கலக்க நினைத்தவர்களுக்கு காதோடு அடி..! கதிகலங்க வைத்த கரூர் போலீஸ்..! | immanuvel sekaran

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2023
  • NewsTamil24x7 #immanuvelsekaran #gurupoojai #karur #immanuvelsekarangurupoojai #NewsTamil #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    பெண்களை வட்டமடித்த பு.த.தொண்டர்ஸ்.!
    கலக்க நினைத்தவர்களுக்கு காதோடு அடி..! கதிகலங்க வைத்த கரூர் போலீஸ்..! | immanuvel sekaran
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 2,6K

  • @kannanj2973
    @kannanj2973 Před 9 měsíci +1182

    மக்களின் நண்பன்
    என் காவலன் என்பதை மீண்டும் நிரூபித்த
    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

    • @truemind1
      @truemind1 Před 9 měsíci +31

      Kaasu kodutha vangittu veliya vitruvanunga adimainga😂😂

    • @masscvf6094
      @masscvf6094 Před 9 měsíci +9

      Epdi saathankulamsambavam aathrie ya😅😅😅😅😂😂😂😂

    • @thamizanthamizan4835
      @thamizanthamizan4835 Před 9 měsíci +2

      இப்பொழுது உள்ள அனைத்து காவலர்களையும் மாற்றி புதிதாக காவலர்களை அமர்த்தி பாருங்கள் நம் தமிழ்நாட்டுடை

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 9 měsíci +1

      Indha news ah different angle dmk mela😂vera channel sonnanga😂😂.

    • @rowinsuresh8976
      @rowinsuresh8976 Před 9 měsíci +1

      noo noo noo nooo never

  • @ranjithbala9592
    @ranjithbala9592 Před 9 měsíci +790

    தண்டனைகள் கடுமையாக இருந்தால் தவறுகள் குறையும்.

    • @sivadharanir2408
      @sivadharanir2408 Před 7 měsíci +4

      🤫🤫🇧🇫🇧🇫🇧🇫🤫🤫

    • @ranjithbala9592
      @ranjithbala9592 Před 7 měsíci

      @@sivadharanir2408 🤗

    • @navinrajponnambalam1876
      @navinrajponnambalam1876 Před 7 měsíci +13

      ​@@sivadharanir2408onum pudunga mudiyathu kodiya thookitu odu.... 😂😂😂kadhoda adicha po enga pona 😂😂😂😂😂

    • @ggbb9306
      @ggbb9306 Před 7 měsíci +3

      ​@@navinrajponnambalam1876😂😂😂😂

    • @rammuammu1406
      @rammuammu1406 Před 6 měsíci +1

      👌👌👌

  • @dr.godson9508
    @dr.godson9508 Před 9 měsíci +186

    இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஓட்டு வங்கி குறைந்து விடும் என்று ஆட்சியாளர்கள் பயப்படத்தேவை இல்லை, மாறாக நன்மதிப்பு தான் ஏற்படும் என்பதற்கு இத்தனை Comments,likes சாட்சி 🎉

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Před 9 měsíci +67

    தவறு எவன் செய்தாலும் தக்க, தடாலடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நன்றி 👍 காவல் துறை நண்பர்களுக்கு. 🌹

  • @clementpaul9438
    @clementpaul9438 Před 9 měsíci +42

    நான் காவல்துறையை பாராட்டுகிறேன், காவல்துறைக்கு நன்றி.

  • @vijayakumar9067
    @vijayakumar9067 Před 9 měsíci +36

    கருர் காவல்துறைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்..

  • @vimalaudios1212
    @vimalaudios1212 Před 9 měsíci +53

    இது போல் எல்லா இடங்களிலும் உள்ள காவல் துறை செயல்படவேண்டும். மாவட்டம் முழுவதும். வாழ்த்துக்கள் பல 🙏🏾பல👍👍

  • @Maduraiselvapandi
    @Maduraiselvapandi Před 8 měsíci +59

    காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது நன்றி ❤❤❤

  • @The-Elite-Star
    @The-Elite-Star Před 9 měsíci +196

    தக்க நடவடிக்கை எடுத்த கரூர் காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்... 👏🏻

  • @user-sf9bs9fo2k
    @user-sf9bs9fo2k Před 9 měsíci +244

    காவல் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி❤❤

  • @srivishwa9582
    @srivishwa9582 Před 9 měsíci +153

    உரிய நேரத்தில் கரம் இல்லாதவர்களுக்கு இரும்பு கரம் கொடுத்த காவல் துறைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...😇😍🤩🤗🙏🤝✍️👍

  • @Studio_picxel_dreams
    @Studio_picxel_dreams Před 7 měsíci +27

    காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்...

