🔴LIVE : நாதக வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு | NTK | Press Meet

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • 🔴LIVE : நாதக வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு | NTK | Press Meet
    #ntk #pressmeet #thanthitv #advocate
    Uploaded On 04.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 209

  • @arulanand6813
    @arulanand6813 Před 23 dny +111

    இதற்கெல்லாம் காரணம் ஊடகங்கள் நடுநிலையாக இல்லாததுதான்

    • @VaheesanSan-vi7oz
      @VaheesanSan-vi7oz Před 22 dny

      Ivangale panam vedduranga appara eppadi nadunilaiya iruppanga

  • @user-kk9uu9qj6r
    @user-kk9uu9qj6r Před 23 dny +127

    தேர்தல் ஆணையம் திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sivakamy
    @sivakamy Před 23 dny +104

    இந்த சம்பவங்களை சர்வதேச ஊடகங்களில் வரும்படி செய்யவேண்டும்.
    இங்கு பிரச்சனை திராவிடம், தமிழ்தேசியம் என்பதல்ல.. மக்களை சிந்திக்கவிடாமல் கேடுகெட்ட அரசியல் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது

    • @VINOTHMILLER
      @VINOTHMILLER Před 23 dny +3

      வரவேற்கிறேன் இந்த உலக தமிழ் உணர்வு அமைப்பு இதை வரவேற்கப்படுகிறது

    • @rubasraja3616
      @rubasraja3616 Před 23 dny

      அநீதி ஒழிய வேண்டும்

  • @jesua358
    @jesua358 Před 23 dny +76

    நீதிமன்றங்கள் நீதிபதிகள் என்னத்த புடுங்கிட்டு இருக்கிறார்கள்...

    • @AlagesanAlagesan-bh2wv
      @AlagesanAlagesan-bh2wv Před 23 dny

      நீதிமன்றங்கள் ஆளும் கட்சிக்காரரின் மயிரை புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j Před 23 dny +47

    மக்களுக்கு மட்டுமா லஞ்சம்,தேர்தல் ஆணையதிற்கும்? 😂😂😂😂 வாழ்க ஜனநாயகம்

  • @ranga3581
    @ranga3581 Před 23 dny +42

    திராவிடம் மாடல் என்றால் அது ஓட்டை விலை கொடுத்து வாங்குவது

  • @user-kk9uu9qj6r
    @user-kk9uu9qj6r Před 23 dny +78

    நாம் தமிழர் வெற்றி உறுதி 🔥🔥

  • @Ajvaro
    @Ajvaro Před 23 dny +11

    200ரூ கொடுத்தால் அவன் குண்டிய கூட இந்த மக்கள் நக்குவார்கள்😢

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Před 23 dny +47

    தேர்தல் ஆணையம் ஒன்று இருந்தால் தானே நடவடிக்கை எடுப்பார்கள்...கேவலமான தேர்தல்...

  • @Tmsview
    @Tmsview Před 23 dny +76

    பணம் கொடுத்தால் இந்த மக்கள் படுக்க போயிருவாங்க பாவாடையை தூக்கிட்டு 😅😅👍

    • @SivaSiva-cm7kp
      @SivaSiva-cm7kp Před 23 dny +3

      Super bro

    • @NewVip-hu9bl
      @NewVip-hu9bl Před 23 dny +3

      Super nice arumayi pro

    • @balamuruganbalamurugan3196
      @balamuruganbalamurugan3196 Před 23 dny +9

      இதைவிட கோப மான விமர்சனம் இரு க்க முடியாது.நன்றி நண்பா.

    • @Prammurugan
      @Prammurugan Před 23 dny

      உண்மைதான் நண்பா ‌ ஆனாலும் என்ன செய்ய நம்ம மக்களை ஏமாற்றி ஏழ்மையான நிலையில் வைத்துருக்கான் அதை நினைத்தால் யாரை சொல்லுவது என்று தெரியவில்லை 😂😂😂

    • @Tmsview
      @Tmsview Před 23 dny

      @@Prammurugan ஆத்திரம் வருது நண்பா சோறு தானே திங்கிறாங்க தன் பிள்ளையை கஞ்சா காரன் கள்ள சாராயம் விக்கிறவன் கொலை காரன் குடிக்கிறனுக்கு கட்டி கொடுப்பாங்களா அதுக்கு மட்டும் மூளை இருக்கா நாட்டை சுடுகாடா மதிவிட்டது இந்த சனியன்கள் மக்கள் செய்ற தப்பு மணிக்க முடியாது. 👍

