Koodu Inge - Senthamizh Selvan - Tamil Romantic Song - Prashanth

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2012
  • Koodu Inge - Senthamizh Selvan - Tamil Romantic Song - Prashanth. Watch Tamil song, Koodu Inge from the blockbuster film, Senthamizh Selvan. Starring: Prashant, Madhubala, Sivaranjini, Sujata, Viyajkumar, Mohan Nattarajan, Chandrasekar, Shanmigasundaram, Senthil, Charlie, Uday Prasad. Singers: S.P. Balasubrahmanyam, Malaysia Vasudevan, Chitra, Swarnalatha. Music: M.S. Viswanathan, Ilaiyaraaja. Director: Manojkumaar.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    czcams.com/users/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/u/1/b/1066549...
    Follow us on Twitter #!/RajshriDotCom
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • Hudba

Komentáře • 2,2K

  • @myselfworld123
    @myselfworld123 Před 2 měsíci +88

    2024-ல் இந்த பாடலை கேட்பங்கள் யார்..?

  • @ijustindiraviam2431
    @ijustindiraviam2431 Před 5 lety +134

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

    • @viswanathan5380
      @viswanathan5380 Před 2 lety +1

      Seema super song

    • @KavithaKavitha-zw7rv
      @KavithaKavitha-zw7rv Před 2 lety

      My favorite song👍👍 💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @meharbanu561
      @meharbanu561 Před 2 lety

      Jb

    • @royaljothi1569
      @royaljothi1569 Před 2 lety +1

      அருமையான பாடல்

  • @saravanan8152
    @saravanan8152 Před 4 lety +462

    உன்மையான அன்பு கொண்டவர்கள் இந்த பாடலை மறக்க மாட்டார்கள்

    • @premaldevendra7488
      @premaldevendra7488 Před 3 lety +9

      Unmai,than, Anna

    • @ramasamy4374
      @ramasamy4374 Před 3 lety +2

      @@premaldevendra7488 vbhhvjjvhhjhhvbhhjhhvohjhhhhhvohhvñvvjhjjvvvvbohjjhvjjbvhvbvjvvbvhvojvjvvjvvjvjhvvhvjvvvhhhvohvovojhvojhvhvvvvvovhvvvhvohvohvohvhvvohvovjvvovovvvhvojvohhvovohvhvoohvovovoovohvovvohvohhhvohvovohvvojvhvvjvhvhvhhvohvohvohvojvhvhhvvhvohvohvovohvojjvohhvovhjvovovhvohvojvohvohhvvohvohjvojvohhvhvohvhvohvohvohvovojvojvojvohvojhvohvohvhvojvjvojvovjvoohvohhvohvohvhvohvohvjvohvjhvjvohhjvohvojvojvohvohvohhvohvohvohhvñ

    • @ramasamy4374
      @ramasamy4374 Před 3 lety

      @@premaldevendra7488 vbhhvjjvhhjhhvbhhjhhvohjhhhhhvohhvñvvjhjjvvvvbohjjhvjjbvhvbvjvvbvhvojvjvvjvvjvjhvvhvjvvvhhhvohvovojhvojhvhvvvvvovhvvvhvohvohvohvhvvohvovjvvovovvvhvojvohhvovohvhvoohvovovoovohvovvohvohhhvohvovohvvojvhvvjvhvhvhhvohvohvohvojvhvhhvvhvohvohvovohvojjvohhvovhjvovovhvohvojvohvohhvvohvohjvojvohhvhvohvhvohvohvohvovojvojvojvohvojhvohvohvhvojvjvojvovjvoohvohhvohvohvhvohvohvjvohvjhvjvohhjvohvojvojvohvohvohhvohvohvohhvñ

    • @elumalaikounder5056
      @elumalaikounder5056 Před 3 lety +2

      Amam bro

    • @vasandhkumarvasandhkumar6437
      @vasandhkumarvasandhkumar6437 Před 3 lety +2

