

      Pt the lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Před rokem +14

    அப்பாவுடைய அம்மா அப்பத்தா....நாங்கள் நல்ல முறையில் இருக்கும்போது அப்பத்தா இல்லை...அம்மச்சியும் இல்லை..

  • @KK-1011
    @KK-1011 Před 10 měsíci +24

    என்னை வளர்தததும் தாய்வழிப்பாட்டிதான். என்னை பிடிக்கவில்லை என என்னைப் பெற்றவள் பாட்டியிடம் துரத்திவிட்டாள். பாட்டியும் தாய்மாமாவும்தான் என்னை வளர்த்தனர்!😭

  • @palani5433
    @palani5433 Před 2 lety +172

    நடந்தால் இரண்டடி ✌️ 👍
    இருந்தால் நான்கடி 🤏 👍
    நடந்தால் இரண்டடி ✌️ 👍
    இருந்தால் நான்கடி 🤏 👍
    படுத்தால் ஆறடி போதும் .. 🤲 👍
    இந்த நிலமும் 🌏 👍
    அந்த வானமும் ☁️ 👍
    அது எல்லோர்க்கும் சொந்தம் 👍
    அடி சொல்லடி ஞானப் பெண்ணே❓ 🐦 👸 👍
    உண்மை சொல்லடி ஞானப் பெண்ணே 🐦 👸 👍
    சொல்லடி ஞானப் பெண்ணே❓ 🐦 👸 👍
    உண்மை சொல்லடி ஞானப் பெண்ணே 🐦 👸 👍
    நடந்தால் இரண்டடி ✌️ 👍
    இருந்தால் நான்கடி 🤏 👍
    நடந்தால் இரண்டடி ... ✌️ 👍
    @ Pala Ni 👍

  • @kavinkhan557
    @kavinkhan557 Před rokem +44

    என் பாட்டி நான் என்ன சொன்னாலும் கேக்கும்

  • @ramumoorthi8656
    @ramumoorthi8656 Před rokem +40

    பாட்டு கேட்க கேட்க நேரம் போரதே தெரியவில்லை அருமையான பாடல்

  • @kannanak5893
    @kannanak5893 Před rokem +6

    எங்க.. அம்மா.. உமாவதிக்கு.. இப்பாடல்.. சமர்ப்பணம் 😭😭😭🙏🙏🙏🙏

  • @Kanagasundarrajan
    @Kanagasundarrajan Před 10 měsíci +49

    இந்த பாடலை கேட்கும்போது என்னை வளர்த்தெடுத்த எங்க அப்பாவுடைய அம்மாவின்(ஆத்தா) நினைவு ஓங்கி நிற்கும். பாட்டியின் நினைவுகளால் கண்ணீர் வரும் .சிறு வயது நினைவுகளால் மனம் ஆர்ப்பரிக்கும்.அது ஒரு கனாக்காலம். என் பாட்டியின் செல்லமான, பாசமான
    இளவரசன் நான்.

  • @isaibala1001
    @isaibala1001 Před rokem +8

    பாட்டியின் அன்பை வெகுவிரைவில் இழந்த என் மகள்கள்.

  • @Vinoth-le6gk
    @Vinoth-le6gk Před 3 měsíci +3

    இந்த,பாடலை,கேட்கும்,பொழுது,உடலில்,உள்ள,நரம்பெல்லாம்,உயிர்,பெறுகிறது

  • @sureshsureshmanickam6469
    @sureshsureshmanickam6469 Před rokem +17

    Prashant sema actor

  • @panthalarajkumarrajkumar183

    ❤️ இளையராஜா ❤️ இளையராஜா ❤️

  • @srikanthv3782
    @srikanthv3782 Před 2 lety +43

    Prasanth sir acting supper😘🥰😍

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 Před rokem +25

    I love my grandmother 🥰

  • @leelalathish8149
    @leelalathish8149 Před měsícem +3

    ஓம் சரவண பவ🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀

  • @dranjith3377
    @dranjith3377 Před 11 měsíci +4

    இந்தப் பாட்ட கேட்டா என்ன வளர்த்த எங்க அத்த ஞாபகம் தான் வரும் அவங்க எனக்கு இன்னொரு தாய்

