MAY 15 உங்க Whatsapp Account DELETE ஆகுமா ??? 👿👿👿 EVIL PLAN - கெட்ட பய சார் இந்த Whatsapp 🔥🔥

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 2K

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  Před 3 lety +900

    *Video uselfull-la irundha SHARE pannunga* Neenga Accept Koduthingalaa ?

  • @harishb7484
    @harishb7484 Před 3 lety +44

    Telegram la status podra feature vantha ellarum convert aagiduvanga 👍

  • @HeyAdithyaAR
    @HeyAdithyaAR Před 3 lety +113

    வாட்ஸ்அப் ஒரு காலத்தில் நமக்கு அடிமையாக இருந்தது இப்பொழுது நாம் வாட்ஸ்அப் க்கு அடிமையாக வேண்டிய நேரம் வந்துவிட்டது ஆனால் நான் எப்பொழுதுமே வாட்ஸ் அப்புக்கு அடிமையாக இருக்க மாட்டேன் இருக்கவும் முடியாது.
    ஏனென்றால் நான் ஒன்றும் முட்டாள் கிடையாது.

  • @ajiajithcovai6132
    @ajiajithcovai6132 Před 3 lety +81

    Whatsapp-கிட்ட இந்த status-னு ஒரே ஒரு facility ah வச்சிகிட்டு ரொம்ப over ah பன்னிட்டு இருக்கான்... 😂

  • @tomriddle4825
    @tomriddle4825 Před 3 lety +747

    Yaarelaam school/college groups irukuradhu naala maara mudiyaathu nu solravanga like podunga 😥😥😥😢😢

    • @nareshkalainesan6882
      @nareshkalainesan6882 Před 3 lety +16

      Indha oru thala vali than makku pasangaleke sonnalum puriyadhe 😑🤦

    • @vrajesh1198
      @vrajesh1198 Před 3 lety +5

      na en teachers kitta pesuran bro. neengalum pesunga, it is not necessary to use uncomfortably

    • @nareshkalainesan6882
      @nareshkalainesan6882 Před 3 lety +4

      @@vrajesh1198 use illa avanunga pudicha myual ku moonu kaal nu sollevanga already narya vaati solli aache kandukura madiri terila 🤦

    • @SK6611l
      @SK6611l Před 3 lety +1

      Switch to telegram

    • @rockypirate7288
      @rockypirate7288 Před 3 lety

      Telegram la kuda grp potukalamaee

  • @saiprasathv3531
    @saiprasathv3531 Před 3 lety +169

    Facebook illathavanga yaru😂

  • @dineshrg9846
    @dineshrg9846 Před 3 lety +131

    Singles : engala enna Panna pokuthu😂😂😂😂😂

  • @IdioticTamizha
    @IdioticTamizha Před 3 lety +222

    Data is the digital gold. 🔥 The more a company has more rich they will be bro

    • @klk360
      @klk360 Před 3 lety +5

      Bro I'm ur biggest fan

    • @gurumurthid4472
      @gurumurthid4472 Před 3 lety +3

      Neingka soldrathu crct tha but Namba peasura words tha namaku ads varum but ithu avanka monitor panna matanka .
      AI robot tha elmamey parkum so athu ku onnum theriyathu. 140 cr people la nambala kandupudikurathu kastam but Elarum another media KU martingkana !.. appothiku unkala easy ah kandupidipanka so . Kootathoda irundha tha thapikalam bro. Think fully ... Ilana !. Ur wish safe ah peasa palagikanum 😂 pola..