      S bro 😭😭😭😭😭

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +157

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    காலங்கள் தந்திடும்
    காயங்கள் தாங்கினேன்
    உந்தன் சொல்க்கூட அதுப்போல ஒன்று.
    -இதுதான் அவளின் உண்மையான காதல். உண்மையான காதல் எந்த தண்டனையும் தாங்கும்.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +584

    "என் சோகமே என்றும் என்னோடுதான்
    எந்தன் சுமைதாங்கி என்னாலும் நான்தானையா "
    - எனக்கு 100% பொருந்தும் வரிகள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +238

    ❤❤❤
    "கீழ் வானிலே தோன்றும் விடிவெள்ளிப்போல் வாழ்வில் ஒளி வீசும் எதிர்காலம் உண்டாகலாம்" - என்ன அருமையான வரிகள் 👌❤❤❤❤

  • @dharmarajganesank.v.kottai5925

    நான் இன்று வரை இந்த பாடலை கேட்டு என் இனிய நிகழ்வுகளை நினைவுகூருகிறேன் 🌹🌹🌹🌹🌹

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 Před 10 měsíci +18

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள் நிச்சயம் இது போன்ற பாடல்கள் சலிக்காது 👍👍👍👍

  • @johnl535
    @johnl535 Před 3 lety +57

    இருப்பெரும் இசை மேதைகளின் இன்னிசை..... வாலியின் வரிகள்.... 🙏🙏🙏

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +113

    ❤❤❤
    "ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம்
    சேரும் கரையுண்டு ஓர் நாளில் நாம் காணலாம்" 👌👌👌 வரிகள்❤❤❤

    • @meharbanu561
      @meharbanu561 Před 2 lety

      No Anna Salman baruch anankak

    • @deadpool77763
      @deadpool77763 Před rokem

      Yaru pls love pannathiga athu maranatha vida kodiya vethanai

  • @mahalingams7872
    @mahalingams7872 Před 3 lety +295

    இன்றும் என்றும் இந்த பாடல் கேக்கும் போது பழைய காதல் நினைவில் வருது மனதை தேட வைக்கிறது

  • @jayanthijayanthi3760
    @jayanthijayanthi3760 Před 3 lety +996

    நம் வாழ்க்கை நம் கையில் தான் so love பன்னாதிங்க அத விட மரண வலி எதுவும் இல்லை

  • @user-wm6eg7eo4b
    @user-wm6eg7eo4b Před 3 lety +179

    என் கடந்த கால நினைவுகள் நாபகம் வருகிறது இந்த பாடலை கேட்டால்

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 Před 3 lety +47

    சோகபாடல்களை பாடி எங்களை சோகத்தில் விட்டு சென்று விட்டார் spb sir rip

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před 3 lety +67

    Prashanth sir always rocking. My all time favorite hero. Excellent dancer. உண்மையான ஆணழகன்.

  • @chandrasekaranchandru2962
    @chandrasekaranchandru2962 Před 3 lety +58

    இந்தப்பாடல் கேட்டா எனக்கு கண்ணீர் வருது👍👍

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Před 3 lety +41

    பாட்டு மிகவும் அருமையாக உள்ளது இனிமையும் கூட

  • @kavithacastro1132
    @kavithacastro1132 Před 2 lety +52

    என்னோட வாழ்கையில் மறக்க முடியாத பாடல் 😘😘 ❤️

  • @monishas6261
    @monishas6261 Před 2 lety +57

    என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான் தானய்யா😔😔😔

  • @nandhinirajesh5867
    @nandhinirajesh5867 Před 2 lety +14

    கோவமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடி பெண் என்று...👌💕

  • @Rajkumar76477
    @Rajkumar76477 Před 6 lety +185

    அன்றும் இன்றும் என்றும்...காதல் இளவரசன்.......