  • @kavind6618
    @kavind6618 Před 9 měsíci +109

    இதுக்கு மேல சாதி பேர சொல்லி எவனாச்சி பொதுமக்களுக்கு இடையூறு செஞ்சா ஆட்டம் போட்ட இதுதான் கதி 🔥🔥🔥

    • @blackiitm
      @blackiitm Před 7 měsíci +2

      நீங்க யார target பண்றீங்க என்று புரிகிறது. இந்த கோஷ்டி நீங்க Target பண்ற சாதி இல்ல.

    • @parames4954
      @parames4954 Před 3 měsíci

      இன்னொரு சாதிக்காரங்களும் இப்படித்தான் கிருக்குத்தனமாக குரங்கு சேட்டை செய்வார்கள் பொதுமக்கள்தான் சங்கடத்தை அனுபவிக்க வேண்டும்.

  • @ayyaayya144
    @ayyaayya144 Před 9 měsíci +533

    இத்தகைய நாட்களில் இவர்களின் அராஜகங்களால் பொதுமக்களும் காவல்துறையினரும் படும் அவதி சொல்லி மாளாது.இதுபோன்ற நிகழ்வுகளை தடைசெய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் யாராக இருப்பினும் ஓட்டுக்காக இவர்களின் செயல்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவே செயல்படுவது மற்றைய பொதுமக்களுக்கு வேதனை அளிப்பதாகவே உள்ளது.

    • @AjithKumar-un1xd
      @AjithKumar-un1xd Před 9 měsíci

      அராஜகம் இவர்கள் மட்டும் தான் செய்கிறார்களா.. தேவர் ஜெயந்திக்கு இது போல் செய்தால்.. ரசிப்பீர்கள்.

    • @mannaisivaofficial2251
      @mannaisivaofficial2251 Před 9 měsíci

      O sootha moodu

    • @mukilanr1072
      @mukilanr1072 Před 9 měsíci +12

      Next month etha sollu paapoommm ... Oct month sollu ..... Appo solla maatika .😂😂😂😂😂

    • @narendrant5368
      @narendrant5368 Před 9 měsíci +25

      @@mukilanr1072 evan pannalum sildra thanam sildra thanam dhan.....

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 9 měsíci

      ​@@narendrant5368👍👍

  • @rajah9770
    @rajah9770 Před 9 měsíci +163

    நாடகக் காதல் கும்பல்களுக்கு சரியான செருப்படி, பொதுமக்கள் சார்பில் காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

    • @pksdtroll3290
      @pksdtroll3290 Před 9 měsíci +12

      Komma oundaa....en unnoda பொண்டாட்டி யும் மோவலையும் நாடக காதல் பண்ணங்களா...டா...🤣🤣

    • @rajah9770
      @rajah9770 Před 9 měsíci +15

      @@pksdtroll3290 intha Vanthutteela Yengala Oomba 🤣😂😅

    • @mewedward
      @mewedward Před 8 měsíci +5

      Eva kupta lum ponnu poidu va na thappu paiyan mala ya illa ponnoda valapu sari illa ya? 😊

    • @justhuman6858
      @justhuman6858 Před 7 měsíci +10

      டேய் சானான் மொலை வரி கட்டிட்டியா 😂😂😂😂😂😂😂😂

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b Před 7 měsíci

      Pulling endraal enna.
      Yaar ivangal?
      Enna function?

  • @kannankurathalvar3118
    @kannankurathalvar3118 Před 5 měsíci +11

    இது தமிழ் நாடு என்பதை நிரூபித்த காவல் துறைக்கும் முதல்வருக்கும் பாராட்டுக்கள்

  • @moovmoo9357
    @moovmoo9357 Před 9 měsíci +297

    குளிக்கவே மாட்டானுங்க சார்… புடிச்சி கொண்டுபோயி கட்டிபோட்டு குளிக்கவைங்க சார் 😂😂😂

    • @selvabharathi5061
      @selvabharathi5061 Před 9 měsíci +30

      அவங்க வீட்டில் வேலை பாக்கறியா…
      அப்ப சரியாதான் இருக்கும்

    • @karthikeyankarthikeyan2859
      @karthikeyankarthikeyan2859 Před 9 měsíci +3

      @@selvabharathi5061 😂😂😂

    • @rockboy7735
      @rockboy7735 Před 9 měsíci +10

      சோப்பு போட வாரியா😂😂

    • @dhanushkannan8892
      @dhanushkannan8892 Před 9 měsíci +11

      appo Unga amma va kulupadi vida sollu da

    • @AjithKumar-wi4gq
      @AjithKumar-wi4gq Před 9 měsíci +8

      Un v2la erukura ponnugala kulupaati vida sollu 😅

  • @gr6149
    @gr6149 Před 9 měsíci +89

    காவல் துறைக்கு மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 Před 9 měsíci +19

    திருந்தாத ஜன்மங்கள் பிறந்தென்ன லாபம்! வருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!!