  • @veluharish288
    @veluharish288 Před 2 lety +19

    I love Prasanth good actor tamil sinima

  • @chandramurali2562
    @chandramurali2562 Před rokem +20

    இளையராஜாவால் மட்டுமே இந்த மாதிரி பாடல்களை உருவாக்க முடியும்

  • @murthym240
    @murthym240 Před 2 lety +22

    Top Star Prashanth very beautiful

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před 2 lety +16

    Top star prashanth sir.👍👍

  • @svthvino
    @svthvino Před 2 lety +23

    பாடல் வரிகள் : கவிஞர் பிறைசூடன்

  • @palrajkps
    @palrajkps Před rokem +11

    நான் என் அம்மா கைய புடிச்சு நடக்கற வயசுல என் அம்மா என்ன விட்டுட்டு போயிட்டாங்க 27 வருசமும் என் அம்மாவா நான் என்னோட அம்மாயி தாத்தா வ தான் நினைக்கறேன் பட் தாத்தா உயிரோட இல்லை அம்மாயி கூட இருக்க முடில வேலைக்காக எங்கயோ ஒரு மூலைல இருந்து இந்த பாட்டு கேக்கும் போது மனசே வலிக்குது 😔😔

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Před 6 měsíci +2

    என்னை வளர்ந்த து அப்பா வை பெத்த அம்மா அப்பா. அம்மா இருந்தும் இல்லாத நிலை

  • @prasad.cpchekavarcpchekava4226

    സൂപ്പർ സോങ് 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @seemaseema3654
    @seemaseema3654 Před 2 lety +24

    Prashanth sir very great acter song👌👌👍

  • @palanipk9812
    @palanipk9812 Před rokem +7

    Lover Kaga matum pattu ezhutha vendum endru illa ..peranukkum appana pettha aattha [ paattikku) Ulla uravai etharthamana varthaigal vilakkum paadal .superb

  • @laddumom9646
    @laddumom9646 Před 2 lety +9

    Paati thatha valarpu naan. Ipo thatha ila marubadium kedaikuma antha naal 😭😭😭

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 5 měsíci +3

    🌹நாம் வாழும் வாழ் வே ! அது சிலகாலம்தா ன் ! உறவோடு வாழ்ந் தால் ! அது பூக்கோலம் தான் ! 💐😝🤗😎😘

  • @subinkumartajmahal661
    @subinkumartajmahal661 Před rokem +20

    90s kids one of the favorites prasanth❤ movies songs

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 měsíci +1

    நானும் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் என் அப்புச்சி ஆத்தா வீட்டில்தான் படித்தேன் 1990 to 2000ம் வரை இன்று அவர்கள் உயிருடன் இல்லை இன்று வரை அவர்களை ஒருநாளும் வணங்க தவறியதில்லை அப்புச்சி ஆத்தா பாசம் என்பது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 Před 2 lety +12

    பட்டாலும் கெட்டாலும்
    உன் பேரன்தான்...

  • @krsureshverynicestorymarup7586

    My favorite song

  • @sathyapriya5037
    @sathyapriya5037 Před 4 měsíci +1

    இந்த பாடலை கேட்டா என் பாட்டி ஞாபகம் வரு😭😭😭கிறது ❤

  • @user-cc8qs6ht8w
    @user-cc8qs6ht8w Před 2 měsíci +1

    எங்களை வளர்த்த எங்கள் அப்பா வழியில் பாட்டி 😢😢😢😢நா என்னகியும் மறக்கமாட்டேன் 😅

  • @Karthikraja-qb7wq
    @Karthikraja-qb7wq Před rokem +8

    Ennai valarthathu Amma vazhi paatti my favourite song

  • @MUTHUKUMAR-bh1pm
    @MUTHUKUMAR-bh1pm Před 9 měsíci +2

    என்னை வளர்த்தது அப்பா வழி தாத்தா பாட்டி என் முதல் தெய்வம் 🙏🙏🙏

  • @antiiluminati4931
    @antiiluminati4931 Před rokem +28

    I love this song i miss my grandmother badly 😩😩😩😩

  • @priyagopal769
    @priyagopal769 Před 2 lety +8

    Enakku migavum pidittha padal

  • @saranyadevi5703
    @saranyadevi5703 Před rokem +5

    Enthanai kodiii nandrigal sonalum pothathu un anbuku my dr appaiiii💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshsuguna9610
    @venkateshsuguna9610 Před rokem +23

    SPB sir and ilayaraja combination mind blowing

  • @SureshKumar-oi7zn
    @SureshKumar-oi7zn Před rokem +2

    intha Padala ellame sollirugaka super........ love feeling serthu irukuthu

  • @rupan6292
    @rupan6292 Před rokem +2

    உறவின் நினல் என் பாட்டி என்றும் மறவாது எம் உறவுகலை அருமையான பாடல் ...

