“அவனுக்கு யாருமே கை தட்ட மாட்டாங்க... அந்த கோவத்துலதான் என்ன” - MANAGER CHEENA OPEN'S UP

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • “அவனுக்கு யாருமே கை தட்ட மாட்டாங்க... அந்த கோவத்துலதான் என்ன” - MANAGER CHEENA OPEN'S UP
    #tamilcinema #bettertoday #bettertodaybypass #lifestyle #managercheena #tamilcomedy #tamilcomedyscenes #unnaininaithu #aai
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

Komentáře • 342

  • @Akfoodfusion
    @Akfoodfusion Před 4 měsíci +17

    இவர் குரலை கேட்டாலே நன்றாக உள்ளது. பழைய படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் நன்றாக நடிப்பார்.. பிராமின் கதாபாத்திரங்கள் அருமை.. நல்ல மனிதர்கள் துரத்த படுகிறார்கள்.. சினிமாவில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் இப்படி தான் 😢

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Před 7 měsíci +194

    வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம் அய்யா 🙏🏻

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 Před 7 měsíci +127

    சிறந்த பேட்டி. சீனியர் நடிகரை பெருமை படுத்திவிட்டீர்கள்.நான் பார்த்ததிலே சிறந்த விடியோ பதிவு பேட்டி.

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 8 měsíci +400

    இவர் இப்போ பேசினாலும் காமெடி தெறிக்குது. யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் ஒரிஜினல் காமெடி கிடைக்கும்

    • @ravi7264
      @ravi7264 Před 7 měsíci +17

      ​@@charannazre3403Tharkuri maari pesuringa. Why do you bring caste everywhere?

    • @charannazre3403
      @charannazre3403 Před 7 měsíci +4

      @@ravi7264 because...he is making joke of Brahmins

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před 7 měsíci

      Kenda punda samandham ilaama pesithu iruka​@@charannazre3403

    • @sssun7
      @sssun7 Před 7 měsíci +3

      Not possible. He is ninety plus. 😌

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 Před 5 měsíci +1

      ​@@charannazre3403 Be decent. Don't comment this Senior citizen great man. U wil be punished by God

  • @walkerpantham
    @walkerpantham Před 7 měsíci +69

    🤪எனக்கு இவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்! இவர் தீர்க்காயுடன் வாழ ஆண்டவர் அருள் புரியட்டும்!! வாழ்க வளமுடன்.. நலமுடன்!!!👌💐💥

  • @athikesavansubramanian7360
    @athikesavansubramanian7360 Před 7 měsíci +104

    S. Ve சேகரின் நாடகங்களின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம். திறமையான நடிகர். தமிழக அரசு இவருக்கு விருது கொடுத்து கௌரவப் படுத்த வேண்டும்.

  • @vjbalaje
    @vjbalaje Před 8 měsíci +122

    இவரிடம் எனக்கு பிடித்ததே இவருடைய தனித்துவமான சிரிப்பு தான்.

  • @saisai4464
    @saisai4464 Před 7 měsíci +87

    மிகவும் ரசித்த நகைச்சுவை கலைஞர். வாழ்த்துக்கள் ஐயா.

  • @meeraraghunath1964
    @meeraraghunath1964 Před 7 měsíci +131

    Once I and Manager Cheena went in the same share auto. He was a real gentleman who made us all feel comfortable by adjusting himself in a narrow space and made it a unforgettable experience with his humour and smile.
    Happy to see him healthy and cheerful. Real gem of a actor and a man 🙏

    • @manojmegha1390
      @manojmegha1390 Před 7 měsíci +5

      Meera ava ummavaa va irukrathunala daan adjustment voi

    • @BMB444
      @BMB444 Před 7 měsíci +20

      ​@@manojmegha1390எல்லாவற்றிலும் சாதி பார்ப்பது, ஆனால் பழியை பிராமணர்கள் மீது போடுவது🤦.

