பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக மாறிவிடுவர்

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • உத்தர பிரதேசம் ஹாமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பால். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர் டெல்லியில் நடக்கும் மதக்கூட்டத்தில் பங்கேற்க மக்களை திரட்டினார்.
    உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும். ராம்பாலின் மனநல பிரச்னையும் குணமாகிவிடும் என கூறினார். இதை நம்பி, கிராம மக்கள் அவருடன் கிளம்பினர். ராம்பாலையும் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்.
    மத கூட்டத்துக்கு சென்ற கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு ஊர் திரும்பினர். ஆனால், ராம்பால் வரவில்லை. அவரது சகோதரி ராம்காளி, இது பற்றி கைலாஷிடம் கேட்டார். அவர் கூறிய பதில் திருப்தி இல்லாததால், போலீசில் புகார் தரப்பட்டது.# #ReligiousConversion #allahabadhighcourt

Komentáře • 186

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Před 8 dny +96

    இங்கு உள்ள அரசியல் வாதிகள் ஓட்டு வங்கிகாக மதமாற்றம் தீவிரவாதம் எதையுமே கண்டுகொள்வது இல்லை

  • @palanisiva4727
    @palanisiva4727 Před 8 dny +95

    100 சதவீதம் உண்மை தான் சரியான தீர்ப்பு 🔱🔱💪

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny +2

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei Před 5 dny +1

      @@samsamsamsansamsam2712 Goverment vidathu bro.. nambalam onna iruka koodathunu thana community ah vachurukanga...

    • @leenasingh2793
      @leenasingh2793 Před 5 dny +1

      Tell that what colour blood u have after Death where did u go don't proud of your self because win only true.... Only Jesus is true god of on earth

    • @manoharanpremkumar965
      @manoharanpremkumar965 Před 5 dny

      ஒரே இந்து ஜாதி என்று எப்படி இருக்க முடியும். பல ஜாதிகளை கொண்டு வந்ததே இந்து மதம் தான்!!! அப்படி இருக்க எப்படி ஒரு ஜாதியாக இருக்க முடியும்? ஜாதியே இல்லை என்றால், நீங்கள் புத்தம், சமணம்,
      கிறிஸ்தவம், இஸ்லாம் அல்லது நாத்திகம் இவற்றில் எதாவது ஒன்றில் இருந்தால் மாத்திரமே கூடும்.

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 Před 5 dny +3

      ​@@manoharanpremkumar965 இதோ இது போல மேடைப்பேச்சு அலங்கார வார்த்தைகளை நம்பி, மதம் மாறிய பிறகு விழிபிதுங்கியவர்! ஏறாளம் பேர்.
      நீங்கள் சொன்ன ஒவ்வொரு மதத்திலும் பலப்பல சாதி பிரிவுகள், பிளவுகள் உலகம் முழுவதும் உண்டு என்பதை! இந்த காலகட்டத்திலும் அறியாத நபரா நீங்கள்!????

  • @sunderraj6197
    @sunderraj6197 Před 8 dny +56

    அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் இனி கிடையாதா!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny +1

      என் தோழி லக்ஷ்மி HINDU அவள் விதவை - அவள் எந்த விழாவையும் அனுமதிக்கவில்லை - அவள் குண்டூரில் வசிக்கிறாள், அவள் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்தாள்,

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před 6 dny

      ​​@@samsamsamsansamsam2712கிறிஸ்டின் பறையன?? இல்ல கிறிஸ்டின் உடையார???😂. எந்த caste டா அந்த பொண்ணு இப்போ .தற்க்குரி புண்டைங்கள. ஜீசஸ் சே நாடார் caste தா உனக்கு தெரியுமா??

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před 6 dny +2

      ​@@samsamsamsansamsam2712ஜீசஸ் யே நாடார் caste தா உனக்கு தெரியுமா??

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 6 dny +5

      ​@@samsamsamsansamsam2712என்னது இயெசுவோட போய்ட்டாளா 😮😮😮😮

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 6 dny

      ​@@samsamsamsansamsam2712வெள்ளைக்காரன் வெளிநாட்டிலிருந்து கொடுக்கும் காசுக்காக ஏசு எசு என்று கோஷம் போடும் வேஷதாரிகள் என்று மக்கள் அறிவார்கள்.

