சனாதனம்.. சர்ச்சை..வேற மதத்தை பேசமுடியுமா? துஷ்யந்த் ஸ்ரீதர் நேர்காணல் | Rangaraj Pandey Interview

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Chanakyaa #sanathanadharma #dhushyantsridhar #chanakyaatamil
    சனாதனம்.. சர்ச்சை..வேற மதத்தை பேசமுடியுமா? துஷ்யந்த் ஸ்ரீதர் நேர்காணல் | Rangaraj Pandey Interview
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 1,3K

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +593

    திப்பு சுல்தான் பற்றிய உண்மையான வரலாறை கூறியமைக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே துஷ்யந்த் ஸ்ரீ தர்!

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo Před rokem +142

    வரலாற்றை தெளிவாக சொல்லிய துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      ஏன்டா சனாதனத்துக்கு விளக்கம் சொல்ரேன்னு முக்கால்பங்கு நேரம் இஸ்லாம் பற்றியே அதுவும் தவறான முறையில் ரெண்டு குடுமிகளும் பேசுவது ரொம்ப தவறு. முஸ்லிம்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி தமிழகம் சாட்சியாக இருக்கிறது. இஸ்லாத்தில் கேள்வி கேட்கமுடியாது என்று பச்சைப் பொய் சொல்வது ஆன்மீகத்தில் சேராது. ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் இஸ்லாம் மீது வெறுப்பு விதைப்பதை நோக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ராசையா மகன் யுவன். முஸ்லிம். அவுரங்க சீப்பு, திப்புசுல்தான் காரணமல்ல. Muslimkalaippatriyo kristhavarkalaippatrio பேசாமல் இந்து மத சிறப்பியல் களை பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.எங்களுக்கு sanaathanam என்ன சொல்கிறது என paarthukondiruppathu எங்கள் வேலை அல்ல.எங்கள் சக தோழர்கள், அரசியலமைப்பு மற்றும் சமூக அமைப்பாளர்கள் மதம் வேண்டாம் என்று சொல்பவர்கள் உள்பட பாதிப்புகளுக்கு அநீதத்துக்கு ஆட்பட்டவர்களுக்காக மனிதர்களாக ஒன்று serkirrrargal. அவர்கள் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த மதம் பற்றி சொன்னால் அதற்கு நாங்களா பொறுப்பு. சிரிக்கிறார்கள், கைதட்டுகிரீர்கள் என்று வெறுப்பு , போதாக்குறைக்கு பாகிஸ்தான் பேரு வேறு. Thamilnaattukkaranukkum பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக மொத்தம் sanathanam என்னனு சொல்லாமல் சொல்லமுடியாமல் ninrathupolthaan தெரிகிறது.ஆங்கிலம் பேசி ஹிந்தி பேசி சமகிருதம் பேசி அறிவாளி ஆகிடமுடியாது.சரியானகருத்தை thelivaagasollavendum. இது தமிழ்நாடு. உதயநிதி வெல்வார். பெற்றோரை எல்லாமதமும் மதிக்கிறது. உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை தடைமணிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இதையெல்லாம் எதிர்ப்போம் என்றுசொன்னால் genocide enrusonnathaaga பிரச்சாரம் செய்வதா? என்ற கேள்வி சானினக்கியின் வாயில் வரவில்லையே.. பொய் என்றும் நிற்காது. வாய்மையே வெல்லும்.

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před rokem +49

    சிறந்த விளக்கம். கவலையே வேண்டாம். எல்லோரும் ஒரு நாள் புரியும் காலம் வரும். சனாதன தர்மம் உங்களை போன்றவர்களால் உலகம் எங்கும் பரவும். தர்மம் வெல்லும்

  • @mohamedabdullah7753
    @mohamedabdullah7753 Před rokem +125

    I’m Muslim but I accept his spoken dignity about religions and religious thoughts

    • @shrirams3442
      @shrirams3442 Před rokem +6

      Yes , you are right

    • @adimudiswamy7511
      @adimudiswamy7511 Před rokem +3

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před rokem +2

      Is your muslim nanba but ex hindu👍👍 athan ungaluku antha blood erukula athan manasu kekala 👍👍🕉🙏🕉 yarume sanathana dharma va pathi sariya purejukala athan prblm e🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ saiv athenam keka solunga Nala explain panuvaga

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 Před rokem +4

      I would like more muslims reccognize that their forefathers were hindus and then converted forcibly to islam now it is too late, since child hood, we are brought up in that way so it is difficult to roll back but we can

    • @prakashrao8077
      @prakashrao8077 Před rokem

      You are not alone. Few make noise to gain attention but we forget the silent majority. God expects us to be good humans He is the embodiment of all religions

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +185

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே துஷ்யந்த் ஸ்ரீ தர்! 🙏🙏🙏🙏🙏

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem +336

    துஷ்யந் அவர்கள் மிகச்சிறந்த படிப்பாளியாக உள்ளார். ஆன்மீகம் முதல் இன்றைய அரசியல் வரை சர்வ சாதாரணமாக பேசுவது சாணக்கியர் போல் உள்ளது.

    • @aruns75
      @aruns75 Před rokem +2

      அறிவு மட்டும் அல்ல .. he can share his thoughts in non-confrontational manner. Hats off.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před rokem

      சிறந்த படிப்பாளி கள் துஷ்யந்தனைப்போல சனாதன மாமா வேலை செய்யமாட்டார்கள்.
      அவர்கள் இஸ்ரோ போன்ற சாதனை நிறுவனங்களில் திட்ட இயக்குநர்களாகவோ, உலக வங்கியின் தலைவர்களாகவோ, தலைமை நீதிபதிகளாகவோ இருப்பர். எவருக்கும் விளங்காத செத்த சமத்கிருத சுலோகங்களை உளறியவாறு சனாதன சாக்கடையை இந்துமதம் என்ற போர்வையில் போர்த்தியவாறு கதறமாட்டார்கள்.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před rokem +307

    உயர் திரு. அப்துல் கலாம் உத்தம புருஷர் என்று கூறினால் அது 100% சரியானது. ஒரு மகான் 🙏

    • @___123.
      @___123. Před rokem +2

      Ungomma kuda odi poitara me😂😂

    • @SR-mv6wn
      @SR-mv6wn Před rokem +10

      ​@@___123.உங்களில் ஒருத்தரை போற்றுகிறோம் அதற்கு நீங்க பெருமை படுங்க

    • @pandiaraj3814
      @pandiaraj3814 Před rokem

      ​@@___123.கலாம் ஒரு உத்தமர். உங்க அம்மாவையும் கூட்டிக்கொண்டு ஓட மாட்டார்.

