சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகி தோஷங்கள் நீங்க தசரதர் இயற்றிய ஶ்ரீ சனி ஸ்தோத்ரம் dasaratasanistho

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #dasaratasanisthothram #sanisthothram
    chapters 0:00 sthothra purana
    5:21 dasatha sani sthothram
    சனி பகவான் தன்னுடைய நாளான சனிக்கிழமைகளில் தசரத மகாராஜா கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் செய்பவர்களை தான் துன்பப்படுத்தமாட்டேன் என்று அவரே கூறியுள்ளார்.
    சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும் சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். இதை படிப்பதன் மூலமும் கேட்பதன் முலமும் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும். என்பது உறுதி.
    ॥ ஶ்ரீ ஶனி ஸ்தோத்ரம் (த³ஶரத² க்ருதம்) ॥
    நம꞉ க்ருஷ்ணாய நீலாய ஶிகி²க²ண்ட³னிபா⁴ய ச |
    நமோ நீலமதூ⁴காய நீலோத்பலனிபா⁴ய ச || 1 ||
    ki
    நமோ நிர்மாம்ஸதே³ஹாய தீ³ர்க⁴ஶ்ருதிஜடாய ச |
    நமோ விஶாலனேத்ராய ஶுஷ்கோத³ர ப⁴யானக || 2 ||
    நம꞉ பௌருஷகா³த்ராய ஸ்தூ²லரோமாய தே நம꞉ |
    நமோ நித்யம் க்ஷுதா⁴ர்தாய நித்யத்ருப்தாய தே நம꞉ || 3 ||
    நமோ கோ⁴ராய ரௌத்³ராய பீ⁴ஷணாய கராளினே |
    நமோ தீ³ர்கா⁴ய ஶுஷ்காய காலத³ம்ஷ்ட்ர நமோ(அ)ஸ்து தே || 4 ||
    நமஸ்தே கோ⁴ரரூபாய து³ர்னிரீக்ஷ்யாய தே நம꞉ |
    நமஸ்தே ஸர்வப⁴க்ஷாய வலீமுக² நமோ(அ)ஸ்து தே || 5 ||
    ஸூர்யபுத்த்ர நமஸ்தே(அ)ஸ்து பா⁴ஸ்வரோப⁴யதா³யினே |
    அதோ⁴த்³ருஷ்டே நமஸ்தே(அ)ஸ்து ஸம்வர்தக நமோ(அ)ஸ்து தே || 6 ||
    நமோ மந்த³க³தே துப்⁴யம் நிஷ்ப்ரபா⁴ய நமோனம꞉ |
    தபஸா ஜ்ஞானதே³ஹாய நித்யயோக³ரதாய ச || 7 ||
    ஜ்ஞானசக்ஷுர்னமஸ்தே(அ)ஸ்து காஶ்யபாத்மஜஸூனவே |
    துஷ்டோ த³தா³ஸி ராஜ்யம் த்வம் க்ருத்³தோ⁴ ஹரஸி தத் க்ஷணாத் || 8 ||
    தே³வாஸுரமனுஷ்யாஶ்ச ஸித்³த⁴வித்³யாத⁴ரோரகா³꞉ |
    த்வயாவலோகிதாஸ்ஸௌரே தை³ன்யமாஶுவ்ரஜந்திதே || 9 ||
    ப்³ரஹ்மா ஶக்ரோயமஶ்சைவ முனய꞉ ஸப்ததாரகா꞉ |
    ராஜ்யப்⁴ரஷ்டா꞉ பதந்தீஹ தவ த்³ருஷ்ட்யா(அ)வலோகித꞉ || 10 ||
    த்வயா(அ)வலோகிதாஸ்தே(அ)பி நாஶம் யாந்தி ஸமூலத꞉ |
    ப்ரஸாத³ம் குரு மே ஸௌரே ப்ரணத்வாஹித்வமர்தி²த꞉ || 11 ||
    சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவார்கள். இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்

Komentáře • 44