பிசினஸில் வரவு-செலவு கணக்கு பார்த்தா, லாபம் கொட்டும்!
Vložit
- čas přidán 1. 06. 2021
- நம்மில் பலரும் விழுந்து விழுந்து பிசினஸ் செய்கிறோம். ஆனால், லாபம் சம்பாதிக்கிறோமா அல்லது நஷ்டப்படுகிறோமா என்பது தெரியாமலே செய்கிறோம். இதற்குக் காரணம், நம் பிசினஸ் தினமும் லாபம் சம்பாதித்துத் தருகிறதா, அல்லது நஷ்டம் தருகிறதா என்பதை நம்மால் பார்க்கத் தெரிவதில்லை. நம் பிசினஸில் தினமும் வரவு-செலவுக் கணக்கு பார்ப்பது எப்படி, தினப்படி லாபத்தை எப்படி எடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் சகஸஸ் மென்ஸ் வியர் நிறுவனத்தின் நிறுவனர் ஃபைசல் அஹமத்.
Most entrepreneurs who do business with a lot of hard work. But, they don't understand that whether they are making profit or loss. This happens because they don't know how to calculate profit or loss in their business on daily basis. Calculating profit or loss in a day to day basis, is not a rocket science. By understanding some simple concepts, anybody can do it. In this video Mr. Faizal Ahamed CM, founder, Suxus Menwear elaboretely explains how to see the profit and loss account on day to day basis.
Editing: Lenin Raj
தொழில் மற்றும் வர்த்தகம் செய்கிறவர்கள் திரு பைசல் அவர்கள் கூறும்படி வரவு செலவுகளை பார்த்து தெளிவாக செயல்பட்டு வந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிறது வெளிச்சமாக தெரிகிறது வாழ்த்துக்கள் நன்றி சார்
Thank you sir 🙏🙏 வாழ்க வளமுடன்.
Thank u guru G
very clear speech& explain
next vedio very expect waiting guru G
என்னடா குரு ஜீ -னு நினைக்காதீங்க இந்த மாதிரி அனுபவத்தை மட்டும் சொல்லாமல் மற்றவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு மென்மேலும் நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும்,உங்கள் பாடங்களை நானும் கற்றுக்கொள்கிறேன்.
நன்றி சார்.
சூப்பர் அண்ணா
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
Excellent communication and definition sir
Really its useful for the people who willing to step in to business.... Had a good time!!!!
Vera level brother... Microlevel Monitoring/Managing...🙌🏻🙌🏻
Greate information. All biz man should follow this.
Very Useful information Thanks sir.
Thank u for sharing your experience and advice.
Sir the informations which you gave are incredibly Informative and understandable. Thank you 😊
Most awaited for this
Practically well-rounded explanation ... great sir
Very good business ideas Great energy and clear benifts
Thank u sir. Useful massage 👍
Clear explanation ♥️😊
Thank you sir.
I am yes chapter 3
I have created my business account in XL it is very useful for me
Boss superb speech
No one write original accounts in my personal experience past 32 year
Masha Allah good motivation
Another super idea sir Masha allah
Very useful video thanks sir.
Excellent speech..
Nice job thank you 😊
A very practical and useful topic and explained beautifully! Great work, Sir!
Very very good info. Thank you
Very useful. Thank you sir
Nice 👏 sir. Thank you for your wonderful presentation ❤
Thanks for sharing Faisal.. long live..
Super thank you sir ⭐⭐⭐⭐⭐🙏
Faizal sir unga fan in business sir....unga success story ketten and I impressed and unga mathiri business pannanum
.....sir
Very Useful
Thank you for your guide ness
Very useful information sir
Secret of successful 👍🏻👍🏻👍🏻👌
Please make more videos from Faizel Ahmed sir...it's very useful and I will implement from today 👍
Super bro clear clarification 😊😊
Usefulness information.please continue the financial series. Thanks 💐💐
Excellent information
Super sir na epothan boutique arampichuruken unga tips enaku usefula eruku thank you sir
Super Mr.Faizal
Nalla pathivu nalla video super mahh
Super explanation.........
Sir business pathi chona villakam. Very useful continue thank you madurai Andal expoter
Super management profiles
Supper sir 🙏🙏
Amazing idea s sir
Rmba useful video ❤️
Thank you for the way to monitoring the business with knook and corner bro......
Super sir tq
Thank you sir
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமை அருமை நல்ல ஒரு பதிவு
நல்லா இருக்கு sir
Very good
Great video sir
Plz make more videos
Super good
Super sir....
Super sir
சூப்பர் சார் சூப்பர் சார் 🙏👍
Ippadi video podunga super ah iruku
Sir, start with positive note
Sir super sir ugga speech
Super 🙏
Thanks bro
Good
Ungal pechu Arumai
Masah Allah
thank u sir
👌👌👌👌👌👌👌
👍
super
❤
🎉🎉🎉
🎉
🙏
Inventory management pathi oru clear video podunga sir ...
Hello anna,
Please tell me , which is the good ERP software? Please let us know the software you are using.
புகையிலை பொருட்களை ஒழிப்போம்! நகை முகம் கொண்டு விழிப்போம்! தோகை விரித்து மகிழ்வோம்! _மருத்துவர் அன்புமணி ராமதாஸ். நன்றி🙏 மே 31 புகையிலை ஒழிப்பு தினம். ..
👌🏼👌🏼👌🏼
Thanks bro very useful information 👍, from sri lanka 🇱🇰
Singalana tamilana?
🤝👍👌sir
Please refer finance book sir...thank you sir
How to invantery stock mangament sir
Practical ah Oru Video Pannunga
Microsoft Certified Person can help you on this @PrabasMSOffice
Expecting practical video
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Stock/inventory is perishable and value adds more. Sale is low. How to manage
Thank you sir unga speech enakku motivation ah iruthucchu🙏
Invantery stock mangament patthi soullu ga sir pls
நான் பர்ணீச்சர் கடை வைத்துள்ளேன், நான் கஸ்டமரிடம் கடன் கொடுத்த ஆட்களை வைத்து வசூல் செய்கிறேன்,கடையை மெயின்டன் பண்ண தவறிவிட்டேன், ஒங்கல் வீடியோ பார்த்த பிறகு நான் எவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறேன், நன்றி
How to viewgrocery account profit and loss..
What about for a builder or contractor??? Daily P&L
Margin epdi fix panrathu
I have one question sir. You have clearly discussed when it comes for a manufacturing unit and a store but How to work out profit and loss for a service industry business?
When it comes to service you will not have opening stock so your profit is the net amount after paying all day to day expenses
Your service income less all your expences aftet net off comes your profit
Maligai kadai labamam.poduga..
Unga vdo yai thaan thedaatha idam ellaam thedinen Fizal boss
How did you gave t-shirts for rs9?
Bro profit or loss, depend come customer
Sir 15lak business investment Panna
Daily evlo income edukanum
சார் வணக்கம், நான் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்னோட தினம் பிராப்பிட் நான் பார்த்தே இல்ல, ஸ்டாக் மெயின்டன் பண்னூள, கடை லாஸ்ல போயிங் கிட்டு இருக்கு,லேபர் மட்டும் 10நபர் இருக்காங்க
Pown broker le கணக்கு எப்டி eluthurathu. ..easy a oru kanakku sollunge bro
Sir answer sollunge sir