    • @rohit_reo2608
      @rohit_reo2608 Před 3 lety +4

      Bro naa unga thevira fan bro i am following u from old😁

    • @vishwaraja6940
      @vishwaraja6940 Před 3 lety +2

      Bro yes your correct

    • @majay479
      @majay479 Před 3 lety +1

      Hi idiotic jk bro how are you

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx Před 3 lety +101

    இந்த செய்தி சொன்ன தமிழ் annavuku மிகவும் nandri🤩🤩🤩🤩👍

  • @nitheesh9990
    @nitheesh9990 Před 3 lety +69

    Whatsapp issue
    Commited : aiyoyo appo nanba pesurathu lam leak airumo
    Singles : naba yarukku meg panni rukom leak anna yanna avlana namakku yanna 😎

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 Před 3 lety +19

    இந்த வேலை Google பண்ணிக்கிட்டு இருகங்கா.... நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறிந்து அதுக்கு ad வருகிறது.....எப்படி...😭😭😭

  • @seshasaip5882
    @seshasaip5882 Před 3 lety +107

    3:47 Aana telegram la adhavida neraya irukke
    EG:
    Polls
    Deleting a msg completely
    Playing audios with 2x speed to save time

    • @fsfriends8369
      @fsfriends8369 Před 3 lety +11

      But status 😅😅😅😅

    • @snowwhite3811
      @snowwhite3811 Před 3 lety +6

      @@fsfriends8369 yah sts podlama thukam varadhe🤣

    • @ZENCHI_NO
      @ZENCHI_NO Před 3 lety +3

      @@fsfriends8369 status podalam bro story mari..

    • @yagisat066
      @yagisat066 Před 3 lety +2

      @@fsfriends8369 un status la ad thaan varum whatsapp la

    • @kirthickvarthan6558
      @kirthickvarthan6558 Před 3 lety +2

      Status iruka

  • @manireacts4824
    @manireacts4824 Před 3 lety +45

    தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🥰

  • @amuthanreport5491
    @amuthanreport5491 Před 3 lety +154

    தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிகப்பெரிய வணக்கங்கள் 🙏🏼💕💕

  • @mariyappana3397
    @mariyappana3397 Před 3 lety +5

    நான் இதுவரை Whatsapp term's & condition accept பண்ணல..
    எதுவரை போகுதுன்னு பாப்போம்...

  • @manikandank5945
    @manikandank5945 Před 3 lety +52

    Naan Telegram Ku maari romba naal aachi pa 1st na status pakka Matta veruppa irrukum 😂😂😂

  • @harishjayaraj6884
    @harishjayaraj6884 Před 3 lety +25

    3:55 cutting style 😁 super bro ❤️

  • @gowthams1662
    @gowthams1662 Před 3 lety +119

    Good Evening Tamil Selvan anna and TT Squad❤️❤️🙏🏻🙏🏻

  • @mvsakthi
    @mvsakthi Před 3 lety +3

    நம்ம எதுக்காக அவனுகள நம்பி இருக்கனும்... ஏன் நம்ம இந்தியாவில் இந்த மாதிரி ஒரு watsapp app கண்டுபிடிக்க முடியாதா... இப்ப உள்ள தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகளில் எவ்வளவோ வழிகள் உள்ளன... இதற்கு நம் government ஒத்துழைத்தால் போதும்

  • @juzz_puzz4919
    @juzz_puzz4919 Před 3 lety +39

    WhatsApp laiyae msg varadhu illa bro..😅 idhula siganal vaeraiya😂😂

  • @kiranone9356
    @kiranone9356 Před 3 lety +92

    Lover kuda sanda potta break up aana broker velai kuda seiyuma ?? 😂😂

  • @Brahmastra_official
    @Brahmastra_official Před 3 lety +100

    யாரெல்லாம் தமிழ் செல்வன் Fans 👍

  • @mkmonu9252
    @mkmonu9252 Před 3 lety +4

    உண்மையாவே நான் ₹26,000 ஓவா குடுத்து Smart Phone வாங்கி Privacy'ய அடுத்தவனுக்கு குடுத்துட்டு இப்போ அம்மணமா நிக்கிற மாதிரி ஒரு Feeling வருது கருமம்.😓😓
    நம்மளோட அந்தரங்க இரகசியம் ஒருத்தனுக்கு வியாபாரம்.😡😡

