தென்பழனி தேடி | தினமும் கேளுங்கள் தமிழ் கடவுள் முருகன் பாடல்கள் | Thenpazhani Thedi | Murugan songs

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • தினமும் காலையும் மாலையும் கேட்கும் தமிழ் கடவுள் சிறந்த முருகன் பாடல் தொகுப்பு, தமிழ் பக்தி பாடல்கள் | தென்பழனி தேடி | புஷ்பவனம் குப்புசாமி, ஸ்ரீஹரி, உன்னிகிருஷ்ணன், கோவை கமலா, மகாநதி ஷோபனா, சக்திதாசன் பாடிய சிறந்த அறுபடை வீடு பாடல்கள் | இசை: அஜய், ஸ்ரீஹரி, அரவிந்த், கண்மணிராஜா, டி.வி.ரமணி, சக்திதாசன் | பாடல்கள்: மேலாநல்லூர் சீனிவாசன், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், தடாக இளமுருகு, ஸ்ரீராம் சர்மா
    Symphony presents murugan Special songs, Tamil Bhkathi Songs | Thenpazhani Thedi |
    Sung by: Pushpavanam Kuppusami, Srihari, Unnikrishnan, Kovai Kamala, Mahanadhi Shobana, Sakthidasan
    Music by: Ajay, Srihari, Aravind, Kanmaniraja, D.V.Ramani, Sakthidasan
    Lyrics: Melanallur Srinivasan, Dr.Kiruthiya, Ulundurpettai Shanmugam, Thadaga Ilamurughu, Sriram Sharma
    Songs included in this jukebox are at the timings:
    0:00 Then Pazhani Theadi | தென் பழனி தேடி
    8:02 Arumuganukku Arogara | ஆறுமுகனுக்கு அரோகரா
    14:35 Pazhaniyile Sanyasi | பழனியிலே சன்யாசி
    21:08 Parangundram | பரங்குன்றம்
    27:07 Azhagana Pazhani Malai | அழகான பழனி மலை
    32:01 Kodi Yogam | கோடி யோகம்
    42:01 Maruthamalai Vasalile | மருதமலை வாசலிலே
    48:33 Pasi Padarntha Malai | பசி படர்ந்த மலை
    54:03 Thiruchenduril Nee Sirithale | திருச்செந்தூரில் நீ சிரித்தாலே
    1:01:13 Odi Vilayadu Muruga | ஓடி விளையாடு முருகா
    1:09:20 Sendoorin Kadaloram | செந்தூரின் கடலோரம்
    This tamil bakthi songs, murugan devotional tamil songs, kavadi dance songs, tamil murugan songs selection contains murugan bakthi padalgal tamil, murugan devotional songs, kavadi songs, thaipusam songs 2021, thaipusam kavadi 2021, panguni uthiram 2021 now available as a Jukebox
    Murugan songs are primarily two types one the regular murugan bakthi padalgal tamil, the other type being the dance songs or kavady songs which are also known as thai poosam kavady, thaipusam songs, urumi melam songs, tamil urumi melam which are used to show the devotion with dance.
    This album of தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் | காவடி பாடல்கள், காவடி ஆட்டம் பாடல்கள் contains ஸ்ரீஹரி பக்தி பாடல்கள், srihari murugan video songs, srihari murugan songs download, veeramanidasan songs, veeramanidasan devotional songs, veeramanidasan murugan songs, pushpavanam kuppusami murugan songs, pushpavanam kuppusami devotional songs, unnikrishnan devotional songs, unnikrishnan murugan songs, mahanadhi shobana devotional songs tamil, mahanadhi shobana murugan songs
    Download bakthi padalgal tamil, devotional songs tamil, tamil bakthi padalgal, tamil devotional songs, tamil devotional video, tamil god songs, devotional songs tamil by Srihari, srihari songs, srihari songs download, srihari tamil devotional, enga karuppasamy song, karuppasamy songs tamil, murugan songs by tms, t.m.s murugan songs, t.m.s murugan songs download, murugan devotional songs tms, t.m.soundararajan murugan songs, t.m.soundararajan devotional songs, murugan devotional tamil songs tms, thaipoosam songs, thaipusam songs 2021, thaipusam kavadi songs, from our official website
    www.symphonyrecording.com
    email id: sym.recording@gmail.com
    Listen to Kandha Sashti Kavacham full 3D click here | கந்த சஷ்டி கவசம் 3D தினமும் கேளுங்கள் இங்கே அழுத்தவும்
    • கந்த சஷ்டி கவசம் 3டி |... ​
    Listen to முருகனை நினை மனமே | முருகன் பாடல்கள் | Muruganai Ninai Maname
    • கேட்கும் போதே கண்முன் ...
    Listen to மருதமலை சத்தியமா | முருகன் சிறப்பு பாடல்கள் | Maruthamalai Satthiyama | Murugan Spl songs
    • மருதமலை சத்தியமா | முர...
    Listen to கந்தா கடம்பா அரோகரா | முருகன் காவடி பாடல்கள் | Kanda Kadamba Arogara Murugan Songs
    • கந்தா கடம்பா அரோகரா |...
  • Hudba