  • @godwinrajas2291
    @godwinrajas2291 Před 2 dny +5

    நானும் இந்தியன். நானும் இந்து தான்..ஆனால் என்னோட கடவுள் ஜீசஸ்

  • @SuryaSurya-wo4ei
    @SuryaSurya-wo4ei Před 8 dny +88

    மதத்தை மாற்றினால் இட ஒதுக்கீடு கிடைக்காதுனு சொல்லுங்க அப்போ எப்டி மாறுவாங்கனு பாக்கலாம்

    • @seshadri5285
      @seshadri5285 Před 8 dny +21

      ஏற்கனவே இந்த சட்டம் உள்ளது ஆனால் மதம் மாறியவர்கள் தங்கள் ஜாதி சான்றிதழில் இந்து என்பதை மாற்றாமல் பேரையும் மாற்றாமல் இட ஒடுக்கீடு பயனை அனுபவிக்கின்றனர்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny

      மதம் மாறிட்டு இந்து பேரில் இட ஒதுக்கீடு பெறும் அவலங்களுக்கும் திராவிட கட்சிகள் வழிவகுத்துவிட்டன.

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei Před 8 dny

      @@seshadri5285 மக்களும் தவறு செய்தால் நாம் என்ன செய்வது நண்பர்களே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny +5

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 6 dny +2

      குடியுரிமைக் கிடைய்யாது என்று சட்டம் வேண்டும்

  • @943rama
    @943rama Před 8 dny +33

    உண்மை அய்யா

  • @eeehhhkoi
    @eeehhhkoi Před 8 dny +60

    ஹிந்துக்களே மதம் மாறாதே. ஹிந்து மதமே உயரந்தது நம் தாய்..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny +4

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @leenasingh2793
      @leenasingh2793 Před 5 dny +2

      If hindu big why not believe on the world... Only Jesus is true god of on the earth no one god.. Only Jesus

    • @anthonydayasan4279
      @anthonydayasan4279 Před 5 dny +1

      God Jesus

    • @Shiva-1800
      @Shiva-1800 Před 4 dny

      2 Rice bags crying on reply 😂

    • @jonnywincent663
      @jonnywincent663 Před 3 dny

      ​@@leenasingh2793God bless you brother.

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před 8 dny +64

    நல்ல குடும்பத்தில் பிறந்தவன் மதம் மாற மாட்டான்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 8 dny +1

      தாலி கட்டியவனுக்கு பிறந்தவன்..........
      துணைவன் & துணைவி

    • @leenasingh2793
      @leenasingh2793 Před 5 dny +1

      If true family pooja with true not pooja with devils... U know that..

    • @Shiva-1800
      @Shiva-1800 Před 4 dny

      ​@@leenasingh2793 rice bag spotted 😂

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Před 8 dny +18

    தலைமேல் இடிவிழுந்தாலும், எனக்கு வேண்டியது ரூ.200/-, குவார்ட்டர் மற்றும் பிரியாணி. அவ்வளவுதான்.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před 8 dny +18

    மத மாற்றம் தடை சட்டம் செய்யும் அமைப்பை இந்தியாவில் முற்றிலும் தடை செய்தால் அரசியல் கட்சி தலைவர்கள்/அமைப்பு தலைவர்கள் வயிற்று பிழைப்பு நாறி விடும் ?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢👌👌👌👌👌

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny

      என் தோழி லக்ஷ்மி HINDU அவள் விதவை - அவள் எந்த விழாவையும் அனுமதிக்கவில்லை - அவள் குண்டூரில் வசிக்கிறாள், அவள் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்தாள்,

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 Před 8 dny

      @@samsamsamsansamsam2712 இயேசு சிலுவையில் அறைந்து செத்து 2024 ஆண்டுகள் ஆகிவிட்டது அப்போ எப்படி இயேசுவோடு சேர முடியும்??அதுவரை இயேசு எங்கே அவளுக்காக காதுத்துக்கொண்டு இருந்தார்?அப்படி காத்து க்கொண்டு இருந்தார் என்று யார் அறிந்தார்????ஒருவேளை அவளும் sucide டோ ???????????????👌👌👌👌👌

    • @jpill3576
      @jpill3576 Před 3 dny

      ​@@samsamsamsansamsam2712
      இப்ப அவளை ஏசு ஓல்கலாம்?