    • @sivadrakrish6977
      @sivadrakrish6977 Před 3 lety

      Kali linux ona install panikonga

    • @mkmonu9252
      @mkmonu9252 Před 3 lety

      @@sivadrakrish6977 Why🤔🤔

    • @sivadrakrish6977
      @sivadrakrish6977 Před 3 lety

      @@mkmonu9252 neenga keta security anga thaan irruku. Google search pani paarunga

  • @gokulnath0204
    @gokulnath0204 Před 3 lety +3

    Semester exam Mattu online la nadakama iruntha ahh na Feb month uninstall panni iruppa... 🤷‍♂️🙆‍♂️ Ellam neram 🤦🏻‍♂️

  • @mentalmysteries_
    @mentalmysteries_ Před 3 lety +19

    Gud Background And Gud Color Correction ❤️ and Nice Whoosh SFX❤️ 👏👏

  • @naveenraj1791
    @naveenraj1791 Před 3 lety +19

    😂😂😂😂 நான் ஒரு வருடத்துக்கு முன்னாடியே Telegram Ku Maariten எப்பொழுது Facebook Whatsapp ஐ வாங்கினானோ அப்பொழுதே நம்பிக்கை போய் விட்டது 😂😂😂நான் பாதுகாப்பாக இருக்கிறேன்

  • @mvsubesh333
    @mvsubesh333 Před 3 lety +7

    நான் சின்ன youtuber தான் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை 😭😭 யாராச்சும் support pannuvinglla 🙏🙏 please🙏🙏

  • @yasar78606
    @yasar78606 Před 3 lety

    HI GUYS !!! NAN 1GB RAM PLAYER THAN ENNALA EDIT PANNA MUDIYAMA VIDEO KASTAPATTU VIDEO PODUREN PLEASE ENAKKU UNGA SUPPORT THANGA 😢

  • @futurefootball504
    @futurefootball504 Před 3 lety +22

    Thalaiva addicted to your speech😍

  • @manis5546
    @manis5546 Před 3 lety +54

    Nice background anna❤️

  • @edit4edits
    @edit4edits Před 3 lety +3

    Permission kekkama edutha thappilla (other applications )
    Permission kettu edutha thappa ? ( WhatsApp )

  • @jacksparrow2253
    @jacksparrow2253 Před 3 lety +28

    Bro unnga background evil color,and unga dress la red color.neenga minds a color Nala change pannurathu super bro 💖

  • @r.i.probbiehagrid4386
    @r.i.probbiehagrid4386 Před 3 lety +9

    Ennoda what's appla irundhu enna datava thiruduvanaga🤔🤔.ennoda what's appla fulla test pdf dhaan irukku. Avangalukku enna use.

  • @thineshsubramanian
    @thineshsubramanian Před 3 lety +5

    1:57 கர்லா கட்ட, சைக்கிள் செய்ன் 😅🔥

  • @harini_bts_army4807
    @harini_bts_army4807 Před 3 lety

    Anyone who don't have whtsp instagram facebook twitter telegram?? 🙋‍♀🙋‍♀

  • @kaushik6371
    @kaushik6371 Před 3 lety +35

    College group kaga dhaan whatsapp use pandra bro ilana delete dhaan😂😂

  • @palanikumaravels3088
    @palanikumaravels3088 Před 3 lety +25

    We Will see this video in trending tab tomorrow 💯

  • @harishsrinivassr1385
    @harishsrinivassr1385 Před 3 lety +1

    Daily Videos Pakuran ....... But Iniku Video Veara Level edit Bro ..... 1080p la Pakumpothum Ultimateaaaa Iruku.... Single person make pana Matiri ila... Hates Off..... Support #solocreators

  • @sandinidevikupenthiran6565

    We;advertising about other chatting apps
    WhatsApp thinking: என்னடா நடக்குது இங்க 😠😠😠😠

  • @brokenmonk2108
    @brokenmonk2108 Před 3 lety +10

    Bro ennaku online class what's app la irruku bro appo naanga enna panna um sollunga bro ennaka notes ellam athula taan annupunanga enna panna🙄

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns Před 3 lety +45

    "புட்டு புட்டு" இன்னும் மறக்கலயா தலை 😂😂

  • @sankarnath545
    @sankarnath545 Před 3 lety

    90% company whatsapp la group vachurkanga... reporting eh athula than bro....
    company groups kagave whatsapp la irukuravanga like panunga.....

