இறைச்சிக் கடையே இல்லாத தீவு🤔| சைவப் பிரியர்கள் |லைடன் தீவு | Leiden Island | Velanai Island Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2022
  • யாழின் தீவுகள் தரிசனம் பயணத்தில் ஒல்லாந்தரின் லேடன் தீவு என அழைக்கப்படும் இத் தீவு ஓர் அதிசய பூமியாகும். இங்கே அமைந்துள்ள அளப்பரிய கோயில்களையும் அதிசயங்களையும் தரிசிக்க காணொளி உங்களுக்கு ஒரு சிறிய உதவியாக இருக்கும் . அது மட்டுமல்லாது தீவிலே ஒரு இரைச்சிக்கடை கூட இல்லாத சைவ பிரியர்கள் அதிகம் வாழும் தீவு என்பது மேலதிக சிறப்பு செய்தி
    SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
    czcams.com/users/CharalTamizhi...
    Follow Us On:
    ► Facebook: / charaltamizhi
    ► Instagram: / charaltamizhi
    ► Web: www.charaltamizhi.com
    #velanai #leidenisland #srilankanislands #வேலணை #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Komentáře • 461

  • @subramanians2170
    @subramanians2170 Před rokem +18

    இறைச்சி கடைகள் இல்லையா
    மிக்க மகிழ்ச்சி அற்புதம்
    பிற உயிர்களை கொல்வதற்கு மனிதனுக்கு உரிமை இல்லை
    அனைத்து உயிர்களையும் நேசிப்போம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      நீங்கள் கூறுவது உண்மை
      நன்றி உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @balasubramanian6302
    @balasubramanian6302 Před rokem +4

    வேலனை மிக அழகான தீவாக இருக்கிறது நான் தமிழ்நாடு திருநெல்வேலியில் இருந்து பார்கிறேன் நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் திருநெல்வேலி உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் நன்றி

  • @ravimurugan84
    @ravimurugan84 Před rokem +3

    Thangal,பேசும், தமிழுக்கு நான் ரசிகன், வாழ்க,எம்,தமிழ்,சகோதரிக்கு,நல், வாழ்த்துக்கள்

  • @umasankar4862
    @umasankar4862 Před rokem +3

    உங்கள் தமிழ் அழகு
    நீங்கள் காட்டும் ஊர் அழகு
    அங்கே இருக்கும் கோயில்கள் அழகு
    மொத்தத்தில் என்
    மனதில் அமைதி
    நிலவுகிறது. உங்கள்
    சங்கீதத் தமிழ் என்
    மனதை வருடுகிறது.
    தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      மொத்தத்தில உங்கள் கருத்துக்கள் மிக்க அழகு உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Před rokem +21

    லைடன் தீவு எந்த நாட்டில் இருக்கிறது என்று யோசித்தேன் நம்ம நாட்டில் இருப்பதே தெரியவில்லை வாழ்த்துக்கள் சகோதரி அருமையான விளக்கம் தெளிவான காட்சிகள் இனிமேல் இந்த திருத்தலத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் உங்கள் மூலம் இத்தாலியில் இருந்து பார்க்கிற பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி உங்கள் பயணம் மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வேலணையே அவ்வாறு அழைக்கப்படுகிறது

  • @maruthitv8334
    @maruthitv8334 Před rokem +3

    தமிழ் : அதிலும் இலங்கை தமிழ் வர்ணனை தேனாக தி்திக்கிறது.
    தங்களின் சாரல் ஊடாக இலங்கை அழகான பகுதிகளை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.
    இராமாயணம் சம்பந்தபட்ட இடங்களை பதிவு செய்யுங்கள் கான்பதர்க்கு ஆவல்.
    மகிழ்ச்சி .வணக்கம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் ஏற்கனவே மன்னாரில் ஒன்று பதிவிட்டுள்ளேன் நுவரலியாப் பகுதியிலும் ஒன்று மற்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும் நன்றி

  • @kalai7753
    @kalai7753 Před rokem +25

    இத்தீவை ஆன்மீக சு‌ற்றுலா தலமாக அறிவித்து இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் சுற்றுலா அழைத்து செல்லலாம்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +2

