மகளிர் உரிமை தொகை; சட்டப்பேரவையில் Good நியூஸ் சொன்ன அமைச்சர் உதயநிதி.. | TN Assembly | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • #tnassembly #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 63

  • @user-ox6cu2dw1p
    @user-ox6cu2dw1p Před měsícem +68

    கஷ்ட படுற எங்களுக்கு கிடைக்கல

  • @firetamilgaming2014
    @firetamilgaming2014 Před měsícem +19

    இப்படியே சொல்லிக் கொண்டே இருங்க அதுக்குள்ளாக இந்த ஆட்சியே முடிந்துவிடும் உண்மையில் மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு ரூ. 1000 கிடைக்கவில்லை😂😂😂😂

  • @jenitaaarockiyasamy9654
    @jenitaaarockiyasamy9654 Před měsícem +23

    வசதியா இருக்கிறவங்களுக்கு 1000 வருது

  • @gunamary6393
    @gunamary6393 Před měsícem +24

    என்ன தகுதி வேண்டும்.வேலை செய்யாமல் வீட்டில் இருப்பதா? இது தான் தகுதியா? மக்களை ஏமாற்ற இது ஒரு வழிதான்.

  • @jenitaaarockiyasamy9654
    @jenitaaarockiyasamy9654 Před měsícem +15

    நாங்க ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கோம் எனக்கு இல்ல 😭😭😭😭

  • @jenitaaarockiyasamy9654
    @jenitaaarockiyasamy9654 Před měsícem +7

    நான் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கோம்

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Před měsícem +24

    இப்படியே அப்பப்ப ஆயிரம் ஆயிரம் கொடுத்து கொடுத்து மக்களோட மனச அமைதிப்படுத்தி வைங்க நீங்க பண்ற தப்பெல்லாம் அப்பதான் கேட்காம இருப்பாங்க😂😂😂

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 Před měsícem +4

    மாற்றுதிறனாளி 80% இரண்டு மாதம் உரிமை தொகை வந்தது நிறுத்திட்டாங்க உதவி தொகை எதுவும் வழங்கவில்லை

  • @krishnamoorthy-te3pz
    @krishnamoorthy-te3pz Před měsícem +4

    மேல்ழுரையீடுசெக்டம்பர்மாதம்2023யில்செய்தேம்அதற்குஇன்னும்பதில்இல்லைகுறுஜ்சேதியும்வரவில்லைஇதற்குஎண்ணசெய்யவேண்டும்

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 Před 14 dny +1

    என கடு வரவில்லை திடமலையில் இருக்கிறேன் எப்பொழுதும் அரசு மூலம் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை ஆனால் எந்த வருமானமும் இல்லை பெற்ற பெண்ணிடம் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் இதை தாங்கள் கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனெனில் அனைவரையும் போன் கேட்கிறிர்கள் நம்புகிறேன்

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před měsícem +15

    நான் இரன்டுதடவைகொடுத்துவிட்டேன்பணமேவரல

    • @suryailaiyaraja
      @suryailaiyaraja Před měsícem

      Me too

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 28 dny

      பொது மக்களுக்கு சேவை செய்பவர் - MP, MLA, CM, PM மற்றும் அரசு ஊழியர் - ஏன் சலுகை, சம்பளம் - கார்- பெட்ரோல்- ரயில்- பஸ்- ஏர் பஸ் ஓய்வூதியம்-GAS- PH - SERVENT - அனைத்தும் இலவசம் ஏன் ?? அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் குடும்ப அட்டை மானியம் ரத்து செய்து சாதாரண மக்களுku -உதவ வேண்டும்.?

  • @Kaladhiya
    @Kaladhiya Před měsícem +3

    தகுதி இல்லாதவர்கள் யார்?

  • @nimishasparks1725
    @nimishasparks1725 Před měsícem +5

    First. Pregnancy ladies ku amount poduga Nothing we received .

    • @rajshrink7253
      @rajshrink7253 Před 27 dny

      Sss romba mosam pa entha government erukuravangalukutha ellam varuthu ellathavangalunku onnu ella😡

  • @Swetha-mc7bm
    @Swetha-mc7bm Před 29 dny +2

    Yanakum varala waste

  • @vidhyavinoth5828
    @vidhyavinoth5828 Před 29 dny +2

    எங்களுக்கு வரல

  • @amso2305
    @amso2305 Před 29 dny +2

    Dai new ration card innum varla, 1 year avuthu apply panni😢stupid , ellathaiyum stop panni vachi irukkanga😢

  • @Gayathiri2000
    @Gayathiri2000 Před 14 dny

    Varaveellia

  • @RSB8696
    @RSB8696 Před měsícem +7

    அரசு வேலை போட துப்பு இல்லை

  • @namex8553
    @namex8553 Před měsícem +4

    Eppadium 26 la oooo

  • @geethaskitchen357
    @geethaskitchen357 Před měsícem

    New application epo kudukringa

  • @selvamoffyselvamoffy701
    @selvamoffyselvamoffy701 Před měsícem +1

    First smart card kuduga

  • @kavithag9785
    @kavithag9785 Před měsícem +1

    சார் எங்களுக்குகார் இருக்குன்னுசார் நாங்க டிவில தான் கட்டறோம் எங்களுக்கு உரிமை தொகை வரலசார் எங்களுக்கும் கிடைக்குமா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 28 dny

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

  • @user-xb6fg5jd9r
    @user-xb6fg5jd9r Před měsícem

    எனக்கு நான்கு மாதமாக வரவில்லை. பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தேன். அதன் பின் மாதந்தோறும் 1000 ரூபாய் வந்தது.

