வக்கிர கிரக உண்மைகள் (புதன்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 248

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 Před 2 lety +24

    மாணவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்கும் குரு அமைவது ஒரு வரம்...இந்த வரம் கிடைக்கப்பெற்றவர்கள் நாங்கள்🙏🙏🙏

  • @ravisundaram1648
    @ravisundaram1648 Před 4 měsíci +1

    மிகச் சரியானக் கணிப்பு.அற்புதம்.
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
    நன்றி.
    வணக்கம்.

  • @prakashsj6227
    @prakashsj6227 Před 2 lety +6

    Sir, Mercury retrograde in horoscope and it's effects were explained in an excellent manner. 👏. Thanks a lot.

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d Před 8 měsíci +2

    ஐயா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் என்னை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்துகிறது என்னுடன் இருந்து என்னை கண்காணிப்பது போலவே உள்ளது ஜயா
    மீன லக்னம்
    புதன் வக்கிரம் உடன் சூரியன் இணைவு
    நீங்கள் கூறியது போலவே நிதானம் இல்லமாலே பலவற்றை இழந்துள்ளேன் ஜயா

  • @Rajaduraidurai-jh3gi
    @Rajaduraidurai-jh3gi Před měsícem +1

    Thank you sir

  • @meenakshisrs798
    @meenakshisrs798 Před 4 měsíci

    அழகான , தெளிவான விளக்கம். புதன் பற்றிய பல அரிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றிகள்.

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 Před 2 lety +3

    மிகச்சரியான விளக்கம். மிதுன லக்ன நண்பருக்குப் புதன் கும்பத்தில் சனியுடன் இருந்து தாங்கள் கூறியபடி செயல்படுகிறார். நன்றி 🎉

  • @sangeethaganesh7574
    @sangeethaganesh7574 Před 2 lety +2

    Sir, Recent days la na unga videos pakaran.. Its very usefull.. Pls vasthu pathi video podunga sir 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 புதன் வக்ரம் பற்றிய விபரங்கள் சூப்பர் 👍 நீங்கள் சொல்வது 💯உண்மை. எங்கள் வீட்டில் புதன் வக்ரம் மிதுனலக்னம் தற்போது புதன் தசா நடப்பு இருந்தாலும் ஓரளவு அவசரப்படாமல் பொறுமையாக தான் இருக்கிறான். புதன் வக்ரம் அவ்வளவாக எடுத்து கொள்ள வேண்டாமோ?🤔🤔 நுனிப்புல் விஷயம் மட்டும் இருக்கிறது என் மகனுக்கு.சூப்பர் நன்றி 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 2 měsíci

    ❤ வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் ......

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +6

    சார் வணக்கம் 🙏🤩😄🤩😄👍சார் ஒன்று சொல்லா மறந்திட்டீ ங்கா நினைத்ததை அப்போழுதே செய்வது ஏன்னா நானும் அப்படி தான் எனக்கு புதன் வக்கிரம் தான் நன்றி வணக்கம் 🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @gcstech4922
      @gcstech4922 Před 2 lety +2

      ஆனால் மறுபடியும் மறுபடியும் செய்ய வைக்கும்.. !!! ஒரே விஷயத்தில் இருக்க மாட்டார்கள் முடிவில் உறுதித்தன்மை இருக்காது மாற்றம் உண்டு...

  • @VidhyashankarM-AsstProfM-ip1zy

    உங்களின் ரசிகன் sir🎉

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 Před rokem

    சோதிட அறிவுநிரம்பபெற்ற ராம்ஜிஅவர்களுக்குவாழ்த்துக்கள்ராம்ஜியின்ஜோதிடத்தில்நம்பிக்கைவைக்கலாம் நன்றி

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Před 2 lety +5

    நீங்கள் சொல்வதை கேட்டு என் தலை சுற்றுகிறது 100% பொருந்துகிறது எனக்கு😥😥😥😒

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Před rokem

    நன்றி குருஜி
    We r blessed to have u as our guru 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, useful and informative to all of us. Thanks Allot !!

  • @shanthisuresh351
    @shanthisuresh351 Před 8 měsíci

    தெளிவான விளக்கம் சார் 🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před měsícem

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Vanakkam guruji very very nice

  • @thenmozhielangovan6628

    Super... Arumai... Unmai... Great sir... Nandri...

  • @ramanathanrajanirajani3354

    அருமையான விளக்கம் sir
    மிக்க நன்றி.
    புதன் வக்ரம். பற்றி இன்னும்
    படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நான் இந்த வக்ர கட்சியில் இல்லை. கொம்புடர்
    படித்த பிறகு தான் laptop வாங்கினேன்.ரைவீங்க கற்ற பிறகு
    தான். பைக் வாங்கினேன்.
    இந்த ஜோதிடத்தை பல வருடங்களாக. ஒவ்வொருடைய
    ஜாதகத்தையும் வாங்கி பார்த்து
    நானே தெரிந்து கொள்கின்றேன்
    கடைசியில் ஒரு நாள் வரும்
    ஒரு குருவிடம் இந்த ஜோதிடத்தை
    கற்க வேண்டும். இந்த ராகுவின்
    புதன் திசையில் தான். ஜோதிடத்தை படி படி என்று இந்த
    புதன் சொல்கிறார்.sir புதன் எந்த
    இடத்தில் இருந்தால் வக்ரம்.