      நீங்கள் கூறுவது மிக சரியானது

    • @balamuralimurali2490
      @balamuralimurali2490 Před rokem +2

      Thanks again very beautiful

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      @@balamuralimurali2490 thx bro welcome 💐💐💐

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Před rokem +4

    வாழ்த்துக்கள். இறைபணி சிறக்கட்டும். இறை அருளோடு நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் வாழ்க. ஓம் நமசிவாய

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      ஒரு காணொளிக்கு இவ்வளவு கருத்துக்களை கூறி விட்டீர்கள் மேலும் பல காணொளிகளில் உங்கள் அரிய கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகின்றேன்

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před rokem +10

    இலங்கையின் தமிழர்கள் சார்ந்த நிலப்பகுதிகள் கடற்புற பகுதிகள் கோயில்கள் சாலைகள் சந்திகள்...எல்லா இடங்களிலும் உணரும் அமைதி ...பரவசமாக உள்ளது! அமைதியும் வளமையும் நிலை பெறட்டும்!🌺🌺🌺🌺 தரமான காணொளி!!
    சிறப்பான விளக்கம்!!
    வாழ்த்துகள்!!
    🌻🌻🌻🌻🌻🌻🌻
    - அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      அன்பான உறவு சண்முகசுந்தரம் அவர்களுக்கு வணக்கம் 🙏
      உங்கள் கருத்துக்கள் மனதை தொட்டுச் செல்கின்றன.
      நன்றி 🙏

  • @samyvp3889
    @samyvp3889 Před rokem +3

    உங்கள் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருந்தது சகோதரி. நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும் நற்றுனை ஆவது நமசிவாய வே

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வாழ்த்துச் செய்திகளுக்கு நன்றிகள் சகோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் உங்கள் கருத்துக்களை ஏனைய காணொளிகளில் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்

  • @viswanathanpkrs2374
    @viswanathanpkrs2374 Před rokem +4

    நேரில் பார்த்த உணர்வு நன்றி சகோதரி
    S. விஸ்வநாதன், தமிழ்நாடு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி விஸ்வநாதன் அண்ணா

  • @kavi1190
    @kavi1190 Před rokem +26

    பரந்து விரிந்து காணப்படும் நிலப்பரப்பு, அகண்ட சாலைகள், வெகு சொற்பமான மக்கள், எண்ணில் அடங்கா கோவில்கள்
    ஒரு புதிய அனுபவமாக இருந்தது, முதல் முறை சாரல் பக்கமாக வந்து ஒதுங்கினேன். நன்றி!!! பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      முதல் முறையாக ஒதுங்கினீர்களா?நன்றி சகோ
      இனி மேலும் சாரல் பக்கமாக வந்து ஒதுங்கும் போது சற்றே கருத்துக்களை தூவுங்கள்.

    • @kavi1190
      @kavi1190 Před rokem +1

      @@CharalTamizhi சாரல் ( மழைசாரல்) பிடிக்காத நபர்களும் உண்டோ இவ்வுலகில்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      @@kavi1190 🙏🏼🤛🤝🇱🇰👋

  • @elansivagnanam4550
    @elansivagnanam4550 Před rokem +3

    எங்கள் ஊரின் பெருமையை அழகாகக் காட்டியமைக்கு மிக்க நன்றி. நான் சிற்பனை முருகன் ஆவயத்திற்கும் முடிப்பிள்ளொயார் ஆலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வசித்தவன். தற்போது கனடாவில் வசிக்கின்றேன். அந்தப் பெரிய ஆலமரத்தடியில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்திற்கு எமது முடிப்பிள்ளையார் வேட்டைக்கு வாறவர்.
    வங்களாவடி முருகனைச் சிற்பனை முருகன் என்பது சிறுதவறு. மேலும் இலந்தைவனம் விநாயகர் ஆலயம் தவறவிடப்பட்டுள்ளமை நேரப்பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.
    மீண்டும் நன்றி !

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      வணக்கம் சகோ 🙏
      ஊர்க்காரரே நீங்கள் சொல்லும் கருத்திற்கு மிக மிக மகிழ்ச்சி.😍 உறவுகளோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு சில தவறை கூறியிருப்பீர்கள். பரவாயில்லை .நேரமில்லை என்பதை விட இதை விட நீண்ட காணொளியாக அமைக்க முடியாது என்பதே உண்மை என்னால் முடியுமானவரை உங்கள் ஊரை சுற்றி சுற்றி காட்டியுள்ளேன்.

