Video není dostupné.
Omlouváme se.

துணிக்கடை தொழிலில் ஜெயிக்க இது தான் ரகசியம் | Mens Wear Business Success Secret | Business Tamizha

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024

Komentáře • 293

  • @manikandanbalasubramanian9068

    சூப்பர் நல்ல அருமையான தகவல் இவர் சொல்வதை முயற்சியில் ஈடுபட்டார் வெற்றி நிச்சயம் வரும் இது அவருடைய அனுபவம் இதை நீங்கள் வெற்றி பெறுவது உங்களுடைய அனுபவம் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @c.jaganathanc.chandrasekar2082

    தொழில் இரகசியத்தை யாருமே இவ்வளவு வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் வாழ்க வளமுடன்

  • @simzrag953
    @simzrag953 Před 3 lety +54

    உண்மையில திரு பைசல் அஹ்மத் சொல்வது அனைத்தும் அருமை . அவர் முதல் காணொளியில் சொன்ன இரண்டு விடயங்களை நான் எப்போவும் மறக்கமாட்டேன் .
    1. காசு இல்லமால் காசு பண்ணத்தெரியாதவனுக்கு ,காசு இருந்தும் காசு பண்ண தெரியாது .
    2.வியாபாரத்தை வைத்து வீடு செய்யலாம் , ஆனால் வீட்டை வைத்து வியாபாரம் செய்ய முடியாது .
    இரண்டும் நான் அனுபவித்து உணர்ந்தவை .

  • @tamilpictures340
    @tamilpictures340 Před 2 lety +23

    Bro taxtailkku thevayana interior, label,name board, scanner, billing software ithapathi podunga bro

  • @shanmugamshanmugam9289
    @shanmugamshanmugam9289 Před 3 lety +6

    உண்மையில் உயர்வான தகவல் .இந்த ஏறி...இறங்கினாலயே தொழில் செய்துவிடலாம். நிறைய ஏறி...இறங்கி நடந்தாலே ...நிச்சியம்...வெற்றி...

  • @newworld5693
    @newworld5693 Před 3 lety +4

    நண்பரே மிகப்பெரிய விசயத்தை சிறிய வீடியோ மூலம் தெரிவித்துவிட்டார்

  • @saravanan3029
    @saravanan3029 Před 3 lety +6

    சார் ‌சொன்ன‌ தகவல் பயனுள்ளதாக உள்ளது.
    வாழ்த்துக்கள் சார்

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 Před 2 lety +7

    FAISAL SAID RIGHTLY.....BANGALORE BRANDED IS THE BEST. FOR TAMILNADU MARKETS.

  • @veeruveera3428
    @veeruveera3428 Před 8 měsíci +1

    அருமையான பதிவு 👏👏👏அதிலும் எங்கள மாதிரி புதுசா தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய விளக்கம் சரவெடியாக உள்ளது

  • @kirubakaran21
    @kirubakaran21 Před 3 lety +11

    Really mesmerized with your business knowledge on textiles industry. Please keep give such tips frequently so that it's helps alot to new new entrepreneur in this industry. Next please guide what kind of software or excel formate can we use to monitor the business activities in our absent.

  • @manisankar2824
    @manisankar2824 Před rokem +2

    உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா❤

  • @prabhakaran4012
    @prabhakaran4012 Před 3 lety +16

    Brilliant Speech... Crystal clear..

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 Před 3 lety +10

    Naan ennoda business la panna mistakes ellam unga kitta irunthu than sir sari seithaen thank you sir you are my motivational booster 😂

  • @shakulhameed7700
    @shakulhameed7700 Před 2 lety +4

    கடை உரிமையாளர் வரும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் போது அவர்களின் தேவை எது என்று அறிய அதிக வாய்ப்பு உள்ளது, எனவே அப்பப்போ கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்

  • @SARANRAJ-nx4cv
    @SARANRAJ-nx4cv Před 3 lety +11

    Hi Vignesh bro ,ungalala than na men's wears business start panlamnu try pannitu iruken bro
    Thanks for you.......

  • @vinodkumar2178
    @vinodkumar2178 Před 3 lety +18

    Great Business lessons from Faizal Ahmed sir. I really thank you for the tips been given in Textile market. I learning the tips given through your speech. Thank Vignesh for bringing out the knowledge from these experts. Keep doing your great work.

