Business ஆரம்பிச்சுட்டு, Office தேடினேன்! | Business Tamil | Iyappan Rajendran | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • எந்த முதலீடும் [ No Investment ] இல்லாமல் தன் மனைவியின் சம்பளப் பணத்தை மிச்சம் செய்து அதனை வைத்து Business தொடங்கிய ஐயப்பன் படாத கஷ்டங்களை அனுபவித்து, எந்த துணையும் இல்லாமல், எல்லா தடைகளையும் உடைத்து [ Breaking The Barriers ] முன்னேறி, இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார். இத்தனை முறை தோல்வி அடைந்த இவர் தற்போது Business Strategy வழங்கி பலரை பெரும் நிறுவனங்களாக மாற்றி வருகிறார். Hotel Waiter , General Manager , Marketing Executive என பல பணிகளை செய்து வந்த ஐயப்பன் ராஜேந்திரன் கற்றப் பாடங்களை கொண்டு இன்று Top Businessman ஆக உயர்ந்துள்ளார். இவரின் Entrepreneur ஆக உருவெடுத்த பயணம் நமக்கு Motivational ஆக அமைகிறது.
    வாடகை வீட்டின் முகவரியை Office ஆக பதிய முயன்றபோது ஏற்பட்ட அவமானம், அதன்பின் பட்ட கஷ்டங்கள் எல்லாமேதான் இன்று Business Strategize நிறுவனத்தை நிறுவ உதவியுள்ளது என #positivevibes ஐ தனது கதையின் மூலம் நமக்கு கடத்தியுள்ளார் ஐயப்பன்.
    Iyappan Rajendran , who saved his wife's salary money without any investment and started a business with it, experienced hardships without any support, Broke All The Barriers and progressed, today he has risen to become a millionaire. this video is a pure business motivation tamil and also tamil motivational video. Having failed so many times, he is now giving Business Strategy and turning many people into Big companies. Ayyappan Rajendran, who has worked as a Hotel Waiter , General Manager , and Marketing Executive , has risen to become a Top Businessman today with the lessons learned. His journey as an Entrepreneur is Motivational for us.
    Ayyappan has conveyed #positivity to us through his story that the humiliation of trying to register the address of the rented house as Office and all the Hardships that followed helped establish Business Strategize today. If you search for tamil motivation or motivation tamil this video will be perfect for you!
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    josh talks tamil | zero to hero | zero to hero | money | Josh Talks Tamil | business motivation tamil | tamil motivational video | tamil motivation | motivation tamil | business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
    josh talks tamil passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #தமிழ் #கதைகள் #motivation #motivational #success #money #education #educational

Komentáře • 366

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @yogisenthil7310
    @yogisenthil7310 Před 3 lety +23

    உங்களது வெற்றிக்கு உங்கள் மனைவியும் அவர் பார்த்த teacher வேலையும் மறைமுகமாக உதவியாக இருந்திருக்கிறது...அதை சாதாரணமாக இரன்டே வரியில் சொல்லி முடித்து விட்டீர்கள். .

  • @subasharavind4185
    @subasharavind4185 Před rokem +3

    நல்ல மனைவி நம் வளர்ச்சிக்கு உதவும் தாய் தந்தை எந்த நேரத்திலும் உதவும் நண்பர்கள் இந்த 3 இல் ஒன்றாவது நன்றாக அமைந்தாலே ஒரு மனிதன் வாழ்கையில் உயர பயமில்லாமல் மென் மேலும் வளர முடியும்

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 Před 2 lety +8

    தொடர் தோல்வி நம்மை மூச்சு முட்ட வைக்கும்...
    பிழைத்தே ஆகவேண்டும் என்று போராடி கொண்டே இருக்க வேண்டும்

  • @BIGBKs
    @BIGBKs Před 4 lety +38

    I know Mr.Iyappan for 4 to 5 years. Just a Inspiration to be associated in my digital marketing growth. Excellent Person.

  • @RAJESHKUMAR-jc8jo
    @RAJESHKUMAR-jc8jo Před rokem +1

    உண்மையாகவே உங்களின் விடாமுயற்சியும், உங்களுடைய துடிப்பும் உங்களை உயர்த்தி வருகிறது. அண்ணா. நானும் உங்களோடு தாம்பரம் IFX, CPLRல் பணியாற்றினேன்!
    உங்கள் வெற்றி தொடர வாழ்துக்கள் அண்ணா

  • @karunanithiv3557
    @karunanithiv3557 Před 4 lety +42

    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 3 வருடம் கழித்து என்னுடைய story உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன் தேங்ஸ் சார்.