  • @jeyapaulraj2474
    @jeyapaulraj2474 Před 9 měsíci +29

    புதிய தமிழக கிச்சாவின் படைகளின் கச்சாவை உருவி கொட்டையில் நசுக்கென்று மிதித்த தமிழக காவல்துறைக்கு கோட்டான கோடி நன்றிகள்.சட்டம் தன் கடமையை செவ்வனே செய்தது

    • @mathu1981
      @mathu1981 Před 9 měsíci

      brother donot use abused words.there are many public reading the message.remove or change the words.

    • @pubgtamilan4012
      @pubgtamilan4012 Před 9 měsíci

      ​@@mathu1981😂😂😂

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 Před 7 měsíci +2

      ​@@mathu1981poda palla 😂😂😂😂

    • @master_2020
      @master_2020 Před 25 dny +1

      வேற லெவல் கமெண்ட்

  • @kedahotboy3651
    @kedahotboy3651 Před 9 měsíci +33

    காவல்துறை சிறந்த வேலையாக செய்தசெய்தி இது ஒன்று மட்டும்தான் என் காதுக்கு வந்திருக்கிறது 🎉🎉🎉

  • @Kindheart3456
    @Kindheart3456 Před 9 měsíci +29

    கரூர் போலிஸ் க்கு ஒரு பெரிய சல்யூட் 🙏🙏🙏 இதுபோன்ற உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sathinalli
    @sathinalli Před 9 měsíci +75

    தருதலைகளுக்கு காவல்துறையின் தரமான சம்பவம் 😢😢😢

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv Před 7 měsíci +9

    மிக்க நன்றி காவல்துறைக்கு வாழ்க காவல் வளர்க காவல்

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Před 9 měsíci +95

    தரமான சம்பவம் காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள் 💐🎉

  • @footbeats
    @footbeats Před 9 měsíci +92

    உண்மையில் காவல் துறை இந்த நேரங்களில் ரொம்பவே பாவம் காவல் துறை தன் கடமையை செய்வதே தர்மம்

  • @g.kavi9740
    @g.kavi9740 Před 7 měsíci +18

    கரூர் போலீஸ் காரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Před 9 měsíci +195

    கடைசி வரை இந்த கும்பல் கத்திட்டே தான் இருக்கும்
    வாழக்கையில் முன்னேறாது😂

  • @Kesavan12345
    @Kesavan12345 Před 9 měsíci +135

    காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்

    • @Aardra2687
      @Aardra2687 Před 9 měsíci +1

      வேங்கை வயல்.

    • @AkashAkash-vm5uo
      @AkashAkash-vm5uo Před 9 měsíci +5

      என்னடா வேங்கை வயல்

    • @patchirajm6700
      @patchirajm6700 Před 9 měsíci +4

      ​@@Aardra2687 நீ எவனுக்கு ஓட்டு போட்டியோ அவன்கிட்ட இந்த வீடியோவ காட்டி அதுக்கு பதில் கேளு

    • @tnff1431
      @tnff1431 Před 7 měsíci

      ​@@AkashAkash-vm5uo😅😅

  • @ANBUANBU-gm4dx
    @ANBUANBU-gm4dx Před 9 měsíci +53

    அவர்களே சுற்ற விட்டு இப்படி பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடம் இல்லாமல் செய்யும் நிர்வாகிகளையும் கைது செய்யபட வேண்டும்

  • @SyedMasihullah1980
    @SyedMasihullah1980 Před 9 měsíci +21

    காவல் துறையின் நடவடிக்கை இன்னும் கடுமையாக எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @Parithi-od8gg
    @Parithi-od8gg Před 3 měsíci +7

    காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij Před 9 měsíci +59

    அன்னதானம் செய்யலாம் சமூக நல உதவி கள் செய்தால் எல்லாரும் பாராட்டுவார்கள் மதிப்பு ம் மரியாதை யும் கூடும்

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 Před 9 měsíci +1

      Super

    • @gr2886
      @gr2886 Před 9 měsíci +5

      அந்த பழக்கம் அவங்களுக்கு கிடையாது.

    • @user-kc8ny1yj9y
      @user-kc8ny1yj9y Před 7 měsíci

      ​@@gr2886அய்யா அண்ணதானப்பிரபு.... தர்மக்குஞ்சி... தானக்கொட்டை... வள்ளல்சூத்தாண்டியப்பர்.. சொல்லிட்டாரு கேட்டுங்கடா

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 3 měsíci

      ​@@gr2886yes all are a1 accused

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před 9 měsíci +20

    இந்த மாதத்திலேயே காவல் துறையை பற்றி நான் கேள்விப்பட்ட மிகச் சிறப்பான சம்பவம் இதுவும் நேற்றைய சென்னைக்கு பக்கத்தில் ரவுடி என்கவுண்டர் தான் வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல்துறை தொடரட்டும்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 9 měsíci +9

    மிகவும் நன்றி காவல் துறை ! அருமை இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !!