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 Před rokem +1

      Majority of the Muslims in India abuse our former President honorable Abdul Kalam sir. They could not digest the truth he was speaking about Sanadhana dharma. Dushyant Sridhar is a well versed orator and speaks on selected topics after making lot of research on the subject he is going to talk. Muslims should should not abuse him instead they can produce evidences in support of their views but this quality of tolerance is not in the blood of majority of Muslims. If they are not able to take on a learned person like Dushyant Sridhar they will start abuse him citing the community to which he belongs. This is not in good taste. Coexistence is important among a society of diversity which Majority of the Muslims do not understand.

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      ஆமா மோடியை விட ! ஆனால் என்ன அவரை பிரதமராக்க மாட்டார்கள்.

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Před rokem +175

    வாழ்க சனாதன தர்மம் 🎉🎉🎉

  • @theman6096
    @theman6096 Před rokem +86

    பல உண்மையான வரலாற்றை எடுத்துறைத்தற்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q Před rokem +274

    ஆண்மீக பெரியோர்கள் சேர்ந்து தமிழகம் முழுவதும் சனாதன விழிப்புனர்வு மாநாடு நடத்த வேண்டும்..

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před rokem +30

    அருமை... அருமை... மிக அருமை... திருவாளர்.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களைப்போன்றவர்கள் பலர் முன் வரவேண்டும்... சனாதனத்தைக்காக்க...
    பாண்டே செய்த ஒரே நல்ல காரியம்... துஷ்யந்த்ஜியிடம் நேர்காணல் செய்தது...
    சனாதனத்தை அழிக்க நினைப்பவனின் ஆணிவேரை அறுப்போம்...
    திருடர்கள் முன்னேற்றக்கழகத்தின் சின்னவன் பேசினான்...சனாதனத்தை ஒழிப்போம் என்று... இதுவரை ஹிந்துக்களின் மடாதிபதிகள் எவரும் வாயைத்திறக்கவில்லை... அத்தனை பயமா வெற்று மடாதிபதிகளுக்கு...
    வெற்று வேடமா...????

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 Před rokem

      Sir for yr kind reference.their job is to spread awareness of our sanadana dharma.its not fit for them to reply for barking loud dogs.They know it's a political stunt to get fame. Plus jeeyars and all sanyasis should never mix with politicians. It's the people who after getting 500 rs and briyani quater for their valuable vote should think twice before electing a honest candidate

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Před rokem +41

    மிகவும் மகிழ்ச்சி துஷ்யந் சார்❤❤❤❤ உண்மையை உலகுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்🙏🙏🙏
    நன்றி துஷ்யந்த் ஐயா
    🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @GanesanA-il5hm
    @GanesanA-il5hm Před rokem +32

    நன்றி திறு துஷ்யந்த் ஸ்ரீ தர் அவர்களே. வாழ்க சாதனம்.

  • @audimoolam3798
    @audimoolam3798 Před rokem +116

    நல்ல தெளிவான விளக்கம் - ஸ்ரீதர் சொல்வது போல் நம் இந்து நபர்களே உங்களை விமர் சிப்பார்கள் என்பது உண்மையே. அதற்காக உண்மையை சொல்வதில் தவறில்லை.

  • @sangeethap6251
    @sangeethap6251 Před rokem +62

    Whatever Dushyanth Sridhar Sir says was clear & true... Thank you... Yes & half of the history was hidden...

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Před rokem +100

    நீங்கள் ஒரே ஒரு சனாதனி மட்டும் கேட்டால் போதாது. உலகத்தில் உள்ள அனைத்து சனாதனத்தை ஆதரிப்பவர்களும் குரல் கொடுக்க வேண்டும் .அதுவே நம் சனாதனத்தை எதிர்பவர்களுக்கு கர்ஜனையாக மாரி இனி ஒருவரும் நம் கடவுளை பற்றி கேவலமாக பேச கூடாது. எல்லோரும் அவருக்கு துணையாக நிற்போம். 🙏🙏🙏🙏.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +195

    Constitution எழுதியவர்கள் கடவுள் அல்ல. நமது தேசத்தின் வரலாறு வேண்டுமென்றே திரித்துக் கூறப் பட்டிருக்கிறது.

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 Před rokem

      இது நேரு காங்கிரஸ் செய்த வேலை. உண்மையை மறைத்து நம் தேச தலைவர்களை பற்றி சொல்லாமல் முகலாயர்களை புகழ்ந்து சரித்திரத்தை மாற்றினாற் பெருமையாக

    • @yeskay9685
      @yeskay9685 Před rokem +4

      True

    • @sekarkrsna5077
      @sekarkrsna5077 Před rokem +3

      Correct✅

    • @sivasubramaniang6269
      @sivasubramaniang6269 Před rokem +3

      @@sekarkrsna5077 The constitution also was coppied, and written from the unwritten constitution of British England!..

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 Před rokem +54

    எந்த இதிஹாஸங்களையும் மறக்கமுடியாது ...,,அருமைச்சகோதரர் ஸ்ரீதர் அவர்களுக்கு கோடி நன்றிகள்...,,ஜெய்ஹிந்துராஷ்ட்ரம்.....

  • @narayanan4064
    @narayanan4064 Před rokem +47

    அருமையான விளக்கம். இதில் இந்துக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம் உங்கள் மூலம் வெளிப்பட்டது

    • @hemalathagurunath6572
      @hemalathagurunath6572 Před rokem

      அருமை. சனாதன தர்மம் வெல்லும். என்றும் அழியாது.

  • @manikandann9016
    @manikandann9016 Před rokem +54

    இங்கே கமெண்ட் பதிவில் மட்டும் ஹிந்து வாக நாம் வாழ்ந்தால் அது போதாது நமது கை விரலில் மை வைக்கும் பொழுது அப்போது ஒன்றினைந்து ஹிந்துக்கள் என்று காட்டுவோம்
    வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு

  • @Rrrkumar91
    @Rrrkumar91 Před rokem +46

    As a Hindu, my humble request to all Hindus in India, we must recognize all the views and we must stand up and hold our hands together and move forward accordingly and it must see in the coming elections.

