Vikravandi By Election | விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா | NTK

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • Vikravandi By Election | விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா | NTK
    #ntk #vikravandibyelection #seeman
    #news18tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 213

  • @user-me1ej4jw8n
    @user-me1ej4jw8n Před měsícem +88

    வாழ்த்துக்கள்..... நாம் தமிழர்..... செவ்வணக்கம்...

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +3

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      @@user-hu5uq6xl6q து

    • @Me0543
      @Me0543 Před měsícem

      ​@@user-hu5uq6xl6q😂😂😂😂😂

  • @IshanIniyan-56
    @IshanIniyan-56 Před měsícem +31

    வெற்றி வேட்பாளருக்கு வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Před měsícem +45

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @tamildharma
      @tamildharma Před měsícem

      அதனால தான் சீமான் தெலுங்கு பெண்ணை கட்டியிருக்கானா? விருதுநகர்ல தமிழ் படிக்க தெரியாத ஒருத்தனை தேர்தல்ல நிக்கவைக்கும் போதே தெரியும், சீமான் தமிழுக்கு என்ன பண்ணுவான்னு, அவன் பண்ணுறது எல்லாம் திமுக கிட்ட பணத்தை வாங்கிகிட்டு ஓட்டை பிரிக்கிறது தான். இதெல்லாம் ஒரு பொழப்பு.

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Před měsícem +17

    அபிநயா அக்கா 🔥🔥

  • @parameswaran5183
    @parameswaran5183 Před měsícem +13

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mariappanja7137
    @mariappanja7137 Před měsícem +13

    NTK 🎙🎤🎤🎙🎙🎙

  • @guna4822
    @guna4822 Před měsícem +13

    சீமான் அவர்கள் நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றாவது ஒருநாள் விடியில் கிடைக்கும் என்று ....

  • @barathmn
    @barathmn Před měsícem +15

    Vetri pera Valthukal❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 Před měsícem +7

    நாம் தமிழர்

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Před měsícem +4

    எப்போதும் ஆடு மேய்க்கும் நபர்கள் பற்றி உயர்வாக பேசும் சீமான் தாத்தா வேட்பாளர் என்றால் டாக்டர் என்ஜினியர் தான் 😅

  • @sivashankaran5458
    @sivashankaran5458 Před měsícem +13

    ❤NTK 🎉

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Před měsícem +17

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Před měsícem +8

    Ntk 🎉❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @vijayalakshmiv2335
    @vijayalakshmiv2335 Před měsícem +12

    விக்கிரவாண்டி மக்கள் தயவுசெய்து நாம் தமிழர்க்குவாக்கு செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @savenature8344
    @savenature8344 Před měsícem +26

    தொடர்ந்து போராடுகிறார்கள் ஜெயம் ஜெயிக்க வையுங்கள்

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Před měsícem +9

    tha Sanda seirom 👍👍

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @mahalingam2794
    @mahalingam2794 Před měsícem +7

    Ntk

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Před měsícem +3

    சகோதரி கட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் அளவிற்கு வாக்குகள் வாங்க வாழ்த்துகள்.
    தோற்றால் சைமனுக்கு மகிழ்ச்சி.
    வென்றால் சகோதரிக்கு பயிற்சி..

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef Před měsícem +8

    I vote

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @ranjithkumark9834
    @ranjithkumark9834 Před měsícem +10

    வாழ்த்துக்கள் அக்கா 💥🎉 வெற்றி நமதே 💪🏼 நாம் தமிழர்✅

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 Před měsícem +2

    2026 சட்டமன்ற தேர்தல் தி்முக கூட்டணி ⚫🔴 200+ இடங்களில் வெற்றி நிச்சயம்.
    மு.க ஸ்டாலின் மீண்டும் முதல்வர்... 2.0.
    இலக்கு ஒன்றே லட்சியம்.
    வெற்றியடைவது நிச்சயம்.