  • @vigneshn4083
    @vigneshn4083 Před 2 lety +17

    என் மனது எப்போதெல்லாம் கவலை ஆகிறதோ அப்போதெல்லாம் என் மனதிற்கு மருந்தாக அமைவது சித்ரா அம்மாவின் பாடல்கள் தான் 😍😍😘 I love chitra😍☺

    • @meharbanu561
      @meharbanu561 Před 2 lety

      Ankakakak 123456677 ok katrbabkvkvmama

  • @peacebrothers6079
    @peacebrothers6079 Před 3 lety +289

    மனசு ரொம்ப வலிக்குது ....... என்னுடைய வாழ்க்கை கடைசி வரைக்கும் இந்த வலிகலோடு போய்டுமோ என்று 😢😢😢

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +80

    ❤❤❤
    என்ன அருமையான வரி
    - ஈன்ற தாய்யுண்டு நீயுண்டு
    ஓர் வீட்டிலே
    அந்த தாயிக்கூட எனக்கில்லை சொல்லு
    அந்த தாயிப்போல நானுண்டு உன் வாழ்விலே இங்கு யாரும் அனாதைகள் அல்ல❤❤❤

    • @haridsharmila2918
      @haridsharmila2918 Před 2 lety +1

      Yes nice lines

    • @ezhilarasi2508
      @ezhilarasi2508 Před rokem +3

      எனக்கான வரிகள் 🥹🥹🥹🥹

    • @ayishaayishasharifdeen3605
      @ayishaayishasharifdeen3605 Před rokem +1

      Fav lyrics

    • @SandeepSandeep-xs8iz
      @SandeepSandeep-xs8iz Před rokem +1

      @@ezhilarasi2508 ஏன் உங்களுக்கு என்னாச்சு நண்பா

    • @ezhilarasi2508
      @ezhilarasi2508 Před rokem +1

      @@SandeepSandeep-xs8iz இந்த பாட்டில் வரும் வரிகள் அனைத்தும் எனக்கு தான் பொருந்தும் 😔😔

  • @rajuanju728
    @rajuanju728 Před 3 lety +171

    நான் முதல் முறையாக இந்த பாடலை கேட்ட பொழுது அவள் என் கூட இருந்தால்... ஆனால் இப்ப என் கூட அவங்க இல்லை ஆனால் அவள் ஞாபகம் என் கூட மட்டும் தான் இருக்கிறது 😭😭😭

  • @paulpandi1390
    @paulpandi1390 Před 4 lety +58

    En sogame endrum ennoduthan. nice lyrics.

    • @single8328
      @single8328 Před 3 lety

      En sogame endrum ennoduthan. nice lyrics😭😭😭😭😭😭💓

  • @ucanwin5023
    @ucanwin5023 Před 3 lety +30

    இந்த உலகில் தனியே வந்தோம் தனியே தான் செல்கிறோம். இங்கு நல்லவர்களுக்கு தனிமை மட்டுமே நிரந்தரம்.தனிமையில் வாடும் தனி ஒருவன்.துணையேதுமில்லை எனக்கு தனிமையே நிரந்தரம்.

  • @Tharma5662
    @Tharma5662 Před 3 lety +595

    2021 -ல் யாரெல்லாம் கேக்குறீங்க...... வாழ்க்கை இப்படியே! போயிரும் போல இருக்கு..

  • @alas8539
    @alas8539 Před 11 měsíci +6

    ஆஹா old is gold 👌 சூப்பர் இதயம் வலிக்கும் 😭 ஆனால் அதுவும் ஒரு சுகம் தான் 😭

  • @kajendranpatkunarasa5240
    @kajendranpatkunarasa5240 Před 2 lety +38

    காதல் கல்யாணத்தில் அழிகிறது. பிரிவில் தரும் வலியுடன் காலமெல்லாம் காதல் உயிருடன் வாழ்கிறது..

  • @karthick271133
    @karthick271133 Před 2 lety +44

    மெல்லிசை மன்னரின் மெட்டை, தன் வசமாக்கி இசையால் நம்மை இசைக்கும் வல்லமை இசை கடவுள் இளையராஜாவையே சாரும்.