  • @Naturalcook603
    @Naturalcook603 Před 2 lety +19

    Fav song🤗

  • @ajithaajitha4518
    @ajithaajitha4518 Před 6 měsíci +1

    2023 la intha songa ketta oru like podunga friends❤

  • @VelumaniVelmani
    @VelumaniVelmani Před 8 měsíci +2

    Ennai Petra ammave muthal theivam❤❤❤

  • @china4763
    @china4763 Před rokem +13

    Nice song i miss my grandma 😭😭😭😭

  • @mannai98
    @mannai98 Před 2 lety +26

    God of music 🎶 👑 maestro

  • @kurinjivlog5046
    @kurinjivlog5046 Před rokem +6

    😭 Miss you😭 பாட்டி 😭

  • @moorthysanjay5812
    @moorthysanjay5812 Před rokem +2

    அப்புச்சி & அம்மாயி என் தெய்வங்கள்
    என்னோடு நடமாடிய தெய்வங்கள்

  • @sivachandran4185
    @sivachandran4185 Před 9 měsíci +1

    என்னை வளர்த்தவங்க பள்ளி சேர்த்து விட்டது ஒரு அம்மா (பாட்டி) அவங்கா வீட்ல தான் வளர்ந்தேன்... அம்மா அப்பா கூட தான் இருந்தேன்... ரொம்பவே பசாம வளர்தங்க

  • @mafranroy
    @mafranroy Před 8 měsíci +3

    Grandma is another Gardian❤️😍

  • @Rajesh_Rajesh200
    @Rajesh_Rajesh200 Před 9 měsíci +2

    பிறைசூடன் வரிகள் அருமை ❤❤❤

  • @rajasrianeesh725
    @rajasrianeesh725 Před 2 lety +27

    Super song ,super actor,super writer

  • @murugesankmurugesank8886
    @murugesankmurugesank8886 Před 2 lety +10

    Super

  • @massmaninadar9874
    @massmaninadar9874 Před 2 lety +9

    Miss u Aachi

  • @alagarsamyindurani7298
    @alagarsamyindurani7298 Před rokem +6

    That is great of grand mother 💞💞💞

  • @nirmalraj1680
    @nirmalraj1680 Před 10 měsíci +17

    ஆண் : நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிப்போம்
    இந்த நிலமும் அந்த வானமும்
    அது எல்லோருக்கும் சொந்தம்
    ஆண் : அடி சொல்லடி
    ஞானப்பெண்ணே
    உண்மை சொல்லடி
    ஞானப்பெண்ணே
    சொல்லடி ஞானப்பெண்ணே
    உண்மை சொல்லடி
    ஞானப்பெண்ணே
    ஆண் : நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    நடந்தால் இரண்டடி
    ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது
    கூட ஒண்ணும் தேவையில்லை
    புத்தியுள்ள பிள்ளை இது
    கெட்டு நிற்கப்போவதில்லை
    ஆண் : தாயொருத்தி இருந்தா
    ஒரு தந்தை உண்டு கேளம்மா
    தந்தை ஒண்ணு இருந்தா
    பெத்த பாட்டி இன்றி போகுமா
    ஆண் : தெருவோரம் கிடந்தும்
    அநாதை இல்லை
    உறவென்னை வெறுத்தால்
    தினம் தருவேன் தொல்லை
    ஆண் : கெட்டாலும் பட்டாலும்
    உன் பேரன் தான்
    என்னடி ஞானப்பெண்ணே
    உண்மை
    சொல்லடி ஞானப்பெண்ணே
    ஆண் : நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    நடந்தால் இரண்டடி
    ஆண் : ஆனைகட்டி போரடித்த
    அப்பன் சுப்பன் காணவில்லை
    அன்று முதல் இன்று வரை
    அக்கறமும் வாழவில்லை
    ஆண் : வெட்ட வெட்ட வாழைதான்
    அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
    வெட்டி போட்ட மண்ணு தான்
    அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
    ஆண் : நாம் வாழும் வாழ்வே
    அது சிலகாலம் தான்
    உறவோடு வாழ்ந்தால்
    அது பூக்கோலம் தான்
    ஆண் : கெட்டாலும் பட்டாலும்
    உன் பேரன் தான்
    என்னடி ஞானப்பெண்ணே
    உண்மை
    சொல்லடி ஞானப்பெண்ணே
    ஆண் : நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிப்போம்
    இந்த நிலமும் அந்த வானமும்
    அது எல்லோருக்கும் சொந்தம்
    ஆண் : அடி சொல்லடி
    ஞானப்பெண்ணே
    உண்மை சொல்லடி
    ஞானப்பெண்ணே
    சொல்லடி ஞானப்பெண்ணே
    உண்மை சொல்லடி
    ஞானப்பெண்ணே
    ஆண் : நடந்தால் இரண்டடி
    இருந்தால் நான்கடி
    நடந்தால் இரண்டடி