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Před měsícem +3

    வாழ்த்துக்கள்

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před měsícem

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤❤

  • @denasegaran9180
    @denasegaran9180 Před měsícem +2

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @SannasiSithar
    @SannasiSithar Před měsícem +7

    ❤ 40 ❤ 40 😢RIP tamil Nadu 😢😢😢

  • @Blackforestcakes1900
    @Blackforestcakes1900 Před měsícem +2

    ஜெயிக்கிற கட்சியே லேட்டா தான்டா வேட்பாளர் அறிவிப்பாங்க 😂😂

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 Před měsícem +6

    கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்
    நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அறிவிக்க பட வேண்டும் என்றால் 2 qualifications தேவை
    1) நீங்கள் பெண்ணாக இருக்க வேண்டும்
    2) நீங்கள் மருத்துவராக இருக்க வேண்டும் .
    3) fair color ah இருந்த கூடுதல் வாயப்பு
    எளிய மக்கள் நடத்தும் கட்சி நு பேரு, ஆனால் கட்சியில் எளிய தொண்டன்கோ , கட்சியில் உழைதவருக்கோ mla seat ,mp seat கிடையாது.

    • @dileepana
      @dileepana Před měsícem

      100/ உண்மையா

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      ஜாதி பார்த்து வேட்பாளர் நிறுத்த வேண்டும் 😅😅😅😅

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana Před měsícem

      ​@@famousnaveenkatpadi7177 nee moodudaa 😂😂😂 unga mango katchiyaa paarudaa venna 😂

  • @kuttymuni92
    @kuttymuni92 Před měsícem +1

    பாமக வாழ்த்துக்கள் 🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před měsícem +1

    NTK

  • @k.gautham246
    @k.gautham246 Před měsícem +9

    அக்கா மருத்துவர் அபிநயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ✊

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @elayaperumal9128
    @elayaperumal9128 Před měsícem +22

    நாம் தமிழர் வெற்றி உறுதி விக்ரவாண்டி யில் மருத்துவர் அபிநயா

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      😅😅😅😅

    • @irfanb4417
      @irfanb4417 Před měsícem

      செம காமெடி 😅😅😅

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      போட எச்ச

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před měsícem

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před měsícem +1

    வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி பெற

  • @VijayakumarVijayakumar-tt6xe
    @VijayakumarVijayakumar-tt6xe Před měsícem +1

    ஒருமுறை வாய்ப்பு கொடுங்க தயவுசெய்து

  • @PakkiyanPakkiyan-us6nj
    @PakkiyanPakkiyan-us6nj Před měsícem

    Ntk🎉🎉🎉seeman❤❤❤

  • @user-yw7it7xl8h
    @user-yw7it7xl8h Před měsícem +1

    ❤❤ சிந்தித்து வாக்கு செலுத்துங்கள் திருடர்களை வெல்ல விடாதீர்கள் படித்தவர்களை நல்லவர்களை வெல்ல விடுங்கள் உங்களுக்கான உரிமை கண்டிப்பாக கிடைக்கும்

  • @harishiyanniranjan8993
    @harishiyanniranjan8993 Před měsícem +1

    NTK ❤

  • @leninsamy3856
    @leninsamy3856 Před měsícem

    வாழ்க தமிழர் நாடு.. வாழ்க தமிழர் திரு நாடு... நாம் தமிழர்..❤❤❤

  • @kalidass3293
    @kalidass3293 Před měsícem +1

    Vaazhthukkal naam thamizhar

  • @harryedits1236
    @harryedits1236 Před měsícem

    Ntk ❤ 🎤 🎙

  • @NJDanceTutorial
    @NJDanceTutorial Před měsícem +1

    Good choice 💯🎙️🎙️

  • @Joker_Kid
    @Joker_Kid Před měsícem +6

    சீமாண்டி மாமா... செத்து செத்து விளையாடுறாரு.... 😆👍

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Před měsícem

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @keerkar9298
    @keerkar9298 Před měsícem

    Super ❤❤❤❤❤

  • @kuttymuni92
    @kuttymuni92 Před měsícem +2

    சாதி இல்லை ஆனால் அனைவரும் வன்னியர் வோட்பாளர் 😂😂😂

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Před měsícem +6

    ஏம்பா நல்ல விவசாயி இல்லனா ஆடுமாடு மேய்க்கும் வேட்பாளர் பாமர மக்கள் யாரும் வேட்பாளராக கிடைக்கலயா படிச்சவங்களயா பாத்து நிப்பாட்டுற இதுக்கு பேருதான் பேச்சும் செயலும் வேறவேறங்குறதா