Komentáře • 1,7K

  • @user-be9vs4ln8c
    @user-be9vs4ln8c Před měsícem +57

    வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-pg1yq
    @SakthiVel-pg1yq Před 3 měsíci +64

    முருகா நான் நல்லா படிக்க வேண்டும் எங்க அம்மா அப்பாவ பெருமை சேர்க்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿

    • @bskm5322
      @bskm5322 Před 3 měsíci

      ❤❤ great 🎉🎉
      Love and support from Telangana 🎉

    • @ilovedad9495
      @ilovedad9495 Před 3 měsíci +2

      கண்டிப்பாக நடக்கும் மா மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Před 9 měsíci +179

    என் தாய் தந்தைக்கு பணக்கஷ்டம் தீரவேண்டும் 😭😭😭 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயா 😭😭😭😭 என் தங்கைக்கு தோல் நோய் குணமாக வேண்டும் ஐயா 😭😭😭😭😭😭

    • @veyil4462
      @veyil4462 Před 7 měsíci +12

      நல்லதே நடக்கும் ❤

    • @ajithkavi9127
      @ajithkavi9127 Před 6 měsíci

      A❤LL JM. ​@@veyil4462

    • @sharemarketstrategies8399
      @sharemarketstrategies8399 Před 5 měsíci +2

      Lord Muruga will take care of you.

    • @vijaygopi3677
      @vijaygopi3677 Před 5 měsíci +1

      😮😮😮

    • @gokulgokul7262
      @gokulgokul7262 Před 3 měsíci +4

      இறைவனிடம் எல்லாரும் நல்லா இருக்கனும் வேண்டி கொள்ளுங்கள்

  • @Saravanakumar-vl5dj
    @Saravanakumar-vl5dj Před rokem +972

    முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் 🙏🙏😭😭 🙏🙏

    • @balasubramanian3246
      @balasubramanian3246 Před rokem +91

      அந்த முருகனே நல்லபடியா உங்களுக்கு பிறப்பான்🙏

    • @Saravanakumar-vl5dj
      @Saravanakumar-vl5dj Před rokem +18

      @@balasubramanian3246 🙏

    • @banumathi2188
      @banumathi2188 Před rokem +21

      கண்டிப்பாக🙏🙏🙏🦚🦚🦚🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @Saravanakumar-vl5dj
      @Saravanakumar-vl5dj Před rokem

      @@banumathi2188 🙏

    • @sathiskumar5717
      @sathiskumar5717 Před rokem +28

      முருகன் இருக்கான் பயப்புடாதங்க.... 🙏🦚

  • @Mallishwaran-fv8lq
    @Mallishwaran-fv8lq Před 4 měsíci +99

    முருக எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக ஆசிர்வாதம் கொடு முருக

    • @sbmurugan8038
      @sbmurugan8038 Před 2 měsíci +4

      Be fasting every Tuesday and visit temple during sasti and drink poojai miik_ KalaiMuRuGaN

    • @sudhakarkar8529
      @sudhakarkar8529 Před měsícem

      😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😅😅😅😊😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😅😅😊😊😅😅😊😊😅😅😅😅😅😊😅😅😊😊😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😊😅😊😅😊😊😅😊😊😅😅😅😅😊😅😊😊😅❤❤❤😅❤❤😊❤😅😅❤😅❤😊❤😅😅😅❤❤❤❤❤❤😅❤😊😊😊😅😊😅❤❤😅❤😅❤❤❤❤😊😅❤❤😅😊❤😅❤❤😊❤❤😅❤😊❤😅❤❤❤😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😊😊😅😊😊❤😅😊❤😊❤😅😊❤😅​@@sbmurugan8038

