எங்க வடசென்னை பொண்ணு தான் மேயர்! | Priya Rajan Dalit Woman Mayor of Greater Chennai Corporation

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2022
  • #Libertytamil #MKStalin #DMK #ChennaiMayorPriya #PriyaRajanDalitWoman
    எங்க வடசென்னை பொண்ணு தான் மேயர்! | Priya Rajan Dalit Woman Mayor of Greater Chennai Corporation
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 532

  • @LibertyTamil
    @LibertyTamil  Před 2 lety +5

    Subscribe Liberty Tamil to get more updates: czcams.com/users/LibertyTamil

    • @banubanu1136
      @banubanu1136 Před 2 lety

      Karthik gopinath, from ilaya bharatham utube channel has discussed with sree iyer of pgurus. He said priya rajan is christian , she has fraudulently taken SC dalit seat, by hiding her christian religion.

  • @siddarthansan4668
    @siddarthansan4668 Před 2 lety +206

    தாழ்த்தபட்ட பெண் என்று அடிக்கடி சொல்லாதீர்கள்.படித்த பெண், அரசியல் பாரம்பரியம் மிக்க மகள்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 2 lety +9

      Good👌

    • @northchennaiinfochannel2414
      @northchennaiinfochannel2414 Před 2 lety +6

      👏👏👏👏👏👏👏

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 Před 2 lety +9

      Yes ….no need to say caste or schedule……she got the will power
      Educated…..young courageous girl 👧
      GOD bless ❤️👧❤️🍀👍👌👍👌🌸💪💪💪💪💪💪🙏

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 2 lety +7

      ஆம் தாழ்த்தப்பட்ட தலித் என்ற அர்த்தமே தமிழில் இல்லை தமிழர்கள் சமம் என்ற கோட்பாடு கொண்டு தான் வாழ்ந்து வந்துள்ளனர்.?

    • @dancingdoll3792
      @dancingdoll3792 Před 2 lety +3

      Nail hit on everyone's head and slipper beat on everyone's face , super sir , beautiful comment, assholes always talking about caste and degrading others , that's why talented people are running out this country ,

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před 2 lety +101

    மாநகரை
    மகிழ்ச்சியான மக்கள் வாழும்
    நகராக மாற்றுங்கள். வாழ்த்துக்கள்
    சகோதரி.

  • @MohanKumar-yo8fo
    @MohanKumar-yo8fo Před 2 lety +36

    மகளே உன் பேச்சில் அறிவு முதிர்ச்சி தெரிகிறது உன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Před 2 lety +76

    மான்புமிகு வணக்கதிற்குறிய சென்னை மேயர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!
    உங்கள் மனோதிடத்தை இன்னும் வளர்த்துக் கொள்ளுங்கள்..! தீயசக்திகளை கண்டு அஞ்சாதீர்கள்..! இடது காலால் இடறிவிட்டு தொடர்ந்து பயணியுங்கள்..! பணியில் உங்களுக்கு இடர் வரும்போது, அண்ணல் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வீரமங்கை வேலுநாச்சியார்,இந்திராகாந்தி அம்மையார் போன்றவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்..! உங்களின் மனதில் புது உத்வேகம் பிறக்கும்..! அறம் பிறழாமல் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவனைத்து களப்பணியாற்றுங்கள்..!
    இது உங்கள் காலம்..!
    கம்பீரமாக கவனமாக பணியாற்றுங்கள்..!
    வாழ்த்துகள்..!!