  • @sanjeevalijingi5889
    @sanjeevalijingi5889 Před 3 lety +4

    Wow ... what a explanation I have 2 men's wear store's but I'm not follow all these guidelines but my business still profitable

    • @vinothavt4352
      @vinothavt4352 Před rokem

      Can you share your whatsapp no, need your advice

  • @vv2262
    @vv2262 Před 3 lety +8

    City side possible ..but daily 3 percent sale daily is highly tough....But,Less or medium stock and more sales he said is the good Formula

    • @nagarajvijay3199
      @nagarajvijay3199 Před 2 lety +1

      correct

    • @Jai17737
      @Jai17737 Před 2 lety +1

      இந்தாளு சும்மா புதுசா வரவங்கள மிரட்டி விடுவாரு..

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Před 3 lety +2

    Sir, you are very great. No one tell the success formula once they reach top of the business. Neenga athalam yosikama neenga face panna ella risk and management open solringa. So puthusa panna poravanga ungla pathu niraya kathuklam.

  • @poomanir8259
    @poomanir8259 Před 28 dny

    Super sir. Entha vedio enaku romba useful eruku. Ethu mathiri niraya vedio podunga sir. Thank you very much 🙏🙏🙏🙏🙏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 2 lety

    உங்களின்கடை உள்அமைப்பையும் காண்பிக்கலாமே
    அருமையான பதிவு

  • @5h615
    @5h615 Před 3 lety +4

    சக்சஸ் கடை இருக்கிற இடத்துல நங்க கடை ஓபன் பன்னுன கடை ஒடாது இல்ல சக்சஸ் கடை நம்ம கடை பக்கத்து ஊர்ல ஒபன் ஆனா நம்ம கடை குலஸ் ..... உங்ககிட்டதான் ஒரு சர்ட் 199 ஒரு பேன்ட் 200 ஒரு டிசர்ட 30 எப்படி கஸ்டமர் எங்ககிட்ட வருவாங்க....

  • @sadiqtech197
    @sadiqtech197 Před 2 lety +6

    A flow of knowledge from mr.faizal sir.
    Great info.
    Thank u sir

  • @aswinjey
    @aswinjey Před 3 lety +189

    Enaku matum dan vijay sethupathi sir voice maari kekudho 😅

  • @user-sy8uj9ij5u
    @user-sy8uj9ij5u Před 7 měsíci +1

    MBA COLLEGE R WASTE Great Business WAY & lessons from Faizal Ahmed

  • @SivaSiva-663
    @SivaSiva-663 Před 3 lety +1

    I see full video all information 100 % true 👍 because I am working same felld thx u faizal ahmed and business tamizha team 🤝👏👍

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Před 3 lety +2

    அருமையான விளக்கம்.

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan7783 Před 3 lety +1

    Home Appliance business பதிவு பத்தி போடுங்க சார்..

  • @kaarthikcharan1949
    @kaarthikcharan1949 Před 3 lety +5

    One step up.. great vignesh 👏🏻

  • @kaviprakash5803
    @kaviprakash5803 Před 3 lety +2

    this one is business Tamila best video in 2021

  • @karthikeyansaranya9214
    @karthikeyansaranya9214 Před 2 lety +1

    மிகவும் சிறந்த பதிவு 👌👌👌

  • @arvindb1252
    @arvindb1252 Před 3 lety +11

    Hi VIGNESH..... Excellent job, Keep going. Thank u for posting such an incredible video which is very useful for new entrepreneurs like me. And Special thanks to "Faizal Ahmed" for revealing valuable informations where none of them deny to do. Once again I thank u "VIGNESH" for this video and request u to post a video on the same for Womes based textiles (Sarees and Silks Showroom).

  • @vkarthik3367
    @vkarthik3367 Před 2 lety +1

    Pls make video on Gold & Silver Jewellery business

  • @abhishekprabhu1
    @abhishekprabhu1 Před 2 lety +2

    Thank you Sir, very useful information, sharing honestly your experiences and I do also thank business Thamizha for bringing this wonderful video which is ver useful and informative. Thankx.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 3 lety +5

    Really good explanation and micro economics explained... Superb..

  • @poovarasan14300
    @poovarasan14300 Před 11 měsíci +1

    Thank you brother very useful video❤

  • @Badass6786
    @Badass6786 Před 2 lety +1

    பாய் எனக்கும் ஒரு கிளாரிட்டி kedachruku💯👍

  • @diviworld1441
    @diviworld1441 Před 2 lety

    Brother nighty company start pannanum nu nenaikuren. Please A to Z oru video podunga brother

  • @ilavarasanpon
    @ilavarasanpon Před 2 lety +1

    Nice explanation bro....not thinked in some angle...nice one 👍

  • @BalajiRmcr
    @BalajiRmcr Před 2 lety +1

    Wow, very informative video! Whatever he is saying is applicable to any business! Thanks you for sharing!