  • @ajyoutech6024
    @ajyoutech6024 Před 23 dny +36

    காச காட்டுனா பீய கூட திங்கும் கேடுகெட்ட மக்கள்..😂

  • @Tmsview
    @Tmsview Před 23 dny +28

    தேர்தல் ஆணையம் சு ஊபிட்டு இருக்கான்

  • @vaithilingamsivasankaran8428

    எடப்பாடியார் ஏன் தேர்தலை சந்திக்கவில்லை என்பது இப்போது புரிகிறதா? இதுதான் திமுகவின் அராஜகம்

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 23 dny +12

    தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர் மேல் கேஸ் போட வேண்டும்

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 Před 23 dny +13

    தேர்தல் ஆணையம் எங்கே தேர்தல் எதற்கு? தேர்தல் ஆணையம் எதற்கு?............ஆளுங்கட்சிக்கே விக்கிரவாண்டியை எழுதி வைத்து விட வேண்டியதுதானே

  • @jayashankarc6648
    @jayashankarc6648 Před 23 dny +11

    எதிர்கட்சிதலைவர் அன்றேசொன்னார் தெரிந்துதான் போட்டியிடவல்லை எல்லாம் நன்மைக்கே

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před 23 dny +6

    பணம் குடுப்பவர்களிடம் வாங்கிக்கொண்டு அவன் பொருளை எடுத்து அவனையே போடும் செயல் போல் ஓட்டை சரியாக சரியானபவர்களுக்கே போடுபவனே உண்மையான தமிழன்...❤

  • @rajakumartiens
    @rajakumartiens Před 23 dny +14

    ஊடகங்கள் சரியில்லை

  • @vijaywaran
    @vijaywaran Před 23 dny +8

    ஒன்றிய அரசு உடனடியாக தேர்தல் ஆணையகத்தை களத்தில் இறக்க வேண்டும்

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp Před 23 dny +7

    தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 23 dny +4

    நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் ஆளுங்கட்சியை தீர்மானிக்கிறான் ஆயிரத்தை தொட வைக்க ஆரம்பிக்கிறான்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před 23 dny +12

    இதுதான் திராவிடம்

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 23 dny +6

    நன்றி அய்யா. நாம் தமிழர்.

  • @Aattral2024
    @Aattral2024 Před 23 dny +12

    Dmk mla தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

  • @janaj573
    @janaj573 Před 23 dny +23

    Naamthamilar 💪🏻🔥🔥🔥

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 23 dny +3

    நாம் தமிழர் 💪💪💪

  • @arul944
    @arul944 Před 23 dny +10

    NTK MASS
    SEEMAN BEST
    MY FAMILY VOTE NTK

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před 23 dny +31

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @sslsgobi
    @sslsgobi Před 23 dny +3

    நாம் இப்படியே பேசிட்டு இருப்பது அறிவீனம் ....கொடுப்பவன் ஒருவன் கையையாவது வெட்டாமல் ஒரு தயிரையும் நாம் புடுங்க முடியாது ....

  • @saravanantu
    @saravanantu Před 23 dny +1

    மக்கள் நம் பக்கம் நாம் தமிழர் 👍

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Před 23 dny +7

    Is it a democracy.?

  • @maruthikannan8381
    @maruthikannan8381 Před 23 dny +3

    தேர்தல் நிருத்தம் தான் தீர்வு

  • @user-mu2yn5ix4j
    @user-mu2yn5ix4j Před 23 dny +6

    👍👍👍👍

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Před 23 dny +4

    Ntk❤❤❤❤❤

  • @tvnitwing
    @tvnitwing Před 23 dny +10

    NTK ❣️

  • @mrmsthefamilysalonwithspa7441

    💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 Před 22 dny +1

    NTK power coming soon

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 Před 23 dny +1

    உடனடியாக கவர்னருக்கு முறையிட்டு மத்திய அரசை தலையிட வைக்க வேண்டும்.

