ஒரு சிறந்த பண்ணையில் வேலையாட்களின் பங்கு !!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Mr Balaji's Goat farm video link below:
    • 120 ஆடுகள், வாரம் 4 ஆட...
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Komentáře • 139

  • @sang8458
    @sang8458 Před 5 lety +31

    பாலாஜி அவர்களே,மிகச் சரியான வார்த்தைகள்.விருப்பம் வேறொன்றில் இருக்க, வேண்டா வெறுப்பாக வேலை செய்வதை போன்ற கொடுமை வேறொன்றும் இல்லை -An MNC employee.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 Před 3 lety +3

    நாம்தமிழர் ஆட்சியில் தங்களை போன்றவர்களுக்கு அரசு வெகுமதிகள் சிறப்பாக அமையும்

  • @sang8458
    @sang8458 Před 5 lety +8

    Dinesh, i have seen all ur videos in two days , oru video kooda சோடை போகல. ஒவ்வொன்றும் பொக்கிஷம் .நன்றிகள் கோடி

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 Před 5 lety +29

    நவீன உழவன் இதுபோன்ற நல்ல பன்னை சேய்திகளை ஒளி படங்களை எடுத்து போடுமாறு வனங்குகிறேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety +2

      நிச்சயமாக திரு சங்கர்

    • @josephd4495
      @josephd4495 Před 5 lety

      Ramesh Chennai I love farming please help me my number 9940102306

    • @josephd4495
      @josephd4495 Před 5 lety

      I have a small land in Chennai please contact me i want to be farmer real farmer

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg Před 5 lety +1

    எனக்கு நிலம் ஒரு ஐந்து ஏக்கர் இருக்கு ஆனால் தருசாக கிடைக்கிறது நான் வெளிநாட்டில் இருப்பதால் பரமரிக்க ஆள் இல்லை உங்கள் வீடியோ பார்த்த பிறகு நான் ஆள் வச்சி இனிமேல் செய்யலாம் இருக்கிறேன் ..நன்றி சார் அருமையான கானேலி

  • @jkjey1989
    @jkjey1989 Před 5 lety +1

    எவன் என்ன பேசினால் எனக்கு என்ன ...நான் ஆடு மாடு கோழிதா.. வச்சு மேக்கிறேன் நா தைரியமா சொல்லுவேன்...எனக்கு இது அவமானம் இல்லை என தமிழ் இனத்தின் அடையாளம்... வாழ்க வளர்க்க....பாலாஜி அண்ணா vv.. forme...

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 Před 5 lety +6

    நீங்கள் சொன்ன தகவல்கள் எனக்கு பயன்உள்ளதாக உள்ளது நன்றிகள்.

  • @faizalstr5979
    @faizalstr5979 Před 5 lety +9

    நான் இலங்கையை சேர்ந்தவன் அருமையான பதிவு

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip Před 5 lety +16

    நவீன உழவன் ரொம்ப நல்ல பதிவு அருமை

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 5 lety +4

    Motivating person with good education and knowledge... Kudos to you sir... 👌
    Working in mnc means we have to live fake life it doesn't give any satisfaction even after all the efforts...

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 Před 4 lety +2

    great interview with Mr and sir balaji sir thank you for your information God bless you

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 Před 5 lety +28

    பாலாஜி வி வி ஆட்டு பன்னை வளற வாழ்த்துக்கள்

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw Před 3 lety

    Vivasyathirku irukkum mariyadhaya
    Miga alaga sonnathirku nandri

  • @kumara4202
    @kumara4202 Před 4 lety +1

    Super sir. Very good interview. Thanks for this video. Really very useful. Thanks to Balaji sir. Hope we will visit VV Farms on one good Sunday....🙏

  • @midastouch7092
    @midastouch7092 Před 5 lety +1

    Anaithum Arumai. Balajeekku enathu vetri vaazhthukkal. Ungalin vetri, pala elainjargalai ookkuvikkum enbathai maravaatheer. Arul mani, Bangalore.

