பருப்பு வடை/கடலைப்பருப்பு வடை || Crunchy Parauppu Vadai / Masala Vadai / Chana Dal Vadai ||

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2021
  • In this video, I will be showing you how to make this amazing and tasty Parauppu Vadai. It is very easy to make and only takes a few ingredients to make as well. It is very tasty and given out in a lot of tamil events. Please enjoy watching and making this Tasty Parauppu Vadai :)
    Chana dal - 2 cups
    1 whole large onion
    4 green chillies
    Ginger - 1 tablespoon
    Some sliced curry leaves
    Fennel seeds - 1½ teaspoons
    Cumin seeds - 1 teaspoon
    Red chilli flakes - 2 tablespoons
    Some salt
    Oil
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Floating by Smith The Mister smiththemister.bandcamp.com
    Smith The Mister bit.ly/Smith-The-Mister-YT
    Free Download / Stream: bit.ly/floating-smith-the-mister
    Music promoted by Audio Library • Floating - Smith The M...
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

Komentáře • 618

  • @anithaantony6284
    @anithaantony6284 Před 2 lety +55

    அம்மா நீங்க எனக்கு ஹாய் சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா மிக்க நன்றி அம்மா பருப்பு வடை சூப்பர்

    • @selvarajahkandasamy8517
      @selvarajahkandasamy8517 Před 2 lety

      க்ஷேத்திரம் என்று ஒரு பிழை உள்ளது ச்ச்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 lety +4

    பருப்பு வடை இலகுவான முறையில் செய்ய காட்டியது அருமை 👍👍👍👍👍🌞🌞🌹🌷

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 Před 2 lety +3

    அருமையான பருப்பு வடை.🧑‍🍳

  • @sureankana6223
    @sureankana6223 Před 2 lety +5

    இதை பார்க்கும் போது வடை மணம் மூக்கில் வந்து போனது நன்றி கௌரி 🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +1

      வணக்கம் Kana. Wow 🤩. நல்லது 🙏🙏💕😊

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Před 2 lety +4

    Wow yummy paruppu vadi thank you for sharing dear Gowri sister😍😍💝💝👍🏼👍🏼👍🏼

  • @petercoversong6683
    @petercoversong6683 Před 2 lety +3

    Super. நன்றாக செய்து காண்பிக்கிறீர்கள்💯💯💯💐💐💐

  • @sathasiva389
    @sathasiva389 Před 2 lety +4

    I love kadalai vandai 👌 thx Acca 🙏

  • @mala.a
    @mala.a Před 2 lety +3

    Very tasty recipe.

  • @asmiyav3247
    @asmiyav3247 Před 2 lety +1

    Enakum rompe pidikum paruppu vadai
    Nice yummy 😋😋😋😋😋😋😋😋👍

  • @punithathilla3947
    @punithathilla3947 Před 2 lety +1

    நீங்கள் செய்து காட்டிய மாதிரியே இன்று நான் பருப்பு வடையை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது. Thanks a lots for you 🙏

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Punitha. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕💕

  • @fathimasahn9961
    @fathimasahn9961 Před 2 lety +1

    Yummy and fantastic vadai

  • @kalayarasisureshkumar445

    உங்கள் செய்முறையை அழகாக இருந்தது மா நீங்கள் சொன்னதும் ரசிக்கும் தன்மையாக இருந்தது அம்மா

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕

  • @juliebrowniejimypeepsandfr9089

    எனக்கு மிகவும் பிடித்த கடலை பருப்பு வடை நன்றி கௌரி 😁😁😁😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️👍🏽👍🏽👍🏽👍🏽

  • @thanaluxmysanthalingam9839

    வணக்கம் பருப்பு வடை பார்த்தவுடன் செய்த்து சாப்பிடவேனும் போல் உள்ளது நேரம் இருக்கும் போது செய்த்து சாப்பிடுவம் பாவக்காய் பொரியல் செய்தனான் நன்றாகருந்து நன்றி .👍

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 Před 2 lety +2

    ஆகா சூப்பர் பருப்பு வடை. உங்கள் சமையல் குறிப்புகள் சமைக்க தெரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றிகள்.👍💐💐💐

