மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ ஏதோ சுகம் உள்ளூருதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏதோ சுகம் உள்ளூருதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தை பெறவா மார்போடு கண்கள் மூடவா மலரே மௌனமா மலர்கள் பேசுமா கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி கிடந்தேன் காற்றை போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் காற்றே என்னை கிள்ளாதிரு பூவே என்னை தள்ளாதிரு காற்றே என்னை கிள்ளாதிரு பூவே என்னை தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்கை தந்த வள்ளலே மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா
Male voice very nice completely suitable for this song
Excellent karaoke, nice voice 👏👏
Orupad help aayi thanks
Thankyou soo much ..sir
beautiful. singing along makes me happy. Thank you Nevi
Super voice congratulations 👏👍 thank you to upload
👍very nice track n very clear lyrics presentation..👍🤗🤗keep going..💐💐
Superrrrrr. Awesome
Super track
Thank you so much for your help..you too sing very nicely...😘😘🥰🥰🥰😍😍🤩🤩💐💐💐💐🌺🌺🌺🌺🌺🤗🤗🤗
Love this
Super ❤
🙏👌👌👌. Spr. Singing. Spr. Spr💓🌷🌷💓
Super bro
Awwwww❤❤❤
Super
Super🥹my fvrt song❤️🥹
Thank you
❤❤❤❤
Superb👌👌
Thank you 😊
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து
வந்ததோ
மீதி ஜீவன் என்னை பார்த்த போது
வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தை பெறவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி
கிடந்தேன்
காற்றை போல வந்து கண்கள் மெல்ல
திறந்தேன்
காற்றே என்னை கிள்ளாதிரு
பூவே என்னை தள்ளாதிரு
காற்றே என்னை கிள்ளாதிரு
பூவே என்னை தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த
வள்ளலே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
Please can you upload thanneerile mugam from manikuyil soon as possible 🙏🏿🙏🏿🙏🏿
ചേട്ടാ ഇതിന്റെ male version create ചെയ്യാവോ
ThankuSomuchSong
❤👍👍
Can I use this to my cover?? I will give u credit
No issues... You can use this track.. Thanks for listening..and please share the link once done. 😊
അറിന്ന്ന.പോളച്ച്ല്ലി.ചിമിക്കനെ
Super