  • @vijaypalani2330
    @vijaypalani2330 Před 6 lety +252

    உண்மையான அன்பு கொண்ட அனைவரும் நிச்சயமாக கேட்கக்கூடிய பாடல்

  • @user-uj8nd7ox3c
    @user-uj8nd7ox3c Před 5 lety +258

    இந்த பாடல் கேட்டால் ௭னக்கு கண்ணீர் வ௹கின்ரன 😢😢😢my feeling 😢😢😢

  • @karthiraj1321
    @karthiraj1321 Před 4 lety +36

    மிகவும் பிடித்த பாடல் &படம் பிரசாந்த் நடிப்பு செம😍😍

  • @vikramp3084
    @vikramp3084 Před 2 lety +13

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...🎵🎵

  • @balamurugan6960
    @balamurugan6960 Před 4 lety +673

    2020 ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் 👌👌👌 லைக் பண்ணுங்க👌👌👌

  • @pradeepakumar8616
    @pradeepakumar8616 Před 3 lety +17

    இந்த பாடலை கேட்டாலே sema feelaguthu lovable feel........ 🌹nice 💕💕💕💕

  • @SakthiSakthi-sr8zv
    @SakthiSakthi-sr8zv Před 4 lety +19

    மிகவும் அருமையான காதல் பாடல் திகட்டாத காதல் வரிகள் ஆன்டுகள் ஆயிரம் ஆனாலூம் இனி இதுபோன்று பாடல்கள் யாராலும் எழுதமுடியாது இரு நெஞ்சங்களூக்கிடையே நடைபெறும் காதல் போராட்ட வரிகள்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 3 lety +53

    என் நெஞ்சே வெடிக்கும் போல் இருக்கின்றது இந்த பாடல்களுடன் என் நினைவுகள்

  • @prabhagarprabhagar1253
    @prabhagarprabhagar1253 Před 4 lety +126

    இந்த பாடல் கேக்கற போது காதல் நேபாகம் வருது

  • @sureshk7849
    @sureshk7849 Před 4 lety +17

    உலகம் மறைந்து போனாலும் என்னுடைய காதல் நினைவுகள் என்றும் மறைந்து போகாதே

  • @ahamedansari5089
    @ahamedansari5089 Před rokem +7

    காதலிதவனின் வலிகளை இந்தப்பாடல் எடுத்துக்காட்டுகிறது...old is gold.

  • @boopathiraja688
    @boopathiraja688 Před 10 měsíci +5

    ஈன்ற தாய் உண்டு
    நீ உண்டு ஓர் வீட்டிலே
    அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல...
    அந்தத் தாய் போல
    நான் உண்டு உன் வாழ்விலே
    இங்கு யாரும் அனாதைகள் அல்ல...
    என் தோழிக்கு நான் சொன்ன வார்த்தைகள் ❤❤❤

  • @Rajaraja-hs3jp
    @Rajaraja-hs3jp Před 6 lety +186

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நண்பா 💔💔💔💔😢😢நன்றி நன்றி

  • @sangeethabalan5430
    @sangeethabalan5430 Před 6 lety +95

    எனக்கு மிகவும் பிடித்த காதல் பாடல்

  • @vivasayathainesipom2995
    @vivasayathainesipom2995 Před 3 lety +27

    பாடல் கேட்கும் போது என்னை அறியாமலே கண்களில் ஈரம்....

  • @poonachi_yazhi
    @poonachi_yazhi Před 3 lety +14

    என்னோட தும்...வலி உள்ள வாழ்க்கை

  • @sakthis563
    @sakthis563 Před 7 lety +86

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வரிகள்

  • @ZahisDream
    @ZahisDream Před 3 lety +13

    இனி என்னாகும் வாழ்க்கை என்று இருக்கும் நிலையில் இந்த பாடல் கேளுங்கள்
    உயிர் கரைந்து விழிநீராய் வரும்..

  • @plcprakash7826
    @plcprakash7826 Před 3 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @senthilkumar-cb8mp
    @senthilkumar-cb8mp Před 3 lety +18

    என் மனதின் உச்சத்தை தொட்ட ராகம்...