    • @nn-ul2cn
      @nn-ul2cn Před měsícem +2

      அவங்களே விவசாயித்தான்

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před měsícem +1

      இதே போல கருத்தை திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கட்சிகளை பார்த்து கேளு ஊ பி

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Před měsícem

      @@vijayakumarm8500 அவங்க யாரும் இப்படி பேசியதில்லை சங்கிதம்பி பிஜேபியை தவிர பிஜேபிக்கு ம் உங்களுக்கும் ஒரே கருத்துதானே படிக்கக்கூடாது

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana Před měsícem

      ​@@loorthuraja2437 kudika vachathu thaandaa DMK padika vachathu kamarajar daa😂😂😂

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Před měsícem

      @@jeyanthikalpana முண்ட அது சரி அத யாரு பேசுறது படிக்கவேண்டாம் ஆடுமாடு மேய்ங்கன்ற பயலுக தானே நீயும் உங்க தலைவனும் காமராஜர் படிக்கவச்சாரு நீங்க படிக்காகூடாதுன்றிங்க குடிக்கவச்சது உங்க சித்தப்பா கம்பனி பழய ஓனருங்க ராசா தாய் மீது செய்த சத்தியத்தை தூக்கி எறிந்து நிதி பத்தலனு மூடிகெடந்த சரக்குகடைகள திறந்த புன்னியவான் அன்றய முதல்வர் எம்ஜிஆர் ராசா அதுக்கு அப்புறம் அதுல வருற வருமானம் தனியாருக்கு போகுதேனு அரசே நடத்தும்னு அரசுடமையாக்கிய புன்னியவதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கலைஞர் இதுல எங்க இருந்து டா வந்தாரு நீ உங்க தம்பிகள் குடிக்கவே மாட்டியலாப்பா மோந்து தான் பாப்பிங்க ம்ம்

  • @trigger1235
    @trigger1235 Před měsícem +1

    🎉🎉🎉❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před měsícem

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉

  • @alagarmalai509
    @alagarmalai509 Před měsícem +5

    சாதி மதம் கடந்து வாக்கு சீமான்.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +1

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @settusettu5648
    @settusettu5648 Před měsícem +1

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @prakashnallaiah5896
    @prakashnallaiah5896 Před měsícem +1

    Perfect choice 👌

  • @murugesanr5285
    @murugesanr5285 Před měsícem +1

    பாவம் அபிநயா சீமான் ஜெயிக்கவைக்கமாட்டார்

  • @Blackforestcakes1900
    @Blackforestcakes1900 Před měsícem +1

    முதல் ஆளாக வேட்பாளர் அறிவிக்க வேண்டியது தேர்தல் முடிவுகள் வரும்போது கடைசி இடத்துல இருக்க வேண்டியது😂😂 இது தான் நாம் தமிழர் கட்சி 😂😂😂

  • @smmohangaming3261
    @smmohangaming3261 Před měsícem +1

    ❤❤

  • @user-qo4pf8jo8l
    @user-qo4pf8jo8l Před měsícem

    திராவிட திருடர்களின் பண ப் பட்டுவாடாக்கூடாரத்தின் மத்தியில் வைத்தியர் அபிநயா வெற்றி பெற உளமாற வாழ்த்துகிறேன்..... நாம் தமிழர்...... 😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Před měsícem

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Před měsícem +10

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      😅😅😅 ஜாதி பார்த்து தாண்டா வேட்பாளர் நிறுத்தி இருக்கான் 😅😅😅

    • @kuttymuni92
      @kuttymuni92 Před měsícem

      சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துறங்க கூடாது 😂

  • @user-fe7ql8du2j
    @user-fe7ql8du2j Před měsícem +6

    சகோதரி அபிநயா வெற்றிபெற்று ஜூலை மாதம் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதிவியேற்பார்.
    ஆளப்போறான் தமிழன் 💪💪💪

  • @mohamedhayath7782
    @mohamedhayath7782 Před měsícem +6

    பிரிவினைவாதிகள்

  • @user-zh4ww3il1j
    @user-zh4ww3il1j Před měsícem +1

    மரண தோல்வி

  • @ChandrakanthanC
    @ChandrakanthanC Před měsícem +1

    vote for abinaya

  • @grubaran
    @grubaran Před měsícem +1

    🐯

  • @jayamoorthyjayanna429
    @jayamoorthyjayanna429 Před měsícem

    வாழ்த்துக்கள் தங்கை அபிநயா 🎉🎉🎉

  • @user-ws5sp7ut5x
    @user-ws5sp7ut5x Před měsícem

    , 💪💪💪🙏

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Před měsícem +2

    யாரோ வெளியிலிருந்து நாம்தமிழரைஇயக்குதோபணம்ஏது?

