செவ்வாய் திசை! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA
Vložit
- čas přidán 2. 08. 2020
- Dindigul P.Chinnaraj Astrologer INDIA
Subscribe : bit.ly/32y9MkT
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
Wow! What a wonderful explain .super so super. Thank you..
அருமை! நல்லதொரு விளக்கம்.சின்னாளப்பட்டி பரமசிவம்.
Thank you sir, grateful to🙏 you.
பதிவு அருமை அண்ணா .நன்றி
Excellent explanation ayya sundarrajan
Your work is really great sir. All the best
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
மிகவும் அருமை!!!!
Nice explain sir thank you sir good night
Thank you so much,Brother great job but,sevai desa started all most 4 months in my horoscopes, what software did you used to calculate mahadesa, thank you so much,thank you.
நன்றி சார்
Super sir great👍salute
Thankyou Sir.
Good example and explanation sir🙏
நன்றி, தங்கள் தன்னலம்மற்ற சேவைக்கு.
Superb explanation sir 🥀🥀💐
Nanri Ayya,!
அருமை அண்ணா
Good explanation
Thank you
அருமை ஐயா...
Nice explanation sir..you are looking good sir 😍😍😍
Thanks sirs
திரு. சின்னராஜ் வணக்கம் உங்கள் பதிவு அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்
Nice.👍
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Good explanation. எப்படிய்யா இதெல்லாம்
Thank you sir super Sir
Sir vanakkam for kanni lagnam Mars in eight house with kethu bhagvan seen by guru from second house, what will be the impact sir
Super Sir
Super video sir. My son DOB 31.3.2001,5.32PM,MADURAI,please tell about his guru dasa. Guru pathakatipati, varghottamam. 🙏🙏
Ok anna super
Thank You Sir ❤
Mars withBudanat10thhousewith,lagnadipathibudan,kannilagnam pl say prediction future.
Sir one question ... Some people would have had good rahu dasha at the end of rahu dasha what ever good happened will become reverse can u tell that sir ?
Will aspect of Jupiter remove the effect of debilitated Chevvai?
Sir rahu kooda sevai serndhu iruku
Viruchagam la chevai kooda raghu
Meena laganam
Appo chevai dhisai nalladhu panumaa ,
Great service mind. Thank you for sharing your knowledge.
Wonderful Guru ji God Bless You
Background super sir
Please bhudhan and suryan 3rd house in kadagam rishaba lagnam eppadi irukkum vedio podunga
Sir,if guru vakram and kethu saram in third house with sasa yogam sani in first house for thula lagna how will be the guru dasa with gajakesari yogam.
Arpudham
Sir 19/04/1982 kanni lakanam kumbarasi sadhayam nakshatram 1 padham lakanthil chevvai husband wife pirivinai erpaduma
Sir my lagna Lord neecham in 9th House.. Is it good or bad? 1st Lord in 9th is good but neecham is bad. What effects it will give? DOB 15/7/1987.time 3.25pm chennai
My Dob. 28.7. 1958 1.20 pm kalakad nellai dist. GURU RAGU vargothamam in lagna. How about health?ls guru dasa favourable ? CAN I DO BUSINESS? WORKING AFTER RETIREMENT. 🙏🙏🙏
Vannakkam sir 2-9-1978 time 9.30 am Kanchipuram I am going through sevvai dasa what will happen?
Chevvai asthangam adaindaal enna palan. Pl inform sir
ஐயா வணக்கம். நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பின்னர் தெரியப்படுத்துகிறேன் என்று பதில் அளித்தீர்கள். மிக்க நன்றி நன்றி...
தினமும் தங்களை ஒரு முறை பார்த்தால் போதும் கவலைகள் காணாமல் போய்விடுகின்றன. என்னை தங்களிடம் பறிகொடுத்தது போல் ஒரு உணர்வு.
Hello sir, I have a question: DOB sep 22 1981, 3.35am, chennai, currently Budhan dasai, budhan is in chevvai saaram and chevvai is in lagna, will this also cause family problems? or is it not a problem?