    • @lakdin5960
      @lakdin5960 Před 7 měsíci

      ​​​​@@manojmegha1390
      Yen brahmins ku nalla per vangita eriyuthaa..poi thanikudi...moodevi nalla per vangina porukaate...En RC quota kadaichum ungaluku nalla per kadaikalayooo.... nalla
      Manasu irukanum....eppa paru caste vechu aala eda potta ippadi tan..😅

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Před 6 měsíci

      ​@@manojmegha1390meera mudhaliyar pa

  • @arikarin8280
    @arikarin8280 Před 7 měsíci +15

    Super.இது போன்ற பழைய நடிகர்களை தேடி பிடித்து interview எடுக்கும் சேனல் க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @tamilnambi5018
    @tamilnambi5018 Před 7 měsíci +60

    எதார்த்த மனிதர் இவருடைய பேச்சு ஸ்டைல்செம

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před 2 měsíci

      80 தை நெருங்கி விட்டார்

    • @tamilnambi5018
      @tamilnambi5018 Před 2 měsíci

      @@vijayakumarm4613 இருந்தும் அதேகலகலப்பானபேச்சு

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 7 měsíci +34

    சிறப்பான நேர்காணல். இவரால்தான் Dummies Dramas பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குடும்பமே Dummies Drama வின் பரம விசிறிகளாகவிட்டோம். நன்றி சார்.

  • @msivakumar3596
    @msivakumar3596 Před 8 měsíci +58

    ரசிக்கும்படியாக இருக்கும் இவர் காமெடி. இவர் சிரிப்பு தனித்துவம் மிக்கது.

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 Před 7 měsíci +84

    வெள்ளந்தியான சிரிப்பு ❤️

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před 7 měsíci +14

    கேள்வி கேட்பவர் மிகச்சிறந்த முறையில் கேட்கிறார். நல்ல பக்குவம் தெரிகிறது.

  • @usharaj3691
    @usharaj3691 Před 5 měsíci +8

    அப்பா......, இவர் குரல் கே ஒரு தனித்துவம் தான், எவரையும் தயவுசெய்து அவர்ரவர் ஜாதியை இணைத்து பார்க்காதீர்கள்...., அவர்களின் திறமையை பார்த்து பாராட்டுங்கள்

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Před 8 měsíci +106

    Anchor talks with respect to this artist. All the best

    • @hemalathams4450
      @hemalathams4450 Před 8 měsíci +6

      He is always respectful .. good guy👍

    • @vptalks6595
      @vptalks6595 Před 7 měsíci +3

      ​@@hemalathams4450 True. Knowledgeable guy too.

    • @shanm72
      @shanm72 Před 5 měsíci

      Yes,

  • @steee8320
    @steee8320 Před 7 měsíci +34

    Seriously 90s Kids favourite.
    Sir we all bless you and pray for your health and peace..🎉🎉🎉.. Such a God's Gifted Graceful Person 🎉🎉🎉

  • @renganathanr1392
    @renganathanr1392 Před 7 měsíci +18

    சுபாஷ் சந்திரபோஸ் பற்றி விபரமாக வடிவேலுக்கு சொல்லும்விதம் மிக சூப்பர்

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před 7 měsíci +30

    நல்லவர்களைஇந்தசினிமாஉலகம்ஒதுக்கிவிடும். இவர்நல்லதிறமையானநடிகர்.

  • @rajavelt9249
    @rajavelt9249 Před 7 měsíci +20

    இவருடைய நகைச்சுவை ரொம்ப எதார்த்தமா இருக்கும்

  • @ChandranChandran-vs2wl
    @ChandranChandran-vs2wl Před 5 měsíci +5

    பகவதி படத்தில் இவர் நடிப்பு அபாரம் சூப்பர் மதுரை

  • @i.s.kavithamurali
    @i.s.kavithamurali Před 7 měsíci +5

    மேனேஜர் சீனா அசாத்தியமான நடிப்பு, சிரித்த முகம், குரலில் இன்றும் ஒரு தெளிவு..
    Unique voice..
    டைரக்டர்ஸ் இன்றும் இவரை திரையில் உபயோகிக்கலாம், 80ஸ் 90ஸ் kids always ரசிப்போம்..in life கேரக்டர் நடத்தை மிகவும் முக்கியம், சுய மரியாதை அவசியம்..நல்ல பழக்கவழக்கம் இருந்தால் மேனேஜர் சீனா அவர்கள் போல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழலாம் நல்ல பாடம் ❤

