பழமையான தொட்டி கட்டு வீடு 🔥/ நடு முற்றம் வீடு - கோடையில் குளிர்ச்சியான இயற்கை கட்டிடக்கலை

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2021
  • பழமையான Modern House Construction Tips: முழு விளக்கம் : 👉 • AC இல்லாமல் உங்க ரூம்...
    Old is gold house
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu in Tamil / Ferrocement / Jack Arch Roof வீடு கட்டுமான செலவை பாதி குறைக்குமா?
    #BudgetHouse
    House construction tips|வீடு கட்டுமான உதவிக்குறிப்புகள்
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house Vs Brick house (in TAMIL) | Build house at low cost | Ferrocement / GFRG Tech
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement construction / Jack Arch Roof / GFRG Panels to build houses
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof construction Tamil GFRG panel construction cost GFRG panel house Ferrocement / Jack Arch Roof / GFRG panel strength test
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof TECHNOLOGY
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / GFRG பேனல் பில்டிங் எப்படி இருக்கிறது ?
    If you know anything about this தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu technology, please type it in the comment box.
    LIKE/DISLIKE, POST YOUR COMMENTS, SHARE OUR VIDEOS & SUBSCRIBE OUR CHANNEL PLUS CLICK NOTIFICATION BELL BUTTON FOR INSTATNT NOTIFICATION ON UPLOADS.
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / gfrg panel construction, low cost house construction , fast construction house , தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu /கட்டு வீடு Thotti kattu veedu / GFRG house in tamilnadu. ferrocement / GFRG panel house construction in tamilnadu. தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது. ferrocement / Jack Arch Roof பேனலின் மூலம் கட்டப்படும் வீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள். மணல்,சிமெண்ட் இன்றி கட்டப்படும் வீடு
    தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / ferrocement / Jack Arch Roof panel house construction cost
    low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil #தொட்டிகட்டுவீடு #Thottikattuveedu #gfrg #gfrgPANEL #GFRGpanelHOUSE #Lowbudgethouse #bamboovssteel #Lowbudgethouse #CivilEngineering
    Welcome to Civil Xpress.
    The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
    For Job Updates -
    Follow us on: ❤Instagram : / civilxpress
    In this video All Details About தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu house construction in Tamil was described in this Video according to my Knowledge. All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
    Thanks for Watching
    #தொட்டிகட்டுவீடு #Thottikattuveedu #GFRGpanelHOUSE #GFRGpanelHOUSE tamil # GFRGpanelHOUSE #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
    We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
    To Know who am I to talk about civil Engg?
    Ans: Please do Check the About Section in our Channel.
    Thank You For Watching, Plz do support us.
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    how to build house using தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / gfrg panels / Jack Arch Roof,gfrg / Jack Arch Roof construction,gfrg panel construction,how to build house at low cost,gfrg / Jack Arch Roof panels to build a house,panels construction,construction,low budget house construction, தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu ,gfrg panel model house construction,gypsum panel house construction,gfrg / Jack Arch Roof panel construction tamil,gfrg construction work, gfrg panel construction,low budget house construction,gfrg construction,panel house construction,gfrg panel construction in tamilnadu,how to build house using gfrg panels,panels construction,gfrg / Jack Arch Roof panels to build a house,gfrg / house construction cost,low budget house,gfrg / தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Jack Arch Roof house construction, தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu
    veedu
    low cost kerala style house | veedu,low cost housing,citizen tv,kenyacitizentv,nipashe,citizen at 1,breaking news,architecture,breaking news videos,kerala political news,kerala political news videos,kerala news,manorama news,malayalam news,manorama videos,kerala news videos,malayalam news videos,mmtv videos,news videos,veedu
    how to build house using gfrg panels,how to build house at low cost,low budget house construction,panel house construction,veedu,low cost kerala style house,low cost housing,budget home construction ideas in tamil,cheap house construction ideas,cheapest house construction methods,ferro cement house construction,budget house construction in tamilnadu,house construction ideas tamil,thermocol panel house construction,construction tips in tamil,Build house at low cost
  • Věda a technologie

Komentáře • 205

  • @veeramani2593
    @veeramani2593 Před 2 lety +60

    எங்க வீடும் தொட்டி கட்டு வீடுதான்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.மழை பெய்தால் தொட்டியில் குளிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மழைகாலங்களில் சூடாகவும்.கோடைகாலங்களில் குளிராகவும் இருக்கும்.