  • @TASREERAMRV
    @TASREERAMRV Před 3 lety

    Balaji sir superb.... Anchor sir superb

  • @rajmohan6191
    @rajmohan6191 Před 5 lety +2

    வாழ்த்துக்கள் நண்பரே. Good impression for your valuable video

  • @daffodsdavid
    @daffodsdavid Před 5 lety +1

    Balaji Super Farm and super colleges. I wish you all good for your farm.

  • @thachanamoorthibalakrishna4870

    அருமை அருமை
    அனைத்தையும் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளன

  • @anoorselvam21
    @anoorselvam21 Před 5 lety +1

    Great effort thanks to நவீன உழவன். Keep rocking. Valuable information, thank you very much to VV forms Balaji sir.

  • @mariselvamselvam9608
    @mariselvamselvam9608 Před 5 lety +1

    அருமை சகோதரர் உங்கள் பணி தொடரட்டும்

  • @maruthupandian3623
    @maruthupandian3623 Před 4 lety

    படிப்படியாய்
    உறதிஇறுதியாய்
    தொல்லையில்லா தொலைநோக்கு பார்வையாய்
    மண்ணையும் பல்லுயிரையும்
    விரும்பும் நாம்தமிழராய்
    பாலாஜி அவர்களின் திட்டமிடல் வெற்றி பெற
    வாழ்த்துக்கள்

  • @SuperRamkumar1
    @SuperRamkumar1 Před 5 lety

    Very practical. Following good strategy. Clear speech Balaji sir and hats of to navvena ulavan

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 Před 5 lety +2

    Thanks for quick reply

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw Před 3 lety +1

    Unga labours ellarayum kaatiyadhu miga negilchi aga irukku..
    Good keep it up...good luck Balaji sir
    Nalla chanel...good sir

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 Před 5 lety

    Good video and good speech, congrates Mr.Balaji sir and நவீன உழவன் Team....

  • @udayakumar4898
    @udayakumar4898 Před 5 lety

    மிக அருமையான பதிவுகள் வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @saravanan1127
    @saravanan1127 Před 5 lety

    Very useful message your speech excellent

  • @yogasaranya2152
    @yogasaranya2152 Před 5 lety

    I got many ideas from your farm,thanks for ur open talk

  • @sridharanrajarathinam2431

    Thanks

  • @user-bq3mb2xd5c
    @user-bq3mb2xd5c Před 3 lety

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @mohamedzakir1831
    @mohamedzakir1831 Před 5 lety +4

    Super sir

  • @karthikson1238
    @karthikson1238 Před 5 lety

    சூப்பர் பாலாஜி அண்ணா உங்களுடைய தகவல் நல்ல தகவல்

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 Před 5 lety +1

    Good work. I appreciate your work.

  • @r.a.mercilinriya4201
    @r.a.mercilinriya4201 Před 4 lety

    God bless you.. Long life irukanum sir

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel Před 4 lety

    நவீன உழவன் நிறுவனர் அருமை

  • @velavelan2168
    @velavelan2168 Před 5 lety

    பெருமையா இருக்குது அண்ணா.. வாழத்துக்கள்

  • @user-ro1jj1nj1x
    @user-ro1jj1nj1x Před 5 lety +1

    வாழ்த்துக்கள்

  • @faizalstr5979
    @faizalstr5979 Před 5 lety

    தொழில் தொடர்பு மற்றும் இன்றியமையாத ஒன்று ஆனால் நற்பு அருமை

  • @prabhakaran1833
    @prabhakaran1833 Před 5 lety

    nice video bro ... hats off balaji sir

  • @BestCubicRock
    @BestCubicRock Před 5 lety

    நல்ல பதிவு. பாலாஜி குட் Job.