  • @gopigopi-sj9dm
    @gopigopi-sj9dm Před rokem +3

    சகோதரி நீங்கள் அழகிய தமிழில் மிக இனிமையாக எடுத்துரைத்தீர்கள் நன்றிகள் பல.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் கோபி கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்திடும் காணொளிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před rokem +3

    சாரல் சகோதரி தங்கள் காணோளி வாயிலாக இதுவரை பார்த்திராத சைவ உணவுகள் மட்டுமே கிடைக்கும் இடமாக லைடன் தீவு உள்ளது நன்றி நான் சென்னை தமிழ் நாடு இந்தியா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      மகிழ்ச்சி கோகுலகிருஷ்ணன் உங்களின் அருமையான கருத்துக்களுக்கு

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 Před rokem +13

    Very nice dear daughter, we are in TN. It is tear jerking to see and hear about our people in Eezham. May God bless you all and grant Tamil people bright future.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      Thx Antony sir for your great comments💐💐💐

  • @maruthitv8334
    @maruthitv8334 Před rokem +3

    பனை சூழ்ந்த வேலனை கிராமம் அழகோஅழகு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி ஐயா உங்கள் கருத்துக்களுக்கு

  • @Super11111963
    @Super11111963 Před rokem +12

    மிகவும் அருமையான காணொலி. Sri Lanka is such a beautiful country. This place is more like Kerala in India. Thank you for presenting such a beutiful video.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றிகள் கண்ணன் ஐயர்💐💐💐

  • @keeransiva5062
    @keeransiva5062 Před rokem +29

    சகோ, காட்சிகள் சிறப்பாக இருந்தன. நான் எதிர்பாக்கவில்லை வேலணையில் நிறைய கோயில்கள் இருக்கிறது என்று. ஆனால் நிறைய கோயில்கள்களை கண்டு மகிழ்ந்தோம்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +2

      ஆமாம் எதிர்பாராத மகிழ்வாகவே இருந்திருக்கும்

  • @rajagopalek9175
    @rajagopalek9175 Před rokem +7

    வாவ் என்ன அருமையான குரல்..என்ன ஒரு அற்புத விளக்கங்கள். சகோதரி
    உங்கள் வாயால் கேட்கும் தமிழ் எங்களை மயக்கி கட்டிபோட்டு விடுகிறது நாங்கள்அங்கு பிறக்க கொடுத்துவைக்க வில்லையே சகோதரி. மிக நன்றாக மலர்ந்த முகத்துடன் விளக்குகிறீர்கள். காலையில் மகாலெட்சுமி போன்ற உங்கள் முகத்தை பார்த்துவிட்டு போனால் சாப்பாடு கிடைத்துவிடும். உங்கள் பெற்றோர் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டு உங்களை போன்ற முத்தான மகளை பெற்றிருக்கிறார்கள். மேன்மேலும்.உச்சத்தை தொட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      வணக்கம் ராஜகோபால் அண்ணா உங்கள் கருத்துக்கள் மனதை தொட்டுச் செல்கின்றன. நன்றி உங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் என் காணொளிகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 Před rokem +1

      ஆம், அழகிய தெள்ளிய கொஞ்சும் தமிழில் விளக்கும் மகளுக்கு நல்வாழ்த்துகள். தஞ்சாவூரின் ஒரு கிராமத்திலிருந்து உங்கள் உறவு. நல்வாழ்த்துகள் மகளே.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      தஞ்சாவூரில் இருந்து வாழ்த்து செய்தி தெரிவித்திருக்கும் ஐயா அவர்களுக்கு எனது இனிய வணக்கம் 🙏
      உங்கள் கருத்துக்கள் என்னை பெருமிதம் கொள்ள வைக்கின்றன நன்றி ஐயா நன்றி

  • @vimaleswarypanchalingam9085

    வேலணை இயற்கை எழில் கொஞ்சுகிறது ஆலயங்கள் நீர் நிலைகள் பாடசாலைகள் எல்லாமே சிறப்பாக அமைந்தள்ளது நீங்ள் குறிப்பிட்டுள்ள தல வரலாறும் சிறப்பு பார்க்கும்போது அந்த அமைதியான தீவு மனதை மிகவும் அமைதியாக கொள்ளை கொண்டு விட்டது. இச்சிறப்பான பதிவை தந்தமைக்கு நன்றி சகோதரி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      சகோதரிக்கு நன்றி