  • @SeedTherapy
    @SeedTherapy Před 3 lety +35

    தொட்டு கட்டு வீட்டில் வாழ்ந்த நினைவை மறக்க முடியாது.அருமை

    • @MKkaki
      @MKkaki Před rokem

      எனக்கு ஒரு வீடு கட்டி கொடுங்க வேலை செஞ்சு காசு கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடுறேன்

  • @sijosolar3942
    @sijosolar3942 Před 3 lety +12

    தொன்மையான கட்டிடக் கலை எப்போதும் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் வரவேற்கிறேன் இது போன்ற தகவல்களுக்கு

  • @DrCivil-is6fs
    @DrCivil-is6fs Před 3 lety +52

    இந்த தொட்டி கட்டு வீடுகள் கிராமத்தின் சந்தோசமான கூட்டு குடும்பம் தான் மனதிற்கு வருகிறது..

  • @kavithadubbingartistandvj9522

    நான் கூட்டுக்குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்...எல்லோரும் ரொம்ப பாசமா இருப்பாங்க.... எங்கள் செட்டியார் வீடுகள் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டவை.....இவை இரண்டு கட்டு வீடுகள்.....கவிதா

  • @mrvenomryder7328
    @mrvenomryder7328 Před 3 lety +14

    My home intha mathiri tha iruku (thotti kattu vidu) 🥰 from karvazhi, karur dt

  • @meenaprabu8959
    @meenaprabu8959 Před 3 lety +5

    வணக்கம்உங்கள் பதிவு அருமையாக இருந்த து தம்பி இது போல் செட்டிநாடு வீடு கட்ட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை நன்றி👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Thanks for your support Sis🙏🙏...you can do it with your strong dedication towards it...My Best wishes for your Success...இணைந்திருங்கள்🙏🤝

    • @meenaprabu8959
      @meenaprabu8959 Před 3 lety

      @@CivilXpress நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lkkanthu7304
    @lkkanthu7304 Před 2 lety +7

    நானும் தொட்டி கட்டு வீடுதான் கட்டணும் பிளானிங் ...

  • @surendarashok9466
    @surendarashok9466 Před 3 lety +5

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @aadham73
    @aadham73 Před 3 lety +3

    Assalamu Alaikum
    Thank You So Much ❤️💕

  • @viralvideos9988
    @viralvideos9988 Před 3 lety +4

    First like sir.. your way of explanation vera level ponga👍

  • @pselvaraj30
    @pselvaraj30 Před 3 lety +7

    ....................your way of explanation vera level ponga👍

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Glad to see your comment Sir🙏🙏... Thank you

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před rokem +3

    நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டிநாடு ஏரியாவில் இந்த வீடுகள் 200 வருடங்களுக்கு முன்பே கட்டியுள்ளார்கள்.காணாடு காத்தன்.ஆத்தங்குடி. 1000 ஜன்னல் வீடு.காரைக்குடியில் பல வீடுகள்.

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 Před 3 lety +2

    Wow, evlo azhaga explain panirkanga

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      இணைந்திருங்கள் சகோ❤️🤝

  • @poosingam4459
    @poosingam4459 Před 3 lety +4

    I like this types of house....

  • @sssyed4275
    @sssyed4275 Před 2 lety +4

    Sperb Sir, மேலும் rate analysis with data - வோடு excavation work முதல் parapet wall வரை brick work, Plastering, Rcc work வரை ஒரு estimation போடுவதற்கு தேவையான data பற்றி detail report video ஒன்று போடுங்க . Early Waiting for that video sir.

  • @originality1985
    @originality1985 Před 3 lety +5

    அருமையோ அருமை 😊😊😊

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      மிக்க நன்றி.. brother 🙏❤️

  • @sundar7501
    @sundar7501 Před rokem

    Thank you so much for the explanation.

  • @Simply-sarav
    @Simply-sarav Před 3 lety +50

    This is my dream house

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před rokem +2

    Enga veedum mutram vacha veedu thaan 💜💚

  • @sumathitailor7829
    @sumathitailor7829 Před 3 lety

    கிசஷோர் மிக சிறப்பு உங்களது அலை பேசி எண் வேண்டும் நன்றி வாழ்த்துகள் 👍🌿😀💞

  • @Ram87654
    @Ram87654 Před rokem

    அருமையான பதிவு ☺

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 Před 3 lety +2

    Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft (or) 8ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.