    • @ManiKandan-kq4zg
      @ManiKandan-kq4zg Před měsícem +2

      அந்த முருகன் ஆசீர்வதித்தால் குழந்தை பிறக்கும்

  • @gopalakrishnangovindhan1302

    சோதிக்கிறார் என்று தடம் மாறிப் போக வேண்டாம் சோதனைக்கு பிறகு மிக பெரிய அபூர்வம் நிகழும் என் கண்கண்ட தெய்வம்

    • @rajeraje6151
      @rajeraje6151 Před rokem +1

      நான் வண்டி எடுக்கும் போதெல்லாம் நான் இருக்கேன் பயமில்லை முருகனை நம்பி

    • @settumurugan1263
      @settumurugan1263 Před rokem

      @@rajeraje6151 to the

    • @reghungl2352
      @reghungl2352 Před 10 měsíci

      அப்பனே முருகா துணை

    • @anbesivam1631
      @anbesivam1631 Před 9 měsíci

      ​@@reghungl2352😊q

    • @duraimurugan716
      @duraimurugan716 Před 8 měsíci

      😭😭😭😭😭😭😭😭😭 murugan than thunai ethai padithathum ..manam kalankuthu

  • @senthilmurugan6698
    @senthilmurugan6698 Před 9 měsíci +84

    முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் மைலம் முருகா ❤

  • @charlies1805
    @charlies1805 Před 8 měsíci +69

    முருகா என் குழந்தை எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டுகிறென்..

  • @ranjitharajendiranphy8763
    @ranjitharajendiranphy8763 Před 5 měsíci +76

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் எங்களுக்கு நீயே குழந்தையாக பிறக்க அருள்வயாகா.🙏🦚🦚🦚

    • @anbil_avan_madhavan2199
      @anbil_avan_madhavan2199 Před 4 měsíci +2

      Kandipaga pirapar..... enakum avare pirandhar.. ungalukum pirapar andha murugane

    • @user-yy5ke3mf3c
      @user-yy5ke3mf3c Před 3 měsíci +2

      சஷ்டி விரதம் இருந்தால் போதும் முருகன் அருள் கிடைக்கும்

    • @murugavel5678
      @murugavel5678 Před 14 dny +1

      முருகா அருள் புரிவர் 🙏🙏🙏

  • @user-es1pi9rg2o
    @user-es1pi9rg2o Před 8 měsíci +67

    முருகா என் பிள்ளை, உங்கள் மயிலன் எந்த வித குறையும் இல்லாமல், நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ வேண்டும்... எங்கள் மீதும் உம் அருளை பொழியும் அய்யா, என்றுமே உங்கள் நினைவில் உங்கள் பக்தர்கள் 🦚🦚🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚...

  • @JeyanthiS-ub1ze
    @JeyanthiS-ub1ze Před 9 měsíci +69

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @priyaramalingam2633
    @priyaramalingam2633 Před 4 měsíci +11

    முருகா என் குழந்தை எந்த நோய் நொடிகள் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji7213
    @rajiraji7213 Před 7 měsíci +42

    நிம்மதி தேடிவரும் அனைவருக்கும் ஐயா நீங்கள் துணை அப்பா🤲🤲🤲

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b Před rokem +35

    ஐயன் முருகனை வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுப்பார் இது சத்தியம் உண்மையாகவும் நேர்மையாகவும் வழிபட்டால் நான் என் வாழ்க்கையில் கண்டேன்

  • @Manakantan1234
    @Manakantan1234 Před 3 měsíci +38

    முருகா குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு குழந்தை வரம் வேண்டுகிறேன் ஓம் சரவண பவ

  • @public2499
    @public2499 Před rokem +44

    கனவா நனவா கடவுளே சோதனையை காட்டவும் சாதித்து காட்டவும் உன்னைவிட தெய்வமில்லை முருகா உயிர் உணக்காக அற்பனிக்கிறேன்

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 Před 2 měsíci +17

    முருகா எனக்கும் என்னை மாதிரி வீடு இல்லாதவர்க்கும் சொந்த வீடு வேண்டும் சிறுவாபுரி முருகா

  • @velvel1362
    @velvel1362 Před 2 lety +44

    என்னோட உயிரே! என் அப்பன் முருகப்பெருமான் தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🦚