  • @Kalaiyarasivinayagam8295
    @Kalaiyarasivinayagam8295 Před měsícem +5

    Enakkum ethuvarai Vara villai

  • @priyankapriya8218
    @priyankapriya8218 Před měsícem

    Oru vedum ela oru velaium ela vadakai vedulathan erukum oru property um engata ela . But engaluku kidaikala . 😭😭😭😭

  • @AsokanN-zu1bt
    @AsokanN-zu1bt Před 28 dny

    தனியார்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கடைசிகாலத்தில் பென்சன் மூலமாக 40000/- மட்டுமே ஆண்டு வருமானம் பெற்றால் அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையாம். அரசு/பொது துறை பென்சன்தாரர்களோடு
    தனியார் துறை பென்சன்தாரர்களை ஒப்பிட்டு மகளிர் உரிமை தொகை நிராகரிப்பது நியாயமா?

  • @Hadhiyah
    @Hadhiyah Před měsícem +1

    Kastapadura engalukku kidaikkala.

  • @venkateshvenkatesh3285

    Ration new card kudunga iyya

  • @t.selvamani
    @t.selvamani Před 27 dny

    Resan card ulla anaivarukku kudukka vendum

  • @suriyasuji1452
    @suriyasuji1452 Před měsícem

    New rasan cardku apo kodupingh😢

  • @manipriya1957
    @manipriya1957 Před měsícem

    😊

  • @rmsundran9524
    @rmsundran9524 Před měsícem +1

  • @andrewsg7461
    @andrewsg7461 Před měsícem +1

    Please raised up to 1.5 crores Ladies get benifits then you can get gain of 4.5 crores of voters in Tamilnadu aSimble calculation 1.5 women and 1.5 husband and any a house has minimum 2 children totally you can get more than 5crores votes in Tamilday because I am the 9th son of my parents do it need not worry about the voters they will cast the votes like me seniors freepass citizion of 77 with out canvase the people casr vote automatically By election also D M K win surely The people won't bothee about the allgagol drinkers

  • @kaviamala4304
    @kaviamala4304 Před měsícem

    Yaru pa epo 15000 salary vangama erukga unmaiya sonna avaga kasu varathu 40000 salary vankuravaga varuthu

  • @deepajayan9641
    @deepajayan9641 Před 27 dny

    Poi sollama pongappa enakku kedaikala

  • @Amaravathidevi
    @Amaravathidevi Před 29 dny

    Yennakku cancer treatment yetuthukkittu erukken yennakku kitaikkalla 1000rs tablet vaanga help erunthirukkum

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 Před 29 dny

    Car purusanta enta irukura maari 1000tharala sir....avan ena mathika kooda maatan.....pengalta car iruntha kudukathenga....purusanta car iruntha naanga ena sir panna mudium....car kooda kooptu poga maatan...ponga sir neengalum unga aatchium.....palkathu veedu car veedu ellam iruku avangaluku varuthu sir athu ena niyayam.....

  • @user-xr6vc9dc4i
    @user-xr6vc9dc4i Před měsícem +14

    மகளிர் உரிமை தொகை கொடுத்தார் நன்றி ஸ்டாலின் ஐயா

  • @aalinsheela3365
    @aalinsheela3365 Před měsícem

    No money

  • @radhikapalraj9127
    @radhikapalraj9127 Před 28 dny

    First pregnancy amount innu varala son gu 4yr achu

  • @sathishkumar-su2gu
    @sathishkumar-su2gu Před 29 dny

    Ithuku matum la kasu iruku thina kuli regular pana sona kasu ila

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před 27 dny

    😂😂 எனக்கு ஒர் ருபா கூட வரல 😂😂

  • @user-cl9tg5vk6i
    @user-cl9tg5vk6i Před 28 dny

    இரண்டு குழந்தைகள் உடன் கஷ்டப்பட்டு இருந்து

  • @palanilatha1504
    @palanilatha1504 Před měsícem +1

    எல்லாம்பொய்விளபரம்தான்

  • @anjugamanjugam5536
    @anjugamanjugam5536 Před měsícem

    Hii

  • @manikuilj6623
    @manikuilj6623 Před 29 dny

    🏴🏴🏴🏴🏴

  • @p.absaradevi3395
    @p.absaradevi3395 Před 28 dny

    ෂ යන්න ❤ 0:08

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 27 dny

    Dummi sonna nada kathu ?

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk Před měsícem

    Ada pavingal masam 10000 kotutha nalla erugum

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 Před 18 dny

    கூதி என் டா பொய் சொல்கீறிகள்

  • @krishnamoorthy-te3pz
    @krishnamoorthy-te3pz Před měsícem +16

    நாங்கள்வறுமைகேட்டிற்குகீழ்உள்ளவர்கள்எங்கலுக்குபணம்வரவில்லைவசதிஉள்ளவர்க்குபணம்வந்துஉள்ளதுஎன்ஊர்சொக்கனூர்அவினாசிவட்டம்திருப்பூர்மாவட்டம்