  • @karthikarkutty1706
    @karthikarkutty1706 Před 6 měsíci

    I love thottikattu veedu, oru nallavuthu apdi veetla irukanumnu asai

  • @ganeshaganesha3208
    @ganeshaganesha3208 Před 3 lety +3

    Anna your explain super nan kandipaga unga advice venum anna

    • @KS-jo2gs
      @KS-jo2gs Před 3 lety

      Thanks சகோ❤️🙏

  • @chandrikagunvante1916
    @chandrikagunvante1916 Před 3 lety

    Can u add english subtitles? I love these type of houses

  • @arunadevi1609
    @arunadevi1609 Před 2 lety +3

    அருமை பதிவு சகோதரா

    • @CivilXpress
      @CivilXpress  Před 2 lety

      இணைந்திருங்கள் சகோ 🤝

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 Před 2 lety +1

    சகோ. உங்க வீடியோ ஒவ்வொன்றும் அருமையாக இருக்கு பழசு புதுசு அப்படின்னு ஒவவொன்னா அழகா நன்மை தீமை எல்லாம் உங்க இனிமையான குரலில் போட்றீங்க , என தாத்தா வீடு தொட்டி வீடுதான் ,மத்தில ஒரு கிணறும் இருந்தது .அங்கே தான் சமையல் பாத்திரம் கழுவுவாங்க, மலரும் நினைவுகள், 😭சகோ, அப்புறம் கன்னடத்தில் தொட்டி மனை என்பர் மற்றும் 1200 Sqft-ல் தொட்டி வீடுகட்ட முடியுமா? சகோ,மற்றும் நான் வீடு கட்டுனா நிச்சயமா உங்க ஆலோசனையை பெறுவேன் மற்றும் வீடியோ length 2 நிமிடம் கூட்டும்படியாக விண்ணப்பம் நன்றி வாழ்க தமிழ் ஓங்குக தமிழர் ஒற்றுமை

    • @CivilXpress
      @CivilXpress  Před 2 lety +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ... Sorry minimum we need 2400sqft (Square shape plot) for thoti katu veedu

  • @reshmaramji2019
    @reshmaramji2019 Před 3 lety +1

    👌👌👏👏best wishes 👍👍

  • @naturalfarming1611
    @naturalfarming1611 Před 3 lety +1

    மிகவும் அருமை

  • @ssagayamary7414
    @ssagayamary7414 Před 2 lety

    அருமை ,

  • @sundar7501
    @sundar7501 Před 3 lety +2

    Clear explanation. Super nanba

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      இணைந்திருங்கள் சகோ

  • @SanthoshKumar-lv7xu
    @SanthoshKumar-lv7xu Před 3 lety +1

    30*40 interlock wall video podunga bro

  • @meenakannan5856
    @meenakannan5856 Před 3 lety +1

    Super brother 🙏

  • @diviworld1441
    @diviworld1441 Před 3 lety +71

    இது மாதிரி வீடு கட்ட இப்போது எவ்வளவு செலவாகும் தயவுசெய்து சொல்லுங்க தம்பி

  • @devab283
    @devab283 Před 3 lety +4

    Super bro

  • @iswariyae2573
    @iswariyae2573 Před 3 lety +4

    Please tell about "Back Yard construction in small spaces " as well which we forgot in our current lifestyle..

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety +1

      Sure Sis..That's a excellent topic..will upload in further Videos 👍👍

  • @8ballpooltamil
    @8ballpooltamil Před 3 lety

    Enoda thatha veedy ipadi tha irukum inamum kuda 😍

  • @kozhunji
    @kozhunji Před 4 měsíci

    அருமை

  • @santhilavanyasanthi7226
    @santhilavanyasanthi7226 Před 2 lety +3

    மிக மிக அருமை உங்க சேவை நீங்கள் ஒரு நல்ல மனித நேயம் மிக்கவர் உங்களுக்கு இந்த பிரபஞ்சம் அணைத்து வளங்களும் அருளும்

    • @CivilXpress
      @CivilXpress  Před 2 lety +1

      ஆதரித்தமைக்கு நன்றி Sis ..இணைந்திருங்கள்

  • @todaydeals8738
    @todaydeals8738 Před 3 lety

    Bro floor Ku floor paper IPO sticker la vanthurukkula atha podalama?