  • @nirosha4622
    @nirosha4622 Před 5 měsíci +2

    ஓம் முருகா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @rameshm.ramesh944
    @rameshm.ramesh944 Před měsícem +5

    முருகா எங்களுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் வெற்றிவேல் முருகா. ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @saravanamoorthy7392
    @saravanamoorthy7392 Před 2 lety +32

    பாடல் சூப்பர் பாடியவர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌🙏🙏

    • @mahamuni7406
      @mahamuni7406 Před 2 lety

      Pushbavanam kuppusamy singer..🙏🙏🙏

  • @chennimalaiandavarrockersk8840

    தென் பழனி தேடி உன் தென் பழனி தேடி திருநீரு பூசி நான் ஓடுஓடி வந்தேன்.

  • @user-yz7lt1mc9c
    @user-yz7lt1mc9c Před 9 měsíci +36

    எனக்கு கஷ்டம் வரும் போது ....🙏🙏முருகனை வழிபட்டால் மனதுக்கு அமைதி 😌 கிடைக்கும் உங்களுக்கு🤔🤔...... ஓம் முருகா😌🙏....

  • @saravanakumarsaravanakumar762

    எப்பிறவியிலும் என்றும் உன் பக்தன் அய்யனே முருகா...🙏🙏🙏

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Před rokem +2

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

    • @chandrasekar4245
      @chandrasekar4245 Před rokem +1

      ​ 🎉

  • @pavithradharmaraj6224
    @pavithradharmaraj6224 Před 6 měsíci +8

    என்னுடைய அனைத்து கஷ்டங்களிலும் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். என்னுடைய மீதமுள்ள காலங்களிலும் என்னோட இருக்க வேண்டும் முருகா ....

  • @rajam7987
    @rajam7987 Před 2 lety +106

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před 9 měsíci +21

    அரோகரா...கூறி... அழைத்தால் அக்கனமே அருள்வான் முருகன்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @susilaammu8605
    @susilaammu8605 Před rokem +64

    என் உடல் ஆரோக்கியம் மாற்றங்கள் வந்ததும் உன்னை தேடி ஓடி வர அருள் தருவாய் .......... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sujinsaravanan1904
      @sujinsaravanan1904 Před rokem +2

      உங்களுக்கு எப்போதும் அய்யன் முருகன் அருள் பெற என் அப்பன் முருகனை வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @susilaammu8605
      @susilaammu8605 Před rokem +1

      thanks brother

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 3 měsíci +6

    ஓம் முருகா🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏ஓம் முருகா சரணம் சண்முகா முருகா எங்க வீட்டுல 🙏எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் பிறக்க அருள் புரிய 🙏வேண்டும் அப்பா முருகா ஓம் முருகா சரணம் சண்முகா 🙏

  • @ganeshm8368
    @ganeshm8368 Před rokem +39

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஆயிரம் கஷ்டம் வந்தாலும் என் கூட வரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @ganeshm8368
    @ganeshm8368 Před 5 měsíci +8

    🙏🙏🙏🙏🙏கந்தன் என்ற பெயருக்கு:. "கஷ்டங்களை தீர்பவர்" என்று பொருள் 🙏🙏🙏🙏🙏 அரோகரா..............

  • @nandinikrishnan6620
    @nandinikrishnan6620 Před 2 lety +7

    பழனிமலை முருகனுக்கு அரோகரா

  • @sivahari249
    @sivahari249 Před 2 lety +70

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி தண்டாயுதபாணி சுவாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Před rokem +1

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

    • @sathyalakshmi6439
      @sathyalakshmi6439 Před rokem

      @@user-rt5qe5dn4spotty 🙏🙏

  • @sivaskk790
    @sivaskk790 Před 7 měsíci +14

    எங்க குடும்பம் எல்லாம் நல்ல இருக்கனும் அப்பா அம்மா நல்ல இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilArasa-lj6qi
    @TamilArasa-lj6qi Před 11 dny +1

    முருகா நான் நல்லா படிகனு முருகா நல்ல மார்க் குடு முருகா 🙏🙏🙏🙏 முருகா 🙏🙏🙏🙏

  • @ArthiM-pj5lu
    @ArthiM-pj5lu Před dnem

    என் குழந்தையின் குறை தீர உன்னை‌ வேண்டுகிறேன் முருக 😢😢😢

  • @p.santhoshkumarsai6777
    @p.santhoshkumarsai6777 Před 11 měsíci +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகாரா 🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @karthikeyanayesha1538
    @karthikeyanayesha1538 Před 4 měsíci +3