  • @n.jaffer8137
    @n.jaffer8137 Před 2 lety +102

    அய்யா ஸ்டாலின் அவர்கள் மக்கள் மனதில் மேலும் உயர்ந்து நிற்கிறார் 🙏வாழ்த்துக்கள்

  • @vasanthamohan14
    @vasanthamohan14 Před 2 lety +45

    அன்பு உள்ளம் கொண்ட சகோதரி க்கு நல்வாழ்த்துக்கள்🙌 தங்கள் பணி சிறக்க இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய திறமை மற்றும் நம்பிக்கை யை வழங்கிட இறைவனை வேண்டுகிறேன்🙏 💐👍

  • @saravanabavans2698
    @saravanabavans2698 Před 2 lety +4

    வாழ்த்துக்கள்
    உங்கள் சேவை தொடரட்டும்

  • @manis9742
    @manis9742 Před 2 lety +135

    வாழ்த்துக்கள் மேயர் சகோதரிக்கு தொடரட்டும் பணிகள்

  • @amigo4558
    @amigo4558 Před 2 lety +121

    தெளிவுடன் உள்ளார். அனைத்து விடயங்களையும் தெரிந்து கொண்டுள்ளார். யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உறுதி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. Wish her to reach great heights.

  • @rkavitha5826
    @rkavitha5826 Před 2 lety +71

    வாழ்த்துக்கள் மேயர் பிரியா அவர்களே...
    வாழ்க வளமுடன்
    மக்களுக்கு நல்லதை செய்து மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துங்கள்

  • @mohamedhussainkamarudeen9136

    தங்கைக்கு மனப்பூர்வமான வாழ்துக்கள்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 2 lety +35

    வணக்கத்துக்குரிய மேயருக்கு வாழ்த்துகள்..!

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 Před 2 lety +20

    மக்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார். முதல்வருக்கு நன்றி சொல்லனும்

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 Před 2 lety +23

    வாழ்த்துக்கள் மேயர் சகோதரிக்கு தொடரட்டும் பணிகள்
    matured ..................

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq Před 2 lety +129

    M.Com. பட்டதாரி ஒரு மிக பெரிய கௌரவமான அதிகாரமிக்க பதவி யான மாநகர தாய் ஆக வந்திருப்பது பெருமையாக உள்ளது

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Před 2 lety

      Indha pen yanaku magalaaga irukka koodadha nu ninaika thonudhu.

    • @thangaveld9443
      @thangaveld9443 Před 2 lety

      படிப்புடன் ,அனுபவமும் ,உலக அறிவும் முக்கியம் ,இவர் சுய சார்பாக செயல்படமுடியுமா என்பது ஐயமே ,
      பெரும் பாலும் பொம்மையாக இருப்பார் என்பது என்கணிப்பு,

  • @drmshyamala
    @drmshyamala Před 2 lety +55

    The honorable Mayor, Priya Rajan will be a role model for the young generation!! Wishing her all the very best !!

  • @anthonyphilipirudhayaraj9902

    முதலில் எங்கள் சிங்கப்பெண் பிரியா Mayer அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆணுக்கு நிகராக இவர் மக்கள் பணி செய்யவும், அனைவராலும் இவர் போற்றப்பட வேண்டும்.
    வேகத்துடன் கலந்த நிதானமும், புத்திசாலித்தனம் இவரிடம் இருப்பதை கவனிகிறோம்

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 Před 2 lety +17

    வாழ்த்துக்கள் வணக்கத்திற்குரிய சென்னை மேயர் செல்வி. பிரியா அவர்களே...💐💐💐👍👍👍🙏🙏🙏🤝🤝🤝

  • @abdulkhader8367
    @abdulkhader8367 Před 2 lety +64

    உன்னை சென்னையின் மேயராக தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே இசுலாமியர்களனைவருக்கும் மன ப் பூர்வமான சந்தோசம்.சர்வ மனிதனும் சமம் என்பதே அடிப்படைக் கொள்கை

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 2 lety +69

    தன்னை உணர்ந்தவன் உலகை வெல்வான் .... தமிழில் சொல்லப்பட்ட ஓர் அற்புதமான வார்த்தை.
    முதல்வர் தன்னை உணர்ந்தவர் உலகை வெல்ல போகிறார்.
    இந்த சகோதரி தன்னை உணர்ந்து இருக்கிறார். மக்கள் மனங்களை வெல்லப் போகிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 Před 2 lety +83

    மிடுக்கான தோற்றம்..திறமையான பெண் மணி சென்னை மேயர்.அவர் கண்டிப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்.

