Video není dostupné.
Omlouváme se.

ஸ்ட்ராபெர்ரியில் தினமும் 3,000 ரூபாய் வருமானம்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2020
  • கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ளது வட்டவடை. பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் போன்ற காய்கறிகளைப் பயிர் செய்யும் வட்டவடை விவசாயிகள், தற்போது ஸ்ட்ராபெரி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் வட்டவடை சென்று விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம்.
    நிருபர் - எம்.கணேஷ்
    வீடியோ - வீ.சிவக்குமார்
    ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Komentáře • 12

  • @anbarasang1103
    @anbarasang1103 Před 4 lety +4

    Thumbnail avaga photo va vachurukalam a ...athuku entha valinatu பெண்....content super

  • @abiabi9587
    @abiabi9587 Před 4 lety +2

    Excellent slang

  • @nm-ri1ve
    @nm-ri1ve Před 4 lety +1

    சார் இந்த விவசாயம் குளிர்ச்சியான பகுதிகளில்தான் வருமா....எப்படி செய்வது...

  • @prasanthpr9559
    @prasanthpr9559 Před 4 lety

    Kindly any one updated about dry chilli

  • @kumarkumar-wi3uy
    @kumarkumar-wi3uy Před 4 lety

    Good

  • @ummunummu5695
    @ummunummu5695 Před 4 lety

    Im Sri Lankan indiaulle ippedi evvolovu idem irukku

  • @FriesianPegasus
    @FriesianPegasus Před 4 lety

    Wholesale vangi business pannalama

  • @Aravindaadhini
    @Aravindaadhini Před 4 lety

    Tamilnadula panalama

    • @jaisankar1976
      @jaisankar1976 Před 4 lety

      புதுக்கோட்டையில் பசுமை குடில் அமைத்து செய்கிறார் ஒருத்தர்

    • @sasi2399
      @sasi2399 Před 4 lety +1

      @@jaisankar1976 please share details about the farmer sir!!

    • @sridhar0522
      @sridhar0522 Před 4 lety

      @@jaisankar1976 புதுக்கோட்டையில் எந்த இடம்

  • @flylikeabutterflystinglike8790

    Hybrid vaenam ayya,