Chandrayaan 3: இந்தியாவை பார்த்து வியக்கும் நாடுகள்; ISRO's Cost Effective Lunar Mission | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2023
  • வளர்ந்த நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்த நிலையில், இந்தியா வெறும் 615 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது எப்படி? இதற்குப் பின்னால் உள்ள 4 காரணங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #chandrayaan3budget #nasavsisro #isrobudgetplan #chandrayaan3countdown #indiaslunarmission #whatisfrugalengineering #failurebaseddesign #chandrayaan3explainedintamil
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 19

  • @dumilstar8526
    @dumilstar8526 Před 9 měsíci +1

    Congratulations ISRO iam very happy please 🙏 you take care your health and please take care your family and spend some times to your Loveable family also.God bless you all ISRO teams❤❤❤❤❤

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Před 11 měsíci +12

    நாங்க ஒரு கிலோமீட்டர் ரோடு 256 கோடியில் போடுவோம்

    • @Ujaar
      @Ujaar Před 11 měsíci

      😂😂

    • @sivan1192
      @sivan1192 Před 11 měsíci +3

      ஒரு வேளை நிலாவுக்கு 2 கிலோமீட்டர் சாலை போட்டு இருப்பானுகளோ

  • @Kirubanandank
    @Kirubanandank Před 11 měsíci +3

    We should support channels like DW. They’re brining the real and useful information to the society. I really like DW’s effort and presentation.

    • @DWTamil
      @DWTamil  Před 11 měsíci

      Hey Thanks 🥰 More Videos are coming about Chandrayaan 3 . Keep Watching the Space

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Před 11 měsíci +1

    Very informative....

  • @velu7516
    @velu7516 Před 11 měsíci

    🇮🇳INDIA🇮🇳ISRO🇮🇳MASS🇮🇳

  • @tnkombanofficial5575
    @tnkombanofficial5575 Před 11 měsíci

    Antha Rocket la humans ha anupi irukaangala

  • @chandrasekaransankaran6900
    @chandrasekaransankaran6900 Před 11 měsíci +1

    Do not use the word cheapest product nu.. it's not like that. It's mande in low price with high quality. It's not cheap. So remove frm he title for the video

  • @sureshrajammal1298
    @sureshrajammal1298 Před 11 měsíci +1

    செய்தி வாசிக்குற இந்த அக்காவ பார்த்தா ஹாலிவுட் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கு

    • @PVivekmca
      @PVivekmca Před 11 měsíci +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @sundaramss1545
    @sundaramss1545 Před 11 měsíci +1

    ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 11 měsíci +2

    AI தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளரை பார்த்து நீ செய்தி வாசிக்க கற்றுக் கொள் பெண்ணே.....