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Sivajini மிக்க நன்றி நன்றி . மிண்டும் என் கரம் தாழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏💕😀

    • @tharamani6235
      @tharamani6235 Před 2 lety

      Super thanks

  • @malarj449
    @malarj449 Před 2 lety +2

    அருமையான பருப்பு வடை கௌரி
    நான் ஞாயிற்றுக்கிழமை உங்களை மாதிரி செய்யப் போறன்
    நன்றிகள் dear👌👍😍

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety +1

    அருமை. இவ்வளவு மொறு மொறு ப்பா க நான் செய்த்ததில்லை அருமை

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Sakthi மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀

  • @parameswari4146
    @parameswari4146 Před rokem +1

    Parupuvadai superra antueruku nantri amah. Nalla tips

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Před 2 lety +4

    Hi akka
    உங்கள் பருப்பு விழுது மிகவும் சுவையாக இருக்கும்

  • @kamalilogendra111
    @kamalilogendra111 Před 2 lety +1

    நல்ல சுவையாக இருக்கும் கடலை பருப்பு வடை👍👍

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Kamali மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀😀

  • @vinonathan1142
    @vinonathan1142 Před 2 lety +3

    My favourite vada. Super Acca 😍

  • @nanthini7198
    @nanthini7198 Před 2 lety +14

    வாய் உருது எங்களுக்கு அனுப்பி விடுங்க சூப்பர் நீங்க வடிவ explain பண்ணுறீங்க அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் 👍👍👍

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 Před rokem +2

    மாஷா அல்லாஹ் அருமை யான வடை

  • @chitram7586
    @chitram7586 Před 2 lety +1

    Gowri,
    Thank you. I had made the paruppu vadai. Superb.🙏🙏. I put few cloves of chopped garlic to test. It was very nice

  • @NaazsTimes
    @NaazsTimes Před 2 lety +2

    Tasty vadai😋

  • @paulaat1751
    @paulaat1751 Před 2 lety +3

    வணக்கம் பருப்பு வடை super நீங்கள் செய்யும் முறை யும் சொல்லும் விதம் ரொம்ப அழகாக இருக்கும் 👌👌

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Paula மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀😀

    • @paulaat1751
      @paulaat1751 Před 2 lety

      உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🤝

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 Před 2 lety +2

    My favorite! 👌

  • @srijayanthikrishnan2072
    @srijayanthikrishnan2072 Před 2 lety +6

    Looks very crispy.👌

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +1

      Hi Srijayanthi Thank you so much 🙏🙏💕💕😀😀

  • @sailujansiva855
    @sailujansiva855 Před 2 lety +1

    வடைசாப்பிட ஆசை.😋
    வடைசுட பஞ்சி🤔
    உங்கள் தகவல்களுக்கு நன்றி 👍

  • @madonajulius939
    @madonajulius939 Před 2 lety +3

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா எனக்கு பிடித்த பருப்பு வடை நன்றி அக்கா 👏👏👏🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +1

      வணக்கம் Madona நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀

    • @madonajulius939
      @madonajulius939 Před 2 lety

      @@gowriruban 🤩🙏🙏🙏

  • @anparasynithiyananthasivam1776

    கொளரி நீங்கள் பதிவிடும் சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கின்றன. நான் இப்பதான் பார்க்க தொடங்கியுள்ளேன்.நன்றி

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Anparasy. உங்களை என் channel க்கு வருக , வருக என்று வரவேற்கிறேன் . மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕😊💖

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    பருப்பு வடை செய்முறை சூப்பர்

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏💕💕

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Před rokem +1

    Vera level👍👌🏻👏

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 Před 2 lety +1

    வாவ் வடைஅருமை சூப்பர் சகோதரி

  • @hemalathamanimuthu8119
    @hemalathamanimuthu8119 Před 2 lety +4

    நீங்கள் சொல்வது அழகாக இருக்கும்.நன்றி

  • @ugjjo8468
    @ugjjo8468 Před 2 lety +10

    I tried this vadai yesterday. So so tasty. My husband’s favourite vadai and he liked it so much. Thank you for this wonderful service.