    • @kripanithichittibabu3225
      @kripanithichittibabu3225 Před rokem +1

      First We all should caste our votes without fail. If we stand unitedly such unscrupulous persons holding high position certainly will refrain from making such speeches. Even the whole country attacking him for his irresponsible speech he still adamant .

    • @srihariprist
      @srihariprist Před 11 měsíci

      TN la kilipanga , DMK ku vote potutu poiruvanga

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 Před rokem +24

    துஷ்யந்த் ஷிரிதர் வரலாற்றை எடுத்து நன்றாக கூறிஇருக்கிறார். மிக்க நன்றி.

  • @vijayakumarmr4716
    @vijayakumarmr4716 Před rokem +27

    அருமையான விளக்கங்கள், அறியாத உண்மைகள், நிதர்சனத்தை அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த துஷ்யந்த் சகோதரர் வாழ்க வளமுடன். சொரணையற்ற இந்துக்கள் கண் திறப்பார்களா 🤔

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Před rokem +18

    அனைவரும் இதனை பலருக்கும் பகிர்தல் வேண்டும். துஷ்யந்த்ஸ்ரீதர் அவர்கள்நமக்குத் தெரியாத நாம் அறிந்திராத பல அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.இந்து மதத்தை அவமானப்படுத்தும் போது அதனை பல கட்சிகளில் இருக்கும் இந்துக்கள் கூட எதிர்க்க முன் வராதது நடுநிலைத்தன்மை என்பது இந்துக்களிடம் கூட இல்லையே என்ற வருத்தத்தை உண்டாக்குகின்றது.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +429

    'இந்துக்களை இல்லாமல் செய்வோம்'
    என்று உதவாநிதி சொன்னதால்,
    தமிழகத்தில், இந்துக்களுக்கு
    மத்திய அரசு, பாதுகாப்பு தர
    வேண்டும்!!🇮🇳🇮🇳🇮🇳

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Před rokem +23

      முதலில் அவன் கொட்டைகளை நசுக்க வேண்டும்...........பிறகு எல்லோரும் பயந்து ஒன்பது ஓட்டைகளையும் மூடிக்கொண்டு விடுவார்கள்.

    • @mook8755
      @mook8755 Před rokem +5

      இதுக்கும் மத்திய அரசா
      தூங்கி வெளியே போடவேண்டியது

    • @user-ct9oi1pq4c
      @user-ct9oi1pq4c Před rokem +32

      அவனது அம்மா துர்கா வை என்ன செய்வான்

    • @Sankara2000
      @Sankara2000 Před rokem +18

      ​@@user-ct9oi1pq4cஇவ்வளவு விளக்கம் உள்ள போது எப்படி தி மு க கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன 🤔🤔🤔

    • @harisfashion5714
      @harisfashion5714 Před rokem +5

      Iyers are not Hindus

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Před rokem +39

    அனைத்து மதங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    அது தான் சமத்துவம்

    • @sk21719
      @sk21719 Před rokem +1

      It will lead to bloodshed in the country 😂

  • @govindasamyarunasalam8968

    துஷ்யந்த் ஸ்ரீதர்...ஞானி.
    அழகான விளக்கம்.
    மிக படித்தவர்...ஞானம் உடையவர்.

  • @narayananparandappalli1361

    மிக நல்ல செயிதி. மிகவும் உண்மை. நாட்டை சூறையாடி நம்ம முன்னோர்களை சித்திரவதை செய்து கொன்று குவிவைக்க ப்பட்ட வரலாறை மறந்து விடவேண்டும் என்று திரு. பாண்டே சொல்லிவிடலாம், ஆனல், மறைக்க முடியாது. உதாரணத்துக்கு நம் வீட்டில் ஒருவர் இற ந்தது விட்டாலேயே மாறப்பது கடினம். எனவே இப்போது மீண்டும் வன்முறை தூண்டிவிட்டால் எப்படி மக்கள் ஏற்பர்கள். திரு து ழ் யந் து சரி
    யாக பதில் அளித்து ள்மை க்கு நன்றி.

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 Před rokem +46

    I am with you Dushyanth. 👍👍👍👏👏👏👏👏👏

  • @raykumar4526
    @raykumar4526 Před 11 měsíci +5

    Such an intellectual person Sridhar is.. so much clarity in his explanations ❤

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +273

    பெரியார் மண்ணு!
    த ப் பு !!!!! 🇮🇳🇮🇳
    பெரியாரே மண்ணு!!!

    • @mook8755
      @mook8755 Před rokem +22

      யாருப்பா பெரியார்

    • @srk8360
      @srk8360 Před rokem +16

      👏👏👏👏👏👌👌🤣🤣

    • @Prmk1997
      @Prmk1997 Před rokem +16

      Super 😂😂😂😂

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Před rokem +13

      Ramasamy oru kedukettavan.Tamizakathin sabakedu

    • @theman6096
      @theman6096 Před rokem +21

      ஈரோடு ஈற வெங்காயம்

  • @vijiraja8253
    @vijiraja8253 Před rokem +19

    வாஸ்த்துவமான ஆதங்கம். நல்ல உரையாடல்.

  • @balag5214
    @balag5214 Před rokem +6

    திரு பாண்டேக்கு மனமார்ந்த நன்றி.
    □ உண்மையை பிரகடனப்படுத்த - யாரிடம் என்ன கேள்விகேட்டால் என்ன பதில் வரும் என்பதை யூகித்தறிந்து - அந்து உண்மை கருத்தை பொதுவெளியில் பதிவிட்டு - மனதெளிவை ஏற்படுத்த முயலுகிறீர்கள். உங்கள் முயற்சிகள் தொடர நான் வாழ்த்துவதோடு, மேலும்மேலும் இது போன்ற "தெளிவுகள்" வெளிவர எதிர்பார்த்து "என் வேண்டுதலை" உங்களிடம் சமர்த்திக்கொள்கிறேன்.

  • @kansg233
    @kansg233 Před rokem +9

    துஷ்யந் அவர்கள் மிகச்சிறந்த உண்மையான வரலாறை கூறியமைக்கு உளமார்ந்த நன்றி!! வாழ்க சனாதன தர்மம்!!
    People who do not get irritated will reflect their anger in elections, that is the honest & genuine culture of Hindus! Jai Hinduism!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +109

    ஒரே நாடு! ஒரே தேர்தல்!
    வரவேற்கிறோம்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    ஒரே சி றை! ஒரே அறை!
    குடும்பத்தையே ஒரே அறையில்
    அடைத்தால் மிகவும் வரவேற்கிறோம்!