  • @comfortnjpraveen5040
    @comfortnjpraveen5040 Před 3 lety +1

    nj praveen
    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 2 வருடம் கழித்து என்னுடைய company உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன்🙏

  • @kathirz2akathirz2a58
    @kathirz2akathirz2a58 Před 4 lety +3

    தன்னம்பிக்கையின் உதாரணம் உங்கள் விட முயற்சி வாழ்த்துக்கள்

  • @mouleshruvd847
    @mouleshruvd847 Před 4 lety +9

    நெஞ்சம் தொட்ட வார்த்தைகள் 💗

  • @anupriyasaravana5848
    @anupriyasaravana5848 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா தாங்கள் கூறிய ஒரு செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் ஒரு தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று நான் எந்த ஒரு முயற்சியை எடுத்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை தாங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் அண்ணா நன்றி

  • @vetri1513
    @vetri1513 Před 4 lety +18

    Sir unga speech enaku Romba motivation na eruku tq so much sir
    Oru nal nanum unga eadathula nennu en life story ya solluvan sir 👍

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 Před 3 lety +1

    great speech... kadaisila yarachum awara niruththa sonnara enna
    ana speech semma motivation

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem

    ❤ வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை பயணம் பலருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiselvan9901
    @kalaiselvan9901 Před rokem +2

    வாழ்த்துக்கள் bro same way your valuable time feedback i am impressed thank you so much bro shortly kalai construction & contractor story published ❤❤❤

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar Před 4 lety +15

    Sir, for listening as a story, it is ok,but the problem you faced in person is not easy as you said.. I am 55 but still running, because I love to run.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 4 lety +5

    I'm biggest fan in Josh talks...

  • @user-ev3pg8qz7e
    @user-ev3pg8qz7e Před rokem +1

    இன்றே செய் நல்லதை செய்., 💐

  • @valarispices741
    @valarispices741 Před 4 lety +21

    விடா முயற்சி..... வாழ்த்துக்கள் அண்ணா

  • @sarandu3034
    @sarandu3034 Před 4 lety +11

    Great motivation your speech 💭 keeps on the move more successful life in further brother. My goal great helpful businessman in the world food industry 🏭 I can bro never give up my life without success.

  • @rathnams7871
    @rathnams7871 Před 4 lety +1

    நமஸ்காரம். நல்லதே நடக்கட்டும். ௮ன்பான வாழ்த்துகள். ரத்தினம் சண்முகம் பவானி. கீதா பரமேஸ்வரி. குடும்பத்தார் வணக்கம்

  • @mangaiyarkarasijegadish4416

    Sema motivational speech sir hats of u sir nangalu epo enna business seirathu epadi munerathunu kolapathula erunko unga speech oru peria nambikaiya eruku Anna tq soo much

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql Před 4 lety +1

    உழைப்பவர உயர்ந்தவர் உதாரணம் நிங்கள் தான். அண்ணா

  • @nagarajanviswanathan8454

    Have you to commit so many mistakes to succeed? Most of the time it was more emotional than logical. May God bless you.

  • @CSKINFOTECH786
    @CSKINFOTECH786 Před 4 lety +4

    🙏
    Thanking a lot for sharing about your experience...
    Stimulated speech
    Very Impressive me 💐

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 3 lety

    Great..
    Verymuch practical..
    God Bless You
    (சென்னை) &
    (மாப்பிள்ளைக்குப்பம்)

  • @balachandrann234
    @balachandrann234 Před 4 lety +18

    What all are the struggles, insults you had met. 😲Wow.
    But you crossed all the hurdles.
    I wish you to win more.
    Meantime I like to say one thing.
    i.e I am in the same boat🚣.
    Met lots & lots of insults, defeats etc, etc.
    Current position=0.
    But my mind & heart telling that, do something best, & achieve.
    In this regard either win or death. I am ready.

    • @paulisrael2539
      @paulisrael2539 Před 4 lety

      Balu sir,as soon as you will get victory

    • @mukeshtn24
      @mukeshtn24 Před 4 lety

      Same mind thinking for me .but our becoming more and more one day

  • @jagankumar4363
    @jagankumar4363 Před 4 lety +5

    Congratulations Sir. All the best for your future endeavors!!! Thanks for sharing your success stories.

  • @karunanithiv3557
    @karunanithiv3557 Před 4 lety +2

    சூப்பர் 10000 சூப்பர் வாழ்த்துக்கள் சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் உங்கள் story தன்னம்பிக்கை உடைய வர்களுக்கு என்னைப்போன்ற வர்களுக்கு ஊட்டசத்து டானிக் ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 Před 4 lety +8

    am from Thiruvarur district sir.
    Unga brand old aayeduchi Sema geth speech. Vera level

  • @rvictorjohn8754
    @rvictorjohn8754 Před rokem

    God bless you sir don't give up trying to the end so yes yes yes God bless you all your staff amen

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 Před 3 lety +2

    நல் வாழ்த்துக்கள்.....! (உங்கள் தொழில் குறித்து இன்னும் தெளிவாக விளக்க முடியுமா?)