  • @Zeus-ts1qc
    @Zeus-ts1qc Před 2 lety +2

    Thanks for ur crystal clear info 💯❤

  • @senthilkumaran5297
    @senthilkumaran5297 Před rokem

    Superb bro..Enakku Nalla Oru idea kidaithathu

  • @subramani2615
    @subramani2615 Před 2 lety

    அண்ணா நா ஒரு middle class பையன் எனக்கு இந்த plan இருக்குது but என் அம்மா அப்பா யாருக்கும் இது படிக்கல support பண்ண மாட்டுராங்க ஆனா நீங் ஒரு அண்ணா மாதிரி நல்ல வழி சொல்லி தரிக்க rommba rommba thanks அண்ணா🤗 எங்களை மாதிரி interest இருக்குர பசங்கலுக்கு நீங்க பன்னுரது ஒரு நல்ல help please அண்ணா தங்கல contact பண்ணு அண்ணா நா இப்ப தா அதுகாகு பணம் ரெடீ பண்ணுறேன் ஒரு நல்ல amount சேத்த அப்ரோ 1 நம்ம home ல ஏ start பண்ணலாணு இருக்கேன் please hel panna ,😢

    • @subramani2615
      @subramani2615 Před 2 lety

      Please அண்ணா help பண்ணுங்க உங்கள் எப்படியாவது contact பண்ணும் please

  • @mohanrajm914
    @mohanrajm914 Před 3 měsíci

    Intha video pathu textile business start panvaga yaravathu successful person irukingala

  • @Aksdvlogs
    @Aksdvlogs Před 2 lety +1

    Anna pls avaasa brand Kurtis manufacturing company video podunga

  • @saravanan3029
    @saravanan3029 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு நன்றி விக்னேஷ் சார்.

  • @mohamedjavith949
    @mohamedjavith949 Před 2 lety

    How to start Garments Business. Please Post a Video on this Model.

  • @ajithamani3162
    @ajithamani3162 Před 3 lety +2

    Women's wear business pathi solunga

  • @user-gj3ji7ox6c
    @user-gj3ji7ox6c Před měsícem

    Realy useful thank you so much

  • @karthikmuthukumar5648
    @karthikmuthukumar5648 Před 2 lety

    Your experience is really admire... Will try to follow up..

  • @jayasreeramesh8556
    @jayasreeramesh8556 Před 2 lety

    Very good explanation sir I am into ladies garment buisness from home.please do a video related to ladies segment also

  • @Ruban10k
    @Ruban10k Před měsícem

    ஹாய் சார் நல்லா இருக்கீங்களா உங்களுடைய விளக்கம் அருமை சூப்பர் நீங்க சக்சஸ் கடையோட ஓனர் உங்களை எனக்கு தெரியும்

  • @nithyar4552
    @nithyar4552 Před 6 měsíci

    Wow, such a informative video. Thank you so much

  • @villagevilai1694
    @villagevilai1694 Před 3 lety

    Nice words no one said this much information about store ..Investment part clarity missing

  • @muthumn4812
    @muthumn4812 Před 2 lety +1

    Anna . menswear interior work paththi video podunga anna

  • @user-mt8dw3md9b
    @user-mt8dw3md9b Před 11 měsíci

    இந்த வியாபாரத்தின் முக்கியதகவள் ஒன்று உள்ளது அதை தெளிவுபடுத்தி ஒரு வீடியோ போடவும்

  • @nivethithakarthikeyan8088

    Actually your videos ah Josh talks la thaan paathan bro.. Really awesome

  • @shanBMW
    @shanBMW Před 2 lety

    Shop ku Name RC vangrathu,
    Menswear Name selection website,
    GSTIN , advertisement pathi sollunga bro🙏🙏

  • @bhartharun
    @bhartharun Před 2 lety

    Really superb....very nice information and informative

  • @hp-su4wo
    @hp-su4wo Před 2 lety

    Very useful information for tex business people really dedication your channel

  • @manigandan6209
    @manigandan6209 Před 3 lety +2

    Capital investment pathi sollala

  • @pushpas8749
    @pushpas8749 Před 3 lety +1

    Super bro, best channel for new entrepreneur. Bro bakery business pannalam nu iruken but preservatives epdi use panranga and atha pathi detailed video podunga pls useful ah irukum...

    • @shilpagheel4537
      @shilpagheel4537 Před 2 lety +1

      Super start bakery business first final the area and see the customers Comfort price range than taste around your area and then start don't compromise in taste and quantity my idea but you must search and finial with your idea

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 Před 2 lety

      @@shilpagheel4537 evalo investment ahum bro

  • @anbuviji7419
    @anbuviji7419 Před 3 lety +1

    வணக்கம்,
    விற்பனையில் சென்னையை மையமாகக் கொண்டு
    புதிதாக தொடங்க இருக்கும் நாட்டு மாடு பால் பண்ணைக்கு
    ஆரம்ப முதலீட்டுப் பங்குதாரர்கள் தேவை.
    ஆர்வமுள்ள நண்பர்கள் மேலும் விவரங்களுக்கு அறிய
    என்னை தொடர்புக் கொள்ளுங்கள்
    நன்றி.