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. Před 7 měsíci +9

    கடமையை நேர்மையாகச் செய்யும் தமிழ் நாடு காவல் துறை

  • @sundar7501
    @sundar7501 Před 9 měsíci +255

    பெற்றோர் வளர்ப்பு சரியில்லை. இது போன்ற பிள்ளைகளை கண்டித்து வளர்த்திருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    • @balaji3700
      @balaji3700 Před 8 měsíci +5

      100 percent correct.

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 Před 8 měsíci +17

      அந்த கூட்டத்துல பாதிக்கு மேல தறுதலகள்தான்

    • @darksouleditz
      @darksouleditz Před 7 měsíci +12

      பெற்றோர்களும் அந்த கூட்டத்தில தான் இருப்பாங்க 😂

    • @rajkamalrajkamal4972
      @rajkamalrajkamal4972 Před 6 měsíci +1

      ​@dark😂😂😂souleditz

    • @rajaraja6901
      @rajaraja6901 Před 5 měsíci +3

      Saathiya thalaivarkal kaasu paaka ivanunga udhai vaanguraanunga

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Před 9 měsíci +43

    எந்த கட்சியினராக இருந்தாலும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் நடந்தால் காதில் பொறி பறக்குற மாதிரி அறை கொடுத்தல் அவசியம்.

  • @katharking87
    @katharking87 Před 9 měsíci +14

    போலீசின் கடமையை இவ்வாறு தான் செய்ய வேண்டும். இப்போதுதான் எனக்கு படத்தில் வரும் ஹீரோவாக தெரிகிறார்கள்

  • @kandasamy7801
    @kandasamy7801 Před 9 měsíci +811

    காவல் துறைக்கு நன்றி இது போல் இனியும் நடக்காமல் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்

    • @ajaymathu1535
      @ajaymathu1535 Před 9 měsíci +36

      இவர்களை மட்டும் அல்ல அனைவரையும் என்று சொல்லுங்கள்

    • @vibgiyor6082
      @vibgiyor6082 Před 9 měsíci +8

      Aanda parambaraiya idhuvarai adakkinadhu pathathada

    • @balamuruganactor4069
      @balamuruganactor4069 Před 9 měsíci +17

      எத்தனை காந்தி வந்தாலும் சரி எத்தனை நேரு வந்தாலும் சரி எத்தனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்தாலும் சரி இவங்கள திருத்தவே முடியாது

    • @Aardra2687
      @Aardra2687 Před 9 měsíci +12

      இதே காவல்துறை வேங்கை வயல் சம்பவத்தில் என்ன செய்தார்கள்?

    • @AkashAkash-vm5uo
      @AkashAkash-vm5uo Před 9 měsíci

      Ennayaa kelvi kekura edhavadhu arivu irukaa onaku adhu area control la irukuravanga deal pannuvanga

  • @maxraja8198
    @maxraja8198 Před 9 měsíci +372

    பெத்த அப்பா அம்மாவை கவனிக்க தெரியாத நாய்கள் தான் இப்படி பந்தா....
    தயவு செய்து bikes ஐ கொடுத்து விடாதீர்கள்.

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 Před 9 měsíci +8

      இவன்களுக்கு பைக் வாங்கவும் பெட்ரோல் போடவும் காசு எப்படி கிடைக்கிறது ?

    • @maharajanm3525
      @maharajanm3525 Před 7 měsíci +3

      Un pondatti kodukkura

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 Před 7 měsíci

      @@bonaventurerajkumar6388 செயின் பறிப்பது திருடுவது இதெல்லாம் இருக்கும்போது பணத்துக்கு என்ன கவலை

    • @vlogger9288
      @vlogger9288 Před 7 měsíci +20

      ​@@maharajanm3525dai badu avaru ena da sonaru edhuku da asigama pesura... yen un pondai apdi Ilana thangachi pesuna suma erupiya da... otha
      .......

    • @user-qb3kv2lc3g
      @user-qb3kv2lc3g Před 7 měsíci +6

      ​@@maharajanm3525kovapadatha da thevidiyamavaney... vidra thambi decenta pesra ongommala nan okka😂

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 Před 7 měsíci +2

    சரியான நடவடிக்கை ❤❤❤❤❤❤

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Před 9 měsíci +5

    காவலர்களுக்கு பாராட்டுக்கள்.
    அராஜகம் நசுக்கபடவேண்டும்..

