☀️⭕தமிழகஅரசு முதல்வரிடம் வேலைவாய்ப்பு வேண்டி முதல்வர் தனிப்பிரிவு எப்படி விண்ணப்பிப்பது

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Telegram Channel : telegram.me/Tn...
    Application Link:
    bit.ly/3gyYYbx
    Notification Link:
    bit.ly/3gyYYbx
    TRB , TNEB, GATE , BARC, ISRO , RRB , SSC-JE, Combined ENGINEERING SERVICE , All PSU exam.
    Join Telegram Group: telegram.me/Tn...
    About Video: தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து வழங்கும் காரான நிவாரண நிதியாக கல்யாண் திட்டத்தின் மூலம் 50 லட்சம் காரான வாள் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது
    நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள CZcams Channel-யை Subscribe செய்யுங்கள் மற்றும் Facebook Page மற்றும் Telegram Channel -யை Follow செய்யுங்கள்
    TNJOB VISION 2020 New CZcams Channel :
    / tnjobvision2020
    Sharechat link: b.sharechat.co...
    Telegram Channel : t.me/Tnjob_21
    Facebook Id: / tnjobsm
    Facebook Page : / msp2021
    Subscribe Our(TNJOB) Channel : www.youtube.co....
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : mieyappan@gmail.com@gmail.com
    Facebook page: / tnjobsm
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Hello friends, Welcome to "TNJOB" I created this channel on Dec 13, 2018 , My Channel motivation is Easy to Understand, Government Job Related Videos in Tamil, and Get Latest Jobs Updates in Tamil.
    Thanks.
    TNJOB
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    #TNJOB
    **************************************************************

Komentáře • 354

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Před 2 lety +9

    100 மனு அனுப்பி உள்ளேன்
    இது ஒரு கண் துடைப்பு

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut Před 3 lety +16

    நான் பத்துக்கு மேற்பட்ட மனுக்கல் பொட்டுவிட்டென் ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை

  • @velusamys376
    @velusamys376 Před 2 lety +1

    எனது கணவர் பழனி முருகன் கோவிலில் துப்புரவு பணியாளரஆக வேலை பார்க்கிறார் சம்பளம் 5000 மட்டும் வாங்குறாரு நாங்கள் ஏழை குடும்பம் தயவு செய்து என் கணவருக்கு அரசு வேலையாக மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @dominicjosephinemary3725
    @dominicjosephinemary3725 Před 3 lety +21

    ஏன் கலைஞர் ஐயா period ல 50 வயது க்குள் special appoint mentபோட்டாங்க அது மாதிரி போடச்சொல்லுங்கப்பா

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Před 3 lety +20

    25 வருடமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்கவில்லை என்று ஒருவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கட்அவுட் வைக்கிறார்

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 Před 2 lety +3

      Boopathiraja sir correct. Close all districts employment office. No use from this office to anybody. Tnpsc,trb etc irruku. Close deo and can transfer all staffs from here to other govt dept sir

    • @amcnambikkai6224
      @amcnambikkai6224 Před 2 lety

      Super

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx Před 2 lety +1

      அவருக்கு யாரும் அரசியல்வாதிக பழக்கம் இல்லை போலும்

    • @prasathprasath1393
      @prasathprasath1393 Před 2 lety

      Velai vaippu Office yenga irukkum

  • @Journeyoflife-py8xepy8xepy8xe

    சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி வயது 33 ( கால்கள் இரண்டும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டது)
    நான் இரண்டு முறை தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்றும் , மின்னஞ்சல் செய்தும்
    வேலை வேண்டி விண்ணப்பம் அளித்தேன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எனக்கு கால் செய்து , அரசு தேர்வுகள், போட்டி தேர்வுகள் மூலமாக தான் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்வேறு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறும் கூறிவிட்டார்கள்

  • @kavinabi2.Ochannal
    @kavinabi2.Ochannal Před 2 lety +5

    மிக்க நன்றி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது சிஎம் செல் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இந்த உதவியை மறக்க மாட்டேன் ஐயா