  • @perumalsundaram7567
    @perumalsundaram7567 Před rokem +1

    Negative aga 5 points sonningale it's 100 💯 true sir. Thanks

  • @ksrajavel
    @ksrajavel Před 10 měsíci

    6:30 - 💯% true Ayya.
    Have experienced this with a person

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Před 2 lety +1

    Super guru ji

  • @annanthr2604
    @annanthr2604 Před 2 lety

    I think puthan uccham for you so only you clearly give outputs congrats sirb

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c Před 3 měsíci

    Nantri sir

  • @rodgerrabbit2444
    @rodgerrabbit2444 Před 11 měsíci

    Excellent explanation

  • @yegneswaran7844
    @yegneswaran7844 Před 2 lety

    Thank you sir... Good information

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 10 měsíci

    Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @chitrasundar2670
    @chitrasundar2670 Před 2 lety

    nanrii aaiyaa for retrograde mercury video i requested this video in retrograde saturn video in comment section.nanrii guruvae🙏🙏🙏🙏

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před 2 lety

    Sir, excellent . Really wonderful video

  • @vishnukannan10
    @vishnukannan10 Před 2 lety

    Iyya correcta sonneenga nanri vakra budhan vilakam

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @anbumahesma944
    @anbumahesma944 Před 11 měsíci

    Good explanation

  • @jothiv1673
    @jothiv1673 Před 2 lety

    பயனுள்ள பதிவு

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Před 2 lety

    Thank god excellent speech sir

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 Před 2 lety

    Super sir, God Bless You

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety +1

    very informative sir .Thank you for your valuable service🙏🙏

  • @Maharajan8
    @Maharajan8 Před 9 měsíci

    💯 true sir. I have pudhan vakkram

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Před rokem

    Super explanation

  • @doctorrussia7160
    @doctorrussia7160 Před 2 měsíci

    True

  • @balchoconie304
    @balchoconie304 Před rokem

    நன்றிங்க

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for puthan vakram

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தலா

  • @astro.velu.vennandur3349

    அற்புதமான கருத்து

  • @prakashpk23
    @prakashpk23 Před 2 lety

    🙏🏼 Nandri Sir 💖
    Valge Valamuden 💖

  • @babutvbabu8942
    @babutvbabu8942 Před rokem

    correct sir😍.... enakum buthan vakkiram than😍

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 2 lety

    Nandri Guruji Sir 🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Před rokem

    அருமை

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj Před 4 měsíci

    Guru sandhiran vakkiram eppadi errukum

  • @willsmith9276
    @willsmith9276 Před 2 lety

    Video is so good sir kindly post Bhutan and kethu in lakanam

  • @maniraja4812
    @maniraja4812 Před 2 lety

    Kadaka lagathul puthan varagam sane natchtram ena palan guruji

  • @M.RameshRaja
    @M.RameshRaja Před 2 lety

    ஐயா, சனி வக்ரம் & சுக்ரன் வக்ரம் பற்றி பதிவு போடுங்கள்...

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 Před 4 měsíci

    Guruji jadhagathula budhan vakrama irundha yepudi kandupudikuradhu

  • @selvaa9680
    @selvaa9680 Před 2 lety

    அருமை அய்யா

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 5 měsíci +1

    Puthan vagaram 😂 ennakku ragu kuda 😮npadipu correct ta ella athuku ena panurathu sir 😮evolo kasta pattu padichalum thadai tha varuthu 😮😮😮😮na kanni rasi kanni lagnam 😮😮😮

  • @pratheepgopalan226
    @pratheepgopalan226 Před 2 lety

    May God bless you ....sir

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety

    அருமை அருமை 🐤

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před 2 lety

    மகிழ்ச்சி அருமை நண்பரே

  • @shrivani4116
    @shrivani4116 Před 2 lety

    Saraswati yogam patri sollunga sir 🙏🙏🙏 pls

  • @JAMMY_08
    @JAMMY_08 Před 2 lety

    ராகு தரும் பர்வத யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா❤️

  • @saravanangovindaraj7082

    நல்லது அண்ணே

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Před rokem +1

    உண்மையான வார்த்தைகள் சார்

  • @mahii3540
    @mahii3540 Před 6 měsíci

    Very true

  • @karpagamv3115
    @karpagamv3115 Před 2 lety

    Very very true 👍🙏

  • @arunan6206
    @arunan6206 Před 2 lety

    Dear sir. Your prediction is true practical please advice moolam danus rasi meena laknam palan raguthasai puthan buthy what is my life status 60 year's please put video 🙏

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 Před 2 lety

    Arumai 🥰🥰🥰

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சார் 🙏

  • @ravisundaram1648
    @ravisundaram1648 Před 2 měsíci

    வணக்கம் ஐயா🙏,26ம் தேதி வக்ர நிவர்த்தி என்றும் 28ம்தேதி கிழக்கே வக்ரோதயம் என்றுள்ளது இடைப்பட்ட 27ம்தேதி புதனின் நிலை என்ன? தயவுசெய்து பதில் அளிக்கவேண்டுகிறேன்.நன்றி🙏🙏🙏🙏வணக்கம்.