  • @sasee1974
    @sasee1974 Před 9 měsíci +259

    இவர்கள் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லி மீடியா குரல் கொடுக்குது.....
    விளிம்பு நிலை மக்கள் யார்?

    • @selvabharathi5061
      @selvabharathi5061 Před 9 měsíci +21

      பூணூல் பித்தலாட்டகாரந்தான்

    • @mubarakabbas
      @mubarakabbas Před 9 měsíci +8

      Erumai, nallathhuku kural kodu, kettathakku kural edu

    • @krishna-6911
      @krishna-6911 Před 9 měsíci +1

      ​@@selvabharathi5061ஓத்தா டேய்.. நீங்க செய்வது ஞாயமா னு கேட்டால் பதில் சொல்ல வக்கு இல்லை போய்ட்டான் புடுங்க பிராமணர் ஐ நொட்ட.. நீங்க செய்தது சரியா னு பதில் சொல்லு டா

    • @gunasekaran1683
      @gunasekaran1683 Před 9 měsíci +17

      ​@@selvabharathi5061😂 ama poonul pottavan tha anga aditu irukan

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 9 měsíci +7

      ​@@selvabharathi5061
      கரெக்டா சொன்னீங்க... சாதியை பிரித்த பூனூல்காலில் விழுவானுங்க

  • @sudhakar1731
    @sudhakar1731 Před 9 měsíci +11

    சரியான தண்டனை...👌👌 போலீஸ் கடமையை சரியான முறையில் நிறைவேற்றி உள்ளது...

  • @kandhasamy673
    @kandhasamy673 Před 3 měsíci +3

    நன்றி காவல்துறை ஃ

  • @user-ds1tw7de7z
    @user-ds1tw7de7z Před 2 měsíci +2

    காவல்துறைக்கு ரொம்ப நன்றி

  • @avkykfamily208
    @avkykfamily208 Před 9 měsíci +103

    மிக்க நன்றி காவல்துறை அதிகாரிகளுக்கு 🎉🎉

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity Před 9 měsíci +54

    காவல்துறை சிறப்பாக செயல்பட்டது வாழ்த்துக்கள் 🎉

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 Před 5 měsíci +2

    போலீசாருக்கு நன்றிகள் பல

  • @anbalagansundaram12
    @anbalagansundaram12 Před 2 měsíci +3

    காவல் துறையினறுக்கு நன்றி

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam Před 9 měsíci +16

    🙏🏿
    காவல்துறையினரின் நடவடிக்கை வரவேற்க தக்கது.
    இதே போன்று அனைத்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும்,
    அடாவடியில் ஈடுபடுவோர்க்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    🇱🇰

  • @rammc007
    @rammc007 Před 10 měsíci +36

    இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk Před 3 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள் காவல் துறைக்கு

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 2 měsíci +3

    ஒழுக்கம் என்பது எல்லோர்க்கும் அவாஷியம்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Před 10 měsíci +65

    பாவம் இம்மானுவேல் சேகரன்...

    • @user-ep4dl2jh5h
      @user-ep4dl2jh5h Před 9 měsíci +12

      அப்பாவியா அவன்

    • @jilla44
      @jilla44 Před 9 měsíci +8

      ​@@user-ep4dl2jh5h bro mariyathaiya pesuga

    • @pravinsmart
      @pravinsmart Před 9 měsíci +3

      @@jilla44 avan DMK Fake id bro... avan commenta report adinga.. naan panniten 👍👍

    • @dhanushkannan8892
      @dhanushkannan8892 Před 9 měsíci +2

      Ama unnga Amma va potarula athunala avaru pavam than first mariyathiya pesu da

    • @11prabhakaran
      @11prabhakaran Před 9 měsíci

      ​@@user-ep4dl2jh5hடேய் மரியாதையா பேசு 😡

  • @thoothukudiamirthamintegra6634
    @thoothukudiamirthamintegra6634 Před 9 měsíci +5

    மகிழ்ச்சி. காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை. பூணூல் பொட்டவர்யிருந்தாலும் போடாதவருயிருந்தாலும் அனைவரும் சமம். தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před 9 měsíci +18

    நடவடிக்கைகளும் ,
    செய்கைகளும் சமுதாய மரியாதையை உயர்த்தும்... இல்லையேல் அறுவருப்பையே ஏற்படுத்தும்.....

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Před 9 měsíci +3

    சூப்பர் நன்றி காவல் அதிகாரிக்கு!

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Před 9 měsíci +214

    காவல்துறை,கடுமையாக தடியடி நடத்தினால் பொது மக்கள் நிம்மதியாக இருக்கமுடியும்

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 9 měsíci +8

    காவலதுறைத்துறைக்கு வாழ்த்துக்கள்.இதுபோன்று பாரபட்சமின்றி செயல்பட வேண்டுமென காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்.அப்போதுதான் காவல்துறைக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Před 9 měsíci +174

    தலைவன் சரியாக இருந்தால்தானே தொண்டன் சரியாக இருப்பான்🤦🤦

  • @VRGVRG-wd1uo
    @VRGVRG-wd1uo Před 9 měsíci +4

    காவல்துறையிக்கு.பாராட்டுக்கள்.