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Před 2 lety +40

    இந்த சிறு வயதில் பக்குவமான பேச்சு சென்னையின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @sankarganash1443
    @sankarganash1443 Před 2 lety +33

    வாழ்த்துக்கள் சகோதரிக்கு

  • @annadurai9930
    @annadurai9930 Před 2 lety +3

    மகிழ்ச்சி சிறப்பு பெருமை சிறக்கட்டும் உங்கள் பணி ...

  • @enutube
    @enutube Před 2 lety +2

    மாண்பு மிகு மேயர் மிக தெளிவாகவும் பணிவுடனும் பேசுகிறார். சென்னையை விரைவில் மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை கொடுக்கும் விதமாக இருக்கிறது அவர் பேச்சு. அவருக்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துகள்!🙏🏾

  • @niyaz02
    @niyaz02 Před 2 lety +18

    வாழ்த்துக்கள்,சென்னை மக்களுக்கு நல்ல சுகாதாரம் மற்றும் அனைத்து பகுதி மாணவர்களுக்கும் பள்ளி சென்று வருவதற்கு பாதுகாப்பான வாகன வசதி,மழை நீர் வடிகால் முதலில் அமைக்கட்டும்.

  • @punithamohan7960
    @punithamohan7960 Před 2 lety +2

    பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் என்பது நம் குற்றமல்ல.வாழ்கின்ற வாழ்க்கையிலும் நம்பிக்கையிலும் தாழ்ந்து விடாமல் முன்னேற மனதார வாழ்த்துகிறேன்.வளர்க உங்கள் பணி.

  • @krishnarajsambamurthi.srik6514

    🙏🏿 வணக்கத்திற்குரிய மேயர் பிரியா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் 🙏🏿

  • @asaithambik9558
    @asaithambik9558 Před 2 lety +9

    வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துகள் .இது அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களின் கனவை நிறைவேற்றிய இன்றைய ‌முதல்வருக்கும் வாழ்த்துக்கள் .முதல் நாள் பதவியேற்கும் போது தெளிவாக இல்லை இப்போது தெளிவாக இருக்கிறார்கள் வாழ்த்துகள் ஜெய் பீம்

  • @kameshwaran6827
    @kameshwaran6827 Před 2 lety +11

    வணக்கத்துக்குரிய மேயர் (மீனாட்சி)பிரியா க்கு வாழ்த்துகள் 🌾🌾🌾💫💫💫🤝🤝🤝👍

  • @abdulsamath7426
    @abdulsamath7426 Před 2 lety +15

    உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட வாழ்த்துக்கள் சகோதரி

  • @muthukumar.rmuthukumar.r2560

    வாழ்த்துக்கள் சென்னை தாயே தொடரட்டும் நற்பணிகள் நன்றி

  • @maalavan5127
    @maalavan5127 Před 2 lety +10

    அன்பு சகோதரி மேயர் அவர்களே
    நீங்கள் பருதியும் நிலவும் உள்ளவரை
    நீடூழி வாழ்க வாழ்கவே என வாழ்த்துகிறேன் . சேவை சிறக்கவும்.

  • @drdhakshin
    @drdhakshin Před 2 lety +3

    தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.முதல்வர் உட்பட அனைவருடைய நம்பிக்கையும் காப்பாற்றி தான் சார்ந்த இனத்தின் மீதான இழிவையும் துடைத்தெரிய நல்ல தருணம்.சிறப்பாக செயல்படுங்கள். முதல்வருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jabesonesim7831
    @jabesonesim7831 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதித்து காக்கக்கடவர்.

