Video není dostupné.
Omlouváme se.

உழைத்தோம் ஆனாலும் ஜெயித்தோமா? | இடும்பாவனம் கார்த்திக் ஆதங்கம் | Pesu Tamizha Pesu

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2022
  • #naamtamizharkatchi
    #idumbavanamkarthik
    #pesutamizhapesu
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Komentáře • 386

  • @shanmuganathanmuraleethara7105

    அரசியல் எப்படி நடத்த வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்.

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +4

      வெளக்கிகிட்டேதான் இருக்கிறார்...

    • @user-ls8pf7sm4f
      @user-ls8pf7sm4f Před 2 lety +5

      சைக்கோ சைமன், சாட்டை, தடா போன்றோர் இருக்கும் வரை செருப்பு தூக்குவதுதான் பலனளிக்கும் 🤣🤣

    • @cinefan555
      @cinefan555 Před 2 lety

      @@user-ls8pf7sm4f என்ன தம்பி தமிழ் தேசிய அதிபரயே திட்டுற

    • @user-ls8pf7sm4f
      @user-ls8pf7sm4f Před 2 lety

      @@cinefan555 கோமாளி, பொய்யன், புழுகன் ஆண்டு வருமானம் ஆயிரம் சைக்கோ சைமனை யாராவது திட்டுவாங்களா

    • @user-ls8pf7sm4f
      @user-ls8pf7sm4f Před 2 lety

      @jjct jjct பதிவு ஏன் போடுகிறேன், நல்ல கேள்வி. இவன் தமிழரின் அழிவில், போலி தமிழ் தேசியம் பேசி, பொய்யான புழுகுகளை உளறி குறுகிய அரசியல் செய்து பிழைப்பதனால் ஏமாற விரும்பாத தமிழராக சைக்கோ மற்றும் காவாலி சாட்டை போன்ற அவரது கையாட்கள் போலி தமிழ் தேசியம் பேசுவதை எதிர்ப்போம்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 2 lety +91

    நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை முழுமையாக வலுப்படுத்தவேண்டும்; மேலும் அண்ணன் சீமான் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் போன்று மக்களை நேரடியாக சந்திக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

    • @user-qp5do7so4m
      @user-qp5do7so4m Před 2 lety +16

      எனக்கும் இதுவே எண்ணம் 🤗💖

    • @nani-cn7yu
      @nani-cn7yu Před 2 lety +8

      நொண்ண பணங்கொடுத்தாத் தாண்டா வருவான்....இல்லாட்டி தண்ணிபோட்டுட்டு மல்லாந்திருவான்........

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +6

      வாயை அடக்கி ஆளாமல் மக்களை ஆள்வது கடினம்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 2 lety +1

      @@nani-cn7yu
      ரேடிசன் ப்ளூ ஹோட்டல்ல ஜிம் உடற்பயிற்சி வசதி இருக்க வேண்டும்

    • @ashokmaniam
      @ashokmaniam Před 2 lety +1

      அவருக்கு தூங்கறதுக்கே நேரமல்லை இதுலே வேற பாத.யாத்திரை கனவுக்கும்.அளவு வேண்டும்

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f Před 2 lety +4

    பிஜேபி கட்சியும் பணம் கொடுத்துள்ளது அருமையான உண்மை

  • @selvakumar-de2jv
    @selvakumar-de2jv Před 2 lety +56

    மிக மிக அருமையான பதிவு கருத்து விளக்கம் தம்பி கார்த்திக்கின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு கருத்து நிறைந்தது தம்பிக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நாம் தமிழர் சீமானிசம் உறுதியாக வெல்லும் உறுதியாக நிற்போம் வெல்லுவோம் வாழ்த்துக்கள் பாளையங்கோட்டை

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +4

      இப்படி ஒரு டேஸ்டா...காது காலியானதுதான் மிச்சம்.இன்னா கத்து.

  • @kanthan3691
    @kanthan3691 Před 2 lety +16

    தம்பி நாங்கள் நாம் தமிழர் கட்சியை உல்ல பிள்ளைகள் இது ஒரு கட்சியாக பார்க்கவில்லை எங்கள் குடும்பம் போல் நினைத்து செயல்படுகிறோம் இது எங்கள் மக்கள் இது எங்கள் மண் 😶

  • @neduraman3681
    @neduraman3681 Před 2 lety +31

    🙏தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான விவாதம் தம்பி கார்த்திக்கின் அருமையான தெளிவான பதில் 🙏💪👌🐯🐯🇱🇷நாம் தமிழர் 🙏💪👌👍🐯அண்ணன் சீமான் 🙏💪👌👍🐯

  • @kathiravanp.m7438
    @kathiravanp.m7438 Před 2 lety +58

    தமிழர்கள் இன்னும் தங்களை திராவிடர்களாக நினைக்கின்றனர். தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. திராவிடர்கள் தமிழர்கள் இல்லை என்பதை தமிழர்களை உணரச் செய்ய வேண்டும்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 2 lety +2

