NEW SONG | இதயத்தை உருக்கும் இயேசுவின் இருதயப் பாடல் | Sacred Heart Jesus - Idaikattur | MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2024
  • #tamilchristian #tamilchristiansongs #tamilchristiansong #mljmedia #christiantamilsong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus #madhasongs #mathasongs #sacredheartjesus #idaikattur
    இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் புதிய மணிக்கூண்டு திறப்பு நாள் நினைவாக
    05-04-2024
    அர்ப்பணம்.. நினைவில் வாழும் மெர்ஸி மனுவேல்
    பாடல்: Dr.Fr. சார்லஸ் அல்போன்ஸ்
    பண்: Dr.Fr.ஜோசப் டேவிட்
    இசை இயக்கம்: சரவணகணேஷ்
    பாடியவர்: சாண்ட்ரா
    வெளியீடு:
    அமலன் ஜெரோம்
    MLJ Media
    தயாரிப்பில் உறுதுணை:
    ஜஸ்டின் சூசை மாணிக்கம், அனிதா, அல்போன்ஸ் (மதுரை)
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • Hudba

Komentáře • 9

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před měsícem

    நான் மூன்று மதத்தினராகவும் வாழ்ந்து வருகிறேன் மூன் மதத்தினரின் அடையாளமும் என் வீட்டில் இருக்கிறது இறைவன் ஒருவனே அவன் எல்லா மதங்களிலும் வாழ்கிறான்

  • @ignatius3725
    @ignatius3725 Před měsícem

    "இயேசுவின் இருதயமே இரக்கத்தின் அருள் மழையே!" அருமையான பாடல். MLJ MEDIA அமலன் ஜெரோம் அவர்களுக்கு அன்புடன் பாராட்டுகள் .

  • @maryjoseph9552
    @maryjoseph9552 Před měsícem

    Praise the lord

  • @jeyamary423
    @jeyamary423 Před měsícem

    அருமையான ஆழமான உருக்கமான வார்த்தைகள் இராகம் இனிமையான குரல் மெருகூட்டும் இசைக்கருவிகளோடு தாளங்கள் ஒலி.அற்புதம். இந்தப்பாடல் உருவாக உழைத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இறை ஆசீரோடு கூடிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

  • @kavikavi5406
    @kavikavi5406 Před měsícem

    Very nice voice....
    Excellent song....💝💐🌷🙏

  • @vijayakumarv4584
    @vijayakumarv4584 Před měsícem

    Super song

  • @joeferdinand8471
    @joeferdinand8471 Před měsícem

    ❤❤❤👌👌👌👏👏👏

  • @henryprabhahar8609
    @henryprabhahar8609 Před měsícem

    🎉🎉🎉🎉🎉

  • @GALAXYMAYAN
    @GALAXYMAYAN Před měsícem

    ♥️🙏