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 Před 5 měsíci

    Must appreciate ur better half ... u and ur wife are true inspirations.

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 Před 3 lety

    Viraivil ungalai santhippen-Raajaprakash B. Thank you sir.

  • @Prasannakumar-32
    @Prasannakumar-32 Před 4 lety +50

    Spr my mama i proud to say my uncle 😘

  • @yoganathan962
    @yoganathan962 Před 4 lety

    Thanks bro , வாழ்க வளமுடன். You are motivated me.

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 Před 3 lety +2

    Excellent real story hard work persistence patience wilts a will to win is our dear Ayyappan. That Ayyappan brought the tiger This Ayyappan is a real role model I want him to go and give this lecture in the school and instil in them the self confidence darlings are dying for not able to cope up with online tutions no cell phone And Neet exam failure along with the parents to show life is there for trying to gain not for crying and dying God bless you Josh for this

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex Před 4 lety +4

    👏👏👏super sir...

  • @souhaibsadakka7823
    @souhaibsadakka7823 Před 4 lety +1

    நம்ம ஊரு நண்பா.. வாழ்த்துக்கள்

  • @vinothkumar-bt2ng
    @vinothkumar-bt2ng Před 4 lety +1

    Nice speech and experience. Hats of your hard work.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 4 lety +1

    Superb Presentation

  • @Latheefa
    @Latheefa Před 4 lety +3

    Nice Alhamthu lillah

  • @chandrur5172
    @chandrur5172 Před 4 lety +10

    Thx for sharing your experiences...🙏🏻

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @anbarasur2434
    @anbarasur2434 Před 4 lety +5

    He my senior of my collage

  • @veeramaniramakrishnan3430

    Excellent sir very good effort, self-confidence.

  • @viraltube4435
    @viraltube4435 Před 4 lety +3

    Great bro for your confidence.... Unbelievable... Well-done

  • @puredrive7398
    @puredrive7398 Před 4 lety

    Precious the Point. The fact is that his wife was behind him n taking care of basic needs of Home. rest all everyone s having if you serious about ur business.Good Luck

  • @sarathyn8493
    @sarathyn8493 Před 4 lety +2

    Hard work never fails salute u sir

  • @ssrvimal5283
    @ssrvimal5283 Před 4 lety +7

    Thiruvarur ah Namma uura neega 😍😍❤️❤️

  • @basheerappabasheerappa5872

    Very motivated spech

  • @lokeshyv6952
    @lokeshyv6952 Před 4 lety +1

    Superb speech sir.
    Thanks

  • @kpm4592
    @kpm4592 Před 4 lety +1

    Sir IAM all so thiruvarur now I'm in Dubai work for driver but I started small business in thiruvarur my brother who is running my business but still I am not facing so much struggling even IAM not active more success even one day I will be a active what I dream thank you sir and jos talk

  • @aathidhaya3155
    @aathidhaya3155 Před rokem

    Great work and great man sir you👍👍👍👍

  • @abhikavi2609
    @abhikavi2609 Před 3 lety +1

    விடாமுயற்சி...உங்கள் வெற்றிக்கு காரணம.உங்கள் wife kuda..Anita.

  • @anithav3972
    @anithav3972 Před 4 lety +1

    Great sir..Hardwork never fails...

  • @umashankari9972
    @umashankari9972 Před 4 lety +30

    Evanga company la enna than work pannuraganu Konjam yaravathu clear pannuga.

    • @sheikfyroze5617
      @sheikfyroze5617 Před 4 lety +26

      Companies ku franchise eduthu kodupanga bro ...like nenga KFC franchise edukringana ungalukum KFC kum gap le ivanga deal pannuvanga.Ellam formalities um ivanga expect ah irupanga namakku money and time save aagum.

  • @balabala8
    @balabala8 Před 4 lety

    வாழ்த்த வயது இல்லை தலைவனங்குகிறேன் 🙏 🙏 🙏

  • @indiastudio1439
    @indiastudio1439 Před 3 lety

    Thanking a lot for sharing about your experience...

  • @bhu4734
    @bhu4734 Před 4 lety +1

    Super sir Hats off !!!

  • @raveendhiran5192
    @raveendhiran5192 Před 4 lety +1

    Congrats sir. God bless you.

  • @ennoduvarungal8186
    @ennoduvarungal8186 Před 4 lety +2

    Congrats from our native nagapattinam and thiruvarur

  • @karunakaran2277
    @karunakaran2277 Před 4 lety +1

    Inthamathri video pakkathinka guys

  • @madhu00009
    @madhu00009 Před 4 lety +2

    Congrats.. ji. Inspiring

  • @mahasaranya3220
    @mahasaranya3220 Před rokem

    Super sir congratulations very much am mappilaikuppam village

  • @dhinakarankrishnamoorthy9298

    Great sir, congrats sir.