      அப்ப தமிழ்நாட்டுல எட்டு கோடி திராவிடர்கள் வாழறாங்கன்னு தெரிஞ்சு போச்சு இல்ல.
      நாதக கட்சியை கலைத்து விட்டு இலங்கை சென்று நாம் ஈழ தமிழர்கள் கட்சி ஆரம்பித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நின்று ராஜபக்சேவை வீழ்த்தி சீமான் தமிழ் தேசிய அதிபர் ஆக முயற்சி செய்யலாமே..!
      இங்கே தமிழ்‌நாட்டுல வாட்ஸ் அப் குருப் அளவில் கட்சி நடத்துவதால் என்ன பிரயோஜனம்...?

    • @vivekanandanpazhanirajan2548
    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety +1

      திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஊழலற்ற தேசப்பற்று மிக்க பாஜகவை தமிழக மக்கள் தேர்தெடுக்க துவங்கி விட்டனர்....

  • @prajan8197
    @prajan8197 Před 2 lety +8

    நீங்கள் வெற்றி பெற்ற தொகுதியில் சிறந்து செய்யப்பட்டு மக்கள் மனதில் போய் சேரவேண்டும் இழப்பு மக்களுக்கு தான் பணம் செலவு செய்பவர்கள் தான் கவலை பட வேண்டும் நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்

  • @ukcropcare6983
    @ukcropcare6983 Před 2 lety +6

    தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணங்களை கண்டுபிடித்து களைவதே இனிவரும் கலங்களில் நாம் தமிழருக்கு நல்லது. அதைவிடுத்து சப்பகாரணங்களை காட்டி தப்பிப்பது மீண்டும் ஒரு தோல்வியையே கொடுக்கும்.

  • @selvakumar-de2jv
    @selvakumar-de2jv Před 2 lety +29

    ஒட்டுதின்னையால் வாயால் தான் வடை சுட முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது திராவிடத்தின் காலம் முடிந்து விட்டது இனி தமிழ் நாட்டில் சீமானிசம் தான் என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் வாழ்த்துக்கள் பாளையங்கோட்டை

  • @sureshr4203
    @sureshr4203 Před 2 lety +22

    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    தமிழன் திரு சீமான்
    🐅💪⚘🌳🌾⭐

  • @maransiva2367
    @maransiva2367 Před 2 lety +9

    மிகவும் சிறப்பான பேட்டி.நன்றி தம்பிகள்.
    நாம் தமிழர் கனடா.

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Před 2 lety +38

    நாம் தமிழர் பெரிய அளவிலான
    வளர்ச்சியடையும்,

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +2

      இன்னும் ஒரு 300 வருசம் கழித்தா??

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 2 lety +17

    தமிழ் தேசியத்தை நேசிக்கும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தான் சிறப்பானது. ஊழல் வாரிசு அரசியல் அடாவடி அரசியல் செய்யும் திமுக வின் சூழ்ச்சிகள் எடுபடாது

    • @yuvarajad7789
      @yuvarajad7789 Před 2 lety

      Ipdiye innum 100 varushathukku mela sollinu irunga...

  • @Thamilnad
    @Thamilnad Před 2 lety +12

    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் உறுதியாக வெல்வோம்..

  • @hameedabha9583
    @hameedabha9583 Před 2 lety +20

    Superannakarthi

  • @fgjanujan4387
    @fgjanujan4387 Před 2 lety +24

    Karthick Super explain
    We will break all barriers and win
    2026 NAAM TAMILAR FORCES
    Thanks (Rayavel Team)

  • @gnanaraj5621
    @gnanaraj5621 Před 2 lety +14

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐஒ

  • @crazygaming9434
    @crazygaming9434 Před 2 lety +24

    சொல்வது சரி தான் ஆனால் ‌சாதி மதம் பார்த்து தானே ஓட்டு போட்டார்கள் இவர்கள் மேல் குண்டு விழவேண்டும்

  • @user-jc6iw5rc6w
    @user-jc6iw5rc6w Před 2 lety +5

    அண்ணன்.கார்த்திக் போன்றோரால் தான்,
    அரசியல் சாக்கடை, தூய்மையாக்கப்பட்டு,
    நன்னீராய் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.
    நாம் தமிழர்.

  • @ravindhranr1838
    @ravindhranr1838 Před 2 lety +23

    எவன் எது சொன்னாலும் சீமான் சீமான்தான்

  • @sureshsuresh-iv7er
    @sureshsuresh-iv7er Před 2 lety +20

    Makkal orunaal Purinthukolvargal, yar unmaiyanavargal Enntru 🙏 NTK💯👍👍👍

  • @ravichandran.v4061
    @ravichandran.v4061 Před 2 lety +6

    வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். வருங்காலங்களில்

  • @seshadrilr5644
    @seshadrilr5644 Před 2 lety +4

    கோவை 750 கோடி
    திருப்பூர் 100 கோடி
    சேலம். 200 கோடி
    ஈரோடு. 150 கோடி
    மொத்தம். 2000 கோடி. செலவு

    • @Indian-dr1xf
      @Indian-dr1xf Před 2 lety

      நீங்க காசு கொடுக்க மாட்டீங்க. அப்புறம் ஏன்டா வசூல் பண்றீங்க. நீங்களே ஆட்டைய போடறதுக்கு அப்பாவி மக்களுக்கு சேர்ந்தால் நல்லது தான்.