  • @thirupathigovindhan9429
    @thirupathigovindhan9429 Před 23 dny +6

    பயந்தா கோழிகள் பொட்ட பயலுகள் அவர்கள் அதற்க்கு வேற வேலை பார்க்கலாம்

  • @kandankandan1099
    @kandankandan1099 Před 23 dny +1

    🎉🎉🎉🎉 sir your correct I am also same place 🎉🎉🎉

  • @bharathan5918
    @bharathan5918 Před 16 dny

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Před 22 dny +1

    தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் பன நாயகத்துக்கு சாதகமாக உள்ளது😂😂😂😂

  • @JustCu-p6o
    @JustCu-p6o Před 23 dny +1

    நம் நாடு...

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Před 23 dny +5

    Dravida model. Please accept it. Please accept it.

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh

    💪💪💪Ntk

  • @n.sridharan
    @n.sridharan Před 23 dny +4

    Shame shame tn all tv velanguma.tamilnadu

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před 23 dny +1

    ❤❤❤❤❤❤❤

  • @sivashankaran5458
    @sivashankaran5458 Před 23 dny +1

    NTK ❤

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Před 23 dny +1

    தேர்தல் ஆணையம் சேவல் இல்லை கோழி

  • @nandananda989
    @nandananda989 Před 22 dny +1

    Next CM seeman ntk

  • @ravindransomasundaram1810

    நல்லாட்சிக்கும் மோசமான ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும்

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před 23 dny +1

    "திருமங்கலம்" formula , கூட்டத்துக்கு வரவங்களுக்கு "free chair" formula வ overtake பண்ணும் "பட்டி" formula

  • @bhavansunderam
    @bhavansunderam Před 23 dny +3

    That is Dravida model

  • @mohann9780
    @mohann9780 Před 23 dny +3

    நண்பரே முதலில் மக்களுக்கு அறிவு வேண்டும் . வாக்களிக்க பணம் கொடுப்பது என்பது தேர்தல் பரப்புரையில் ஒரு அங்கமாக ஆகி விட்டது என்பதே எமது கருத்து .

  • @user-wq8gx6bb9j
    @user-wq8gx6bb9j Před 23 dny

    Sir porve the video in court under rti act .it will be helpful for seeman sir

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Před 23 dny

    ஏன் அந்த இடத்தி காவல் துரை தகவல் கொடுக்க மாட்டார்களா?

  • @lawrencebenhar5506
    @lawrencebenhar5506 Před 23 dny

    பறக்கும்படை என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் தான் விரையும்.எந்த பயணம் இல்லை.

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Před 23 dny +2

    AAAA........NAVAM .

  • @jeyakumarmunuswamy9731
    @jeyakumarmunuswamy9731 Před 23 dny +1

    சமூக நீதி காக்கும் திராவிட கூட்டணி அப்படித்தான் செய்யும்
    மக்களை சுரண்டும் கூட்டணி
    நாற்பதும் அவர்கள் சம்பாதிப்பதற்காக மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டணி

  • @gajendran3650
    @gajendran3650 Před 23 dny +1

    தேர்தல் ஆணையம் விரல் சப்புகிறது

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Před 23 dny

    ❤❤

  • @svbritto4u
    @svbritto4u Před 23 dny

    Upload the videos of people locked in marriage halls.

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Před 23 dny

    ஆளும்கட்சி எவ்வளுவு குறுக்கு வழியில் முடியும்மோ அவ்வளவும் செய்வார்கள் பிறகு வெற்றிபெற்றதாக பட்டாசி ஒரு கேடு.

  • @msdheena7161
    @msdheena7161 Před 23 dny +1

    Seeman ❤😊

  • @kumarasivana
    @kumarasivana Před 23 dny +2

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @sureshgounder6794
    @sureshgounder6794 Před 23 dny +1

    தமிழன் Vs தெலுங்கன்

  • @gunasagaranachiapan9154

    EC should take action against DMK bsc break of election campaign

  • @divaz.6047
    @divaz.6047 Před 23 dny +1

    What is the election Commission of india doing???? Useless department is election Commission

  • @ShanChester
    @ShanChester Před 23 dny

    Shame on DMK 👎🏻 😢 NTK terbaik👌🏻🇮🇳🇲🇾❤️

  • @settusettu5648
    @settusettu5648 Před 23 dny +1

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி தமிழர்.