  • @SasiKumar-jd8wy
    @SasiKumar-jd8wy Před 3 lety

    Honestly plz explain about thermacol house and include all tests and disadvantages

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      I already did brother 🙏 plz check my uploads

  • @subhasubramani4349
    @subhasubramani4349 Před 3 lety +1

    Most expected video tq bro

  • @jegans9655
    @jegans9655 Před 3 lety +4

    Super bro. U r really engineer. Thank you dear

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Your comment made my day😃❤️ Jegan Brother... thanks alot for your appreciation 🙏🙏

  • @g7tech679
    @g7tech679 Před 3 lety +1

    I like this house

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 10 měsíci +2

    இதுபோன்ற வீடு கட்டுபவர்கள் தொலைபேசி எண் பதிவு செய்யுங்கள்

  • @sornalatha6944
    @sornalatha6944 Před 3 lety

    Sir, is it possible to construct the house in 150 kuli
    If it is, what budget

  • @krishnaveni7768
    @krishnaveni7768 Před 3 lety +5

    Super....this type of home i like very much....did you do building construction work also sir

  • @divvidgamer2832
    @divvidgamer2832 Před 2 lety +1

    i live in this type of house 🥰

  • @chitra2114
    @chitra2114 Před 10 měsíci

    Super super super bro we like it

  • @Deepanshalini
    @Deepanshalini Před 2 lety

    Bro intha year rain ku dam,pond,street lam water thenguramari veedu fulla water flow aagama thegita enna seirathu?

  • @alagarkarthik2346
    @alagarkarthik2346 Před 2 lety +2

    ippadi veedu katta ellorum virumbuvaaga bro...but safety irukuma bro?

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 Před 3 lety +1

    Super super

  • @sivanitamilchannel950
    @sivanitamilchannel950 Před 3 lety

    I like this home

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir Před 9 měsíci

    In 15 X 55 is it possible to build these traditional home ?
    15 is frontage and 55 length bro.

  • @paramesc4045
    @paramesc4045 Před 3 lety +4

    Super sir

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Thanks sir, இணைந்திருங்கள்🙏❤️

  • @varagir7430
    @varagir7430 Před 3 lety +2

    My dream house

  • @aruna7443
    @aruna7443 Před rokem

    Enaku ipditha asai en frnd vittla chinna vayasula vilaiyadi iruken

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 Před 2 lety

    Hiiii anna கட்டகுத்து ஸ்லாப்க்கு 450 சதுர அடிக்கு எத்தனை செங்கல் தேவைப்படும் ...

  • @pavithrapavi77
    @pavithrapavi77 Před 3 lety

    Enga thatha patti vdum thotti kattu vdu tha ...... athula flooring la egg 🥚 vachu panirukanga....but maintenance cost athigam🙄

  • @sdscbe1980
    @sdscbe1980 Před rokem +4

    Sir,Nice explanation. Is it possible to built a small courtyard house in 1200 sq ft,with 3 bhk.

  • @ajay2701
    @ajay2701 Před 3 lety +1

    😍❤️

  • @rr9666
    @rr9666 Před 3 lety +2

    Red oxide cement flooring pathi vedio podunga bro

  • @munivelb1981
    @munivelb1981 Před 9 měsíci +1

    தம்பி கொங்கு மண்டலத்தில் மட்டுமே இந்த வகை வீடுகள் இல்லை தென்னிந்தியா முழுவதும் வசதிபடைத்த மக்கள் இந்த வகை வீடுகள் கட்டி வாழ்ந்தனர். ஏழைகள் இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியாது

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 3 lety

    👌👌

  • @anjelprasanna
    @anjelprasanna Před 2 lety +2

    This my dream home .im havg 1290 sq ft.construction cost evlo agum intha sq feet la panamudiuma,?plz reply sir.

  • @m.captainprabhakaran3089
    @m.captainprabhakaran3089 Před 3 lety +2

    👍👍👍👍👍👍

  • @ashoksubbanarasimha4778
    @ashoksubbanarasimha4778 Před 9 měsíci

    Can you please send me the link for centre court yard house.

  • @rameshgopal9987
    @rameshgopal9987 Před 3 lety +1

    Arumy🙏

  • @parkavichinnamarimuthu7713

    My dream house koodiya seekram kattuvan

  • @leenasumiths4164
    @leenasumiths4164 Před 10 měsíci +1

    Yenakkum pudikkum my dream house.katta yevlavu selavu aahum

  • @mangaimoorthi1270
    @mangaimoorthi1270 Před 2 lety

    Any leads who can construct this type of house in chennai?