    • @jpill3576
      @jpill3576 Před 3 dny

      ​​@@samsamsamsansamsam2712
      சாம் சாம்சனின் சுண்ணி நீளம் குறைவு எனவே அவரின் கிருஸ்டியன் மனைவி, மேரிமாதா என்னிடம் 10" வந்துவிட்டாள். இப்ப மேரி மாதா முருகர் அடி சேர்ந்து 🎉 இந்துவாக மாறினார் ❤

  • @SannasiSithar
    @SannasiSithar Před 8 dny +12

    Thanjavur district so many Hindu people transferred sc st 😢😢😢 go to cristian and Muslim 😂😂😂😂 because of money school free get good job ❤❤❤ all majith and church doing every day evening prayer for convey to Muslim religion and cristian religious 😢😢😢😢😢 please central government look at this point of problem 😢😢😢

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p Před 8 dny +18

    தமிழ் நாட்டில் அதிகம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny +1

      என் தோழி லக்ஷ்மி HINDU அவள் விதவை - அவள் எந்த விழாவையும் அனுமதிக்கவில்லை - அவள் குண்டூரில் வசிக்கிறாள், அவள் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்தாள்,

    • @jayakumar9733
      @jayakumar9733 Před 8 dny +5

      ​@@samsamsamsansamsam2712poda pavadai 😂😂

    • @Shiva-1800
      @Shiva-1800 Před 4 dny +1

      ​@@samsamsamsansamsam2712 uruttungal matham matrungal online matham matrama😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 8 dny +17

    இது தமிழ் நாட்டில் கேரளாவில் நடக்காது. வேண்டுமானால் உங்கள் கோர்ட்டை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் அறிவில்லாத கூட்டங்கள். எங்களுக்கு அறிவே இல்லாதவர்களாக மாற்றிய திராவிட கட்சிகள் வாழ்க. நாங்கள் சாகும் போது மட்டும் அழுவோம்.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před 8 dny +9

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @user-nc6xh5eo7q
    @user-nc6xh5eo7q Před 6 dny +5

    தாய் தமிழ் வாழ்க!வளர்க!!
    *******************************
    இந்து மக்கள் தம் சமய பெருமையை உணர வில்லை. மேலும்,இந்து
    சமய துறவிகள் பாமர
    மக்களை நோக்கியும்
    சேரிகளை மக்களை நோக்கியும் சென்று, அவர்
    களை மற்ற மக்களுடன் இணைத்து செயல்பட வேண்டும். இந்து மதம்
    தன்னால் வளரும்.

  • @rajappanthilak4859
    @rajappanthilak4859 Před 6 dny +4

    இந்தத் தீர்ப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லாமல் இருந்தால் மிக மிக சந்தோசம்

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn Před 8 dny +21

    அகண்ட பாரத தர்ம சங்கம மக்களின் நீதி மன்ற தர்மவான்களின் தீர்ப்பு நீயூதில்லி உச்ச நீதி மன்றத்திலும் தீர்ப்பு வந்து அன்னிய விதேசி சமய சலுகைகள் நீக்கி அகண்ட பாரத தர்ம சங்கம மக்களுக்கு சலுகைகள் வழங்குமா

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před 5 dny +3

    நடத்த ஆதரவு தரதே அரசுதானே.அவங்களதான் கேட்க வேண்டும்.

  • @tamilanda0079
    @tamilanda0079 Před 3 dny +1

    சுதந்திர இந்தியாவில் யாரும் எந்த மதத்திலும் இருக்கலாம்
    அவர்கள் விருப்பம் இந்திய அரசியல் சட்டம் 22a அந்த உரிமை யை அனைவருக்கும் கொடுத்து உள்ளது

  • @masilamani3642
    @masilamani3642 Před 8 dny +3

    supreme court should confirm this judgment

  • @kuppusamyr4217
    @kuppusamyr4217 Před 8 dny +4

    💯✅👍Vunmai🎉🎉🎉

  • @KumariKeralaSpecial
    @KumariKeralaSpecial Před 8 dny +4

    💯 true

  • @user-mj8ju4ie2i
    @user-mj8ju4ie2i Před 3 dny

    🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉
    முருகா

  • @rajapandian6083
    @rajapandian6083 Před 3 dny

    ஒரு நீதிபதி ஒய்வு பெற்ற பின் மாடு மேய்கிறார் அதை பெருமையாக பேட்டி கொடுக்கிறார் இது தான் இன்றைய நிலைமை

  • @harikrishnanvenkatesan5512

    Yaru pa andha judge ivlonal enga irunda samy

  • @sethuramanrangabashyam9140

    மீன் கட்டணம் எல்லா கோயிலுக்கு ஒரே மாதிரி கட்டனம் வசூலிக்க வேண்டும்

  • @ponsuvitha3319
    @ponsuvitha3319 Před 6 dny +2

    பணம் வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை உன்னுடைய எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை கேள்விக்குறி பணத்துக்காக விசத்தை வித்தாலும் ஒரு ஓட்டு 500 1000 என்றால் போதும்😅😅😅😅😅😢😢😢

  • @Balajeeramachandran4530

    True what you said because Jesus christ is God of whole universe. I prayed many thing Jesus answered my prayers.
    Man cannot do conversion people
    God only can change his people❤❤❤

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Před 3 dny +5

    மனம் மாற்றம் தான் முக்கியம்; இருதயத்தில் இருக்கும் இயேசுவை எப்படி மனிதனால் அழிக்க முடியும்.