  • @manlak912
    @manlak912 Před 8 lety +92

    என் இனிமயன நினைவுகளை தினமும் நியபக படுத்தும்

  • @sadhasivam3152
    @sadhasivam3152 Před 6 lety +81

    என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்🌺💟💟💟

  • @uthistan465
    @uthistan465 Před 5 lety +140

    இதயம் இமை மூட மறந்ததால் விழி செய்யும் வலி கண்ணீர் கரை தாண்டியது

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 Před 2 lety +3

    இந்த பாடல் எழுதியவர் என் மனமார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯❤️💯❤️❤️❤️ சூப்பர்

  • @ranjani8834
    @ranjani8834 Před rokem +5

    காதலிப்பது குற்றமென்றால். காதலிக்கும் உணர்வை தந்த கடவுளும் குற்றவாளிதானே!!
    இந்த உணர்வை தந்த கடவுள்
    ஏன் நம்மை பிரிக்க வேண்டும் 😟

  • @AntonyAntony-iu6xm
    @AntonyAntony-iu6xm Před 6 lety +101

    என்னுடையவாழ்க்கையில்.மறக்கமுடியாதபாடல்

  • @murugesanpandi1919
    @murugesanpandi1919 Před 3 lety +13

    உன் ஞாபகம் மாக இருக்கு என்னால உன்ன மறக்க முடியல kanchana Devi miss you

  • @velumalai4769
    @velumalai4769 Před 4 lety +13

    I miss you sowmiya... 🥰🥰எனக்கு ரொம்ப பிடிக்கும்.. டி.. செல்லம்

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 Před 2 lety +17

    காதல் என்பது மரண வலி தான் நாம் சாகும் வரை

  • @selvabalanc4512
    @selvabalanc4512 Před 5 lety +98

    அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ தாங்க முடியாமல் தவிக்கும் பாடல் வரிகள்

  • @muruganmp2566
    @muruganmp2566 Před 3 lety +17

    நம்ம பாசம் வைக்கும் போது தான் யாரு உண்மையா இல்லயோ அவங்க மேல அதிகமா பாசம் வச்சு அழுகுறோம் நல்ல பாட்டு கஷ்டத சொல்லயாரும் இல்லனாலும் இது மாதிரி ஒரு பாட்டு ஆறுதல் 😭😭🙏

  • @SathishKumar-cg3hx
    @SathishKumar-cg3hx Před rokem +2

    இனிமேல் இது போன்ற காதல் பாடல்கள் வர போவதில்லை

  • @ambikaambika7574
    @ambikaambika7574 Před 6 lety +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

    • @user-sr7my9bp2h
      @user-sr7my9bp2h Před 2 lety

      எனக்கு உங்கள ரெம்ப பிடிக்கும்

  • @ramraju6583
    @ramraju6583 Před 6 lety +19

    இந்த பாடல் கேட்டாயோ இனிய கனவுகள் சூர்யா

  • @sumithrav1572
    @sumithrav1572 Před 3 lety +30

    உன் நியபகமா இருக்கு என்னால உன்ன மறக்க முடியாது... 😭😭😔😔

    • @kumark3951
      @kumark3951 Před 3 lety

      Nofeelma

    • @salesmasaleema2166
      @salesmasaleema2166 Před 2 lety

      Feileg vaana.

    • @sumithrav1572
      @sumithrav1572 Před 2 lety

      @@salesmasaleema2166 athu eppadi irukka mudium avan ya life la periya gift ah kedachan apuram yenakkum periya kastatha kuduthuttu poittan

    • @sumithrav1572
      @sumithrav1572 Před 2 lety

      @@kumark3951 😭😭😭

  • @veeramanikkamkasthoori4623
    @veeramanikkamkasthoori4623 Před 5 lety +14

    உனது பார்வையில் எனது பயனம்🌹❤️

  • @Sarathkumar-sb8wb
    @Sarathkumar-sb8wb Před 5 lety +35

    என் மனதை பறித்த பாடல்

  • @user-ig8kj3sb6l
    @user-ig8kj3sb6l Před 2 lety +4

    ஆயிரம் உறவுகள் என் மேல் பாசம் வைத்தாலும் உன் அன்பு இல்லையெனில் நானும் ஓர் அனதை தான்😭😭