    • @leopa6134
      @leopa6134 Před rokem +9

      ❤well said

    • @lss6237
      @lss6237 Před rokem +13

      இல்லை ஒவொருவரையும் தனி தனியாக வீர் சாவர்க்கர் இருந்த சிறையில் அடைக்க வேண்டும்...தினம் தினம் அவரை நினைக்க வேண்டும்..

    • @chitrasree8382
      @chitrasree8382 Před rokem +2

      😂

    • @balann9990
      @balann9990 Před rokem +5

      சீக்கிரம் ஆக நடக்க வேண்டும் இறைவா

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem

      ​@@lss6237நிச்சயமாக

  • @SureshSuresh-dq8oj
    @SureshSuresh-dq8oj Před rokem +27

    Proud Hindu sanathanam

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před rokem +22

    31:10God is the only person who is going to give correct answer for all these arguments Dyshant sridhar always very clear and highly diplamatic TQ so much I hope it will be very clear answer for all the tamilnadu people 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Před rokem +78

    அற்பத்தனமான குறுக்கு கேள்விகளை கேட்காமல், திரு. துஷ்யத் ஸ்ரீதர் அவர்களின் வாதங்களை எடுத்து வைக்க உதவிய திரு. பாண்டேவுக்கு நன்றி.

  • @kaduganurviswanathanbalakr5610

    ஸ்ரீதர் மாமா ரொம்ப நன்றி ஸ்டாலின் பண்ண தவறை அழகா பயப்படாமல் பேசினீர்கள்
    கடவுள் தங்களுக்கு துணை இருப்பார்
    பானுமதி பாலகிருஷ்ணன்

  • @kasim7562
    @kasim7562 Před rokem +22

    அற்புதமான விளக்கம்.
    ஆழ்ந்த கல்வி.

  • @ganeshr8767
    @ganeshr8767 Před rokem +39

    இது மாதிரி நிறைய🇮🇳 உரையாடல் தேவை பாண்டே sir, young generations வரலாறு தெரிந்து கொள்ள உதவும் 🙏

  • @bbalaji6748
    @bbalaji6748 Před rokem +14

    Fabulous. Half hour of compiled history lesson which we did not learn in school. Great discussion.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před rokem +42

    நம் நாடு நம் பாரதம்
    BARATH

  • @venpar2
    @venpar2 Před rokem +20

    Simply brilliant answers

  • @sivaneelamohan6137
    @sivaneelamohan6137 Před rokem +10

    மிக அருமையாக பேசுகிறார். அவர் பேச்சில் அவ்வளவு தெளிவு. அனைவரும் மனிதன் அவர் அவர் பிடித்த வழியில் செல்லுங்கள். அந்த வழி நல்ல வழியாக இருக்க வேண்டும்...

  • @christenglishpractice6262

    நிலையான, எல்லா காலத்திற்கும் ஏற்ற, வாழ்வியல் நெறிகள். இது சனாதனம் ( இந்து மதம் ) என்ற வழிபாட்டு முறையின் பழம் பெருமை.
    _ நமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்கள், நாம் சரியாக வாழ , வழிகாட்டியாக திகழ்கின்றன.

  • @rangasamimanickam7360
    @rangasamimanickam7360 Před rokem +15

    We Hindus don’t have any Hindu countries in the world to stand with us ! 😮 All Hindus in India should have some brains to realize this fact that we are all alone and have to stand strong ! Don’t be submissive too much ! Save our heritage to go for thousands of years until the end of Kaliyug ! Hare Krishna Hare Rama🙏🙏🙏Jaihind 🇮🇳🇮🇳🇮🇳 Thanks to Sri Dusyand Sridar and Rangaraj Pondey for this video 🙏🙏🙏

  • @AP-ct7ke
    @AP-ct7ke Před rokem +6

    🙏First time watching Mr.Dhusyanth's interview..became a fan for his wisdom and the way of delivering his thoughts without hurting anybody is just awesome..subscribed Guru channel (chanakya) too just to listen him more😉 Thank you Mr.Pandey!

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it Před rokem +306

    மற்ற மதங்களை பேசினால் குடும்பமே இருக்காதே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem +9

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr Před rokem +5

      Yes

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp Před rokem

      இந்த பயம் தான் அவர்களின் + point. இந்துக்களின வீர வரலாறு கூறி அதை கேட்க இந்துக்கள் தயாராக இல்லை. நம் கேவலப்படுத்து கிறார்கள் என்கிற உணர்வே இந்துவுக்கு இல்லையே. சனாதன ஒழிப்பு என்றால் ஏதோ பார்பானை திட்டு கிறார்கள். நமக்கும் சாதத்துக்கும் என்ன சம்மந்தம் என்று சும்மா இருக்கிறார்கள். இதே முண்டகக் கண்ணியையோ , அக்காள அம்மனையோ , திருவேற்காடு , பெரிய பாளையம் போன்ற கோவில்களில் உள்ள கடவுளை இழிவு படுத்தினால் மீன் சாப்பிடும் இந்துக்களுக்கு கோவம் வரும். சனாதனம் ஒழிப்பு என்பது வெறும் பார்பனர்களை திட்டுவது பற்றியது. 😊இல்லையென்றால் 80 % கறி ,மீன் சாப்பிடும் இந்துக்கள் திமுகவில் இருப்பார்களா? சாப்பிடாத பார்பனர்கள் களுக்கு தான் ஆரியர்கள் . சனாதன ஒழிப்பு மாநாடு அவர்களுக்கு தான். 80% தீ முகாவில் இருக்கும் நாடார், முதலியார், கிராமணி , தேவர், முக்குலத்தோர் வன்னியர், போன்றவர்களுக்கு. இல்லை .🙏🙏🙏| இவர்களுக்கு விழிப்பு ,ரோஷம் இருந்து இருந்தால் கோவம் வந்து கேட்டு இருப்பார்களே🤔🤔🤔

    • @jaculiner1495
      @jaculiner1495 Před rokem +1

      No no

    • @ganapathy330
      @ganapathy330 Před rokem +3

      சரியாக சொன்னீர்கள் நண்பரே!