  • @natureview246
    @natureview246 Před 10 měsíci +413

    இவங்கள மட்டுமில்லை இதுபோல் நடந்து கொள்ளும் அனைவரையும் இதே போல் காவல் துறை தண்டிக்குமா?

    • @Kovaitamilan7890
      @Kovaitamilan7890 Před 10 měsíci +5

      Super naa

    • @SivaSiva-wf6fn
      @SivaSiva-wf6fn Před 9 měsíci

      வேற எந்த சாதியும் பொம்பளைய சீண்ட மாட்டாங்க.. இவனுங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்

    • @royalenfieldriders7852
      @royalenfieldriders7852 Před 9 měsíci +22

      pallu teriyudhu daaa

    • @masanicabsmasanicabskovilp3522
      @masanicabsmasanicabskovilp3522 Před 9 měsíci

      Thandikathu

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 9 měsíci

      யாரக இருந்தா என்ன பொருக்கிதனம் பன்னினால் பொடதியில் அடிவாங்கதான் வேனும்

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 9 měsíci +9

    இளைஞர்களின் ஒழுக்கம் தான் வாழ்க்கையை உயர்த்த முடியும்

  • @ramasamyvaradharajan1272
    @ramasamyvaradharajan1272 Před 9 měsíci +1

    மிகவும் சிறப்பான சம்பவம் காவல்துறையினர் செய்தது

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 Před 9 měsíci +2

    காவல்துறையினரின் இந்தச் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். ஒருவரின் நினைவுதினம் மிகவும் தூய்மையாகவும், சோகமாகவும் அனுஷ்டிக்கப்படுவது. ஆனால் இந்தத் தறுதலைகளோ, அதைக் கூத்தாடிக் கொண்டாடுகின்றனர். ஏன்டா, மண்டைக்குள்ளே என்னதான் இருக்கிறது. அத்துடன், " புள்ளீங்கோ" என்ற பதத்தை, எவன் எவன் கையிலெடுக்கிறானோ, அவனுக்கெல்லாம் காது சொய்ங் என்னுமளவிற்குக் கொடுத்தால், இந்தப் புள்ளீங்கோ எல்லாரும் நல்ல புள்ளைங்கோ ஆகிவிடுவார்கள்.
    காவல் துறைக்கு மீண்டும் ஒரு சல்யூட்!

  • @KMRD00009
    @KMRD00009 Před 9 měsíci +24

    அனைத்து தியாகிகள் மற்றும் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்த அந்த மாவட்டத்தில் மட்டும், அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர், அந்த மாவட்ட மக்கள் மட்டும் மரியாதை , அஞ்சலி செலுத்தினால் போதுமானது.இறந்த தலைவர்கள் பெயரை சொல்லி இருக்கும் மக்களை துன்பபடுத்துவது பாவம்.மௌன அஞ்சலி செலுத்தினால் மட்டுமே அவர்கள் ஆத்மா சாந்தி அடையும்.அவர்கள் பெயரை சொல்லி தான தர்மங்கள் செய்யுங்கள் அதற்கு பலன் கிடைக்கும்.சுதந்திர தியாகிகள் மரியாதை என்பது நாடே கொண்டாட வேண்டியது.ஒரு சமுதாயத்திற்குள் முடித்து விட்டீர்கள்.

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u Před 9 měsíci +43

    அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @user-tn8yi5mq5i
    @user-tn8yi5mq5i Před 5 měsíci +3

    சூப்பர் காவல்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 Před 9 měsíci +47

    அஞ்சலி செலுத்துவது என்பது அமைதியாக சென்று மானசீகமாக அவருக்கு நன்றி சொல்வதாகும் இவர்கள் செய்வதெல்லாம் அநாகரிக செயல்... இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வேண்டியவர்கள்... 😡😡😡😡

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Před 9 měsíci +45

    அருமை வாழ்த்துக்கள் தமிழ்நாடு போலிஸ் ❤

  • @uthayakumars5071
    @uthayakumars5071 Před 9 měsíci +59

    அறிவு இல்லாத சில மனிதர்களால் அப்பாவி பொது மக்கள் பாதிக்க படுகிறார்கள்.....இவர்கள் அடக்க பட வேண்டியவர்கள்...