  • @preethapreethavenugopal8826

    பார்க்கவே அருமை யாக இருக்கு பருப்பு வடை 👌 நன்றி மேடம்

  • @shanthinijegathasan4109
    @shanthinijegathasan4109 Před 2 lety +1

    பார்க்க மிகவும் அருமையாக இருக்கு, 🙏👌🌹

  • @rathakrishnan7285
    @rathakrishnan7285 Před 2 lety +2

    Good Morning Mdm Gowri🙏🏽😊🍇 recently I watched your recipe on Masal Vadai. You explained ,demonstrated and showed systematically on how to prepare this popular vadai. I followed your recipe and made 1 cup of it. I got about 10pcs and within minutes all the vadai had disappeared!😂 My grand children had eaten it and asked me to do more! Thanks for your wonderful recipe!
    God Bless You!🙏🏽
    Ratha Krishnan Naidu,
    Singapore

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Ratha. Welcome to my channel and thank you sooooo much 🙏🙏💕💕😊💖

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 Před rokem +1

    Thank you so much for this video
    I’m going to make it for my daughter today
    She likes it very much
    God bless you!

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +2

    Yummy ❤️👌

  • @Valntukattuvom
    @Valntukattuvom Před 2 lety +3

    look so nice. yummy food

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi sabipraa. Thank you so much sister 🙏🙏💕💕❤️

  • @punithathilla3947
    @punithathilla3947 Před 2 lety +3

    Very yummy 🤤 Paruppu vadai we like it very much.

    • @manojanangel1550
      @manojanangel1550 Před 2 lety +1

      Super amma

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Punitha. Sorry for the late reply and thank you so much 🙏🙏🙏💕😊

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Manojan. Sorry for the late reply and thank you so much 🙏🙏🙏💕😊

  • @sumisakeelan4353
    @sumisakeelan4353 Před 2 lety +1

    Hi அக்கா உங்கள் வடை சூப்பராக இருக்கிறது. நான் உங்கள் பதிவைப்பார்க்க முன் பருப்பு வடை செய்தேன். ஆனால் அது மொறுமொறுப்பாக வரவல்லை சற்றுக்கவலைதான் . இனி இதை செய்து பார்க்கின்றேன் .உழுந்து வடை சூப்பராக வந்திருந்தது மிக்க நன்றி .

  • @chithradevi7960
    @chithradevi7960 Před rokem +7

    வடையும் அருமை நீங்கள் பேசும் தமிழும் அருமை அம்மா நன்றி அம்மா 🙏

  • @elayathambykrishnapillai7083

    பருப்பு வடை சூப்பர்

  • @valarmathyramesh3785
    @valarmathyramesh3785 Před 2 lety +3

    Yummy..looks so appetising...😊😊😊

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Valarmathy. Sorry for the late reply and thank you so much 🙏🙏💕😊

  • @sutharobin2868
    @sutharobin2868 Před 2 lety +1

    சூப்பராக இருக்கு வடை

  • @anassrafiq3447
    @anassrafiq3447 Před 10 měsíci +1

    One of my favourite item ❤❤❤❤ im also Sri Lankan now working from Qatar now a days im missing this dishes .

  • @selvanayakyvaratharajah2858

    Hi gowri பருப்பு வடை அருமை எனக்கு றொம்ப பிடிக்கும் நன்றி

  • @meeraskitchenuk
    @meeraskitchenuk Před 2 lety +2

    Looks yummy 🤤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Meera. Sorry for the late reply and thank you so much 🙏🙏💕😊😋

  • @PalinySamayal
    @PalinySamayal Před 2 lety +1

    அருமையான பருப்பு வடை சூப்பர் 👍🇩🇪

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Paliny மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀😀❤️

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 2 lety +5

    Super Gowri I was craving for this & waiting for this receipy You have made it so simple & easy 😋👌Thank you so much 🙏

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Saru. Thank you so much 🙏🙏💕💕😀

  • @sothivadivelshanmuganathan3939

    வடை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe sister 💟 and family 🌹

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Před rokem +1

    செயல் விளக்கமும் சொல் விளக்கமும் அருமை சிறப்பு.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      உங்களுக்கு என் பணிவான நன்றி நன்றி நன்றி 🙏💥🙏💕