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +453

    சனாதனத்தை ஒழிக்க முடியாது ஆனால் திமுக விரைவில் ஒழியும்

    • @vijidurvasula7744
      @vijidurvasula7744 Před rokem +13

      How can Hindus in india vote for Stalin and his son who hate Sanathan Dharma?

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 Před rokem

      @@vijidurvasula7744Because Hindus are so shameless, they vote for freebies and some cheap change and liquor.

    • @kamal_real_13
      @kamal_real_13 Před rokem +17

      In your dreams 🤡😂

    • @rameshnarasimalu1681
      @rameshnarasimalu1681 Před rokem +7

      Very soon

    • @annapoorani7117
      @annapoorani7117 Před rokem +9

      அடப்போங்கப்பா..... இப்டி தான் சொல்றோம் ஆனா திருப்பி அவஙகள தான் உக்காத்தி வைக்கிறோம்

  • @rameshradhakrisshnan5686

    Grateful to Shri Dushyant Sreedhar ji [ Vibrant Sanatana Yodha like Shri Dushyant Sridhar ji, Shri Pandey ji, Maridas ji, Kishore Swamy ji, Jambawan Channel Shri Arun ji & many more ] for always being committed and educating masses against mischievous loose talk of Sanatana Drohis like DMK, Dk & VCK rogues

  • @DharmaG111
    @DharmaG111 Před rokem +33

    பல நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நேர்காணல். திரு.துஷ்யந்த் ஶ்ரீதர் சொல்லும் ஒரு வாக்கியம், ஒவ்வொரு ஹிந்துவும் மனதில் முழுமையாக எற்றிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் வேணால் ஹிந்துக்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், உலகத்தில் இருக்கும் மதங்களில் ஹிந்துக்கள் மூன்றாவது இடம் தான். நாம் மைனாரட்டி என்பதை மறக்கக் கூடாது.

  • @shanthilakshmi5071
    @shanthilakshmi5071 Před rokem +38

    ஒரு முஸ்லிம் இருக்கிறவர் கூட இத்தனையும் படித்து வைத்து இவ்வளவு திறமையாக வெளியே சொல்ல முடியாது .உங்கள் அறிவுக்கு உங்கள் பேச்சுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      சனாதனத்துக்கு விளக்கம் சொல்ரேன்னு முக்கால்பங்கு நேரம் இஸ்லாம் பற்றியே அதுவும் தவறான முறையில் ரெண்டு குடுமிகளும் பேசுவது ரொம்ப தவறு. முஸ்லிம்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி தமிழகம் சாட்சியாக இருக்கிறது. இஸ்லாத்தில் கேள்வி கேட்கமுடியாது என்று பச்சைப் பொய் சொல்வது ஆன்மீகத்தில் சேராது. ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் இஸ்லாம் மீது வெறுப்பு விதைப்பதை நோக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ராசையா மகன் யுவன். முஸ்லிம். அவுரங்க சீப்பு, திப்புசுல்தான் காரணமல்ல. Muslimkalaippatriyo kristhavarkalaippatrio பேசாமல் இந்து மத சிறப்பியல் களை பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.எங்களுக்கு sanaathanam என்ன சொல்கிறது என paarthukondiruppathu எங்கள் வேலை அல்ல.எங்கள் சக தோழர்கள், அரசியலமைப்பு மற்றும் சமூக அமைப்பாளர்கள் மதம் வேண்டாம் என்று சொல்பவர்கள் உள்பட பாதிப்புகளுக்கு அநீதத்துக்கு ஆட்பட்டவர்களுக்காக மனிதர்களாக ஒன்று serkirrrargal. அவர்கள் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த மதம் பற்றி சொன்னால் அதற்கு நாங்களா பொறுப்பு. சிரிக்கிறார்கள், கைதட்டுகிரீர்கள் என்று வெறுப்பு , போதாக்குறைக்கு பாகிஸ்தான் பேரு வேறு. Thamilnaattukkaranukkum பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக மொத்தம் sanathanam என்னனு சொல்லாமல் சொல்லமுடியாமல் ninrathupolthaan தெரிகிறது.ஆங்கிலம் பேசி ஹிந்தி பேசி சமகிருதம் பேசி அறிவாளி ஆகிடமுடியாது.சரியானகருத்தை thelivaagasollavendum. இது தமிழ்நாடு. உதயநிதி வெல்வார். பெற்றோரை எல்லாமதமும் மதிக்கிறது. உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை தடைமணிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இதையெல்லாம் எதிர்ப்போம் என்றுசொன்னால் genocide enrusonnathaaga பிரச்சாரம் செய்வதா? என்ற கேள்வி சானினக்கியின் வாயில் வரவில்லையே.. பொய் என்றும் நிற்காது. வாய்மையே வெல்லும்.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 Před rokem +146

    திருவிழா வந்தால் வரும் பிச்சைக்காரா கூட்டம் போல , தேர்தல் வந்தால் வரும் இந்த திராவிட பிச்சைக்காரர்கள்.😢

    • @m.ramesh1001
      @m.ramesh1001 Před rokem +2

      பிச்சை எடுத்த கூட்டம் எது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před rokem +3

      These " rich" beggars will give alms to poor voters...
      😊😊😊

    • @Arunachalam6775
      @Arunachalam6775 Před rokem

      @@venkatramannarayanan915 correct

  • @baskarv90
    @baskarv90 Před rokem +9

    Dushyanth.. you are great
    Such a treasure of knowledge

  • @banudevi5930
    @banudevi5930 Před rokem +8

    மிகச்சரியாக மிக துல்லியமாக மிக அற்புதமாக சவால் அடி கொடுத்தீர்கள்.... வாழ்க சனாதன தர்மம்