  • @ragupathi.in.1973
    @ragupathi.in.1973 Před 8 dny

    கரூர் காவல்துறைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.இதே துணிச்சல் ஒவ்வொரு முறையும் பாராபட்சம் இல்லாமல் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.வளர்க தமிழக காவல் துறை.❤❤❤

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 9 měsíci +4

    அசிங்கம் , அந்த இளைஞர்கள் இனிமேலாவது நாகரீகமாக நடந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் .

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 Před 9 měsíci +412

    காவல்துறை ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி இவர்களை இப்படித்தான் அடக்க வேண்டும்

    • @AjithKumar-un1xd
      @AjithKumar-un1xd Před 9 měsíci

      நீ ரெம்ப ஒழுக்கமாக்கும். போடி அங்குட்டு

    • @brocklusner394
      @brocklusner394 Před 9 měsíci +5

      super

    • @calme...8670
      @calme...8670 Před 9 měsíci +2

      Apom umpu

    • @user-qb3kv2lc3g
      @user-qb3kv2lc3g Před 7 měsíci

      ​@@calme...8670Nee avanuku Umbu... muta punda

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 Před 9 měsíci +12

    முதல்ல இவர்களுக்கு இப்படி பன்ன சொன்னவருக்கு காதுகேட்காம ஆக்குங்க ப்லீஸ்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 9 měsíci +1

    very good. காவல் துறை என்றால் என்ன?யார்? என்று பொறுக்கி பசங்களுக்கு புரிய வைத்த கரூர் காவல்துறைக்கு Red Salute'!

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 16 dny +1

    இது தான் டா போலீஸ். வாழ்த்துக்கள் சகோதரர்களே .

  • @thevoiceofjustice7081
    @thevoiceofjustice7081 Před 9 měsíci +41

    வாழ்த்துக்கள் 👍❤️❤️❤️❤️👍👍👍தமிழ்நாடு காவல் துறை ❤️🔥🔥

  • @kottasamy9120
    @kottasamy9120 Před 10 měsíci +75

    தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @DFF_RUGGED
    @DFF_RUGGED Před 9 měsíci +2

    அவன் கெடக்கிரான் இது நல்லா இருக்கு ❤️💚

  • @user-jh5dq2up6c
    @user-jh5dq2up6c Před 7 měsíci +5

    தமிழ்நாடு முழுவதும் இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @poncilinponcilin6543
    @poncilinponcilin6543 Před 9 měsíci +107

    இவர்களை ஒண்ணும் பண்ண கூடாது..நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் கட்சியின் தலைவர்களை ஜட்டியோடு ரோட்டில் நடக்க வைக்க வேண்டும்

    • @balasubramanianmuthusamy2652
      @balasubramanianmuthusamy2652 Před 9 měsíci

      அந்த நாய்களின் வயிற்று ப் பிழைப்புக்காக பொதுமக்களின் அமைதிக்கு பங்கம்

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Před 9 měsíci +3

      ஆமாம் அதுதான் சரி.

    • @veeramaniduraisami3768
      @veeramaniduraisami3768 Před 9 měsíci +1

      ஏண்டா மதவனுக அலப்பறை செய்யலயா

    • @user-ct7pk9tq4u
      @user-ct7pk9tq4u Před 9 měsíci

      Vanthutaruya vakilu

    • @user-kc8ny1yj9y
      @user-kc8ny1yj9y Před 7 měsíci +1

      ஆம்.. ஜட்டியோடு நடக்கும் போது அய்யா வந்து ... ஜட்டிக்குள் குட்டி விரல்... பத்தி பாடம் எடுப்பாக.

  • @BASUPATHIPANDIYAR
    @BASUPATHIPANDIYAR Před 7 měsíci +1

    ஐயா இமாணூவேல் சேகரனார் வாழ்க🙏🙏🙏🙏

  • @MuthukrishnanSelvi-wo5fm
    @MuthukrishnanSelvi-wo5fm Před 2 měsíci +2

    Super tamil Nadu police very nice 👌

  • @tgopi7479
    @tgopi7479 Před 9 měsíci +16

    இது என்ன பிரமாதம் இத விட special ஒன்னு இருக்கு 💥தேவர் ஜெயந்தி...👑

    • @Siva-do5wt
      @Siva-do5wt Před 9 měsíci +10

      😂😂அவங்களுக்கு இதைவிட சிறப்பான காவல்துறை கவனிப்பும் இருக்கும்

    • @tgopi7479
      @tgopi7479 Před 9 měsíci +2

      @@Siva-do5wt எதையும் பாப்போம்🤩🔥😅

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 9 měsíci +1

      உண்மை.அராஜகத்தின் உச்ச கட்டமாக இருக்கும்.வாய் மூடி மெளனியாக வேடிக்கை பார்ப்பார்கள்..

    • @akannan6890
      @akannan6890 Před 9 měsíci +4

      அவனுங்க இன்னும் மோசம் புரோ...
      ஊர் ஊரா போய் திருடுவானுங்க...