  • @sp606
    @sp606 Před 3 lety

    நான் ஏற்கனவே முடிவு பன்னிட்டேன்.வாட்சாப் டிலேட் பன்றதா.வாட்சாப்பை நிறுத்திட்டு வேறு ஆஃப் ஓபன் செய்றது தான் நல்லது

  • @KIRTIVASANVD
    @KIRTIVASANVD Před 3 lety +40

    May 15 en BDAY BRO🤣 MAY 15 nu thumbnail pota thala takkunu ulla vanthuten.!

  • @rahmathullah_officiall
    @rahmathullah_officiall Před 3 lety +31

    Editing Transition Ku oru like Podunga🔥❤️

  • @balaji7803
    @balaji7803 Před 3 lety

    ஒரு வழியாக whatsapp account delete செஞ்சிட்டு signal வந்தாச்சு 🤩😊 மிக்க நன்றி 👍👍

  • @shree5639
    @shree5639 Před 3 lety +2

    Me who's watching this after May 15

  • @CryptoCeylon
    @CryptoCeylon Před 3 lety +32

    Mark அண்ணாவுக்கு எங்கள பத்தி சரியா தெரியல free யா கிடைகிறவரைக்கும் நல்லா use பண்ணுவோம் அப்பறம் தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்போம்
    Rip Whatsapp 😂

  • @d7_creations751
    @d7_creations751 Před 3 lety +18

    Online cls kaga dha bro indha karumatha vechurukke...😂

  • @karthimp7466
    @karthimp7466 Před 3 lety +1

    Bro Telegram எதிர் காலத்தில் இந்த மாதிரி பிரைவெசி பாலிசி கொண்டு வர மாட்டாங்கனு என்ன நிச்சயம்..?

  • @sbrasus933
    @sbrasus933 Před 3 lety

    என் Privacy யில் தலையிட எவனுக்கு உரிமையில்லை..
    Telegram போயிடலாம்

  • @KarthickS_31
    @KarthickS_31 Před 3 lety +6

    Telegram 3 years ah use pannitu iruken 👍🏼 so difference therila

  • @narayanamoorthy
    @narayanamoorthy Před 3 lety +3

    வாழ்த்துகள் உங்கள் தைரியமான. பதிவிற்க்கு நன்றி

  • @santhosh0511
    @santhosh0511 Před 3 lety +1

    (#Say no to evil plan ).... For whatsapp 🔥

  • @amareshs1081
    @amareshs1081 Před 3 lety +10

    Ur editing has been growing a lot. TT family has grown a lot and I am very proud to be member of this beautiful family which must keep on growing with the same quality content and editing

  • @CryptoCeylon
    @CryptoCeylon Před 3 lety +3

    நான் 5 வருஷமா டெலெக்ராம் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். வாட்சப் எல்லாம் டெலெக்ராம் முன்னுக்கு ஒன்னுமே இல்ல 😎
    RIP Whatsapp 😂

  • @sushil8406
    @sushil8406 Před 3 lety +3

    Editing bayangaram annovv 💯❤️

  • @sandinidevikupenthiran6565

    Bro, WhatsApp itha தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்காங்க without permission.