  • @Durai131
    @Durai131 Před 2 lety +12

    நெஞ்சம் நெகிழும் வாழ்த்துக்கள் தோழர்

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 Před 2 lety +7

    சென்னை முதல் பெண் மேயருக்கு நல்வாழ்த்துக்கள் அவர் நீடூழி பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகள் என்று டாக்டர் பாஸ்கரன் எம்பி பிஎஸ் நாகர்கோவில்

  • @arumugamk2928
    @arumugamk2928 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோதரி, தங்களின் பணி அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Před 2 lety +16

    மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர திட்டம் வகுக்கவேண்டும். மழை நீர் தேங்காமல் இருக்க, கொசு தொல்லை ஒழிய, குடிநீர் வினியோகம் போன்ற நல்ல பணிகள் திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 Před 2 lety +11

    All the very best to Honourable Mayor of Chennai . What a superb electoral reform by our Honourable TN chief Minister.

  • @abubrp4549
    @abubrp4549 Před 2 lety +14

    மேயர் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Před 2 lety +11

    திமுக தான், தமிழ்நாட்டின் இத்தனை வளர்ச்சிக்கும் காரணம்.

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 Před 2 lety +43

    சமூக நீதியின் அரசு எங்கள் அரசு. பிறப்பில் உயர்த்தோர், தாழ்ந்தோர் இல்லை.

    • @santhoshkumars3927
      @santhoshkumars3927 Před 2 lety +2

      எங்கள் அரசு தவறு நமது அரசு

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Před 2 lety

      உங்கள் சமூக நீதி அரசு ஆதரவுடன் இந்த பெண் முதலமைச்சராக முடியுமா?

  • @arokiarajdaniel4701
    @arokiarajdaniel4701 Před 2 lety +1

    எங்களிடம் இருந்து ஒரு மேயர் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.😍👍👏🧚‍♂️

  • @subbulakshmib3258
    @subbulakshmib3258 Před 2 lety +14

    Very matured talk and thinking
    Best wishes for achieving goals dear mayor

  • @charlesd8476
    @charlesd8476 Před 2 lety +11

    You are symbol of the tamil people, this is the chance to prove...
    🎉 congratulations...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 2 lety +2

    அழகு மட்டும் இல்ல அறிவாகவும் பேசுகிறார். நல்ல தேர்வு பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏🙌🥰🤗🙏🙏🙏

  • @mmurugesh1720
    @mmurugesh1720 Před 2 lety +6

    படித்த படிப்புக்கு நிறைவான நிகழ்வு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ajifathi9412
    @ajifathi9412 Před 2 lety +33

    படிப்பு படிப்பு படிப்பு ....நீ யார வேணாலும் இரு ஆனால் படுச்சு இருக்கியான்னு பார்க்கிற ஊர் டா இது.....இப்போ புரியுதா தமிழ்நாடு இவளோ உயரத்தில் இருக்குன்னு ..... Education is very Important 🔥🔥

    • @___123.
      @___123. Před 2 lety +2

      Education and discipline is most important 😊

  • @kevinlugia5631
    @kevinlugia5631 Před 2 lety +10

    "மிகப்பெரிய பொறுப்பு" வார்த்தைகளில் வீச்சும் முதிர்ச்சியும் தெரிகிறது. நன்கு வரவேண்டும். வருவார்.

  • @divyanathanr599
    @divyanathanr599 Před 2 lety +3

    புதிய மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறைவன் ஆசீரோடு பணியை தொடருங்கள்.🌹

  • @duraimadhavan3784
    @duraimadhavan3784 Před 2 lety +8

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Před 2 lety +5

    She is very humble and knowledgeable women, good luck sister

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj Před 2 lety +6

    வாழ்த்துகள்

  • @ganesanp6322
    @ganesanp6322 Před 2 lety +22

    மேயர் அவர்களுக்கு அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohandas1502
    @mohandas1502 Před 2 lety +11