  • @dimondstone8765
    @dimondstone8765 Před rokem

    Well done

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 4 lety +30

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @bavanitr8725
      @bavanitr8725 Před 4 lety +2

      @Always Be Happy hi brother... My name vignesh... Am studying m. Com... நான் உங்களுடன் பேச வேண்டும்..

    • @umarfarook3933
      @umarfarook3933 Před 4 lety +2

      Mark my word one day i will talk in your channel, now struggling to achieve big goal.

    • @ramyokesh1891
      @ramyokesh1891 Před 4 lety +1

      @@umarfarook3933 congratulations bro ♥️

    • @umarfarook3933
      @umarfarook3933 Před 4 lety +1

      @@ramyokesh1891 thanks bro

    • @paulisrael2539
      @paulisrael2539 Před 4 lety +1

      Thanks

  • @mehalaprakash1641
    @mehalaprakash1641 Před 4 lety

    Superb speech. Motivated a irunthu Thu but enna work nu matum purila. Franchise appadi na enna

  • @lightstoryaction
    @lightstoryaction Před rokem

    Inspiring talk❤❤

  • @jebam91
    @jebam91 Před 4 lety +2

    super👍👍👍

  • @mathimathi3552
    @mathimathi3552 Před 4 lety

    Super anna...na pattukkottai nanum business pana analysis panitu eruka anna..

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem

    ❤ congratulations sir

  • @karthickkarthi8682
    @karthickkarthi8682 Před 4 lety +1

    Very inspiring...

  • @prabhuprabhu-cv4up
    @prabhuprabhu-cv4up Před 3 lety

    Valthukal sir

  • @sathishkumar-uk2lj
    @sathishkumar-uk2lj Před 4 lety +1

    Very inspiring Sir 👍

  • @ramachandransri5207
    @ramachandransri5207 Před 4 lety +1

    Rewards for hard work.

  • @vasudevam8512
    @vasudevam8512 Před 4 lety

    very important useful message lacks of thanks sir

  • @Karthik-rt9sz
    @Karthik-rt9sz Před 4 lety +1

    யோவ் இவன் யாருனு எனக்கு தெரியாது.. அடலீஸ்ட் ஒரு கூறும் படம் போடுங்க

  • @anbalagangandhi2057
    @anbalagangandhi2057 Před 4 lety +1

    Sir I heard ur story too tragedy and successful goals. God bless u always. Please help me sir . I like to do business. I will come and meet u soon sir.

  • @lastword9668
    @lastword9668 Před 4 lety +2

    Wait till vedio come 😎

  • @thirumoorthylaundry1765

    Excellent sir 👌 reality speech 👌👌

  • @balumaheshmahesbalu6073

    Supur sir engalukkum ethupolo oru story erukku machi👌👌👌👍👍👍

  • @saravanamacharla7516
    @saravanamacharla7516 Před 4 lety +1

    Awaiting let be soon

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 Před 4 lety +2

    Good luck, brother

  • @murugachidambaram7443
    @murugachidambaram7443 Před 3 lety

    Ji Nice talk. I am also chromepet

  • @sravi8964
    @sravi8964 Před rokem

    Excellent sir.

  • @aravindhank7274
    @aravindhank7274 Před 3 lety

    super bro,
    congrats ,
    very inspiring .

  • @rvkumar555
    @rvkumar555 Před 4 lety

    Good concept and service. Good luck.

  • @l.raghuramanraghuraman5689

    சூப்பர் சார்

  • @fourtable4743
    @fourtable4743 Před 4 lety

    Super sir very nice motivational speech sir

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 Před 4 lety +1

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @sivagamin9923
    @sivagamin9923 Před 2 lety

    vaazhga valamuddan iyyappan Thiruvarur district nanillam taluk kuvalikkal gramam strategzy franchise consultancy service

  • @Neotamilplus
    @Neotamilplus Před 4 lety +1

    Super bro ... congrats

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS Před 4 lety +1

    Super Anna.....

  • @mageshcooking9633
    @mageshcooking9633 Před 4 lety +1

    I dont hve experience nor financial support but want to start buisness long time interest to start buisness.

    • @shanmuga1958
      @shanmuga1958 Před 4 lety

      pl. contact Entrepreneurship Development Institute, Parthasarathay Koil St, Ekaduthangal, Chennai or TANSTIA or MSME, Guindy.

  • @happydeal3199
    @happydeal3199 Před 4 lety +1

    Great 👍🏻 idea 💡

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +1

    Wish you more and more success 🌷🌷🌷

  • @babuameen38
    @babuameen38 Před 4 lety

    you are the GEM

  • @kkrtradingtips
    @kkrtradingtips Před rokem

    Nice sir
    By, K.K.RAVI
    KKR TRADING TIPS