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் எங்களுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🦚🦚

  • @indhuindhu3617
    @indhuindhu3617 Před 10 měsíci +151

    எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறதுஇன்னும் எனக்கு குழந்தை இல்லை முருகா எனக்கு நீயே வந்து குழந்தையா பிறக்கனும்

    • @prabudravid1395
      @prabudravid1395 Před 5 měsíci +12

      கவலைப்படாதீர்கள் என்றும்முருகன் துனைநிர்பான்
      ஓம்சரவணப

    • @vinoa3280
      @vinoa3280 Před 5 měsíci +3

      ஓம் சரவணபவ❤

    • @user-we7gb8cy5i
      @user-we7gb8cy5i Před 5 měsíci +1

      😢

    • @nampunanampu4894
      @nampunanampu4894 Před 5 měsíci

      Kitaikum

    • @tamilawmkiller9017
      @tamilawmkiller9017 Před 4 měsíci

      Kandipa nadakum 🦚⚜️

  • @rppoova1723
    @rppoova1723 Před 2 lety +50

    ஓம் முருகா அப்பா 🙏🙏எனக்கு ரொம்ப புடிக்கும் கடவுள் அப்பா முருகன் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🤗

  • @sarathkumar6950
    @sarathkumar6950 Před 2 lety +119

    எல்லா தெய்வங்களும் கிரக விதிகளுக்குள் அடக்கம்...
    "எல்லா கிரகங்களும் அப்பன் முருகன்
    திருவடிகளில் அடக்கம்"
    விதியை வெல்லும் வல்லமை தந்தருள்வோனே சரணம் 💖🙏
    முருகா என்றிட முன்னேற்ற பாதையை
    அருள்பவனே சரணம் சரணம் 🧡💗🙏
    ஓம் சண்முகா சரணம் ❣️🙏❣️

  • @govind_veera1540
    @govind_veera1540 Před rokem +22

    இதில் வரும் என் தெய்வம் முருகன் பாடல்கள் அனைத்தும் அற்புதம், என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் சுப்பிரமணியும் சன்முகரும்தான் இவைகள் என்னை விபத்திலிருந்து காத்த தெய்வங்கள், இந்த பாடல்கள் தினம் இரண்டு முறை கேட்பேன் அனைத்தும் அற்புதம்....

  • @loguloganathan1716
    @loguloganathan1716 Před rokem +6

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @poornimaraj2740
    @poornimaraj2740 Před 5 měsíci +7

    முருகா 🙏 எங்க அப்பா என் உயிர் அவருக்கு கால் வீக்கம் வலி இல்லாம இருக்கணும் அவர் சந்தோசமா இருக்கணும் 🙏🙏🙏

  • @sujinsaravanan1904
    @sujinsaravanan1904 Před rokem +2

    என்றும் முருகன் அடிமையே
    அய்யன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @govind_veera1540
    @govind_veera1540 Před rokem +71

    ஒரு நாளைக்கு 2 முறையாவது இந்த பாடல்கள் அனைத்தையும் கேட்டால் மன நிம்மதி முருகனின் அருள் கிடைத்த நிம்மதி, ஓம் முருகா...அரோகாரா....

  • @ManojKumar-ck2jh
    @ManojKumar-ck2jh Před 3 dny

    முருகா எங்கள் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்கணும் வளர்ச்சியடையனும் தாயும் நல்லா இருக்கணும்

  • @SweetheartLali-se9qy
    @SweetheartLali-se9qy Před 11 měsíci +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....என் வேண்டுதலை நிரவேற்றுவாய் என் முருகா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Karthikarthi-vh2eg
    @Karthikarthi-vh2eg Před 2 lety +149

    என் மூச்சுக்காற்றே என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம்

  • @ramachanranramachinran7242

    ... 🙏🦚 ஓம் சரவணா பவ 🦚🙏 எம்பெருமானே முருகா🦚 சண்முக நாத 🦚 முருகன் துணை 🦚🙏...