    • @charucharu2185
      @charucharu2185 Před 7 měsíci

      Semma semma semma semma semma semma semma semma semma semma

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 Před 3 měsíci

    நான் 1997ல் ரீல் கேசட் டேப்ரிகாட் ல இந்த பாடலை கேட்டு ரசித்த காலம் இனிமையான பாடல்

  • @sureshcbe3689
    @sureshcbe3689 Před rokem +8

    I love this song i miss you badly 😭😭😭😭

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 Před 7 měsíci +1

    உங்களுக்கு எத்தனை பேருக்கு தாத்தா பாட்டியின் அன்பு கிடைத்திருக்கிறது..நானும் இதை எதுவும் ஒன்றை அறியேன் ஏனென்றால் எனக்கு எல்லாமாக இருந்தது என்னுடைய தாய் மட்டும் தான் ஆனால் அவளும் என்னை விட்டுப் போன பின்பு தனியே வாழ பழகி கொண்டேன்..!! இதோ தாத்தா பாட்டியின் அன்பு கிடைத்த பிள்ளைகளை உங்கள் அத்தனை பேருக்கும் என் மன நிறைவான வாழ்த்துக்கள் உங்களை குடும்பத்தை உங்கள் தாத்தா பாட்டிகளை எல்லாம் வல்ல இறைவன் எல்லா வகையிலும் ஆசீர்வதிக்கட்டும்..😊😊😊😊

  • @srinivasankumaresan9028
    @srinivasankumaresan9028 Před 2 lety +13

    Nice song

  • @saleemparammal
    @saleemparammal Před rokem +7

    மலரும் நினைவுகள்😢😢😢😢😢😢😢

  • @iniyas358
    @iniyas358 Před 6 měsíci +2

    எனக்கு என் அம்மாச்சி தான் உயிர்❤❤❤❤

  • @SamSam69
    @SamSam69 Před rokem +5

    Great song i miss you so much my lovable பாட்டி😢😢😢

  • @RajRaj-it4zw
    @RajRaj-it4zw Před 25 dny

    நான் நிறைய தடவை கேட்டு இருக்கேன் அந்த பாட்டு 2024

  • @rcgkfinancialchinnakannu5590
    @rcgkfinancialchinnakannu5590 Před 5 měsíci +2

    I Love my Grand mother and Grandfather, I miss you😢

  • @vinitha9143
    @vinitha9143 Před rokem +10

    I like this song

  • @jeevajana6384
    @jeevajana6384 Před 11 měsíci +3

    Im just 19 i love old songs

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 Před 10 měsíci +2

    நான் என் தந்தையை கண்டது இல்லை ... போட்டோ கூட இல்லை.என்னவொரு பாவி நான்... என் தாய் தான் எல்லாமே

  • @thaggamabhi5187
    @thaggamabhi5187 Před rokem +5

    My fevret song ❤️❤️❤️❤️

  • @JayalskshmiBalu
    @JayalskshmiBalu Před 23 dny

    இந்த பாடல் வரிகள் தேன் போல் இருந்தது மணம் அமைதி தருகின்றது❤❤❤❤❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 4 dny

    என்னுடைய நட்புகள் வட்டச் கேட்கவும் நரம்புகள் நீ எங்க இருந்தாலும் இந்த பாட்டை கேளு இந்தியா அவர்களின் கோயில் அம்மா

  • @kowsalyaj8690
    @kowsalyaj8690 Před 8 měsíci +1

    என்னை வளர்த்த அப்பா வழி தாத்தா பாட்டி த என் அப்பா அம்மா 😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @sazakutty
    @sazakutty Před 4 měsíci +1

    Super song

  • @kalarani143rani6
    @kalarani143rani6 Před rokem +4

    I love the song

  • @mohamedrisanrisna5436
    @mohamedrisanrisna5436 Před 2 lety +17

    Very nice songs
    Risan from Sri Lanka

  • @Iniya_Ramesh
    @Iniya_Ramesh Před rokem +5

    I miss my grandmother's 😔

  • @premnethaji6172
    @premnethaji6172 Před rokem +7

    18/09/2022 - 10:28 pm ... Feeling frustrated and exhausted and listening to this song.

  • @rajathiraji143
    @rajathiraji143 Před rokem +2

    Ennoda paatitha ennoda amma missu avaaaaa