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 Před 8 měsíci +28

    உயர்ந்த மனிதர். இவரை அடையாளப்படுத்தியது சிறந்த முயற்சி.❤

  • @GreenBoy_006
    @GreenBoy_006 Před 7 měsíci +45

    மாமா, உம்ம நடிப்புக்கு நான் பெரிய fan ❤👌👌😇

    • @SumathiSundar-io6nm
      @SumathiSundar-io6nm Před 7 měsíci +1

      Ooi maranthuttinka

    • @GreenBoy_006
      @GreenBoy_006 Před 7 měsíci +3

      @@SumathiSundar-io6nm சரிங்க ஓய் 😜😂

    • @lakdin5960
      @lakdin5960 Před 7 měsíci +1

      Ooi paraya...naanu marantuten athan soliten

  • @hariharanpr7799
    @hariharanpr7799 Před 5 měsíci +5

    அருமை அருமை என்ன ஒரு கல கல பேச்சு. ஹிரிதயத்திலிருந்து வரும் வார்த்தைகள். அனுபவத்தின் வெளிபாடு. 83+ எவ்வளவு . மிக்க நன்றி. இந்த பதிவு மிகவும் அருமை.

  • @subbusrinivasan8010
    @subbusrinivasan8010 Před 5 měsíci +6

    Amazing actor. I enjoyed all his shows.

  • @praveenModlier
    @praveenModlier Před 7 měsíci +49

    I am fan of his voice and delivery style. May God bless him with health and peace.

  • @vjeeva123
    @vjeeva123 Před 8 měsíci +69

    ஆரம்பத்தில் யார் என்று அறிமுகப்படுத்தாமல் ஒரு நேர்காணல் இப்போதெல்லாம் எல்லா சேனல்களும் இதைத்தான் செய்கிறது 😮

    • @chandhiniyounis8859
      @chandhiniyounis8859 Před 5 měsíci +6

      Ai sarthkumar movie post office scene la nadipar

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 5 měsíci +4

      Ivar ellorukum therinchavar than

    • @Premviji-gt1uj
      @Premviji-gt1uj Před 5 měsíci +3

      Illa frnd ithu second part 1st already video vanthuchi

  • @kanank13
    @kanank13 Před 7 měsíci +61

    Great comedian. Palayathu amman comedy is still watchable. His scenes with Vivek in few other movies are unforgettable.

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 Před 7 měsíci +14

    இவருடைய நடிப்பும் சிரிப்பும் தனித்தன்மையை உள்ளது

  • @rajan9725
    @rajan9725 Před 8 měsíci +33

    இவர் நல்ல நடிகர் 👌🙏💐

  • @shahulhameed2911
    @shahulhameed2911 Před 7 měsíci +10

    Unique voice. Innum apadiye iruku.. god bless him

  • @srinivasanvs5555
    @srinivasanvs5555 Před 7 měsíci +17

    இயல்பான உரையாடல்... வாயோதிகம்.....
    எவ்வளவு அழகாக சமாளித்தார்....
    🙏🙏🙏

  • @thiruvetti
    @thiruvetti Před 7 měsíci +9

    Extremely underrated comedian and he was never used properly. Legend in Drama. So happy to see his interview. May be the first ever proper interview

  • @gopalankannan1102
    @gopalankannan1102 Před 8 měsíci +60

    வெள்ளந்தியான பேச்சு.

  • @pboopathy1987
    @pboopathy1987 Před 5 měsíci +6

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர்

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx Před 7 měsíci +4

    அய்யா உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம். வாழ்க வளமுடன் .

  • @1621Monica
    @1621Monica Před 7 měsíci +38

    This channel is reminding us our childhood memories.... keep doing this type of interviews. Anchor rocks as usual.❤

  • @mohanvydianathan
    @mohanvydianathan Před 6 měsíci +5

    உங்கள் புன்னகையுடன் பேச்சு அழகாக இருக்கிறது.