  • @Vinayak_mahadev
    @Vinayak_mahadev Před dnem +1

    கந்தணை நம்பினோர் கை விடபடார்☀️🦚

  • @p.shanmugavelvandaiyar5169

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx Před 2 lety +104

    என்றும் எனக்கு நீயே துனை வரவேண்டும் முருகா 🙏🙏🙏

    • @sarathsarath6262
      @sarathsarath6262 Před rokem

      @@user-rt5qe5dn4s Oஏயேயயயேநேநநேநேநேநேநேநே😳😳😳😖😖😖😳😥😥😥😥😖

  • @user-sk5cq9ou1y
    @user-sk5cq9ou1y Před 4 měsíci +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோரா
    வீர வேல் முருகனுக்கு அரோரா

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před 10 měsíci +16

    முருகா! என் உயிர் பிரியும் போதும் உன்னை ‌பார்க்கனூம் ... உன் புகழ் பாடும் வரம் தர வேண்டுகிறேன் 😢😢😢😢

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +17

    புஷ்பவனம் குப்புசாமி குரல் தனித்துவமானது 👍💯

  • @nlovelynaveenlovely860
    @nlovelynaveenlovely860 Před rokem +14

    என் உயிர் கடவுள் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethaselvaraj9774
    @preethaselvaraj9774 Před 8 měsíci +11

    முருகா எனக்கு குழந்தை நல்ல படியாக பார்க்க வேண்டும் ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @sathishkumarmuthaiyan8441

    🙏செந்தில்வேல் குமரா!!செங்குட்டுவா வடிவேலவா🚩வண்ணமயில் அழகோனே😍எம்மை காத்தருள்வாய் அப்பனே 🚩🙏

  • @thalapathi_gr_arul_46
    @thalapathi_gr_arul_46 Před 2 lety +9

    வேலுண்டு வினையில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏.....

  • @priyasp2766
    @priyasp2766 Před 2 lety +29

    🙏🏻வீரவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻

  • @user-ec4xo1bp7f
    @user-ec4xo1bp7f Před 3 měsíci +3

    Murugan முருகா கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்முருகா

  • @user-yy1ij4ih5e
    @user-yy1ij4ih5e Před 8 měsíci +8

    முருகன் இருக்க பயமேன்🎉🎉😊

  • @ArunA-xv5ce
    @ArunA-xv5ce Před 3 měsíci +2

    ஓம் முருகா என் புருஷன் கூட சேர்ந்து வாழ வேண்டும் என் புருஷன் உடல் நலம் வாழ வேண்டும் என்பதே முருகா

  • @MKCreaterStudio
    @MKCreaterStudio Před 2 lety +17

    அருமையான முருகன் பாடல் முருகனுக்கு அரோகரா

  • @saravanant-yg7ny
    @saravanant-yg7ny Před 5 dny

    தான தர்மத்திற்கு உயிர் கொடுத்தத் திரைப்பட இயக்குனருக்கு மிக்க நன்றி

  • @jagadeeshm1550
    @jagadeeshm1550 Před 12 dny

    என் கணவர் கடன் அனைத்தும் தீர வேண்டும் வேலா துணையாக வா முருகா

  • @ragavisai6630
    @ragavisai6630 Před rokem +27

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா...🙏🙏🙏

  • @gowsitrgp4413
    @gowsitrgp4413 Před 2 lety +437

    எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் முருகன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hmtodaylottery
    @hmtodaylottery Před rokem +4

    எங்க அப்பன் முருகன் இந்த வருடம் எங்கள் குடும்பம் உங்களை காண பாதயாத்திரை வருகிறார் அவர்களுக்கு துணையாக நீங்கள் எங்களுடன் வரவேண்டும்

  • @user-bq6pg9mv8n
    @user-bq6pg9mv8n Před 28 dny

    முருகா கந்தா கடம்பா எங்களுக்கு துணையாக எங்களுடன் என்றென்றும் இருக்க வேண்டும்🌺🌺🌺

  • @dharshiniammu2619
    @dharshiniammu2619 Před 3 lety +47

    ஓம் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @senthuransenthuran234
    @senthuransenthuran234 Před 2 lety +38

    அருமையான முருகன் பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithagnanasekar9444
    @kavithagnanasekar9444 Před 3 měsíci +18

    அப்பா முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்கணும் ஓம் முருகா

    • @SakthiVel-pg1yq
      @SakthiVel-pg1yq Před 3 měsíci +1

      கண்டிப்பாக 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayakumars1209
    @vijayakumars1209 Před 4 měsíci +1

    முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமா இருக்க வேண்டும்... முருகா சரணம்..... முருகா சரணம்......