  • @bluearise_learning
    @bluearise_learning Před 3 lety

    அன்புக்குரிய நண்பர்களே இந்த LOCKDOWN காலங்களில் மாணவர்கள் பயன்பெரும் வகையில் என்னுடைய சேனல் லில் மிகவும் எளிய முறையில் PROGRAMMING LANGUAGE சொல்லிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் ஏதாவது COURSE படித்தால் ரொம்ப செலவாகும் நடுத்தர மாணவர்களால் பணம் அதிகம் கொடுத்து படிக்க முடியவில்லை.ஆகையால் எனக்கு தெரிந்தவற்றை மிக எளிமையான முறையில் பயிற்சி அளிக்கிறேன் .இதை உங்களுக்கு தெரிந்த STUDENTS க்கு Share பண்ணுங்க
    Channel Name : Naan Ungaludan Vivasayi

  • @lokesh12520
    @lokesh12520 Před 3 lety +5

    தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கு என் இனிய பிறந்தநாள் இன்று மாலை வணக்கம் தெரிவித்து கொள்கிறேன்🙏❤️

    • @TamilTechOfficial
      @TamilTechOfficial  Před 3 lety +3

      pirandhanaal vaalthukkal

    • @lokesh12520
      @lokesh12520 Před 3 lety +1

      @@TamilTechOfficial பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா🙏❤️

  • @gokulgk5865
    @gokulgk5865 Před 3 lety +7

    What's app la irunthu switch aguthukku vaipilla raja 😂
    Anyone else!?

  • @surendran.T
    @surendran.T Před 3 lety +1

    Anna video editing super . na what's app iruka all group layium unga video share pana poren .
    நன்றி அண்ணா.

  • @allwinaristo9590
    @allwinaristo9590 Před 3 lety

    Kids:whatsapp
    Men's:signal
    Legends:telegram
    Ultra legends:messager(inbuilt sim message app
    Ultra legends pro max:letter

  • @editorguhanvlogs8271
    @editorguhanvlogs8271 Před 3 lety +9

    Background semma anna 😘😘

  • @navinchris3339
    @navinchris3339 Před 3 lety +3

    Bro , Na chatey panala , call yum solla la , internet on la pocket la phone iruku i just talking with my friend about SSD hard disk i am shocked next day seeing SSD hard disk ad in Instagram !!! Yepadi nadthunu No idea !!!

  • @jerome3791
    @jerome3791 Před 3 lety

    Hi Bro.. Romba naal kalichi unga video paakren... Soooooo many changes.... Very nice to see... Neengalum smart aaitinga 😂... Vaazhga tamil... Valarga technology romba naalaiku aprm kekra

  • @itssuryaturn
    @itssuryaturn Před 3 lety +1

    Any one using WhatsApp 😒

  • @kavinilavan4681
    @kavinilavan4681 Před 3 lety +3

    Bro whatsapp Account ta mothama delete pana ena vazhi which means nama chat history la whatsapp server la iruthu kuda mothama delete pananum

  • @Agritechnotamil
    @Agritechnotamil Před 3 lety +30

    8:11 theriyamaa thotuu putan😂😂

  • @yusufjr.6525
    @yusufjr.6525 Před 3 lety +2

    Bro! Unga advice very helpful.oru well wisher feel varthu bro.🥺tq

  • @aragul4579
    @aragul4579 Před 3 lety +1

    WhatsApp laye irukkalama?..illana Telegram or other apps polama nu thinking laye irukken bro...

  • @msh7639
    @msh7639 Před 3 lety +19

    Sanda podurathuku add ah 😂😂😂😂😂😂😂WWE ADD VARUMO😂😂😂

  • @kaniprakash5436
    @kaniprakash5436 Před 3 lety +2

    Thalaivarae ipo(college/schoolla)zoom meeting link PDF anupuvangalae university enna mudivu edupanga!

  • @diwanmohamedyousuf4675
    @diwanmohamedyousuf4675 Před 3 lety +1

    Chances for this video to become trending no 1

  • @anithasureshkumar4869
    @anithasureshkumar4869 Před 3 lety +1

    4:09 Enna oru mulai sema bro

  • @MacTechTamil
    @MacTechTamil Před 3 lety +18

    Time stamps ku romba nandri Anna 🙏
    Always triple TT squad❤️❤️

    • @MacTechTamil
      @MacTechTamil Před 3 lety +1

      Thalaiva Idhayatthukku romba nandri 🙏❤️

  • @anburam
    @anburam Před 3 lety +3

    naan whatsapp porathe status pakka thaan .. ennaku yarru msg padandra pona college group la errunthu google meet link varum avalavu thaan...