    • @narasimmanpbns
      @narasimmanpbns Před 2 lety

      தொடர்பு கொள்ளலாம் ஆனால் பதில் வராது

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 Před 3 lety +3

    சார் சத்தியமா எனக்கு புரியல எனது பையன் கடந்த 5 வருடமாக குடி தண்ணீர் ஆப்ரேட்டர் வேலை பாக்குறார் அப்பா இறந்து 4 மாதம் ஆகுது எனக்கு என் பையன் E EE டிப்ளமா படித்துருக்கான் நான் கும்பகோணம் நல்லவழிசொல்லுங்கள் நான் என் பையன்தழிழ் வழியில் பயின்றவர்

  • @karthikktk9342
    @karthikktk9342 Před 2 lety +15

    யாரும் ஏமாற வேண்டாம், ஒருபோதும் யாருக்கும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நேரடியாக பணிநியமனம் செய்யப்படமாட்டாது, வேலைவாய்பை தவிர்த்து மற்ற புகார்களுக்கு முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பலாம் நடவடிக்கை எடுக்கப்படும். TNPSC, employment office, SSC, இதுதான் பணி வழங்கும் துறை, Exam attend பண்ணி முயற்ச்சி செய்ங்க.......

  • @prithivikani1899
    @prithivikani1899 Před 2 lety +4

    Sir 2016 page ku laptop kudukkala athukku letter podalama ? Yepdi podrathu sir

  • @Tejesh23
    @Tejesh23 Před 3 lety +9

    No use ...villupuram District la irunthu ithuvaraikum entha benefits vararathu .....no use

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 2 lety +1

    வணக்கம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்... புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கோவில் பட்டி இங்கு தெருவிளக்குகள்.. சாலை வசதி... குடிநீர் வசதி எதுவும் கிடையாது... எங்க கிராமத்துக்கு உதவிபுரிகிறது வேண்டுகிறோம்.

    • @TNJOB
      @TNJOB  Před 2 lety

      உங்களுடைய தொலைபேசி எண் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்புவோம் mieyappansm@gmail.com

  • @rajapriyam3484
    @rajapriyam3484 Před 2 lety +1

    Good evening sir. Indha information sonnathuku thanks. Enaku appa illa. Amma ku 65 vayasu. 23 age enaku. Unmarried dha. So, indha scheme la enaku chance ketakuma. Pls sollunga sir.

  • @priyaakash8904
    @priyaakash8904 Před 3 lety +2

    Link hey description la illa. Edhuku idpi cheat pandringa

    • @TNJOB
      @TNJOB  Před 3 lety +1

      cmcell.tn.gov.in/

  • @yashwaarivu1277
    @yashwaarivu1277 Před 3 lety +2

    Apply panni 2 month akiducha pro no response ,🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅

  • @renivasreni3520
    @renivasreni3520 Před 2 lety +6

    இந்த திட்டத்துக்கு எனது ஆதரவு மற்றும் நன்றியை தெரிந்து கொள்கிறோம்

    • @allwynrajkumar5674
      @allwynrajkumar5674 Před 2 lety +1

      இது எந்த திட்டமும் கிடையாது

  • @jpremkumar574
    @jpremkumar574 Před 3 lety +6

    சார் நான் அப்ளை பண்ணிட்டேன் அப்ளை பண்ணுவது இருக்கானா எந்த ஒரு விவரமும் என் மொபைலுக்கு வரவில்லை வருமா இல்லை அவ்வளவுதானா

  • @novamaxff137
    @novamaxff137 Před 2 lety +5

    Thank you sir

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 Před 2 lety +2

    சார் என் பையன் வேலைக்கு எப்படி அனுகுவது என்று சொல்லுங்கள்

  • @rajamani3455
    @rajamani3455 Před 2 lety +3

    Sir my name raja, enakku appa amma, rendu perume ella, M, com, M, phil, B, ed mudichirukken, cmkku manoo anupuna job kedaikkuma, sir plzzz help me sir