    • @prabu1652
      @prabu1652 Před měsícem +2

      ஊரில் பிச்சை எடுத்து தான் பிழைப்பு நடக்கிறது

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Před měsícem

      @@prabu1652 இந்தளவுபிச்சைபோடமாட்டாங்க.ஏதோபிளான்.?

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 Před měsícem +1

    இது தேராது

  • @ramprabath7352
    @ramprabath7352 Před 22 dny

    Tough candidate for vikravandi

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před měsícem +1

    அதிமுக தேமுதிக வாக்கு அங்கு அதிகம் நம்ம மக்கள் என்ன செய்வார்கள் நைட்ல கொண்டு வந்து வீட்டுலையே பணத்தை கொடுத்துட்டாங்க எப்படி மாத்தி போடுறது அவங்க ஆட்சி அவங்களே வருட்டும்னு போட்டுட்டேன் 😂

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 Před měsícem

    NTK may support PMK.

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz Před měsícem

    🎙️

  • @manivel8071
    @manivel8071 Před měsícem +1

    காடுவெட்டி குரு அவர் மகள் என்ன ஆச்சு

  • @farookfaroo7692
    @farookfaroo7692 Před měsícem +7

    ஏன் சானி அள்ளுபவா்கள் யாரும் கிடைக்கவில்லையா

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před měsícem

      இந்த வேட்பாளர் சானி அல்லும் விவசாயம் பண்ணும் பெண்

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 Před měsícem +1

      அவங்க முயற்சியில அவங்க முன்னேறி வராங்க உங்களுக்கு எங்க எரியுது

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před měsícem

      @@Tamilcinima8179 தம்பி நாம் தமிழர் கட்சி மீது அவதூறு கருத்துக்கள் சொல்லும் நபர்கள் எல்லோரும் தமிழர்கள் காரணம் தமிழன் துரோகி என்பது தெரிகிறது

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Před měsícem +9

    இவர் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் இருப்பினும் சித்த மருத்துவர் சிறப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před měsícem +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 Před měsícem +8

    நாம் தமிழர் கட்சி பேச்சு போலீஸ் 👎👎👎👎👎👎👎👎💦💦💦💦💦💦💦 தோல்வி உறுதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @krishv2399
    @krishv2399 Před měsícem

    Online la vote 🗳️ election vacha ..100% NTK than win panum 😂

  • @mahendranmahe8972
    @mahendranmahe8972 Před měsícem

    Which place doctor madam

  • @aniyayen8360
    @aniyayen8360 Před měsícem

    அப்ப காளியம்மாள் என்ன செய்வார்கள்?😂

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před měsícem

    😎🤑🤑🤑

  • @veerasenan9700
    @veerasenan9700 Před měsícem +1

    அபிநயா வாம்மா அந்த 4 வது பெஞ்ச் ல போய் உட்காரு உன்னால் தேர்தல் ஆணையம் த்திர்க்கு லாபம்

    • @Kumaran847
      @Kumaran847 Před měsícem +1

      Vada Vada 250₹ 😂 karunanidhi photo vaida

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial Před měsícem

      Increment potutangala bro😅​@@Kumaran847

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem +3

    படு தோல்வி😅😅😅

  • @aniyayen8360
    @aniyayen8360 Před měsícem

    எந்த தேர்தல் வந்தாலும் காளியம்மாள் தான் எங்க வேட்பாளர்😂😂😂

  • @MK-ds2di
    @MK-ds2di Před měsícem

    வெற்றி நமதே.

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Před měsícem +1

    DMK CANDIDATE WIN 💯

  • @RajasekarS-me7mz
    @RajasekarS-me7mz Před měsícem +1

    Padittha tharkiri

    • @nn-ul2cn
      @nn-ul2cn Před měsícem

      அவங்ககிட்ட பேசி பாருங்க யாரு தற்குறி தெரியும். அனைத்து மொழிலயும் கேட்கலாம் அவங்கள்கிட்ட.