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 Před 2 lety +5

    இதே தீம்காவை எதிர்கட்சியாக
    கூட இல்லாமல் செய்தவர்
    விஜயகாந்த்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 2 lety +58

    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு
    தமிழர்கள் வென்றாக வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @akshan2558
      @akshan2558 Před 2 lety +10

      @Do mhf Fhjf சரிடா நாயே🐶

    • @malarvizhi9235
      @malarvizhi9235 Před 2 lety +5

      @vote for BJP🔥😎 don't speak about war. China will kick on modis back.

    • @lv8520
      @lv8520 Před 2 lety +2

      @@bilalsyed3874திருட்டு திராவிடம் உருவாக்கிய கற்பனை பூச்சாண்டி தான் ஆரியம். அன்னிய பாலைவனக் காட்டுமிராண்டிகள் மத வெறி பிடித்த வந்தேரி மதங்கள் தமிழகத்திற்கு வேண்டாம்

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Před 2 lety +14

    மக்களுக்கான மனநிலை ஆளும்கட்சி பணம் அதிகாரம் வெளிப்படையில்லாத தேர்தல் இதுவே காரணம்?

  • @alstondoss550
    @alstondoss550 Před 2 lety +10

    2009 முதலாக நாம் தமிழருடனேயே ஒருநாளும் சோர்ந்து போவதில்லை

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +9

    தமிழ் நாட்டு மக்களின் ஒரே பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி இதை தமிழர்கள் உணர்வேண்டும்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety

      திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஊழலற்ற நேர்மையான தேசப்பற்று மிக்க பாஜகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க துவங்கி விட்டனர்... 4% ஆக இருந்து தற்போது 9% ஆக அதிகரித்து கொண்டே இருக்கிறது...

  • @hameedabha9583
    @hameedabha9583 Před 2 lety +11

    Engaannanseeman,c m

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Před 2 lety +1

    அடுப்பில் தண்ணீரை வைத்தும் பரவலாக சூட்டாகும், 100 பாகையை அடைந்ததும் கொதி நிலை அடையும். அது தான் இன்றய நா. த. க!

  • @tamilnesan5951
    @tamilnesan5951 Před 2 lety +6

    நாம் தமிழர் கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில்
    மொத்த இடங்கள் 12,738. வெற்றி பெற்றது 6
    பெற்ற ஓட்டு சதவிகிதம் 1.35%.
    போட்டியிட்டு இடங்கள் 3986
    வைப்பு தொகை இழந்த இடங்கள் 3924
    ஒரு ஓட்டு மட்டும் வாங்கிய இடங்கள் 53
    ஒரு ஓட்டு கூட வாங்காத இடங்கள் 22

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      வளர்ச்சி யோ,வளர்ச்சி!!!!!!!!!!!!!!!

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Před 2 lety +1

    ஒரு நல்ல நேர்காணல் இப்படி இருக்க வேண்டும் . வாழ்த்துக்கள் இருவருக்கும் 👌

  • @seranarasu007
    @seranarasu007 Před 2 lety +25

    நாம் தமிழர் கட்சி 30% சதவீதம் இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.இதனால் 70% இடங்களில் நாம் தமிழர் வாக்காளர்கள் இருந்தும் நாம் தமிழர் வேட்பாளர்கள் இல்லாததால் அந்த வாக்குகள் கிடைக்கவில்லை.

    • @user-pj6hl1ew4r
      @user-pj6hl1ew4r Před 2 lety

      ntk contestent 65% seeman sonnathu ana vanguna vote percent 2 .5%naam tamilar valarchi enbathai vida vilchii

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 2 lety

      @@user-pj6hl1ew4r 2.5% அல்ல, 1.38%

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 lety +5

    நாம் தமிழர்

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n Před 2 lety +23

    2026-ல் அண்ணன் சீமான் தான் முதல்வர்

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 Před 2 lety +8

    பேசுதமிழா பேசு தம்பி தயவுசெய்து இந்த காமஹாசன் குரல் பதிவில் வரும் பாட்டை தூக்குங்கள் அந்தக்குரல் கேட்பதற்கே அருவருப்பாக இருக்கிறது

  • @hameedabha9583
    @hameedabha9583 Před 2 lety +11

    NAAMTHAMIZHARMADURAI

  • @drjems
    @drjems Před 2 lety +30

    நல்லது வென்றே தீரும்.
    நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம்