  • @josephhexicus2582
    @josephhexicus2582 Před 3 lety

    Export all the data in whatsapp to Telegram. You can export unlimited count of chats and msgs to Telegram. Just store your chats in telegram for a while and when u found any other best alternatives, move those chat to that app. This one feature in telegram satisfies me to export all my whatsapp chats. Just a simple piece of idea.

  • @pandicad
    @pandicad Před 3 lety +1

    WhatsApp vittu porathu enaku no problem
    But enga online class ooooooo.....

  • @GunaMemes
    @GunaMemes Před 3 lety +6

    பேசாம phone அ உடைக்க வேண்டிதான்😁

  • @GowthamGOfficial
    @GowthamGOfficial Před 3 lety +6

    Intha Video Trending Vara Vaalthukal... 🔥❤️

  • @kannaalbie2374
    @kannaalbie2374 Před 3 lety

    I using signal and wire for business and private chat.. both are very nice app for using... User interface awesome... Let's try this

  • @saradhachandrasekaran5530

    𝑷𝒖𝒅𝒉𝒖 𝒃𝒄𝒈𝒓𝒏𝒅 𝒐𝒌
    𝒃𝒖𝒕 𝒐𝒍𝒅 𝒃𝒄𝒌𝒓𝒏𝒅 𝒏𝒂𝒍𝒍𝒂 𝒊𝒓𝒖𝒏𝒅𝒉𝒖𝒅𝒉𝒖𝒏𝒖 𝒔𝒐𝒍𝒓𝒂𝒗𝒂𝒏𝒈𝒂 👇

  • @georgea517
    @georgea517 Před 3 lety +7

    Bro telegram use panna mobile data fast ஆ thirudhu....

  • @harmeshp8468
    @harmeshp8468 Před 3 lety +5

    Enaku oru doubt ipo insta ads varuthula apo athulium messages monitor panuvaga thana bro

  • @g.guruaswin7661
    @g.guruaswin7661 Před 3 lety

    School and college பசங்க பாவம் online class அவங்க என்ன பண்ணுவாங்க

  • @jrohitnixon5000
    @jrohitnixon5000 Před 3 lety

    3:56 create ❤️😎🔥👍🏻 Big brain 👌🏻🤜🏻

  • @Mj-mi9jh
    @Mj-mi9jh Před 3 lety +13

    Whatsapp la delete pannitu telegram illa na normal messaging app use Pannalam adhuve nalla dhan iruku😂

    • @inspiregrow2336
      @inspiregrow2336 Před 3 lety

      Use signal

    • @Mj-mi9jh
      @Mj-mi9jh Před 3 lety +1

      @@inspiregrow2336 signal waste bro, telegram better features and movies download pannikalam😂

    • @yogiayogi
      @yogiayogi Před 3 lety

      @@Mj-mi9jh telegram um safe kedaiyadhu bro. Not even out chats are encrypted

    • @Mj-mi9jh
      @Mj-mi9jh Před 3 lety +1

      @@yogiayogi ennaku privacy avolo theva illa bro, ennaku features dhan venum, features la telegram dhan best❤️

    • @yogiayogi
      @yogiayogi Před 3 lety

      @@Mj-mi9jh correct dhan. But ivanga solradha patha WhatsApp laye ads katum polaye. Romba kevalama irukum apdi lam panna 🤦🏻

  • @Brinesh04326
    @Brinesh04326 Před 3 lety +6

    WhatsApp யாரும் பயன்படுத்தவில்லை GBwhatsapp
    Use pannura ka அதப்பத்தி video pannukka

    • @VISHNU_PRIYAN_07
      @VISHNU_PRIYAN_07 Před 3 lety +1

      GB WhatsApp um intha WhatsApp maari mama velai papangaloo reply

    • @sanjaysk1194
      @sanjaysk1194 Před 3 lety +1

      @@VISHNU_PRIYAN_07 gb whatsapp is a 3rd party app.. and it's created by hackers🤦🚶