  • @g.ssenthil8846
    @g.ssenthil8846 Před 2 lety

    Good

  • @bhavanit6583
    @bhavanit6583 Před 2 lety

    Suriyan sevai conjunction potunga sir... Yenaku 8th place iruku...

  • @vinomuru7471
    @vinomuru7471 Před rokem

    Ur great

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 2 lety

    Nice true

  • @parthiban765
    @parthiban765 Před 2 lety

    Super

  • @SelvamSelvam-bp5pq
    @SelvamSelvam-bp5pq Před 2 lety

    100% correct sir

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 Před 2 lety

    Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...

  • @mohanraghavendiran1888

    Correct sir 🙏👏👍

  • @savitha4358
    @savitha4358 Před rokem

    Vagra, asthanga budhan in rishabam.sukran in midhunam.dhanusu lagnam..enna madri palangal sir ??

  • @S.vijaykrishnaSenthilkumar
    @S.vijaykrishnaSenthilkumar Před 3 měsíci

    கன்னியில் புதன் வக்கிரம் ராகு வோடு இணைவு ராகு திசை எப்படி இருக்கும் சார் 🙏

  • @user-fl6wc4iu3w
    @user-fl6wc4iu3w Před 10 měsíci

    Apdiye solringalee 😮

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +1

    புதன் ( வக்ரம் ) பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm Před rokem +1

    ஐயா துலாம் லக்னம், புதன் 3 ஆம் இடம் தனுசில், கேது சாரம் ,கேது 11இல், குரு 2இல்...புதனுடன் எந்த கிரகமும் இல்லை...புதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை.....புதன் திசை எப்படி இருக்கும்.

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 měsíci

    🙏

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz Před 2 lety

    வணக்கம்,சார் உண்மையாகவே உள்ளது.நன்றி

  • @anbazhagans3687
    @anbazhagans3687 Před 2 lety

    🙏🙏அருமை🙏

  • @ravisundaram1648
    @ravisundaram1648 Před 2 měsíci

    வணக்கம் ஐயா,பஞ்சாங்கத்தில் 26thபுதன் வக்ர நிவர்த்தி.28th கிழக்கே வக்ரோதயம் என்றுள்ளது இடைப்பட்ட 27ம்தேதி புதன் வக்ரமா இல்லையா ? நன்றி வணக்கம்.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணங்கம் ஐயா எனக்காகவே இறைவன் உணர்தியது போல் தெரிகிறது ஜாதகத்தில புதன் வக்ரமான்னு தெரியலோ வக்கிறமா இருக்குமோன்னு சந்தேகம் வருகிறது நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ilavarasan21
    @ilavarasan21 Před 2 lety +1

    En name mariswaran date of birth 01.06.2001time 6.55AM place kalukumalai sir army ku try panra eppoluthu kidaikum sir

  • @vinomuru7471
    @vinomuru7471 Před rokem

    Ur 100 💯💯💯💯💯💯 right

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Před 2 lety +1

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 6 weeks. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Can she get government job like civil services or business. She wants to become interior designer

  • @DiniSmart427
    @DiniSmart427 Před 2 měsíci

    புதன் வக்ரம் லக்னாதிபதி ஆகி பன்னிரட்டில் சந்திர கேந்திரத்தில் சொந்த ஊரை விட்டு வெளியேறி பிழைக்குறேன்... படம் வரைதல் எட்டு வயதிலிருந்து அதுவாக வந்த ஞானம் சோதிடம் இப்ப இரண்டு வருடமாக...‌ 2027 ல் புதன் தசை வருது... சார் ஒன்னு மிஸ்ங் சார் தற்பெருமை அதிகம் தன்ன பத்தி மத்தவங்க பெருமையா பேசனும் ஆசை படும் கிரகம் புதன்...

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 5 měsíci

    Nalla tha choose panna padippu nalar kastam errukku epo ennakku 😮

  • @Motivationmasterclass1805

    வணக்கம் ஐயா தாங்கள் கூறுவது உண்மையே எங்களால எவ்வளவு முயற்ச்சி பண்ணினாலும் எங்களுக்கு நிதானம் வர மறுக்கிறது

  • @meyounotonlyme
    @meyounotonlyme Před 2 lety

    Correct bro

  • @vinomuru7471
    @vinomuru7471 Před rokem

    Can u give us more details

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 5 měsíci

    Mari mari tha errupaen correct 💯💯💯💯💯 enna sir pannurathu😮

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 2 lety

    I have doubt , want answer please . If budhan is in Makaram with asthamana shani ( in own house) , will budhan be strong or weak , budhan is lagnadipathi, ( Kanya lagnam ) ?