Sir I have two questions
1 If Mars in 7 th house is in parivardahnai with sukra in 6 th house.lagna being vrichiga how will be the effect
2. If uchhavakra sani in tula being the second house travel in Mars star which is in 8 th house aspects sani with sun. How will be sani dasa?
Mesha rasi
kanni lakkanam
8 th place chevai
So Dhosama ellaya sir pls ans
வணக்கம் ஐயா 🙏
🙏❤️🙏
Sweet Morning Sri,
How are you feeling today!
Sri take dinner done ready?
வணக்கம் சார் செவ்வாய் தசை பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
🙏
Male.. Sureshbabu
D. O. B 4.2.68 ,10.15 am
Meena rasi meena lagnam Revathy nakshatram . Sevvaai dasai running. Too much burden. Please explain.
Waiting for rahu kethu 2020
Regarding jathagam Show only positive videos sir so only many people will like...
Sir for me also same thinks happen my date of birth, 30.12.1977 time 10.30 am Sri Lanka. Pls explain how is my family life and. Finance situation will be on this situation I hope you will reply thanks
I have Jupiter retrograde in 11 house aspects 7 house mars for meena lagnam
Mars Dasa. 10th place. Only yoga dasa in my life. Neecham but star is Bhagyathipathi. I got job offer in US. Another five years balance. This is the only good time in my life
Chevvai neecham in cancer , mithuna lagnam , very difficult time , dasha going on , can't bear life
Arumaiyana villakam🙏🙏🙏
வணக்கம் சின்னராஜ் அவர்களெ
தங்கராஜ் எனது கேள்வி
செவ்வாய் திசை நற்பலன் தரும
இப்போது சூரியன் திசை
ஆனல் முட்டி மோதி கொண்டு தான் போய்க்கொண்டு இருக்கு
சேலம்
02/01/1983
நேரம் 4:25 அதிகாலை
வணக்கம். மிக்க நன்றி.
வணக்கம் . நன்றி . மகாதிசைப் பலன்களில் சந்திர செவ்வாய் திசைகள் வரவில்லையே ? அனுப்பி உதவ வேண்டுகிறேன் .
முருகா சரணம் கந்தாசரணம் ஓம் சரவணபவ
Sevvai neecham petru sevvai thasai nadandhal enna palan ayya. Sevvai thasai ku munadi thirumanam seiyanuma. Ila sevvai thasaiyil thirumanam seiyalama. 23.08.1998. 04:00:01 p.m
Sir, my dob is 5/6/1984 early morning before 6.00am elumalai madurai district ,my marriage life is not good,now iam in lot of problems, like police's station,court etc when its all will be solved
My husband's date of birth is 28/9/1979.time 2.30 pm..chandra dhisai is running now...are facing lot of struggles ,problems and health issues...now we are scared about next sevvai dhisai.. his lagnam is magaram and sevvai is in 7 th house.pls reply ayya...
25/05/1987 காலை 8.30 அடுத்து வரும் செவ்வாய் தசை யோகமா தோஷமா ஐயா
sevvai asthamam agi iruthal??
ஐயா எனது மகள்dob1/9/2007 CBE 2.40am இதில் உள்ளது போல் சந்திரன் செவ்வாய். ஆனால் சுக்கிரன் 2ல. குரு 6ல. 3ல்சனி கேது சூரியன் புதன்.ஆனால்செவ்வாய் நின்ற ஸ்தானாதிபதி சுக்கிரன் வக்ரம்.
Sir son name -solomon raja,dob-22/03/2001,time-4:15pm,kumbakonam.will he get doctor seat this year?he completed school in 2018 after two years coaching he is writing third time neet examination this year.please reply
Sir..my husband is mesham raasi,ashwini natchathram and simma lakhnam .
Sevvai thisai came as 5th thisai .past 1.6 yrs he has no job.when can he get a new job sir?