  • @ayyappank9683
    @ayyappank9683 Před 2 lety +5

    Ntk Dubai Thanjavur orathanadu orunaal vellum naam thamizhar 👍👍👍

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 Před 2 lety +4

    கொத்தடிமை ஆட்சி பற்றி மிகவும் தெளிவான கருத்துக்களால் பதிவு செய்த தம்பி இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @harisuz4109
    @harisuz4109 Před 2 lety +8

    Naam
    Tamilar 💯💪💪💪💪💪🤝🤝🤝🤝

  • @ramachandra7549
    @ramachandra7549 Před 2 lety +6

    Karthik anna very very good pathu 🐯🐯🐯💪💪💪❤🙏

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před 2 lety +11

    சீமானின் அறச்சீற்றம் ஒரு நாள் உறுதியாக வெல்லும்

    • @murugan3479
      @murugan3479 Před 2 lety

      Vaippu ille nanbaa
      TN TAMILARKAL irukkara varaikkum VAIPPU ILLE

    • @vsubramanian3441
      @vsubramanian3441 Před 2 lety +1

      வாய்ப்புகளை உருவாக்குவோம்

    • @murugan3479
      @murugan3479 Před 2 lety

      @@vsubramanian3441 வாழ்த்துகள் நண்பா

  • @sathyashrayan
    @sathyashrayan Před 2 lety +16

    பாஜக மூன்றாவது இடம்..
    இதிலிருந்து புரிந்துகொள்ளப்பட்டது..
    திராவிட சித்தாந்தத்திற்கு மாற்று தேடும் தமிழர்கள்..
    ஆனால் அது தமிழ் தேசிய சித்தாந்தம் அல்ல என்பதே..
    விழித்துக்கொள்ளும் தமிழன்..
    படிப்படியாக தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள எத்தனிக்கும் தமிழன்..
    அதற்கு இந்த தேர்தல் முடிவுகளே ஆதாரம்..

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 2 lety +3

      முதலில் கர்நாடக த்திலிருந்து தண்ணீர் வாங்கி கொடுங்கள். அப்புறம் தேசிய நீரோட்டத்தில் இணைக்கலாம்.

    • @sathyashrayan
      @sathyashrayan Před 2 lety +4

      @@pulikutty3999 பாலாறு தோல் சாயப்பட்டறை காரணமா பாழா போச்சு..
      50 வருஷமா கூவம் நாத்தம் குடலை புடுங்குது..
      உங்க கட்சி இதை புனரமைக்க ஏதாவது செய்யலாமே?
      first இருக்கறதை ஒழுங்கா வைச்சுப்போம்..
      பிறகு கர்நாடகா ஈழம்னு பறக்கலாம்..
      திராவிட காட்சிகள் பேசின அதே காவேரி பிரச்னையை பேசி தனி தமிழ்நாடு பிரச்சாரம் செய்யுவோம்..
      மத்தபடி தமிழ்நாட்டுல திராவிட காட்சிகள் இருக்கக்கூடாது.
      நல்ல கதை..
      வேற நல்லதா முயற்சி செய்யுங்க சார்

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 2 lety +4

      @@sathyashrayan என்னமோ நாங்க தான் எல்லா ஆற்றையும் மணலை திருடிவித்த மாதிரியும் மலையை உடைத்து கடத்துன மாறியும் இருக்கு உங்க பதிவு. அதிகாரம் கையில் வந்த பின் தான் செய்ய முடியும். ஏற்கனவே கட்சியில் உள்ள தம்பிகள் குளம் தூர்வார்தல், பனை விதை நடுதல். இரத்த தானம். போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செய்கிறார்கள். ஏன் மத்தியிலும் உங்க ஆட்சிதானே மாநிலத்திலும் உங்க அடிமை தானே நீங்கள் ஏன் செய்ய வில்லை?.

    • @lv8520
      @lv8520 Před 2 lety

      @@pulikutty3999 திருட்டு திராவிடம் அழிய வேண்டும்

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 Před 2 lety +7

    NTK

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 Před 2 lety +6

    தற்கால அரசியல் பணநாயகம் வெல்லுது ஜனநாயகம் சாகுது

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Před 2 lety +2

    தம்பி பணம் மட்டுமே காரணம் அல்ல... ஏனென்றால் 40 ஆண்டுகளாக பார்கிறேன். பணம் தரும் அனைத்து வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்டு அவருக்கு பிடித்தவருக்கு வாக்களிக்கிறார்கள். அதிலும் பலமுறை பணம் தராதவர் வென்றது உண்டு

  • @kumara4247
    @kumara4247 Před 2 lety +1

    உண்மை!.தமிழர்கள் இன்னும் தங்களை திராவிடர்களாக நினைக்கின்றனர். தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. திராவிடர்கள் தமிழர்கள் இல்லை என்பதை தமிழர்களை உணரச் செய்ய வேண்டும்.
    Kathiravan P.M