  • @RaviKumar-mv5un
    @RaviKumar-mv5un Před 2 lety

    Women's stores ku intha mathiri very useful video podunga brother

  • @vincevs5359
    @vincevs5359 Před rokem

    Vijay sethupathikea tough kidpeenglo... Voice🔥

  • @manivannanp6767
    @manivannanp6767 Před 3 lety

    Hi bro, unga program remba super.
    J&k 🍎 apple and foreign apple imports pattri oru video pannunga please.

  • @azhagartube144
    @azhagartube144 Před 2 lety +1

    Josh talk ல் Mr. பைசல் அஹமத் சாரை பார்க்க மறக்காதீர்கள்.

  • @sivamgarments6464
    @sivamgarments6464 Před 2 lety +1

    Tirupurla suxus showroom start pannunga sir

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 Před 3 lety +3

    Very informative video

  • @riyasriyas7372
    @riyasriyas7372 Před 2 lety

    Very very useful video by Faisal..

  • @ari4386
    @ari4386 Před rokem +1

    வேர லெவல் சார் 🙏🙏🙏

  • @vithyaasmi8684
    @vithyaasmi8684 Před 2 lety +1

    Chiekan shop bussiness sollunga sir

  • @rajulio4753
    @rajulio4753 Před rokem

    Excellent message Bro....

  • @harinram5501
    @harinram5501 Před 3 lety +4

    Valuable information sir thankyou

  • @karimt3516
    @karimt3516 Před 2 lety

    Very knowledgeable useful information

  • @mohamediqbal2661
    @mohamediqbal2661 Před 3 lety

    Very good information thanks business tamizha

  • @Naan.gn55npejgd1a
    @Naan.gn55npejgd1a Před 3 lety +1

    Awesome guidelines.... 👍

  • @honestraj8591
    @honestraj8591 Před 2 lety

    Thank you for the great information ❤️

  • @sakthim2557
    @sakthim2557 Před 3 lety

    Super topic bro ... Ur go to next level ...

  • @blackandwhitelungiezzzzbla1317

    Same vijay sethupathi voice

  • @happyconstruction8401
    @happyconstruction8401 Před 2 lety

    Good explanation. Thanks

  • @manigandan6209
    @manigandan6209 Před 3 lety

    How to get investment money and how to manage money for running daily shop pathi sollunga

  • @hemanthravindran3384
    @hemanthravindran3384 Před 2 lety

    Thanks for sharing. Get lot of information.

  • @mohamedyahiya906
    @mohamedyahiya906 Před rokem

    Super motivation of textile business

  • @creativeworld2698
    @creativeworld2698 Před 2 lety

    Corrugated box mangement yepadi pandrathu

  • @manigandan6209
    @manigandan6209 Před 3 lety +1

    Super market business podunga

  • @Morrispagan
    @Morrispagan Před 3 lety

    Then i go for shop in suxus as he is give knowledge to all.

  • @anandraj9368
    @anandraj9368 Před 2 lety

    Superb & Exquisite !!!

  • @sidff777gaming3
    @sidff777gaming3 Před rokem

    Very useful Msg.

  • @karthiksundar8685
    @karthiksundar8685 Před 3 lety +2

    We are Manufacturing and Trading all types of branded Garments...

  • @vincentsamuell2421
    @vincentsamuell2421 Před 2 lety

    Which software can we use for Textile garments .

  • @sidu2758
    @sidu2758 Před 2 lety

    Thanks for your information 👍

  • @ashokaggarwal3952
    @ashokaggarwal3952 Před 2 lety

    You should put subtitles in English so other people can understand

  • @manikandan-io7gg
    @manikandan-io7gg Před 2 lety +1

    Good work anna

  • @tamil6572
    @tamil6572 Před 2 lety

    thanks for sharing this with us ❤️

  • @godwinf1247
    @godwinf1247 Před 3 lety +1

    Very useful

  • @a2ztech294
    @a2ztech294 Před 2 lety

    Super sir clear learning

  • @srep1144
    @srep1144 Před 2 lety

    Good information brother.but ippo irukura staffs ellam sales improve pannrathu illa brother money mattum dhan aim panranga bro

  • @srirajaganesan3429
    @srirajaganesan3429 Před 2 lety +1

    Nice speech sir

  • @saravanansaran1381
    @saravanansaran1381 Před rokem

    Super explanation sir