Bye sir
05 03 1975 .9.30 pm
மயிலாடுதுறை
கல்யாணம் உண்டா
இல்லையா. Anser pls ஐயா
Sir pls explain about Ragu Dasa...
My DOB : 27/07/1988.
2PM Chittoor (Andhra Pradesh). How this Ragu Dasa will be for me??. Currently Mars Dasa is going on..
Respected sir , I m from Vandavasi, my date of birth 30.6.1988, what about my carrier sir plz tell me
Virchiga lagnam Ku 7 IL chevvai ? Lagnathipathy thaana ? Yoga Desai ilaya ?
ஐயா வணக்கம் ரிஷபம் லக்னத்திற்கு செவ்வாய் நீசம் பெற்று தசை நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா..🙏🙏🙏🇮🇳
Sir please please 🙏 sir magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please sir please
Sir i have rahu mars combination in sixth place am afraid of it will it.cause problem between us. DOB 03.01.1987 CHENNAI 1.30 AM i want to be with my husband till my last breathe plssssss answer sir
Indhu Laknam Enna sir?
வணக்கம் ஐயா 18 மாதங்களில் தாயை இழந்த என் மகனின் வாழ்க்கை எப்படி இருக்கும் பிறக்கும்போது இருதயத்தில் பிரச்சனையுடன் பிறந்து அறுவை சிகிச்சை செய்து இப்பொழுது நலமாக உள்ளான்.8/6/17,3.45 PM, Tirupur. Haresh
sir 7/7/1991 sunday 9:45 pm sunday mesha rashi barani 4 kumbha lagna, 3rd house chandra, 5th surya and ketu, 6house budha and guru, 7th house sukra sevvai, 11th house rahu and 12th house shani no job sir during sevvai dhasai please sir do sum favour or please tell your consultation fee for appoinment\
Very good prediction sir, my Rahu Dasa was a yoga dasa so far. Got married after Mars dasa. I am scientist in USA. Happy family. Only issue is getting Green card and Visa problems. How will be my remaining Rahu dasa and next Guru dasa? DOB: 12th April 1985, 7.15 PM, Chennai. Thanks 🙏🏻 🙏🏻
வணக்கம் அண்ணா. என் கணவருக்கு ராகு திசை செவ்வாய் புத்தி நடக்கிறது. பிறந்த தேதி 17.3.1964 ,
நேரம்
காலை 10.50
ஊர் தேவகோட்டை , ராமநாதபுரம் மாவட்டம். மேலும் 8 குரிய குரு திசை எப்படி இருக்கும். 2 இல் ராகு இருப்பதால் ஒரு பயம் இருக்கிறது. தயைகூர்ந்து பதில் அளியுங்கள். நன்றி
வணக்கம் ஐயா பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980. மூலம் நட்சத்திரம் மகர. லக்கனம் 8ல்செவ்வாய் குரு ராகு
வணக்கம்..ஐயா..என்மகன்..28.7.2004..9.00 .இரவு..ஈப்போ..மலேஷியா...கல்வி எப்படி அமையும்..நன்றி..
sir I am try for government job and married life future,I am loard of proplams in kuru desa and love failure 4-8-1992,8.46 PM, Erode
ஐயா வணக்கம் மாரியப்பன்
ஈரோடு பிறந்த தேதி 9.9.1977 பிறந்தஊர் சேரன்மகாதேவி திருநெல்வேலி மாவட்டம் அதிகாலை 2மணி 2நிமிடம் கேதுதிசைநடப்பு கேதுதிசை பலன் பற்றி பயமாக இருக்கிறது இந்த தகவல் தங்கள் பார்வையில்பட்டு தங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் 16 வருடம் ராணுவத்தில் பணியாற்றி திடீரென செவ்வாய் திசை ராகு புத்தியில் பணி வெறுத்து யாரும்,ஏன் நானும் எதிர்பாராமல் விருப்ப ஒய்வு பெற்று வந்துவிட்டேன் அதுவும் கிடைத்த ப்ரோமோஷன் வேண்டாம் என்று . நான் தங்களுடைய தீவிர ரசிகன் பல முறை நேரடி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் எனக்கு இந்த செவ்வாய் திசையில் எனக்குஅரசு பணி கிடைக்குமா இல்லை என் மனைவிக்கு கிடைக்குமா. எனக்கு செவ்வாய் 7ம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது சாரத்தில் உள்ளது. என் சிவன் உங்களையும் என்னையும் வாழவைப்பார்...... ஓம் நமசிவாய........ என்னுடைய பிறந்த தேதி 04\09\1985 at 1730h Vellore. என்னுடைய கர்ம பலன் நன்றாக இருந்தால் சிவ அருளலால் எனக்கு பதில் கிடைக்கும்.......