  • @vijithaanton5334
    @vijithaanton5334 Před 2 lety +2

    Akka negal podura sappadu allam super athodai etha vadajum Very nice Thanks

  • @lathu4596
    @lathu4596 Před 2 lety +1

    Super👌👍

  • @jeyamalarpercylister5914
    @jeyamalarpercylister5914 Před 2 lety +1

    MY favorite super 👌

  • @nilathas1308
    @nilathas1308 Před 2 lety +1

    I love பருப்ப வடை.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před 2 lety +2

    அருமையான வடை.

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Nilina. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕😀

  • @honestraj9974
    @honestraj9974 Před 2 lety +2

    Mam rempa nithanama theliva explain pantringa congratulations for your all videos 👍👍👍👍👍

  • @babikitchen5179
    @babikitchen5179 Před 2 lety +1

    Super 👌👌

  • @shiyamalayogendran7641
    @shiyamalayogendran7641 Před rokem +1

    சூப்பர்
    பார்க்கவே நன்றாக இருக்கிறது
    Thank you sister

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      நன்றி நன்றி 🙏🙏💕💕

  • @vks839
    @vks839 Před 2 lety +1

    Very very nice vadai

  • @rifkanvlogs
    @rifkanvlogs Před rokem

    Mam naan niraya recipes ungalidam thaan irunthu kattu konden.
    Neenga avalavu porumaya solli tharinga
    Superb your teaching mam

  • @gnanakumaralagaratnam7512

    Super 😍👍👌❤

  • @elangth
    @elangth Před 2 lety +1

    அம்மா நீங்கள் செய்த பருப்புவடை மிகவும் அருமை சுவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் நல்ல செய்முறை விளக்கம் 👌👌❤️🥰😍🌹🌹💖💖💖👍😋

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் கலை கண்டிப்பாக …நீங்களும் செய்து பாருங்கள் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊🎊

  • @alfanisapangcoga3843
    @alfanisapangcoga3843 Před 2 lety +1

    சூப்பர் ❤❤❤❤❤

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Před 2 lety +14

    I tried this recipe. It came out very well. Grinding tip using pulse button for four times was very helpful. I had tried so many other recipe. But this is the best recipe. Very crispy outside soft inside. Great and clear instructions indeed. Thank you very much Gowri.

  • @londontamilstube297
    @londontamilstube297 Před 2 lety +2

    Looks delicious 😋.. Nice explanation..

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +2

      Hi London. Thank you so much 🙏🙏💕😊😊🙏

  • @suthamidhun4710
    @suthamidhun4710 Před 2 lety +1

    Super 👌

  • @joydhar8673
    @joydhar8673 Před 2 lety +6

    Hai mam, happy to hear ur tamil mam, ur knife set super , and ur cutting skill awesome, thank u for such mouth watering crispy vadai .

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Joy. Really sorry for the late reply and thank you so much 🙏🙏💕😊😊

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Před 2 lety +1

    Wow mouth watering

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Rama. I really like your supporting and comments 🥰😀😀💕🙏🙏

  • @bhuvinathanlifestyle3891
    @bhuvinathanlifestyle3891 Před 2 lety +1

    Nice Recipe

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 2 lety +6

    Good Morning dear. Have a smooth sailing day and a wonderful week ahead. What a spicy snack to enjoy with masala tea as you say it, or with 'pal payasam.' according to my taste. I love 'methu vadais' and 'kadalai parupu vadais'. I also make ' vadais 'with (suji) samolina when I run out of both dhalls. It tastes superb. Good you have shared this recipe, for some of the younger generation to learn and cook it correctly. Please don't laugh, when I cooked it the first time, I used the 'thoram parupu' and both my husband and I wondered why it tasted so different.🤣🤣 Well somehow, I got away without embarrassment. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @kamalambikaiparamjothy3142

    Superb Gowri. வாழ்த்துக்கள்.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏💕💖