    தங்கைக்கு நல்வாழ்த்துக்கள்

  • @kannanm8696
    @kannanm8696 Před 2 lety +21

    மூத்த அரசியல் வாதிகள்பேச்சை கேட்டு கோப்புகளிலில் சும்மா கையெழுத்து போட்டு விடாமல் தன் பதவியின் பலம் அறிந்து சகோதரி பணியாற்ற வேண்டுகிறேன்

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 Před 2 lety +53

    பெருநகர
    சென்னை மேயர்
    அன்பு சகோதரி பிரியா ராஜன் M.Com அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் திநகர்.M.புகழ்முருகன் 141வதுவட்ட திமுக

  • @abdulazizmohamedyousuf4089

    My hearty wishes to the young and energetic Mayor. Good Luck

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 Před 2 lety +12

    வாழ்த்துக்கள்.....சகோதரி👍👍

  • @venugopalpalani8951
    @venugopalpalani8951 Před 2 lety +10

    Aringar ANNA SAID " WE have to be humble" after winning in 1965, MGR said in a song that PADAVI VARUMBOTHU THUNIVU VARAVENDUM, PANIVU WARAVEDUM THOZHA. -THIS YOUNG LADY'S SPEECH REMINDS ME THEM.

  • @premelachristopher2859
    @premelachristopher2859 Před 2 lety +7

    Congratulations Honourable Mayor.
    May God give you wisdom and knowledge to fulfill your ambitions and to do good for the people. Blessings.

  • @kesavannagarajan8749
    @kesavannagarajan8749 Před 2 lety +1

    வணக்கத்துகுரிய மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    தங்கள் பணி சிறகட்டும்

  • @indian7268
    @indian7268 Před 2 lety +7

    மாண்புமிகு மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....

  • @esakkiappanpathurasamookka7763

    மகிழ்ச்சி, வாழ்த்துகள்.!

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 2 lety +4

    வாழ்த்துக்கள். சகோதரி... உடன் பிறப்புகள் தலையீடு இல்லாமல் பார்த்து எல்லோருக்கும் நல்லது பண்ணுங்க 😭😭😭😭😭

  • @mail2cpaul
    @mail2cpaul Před 2 lety +2

    All the best and wish you success in your role as Mayor.

  • @kidscartoons600
    @kidscartoons600 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் வீரதமிழ்ச்சி

  • @stalinsahayadhas4644
    @stalinsahayadhas4644 Před 2 lety +14

    வாழ்த்துக்கள்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 2 lety +3

    Congratulations All of you

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety +13

    புதியவர்களுக்கு.. ஆளுமைகளைக் கொண்டு மேயர், ந.ம.தலைவர்களுக்கு பட்டரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

  • @c.jaganathanc.chandrasekar2082

    வாழ்த்துக்கள் சகோதரி
    நற்பணி செய்து நல்ல பெயர் பெற்று நீடூழி வாழ்க

  • @MK-ru1ms
    @MK-ru1ms Před 2 lety +6

    வாழ்த்துக்கள் சகோதரி..

  • @haridossharidoss5229
    @haridossharidoss5229 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் ஊயர்ந்த உள்ளம் கொன்டவர் ஊயர்ந்த இடத்தான் இருக்க வைப்பிர் இறைவன் வாழ்த்துக்கள்

  • @praveenUFO
    @praveenUFO Před 2 lety +5

    Congratulations sister.. God bless your works abundantly

  • @ppselvan
    @ppselvan Před 2 lety +10

    Very true.... Chennai Corporation priorities are Storm Water Drain, Better Roads, Water Conservation and Waste Management

  • @ursulanathan5238
    @ursulanathan5238 Před 2 lety +2

    Wishing you the best Magyar Priya. This is the good opportunity I am sure you will proff that woman can understand the basic problem of the people and can do better.
    Congratulation dear Priya the first woman of Chennai.

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 2 lety +11

    சென்னை மேயர் 👏

  • @gr8sathya
    @gr8sathya Před 2 lety

    வாழ்த்துக்கள் ...தங்களின் சிறப்பான சேவை பணி தொடர வேண்டும்... தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என் பணி.......என்ற கொள்கையில் தொடர வேண்டும்

  • @deenadeen3765
    @deenadeen3765 Před 2 lety +7

    வாழ்த்துக்கள்!