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      சனாதனத்துக்கு விளக்கம் சொல்ரேன்னு முக்கால்பங்கு நேரம் இஸ்லாம் பற்றியே அதுவும் தவறான முறையில் ரெண்டு குடுமிகளும் பேசுவது ரொம்ப தவறு. முஸ்லிம்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி தமிழகம் சாட்சியாக இருக்கிறது. இஸ்லாத்தில் கேள்வி கேட்கமுடியாது என்று பச்சைப் பொய் சொல்வது ஆன்மீகத்தில் சேராது. ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் இஸ்லாம் மீது வெறுப்பு விதைப்பதை நோக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ராசையா மகன் யுவன். முஸ்லிம். அவுரங்க சீப்பு, திப்புசுல்தான் காரணமல்ல. Muslimkalaippatriyo kristhavarkalaippatrio பேசாமல் இந்து மத சிறப்பியல் களை பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.எங்களுக்கு sanaathanam என்ன சொல்கிறது என paarthukondiruppathu எங்கள் வேலை அல்ல.எங்கள் சக தோழர்கள், அரசியலமைப்பு மற்றும் சமூக அமைப்பாளர்கள் மதம் வேண்டாம் என்று சொல்பவர்கள் உள்பட பாதிப்புகளுக்கு அநீதத்துக்கு ஆட்பட்டவர்களுக்காக மனிதர்களாக ஒன்று serkirrrargal. அவர்கள் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த மதம் பற்றி சொன்னால் அதற்கு நாங்களா பொறுப்பு. சிரிக்கிறார்கள், கைதட்டுகிரீர்கள் என்று வெறுப்பு , போதாக்குறைக்கு பாகிஸ்தான் பேரு வேறு. Thamilnaattukkaranukkum பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக மொத்தம் sanathanam என்னனு சொல்லாமல் சொல்லமுடியாமல் ninrathupolthaan தெரிகிறது.ஆங்கிலம் பேசி ஹிந்தி பேசி சமகிருதம் பேசி அறிவாளி ஆகிடமுடியாது.சரியானகருத்தை thelivaagasollavendum. இது தமிழ்நாடு. உதயநிதி வெல்வார். பெற்றோரை எல்லாமதமும் மதிக்கிறது. உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை தடைமணிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இதையெல்லாம் எதிர்ப்போம் என்றுசொன்னால் genocide enrusonnathaaga பிரச்சாரம் செய்வதா? என்ற கேள்வி சானினக்கியின் வாயில் வரவில்லையே.. பொய் என்றும் நிற்காது. வாய்மையே வெல்லும்.

  • @Rajesh2596
    @Rajesh2596 Před rokem +17

    Thank You Sir ... For Sharing lot of information ❤

  • @Prmk1997
    @Prmk1997 Před rokem +48

    Pandey and srithar speech 🔥

  • @govindt4219
    @govindt4219 Před rokem +6

    Great Explanations - Dushyanth Sreedhar Ji. One more issue which I came across and would like to share here. One Sect of Hindu Community is skilled in Weaving in Karnataka and Tippu wanted to make Muslims learn this skill. He ordered the Hindu Community to train Weaving to Muslims and then chopped off their thumbs (Hindus) so that the dependency on Weaving will be fully on Muslims.

  • @balaji76
    @balaji76 Před rokem +7

    Great interview Dushyant Sridhar Swamin Need of the hour to be aware of the situation and history

  • @arunachalamr5060
    @arunachalamr5060 Před rokem +9

    நல்ல அறிவான் உரையாடல்.வாழ்த்துக்கள்

  • @MrHopelessone
    @MrHopelessone Před rokem +7

    Absolute genius Dushyanthji. Pranams to you and Pandeyji.

  • @geetharavikumar8008
    @geetharavikumar8008 Před rokem +12

    Sridhar ji Be safe. May God be with u all the time

  • @Spiritualthoughts500
    @Spiritualthoughts500 Před rokem +10

    I have learned from my history book that Dippu sultan was the freedom fighter and no one taught these info about him . History books has to be rewritten at least the future generations should learn the real history . Thanks for sharing so many facts Dushyant Sir and hats off to you both

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      ஏன்டா சனாதனத்துக்கு விளக்கம் சொல்ரேன்னு முக்கால்பங்கு நேரம் இஸ்லாம் பற்றியே அதுவும் தவறான முறையில் ரெண்டு குடுமிகளும் பேசுவது ரொம்ப தவறு. முஸ்லிம்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி தமிழகம் சாட்சியாக இருக்கிறது. இஸ்லாத்தில் கேள்வி கேட்கமுடியாது என்று பச்சைப் பொய் சொல்வது ஆன்மீகத்தில் சேராது. ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் இஸ்லாம் மீது வெறுப்பு விதைப்பதை நோக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ராசையா மகன் யுவன். முஸ்லிம். அவுரங்க சீப்பு, திப்புசுல்தான் காரணமல்ல. Muslimkalaippatriyo kristhavarkalaippatrio பேசாமல் இந்து மத சிறப்பியல் களை பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.எங்களுக்கு sanaathanam என்ன சொல்கிறது என paarthukondiruppathu எங்கள் வேலை அல்ல.எங்கள் சக தோழர்கள், அரசியலமைப்பு மற்றும் சமூக அமைப்பாளர்கள் மதம் வேண்டாம் என்று சொல்பவர்கள் உள்பட பாதிப்புகளுக்கு அநீதத்துக்கு ஆட்பட்டவர்களுக்காக மனிதர்களாக ஒன்று serkirrrargal. அவர்கள் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த மதம் பற்றி சொன்னால் அதற்கு நாங்களா பொறுப்பு. சிரிக்கிறார்கள், கைதட்டுகிரீர்கள் என்று வெறுப்பு , போதாக்குறைக்கு பாகிஸ்தான் பேரு வேறு. Thamilnaattukkaranukkum பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக மொத்தம் sanathanam என்னனு சொல்லாமல் சொல்லமுடியாமல் ninrathupolthaan தெரிகிறது.ஆங்கிலம் பேசி ஹிந்தி பேசி சமகிருதம் பேசி அறிவாளி ஆகிடமுடியாது.சரியானகருத்தை thelivaagasollavendum. இது தமிழ்நாடு. உதயநிதி வெல்வார். பெற்றோரை எல்லாமதமும் மதிக்கிறது. உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை தடைமணிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இதையெல்லாம் எதிர்ப்போம் என்றுசொன்னால் genocide enrusonnathaaga பிரச்சாரம் செய்வதா? என்ற கேள்வி சானினக்கியின் வாயில் வரவில்லையே.. பொய் என்றும் நிற்காது. வாய்மையே வெல்லும்.

  • @damodararamanujadasan3078

    சரியான விளக்கம் சுவாமி 🙏

  • @proframeshgiimb8487
    @proframeshgiimb8487 Před rokem +7

    All his talks are highly educative. I learn always something new and authentic .