  • @shamhafromsrilanka8909
    @shamhafromsrilanka8909 Před rokem +2

    Perfect aa amanchirku.... 😇👌👍👏
    Thank you mam ❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      You are welcome and thank you so much 🙏🙏🙏💕🥰

  • @janu5077
    @janu5077 Před rokem +1

    வடை அருமை 👍 from jaffna,,,,, 🇨🇭,,

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏💕💕🥰

  • @rajalakshmivaradarajan700

    Supera Erukku ungaludaiya prabhu & M . Vadai. Than you Mam

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před 11 měsíci +1

    சகோதரி கெளரி ரூபன் அவர்களுக்கு.
    நீங்கள் செய்து காட்டும் சமையல்
    அனைத்துமே சிறப்பாகவும், சுலபமாக செய்யக்
    கூடியதாகவும்இருக்கின்றது.உங்கள் சேவை தொடரட்டும்.
    வாழ்கவழமுடன்.

    • @gowriruban
      @gowriruban  Před 11 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி🙏🙏😍❤️💕💕🥰🥰

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    Nice sharing thanks

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏🙏💕

  • @maryjenitaanthonipillai3820

    You are very talented lady I watch your videos amazing very neat as well weldone Gowri

  • @satheepanbalakrishnan2366

    அருமை அம்மா

  • @RRMDTALENT
    @RRMDTALENT Před 2 lety +3

    my favorite food. yummy

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +1

      Hi ruthu. Thank you so much 🙏🙏💕💕😀

  • @rosa76016
    @rosa76016 Před 2 lety +1

    thank you acca parkkumpothe sappida venum pola iruku love from nederland.

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Thank you so much 🙏🙏💕🥰

  • @sukanyaganesan8266
    @sukanyaganesan8266 Před 2 lety +3

    Hello Gowri madam, romba nalla instructions kudutheenga. Perfect vadai vanthuthu.happy. please share more veg recipes with instructions.Hats off to you

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much Sukanya. Will do

  • @chitrabs968
    @chitrabs968 Před 2 lety +1

    Super 👍💗

  • @thavarajinisivavel4744
    @thavarajinisivavel4744 Před 2 lety +1

    Super ah iruku

  • @karishmayoutubechannel96

    Cooking super unga mixsy nallarukku

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Karishma. Thank you so much 🙏🙏🙏😊💕

  • @sumathiraamirthanathar2467

    Romba nanri sister intha vadai enakku sariya seiya varathu unga video parthu athe alavuden seithen super a vanthichu arumaiyana suvai romba romba nanri sister

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏💕💕🥰

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 Před rokem +1

    Thank you for sharing thank you for the recipes 😊

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Gayathri. Thank you so much 🙏🙏🙏😊💕

  • @muruganmurugan-ox8tx
    @muruganmurugan-ox8tx Před 2 lety +2

    அம்மா நீங்கள் நல்லா பேசி இருக்கிரிங்கல் 👌👌

  • @parampariyamumsamayalum1658

    Super mam

  • @janusvlog2995
    @janusvlog2995 Před 2 lety +1

    Super Amma ungda wada nice

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏💕

  • @parathielayathamby2068
    @parathielayathamby2068 Před 2 lety +2

    Gowri vadai look very attractive and mmm tasty also

  • @readytoknow
    @readytoknow Před 10 měsíci +1

    thanks for sharing

    • @gowriruban
      @gowriruban  Před 10 měsíci

      Thanks for watching!🙏🙏🙏💕💕🥰💕😊

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 Před rokem +1

    பார்க்கவே சாப்பிட வேணும் போல இருக்கிற து

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நீங்களும் செய்து சாப்பிடுங்கள் . நன்றி நன்றி 🙏🙏💕💕

  • @subamohan4011
    @subamohan4011 Před 2 lety +2

    வணக்கம் நான் சுபா மோகன் வடை மிகவும் அருமையாக இருக்கு சொல்லி கொடுக்கும் விதம் அருமை அருமை நன்றி♥♥

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் சுபா. எப்படி இருக்கிறீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 Před 2 lety +3

    enakkum pidikkum super sister

  • @malarmalar8893
    @malarmalar8893 Před 2 lety +1

    Super ma