  • @k.rajamoorthymoorthy1754
    @k.rajamoorthymoorthy1754 Před 3 lety +9

    கருணை அடிப்படை வேலை எனது தந்தை இறந்த அடிப்படையில் 23/2/2003 எனக்கு பணி வழங்கப்படவில்லை சார்

    • @dhamodaran92
      @dhamodaran92 Před 3 lety +1

      En appa death aaitaru than na application potu 2month aguthu Innum view kuda panala ☹️☹️

  • @anbuarasan5390
    @anbuarasan5390 Před 3 lety +3

    அய்யா வணக்கம்
    கருணை அடிப்படையில் 65/- இடது கால் ஊனமுற்றார் ஆதிதிராவிடர் மூகத்தை சார்ந்தவர் எனக்கு எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கு வாய்ப்பு இருக்கா.....

    • @umarhathap98
      @umarhathap98 Před 3 lety +1

      தரமாட்டாங்கே நானும் மாற்றுத்திறனாளி தான் நன்பரே

    • @RajuRaju-cw2vw
      @RajuRaju-cw2vw Před 2 lety

      Ama bro thar mataka

  • @sudhakarellakkumanasubrama3225

    Nan 23 varuda Maga employment patiyu seiturikiren. Ennui velai kidaikavilla.velai kidaika erpadu saying.

  • @குழந்தைவேலுவேலு

    முதல்வர் அவர்களுக்கு வணக்கம். என். பெயர். கு. ஜீவிதா. Dr. குழந்தைவேல். பெருமாளகரம். செட்டிசிமிலி. நீடாமங்கலம். தாலுக்கா. ஐயா நான் மற்றுத்திறனாளி மாதம் பணம் அப்பளைப்பாண்ணீருந்தேன் அது ஒரு மாதம் தான் வந்தது இ ப்போது மாதம் பணம் வரவில்லை ஐயா அவர்கள் உதவி செய்யவேண்டும்.

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess Před 3 lety +1

    அருமை நன்றி

  • @dhivyabharathi5528
    @dhivyabharathi5528 Před 3 lety +14

    Sir , lodge your grievance la type panni sunit kudutha reduce your size of text nu varuthu sir submit aklala
    Text na less paniten but not submit sir
    Help me

    • @benazirnishaa2110
      @benazirnishaa2110 Před 3 lety

      Adhu evalo reduce pannalum apdi tha katum.waste of time tha.

    • @mahimathu4836
      @mahimathu4836 Před 3 lety

      Apdikattinalum ..bt avangaluku athu send agiruma

  • @varshinierulappan4029
    @varshinierulappan4029 Před 3 lety +5

    Sir last year crpf physical test la pass aagiten.... Written exam yepo varum sir

  • @ranjimuthu961
    @ranjimuthu961 Před 3 lety +2

    New registration LA submit kudutha Odanay page Yethum varala blanka varuthu

  • @user-jk6hy5ok9f
    @user-jk6hy5ok9f Před 3 lety +2

    நீங்கள் சொன்னவாறு எனது கோரிக்கை 4000 வார்த்தையில் எழுதி சேமி என்ற பட்டனை அழுத்தினால் மீண்டும் முகப்பு பக்கம் வருகிறது கோரிக்கை எண் மற்றும் இதர விபரம் பற்றிய தகவல்கள் வரவில்லை என்ன காரணம் என்று தாங்கள் கூற வேண்டும்? எனது கோரிக்கை பதவி ஆகியதா? இல்லலையா? மூன்று முறை முயற்சி செய்துவிட்டேன்?