  • @rajans2504
    @rajans2504 Před 7 měsíci +16

    Cheena Sir is very innocent as is evident in his talk. Nice gentleman.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před 5 měsíci +1

    ,அருமையான நேர்காணல் தெய்வீக சிரிப்பு கபடமில்லா பேச்சு வாழ்க வளமுடன்

  • @komalamgopalan9598
    @komalamgopalan9598 Před 8 měsíci +50

    He was actually a permanent actor in SV sekars troup. In one of the SV Sekars drama conducted at Pitti Thyagaraja Hall in T Nagar during interval all actors were hounoured with memanto. At that time it was Manager cheena who got the maximum applause. It is only after that he was removed from the troup. I was in the hall on that day.

    • @sundsrik2154
      @sundsrik2154 Před 8 měsíci +4

      How jealous of s v sekar

    • @loyalguy25
      @loyalguy25 Před 7 měsíci +14

      @@sundsrik2154 SVS has problems with Crazy Mohan, later with Manager Cheena, and now with Mr. Annamalai.....Now it is clear where is the problem

    • @nanda6640
      @nanda6640 Před 7 měsíci +5

      SV Sekhar is the cheapest guy , please ask any drama organizer

    • @mohankumarm5482
      @mohankumarm5482 Před 7 měsíci +5

      s.v.sekar is indecent,selfish ,half baked and arrogant.

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před 7 měsíci +3

      During my childhood I went to a sv sekhar drama and during interval I was able to listen to him scolding a lady at a very loud voice (I was sitting far away from the stage). Then I understood he's not really a jolly person in real life.

  • @sheelasheela8393
    @sheelasheela8393 Před 6 měsíci +4

    Yes cheena sir ku dubbing yaraum pana mudiyathu🎉 good voice very fast in speaking.

  • @MrThilalangadi
    @MrThilalangadi Před 7 měsíci +23

    Watching him since Doordarshan days, ivara matiri innum silar irukkiranga, Typist gopu, Adade manohar, kaathaadi ramamoorthy, ARS etc., As a 90's kid, appo laam ivanga comedies romba rasanaya irukum, no cringe, double meanings etc., nalla family comedy genre ah paathu enjoy pannom, after watching him now, i dig up olden days. Manasuku kashtama iruku, namakkum ivalo years thaanditom nu.

    • @Bhujili
      @Bhujili Před 5 měsíci

      அடடே மனோகர், typist Gopi dead

    • @ramkannan9211
      @ramkannan9211 Před 5 měsíci

      typist gopu, Adade manohar no more

  • @subaNandu1029
    @subaNandu1029 Před 6 měsíci +3

    அப்போது கேட்ட அதே குரல். அவரது குரலுக்கு வயதே ஆகவில்லை இவரை பார்ததில் சந்தோஷம்.

  • @rameshts37
    @rameshts37 Před 7 měsíci +28

    We all love his voice.... timing in drama... Manager Cheena . awesome

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Před 7 měsíci +13

    Stamp comedy is the best. Manager chenna sir voice and dailogue delivery is great. He is very natural comedy actor

  • @narayankashyap1063
    @narayankashyap1063 Před 7 měsíci +15

    Old people like these are perhaps the last generation with such genuine naivete and pure innocence. There're many old people like this in Villages, but he's unique as a MetroCity-bred person.😀

  • @robinsonk2505
    @robinsonk2505 Před 7 měsíci +22

    70 களில் திருவல்லிக்கேணியில் எங்கள் ரூமுக்கு அடிக்கடி வருவார். சிறந்த நண்பர், மனிதர்

  • @PriyaSSK8
    @PriyaSSK8 Před 5 měsíci +2

    90's kid fav artist ⭐.. Romba nalla actor... DD tamil la neraiya dramas.. 👌🏻👏🏻 miss him

  • @srividyaraghupathy5420
    @srividyaraghupathy5420 Před 7 měsíci +19

    Happy to see manager cheena actrr a long time. .. very good conedy actor. Stamp comedy and s v sekar dramas are unforgettable

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 Před 7 měsíci +9

    The Great senior comedy actor🙏🙏🙏❤

  • @thiruvetti
    @thiruvetti Před 7 měsíci +5

    That "Maplee" dialogue from his serials with S Ve Sekhar will be unforgettable forever. The way Sir says Maplee always makes me laugh.