  • @cskudt9144
    @cskudt9144 Před 3 lety +2

    Enga veedu thotti kattu veedu than

  • @rajeshkannanb6673
    @rajeshkannanb6673 Před 3 lety +5

    I am first comment.. 👍

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Love you brother 💕🙏🙏..இணைந்திருங்கள்🤝

  • @balamurugan3149
    @balamurugan3149 Před 3 lety +1

    Old is gold

  • @mosvr46
    @mosvr46 Před rokem

    Intha maari vidu katta kuranja patcham eathanai cent thevai padum

  • @hdmovietamill
    @hdmovietamill Před 2 lety

    Karaikkuti kanadikathan sivagankai saitu athikam na karaikkuti tha❤️

  • @user-om3bg3ym9z
    @user-om3bg3ym9z Před 3 lety +2

    Bro v2 Ku PVC mat podalama ...
    leg pain Varuna ..🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety +1

      Pvc MAT has many hidden drawback.. please verify it before Executing brother

  • @paninimurugan4579
    @paninimurugan4579 Před rokem

    Thottil katti veettukku ethana cent devai

  • @ManiKandan-ir2ev
    @ManiKandan-ir2ev Před 3 lety +1

    Hi.. அண்ணா...
    I'm.kulla
    பழைய காலம் தொட்டி வீடு 🏡🏡..👍... சூப்பர் வீடியோ அண்ணா 🙏🙏......❤️❤️. .. ...💖💖

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      இணைந்திருங்கள் சகோ

  • @vasudevan1082
    @vasudevan1082 Před rokem

    💐🙏🏽niga Tirupur side work panirkigla r varvigla ji

  • @kumaranbabupr9217
    @kumaranbabupr9217 Před 3 lety +1

    Hi, I own 48x42 feet south facing plot. I have planned to construct courtyard house measuring 37x35'9 feet. Kindly guide/ give suggestions.

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety

      Hello brother, please do whatsapp me 👍👍

  • @user-so6jj7ww6c
    @user-so6jj7ww6c Před 2 lety

    உங்களை தொடர்புகொள்வது எப்படி.

  • @renukadevi5699
    @renukadevi5699 Před 3 lety

    Kongu mattum ila eella areala iruku

  • @rajeswariraji1123
    @rajeswariraji1123 Před 3 lety

    Ippidi katta asai anna. Katta varuvengala

  • @Saikutty16
    @Saikutty16 Před měsícem

    நானும் கட்டனும் ❤

  • @stssaravanan517
    @stssaravanan517 Před 3 lety +3

    2.5 cent la indha madhiri katalama sir..

    • @CivilXpress
      @CivilXpress  Před 3 lety +3

      Hello sir, No minimum need 4Cent... because mutram need more space..

  • @divyavivek
    @divyavivek Před 3 lety

    Enga vdu ipdi tha irukum Anna.....80yrs aagudhu....

  • @shobanasridharan5780
    @shobanasridharan5780 Před 2 lety

    Ipdi oru veedu kattanum oru aasai sir eppo adhuku neram varum theriyala

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Před 3 lety +1

    Sivaganga district karaikudi layum intha murai house model than athigam ullathu

  • @sksathishkumar6509
    @sksathishkumar6509 Před 3 lety +4

    1000sf la Thotti kattu vidu katta mudiyuma?

  • @vikashgovind4734
    @vikashgovind4734 Před 2 lety +1

    My dad home is thotikattu vedu

  • @karthicksb97
    @karthicksb97 Před 2 lety

    Inthamathari veedu malumichampattil kovai irukka

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 3 lety

    In 1978 ethupondra mutram amaindha parambariya veettildhan enakku marriage nadandhadhu.

  • @venkatachalamsrirengarajan3130

    Link ethu bro? 4.58

  • @ravichandransmanickam9908

    இந்த மாதிரியான வீடு பார்க்க முடியுமா

  • @manivannanmanimegalai3156
    @manivannanmanimegalai3156 Před 10 měsíci

    வீட்டில் எக்கோ அடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

  • @dharunviji8360
    @dharunviji8360 Před 2 lety

    My dream house epadi veedu katanumnu romba asai

  • @PrasanthPrasanth-jb8kg

    💕💕💕💕

  • @easy2cooktamil691
    @easy2cooktamil691 Před 3 lety

    Ippa ithu mathri kattalama