  • @murugank7826
    @murugank7826 Před 3 lety +4

    Bro oru doubt nan apply pannen but enoda text accept pannala error varathu antha error enna na " please reduce the size of the text message and lodge once again " Apdi nu varuthu

  • @SasiSasi-fl3ym
    @SasiSasi-fl3ym Před 2 lety

    Nanum 2 chinna pasangala vachukittu romba kasta padra ennakku velaikku try panni romba veruthu pochi pa

  • @rajaguruvii-a5179
    @rajaguruvii-a5179 Před 3 lety +6

    sir lodge your grivencela type panni submit kodutha pls reduce the size of the text msg and lodge once againu varuthu sir.submit agala sir reply msg sir.petition novarala sir

  • @prabakaranmadesh728
    @prabakaranmadesh728 Před 2 lety +1

    Sir enakku 2 pen kulanthaikaikal irukku en thandhai thuppuravu tholilaliyak vallai saithuvandar paniei irukkum pothu 2015 , 4 ,1maradaipal irandu vittar avarin
    velai kadantha 6 varudamaga muyarchi saithum vang mudiyavillai enakku vallai kidaikavum vendugiran sri pls....

  • @shabarim4879
    @shabarim4879 Před 2 lety +2

    I was apply petition 3 months before no action

  • @rajeshwariirawhsejar3738
    @rajeshwariirawhsejar3738 Před 3 lety +1

    2month achu sir valiku apply panie youru respaince Illa Betsy's money waste airuchu sir Na 12th patuchuruka help me sir

  • @kavithar941
    @kavithar941 Před 2 lety

    Very very thanks Anna etha eppudi apply pannurathunu theriyala but eppa ok

  • @r.praisyabel360
    @r.praisyabel360 Před 3 lety +1

    Ayya nan pathivu pannivitten aana enakku entha msg m varala reference number m varala first page ku vanthuruche

  • @vinothkannan1806
    @vinothkannan1806 Před 3 lety +2

    Bro yanakku enum reply vara la bro varumma varatha

  • @ssujatha7087
    @ssujatha7087 Před 3 lety +2

    Thank you So much bro. Naan innaikkudhaan application anuppi irukken.

  • @sripro4291
    @sripro4291 Před rokem +1

    மக்கள் சேவை சேனல் இல் இருந்து copy
    This video is copy from Makkal sevai chennal

  • @user-nm9lc9jl3x
    @user-nm9lc9jl3x Před 7 měsíci

    ❤ சார் மகிழ்ச்சி

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 Před 2 lety +20

    ஐயா எனக்கு முதல்வர் முகவரி வேண்டும் 🙏😭

    • @syedahamed3888
      @syedahamed3888 Před 2 lety +2

      No 2 Chennai main road Chennai kuruku santhu chennai Bustand near

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Před 2 lety +1

      @@syedahamed3888 எங்கள் வேதனையும் போராட்டமும் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது இருக்கிறது. பதில் கூறியதற்கு நன்றி சகோதரா 🙏

    • @syedahamed3888
      @syedahamed3888 Před 2 lety

      @@hariyasivakumar1883 chennai poyas garden ponga

    • @umarithangam9575
      @umarithangam9575 Před 2 lety

      @@syedahamed3888 🤗😄😄👌

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr Před 3 lety +6

    Sir en ponnu civil engineering final year padikararanga en husband iranthu two year achu en ponnuku govt job kedaikuma nan enga vetuku pakathula irukara office la 5000 salaryku vellaiku poren widow pesion 1000 rs vanguren romba kadtamaga iruku en ponnuku job kedaikuma

  • @ArunKumar-vk9mi
    @ArunKumar-vk9mi Před 2 lety +1

    2 months gone. But no job result till now for me and my wife

  • @chandrasekarc1049
    @chandrasekarc1049 Před 2 měsíci

    Sir,enakku 2kulanthai ,en husband iranthu vitar irandu pillaikalum kaikulanthai 28vayarhu enakku athavathu vellai thanga

  • @r.praneethkumar9804
    @r.praneethkumar9804 Před 2 lety +2

    Sir my name is Rajesh from chittoor Andhra Pradesh I am in tamil medium Andhra syllabus I have completed teacher training I have no job I will attend and apply for tamil nadu govt job is any possibility sir🙏?

