தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Dhanasu Rasi Guru peyarchi 2024 palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Dhanasu2024
    #Gurupeyarchi2024
    #தனுசு
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 53

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 3 měsíci +6

    குருவே சரணம் 🙏🙏 ஐயா இறைவனே உங்கள் வடிவில் இப்பதிவில் வந்து உணர்த்துவது ‌போல் உணர்கிறேன் ஐயா 🙏🙏 மிகவும் நன்றிகள் ஐயா 🙏🙏

  • @vaishnavi571
    @vaishnavi571 Před měsícem +1

    ஐயா தாழ்மையான வணக்கங்கள். தங்களுடைய அடுத்த பதிவிற்க்கு காத்து கொண்டிருக்கிறேன்.

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Před 3 měsíci +3

    அருமையான பதிவு எனக்கு மிக பொருத்தமாக உள்ளது மனதுக்கு மிக ஆறுதலாகவும் உற்சாகமாகவும் உள்ளது நன்றி ஐயா.❤❤❤

  • @RuthraRiya
    @RuthraRiya Před 3 měsíci +4

    எனக்கு இவர் பேசுவது ரொம்ப பிடிக்கும். எனக்கு இவர் வழிகாட்டி. ஐயா வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி குருவருளும் திருவருளும் கிட்டி பெருவாழ்வு வாழ்க வாழ்கவளமுடன்

    • @RuthraRiya
      @RuthraRiya Před 2 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏​@@issaitv

  • @suprabathtamilchannel7024
    @suprabathtamilchannel7024 Před 3 měsíci +1

    நன்றி.மிக விளக்கமாக தெளிவாக சொல்கிறீர்கள்.இதைபோல் தெளிவாக சொல்ல வேண்டும் ஐயா.சிலர் தங்களின் ஆழமான விளக்கம் புரியாமல் ஏதாவது எழுதுகிறார்கள்.அதைபுறம்தள்ளிவிட்டு தேவை யான மிக முக்கியமான விஷயங்களை வழங்க வேண்டுகிறேன். நன்றி ஐயா.

  • @malarsuresh7762
    @malarsuresh7762 Před 3 měsíci +6

    நீங்கள் சொன்னது போல் நான் என் குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் ஐயா மிகவும் மகிழ்ச்சி.

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி குருவருளும் திருவருளும் கிட்டி பெருவாழ்வு வாழ்க வாழ்கவளமுடன்

    • @malarsuresh7762
      @malarsuresh7762 Před 3 měsíci +1

      @@issaitv உங்கள் வாழ்த்துக்கள் பெறுவது பெரும் பாக்கியம் நன்றி ஐயா.

    • @TinaGaran-pm3kl
      @TinaGaran-pm3kl Před 3 měsíci

      m

  • @arunrajarumugam7953
    @arunrajarumugam7953 Před 3 měsíci +2

    ஐயா. இடையில் விருச்சிக ராசி என்று ஒன்று இருந்ததே! அதை ராசி எனும் அந்தஸ்தில் இருந்து நீக்கி விட்டார்களா இல்லை இவர்களுக்கு என்னத்த சொல்லி சமாளிப்பது என்று நினைத்து விட்டு விட்டீர்களா??? கடந்த 5 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் விருச்சிக ராசியின் பலன் மட்டும் வரவே இல்லையே!!!

  • @tharakrish21
    @tharakrish21 Před 3 měsíci +1

    மூலம் நட்சத்திரம் பற்றிவிரிவாகப் ஒரு video போடவும்....
    மூல நட்சத்திரம்’ மாமனாருக்கு ஆகாது என்பதால். திருமணம் தள்ளிப் போகிறது.

  • @user-nl5pj1hm5w
    @user-nl5pj1hm5w Před 3 měsíci +1

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மிதுன லக்னம் திருமணம் எப்போது நடைபெறும்

  • @nithiyamuthukrishnan7093
    @nithiyamuthukrishnan7093 Před 3 měsíci

    Sir, viruchagam rasi palan yeppa poduvinga

  • @bakthavatchalamg2515
    @bakthavatchalamg2515 Před 3 měsíci

    Beautiful Presentation.Thank you Sir

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 3 měsíci

    ஐயா... நன்றி கோடி ஐயா. விரிவாகவே பதிவு தரவேண்டும்...