  • @vigneshselvam6843
    @vigneshselvam6843 Před 5 lety

    அருமையான பதிவு unga videos la naan neriya learn panran bro . Thank you so much bro ❤❤ am engineering student .விரைவில் நாம என்னோட farm la meet panlam bro 💚💚

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety +1

      தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் விக்னேஷ்

    • @vigneshselvam6843
      @vigneshselvam6843 Před 5 lety

      @@naveenauzhavan நன்றி 🙏

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj Před 4 lety

    valthukal bro 👌👍

  • @shaji6228
    @shaji6228 Před 5 lety

    Very motivational video,,,, all the best

  • @selvadigital5370
    @selvadigital5370 Před 4 lety

    Super

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Před 3 lety

    Good farm

  • @yazhinithendral1605
    @yazhinithendral1605 Před 5 lety +1

    நல்ல பதிவு

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety

      நன்றி திருமதி யாழினி

  • @ponnaiahponnaiah4942
    @ponnaiahponnaiah4942 Před 5 lety

    Naveena ulavan vedio anaithum Super Co fs 31 aatuku payanpaduthalama adar theevanam thaniyaga payanpaduthalama

  • @velinsstanlyj
    @velinsstanlyj Před 5 lety

    Vaalthukkal

  • @psk474
    @psk474 Před 5 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @arunrajagopal7573
    @arunrajagopal7573 Před 5 lety

    Hats off Naveena ulavan

  • @saravanankasi7076
    @saravanankasi7076 Před 5 lety

    அரூமை வாழ்த்துகிறேன்

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 Před 3 lety

    உண்மை தமிழன்

  • @mathanraj3520
    @mathanraj3520 Před 4 lety

    Super brother

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 Před 5 lety

    kanni & Salem black & Kodi & meccheri sheep & ramadhnapuram white sheep

  • @srig7318
    @srig7318 Před 5 lety

    Super Anna

  • @manisingle2815
    @manisingle2815 Před 5 lety

    Ivaru enga sir dha..chennai peri institutela enaku teacher... Nalla manushan.... Ivar maariye pannai vaikalamnu thonudhu....

  • @user-kf3gy1it1r
    @user-kf3gy1it1r Před 5 lety

    நவீன உழவன் நீங்கள் செய்ய கூடிய பணி எதிர்காளத்துகான பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... பதிவிற்கு நன்றி.....🙏🙏🙏🙏🙏

  • @shanmughadivya
    @shanmughadivya Před 5 lety

    Great work and all the best

  • @ganiktm007
    @ganiktm007 Před 5 lety

    successful balaji

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh Před 5 lety

    அருமை வாழ்த்துக்கள்சகோ

  • @srinivasankrishnan1986

    Super na

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 Před 5 lety +3

    Chicken artificial insemination pati podunga G
    Romba nala neraya perketta ketuten negalavdu podunga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety

      Dear Chandru.. I'm trying to cover that topic.. but couldn't reach who is doing that

  • @morthymuthu67
    @morthymuthu67 Před 5 lety

    thanks Super bro

  • @anpuvijay1258
    @anpuvijay1258 Před 5 lety

    1000 super

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 Před 4 lety

    Organic ?? Nastu koli fed by broiler koli food ??

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 Před 5 lety

    Well motivation sir

  • @rajmohan6191
    @rajmohan6191 Před 5 lety +1

    Hydroponics system தீவனம் வளர்ப்பு போன்ற வீடியோ போடுங்க bro

    • @santhoshg9879
      @santhoshg9879 Před 5 lety

      Ya bro I too want to know more information about hydroponics

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety +1

      நிச்சயமாக திரு சந்தோஷ் மற்றும் ராஜ் மோகன்

  • @ManiMani-te4tq
    @ManiMani-te4tq Před 5 lety

    super Sir interesting sir

  • @abtulsathar9024
    @abtulsathar9024 Před 5 lety

    thanks bro

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 Před 5 lety

    Successful

  • @mohomedmazeer5307
    @mohomedmazeer5307 Před 5 lety

    Super ....