  • @manikandansubramanian5875

    BJP undoubtedly has done a great job this election

  • @jothisekar8442
    @jothisekar8442 Před 2 lety +2

    அண்ணனும் பணம் ஓப்பனா
    கேட்பார். பிச்சை எடுத்து தான் வாழ்கை

  • @ilankovan3771
    @ilankovan3771 Před 2 lety +2

    தமிழ் நாட்டில் தான் ஓட்டுக்கு பணமாற்று நடக்கிறது கேட்டால் தமிழன் தமிழன் னு கூவுகிறோம் மற்ற மாநிலங்களில் இந்த பண பரிமாற்றம் இல்லை

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      தமிழனைப்போல அயோக்கியன்,மொள்ளமாரி எந்த மாநிலத்திலும் கிடையாது

  • @anantharajathiyaraga336
    @anantharajathiyaraga336 Před 2 lety +4

    Thambi super da keep doing great job

  • @manojkumark2985
    @manojkumark2985 Před 2 lety +1

    எதிரியாக இருந்தாலும் இறந்துபோனவர்களை இழிவாக பேச கூடாது என்பது மனித பண்பாடு.................................

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 2 lety +1

      இது பொதுவான கருத்து. ஆனால் தமிழகத்தை ஆண்ட வர்களுக்கு இது பொருந்தாது. நன்றாக வழிநடத்தி இருந்தால் அந்த பெருமையும் அவரையே சாரும். தவறு செய்திருந்தாலும் அந்த அவப்பெயர் அவரையே சாரும்.

  • @user-wn4ho7wk3f
    @user-wn4ho7wk3f Před 2 lety +3

    அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் மாபெரும் ஊழல் செய்து உள்ளார்கள் அதனால் மத்திய அரசின் விருப்படிதான் நடந்த கொள்வார்கள்

  • @manojkumark2985
    @manojkumark2985 Před 2 lety +5

    விஜய் மக்கள் இயக்கம் பணம் கொடுத்தா ஓட்டுவாங்கினாங்க

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety +23

    தம்பி ஒரு நாளும் சரியாது. ஆனால் அன்ணன் கொஞ்சம் வாயை அடக்கி, ஒருமையில் திட்டாமல் அமைதியாக பணிகளை செய்து அமைதிகாத்தாலே வெற்றி உறுதி.

    • @user-qp5do7so4m
      @user-qp5do7so4m Před 2 lety +14

      மூடிட்டு போட உ. பி அவ்ளோ எரிச்சலா இருக்கா 😂

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 lety +3

    Vetriyum ThOlviyum Veeranukku Sagajam. Velvom Velvom. 💪🏽💪🏽💪🏽

  • @retamacdonald861
    @retamacdonald861 Před 2 lety +2

    Good Topic: PERIYAR was against KALAIGNAR

  • @user-ls8pf7sm4f
    @user-ls8pf7sm4f Před 2 lety +1

    ரஸ்ய படைகளுக்கு "அண்ணன் சைக்கோ" விசேட விமானத்தில் சென்று தனது நவீன ஆயுதமாகிய "செருப்பு" தூக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார். அவர் வந்த பின் மேலும் சைக்கோத்தனமாக உளறுவார் 🤣🤣 யயாயா...ஹாஹாஹா

  • @mrvillangaming23
    @mrvillangaming23 Před 2 lety

    எப்பயாச்சு தோத்தா பரவால.எப்பயுமே தோத்தா அண்ணன் என்ன முட்டு குடுப்பாரு பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sharankumar3157
    @sharankumar3157 Před 2 lety

    தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லை என்றல் இலங்கை தமிழர் நிலைமை தான் தமிழ் நாடு தமிழருக்கும் 🙏

  • @Nandha1323
    @Nandha1323 Před 2 lety +6

    நாம் தமிழர்...💝

  • @user-up9fy1gx8q
    @user-up9fy1gx8q Před 2 lety +7

    நாம் தமிழர்🔥💪

  • @rmvks2998
    @rmvks2998 Před 2 lety +4

    டேய் இப்படி வாயில வடை சுட்டுக்கிட்டே இருங்க!
    கடைசில வடைய காக்கா துக்கிட்டு போக போகுது