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Před rokem +10

    Two decent smart cultural genuine socially responsible people

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +35

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    *கி றி த் து வ ர் ஓ ட் டு க் கா க
    இ ந் து க் க ளை அ ழி ப் பா யா
    கி றி த் து வ வெ றி ய னே?

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem +19

    திரு துஷ்யந்தன் ஸ்ரீதர் அவர்கள் மிகுந்த அறிவு ஞானம் மிக்கவர் ஹிந்து தர்மத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம்ம்

  • @sasee1974
    @sasee1974 Před rokem +13

    மனு (தர்மத்தை) வை ஒழிப்போம் என்று சொல்பவன்.....
    "மதுவை" ஒழிப்போம் என்று சொல்கிறானா...பாருங்கள்..
    ஏன் என்றால் மது அவன் குடும்பம் வவுறு வளர்க்க வேண்டும் 🫢

  • @ishasekaran
    @ishasekaran Před rokem +7

    துஷ்யந்த் மிகச் சிறந்த அறிவாளி Great வணங்குகிறேன். அலமேலு மங்கை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 Před rokem +4

    அனைத்து மக்களாலும் சிந்திக்கக்கூடிய பதிவு. நல்ல பொதுவான கருத்தை முன்னெடுத்து பேசியதற்கு மிக்க நன்றி.

  • @1409suri
    @1409suri Před rokem +5

    Great, Dushyant, we are with you. No body has ever born in this world to destroy mosquito nor pandemic nor any Dharma. It circle backs in it's own time.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +55

    தமிழகத்தில் ஊழல் இருக்கு!!
    ஊழலை ஒ ழி ப்போம் 🇮🇳🇮🇳
    என்று சொன்னால், அது சரி!
    தமிழ்நாட்டையே ஒ ழி ப்போம் என்பது
    சரியா, கி றி த்துவ வெ றி யனே!!

    • @saravana2532
      @saravana2532 Před rokem

      Avargal siddhantham DMK ku tan porundhum sir..... Anga tan niraya sanatana dharmam iruku amma Machan ellorum Kovil Kovil uh poranga... Thatha Magan peran kolluperan akka Annan athai nu avangaluku mattumea katchi padhaivi .. MP seat minister post .. apdina first olika pada veandiyadhu DMK katchi tan nu solla vararu... Adhu 2024 la nadanthudum udhai Anna don't worry

    • @balann9990
      @balann9990 Před rokem

      சூப்பர்.

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 Před rokem

      ​​@@saravana2532vote kettu varappa ellam tiruneerum tiruman pottu varuvanga parunga. Win panna tirupathikku nadanda varen nnu vendipanga parunga

  • @pradeepkumarsankaran5258
    @pradeepkumarsankaran5258 Před rokem +16

    I am from North Malabar, Kerala. My mother said that our ancestors were robbed, raped and ruthlessly killed by Tippu's forces! When a serial called Sword of Tippu was shown in TV, mother and her sisters were all disgusted!

    • @kanakaprabharao-jj3dn
      @kanakaprabharao-jj3dn Před rokem

      who made that serial? Sanjay Khan, a muslim. their aim was to brainwash Hindus and portray the Muslim rulers as great men. in what state of mind did our Constitution makers included Tippu sultan on the same platform as Sri Ramachandra and Lord Krishna. Ruthless and mindless. past 70 years every Indian was made to believe all these lies and the funniest thing is most Indians still do not know the truth

    • @dr.lakshmirenganathan4081
      @dr.lakshmirenganathan4081 Před rokem +2

      Very sorry for your ancestors. I will pray 🙏

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +24

    Mr Dushyanth I admire your knowledge of languages and Hindu religious texts. Today while watching you talk on Arnab s show along with Sanju Varma you were talking about the mention of Sanatana Dharma in our epics. You were heckled by communist Srivastav who referred our epics as mythology. Nobody corrected him. Will he ever use the word mythology while discussing other religions. We all should educate our brothers not to associate the word mythology with Hindu religion and our puranas/ epics

  • @thiagarajaramanathan4924

    Dear Sir, Your explanation of Sanathanam is greatly appreciated with depth understanding.
    World unity n peaceful living will arise if this understanding is achieved n practise.
    JAI HIND
    BHARAT MATAJI.

  • @31bang
    @31bang Před rokem +6

    Please share more interviews from Mr Dusyant Sridar. Need of the hour.

  • @sankarasastrivenkataraman3719

    Wonderful Dushyanth Sridharji We need unity among all religions but our political people only spoil it for their personal gains Hope Pandeji will also accept it Hope and feel may be in the next generation will change and all live peacefully 🙏🇮🇳

  • @Dilip66866
    @Dilip66866 Před rokem +29

    As a Hindu you can freely ask questions... if you ask questions in Islam you will be charged of blasphemy and get flogged to death

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 Před rokem +2

      Not confident about their belief.

    • @abduljaffar4326
      @abduljaffar4326 Před rokem

      ஏன்டா சனாதனத்துக்கு விளக்கம் சொல்ரேன்னு முக்கால்பங்கு நேரம் இஸ்லாம் பற்றியே அதுவும் தவறான முறையில் ரெண்டு குடுமிகளும் பேசுவது ரொம்ப தவறு. முஸ்லிம்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி தமிழகம் சாட்சியாக இருக்கிறது. இஸ்லாத்தில் கேள்வி கேட்கமுடியாது என்று பச்சைப் பொய் சொல்வது ஆன்மீகத்தில் சேராது. ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் இஸ்லாம் மீது வெறுப்பு விதைப்பதை நோக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ராசையா மகன் யுவன். முஸ்லிம். அவுரங்க சீப்பு, திப்புசுல்தான் காரணமல்ல. Muslimkalaippatriyo kristhavarkalaippatrio பேசாமல் இந்து மத சிறப்பியல் களை பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.எங்களுக்கு sanaathanam என்ன சொல்கிறது என paarthukondiruppathu எங்கள் வேலை அல்ல.எங்கள் சக தோழர்கள், அரசியலமைப்பு மற்றும் சமூக அமைப்பாளர்கள் மதம் வேண்டாம் என்று சொல்பவர்கள் உள்பட பாதிப்புகளுக்கு அநீதத்துக்கு ஆட்பட்டவர்களுக்காக மனிதர்களாக ஒன்று serkirrrargal. அவர்கள் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த மதம் பற்றி சொன்னால் அதற்கு நாங்களா பொறுப்பு. சிரிக்கிறார்கள், கைதட்டுகிரீர்கள் என்று வெறுப்பு , போதாக்குறைக்கு பாகிஸ்தான் பேரு வேறு. Thamilnaattukkaranukkum பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக மொத்தம் sanathanam என்னனு சொல்லாமல் சொல்லமுடியாமல் ninrathupolthaan தெரிகிறது.ஆங்கிலம் பேசி ஹிந்தி பேசி சமகிருதம் பேசி அறிவாளி ஆகிடமுடியாது.சரியானகருத்தை thelivaagasollavendum. இது தமிழ்நாடு. உதயநிதி வெல்வார். பெற்றோரை எல்லாமதமும் மதிக்கிறது. உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை தடைமணிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இதையெல்லாம் எதிர்ப்போம் என்றுசொன்னால் genocide enrusonnathaaga பிரச்சாரம் செய்வதா? என்ற கேள்வி சானினக்கியின் வாயில் வரவில்லையே.. பொய் என்றும் நிற்காது. வாய்மையே வெல்லும்.