  • @thivaharthivahar4315
    @thivaharthivahar4315 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் உயிரே முருகன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethag4770
    @sangeethag4770 Před 9 měsíci +2

    முருகா எனக்கு கூடிய சீக்கிரமே வாரிசு கிடைக்க வழி செய்வாயாக 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-qe5wb
    @HariHaran-qe5wb Před rokem +5

    🙏 பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R-hi5zm
    @R-hi5zm Před 2 lety +10

    அற்புதம் ஆனந்தம் என்றும் அழகன் முருகன் அருட் பாடல்கள் கேட்டாலே 💞💞💞👌👌👌

  • @sathyaraj9118
    @sathyaraj9118 Před rokem +9

    ஓம் முருகா சரணம்.. யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் நீ தான் ஐயா எல்லோரையும் வழி நடத் தனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 7 měsíci +2

    முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா முருகா நிங்கதான் துணை அப்பா

  • @tamiarasimohan7779
    @tamiarasimohan7779 Před rokem +3

    Vetri vel Muruganuku Arogara
    Veera vel Muruganuku Arogara
    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @ushavenkadeshan5576
    @ushavenkadeshan5576 Před 2 lety +40

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshraj2973
    @santhoshraj2973 Před 2 lety +12

    புஷ் குரல் அருமை இந்த இசை உடன் இணையும் போது

  • @hemamalini4530
    @hemamalini4530 Před měsícem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா.....🙏🦚🙏✨

  • @rekareka9091
    @rekareka9091 Před 5 měsíci +1

    முருகா என் கணவர் மற்றும் மகன் இருவரும் நலமாக இருக்க உன் அருள் வேண்டும் அப்பா

  • @isaiyarasiraja99r36
    @isaiyarasiraja99r36 Před rokem +19

    முருகா என்றென்றும் நீயே...... 🥰🥰

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 Před rokem +5

    ஓம் முருகா முருகா முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @sakthivelr2094
    @sakthivelr2094 Před rokem +1

    குழந்தை வரம் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் முருகா

  • @Mr-Music007
    @Mr-Music007 Před rokem +7

    முருகா நீயே என் மகனாகப் பிறக்கனும்🙏🙏🙏

    • @vinothkrishnan333
      @vinothkrishnan333 Před 8 měsíci

      நல்லப்படியாக முருகனே பிறப்பார்....🙏💯

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 Před 2 lety +11

    தமிழ் கடவுள் முருகனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Před rokem +3

    OM MURUKA OM ⭐

  • @AjithAjith-ob8no
    @AjithAjith-ob8no Před 9 měsíci +1

    Muruga enaku kozhantha pakkiyam kudunga appa na masama erukkanum muruga 😢😢😢😢😢😢😢Ramya

  • @Suba_kamala
    @Suba_kamala Před 5 měsíci +1

    Anaithu kavalai ellam thira vendum mugaiya....🙏🙏🙏🙏🙏🙏en kudumbam nalla erukkanum mugaiya...🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 Před 3 lety +32

    ஓம் சரவணபவ’ வேல் வேல் வெற்றிவேல் ‌.வீரவேல்

  • @RajKumar-xz5td
    @RajKumar-xz5td Před rokem +46

    வெளிப்படையாக சிரித்து
    பேசுபவர்களுக்கு தான்
    மனதில் வெளிக்காட்ட
    முடியாத பல வேதனைகள்
    மறைந்திருக்கும்... 🙏😎🤐🌺

  • @Malathi-ht6hj
    @Malathi-ht6hj Před 9 měsíci +2

    Muruga enakku vayiruvali sari akanum kulantha nalla patiyaka pirakkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @kamarasu2262
    @kamarasu2262 Před 6 dny +1

    🙏🙏🙏🙏🙏ஓம்முருகா🙏🙏🙏🙏

  • @krishnakrish6700
    @krishnakrish6700 Před rokem +5

    OM MURUGA POTRI 🙏🙏🙏 ENAKU KULANTHAI VARAM KUDU EN IYANEA😍😍🔥🔥🌹🌹🌺🌺🙏🙏🙏🙏

  • @dhinadhina8602
    @dhinadhina8602 Před rokem +22

    முருகா அனைவரும் நலமாக இருக்கும் வேண்டும் 🙏🙏🙏