  • @ajithkumarkrishnasamy5451

    அடிமட்ட உறுப்பினர்கள் எத்தகைய பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அடிமட்ட உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை தலைமையிடம் எந்தெந்த வகையில் தெரிவிக்க முடியும் என்பது குறித்தும் காணொளி வெளியிடவும் கார்த்தி அண்ணா. நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராய் ஆறு வருடத்திற்கும் மேலாக பயணிக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் மக்களை சென்றடையும் செயல்பாடுகள் என் மாவட்டத்தில் என்னால் அவ்வளவாக காண முடியவில்லை. நான் தவறை மட்டும்
    சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களால் கூட எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற புரிதல் கூட நம் கட்சியின் பொறுப்பாளர்களால் வழங்கப்படுவது மிக குறைவாக உள்ளது. எங்கள் பகுதியில் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்கு நம் கட்சியின் கொள்கை மற்றும் தேவையை கொண்டு செல்லும் நடவடிக்கையை விளக்கும் வகையில் காணொளிகள் தொடர்ந்து வெளியிடவும். நமது எதிர்வினைகள் ஆக்கப்பூர்வமாக தமிழ்த் தேசியம் அடைவதற்கான பணிகளை முன் நகர்த்திச் செல்லும் வகையிலும் எதிராளியின் அவதூறுக்கு மதிப்பளிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவ்வாறு முன் நகர்த்துவதற்கான செயல்பாடுகளில் நான் அறிந்த ஒன்று மக்களின் பொருளாதார சிக்கல்களை தமிழ் மரபு தொழில்களை வைத்து தீர்த்துக் கொள்வதும் மரபு தொழில்களை வைத்து உடல் நலம், கல்வியறிவு மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. நிறுவனம் சார்ந்த வாழ்க்கை முறையில் மேற்குறிப்பிட்ட தேவைகள் மூன்றும் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. மனிதன் தன் வாழ்க்கையை தானே வாழ்வதற்கான சூழலை நசுக்கும் நிறுவன மயம் தான் மக்களை தேவையற்ற எண்ண ஓட்டங்களுக்கு நகர்த்திச் செல்கிறது. எனவே பொருளாதார விடுதலை தான் ஒரு மனிதனை சமூகம் சார்ந்த எண்ணங்களை சிந்திக்க வழிவகுக்கும். ஏனெனில் நானும் என் நண்பர்களும் அதிதீவிரமாக களப்பணி கள் செய்ய ஆர்வமாக உள்ளோம் ஆனால் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையைத் தான் நகர்த்தி கொண்டிருக்கிறோம். நீங்கள் எடுத்து வைத்த வாதம் கொள்கைக்காக இணைந்தவர்கள் கண்டிப்பாக பணிப்பாளர்கள் என்று ஆனால் பயணிப்பது மட்டும் போதும் என்றால் எவ்வாறு சரியாக பணியாற்றுவது என்பது குறித்த தெளிவான அறிவு கூட அடிமட்ட உறுப்பினர்களிடம் இல்லாமல் போய்விடும் என்பது என் அழுத்தமான புரிதல். ஏனெனில் தேர்தல் நேரம் மற்றும் ஒரு சில நேரங்களில் மட்டும் களப்பணி ஆற்றுவது நம் கொள்கை குறித்த சரியான புரிதலை அல்லது அறிவை மேம்படுத்தி மக்களிடம் விளக்க இயலாது. இயலாமை மனிதனை மழுங்கடிக்கச் செய்யும். எனவே சரியான வகையில் சரியானதை எடுத்துச் செல்வதே சரியாக இருக்கும். என்னுடைய விருப்பத்தை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன். @Ajithkumarkris1 என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேற்கண்ட டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். நன்றி வணக்கம் நாம் தமிழர்.

  • @nmsk8494
    @nmsk8494 Před 2 lety

    உண்மை ..........அரசியல் என்பது பணம் போட்டு பணம் எடுக்கும் ஒரு வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது....

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Před 2 lety

    அடேய் சகோதாரா இடும்பாவனம்....
    நான் நல்லாவரோணும் எண்டு உழைக்கிறவன் கட்டாயம் நல்லா வந்திடுவான் ஆனால் அடுத்தவன நாசமாக்கோணும் எண்டு அலயிறவன் கடசிமட்டும் நாக்கதொங்கப்போட்டு அலயத்தான் வேணும்...இனியாவது உங்கட கறல்புடிச்ச வாயள றங்கு பெட்டிக்க போட்டு புட்டுங்கோ வெல்ல வாய்ப்பு வரும்.....இல்லாட்டி சனங்கள் அடிச்சுத்தான் கலைக்கப்போகுதுகள் கவனம்
    நானும் உங்கட பக்கம்தான் ஆனால் உங்கட கதவசனங்கள் உக்கின தகரம் மாரி கிடக்கிறது உண்மயா கவலயா கிடக்கு
    வார்த்தைய்ம் செயற்பாடும் தங்கம்போல் இருக்கவேண்டும்.... சகோ....

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 2 lety +6

    நாம் தமிழர் 💪

  • @ak_2298
    @ak_2298 Před 2 lety

    அண்ணன் இடும்பாவனம் கார்த்தி...❤️

  • @ranimaria5112
    @ranimaria5112 Před 2 lety

    Congratulations God bless you all NTK

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Před 2 lety +3

    Annan Pesum Bothu Pinnaadi Pathaa Tamil Ennam Thalaivar Prabhakaran Avara Odaa 🐯 Kodi purichii Poitom 🔥🔥🔥

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Před 2 lety +1

    ஊராட்சி, பேரூராட்சி ,நகராட்சி மாநகராட்சி தேர்தல்களில், கட்சிகளின் வாக்கு சதவீதத்தை
    பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி செய்தால் அது அனைத்தும் பொய்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 2 lety

    அருமையான பதிவு தம்பிகளா.
    ஈழத்தமிழன்.