  • @muthukumarnatraj2565
    @muthukumarnatraj2565 Před 3 měsíci +1

    தனுசு ராசி துலாம் இலக்கனம்

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 3 měsíci

    ஆம் ஐயா என் அண்ணன் நீங்கள் சொன்னதுபோல்தான் இருக்கிறார் புண்ணியவான்🙏🙏🙏🙏🙏

  • @655505
    @655505 Před 3 měsíci

    அருமை ஐயா

  • @balajistickers3659
    @balajistickers3659 Před 3 měsíci

    nice guru ji

  • @vaishnavi571
    @vaishnavi571 Před 3 měsíci +1

    தாழ்மையான வணக்கங்கள் ஐயா

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி குருவருளும் திருவருளும் கிட்டி பெருவாழ்வு வாழ்க வாழ்கவளமுடன்

    • @vaishnavi571
      @vaishnavi571 Před 3 měsíci

      @@issaitv தங்கள் ஆசீர்வாதம்.

  • @Manivannan-ih2yv
    @Manivannan-ih2yv Před 3 měsíci

    Thanks guru 🙏

  • @vijayar7786
    @vijayar7786 Před 3 měsíci +1

    Ayya dhanush rasiya patri neenl விரிவாக சொல்லவும்

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 3 měsíci

    குருவே சரணம்🙏🏻

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 Před 3 měsíci

    நன்றி ஐய்யா🙏🙏🙏🙏🙏

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி குருவருளும் திருவருளும் கிட்டி பெருவாழ்வு வாழ்க வாழ்கவளமுடன்

  • @vijayar7786
    @vijayar7786 Před 3 měsíci

    நீங்கள் விரிவாக எங்களுக்கு ஒரு பதிவாக தரவேண்டும் அய்யா

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 Před 3 měsíci

    Ayya naa ippa dhan keten..intha monrh powrnami poga poren .yengaluku asirvathan seiugal.. na ndri ayya .

  • @chandrakumaranchandra5040
    @chandrakumaranchandra5040 Před 3 měsíci

    🙏🙏

  • @singleboys8479
    @singleboys8479 Před 3 měsíci

    I want meena rasi

  • @sairamraj8255
    @sairamraj8255 Před 3 měsíci

    I went to Kula deivam temple appa

  • @padmajee6974
    @padmajee6974 Před 3 měsíci

    வணக்கம் ஐயா
    விருடசிகம் ராசி பலன் பதிவு இல்லை ஐயா

    • @padmajee6974
      @padmajee6974 Před 3 měsíci

      @@issaitv மன்னிக்கவும்.... ஐயா விடியோவை பார்க்கவில்லை

  • @yavanaleela7998
    @yavanaleela7998 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @EswarpandianSathiya
    @EswarpandianSathiya Před 3 měsíci

    ஐய்யா விருச்சிகம் ராசியை மறந்து விட்டீர்களா

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +1

      மறக்கமுடியாதது விருச்சிகம்

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 3 měsíci

    வணக்கம் அய்யா 🙏

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி குருவருளும் திருவருளும் கிட்டி பெருவாழ்வு வாழ்க வாழ்கவளமுடன்

  • @vijayar7786
    @vijayar7786 Před 3 měsíci

    உங்கள் பதிவை நாங்

  • @user-xd4bl8cb1k
    @user-xd4bl8cb1k Před 3 měsíci

    Ayya enku kuladeivam theriyathu. Appo enna seyavendum Ayya

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      studio.czcams.com/users/videoRZmIH4hvOqM/edit
      நேரம் கிடைத்தால் இந்த பதிவை பார்த்து தெறிந்துகொள்ளுங்கள் நன்றி .

  • @muniyappank9005
    @muniyappank9005 Před 3 měsíci

    Ayya vethanai thaan
    Irukku

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 3 měsíci

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @tharakrish21
    @tharakrish21 Před 3 měsíci

    மூல நட்சத்திரம்’ மாமனாருக்கு ஆகாது என்பது உண்மை? பொய்யா?

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      இந்த பழமொழியை வழக்கத்தில் பலரும் சொல்லும் விதமே தவறானதாகும் . இது பொய்யான தகவலேயாகும் .

    • @tharakrish21
      @tharakrish21 Před 3 měsíci

      Thanks sir

  • @sasinaran
    @sasinaran Před 2 měsíci

    I need to die...i dont to live...

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 Před 3 měsíci

    Valavalannu.pesame.subjectkku.vaanga.dont.keep..prolonging..total..waste.of.time

  • @tharakrish21
    @tharakrish21 Před 3 měsíci

    மூலம் நட்சத்திரம் பற்றிவிரிவாகப் ஒரு video போடவும்....
    மூல நட்சத்திரம்’ மாமனாருக்கு ஆகாது என்பதால். திருமணம் தள்ளிப் போகிறது.

  • @shanmugapriyaj8600
    @shanmugapriyaj8600 Před 3 měsíci

    🙏🙏