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Před 4 dny +1

    . சா தீ.. ஏ. என் ன... சே ய., போ ரிங் க

  • @gopalalakrishnandeena7924

    ❤❤❤❤👌👌👌👌

  • @kedharisivashankar9905

    If only other high courts follow suit.... If only their sense prevailed! If only, if only, if only.....

  • @raghavendranvasudevarao360

    True

  • @vasudevan6249
    @vasudevan6249 Před 5 dny

    Does the court order come into action the court shd follow up and see whether the community gives respect to court verdict

  • @ramanaven2001
    @ramanaven2001 Před 7 dny

    Super

  • @ravichandranbakthavachalam9504

    Viraivil idharkku oru mudivu varum

  • @v.snehavijay2679
    @v.snehavijay2679 Před 8 dny +1

    But jail

  • @trymookkia7216
    @trymookkia7216 Před 4 dny

    Toomuch of dhosa advts.pleacereducethe advt.

  • @jerofrancis3493
    @jerofrancis3493 Před 6 dny +3

    Article 25 has given freedom not only to practice but also to propagate religion to all citizens.

    • @E__SakthivelS
      @E__SakthivelS Před 5 dny +1

      But misusing that for the sake of conversion is unacceptable.

    • @jerofrancis3493
      @jerofrancis3493 Před 5 dny

      @E__SakthivelS Unless we are converted from sinner to righteous,we cannot reach heaven,we can only reach hell.Everyone need to repent from their sins.Else we have to face the judgement of God.

    • @90gombakcourts58
      @90gombakcourts58 Před 5 dny

      @@jerofrancis3493idiot do you think god is human to punish
      Only idiot like you think that christian goes to heaven
      No one have seen heaven or hell
      What fact you can show me there is heaven n hell and judgement day
      Stop all your bullshit scrap

  • @sathyaanaesthetics9155
    @sathyaanaesthetics9155 Před 8 dny +3

    Ithala oru pic polapu matham mathurathula chiii

    • @REMIEL532
      @REMIEL532 Před 6 dny

      Unga adhi shankaracharyar,
      Swamy vivekanand ponravargalum idhay velaya dha suthitu irundhanga.

  • @johnvenkatesh3818
    @johnvenkatesh3818 Před 5 dny

    Hello article 25 26 27 see in wt telling Jesus loves you ❤

  • @jamesragland6077
    @jamesragland6077 Před 4 dny

    தற்போது கிறிஸ்தவ பிராமணர்கள் கிறிஸ்தவமதத்தை வெறியொரு பரப்புகிறார்கள்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 3 dny

      வெளிநாட்டிலிந்து வெள்ளைக்காரன் கொடுக்கும் காசுக்காக கூலிக்கு மாரடிப்பவன். கிறிஸ்தவத்திற்கு மதமாறினாலே அவன் பிராமணன் இல்லை மிலேச்சன்.
      அஷ்டாங்க யோகப்பயிற்சி கொடுத்து அனுபவப்பூர்வமாக இறை அனுபவத்தை பெற வைப்பது சனாதனம். ஏசு ஏசு என்று வாயில் மட்டுமே வடை சுட்டு பொய் பித்தலாட்டம் பேசி மூளைச்சலவை செய்து காசு கொடுத்து மதமாற்றுவதுதான் சாத்தானாகிய கிறிஸ்தவம். சிந்திக்கும் திறனற்ற மூடர்கள் மட்டுமே கிறிஸ்தவத்திற்கு மதமாறுவார்கள்.

  • @Rani-vk9kl
    @Rani-vk9kl Před 8 dny +1

    First tasmark irruka koodathunu sattam podunga

  • @eeehhhkoi
    @eeehhhkoi Před 8 dny

    popu missanarikaliam matha matram inidala vendam endru solluvara

  • @shyam1775
    @shyam1775 Před 17 hodinami

    Dhinamalathirku arive illai

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před 6 dny +3

    முதலில் மத சார்பு அற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் .அதை வைத்து தான் எல்லா அட்டூழியங்களும் நடக்கின்றன .இல்லையெனில் லெபனான் கதிதான்

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před 8 dny

    Madhamatramkatayapaduthamudiyadhu. Avaragamarinalyarumthadukamudiyadhu

  • @shyam1775
    @shyam1775 Před 17 hodinami

    Ethupondra seithina vaya polakura neenga matra/vera seithigala ya athugama coverpanurathu illa 🤔

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 8 dny +1

    வேற உழைக்கிற வேலைக்கு போகச்சொல்லுகிறீர்களா ?
    பழகிப்போச்சே !

