ஜோதிட உலகம் 9342295872-இராகு அமர்ந்த ஸ்தானம் - ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இந்த கானொளியில் ஜாதகத்தில் இராகு
    இருக்கும் இடத்தில் என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை
    விளக்கமளிக்கிறார் ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Komentáře • 39

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 Před rokem +1

    Migavum Nandri Madam Thank u so much.

  • @gayathrilakshmiganthan1735

    நல்ல தெளிவான விளக்கம்
    அம்மா. 🙏🙏🙏

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před rokem

    அருமையான விளக்கம்... ந‌ன்றி 🙏🙏💐💐

  • @jothitadairy
    @jothitadairy Před rokem

    நன்றிகள் பல...

  • @selvapriya3805
    @selvapriya3805 Před rokem +1

    அம்மா கணவன் மனைவிக்கு இருவருக்கும் 7 ல் ராகு இருப்பது

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Před rokem +10

    ராகு இருக்கும் இடம் சுக்கிரனை போன்றும், பார்க்கும் பார்வை 3,6,10,11.குருவின் பார்வை போன்றும் இருக்கும்.

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 Před rokem +2

      #அற்புதம்_அருமை_துர்க்கையின்சேவகன்இராகு_கலியுகவெற்றித்திருமகன்"#சக்கரவர்த்தி

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Před rokem

    Nandri Amma ❤️🙏🏿

  • @siva5076
    @siva5076 Před rokem +2

    அருமையான விளக்கம் அம்மா....... நீங்கள் எந்த ஊர் அம்மா?

  • @udhay1977
    @udhay1977 Před rokem

    Thank you Madam 🙏!

  • @user-ke9qm4ki3i
    @user-ke9qm4ki3i Před rokem

    Super amma 💓

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Před rokem

    Rishna lugnam kadakam rasi ailayam star 1st leg 5th place for kethu hastham leg Rahu and Saturn along with Raghu Revathi 1st lugnam Buthan 2nd place sun sukkara mars Aruthara leg 2,3 3rd place kadakam rasi ailayam star 1leg 4th leg Jupiter kethu leg 5th place for kethu hastham leg Rahu and Saturn along with Raghu Revathi leg since not yet married regarding about feedback frankly immediately

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před rokem

    Nice explanation!

  • @Vetripadihalyt8888
    @Vetripadihalyt8888 Před rokem

    அருமை மேடம்!

  • @news2945
    @news2945 Před rokem

    Super

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Před rokem

    Amma kelvikku mattum bathil ille super endru sollapavarkalkku mattum bathil kodukkaringa.ithu sariya.ellarukkum reply kodungamma

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem +1

    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு!!!

  • @Mainesh22
    @Mainesh22 Před rokem

    விருச்சிகம் லக்னம்
    4ல் குரு -பூரட்டாதி-2
    5ல் ராகு -ரேவதி நட்சத்திரம்
    என்ன குழந்தை பிறக்கும் அம்மா.
    ராகு திசை எப்படி இருக்கும் அம்மா

  • @gsvictor2012
    @gsvictor2012 Před rokem

    Ragu house from lagnam or Rasi madam. Pls clear the doubt.

  • @raju1950
    @raju1950 Před rokem

    Good flow of giving information.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem

    Amma,,,, meena lagnam,,,, in 12th house(kumbam) raaghu(poorattathi) +sevvai(sathayam),,,,,, in simmam(kethu+chandran),,,, raaghu dasa eppadi irrukum?

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem +1

    Good explanation, simple and clear ...pl tell of combinations of grahas

  • @karthikeyankrishnamurthy4764

    அம்மா.. ராகு கேது சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் பூமியின் இரு துருவங்களிலும் ஏற்படும் கற்பனை புள்ளி. அவர்களுக்கு 7 ஆம் பார்வை இல்லை என்பது என் அபிப்பிராயம். நன்றி.

  • @ajiths5841
    @ajiths5841 Před rokem

    Ragu iruku vita vachu palan solluga

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    ஆச்சி 3ல் கேது 9ல் ராகு இருந்தால் எந்த மாதிரியான நன்மை தீமை இருக்கும்

  • @arumugamthiyagarajan1144

    நிழல் கிரகத்திற்கு பார்வை இருப்பது இல்லை. இது அனுபவ உண்மை. ஆனால் இருக்கும் இடம் சேர்ந்தவருடன் பொருட்டு பலன்கள் மாறுபடும்

  • @rajaganesh8127
    @rajaganesh8127 Před rokem

    அம்மா ராகு கேது தோஷம் அதாவது 1,2,7,8 இதில் இருக்கும்போது 40 வயதுக்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்கிறார்கள் இது பற்றி உங்களின் கருத்து.

    • @funcomedy17
      @funcomedy17 Před rokem +1

      அப்படி ஒன்றும் இல்லை, 35 /45 வயது வரை பிரச்சினைகள் மற்றும் தடைகள் அதிகம் இருக்கும்.. அதன் பிறகு பிரச்சினைகள் மற்றும் தடைகள் நீங்கி விடும்.. அவ்வளவு தான்..

  • @kalakala9191
    @kalakala9191 Před rokem

    Amma en maganuku jadgam ungalidam parkanuma

  • @thambipillaignanasegaram4917

    லக்னத்தில் ராகு இருந்தால் ஐரோப்பாவில் உள்ள வெள்ளை இனத்தவரும் தோற்றம் கறுப்பாக மானிறமாக இருப்பார்களா?

  • @nagarajant6956
    @nagarajant6956 Před rokem

    Marriage late aguthu 18.11.198910to10am nagercoil

  • @SivaSankar-dr6ko
    @SivaSankar-dr6ko Před rokem

    Raguvrkku parvai illaya amma

  • @vasudevanv5450
    @vasudevanv5450 Před rokem +1

    ஏம்மா ராகு கேது நிழல் அதற்கு பார்வை எப்படி இருக்கும் லக்னத்தில் ராகு 7 ஆம் பார்வை பார்க்கும் சொல்ரைய்ய தப்பமா

  • @jeyakaanthmurulikgf6829

    enakku drogam seithavargal thaan athigam,pagai

  • @rajaramu5181
    @rajaramu5181 Před rokem

    ராகுவிற்கு பார்வை உண்டா...
    நிழலுக்கு ஏது பார்வை...
    Confident speech ல இல்லை...
    இன்னும் எதிர்பார்க்கும் ஆர்வலர்.