  • @Revathichand10
    @Revathichand10 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் madam ❤️

  • @ebenezerudhayakumar2469

    சகோதரியின் பேச்சில் அவருடைய அறிவு சாதுரியம் தெரிகிறது.CM அவர்கள் மேயராக இருந்தபொழுது திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைகளை மனுக்கள் மூலம் மூன்று நாட்களில் நிலைமைக்கு ஏற்ப தீர்க்கப்பட்டது நடைமுறையில் எங்களுக்கு அந்த அனுபவம் கண்டோம்.நீங்களும் அதையே கடைபிடிக்கவும். வாழ்த்துக்கள்.

  • @kannanshanthi9852
    @kannanshanthi9852 Před 2 lety +14

    வாழ்த்துக்கள் சகோதரி தளபதியின் வழியில் மக்கள் பணியை திறம்பட செய்யுங்கள்.

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 Před 2 lety +4

    Congratulations Madam Mayor. The clarity in your speech is a clear reflection of your thought. We are absolutely certain that our Honourable CM Thapathy Sir has made the correct decision in wanting you to become the Maor of Chennai. While we are sure you will discharge your duties in a earnest and exemplary manner, we wish you all the best.

  • @kaw22
    @kaw22 Před 2 lety +5

    Definitely she will come great!

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj Před 2 lety +3

    🎓🎓வணக்கத்திற்கு மேயர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ✨️✨️🎓🎓
    படிப்பு ரொம்ப உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Před 2 lety +2

    My prayers for a very happy great successful prosperous service to humanity all over the world to Mayor Priya Rajan and indeed greater appreciation to CM for recognition of Priya!

  • @azhagiatamilmaganrameshkum2667

    Honorable Mayor, Congratulations. This is the right opportunity and prove yourself for the societty (poor, needy and overall Chennai). That's the power and PRIDE of women empowerment.

  • @mohideenfaizal4603
    @mohideenfaizal4603 Před 2 lety +3

    வணக்கத்துக்குரிய மேயர் அவர்களை முதற்கண் எனது வணக்கம் வாழ்த்துக்கள் எனது தாழ்மையான கருத்து நீங்கள் தினமும் ஒவ்வொரு வார்டு சந்திப்பில் இருந்து கொள்ளவும் தங்க தளபதி முதல்வர் மாதிரி செயல்பாடு இருத்தல் வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி

  • @arumugame6090
    @arumugame6090 Před 2 lety

    சென்னை மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    99 % சுயநலம் மிக்க, ஊழலில் தோய்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர்.
    அவர்களை திருத்தி நல்வழியில் சாதிக்க வேண்டும். இதுவே உங்கள் முன் உள்ள சவால்.

  • @bharathirajabharathiraja9353

    வணக்கத்திற்குறிய மேயர் அவர்களே,,🙏🙏🙏🙏

  • @kumaresank9452
    @kumaresank9452 Před 2 lety +4

    Congratulations madam....
    Keep Scoring day by day in your entire tenure...

  • @drrajarathinamsivakumar9283

    All the best

  • @prabhakar269
    @prabhakar269 Před 2 lety +6

    Vaazthukkal akka

  • @HHhayati
    @HHhayati Před 2 lety +5

    Felix sako 🤗supaara panringa.. 👌👌👌👌 daily new concept

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 2 lety +4

    Congratulations to Chennai Mayor

  • @ramamurthyravichandran5163

    தேர்வே சிறப்பு,
    வணக்கத்திற்க்கு உரியவர்,
    சென்னைக்கு செய்வார்,
    நிச்சயம் பல சிறப்பு,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsundaram3485
    @johnsundaram3485 Před 2 lety

    வாழ்த்துக்கள். God bless you 🙏

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 2 lety +7

    vaazhtthukkal