வாழ்த்துக்கள் சார் நீங்கள் பத்து வருடம் ஆசிரியர் பணியை மேற்கொண்டு பயணித்து தற்போது விவசாயம் சார்ந்த துறைக்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து உங்களின் குழந்தைகளுக்காக உருவாக்கிய இந்த பண்ணை மூலம் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்... வாழ்த்துக்கள் பாலாஜி சார்
Yaru sonanga 3 months agum broiler chicken valara nuggets ama from Coimbatore only 45 to 50 days broiler chicken sales ku vandhurum and adhoda weight 2 to 2 1/2 kg varaikum varum summa edhume theriyama yarayum discourage pandhinga bro
இந்த பதிவு அருமை இதன் மூலமாக சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு பேருதவியாக உள்ளது நன்றி..... தோழர்.....
வியப்பாகவும்,பெருமையாகவும் இருக்கிறது...வாழ்த்துக்கள் ..
Arumayana pathivu Nandri Sagotharar
வாழுத்துக்ள்....நவீன உழவன்...பனி தொடரட்டும்
நல்ல பதிவு நவீன உழவன் உங்களுக்கு வாழ்த்துகலும் நன்றியும். அடுத்த பதிவுக்கு waiting.
இது போன்ற நல்ல சில விற்பனை, ஆலோசனைகளுக்கு, நன்றி.
Superb video. Very much motivational ideas with practical concept. Beautiful.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Superb setup smart and simple amazing bro
Good encourage video
Congrats mr.balaji good job keep moving best of luck
Helping nature iruku ungaluku 100 years nalla irukanum thanks information
வாழ்த்துகளும் நன்றிகளும்
Wait was over.thank you Naveena ulavan
Vazhthukkal bro. Unga seyal ku
நன்றி
வாழ்த்துக்கள் சார் நீங்கள் பத்து வருடம் ஆசிரியர் பணியை மேற்கொண்டு பயணித்து தற்போது விவசாயம் சார்ந்த துறைக்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து உங்களின் குழந்தைகளுக்காக உருவாக்கிய இந்த பண்ணை மூலம் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்... வாழ்த்துக்கள் பாலாஜி சார்
Romba nanri nanba
B. Not do n no No
@@v.vfarmsbandikavanoor1360 ஒங்க நம்பர் குடுங்க தோழா
வெள்ளை மனம்....... வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரா
Questions are sensible.... Keep up Naveena uzhavan
What I Think!!!
Super bro, Kaadai valakuratha pathi oru video pannungaa
Inspirational one
Super ...Anna.....vaalghavalamudan.....
Great work sir, true teacher
அருமை சார், உங்க ரசிகர் ஆகிவிட்டேன்...
சூப்பர்
Balaji sir ur very talented nd genuine person....thanks to this channel
God bless my child
very nice explanation
Realized Bussines Approach ♥️ Practical Profits ratio
Arumai sir I inspired by you sir
really you are great job bro thank you👏👏👏
thanks
சூப்பர் சார்
Super Sir.i will salute you
Semma bro!!!
Super sir think you phams anka iruku
அருமை அருமை நண்பா
நல்ல முயற்ச்சி நியாயமான விலை
Thaaya irunthu namma paathukanum valantha appurom peiyaa maaridanum .....super dialogue
SUPER THAMBI UGGA NEGAZGCHIY PARTHTHA UDANE ENAKUM ETHA MATHIRE COZHE VALAKKA THONUTHU
Super Bro
Semma sir
அருமையான விசயங்கள் நன்றி வாழ்கவளமுடன்
It's not country chicken it's colour broiler..it's 180 reasonable price..but real country chicken will be 350live
Super sirr...you are great
Aseel pure erunna no solunga sir
Valthukkal anna
ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவராக தெரிகிறார்..வாழ்த்துக்கள்..பண்ணை பார்க்க நேரம் ஏதும் உண்டா?
Welltone
it is equal to broiler growing in compound he definetly use feeds .
Superb.bro congrats
Very very reasonable price bro, super bro
Super bro
👍👍👍👏👏
Nice ji
super sir
Very nice
அருமை!
Nice
Super sir
Superb bro
SUPER IDEAS..!!
superb brother
Super brother
Supper Anna
Super
Great
வாழ்க வளமுடன் உம் பரம்பரை
Hi bro super
Good job
நாமதான் தாயா இருந்து பாத்துக்கணும் அருமை நண்பா🐓🐤🐔🐓🐓🐔🐧🐏🐗
Nice work brother
Super Anna
Balaji,Can see loyality in words.Congragulations
நல்ல பதிவிற்க்கு வாழ்த்துக்கள் .. ஒரு சந்தேகம் மழைபெய்யும் பொழுது கோழிகளை இடம் மாற்றம் செய்வீா்களா.. அதை குறிப்பிடவில்லையே..
super
Bro kizhiku theevanam pathi sollunga bro
நண்பறே இந்த கோழிகலை நாட்டு கோழிகள் என்று சொல்ல வேண்டாம் தவறு
அசில் கிராஸ்
Unga neyrmai piditchiruku anna
Growing a chicken in 3 months is equivalent to growing a broiler.. Native chicken will take minimum 6 months to get 1 kg.
Aseel or peruvidai is also a native Breed, Bro.
Yaru sonanga 3 months agum broiler chicken valara nuggets ama from Coimbatore only 45 to 50 days broiler chicken sales ku vandhurum and adhoda weight 2 to 2 1/2 kg varaikum varum summa edhume theriyama yarayum discourage pandhinga bro
Wrong information
Brother ithu naattu koli illai panna koli neenga mookka katpannalum, pannatalum ithu pannai koli k yaraium yemathathinga k
Congrats god bless you
அருமை நானும் பன்னை வச்சிருக்கேன்
Bro u. Mobile nombar sand plz
SupaR
Anna neenga how to in inkupater please Anna solloung your video was very very mass
Koli naanum vaankura bro . Yeppadi yenka vanthu vaankanum
180 per kilo ok is it net price or gross..Athaavathu vuricchatha vurikkathatha?
Bro my village kanchipuram 1 kg nattukoli kari 400 bro thiruttupasanga vikkuranunga
Kolikunsukal 15 nal ana aptiea kuranthamari erukku marunthukal kutuththalum aptiea erukku enthamari varama erukka eanna seyiyalam
தீவன மேலாண்மை பற்றி ஒன்றும் கேட்கவில்லையே, சகோ.
ADDRESS OF THE FARM
sir eppadi virpanai chaivathu.
Thank
உங்கள் முகவரி தேவை, எனக்கு குஞ்சு தேவை படுகிறது
Hi sir... Where s farm.... How to get the chicken and egg from them
government la irundhu epdi chicks vaanguradhu sollunga please...i am from tiruvannamalai
Next video konjam sikirama upload pannunga bro
Video_வில் முக்கியமானது தீவன மேலாண்மைதான். என்ன தீவனம் கொடுக்கிறார் என்று சொல்லுங்கள். We must want that.
₹150 per Kg . Very good rate 😎👏
How to control snake issue
sir ithu sevel kozhiya peddai kozhiya
Naattu kozhi yenga vanguvathu and epdi antha naattu kozhi ya sale panrathu nu oru video podunga bro....
Hi, check our previous videos Ajith