Happy Noon sir, I repeatedly asking u ji but I couldn't get any reply from You Ji. I am 44 years old My DoB is 18-7-1977 at 7:11 a.m. So far I felt unhappy because I wouldn't get prosperous . I still waiting for government job . Now working in private college with meek salary. Pls tell when will I get.
Sir am also mesha raasi and mithuna lagnam. My studies stopped when my mars mahadasha started. I scored 95% in 10th and 87% in 12th but due to health issues and financial issues i was not able to continue my studies. I was also good at singing , dancing , yoga, etc but evrerything changed once my mars mahadasha started. I suffered a lot with health complications in these mars mahadasha, there is not even a single day where i slept peacefully due to this sudden health complications and discontinuing studies. I feel like my whole life stopped when my mars mahadadha started. I am completely confused and afraid about my future. Will i get a chance to continue studies in future?
Birthday : 20th sept 1997
Birth time : 11.45 p.m
Birth place : pondicherry.
என்னூடைய படிப்பும். போய்ச்சு செவ்வாய் திசையில்.
Sir ,Please kind tell me I am really struggling in moon dasa. No job.eye issue right eye. Feeling depressed. Getting suicide thoughts. 22.12.1986 3.56am arakkonam. I think I dont have any yogam. I feel inside that I am going to worry for next three dasas. Cant able to keep mind in stable. Lot of confusions. Fearing about future. Please sir😭😭😭😭😭😭😭..இப்பவே 33வயசு திருமணம் கூட ஆகவில்லை அது கூட போட்டோம். பின் வாழ்க்கை நினைத்தாலே பயமாக உள்ளது தற்போது வேலை இல்லை சொந்த வீடு இல்லை... நிரந்தர வேலை இல்லை. எனக்கு தைரியும் உள்ளது ஆனாலும் பொருளாதாரம் இல்லை எனக்கு தனியாக பொறியியல் போட்டித் தேர்வுக்கு பயிற்சி மையம் நடத்தி மாணவர்களை அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைகிறேன். சுயத்தொழில் இருக்கா?? லக்னமே குழப்பமாக உள்ளது வாக்கியபடி துலாம் கணிதப்படி விருச்சிகம்.. எது படி நடக்கிறது என்பதே குழப்பம். மிகுந்த எல்லையற்ற மன உளைச்சலில் உள்ளேன். உதாரணம் ஜாதகமாக காட்ட முடிந்தால் காட்டி பலன் சொல்லுங்கள்.. சார். Please!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
லக்கனாதிபதி சனி , 12 இல் சனி (வக்கரம்) , - அல்லது லக்கனாதிபதிகள் 12 இல் -- இது போன்ற அமைப்புக்கு பலன் கூறுங்கள் ஐயா..
ஐயா வணக்கம் செவ்வாய் 4ல் சிம்ம லக்ணம் 5.45 காலை 16:9:1982 Coimbatore
ஜோதிட மேதகு குரு ஐயா வணக்கம். : :பிறந்த தேதி 08.11.1973, பிறந்த நேரம் 08.34 காலை பிறந்த இடம் நாகர்கோவில். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன், சொந்த ஊரில் சொந்தத் தொழில் என்ன தொழில் செய்யலாம், தொழில் சிறப்பாக இருக்குமா?