  • @buvaneswarirajagopalan4735

    The sarcasm used by Mr. Sridhar.... 😂😂 is unbelievable. How sarcastically he makes fun of Neeya maana Gopinath & Senthil balaji... in between his main explanations... Bravo!!

  • @guruc3224
    @guruc3224 Před rokem +12

    தலைக்குள் எதுவும் இல்லன்னா கூட பொழச்சுக்கலாம், அனுபவிக்கலாம்,தலையே இல்லன்னா எப்படி அனுபவிக்கிறது (பதவி அதிகாரம் பணம்) அதனால் தான் தெளிவா ஒரு மதத்தை பற்றியே பேசுறாங்க.

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Před rokem +3

    Sridhar tells the historical truth.
    Thanks for the excellent discussion.

  • @baskarv90
    @baskarv90 Před rokem +6

    Really amazing as to how much our forefathers have borne the brunt but yet withheld Sanathana dharma and kept the continuity
    Amazing

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +52

    Can't believe how come brother Rangaraj is not aware of what's going on in Europe and most of the western countries because of Islam.

    • @sriramravi2936
      @sriramravi2936 Před rokem +12

      He plays a role of devil's advocate

    • @laya0srinivas
      @laya0srinivas Před rokem +2

      Tamizh Journalist!

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 Před rokem +2

      One day Europe will become Islam country n india will also face the challenges aa more desa dhrogi are in india

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem +1

      @@senthamilselvam2421 we shall pass through that as well brother. 🙏🙏🙏🙏🙏

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Před rokem

      ​@@laya0srinivasபாமரரின் கேள்வி இது. பாண்டே ஜி ஒரே தமிழ் அறிவு ஜீவி உடனே தமிழனா? அறிவீனமான பதில்.

  • @bharathikannan5785
    @bharathikannan5785 Před rokem +30

    இனியும் என்ன தயக்கம் இந்து மதம் இழிவாக பேசும் மனிதன்அல்ல கடவுள் நமக்கு அளித்த வேதம் .

  • @damodarm1861
    @damodarm1861 Před rokem +8

    Super Explain 🇮🇳🇮🇳👌👌🙏🙏

  • @vijikannan.
    @vijikannan. Před rokem +44

    இவர்களுக்கு எப்பொழுது புத்தி வரும்.அதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்குமா? இந்திய தேசம் இந்து தேசமாக (மாற) மலர வேண்டும். சரியான வரலாறு போதிக்கப்படவேண்டும்.மோடி ஆட்சி வர வேண்டும்.

  • @sbad2588
    @sbad2588 Před 11 měsíci +1

    உங்க பேச்சுக்களை தேடித் தேடி கேட்கிறேன் துஷ்யந்த் அவர்களே.அருமை.உங்களைப் போன்றவர்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před rokem +14

    அங்கு தான் வந்தது பிரச்சினை அரசியல் சாசனத்தில் திப்பு சுல்தான் உத்தம புருஷர் என்று எழுதியது. இது திருப்தி படுத்தும் அரசியல்.

  • @rameshradhakrisshnan5686

    Committed Sanatana Yodha Shri Dushyant Sreedhar ji's intellect and clarity in his talk has magnetic feel❤Shri Rangaraj ji's questioning style is unique❤

  • @yeskay9685
    @yeskay9685 Před rokem +7

    Dhusyanth Sridhar- for the minister of Sanatana dharma, the modern Kautilya 👏👏👏

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 Před rokem +3

    Shridhar is having very deep knowledge n excellent justification n very great

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před rokem +23

    முதலில் உண்மையாக வரலாறு முகலாயர்கள் பற்றி முழு பரிணாமத்தயும் சொல்ல வில்லை. நம் மன்னர்கள் அவர்கள் செய்தவற்றை சிறு குறிப்பு வரைக அளவுக்கு சுருக்கி விட்டார்கள் .ஒன்று ஆங்கிலேயர்கள் ,மற்றது முகலாயர்கள் இவர்களே பெரும்பாலான வரலாற்று பக்கங்களாக நிரம்பி உள்ளனர்.

  • @nandhagopal6064
    @nandhagopal6064 Před 11 měsíci +2

    சனாதன தர்மம் வாழ்க பாரத நாடு வாழ்க 🙏🇮🇳

  • @baskarmuthu7467
    @baskarmuthu7467 Před rokem +6

    சூப்பர் அருமையான உரையாடல்.

  • @sukanyar.9222
    @sukanyar.9222 Před rokem +1

    Brilliant & scholarly discussion betwn 2 intelligent persons. Thanks for d lesson in History, Dushyantji

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 Před rokem +2

    Very good Interview, True history been hidden !!

  • @sundararajans1394
    @sundararajans1394 Před rokem

    திரு.ஸ்ரீதர் மிகவும் முக்கியமான மற்றும் அருமையான பலராலும் அறியப்படாத முகலாய சரித்திர விஷயங்களை தெரியப்படுத்தி அதன்மூலம் சில நடைமுறை விஷயங்களில் உள்ள செயல்களை சொல்லியிருக்கிறார்.
    உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před rokem +4

    துஷ்யந்த் அருமையான பதிவு.நமஸ்காரம்.