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Před 5 lety

    Sir super sir neenga?

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 Před 5 lety

    sir Tamil nadu goat breeds seperate & separate video poduga pls

  • @prasanthparandhaman4250

    Super video bro

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 Před 3 lety

    ஆட்டு பண்னை கோழி பண்னை ஆரம்பிக்க ஆவலாக உள்ளேன் எவ்வளவு தொகை வரும்.கடன்உதவி கிடைக்குமா.எப்படி அணுகுவது

  • @maharaja6706
    @maharaja6706 Před 5 lety

    Super sri

  • @Memebox711
    @Memebox711 Před 5 lety +1

    He talks as if what he is doing is perfect. Sometimes there are better procedures.

  • @arulvelu3273
    @arulvelu3273 Před 4 lety

    Bro athi form try pannunga

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 Před 5 lety

    Pets Mela love affection உள்ளவுங்க மட்டும் farm arambitchu vara varam vettunga...

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 Před 4 lety

    I guess this person was saying former don't have look like poor but All his labour looks like that same, so who is former and who is business man ,,, business man cannot be former ,,

  • @nr2976
    @nr2976 Před 7 měsíci

    நன்றாக தன்னிறைவு அடைந்து விட்டாரா?

  • @veera6603
    @veera6603 Před 5 lety +1

    Rabbit farm pathi video podunga

  • @fowmyrcms2955
    @fowmyrcms2955 Před 5 lety

    Sir, I planning to start goat & paultry unit. But I hav 20*35 feet land...give me idea.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety

      தொடங்கலாம் திரு abdul

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 Před 5 lety +1

    First....🙌

  • @greensamsung808
    @greensamsung808 Před 5 lety

    Bro unka idam paakka mudiyuma ?

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 Před 3 lety

    வருங்காலத்தில் வேளாண்குடி மேலோங்கும்,

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Před 5 lety

    இவருடைய தீவன உற்பத்தியை பத்தி வீடியோ போட முடியுமா? பலா மற்றும் மாமரம் மரத்திற்கு கீழே கோ 4 வளருமா? ,please

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety

      திரு ராஜேந்திரன்
      மா மரத்திற்கு கீழ் கோ 4 வளரும். அனால் மிகவும் குறைவான உற்பத்தி கிடைக்கும்.

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy Před 5 lety

      Thanks

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy Před 5 lety

      நேப்பியர் புல்லுக்கும் கோ 4 புல்லுக்கும் - எது நல்லது

  • @RAVIKUMAR-pl3pc
    @RAVIKUMAR-pl3pc Před 4 lety

    பாலாஜி நீங்க எந்த ஊர்

  • @KesuSwetha1517
    @KesuSwetha1517 Před 5 lety

    super sir

  • @raviv4970
    @raviv4970 Před 4 lety

    I want chicks please help me

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 Před 5 lety

    nxt yendha Mari video

  • @satishbabu6597
    @satishbabu6597 Před 5 lety

    Can I get balaji sir number because Iam having goat and sheep farm Iam having tellachery goats and Nellore male sheep's how to get marketing

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 5 lety

      Contact number given in the video itself.. watch fully

  • @giri.a3233
    @giri.a3233 Před 5 lety

    Koli illappa kozhi

  • @ganiktm007
    @ganiktm007 Před 5 lety

    balaji number plz

  • @arunmaruthi2498
    @arunmaruthi2498 Před 5 lety

    Sir unga phone number venddum

  • @suriyakumar9077
    @suriyakumar9077 Před 5 lety

    வாழ்த்துக்கள்

  • @murugans5184
    @murugans5184 Před 5 lety

    Super sir

  • @user-rc3ej9kr3u
    @user-rc3ej9kr3u Před 5 lety

    Super brother

  • @sudarsananskonar8341
    @sudarsananskonar8341 Před 5 lety

    Super bro