  • @ezhilmarysheeba242
    @ezhilmarysheeba242 Před 7 měsíci

    Sir enaku Accept vanthu 3 varudam agirathu velai varavillai Eharku nest step eppadi sollunga sir pathivu reply thanka🎉

  • @kishorkumarkishorkumar4580

    SIR lam dusdriver WAITING please HELP me SIR .THANKU VERY MUCH CM SIR.

  • @arunlogu6827
    @arunlogu6827 Před 2 lety +5

    யாராவது வேலை வாய்ப்பு பெற்று உள்ளீர்களா எனக்கு தெரிந்து இது உண்மை இல்லை

    • @emsuresh
      @emsuresh Před 2 lety

      Nanum apply seithen bro rejected pannitanga

  • @JayaKumar-dv5og
    @JayaKumar-dv5og Před 3 lety +5

    sir 25 years employment register panni ullayn degree muduthu ullayn
    ethu varaiullum govt job Ellai sir
    yannakku two child stalin sir please help mee

    • @yamunasundaresan7544
      @yamunasundaresan7544 Před 3 lety

      Nan pathuv panni 33 years. Manu kudukalama sir.

    • @rasakumar5402
      @rasakumar5402 Před 2 lety

      Vela kudukara governmenta iruntha eppavo kuduthirupanga

    • @rasakumar5402
      @rasakumar5402 Před 2 lety

      Vela kudukara governmenta iruntha eppavo kuduthirupanga

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og Před 2 lety

      @@rasakumar5402 try pannaalaam

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og Před 2 lety

      real sonninga family one
      person job kodukkaalam stalin sirkku CZcams paarppaara

  • @dhanapal302
    @dhanapal302 Před 2 lety +1

    வாரிசு வேலை வேண்டிஎழுதுவது எப்படி ?

  • @PoongodiRajendran1789
    @PoongodiRajendran1789 Před 11 měsíci

    this link isn't working so give any other link or option to apply in this scheme

  • @user-jl3dy8kd2u
    @user-jl3dy8kd2u Před měsícem

    Iya naan 23 varudamaka velai illai naan kanchipuram naan B.E degree mudithiruken

  • @sangeethakgeetha6103
    @sangeethakgeetha6103 Před 3 lety +2

    Server error varuthu sir ena pandrathu

  • @kingoff420
    @kingoff420 Před 3 lety +1

    Bro i defferently person options irukka

  • @manirockz7745
    @manirockz7745 Před 3 lety +1

    No use, oru reply um varala nan apply panni 3 month mela aguthu

  • @nithishv3128
    @nithishv3128 Před 2 lety

    Ok thanks

  • @Jaishankar-n8n
    @Jaishankar-n8n Před 9 měsíci

    Na rendu thatava anuppeum velai potala sir

  • @firstyearecectcivilmathema1175

    நான் அனுப்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது இன்னும் பதில் வரவில்லை

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +2

    அரசு வேலை வாய்ப்புகள் ,வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் TNPSC மூலமாகத்தானே தேர்வு செய்வார்கள். தனிநபர் மூலமாக இருக்காதே. நம் ஆதாரங்களை தனிநபரிடம் பகிர்வது சரியல்ல. பிள்ளைகளே யோசிங்க.

  • @gangar0000
    @gangar0000 Před 3 lety +2

    Ennoda petition pending la romba nalaa iruku avanga petition pappangala

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 3 lety

      Oru nalaku ethana petisan varum elllam edhum payin ella gang a

  • @mercyamma6000
    @mercyamma6000 Před 3 lety +2

    Sir. I sent letter one month. But no answer

  • @rajam8241
    @rajam8241 Před 3 lety +3

    நான் கணவரால் கைவிடப்பட்டுள்ளது எனக்கு ஏதாவது அரசு பணி உண்டா ஜயா

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 3 lety

      Adrta vidavai satvikat vangi employment padivo pannunga seinerati pergaram kidaika ungaluku vaippu ulladhu