  • @muthu2828
    @muthu2828 Před 2 lety +3

    நண்பர் இடும்பாவனம் கார்த்திக் வணக்கம் முதலில் ஏன் தோற்றோம் என்று ஒப்புக் கொண்டால் தான் எப்படி ஜெயிக்க முடியும் என்று தெரியும் முதலில் தோற்றோம் என்பதை ஒப்புக் கொண்டு அந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பித்தால்தான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மற்ற கட்சியின் மீது பழியைப் போட்டுவிட்டு எப்படி சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 2 lety +1

      உண்மை. தோல்வியை வெற்றியாக மாற்ற, தோல்வியை ஒப்புக் கொண்டு, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
      திட்டுவதால் மட்டும் எந்த கட்சியும் தம் போக்கை மாற்றிக் கொள்ள போவது இல்லை.
      மாற்றி மாற்றி பேசுவதை நிறுத்தி, ஒரே கொள்கை ( பதவிக்கு வர வேண்டும் என்பது தவிர ) நின்று பேசினால் வளரலாம்.

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Před 2 lety

    பகுதி மக்களுக்கான தேர்தல்.
    கட்சிகளுக்கான தேர்தல் அல்ல.
    அனைவரும் புரிந்து கொள்ள
    வேண்டிய விடயம்.

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Před 2 lety +4

    ஒவ்வொரு வாக்கு பதிவு மையத்திலும் நாம் தமிழர் கட்சி படை 10 பேர் கொண்ட குழு இருந்து வாக்கு பதிவு கண்காணிக்க முடியும்.
    இது அவசியம்.
    இந்தக் குழு உடனே நிறுவ வேண்டும்.
    உறுப்பினர் சேர்ப்பு என்ன ஆச்சு?
    நாம் தமிழர் கட்சியின் தொலைகாட்சி அவசியம்.
    நாம் தமிழர் கட்சி தம்பிகள் ஒற்றுமையாக வேலை செய்யவில்லை என்று பலரும் பேசுகிறார்கள்.
    இத நாங்கள் நம்பவில்லை,இருந்தாலும் இது போன்ற நிலை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @joylife428
    @joylife428 Před 2 lety +2

    வீழ்ந்த கட்சி சரிந்தால் என்ன சறுக்கினால் என்ன. 😂😂😂😂🤦🤦🤦

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Před 2 lety +1

    பணம் தரும் வேட்பாளர் எத்தனை பேரைக் கையும் களவுமாக நாதக பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளது

  • @antonmariathasan2624
    @antonmariathasan2624 Před 2 lety +2

    Ntk is the only tamil political force in tamilnadu

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 2 lety +4

    * 🙏***** நாம் தமிழர் .*****🙏 *

  • @kamsh1995
    @kamsh1995 Před 2 lety +5

    Dei idumbuuuu pathu da famous ayitu aprm unaiyim katchi vitu thukida poran 😂😂😂 aprm ena da kasu ila nu soldringa ana kaila costly smartwatch keta urtu urtu urtuvinga 🐢🐢🐢🐢

  • @namasivayamvijayakumar7863

    Super valka naamtamilar Canada 🇨🇦 kumar tank you allow 👌

  • @-tamilguru7492
    @-tamilguru7492 Před 2 lety

    இது என்னாய கேள்வி ஆளுங்கட்சி ஆட்சில இருந்தா உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கு தான்!!!

  • @Raj-he8gd
    @Raj-he8gd Před 2 lety +4

    Entry song kamal voice kekave sagikala vera edachum song ha mathuna nala irukum

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před 2 lety +2

    Katha mundinjathu 😂

  • @d0nka
    @d0nka Před 2 lety +1

    Enga villagela dmk, admk, bjp motham rs.7000 kuduthaanga.

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Před 2 lety +2

    சீமான் தவிர அடுத்த கட்ட தலைவர்கள் யார் உள்ளனர்

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      சீமானே தலைவனுக்குள்ள தகுதி ஏதும் இல்லாத காமெடி பீஸு

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 2 lety +3

    2026 eankallku ntk

  • @rajapitchaimani6090
    @rajapitchaimani6090 Před 2 lety +4

    பிஜேபி குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார்.பேசிட்டு போங்க.