  • @silam.......
    @silam....... Před 10 měsíci +5

    வலிகளின் மருந்து ❤❤❤

  • @ranialdos2557
    @ranialdos2557 Před 3 lety +7

    என்க்குமிகபிடித்த பாடல் என்உயிர்காதலன்க்காயில்லைஇவன்நேஉயிர்கவன்னார்க்க வேன்டும்♥♥♥

  • @HariHaran-bg8iy
    @HariHaran-bg8iy Před 4 lety +12

    மனதை கொள்ளையடித்த பாடல் வரிகள்

  • @robinrobinson4777
    @robinrobinson4777 Před 6 lety +50

    காணக்கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே கோடிகொடுத்தாலும் உன்னைப்போல செல்வம் கிடைக்காது வாழ்விலே...

  • @sathyakannan3040
    @sathyakannan3040 Před 11 měsíci +2

    மறக்க முடியாதது இ ந்த பாடல் super song

  • @deepandeepan1827
    @deepandeepan1827 Před 2 lety +2

    அருமையான பாடல். அருமையான வரிகள். அருமையான இசை. அருமையான பாடகர்கள். அருமையான இசையமைப்பாளர். அருமையான பாடலாசிரியர்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +4

    Greatest M.S.V's tune with Great Ilayaraja's orchestration-Haji Haja,Qatar

  • @nmi3813
    @nmi3813 Před 6 lety +31

    When I hear this Song I will cry automatically

  • @manijansirani7623
    @manijansirani7623 Před rokem +2

    என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான்தானையா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எப்படி சாகரவரைக்கும்மா😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ck6sd9me3v
    @user-ck6sd9me3v Před rokem +3

    உணர்வுகளை உச்சகட்டம் கொண்டுபோகும் என் இசை நாயகன் இளையராஜா நன்றி நன்றி

  • @cvengadajothi5815
    @cvengadajothi5815 Před 2 lety +3

    😔🥺Aww ...wt a song...wt a voice!!His Mesmerizing voice makes me cry automatically 🥺🥺😥

  • @rajasekarkuttt11
    @rajasekarkuttt11 Před 4 lety +11

    இந்த பாடலை கேட்டு கேட்டு நான் என் காதலியை நினைத்து மருந்து குடித்தேன்

    • @senthilkumar3055
      @senthilkumar3055 Před 3 lety

      அப்புறம் என்ன நடந்தது சாகவில்லையா

  • @prabhuprabhu7017
    @prabhuprabhu7017 Před 2 lety +2

    இந்த பாட்ட கேட்கும் போது என் மனசு என் காதலை தேடி அலைகிறது.என்றும் எட்டாத தூரத்தில் அவள் 😭😭😭

  • @redsp3886
    @redsp3886 Před 4 lety +11

    illaiyaraja, vaali combo, spb sir, chitra mam, illaiyaraja iyya god

    • @murugeshdr2517
      @murugeshdr2517 Před 3 lety +2

      Elloruukkum oru royal sulute atikkanum, vera entha mozhiyilum illatha raagathai thamil isaiil muttum konduvara mutvum ilaiyaraja avargalal..