  • @BS-oo6gl
    @BS-oo6gl Před 8 měsíci +35

    Yes he has excellent tone and delivery. Great humorist. Hope to see him more!!

  • @rajkumart6733
    @rajkumart6733 Před 7 měsíci +2

    Super அய்யா உங்களை காணொளி il பார்த்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @venkateshroyam3545
    @venkateshroyam3545 Před 5 měsíci +1

    Sir you have been bringing smile in the face of people whenever you appeared on stages or movies. Thanks a lot for entertaining us all these years and more to come Sir. Wish you hood health and happiness. 🙏🙏

  • @sudharsanragav584
    @sudharsanragav584 Před 7 měsíci +9

    I have seen him in west mambalam. Casual good person ❤

  • @BS-oo6gl
    @BS-oo6gl Před 8 měsíci +14

    His lyric " _நான் அப்டியே பஸ்ல தொங்கினே வந்துட்டேன்" still same voice. Just by dialogue delivery in many SV Sekhar drama his immense potential has been proved!! Namaskarams.

    • @ramkannan9211
      @ramkannan9211 Před 5 měsíci

      ellame thamaash thaan. may be i have heard 100 times or more via audio cassette

  • @hara23scorp
    @hara23scorp Před 7 měsíci +7

    How can one person always smile while talking even if its related to death of his wife. What an attitude! I wish i develop such unbreakable attitude that reflect his inner most being of bliss! He transform everthing into positivity by thinking it as "thats alright, am fine and everthing is fine"

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 7 měsíci +2

    இவரின் குரல் மற்றும் உடல் மொழி தனித்துவமான ஒன்று

  • @jayakanthang4880
    @jayakanthang4880 Před 8 měsíci +16

    ஸார் அவர்கள் நீடூழி வாழ்க

  • @nagarajanajith4006
    @nagarajanajith4006 Před 7 měsíci +9

    His voice is unique......

  • @dadsdaught3848
    @dadsdaught3848 Před 7 měsíci +4

    Manager Cheenaa amazing person...timing sense...sense of humour....ippavum avaroda medai naadagangal especially post office stamp comedy chance illai 👏👏👏

  • @ragus3893
    @ragus3893 Před 7 měsíci +6

    Anchor nice set of questions and you had done lot of hardwork.. cheena sir veey down to earth. I had met in person . Not knowing me he greeted me well

  • @kayyes1599
    @kayyes1599 Před 5 měsíci +1

    ரொம்ப simple and பிராக்டிகல்
    Nice man, நல்ல இன்டர்வியூ

  • @satishkumar77
    @satishkumar77 Před 8 měsíci +8

    oru nalla comedian and character artist ... ivar vijay padathula both vishnu and bhagawathy super comedy ...

  • @VasanthTamilGamingYT
    @VasanthTamilGamingYT Před 7 měsíci +32

    வித்தியாசமான குரல், பேசும் பாணி இவரது மிகப்பெரிய பலம்.

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Před 7 měsíci +4

    I am your fan always.
    Your speech hasn't changed
    Great sir

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Před 5 měsíci +2

    அருமையான பதிவு 🥰🥰 ஐயா....

  • @lawryrajali
    @lawryrajali Před 7 měsíci +9

    very good Actor. Wish him a Healthy Life. Namaskkaram Sir. 🙏

  • @user-cb6kf8qy3w
    @user-cb6kf8qy3w Před 7 měsíci +8

    My favourite comedian, he does it very well 👌

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 Před 7 měsíci +3

    Great person. வாழ்க வளமுடன்

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Před 7 měsíci +5

    ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது நாடகத்தில் சீனா சாரின் அந்த தனித்துவமான குரலில் "வாய்ப்புண் போகும், வாய் என்ன ஆகும்?"வசனத்தை மறக்கவே முடியாது. அதன் பிறகு அவர் எஸ்.விசேகர் நாடகங்களில் இல்லை.