  • @gurus129
    @gurus129 Před 3 lety +2

    Ipudi pana eathum issue aaguma bro konjam reply panuga

    • @TNJOB
      @TNJOB  Před 3 lety +2

      No issue mam

    • @sathyam8592
      @sathyam8592 Před 3 lety

      @@TNJOB 400 keywords athunalum type pannalama sir

  • @durgadeviranganathan5302
    @durgadeviranganathan5302 Před 3 lety +2

    But I applied 2 months before
    Still I am waiting

    • @agathiyanv49
      @agathiyanv49 Před 3 lety +1

      Yepdi apply panuniga.. na try panen but reduce size of text msg.. nu varuthu... what can I do

    • @Rajikannan2525
      @Rajikannan2525 Před 2 lety

      Hi epd apply panninga

  • @govindarajan6540
    @govindarajan6540 Před 2 lety

    Dear sir. Am already sending Mettur thermal power station divisional one. Court papers and Before appointment order with everything enclosed sir. Chief minister. DMK Tamilnadu Chennai. In has been received on 15.7.021at18.34.58 Indian post registered received sir. Update no response sir.

  • @sudhabalaji1699
    @sudhabalaji1699 Před 7 měsíci

    Sir nan atharava widow 12 pass 45 years velai kidaikkuma

  • @vinikumar6384
    @vinikumar6384 Před 2 lety

    Tq bro na10th fail enaku ethum job ketaikuma employedla registration pannala

  • @timepass2367
    @timepass2367 Před 2 lety

    Bro niga sona details koduthu login kodutha varala konjam reply panuga

  • @njanani3031
    @njanani3031 Před 3 lety +3

    Nan anupi 2 month agudhu innum reply varla

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 3 lety

      Ennum ma namburinga mavata valai vaipu employment annugavum later varum

  • @ntk786
    @ntk786 Před 2 lety

    Chain yenna anbalippa.... good plan 👍

  • @padminimadhesan771
    @padminimadhesan771 Před 3 lety +2

    Password varala sir

  • @gangadharanram
    @gangadharanram Před 3 lety +6

    Bro I'm physically challenged person, nan govt. Work kettu apply panna work kidaikuma.... Solunga plz.......

  • @sureshkumar-nt4pd
    @sureshkumar-nt4pd Před rokem

    Windos enna kodukanum sir

  • @divyadivya-dc2lu
    @divyadivya-dc2lu Před 2 lety

    Sir, personal information kuduthu submit kuduthan but password edhum varala ipa ena panrathu forget password panrathuku tharila eppadi nu konjam sollunga pl

  • @bharathi3280
    @bharathi3280 Před 2 lety

    Ada ponga sir na job kaga apply panni 100 days aaga pothu husband accident la yazhanthu kaila kozhanthai oda kashtathula Iruka aana innaiya varaikum oru responsesum illa avanga yeppo action yaduthu yanaku job kuduthu na yeppo valaiku poi yen kuzhanthaiya kapatha poranu yanaku tharila sir rombo kashtama iruku

  • @sangeethasangeetha5092
    @sangeethasangeetha5092 Před 3 lety +9

    🙏 sir I am Salem.Sangeetha naan +2 patithuirruken.naan kanavaral kaivita Pattot.ennaku one baby irruku ( girl).naan romba kasta patukiren.pls help me sir.any job ok sir.pls🙏🙏🙏🙏

  • @deepthiaruljothi828
    @deepthiaruljothi828 Před 3 lety +2

    Hi sir naa 10 th mudise iruka ennaku married aytu a kudumpam Rompa kaisda param sir nagapattinam mavaddam sir

  • @ajtamil4488
    @ajtamil4488 Před 2 lety

    Ada ponga ellam Suma vesam na Register panni 19 varusam aachu ...1num Ila pongada Da...

  • @ponrevathipr7061
    @ponrevathipr7061 Před 3 lety +3

    Sir Nan nutrition and dietetics patichi irukuren,D.TEd enaku our nailla shops kidaika ventum

    • @haris7879
      @haris7879 Před 3 lety

      Bro spirulina poweder marketing irukka ? Sollunga

  • @vinothpolicevinoth4169

    Bsc chemistry mudichieruka yanku vella kidukuma sir

  • @krishdeepa3432
    @krishdeepa3432 Před 2 lety

    Nanum etharku apply pana but no use illa nuthula oruthangaluku tha ok aguthu 😭😭😭

  • @senthamarai9549
    @senthamarai9549 Před 3 lety

    Given mail add is wrong. How to change it sir..