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Před 2 lety

    இந்த கச்சி தலைவர் மற்றும் தொண்டர்கள் மரியாதை தெரியாதவர்கள்

  • @tamilnadu9545
    @tamilnadu9545 Před 2 lety +2

    Bjp is growing, Karthik stomach burning smell. I am sure bjp will not win but can get more vote than NTK. You know why we underestimate them. We think they are less than NOTA. But that is not the fact they are growing inch by inch. As NTK underestimate or not accepting the truth , NTK is inclined down. NTK should understand truth so that it can grow as early

  • @tamillonglivelonglive2645

    வெற்றி ஒன்றுதான் அரசியல்

  • @gowrisankar85
    @gowrisankar85 Před 2 lety

    அருமை நண்பரே

  • @RamKumar-lo5ne
    @RamKumar-lo5ne Před 2 lety

    நமக்குன்னு இருந்த படை அழிக்கப்பட்டது வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி

  • @mikesan2463
    @mikesan2463 Před 2 lety +1

    fight each other will win soon,,,,,,,,,,

  • @Gnanamcool2k10
    @Gnanamcool2k10 Před 2 lety

    10 வருடமா இது தான் நிலைமை.. கட்சி தலைமை சரியா இருந்தா நல்லாருக்கும்..

  • @user-sg3lg8ns5o
    @user-sg3lg8ns5o Před 2 lety +1

    Karthi take care your health especially your hair

  • @cjk9211
    @cjk9211 Před 2 lety

    முகத்தில் அறிவுக்களையும் மேதைமைக்களையும் என்னமாய் வடிகிறது!!!!

  • @sivasakthisivasakthi8163

    தம்பி இடும்பன்கார்த்திக் அவர்களே உலகத் தமிழர்களின் பேரரசர் ஸ்ரீ ராஜராஜ சோழரின் ஆதி சிவ நெறி கொண்ட ஆன்மிகத்தில் ஜனநாயகம் மரபான அரசியலை எப்படி உள்வாங்கி செயல்பட்டார் என்பதை அறிய முயற்சிகள் அந்த நுணுக்கத்தை ஆராய்ந்தால் வெற்றி பெறலாம் நாம் அதிகாரங்கள் பெறமுடியும் மாதம் வேற அரசியல் வேற என்று ஈடுபட்டார் உங்கள் அரசியல் பயணம் நீடிக்காது உங்கள் அமைப்பு கிறிஸ்து வழிபாட்டில் உள்ள சாத்தான்குளத்தில் நடந்த அப்பாவும் மகனும் மர்ம இறப்பில் உங்கள் அமைப்பு பெரிய அளவுக்கு குரல் கொடுத்தீர்கள் மகள் லாவண்யா மர்ம இறப்பில் விடயத்தில் கள்ள மவுனம் காத்தது எதற்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள் அதனால் இந்த தேர்தல் தோல்வி எப்படி ஏற்பட்டது நீங்க ஒரு பாடமா மனதில் ஏந்தி செயல்படுங்கள் என்று சொல்லுவது எங்கள் ஆன்மீகம் அரசியும் தமிழர்களின் வழிபாடு ஒன்றே தமிழ்நாட்டு பாஜக வளர்ச்சியை ஆன்மீகத் தொடர் கலந்திருப்பதால் இனி அவர்களால் அரசிலிருந்து அகற்றுவது கடினமான ஒன்று நான் ஆன்மீக நம்புகிறவன் ஆதி சிவசக்தி மேல் தமிழால் பற்று கொண்டவன் என் உயிர் உள்ளவரை ஆதி சிவ சக்தியைத்தவிர யாரையும் இறைய நான் பார்ப்பதில்லை மற்ற இறை தோற்றம் அனைத்து
    ஆதி சிவசத்தியால் படைக்கப்பட்டதே என்பதினால் அவர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே சர்வமும் ஆதி சிவசக்தி மயமே

    • @ktraja5835
      @ktraja5835 Před 2 lety

      @sivasakthi sivasakthi, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா. மிகவும் சரியான கருத்து.
      நாம் தமிழர் கட்சியும் 'Minority appeasement politics' ஐ தான் கையிலெடுத்திருக்கிறார்கள். தமிழ் தமிழர் என்று சொல்வது எல்லாம் பச்சை பொய்.
      இதே இடும்பாவனம் கார்த்திக், சகோதரி லாவண்யா இறப்பில் மதமாற்றத்திற்கான அறிகுறியே இல்லை என்று புளுகினார். இறந்த சகோதரி தமிழச்சியாக இவருக்கு தெரியவில்லை. தமிழை, தமிழ் கலாச்சாரத்தை ஒழித்துவரும் மதமாற்றிகளுக்கு ஆதரவாகத்தான் நின்றார். சீமான் ஒருபடி மேலேபோய் டார்ச்சர் செய்தால் லாவண்யா தற்கொலைதான் செய்து கொள்ளவேண்டுமா என்று நியாயம்(???) பேசினார்.
      சத்தியமாக சொல்கிறேன், தமிழா இல்லை அந்நிய ஆதிக்க மதங்களா என்றால் இவர்களனைவரும் தமிழுக்காக நிற்கவே மாட்டார்கள். நாங்கள் புரிந்து கொண்டோம். புரியாதவர்களுக்கு வெகு சீக்கிரம் இது புரியும்.