  • @Go4Guru
    @Go4Guru Před 7 měsíci +7

    Thanks for his interview! what a smiling face! He is a great actor! wow! I laughed until my stomach hurts in Raja Annamalai mantram Paris corner, in 1998

  • @user-jt2hz7iz8o
    @user-jt2hz7iz8o Před 5 měsíci +2

    Same energy... Hat's off sir

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 Před 7 měsíci +5

    god bless both interviewrand seenu sir . appreciate the interview for respecting senior people god bless u

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Před 2 měsíci

    வணக்கம் சார். தங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @shreyaskarthikraja974
    @shreyaskarthikraja974 Před 5 měsíci +1

    So nice to see him. God should bless him with Good health. I love you sir.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 7 měsíci +19

    அவமரியாதையை சகித்துக் கொண்டு , பணம் கிடைத்தாலும் , தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை செய்வது மிகவும் கஷ்டம். இவர் செய்தது சரியே.

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g Před 7 měsíci +11

    சிரிப்பு உயர்தரகம்

  • @Raaji848
    @Raaji848 Před 5 měsíci +2

    Great comedian Manager cheena, good to see sir

  • @endeegeear3131
    @endeegeear3131 Před měsícem

    Very realistic speech. Very frank, plain truthful. Great man

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Před 7 měsíci +4

    Happy to see you sir.... at 80+ this energy.. very encourging!

  • @subramanianchandramouli1457
    @subramanianchandramouli1457 Před 7 měsíci +12

    Great actor and human being. I wanted him to act in my serial.he said i cannot do justice as due to aging my memory is short. I told him your unique acting iscso important and we can promp and take. But still he memorised and acted nonchalantly. Mobie world missed one of the great conedian with unique body language and voice. He is so good in charecter as he didnt even showed sv sekar in bad light, despite sekar doing injustice

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 7 měsíci +3

    Great Legendary stage actor and good humarous person.

  • @gopalsamy936
    @gopalsamy936 Před 7 měsíci +2

    Nice person. Thanks to Anchor for arranging such an interview. No alattal at all

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Před 7 měsíci +6

    1978 ல். கிரேஸிதீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தில் இவர் ராமபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்

  • @selva_raj
    @selva_raj Před 6 měsíci +2

    Small dialogue ah kudunga pa. We want him to see some more films with his manerism .
    This interview is very good ...

  • @rameshbabuv145
    @rameshbabuv145 Před 7 měsíci +6

    God bless him.Still he is energetic and humorous in leading life.❤

  • @sreethiru1205
    @sreethiru1205 Před 7 měsíci +10

    Talented artist

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 7 měsíci +2

    My favourite and lovely thatha

  • @sriramrao8565
    @sriramrao8565 Před 7 měsíci +5

    Anchor did lots of homework 👌

  • @ranganathasharma4142
    @ranganathasharma4142 Před 7 měsíci +7

    Best Comedian. S.Ve. Sekar will always PRETEND as Genuine Human In real he is a bundle of Partiality Hatredness and Ego.

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 Před 5 měsíci +2

    இவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்😂😂😂
    நல்ல comedy

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Před 7 měsíci +3

    God bless you with all the health and wealth and prosperity and happiness and peace of mind sir

  • @brightlight1485
    @brightlight1485 Před 8 měsíci +9

    We can see his innocence

  • @Fpg-x2s
    @Fpg-x2s Před 15 dny

    Seenu is great actor.
    Such seniors should be encouraged properly.
    Vazhga seenu sir.
    YAdhartha vaadhi vendum
    In cinema mattum nadagathuraikku.
    Gopal

  • @ncsudhakarr9137
    @ncsudhakarr9137 Před 7 měsíci +5

    Very nice speech sir. We never forget you sir.

  • @100acre
    @100acre Před 7 měsíci +4

    Enga amma ivaru fan 😂❤❤❤