  • @sairam9905
    @sairam9905 Před 6 lety +10

    super song Naa sad ah feel aagumpothu intha song lyrics give to me happiness so am enjoyed for song I love it😍😍

  • @pk6035
    @pk6035 Před 6 lety +60

    மிக அருமையான பாடல்

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 Před 3 měsíci

    ரீல் கேசட் டேப் ல கேட்கும்போது இனிமை சந்தோஷம்

  • @vikrammiiibcaakm0493
    @vikrammiiibcaakm0493 Před 3 lety +6

    Love feel any time in the song And thanks for kavinar vaali sir❤️❤️

  • @kalyanikalyani4057
    @kalyanikalyani4057 Před 3 lety +7

    "Anthan sumai thaange an naalum Nathan" a beautiful song forever. 🌷

    • @maheshhmagi1335
      @maheshhmagi1335 Před 2 lety

      Hi

    • @gmathi2097
      @gmathi2097 Před 2 lety

      Beautiful songs

    • @Elumalaivadivu
      @Elumalaivadivu Před rokem

      இந்த பாடலை கேட்டாலே என்னையே அரியாமல் என் கண்களில் நீர் தானாக வருகின்றது.நன்றிகள்பல🌹🙏🙏🙏🌹

  • @selvabalanc4512
    @selvabalanc4512 Před 5 lety +64

    இந்த பாடலை கேட்டால் கண்ணில் தண்ணீர் வரவில்லை இதயத்தில் இருந்து இரத்தம் கண்ணில் வருகிறது அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

    • @nivethas6666
      @nivethas6666 Před 5 lety +1

      Kalangal thandhidum kayangal thannginen unthan sol kuda athu pola ontru intha song enga akka fav song I miss u via akka

    • @thiyagarajan6380
      @thiyagarajan6380 Před 5 lety

      Indha padal, padam, music, music directors pathi endha adhu theriyuma,,,, enaku theriyuma ungaluku therinja treipanni parrunga

    • @vinothkumar-lw7qt
      @vinothkumar-lw7qt Před 5 lety

      Same feeling 😃😃

    • @snarayanan5861
      @snarayanan5861 Před 5 lety

      Super song...

    • @arunarunsuperarun3688
      @arunarunsuperarun3688 Před 4 lety

      An loveri

  • @stevenraj8459
    @stevenraj8459 Před 3 lety +2

    Lockdown lot of smoking's...no work no words...only medicine raaja sir music...

  • @dharsanselva3769
    @dharsanselva3769 Před 5 lety +6

    இந்த பாடலை கேட்கும்போது இளைமையில் செய்த காதல் மனதை மௌனித்து போக வைக்கிறது

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +5

    ❤❤❤❤❤
    3.17am கேட்டேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் off பன்ன மனம் வரவில்லை. மன வலியும் போகவில்லை. என் மனதில் இருக்கும் காயங்களின் உருவமாக வரிகள் இருக்கிறது.3.22am 09/04/21❤❤❤

  • @unarvgalinthozhan17
    @unarvgalinthozhan17 Před 6 lety +5

    lovely song raja sir very great SBP &chitra voice supper

  • @nathiya9136
    @nathiya9136 Před rokem +1

    Heart touching song......💖💖💖 I really loved it 💟

  • @baanusa4577
    @baanusa4577 Před 3 lety +1

    அந்த தாய் போல
    நான் உண்டு உன் வாழ்விலே
    இங்கு யாரும் அனாதைகள் இல்லை...
    என்று சொன்ன வார்த்தைகளும் நானும் இங்கு இருக்கிறேன்..
    ஆனால் அந்த வார்த்தைகளை
    எனக்கு சொன்னவன் இன்று எங்கோ...
    மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல் வரிகள்

  • @rismyarismya4463
    @rismyarismya4463 Před 7 lety +112

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்💐💐💐💐💚💚💚❤💗💙💗💗rismya

  • @deepikak3a852
    @deepikak3a852 Před 3 lety +3

    அருமை ❤️

  • @traminator
    @traminator Před 2 lety +2

    காதல் வலி மறக்க முடியாத வலி நம் வாழ்வில் கடைசி வரை நினைவு இருக்கும் வரை

  • @gogulj493
    @gogulj493 Před 3 lety +3

    Entha pattu eppa yaru kekra super song 🎤🎶🎹

  • @muthuazhagujithesh6068
    @muthuazhagujithesh6068 Před 5 lety +14

    I love this song and I hear it in every day of my life