  • @alagenthirankrishnan9036

    Nee yevlo pesu. Naange kaasu vaanggidu taa vote poduvom

  • @balun872
    @balun872 Před 22 dny

    திருமா வைகோ கம்யூனிஸ்டு எங்கே

  • @satyarajendren6050
    @satyarajendren6050 Před 23 dny

    Election commission will not take any action

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi Před 23 dny +2

    கள்ளச்சாராய சுடலை 😡😡😡

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj Před 23 dny +2

    பெரியார் மண் 😂😂😂

  • @JaganathanJaganathan-vu2gf

    பிறகு உங்களுடைய மீட்டிங்குக்கு எப்படி கூட்டம் வருகிறது. அதெல்லாம் சும்மாவா நம்பும்படியாக இல்லையே.

  • @user-vv4sn9fz3z
    @user-vv4sn9fz3z Před 23 dny +3

    இதற்காக தான்டா ADMK DMDK தேர்தல் புறக்கணிப்பு

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Před 23 dny

    உடனே நடவடிக்கை எடுத்துட்டுதா புடுங்குவானுக

  • @udaya.2012
    @udaya.2012 Před 23 dny

    ஊடக சந்திப்புக்கான தகுதி வாய்ந்த வழக்கறிஞர் அல்ல.

  • @krishnankrishnan2886
    @krishnankrishnan2886 Před 23 dny +2

    Ithu tan Tamil Nadu

  • @ramani1552
    @ramani1552 Před 23 dny +3

    சரி... விடுடா........

  • @anandvr2273
    @anandvr2273 Před 23 dny

    Court nu ethuku irukunga

  • @velumanikandasami9568
    @velumanikandasami9568 Před 23 dny +1

    Ella mla vom sethutta

  • @ViktorViji
    @ViktorViji Před 23 dny

    😭😭😭😭

  • @kalidhasan1116
    @kalidhasan1116 Před 23 dny +4

    திராவிடமாடல் 😂

  • @hariprasanth4801
    @hariprasanth4801 Před 23 dny

    Edhuku da election vekkama illa ,Nadu enga povuthu panam vachu ellam panalama ??

  • @arun123metro
    @arun123metro Před 23 dny

    Press has no questions asked

  • @bharanibalu2705
    @bharanibalu2705 Před 23 dny

    Idhukku thaan E P S.... varala???

  • @tsijin257
    @tsijin257 Před 23 dny

    Any video

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Před 23 dny

    I na sabaiyiley complained pannalum velaikku aagadu

  • @Tamil.eelamkutty
    @Tamil.eelamkutty Před 23 dny +1

    🤑🥶😊

  • @VasudhanabalDhanabal
    @VasudhanabalDhanabal Před 23 dny +1

    ஊடகம் ஊ.. தா.

  • @kumarasivana
    @kumarasivana Před 23 dny +1

    தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @ramamakrishnanramdavan3556

    டி எம் கே கான்ட்ராக்ட்டின் மேல கோர்ட்ல கேஸ் போடுங்க நீதியரசர் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்

  • @speedbraker2334
    @speedbraker2334 Před 23 dny

    ஆட்டு மந்தைகள்😊

  • @ganesanv2531
    @ganesanv2531 Před 23 dny +4

    நீங்கள் எப்படி வாய் கிழிய கிழிய விக்கிரவாண்டியில் கூட்டம் போட்டு பேசுகிறீர்கள். அவர்கள் அடைத்துவைத்தால் உங்களுக்கு எப்படி கூட்டம் வரும்.

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před 23 dny

      கணேசன் என்ன சொல்ல வருகிறீர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před 22 dny

    NTk kku ottu poda mattom

  • @lalitha3804
    @lalitha3804 Před 23 dny

    Is it also part of election😅😅😅

  • @shahulhameedm870
    @shahulhameedm870 Před 23 dny

    Ethaithan EPS Andre Sonnar.Yarum Kavanathil Kollavillai

  • @gunasekaran7954
    @gunasekaran7954 Před 23 dny

    Tmk karan anaivarum seththumadindhaldhan ntk vetriperuvadhikku vaippu irukk anna, migavum kevalamana arasiyal..... 😢😢😢