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Před 4 dny

    Sathey

  • @saravananr6379
    @saravananr6379 Před 4 dny

    Japakutatalam.aleikkanum.tavateyha.makanka

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu Před 8 dny

    😡😡😡😡😡😡😡

  • @clementmariss
    @clementmariss Před 6 dny

    What does it mean to Hindu? Hindi speaking nation's people, How can relate it to one's faith

  • @user-qr8lr5wg4b
    @user-qr8lr5wg4b Před 4 dny

    Elupputhal kootam

  • @user-ml5kk5ou6k
    @user-ml5kk5ou6k Před 18 hodinami

    as a christian... india oru hindu mejority country enbadhal than anaitthu madhathinarukkum sudandhiram kodukkappattu irukku..idhai tavaraga payan padattha vendam... 💯 Right decision.

  • @eugenevijayakumar2201

    Tell one God in Hinduism worthy of worshipping & following ?

    • @nalinial5488
      @nalinial5488 Před 8 dny +4

      Before criticising any religion learn all of their religious texts even westerners follow this you should have some stuff even to argue 😊

    • @TT-xg7qd
      @TT-xg7qd Před 8 dny +1

      Tell ur god worthy to worship ? What ur god done to india ???

    • @nalinial5488
      @nalinial5488 Před 8 dny

      @@TT-xg7qd I have answered you already

    • @jerofrancis3493
      @jerofrancis3493 Před 6 dny +1

      ​@@TT-xg7qdJESUS died for the sins of the whole world that includes india.

    • @jerofrancis3493
      @jerofrancis3493 Před 6 dny

      Jesus is only person without sin.Noone can point a finger at him,he lived such a life.

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Před 8 dny

    It depends on their own nobody can compel

    • @TT-xg7qd
      @TT-xg7qd Před 8 dny +2

      Then they should not enjoy the reservations and make themselves not a hindu certificate

  • @elisac7171
    @elisac7171 Před 8 dny +5

    பிராமணர்களுக்குதனதுஆதிக்கம்போய்விடுவோம்என்கிறபயமேபிறமதத்தைமுடக்கநினைப்பது

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Před 8 dny +3

    அவங்கவங்க நீதியின் படி அவனவன் பிழைப்பானே அல்லாமல் வேறொன்றும் இல்லை.முதலில் மதமாற்றம் என்ற வார்த்தையை சொல்லாதீங்க.சிறுபான்மை இன் மக்களுக்கு வேலை எங்கே கிடைக்குது.

    • @ganesan7946
      @ganesan7946 Před 8 dny

      டேய் எச்ச பாவாட பாடு.😅

    • @mahaganapathymuthuvel9398
      @mahaganapathymuthuvel9398 Před 8 dny +8

      உலகில் எந்த மூலையில் இருந்தாலும் திறமை இருந்தால் வேலை தேடி வரும்.

  • @Guess-iu4hh
    @Guess-iu4hh Před 4 dny

    உத்திரபிரதேசம் மட்டும் அல்ல. தமிழ்நாடு ஏன் இந்தியா முழுவதும் மத மாற்றம் செய்கிறார்கள். அரசு ஒன்பது துவாரங்களையும் மூடி கொண்டு இருக்கிறது

  • @ganesan7946
    @ganesan7946 Před 8 dny +6

    ஆமாம் உண்மைதான்.😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 8 dny

      என் தோழி லக்ஷ்மி HINDU அவள் விதவை - அவள் எந்த விழாவையும் அனுமதிக்கவில்லை - அவள் குண்டூரில் வசிக்கிறாள், அவள் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்தாள்,

    • @ganesan7946
      @ganesan7946 Před 8 dny +1

      @@samsamsamsansamsam2712 இந்த உருட்டு எல்லாம் எங்களுக்கு தெரியும்டா...பாவாட மதம் மாத்தி.

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 Před 5 dny +1

    உன் மத சாமியார் கால் மன்னை எடுக்க முந்தி அடிச்சு செத்தவனுக்கு..
    என்ன சொல்ல போற..
    சாமியாரா?
    அப்பாவி பக்த்னா??
    😂😂😂😂

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 3 dny

      நட்டைப்பிடித்து மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவன் ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான பேரை சுட்டும் தூக்கிலிட்டும் படுகொலை செய்தானே அதற்கு என்ன சொல்லப்போற பெரிய யோக்கிய புடுங்கியாட்டம் பேச வந்துட்ட