  • @vacimabanu799
    @vacimabanu799 Před 2 lety

    ஐயா இது உண்மையா இருந்த எனக்கு முதல்வர் சார் வேண்டும்

  • @VeeraMani-qf4zm
    @VeeraMani-qf4zm Před 3 lety +1

    Sir IA m bhd mca padichuerkken enjoy yarume help pannala neengale help pannunga sir

  • @mallikas369
    @mallikas369 Před 2 lety

    Discription la ilaye

  • @sangishreeshu4927
    @sangishreeshu4927 Před 3 lety +4

    Bro nan intercaste marriage pannirken....... BE graduate... Enaku apply panna kidaikuma bro... Pls reply me

  • @rasakumar5402
    @rasakumar5402 Před 2 lety

    Appa tnpsc trbnu exam vekaraku bathila cm cellukke application poda solliralam

  • @kumarg2393
    @kumarg2393 Před 3 lety +3

    Enaku inaikuthan accept pannanga.....velai kidaikumaa

    • @Trending-Videos.
      @Trending-Videos. Před 3 lety +1

      Sis vela kidachathaaaa

    • @clavanya7305
      @clavanya7305 Před 3 lety +1

      Message vanthathuku apparam enna seithinga. Enakum vanthuruku. Sollunga please

    • @clavanya7305
      @clavanya7305 Před 3 lety +1

      Velai kidaikala madam. Message vanthathoda iruku. Enna seuvanganu therila

    • @Trending-Videos.
      @Trending-Videos. Před 3 lety

      Papom sis kidaikum nu nambuvom

    • @clavanya7305
      @clavanya7305 Před 3 lety +1

      Nambi nambi than odilite iruku life. Enna seurathunu therila. Education department 13 years experience innum enna seirathune therila. TNPSC coaching Ku anupuvanganu orubsila soldranga

  • @mahamaggi6764
    @mahamaggi6764 Před 3 lety +1

    Sir enoda email id thappa kuduthuta atha change Panna ena pannanu plz soluga

  • @muthumeenakadhir5061
    @muthumeenakadhir5061 Před 3 lety +4

    Sir BEd mudichu10 years Achu vayadu 55 padippu mcom(co op MGT) BEd mudithum velai illai ethenum heilp pannunga sir pls

  • @susilarubi5723
    @susilarubi5723 Před 3 lety

    Nan bed, type writting complete pannirukken, nan epadi apply panrathu

  • @malarkodimalarkodi126
    @malarkodimalarkodi126 Před 2 lety +1

    நான் விண்ணப்பித்து 8 மாதம் ஆகிறது

  • @lakshukutty2633.
    @lakshukutty2633. Před 3 lety +3

    Password vandhuruchu aana incorrect details nu vandhuchu ennna panndradhu bro please help pannuga urgent please bro

  • @sarankrish7111
    @sarankrish7111 Před 2 lety

    Nan...try panna but error error..nu varudhu 😔😔😔😔

  • @ruthraravi1512
    @ruthraravi1512 Před 3 lety +2

    ur application accepted vathuchi bro next Enna pannanum

  • @tiruvannamalaispecialarea6818

    சார் லிங்கே ஓபன் அகல எதுக்கு இந்த போய்

  • @vinobalan425
    @vinobalan425 Před 3 lety +1

    Naa MSW mudisu irukka enaku government or private jop venum sr pls hlp me sr

  • @Magaa-g9u
    @Magaa-g9u Před 6 měsíci

    Eppa apply pannalam

  • @prabhupp7717
    @prabhupp7717 Před 2 lety

    Iam intercaste married pathive panni 4 year aguthu eppte job varum sollunga bro