    • @nishiraina2327
      @nishiraina2327 Před měsícem +2

      Fraud malai 😂

  • @sniper.1919
    @sniper.1919 Před měsícem +1

    Doctor arasiyal parara. Appo patient ta yaar paapa. Enave ivar jikakoodathu.

  • @esakkieshanth2116
    @esakkieshanth2116 Před měsícem

    Ipoathu win panna vainga da .

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před měsícem +11

    டெபாசிட் அவுட்...
    நாம் நாடார்கட்சி

    • @naamkyakai178
      @naamkyakai178 Před měsícem +2

      Neenga win analum waste than😅

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 Před měsícem +6

      வடுக கட்சிக்கும்....
      வடக்கன் கட்சிக்கும்.....
      தமிழர் கட்சியை பார்த்தால் ஜீத்தெரிச்சல் வரதான் செய்யும் 😂😂😂

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec Před měsícem +1

      ​@@tamilmaindhan6786 அப்படி பட்ட வென்ன கட்சியில வடுகன சேர்க்க கூடாது ... வடுகன் ஒட்டு இல்லாம ஜெய்க்கணும் முடியுமா? திமுக ,வடக்கன் கட்சியில தமிழன் இல்லையா ?

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před měsícem

      ஓ நீ வந்தேறி கூட்டமா​@@arunkumar-oi5ec

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 Před měsícem

      @@arunkumar-oi5ec கொல்டி வென்ன நீங்க மட்டும் தமிழன கட்சில சேத்துட்டு தமிழன் கழுத்தறுக்கல.... அதுமாறியாடா செஞ்சோம். 9 கொல்டி வெண்ணைகள அமைச்சரா போட்டா திட்டாம கொஞ்சுவானவளாடா வன்மம் புடிச்ச வடுகபலே.....🖕

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Před měsícem +1

    😢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢mukku nondi mayalee simen Sebastian😅😅😅😅😅😅😅😅

  • @JessyarmstrongStark
    @JessyarmstrongStark Před měsícem

    Karu kalaipu doctor

  • @jmjselvin3276
    @jmjselvin3276 Před měsícem +4

    சீமான் தமிழ் நாட்டிற்கு செய்த சமூக சேவை என்ன??? 😄😄😄😄

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před měsícem

      நீ கருத்து சொல்லும் அளவுக்கு பேச வைத்து விட்டார் சரியா

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 24 dny

    U.P yil oru iqrathasan inkae oru abinaya

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 Před měsícem

    NEENGA NETKKA VEANTEYEATHO THAANEAY ANEAY

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před měsícem

    ஏப்பா யாருக்காவது அவசரமா ஆப்ரேஷன் கீப் ரேஷன் ஏதாவது

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 Před měsícem +2

    தம்பிகளின் கட்சி ஊடகங்களில் வாக்கு பெறும்.மக்கள் போடும் ஓட்டு ஐந்திலிருந்து எட்டு சதவீதம் மட்டுமே !!..
    எப்படியானால் என்ன ? விளம்பரம் கிடைக்கிறது ! அதுவே போதும் !!

    • @vaseer453
      @vaseer453 Před měsícem

      என்ன உளறுகிறாய் வார்த்தைகள் வரவில்லையா?

  • @snat85
    @snat85 Před měsícem +6

    இதுக்கு ஒன்னும் கொரச்சல் இல்லை.....deposit போகப்போது எதுக்கு உருட்டிக்கிட்டு....

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 Před měsícem

    Dr Apinayauku oru vilamparam., matrapadi matrum ontrum nadakathu.adutha 2026 therthal varai dmk win next dmk don't win.,because .any poor ladies don't get 1000 rupees

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw Před měsícem

    Deposit gali😂😂

  • @santhanaraj3228
    @santhanaraj3228 Před měsícem +2

    வெல்க திமுக

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před měsícem +3

    இவனை நம்பி எப்படி (தற்குறி) மக்கள் பயணிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை😂😂

  • @swissthamilfox
    @swissthamilfox Před měsícem

    👍👍👍