    • @kumardevan195
      @kumardevan195 Před 9 měsíci +2

      ❤❤❤❤correct brother

  • @vijayr1705
    @vijayr1705 Před 9 měsíci +99

    அரசு வேலை எல்லாம் இவர்களுக்கு கொடுத்தால் இதுவும் செய்வார்கள் இன்னும் செய்யவர்கள்

    • @devDasvin
      @devDasvin Před 9 měsíci +7

      Nee entha velukkum thakuthiyanavanum kitaiyathu unakku ithellam

    • @rameshdhina3517
      @rameshdhina3517 Před 9 měsíci +6

      Eanpa Anga iruka pasangala government job pasangala😂😂

    • @AkashAkash-vm5uo
      @AkashAkash-vm5uo Před 9 měsíci +10

      சார் நீங்க அவங்களளுக்கு போஸ்டிங் போட்டு விட்ருக்கீங்களோ நீ வாங்கி குடுத்த மாதிரி பேசுற போலீஸ் ஆவுறது அவ்ளோ ஈஸி ய ஒனக்கு

    • @time2speak639
      @time2speak639 Před 9 měsíci +9

      இதற்கு பெயர் தான் வன்மம்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql Před 9 měsíci

      @@rameshdhina3517 vijayr1705 dha bro vaangi kudutharu 😁😁

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 7 měsíci +4

    Super Action By Policemen Hats Off.

  • @Sureshakka.9
    @Sureshakka.9 Před 9 měsíci +21

    என் மனசுல உள்ள பாரமே போச்சு😂😂😂

  • @kannang8609
    @kannang8609 Před 9 měsíci +2

    My brother always anytime public servent. Congratulations anna. Continue your service

  • @johndevasirvatham6276
    @johndevasirvatham6276 Před 9 měsíci +3

    கரூர் போலிசாருக்கு பாராட்டுக்கள்.

  • @sucess914
    @sucess914 Před 10 měsíci +28

    அட பாவிங்கள மௌன அஞ்சலி இப்படித்தான் செலுத்தணுமா கேவலம், கொடியை கேவல படுத்துறீங்க

  • @noormohammednoor8221
    @noormohammednoor8221 Před 9 měsíci +4

    Excellent Truest Police Duty In Karur ❤❤❤❤

  • @yuvanallathambi
    @yuvanallathambi Před 9 měsíci

    வாழ்த்துக்கள் தியாகிகளே🎉👍உண்மையான தியாகிகள்🎉

  • @mohamedarif6590
    @mohamedarif6590 Před 10 měsíci +53

    இவனுங்க அம்மா தங்கச்சிய நிக்க வெச்சு சுத்தனும் ....

    • @cselvakumar7639
      @cselvakumar7639 Před 9 měsíci

      உனக்கு உன் பிரச்சினை...

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft Před 9 měsíci

      ​@@cselvakumar7639enna sonnamutha pochhaaa😂

    • @tamilarasang4303
      @tamilarasang4303 Před 9 měsíci +3

      Inga paru oru thulukana yeanda nadula kundu vairathu ellamey nee thanda..

    • @yaaroyavano3230
      @yaaroyavano3230 Před 9 měsíci +1

      Intha mari thapava pesi2uuu irutha naa2uu nasama poi2uuu da thambi......ipdi la thapa pesama yellaraium namma kuda porentha brother & sister 'a paruuu

    • @tamilarasang4303
      @tamilarasang4303 Před 9 měsíci

      @@yaaroyavano3230 neenga yara solrengs

  • @p.sundaramrani12
    @p.sundaramrani12 Před 9 měsíci +17

    தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அமைதி ஊர்வலம் நடத்தலாம் மக்களுக்கு அவரின் கருத்துக்களை துன்டு பிரசுமாக வழங்கலாம் அதை விட்டு விட்டு இப்பிடி பொதுமக்களை தொந்தரவு செய்பவர்களை கட்சி பாராமல் காவல் துறை கண்டித்து அடக்கவேண்டும்.

    • @rameshdhina3517
      @rameshdhina3517 Před 9 měsíci

      Correct 💯 bro , Ellarum ethasu onnunu yearly one Kodi pitisu arajakam panramuga ella communitiyulum oruthala vatsu arasiyal panranga

  • @rsk.1
    @rsk.1 Před měsícem

    சிறப்பு 🎉

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Před 9 měsíci +1

    வாழ்த்துகள் காவல் துறை சார்

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Před 9 měsíci +5

    காவலர்களுக்கு நன்றி.இதுபோல அனைத்து நிகழ்விலும் சட்டம் ஒழுங்கை மீறும் நபர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    • @Aardra2687
      @Aardra2687 Před 9 měsíci +2

      வேங்கை வயல்