    • @sanjaysk1194
      @sanjaysk1194 Před 3 lety +1

      Avar already use pannathinga nu ethanayo thadava video potaar bro no use ... Adhiga features ku aasa pattu makkal thirunthamatanga

    • @VISHNU_PRIYAN_07
      @VISHNU_PRIYAN_07 Před 3 lety +1

      @@sanjaysk1194 ok bro thanks nallavela gb WhatsApp etha ponen

    • @sanjaysk1194
      @sanjaysk1194 Před 3 lety +1

      @@VISHNU_PRIYAN_07 ethaathinga yaarayu ethavu vidathinga..spread awareness..naa 3 yrs mela aware panniyu yaaru kandukala..fraud vela pakrathuku andha fraud app ah use panrainga ennatha nu solla bro😂

  • @KIMTAEHYUNGot7
    @KIMTAEHYUNGot7 Před 3 lety +1

    Super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻. Please upload one video about how to record tv programs in videocon d2h......plz......😢😢😢😢😢😭😭😢😢

  • @edit4edits
    @edit4edits Před 3 lety

    Help everyone. Yaarum bayapada venam
    Ella application install pannumpothum photos, media, contact, cal. Itu Ella edukkattumanu kettu naama accept panninatha antha app open agum. Ippo WhatsApp edukka poren nu solluthu avlothan be cool

  • @hari.r0745
    @hari.r0745 Před 3 lety +5

    Anna today you looking so cute 🥰🥰🥰🥰

  • @vmvallarasu
    @vmvallarasu Před 3 lety +19

    Bro editing vera level 🎉💐😎

  • @goksanthosh3000
    @goksanthosh3000 Před 3 lety +1

    ippa vara vara onga videos la laa fun hu semmaiyea irrukunaa atheatime la news hoda

  • @keshan6969
    @keshan6969 Před 3 lety +1

    Don't use signal
    Avanga source code ipa open ila
    And avanga sometype of crypto currency ala payment options kuduthu irukanga
    Onnumeh intha world la free ila
    nan threema app eh recommend panran (2.99 dollars)

  • @LyricsbyRvEditz
    @LyricsbyRvEditz Před 3 lety +8

    Super vizhiyam anna

  • @unknownbeast3156
    @unknownbeast3156 Před 3 lety +7

    When we promote signal app via whatsapp continuously
    Mark mama : entha action um yedukka mudiyatha soolnelai la naa irukken
    Because namma panra chat based ah thane ad poduvan...appo signal app ku ad potta avanukku loss aagidum la😂😂

  • @Jayasuriya.J
    @Jayasuriya.J Před 3 lety

    Terms and Conditions Accept panna enna Ads varum and Nama Msg ah Facebook Company Paapanga avolothaana...Naa Accept Pannipan Bro
    Business Man and Job Workers thaa Privacy Important ah Irukum.....Avanga thaa Personal Matters Pesuvaanga
    Namaku Privacy venugura alavuku nama periya aalum illa and Nama Onnum Personal ah Pesa porathum illa...Ennaku No Problem Pa💯😊

  • @vijayammasi5275
    @vijayammasi5275 Před 3 lety

    நண்பா ஏன் இந்த வாட்ஸ்அப் மட்டும் பெருசா பேசுறீங்க ஒரு ஆப் இன்ஸ்டால் பண்ணுனாலும் ஹலோ கேக்குது இல்ல அதை மட்டும் ஹலோ கொடுக்கிறோம் அதெல்லாம் பிரைவசி இல்லையா இதையும் கொஞ்சம் சொல்லுங்க நண்பா இப்படிக்கு ஈரோட்டில் இருந்து விஜய் 👍

  • @rahulkutty43
    @rahulkutty43 Před 3 lety +4

    Terms condition accept panithan bro
    College la online class link atula than verum bro chat Panna thana track panni ad pothuvan 😁😁😁😂 chata a pana mathan😂😂😂😂😂
    Chatting ku telegram irukku