  • @Bagava2010
    @Bagava2010 Před rokem +8

    உங்கள் தமிழ் அத்தனை இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு 👌👌சென்னைவாசியான எனக்கு இது போன்று நல்ல தமிழ் பேச வரவில்லையேயென்று சற்று பொறாமையாகயிருக்கிறது😊 இலங்கை எழில்மிகு நாடு.. அதுவும் தீவு முழுவதும் கோவில்களாக அமைந்திருப்பது, தமிழகத்தின் காஞ்சியையும், கும்பகோணத்தையும் நினைவுபடுத்துகிறது 🙏அருமையான காணொளி 👌வாழ்த்துகள் 🙌

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      வணக்கம் சகோதரி🙏 கருத்துக்களுக்கு நன்றி🤝
      நான் பல காணொளிகளை செய்துள்ளேன். உங்களுக்கு நேரம் உள்ள வேளைகளில் அவற்றையும் பார்த்து தங்கள் பொன் வார்த்தைகளை கேட்க்க விரும்புகின்றேன்👍👍👍

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Před rokem +2

      முயற்சி செய்யுங்கள் அம்மா தமிழ் கடினம் அல்ல

    • @rishnithamiky5783
      @rishnithamiky5783 Před rokem +1

      @@CharalTamizhi good super

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      👋👋🤝

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před rokem +3

    நேரில் பார்த்ததை போன்ற உணர்வு .நன்றி சகோதரி..

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் கண்ணன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் வருகின்ற காணொளிகளில் உங்கள் வரவை எதிர்பார்க்கின்றேன்

  • @ilangovangovindarajan3377

    அழகு தமிழில் மிகவும் அருமையாக எடுத்து கூறிய அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். எங்கெங்கோ சென்று பார்த்து வந்தருக்கிறேன், ஆனால் இவ்வளவு அழகான, அமைதியான, மற்றும் பல அருட் க்கோயிலகள்(நாங்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில்களின் நகரம் என்ற பெயருடைய கும்பகோணம் அருகில் வசிக்கிறோம்) நிறைந்த இந்த (மரகதத்தீவு) வேலணைத்தீவு நிரம்பவும் என்னை வசீகரித்து விட்டது! எப்படியும் ஒருமுறை உன் அம்மாவுடன் இந்த சைவத்தீவிற்க்கு(நாங்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்) வந்து பார்க்கிறோம்.
    அன்புடன்.
    கோ.இளங்கோவன்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      நன்றி 🙏இளங்கோவன் எங்கள் வேலனை மரகத தீவு என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி😍
      வாருங்கள் வரும்போது கூறுங்கள்

  • @suba4487
    @suba4487 Před rokem +6

    உண்மைதான் நிறைய கோயில் உள்ளன எந்த கோயில் பெரிய கோயில் என்று சொல்லமுடியாத அளவிற்கு உள்ளது ,கட்டாயமாக தங்கி நின்று பார்க்க கூடிய இடம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நிச்சயமாக....
      வரும் போது கண்டு களியுங்கள்

  • @parmaalpelaiveknaraja8668

    நல்ல அழகான தமிழை கேட்க இனிமையக உள்ளது.விவரணை செவ்வனே இருக்கிறது.ஏனைய யூரியூப் செய்பவர்களுக்கு படிப்பினையாக அமையட்டும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před 9 dny

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @sakthisak7561
    @sakthisak7561 Před rokem +3

    வேலனைத் தீவு எனக்கு மிகவும் பிடித்த காணொளி சகோதரி. இங்கே இருக்கும் கோயில்கள் அற்புதம்.

  • @Rajesh-ff5bc
    @Rajesh-ff5bc Před rokem +7

    Your Tamil Words are more power than What we are speaking in TamilNadu here ...Great 👏
    Intro Words are Seema, its fire 👏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      Wow 😍 great thx bro👍
      Welcome💐💐💐

  • @sundarams2826
    @sundarams2826 Před rokem +5

    அழகான பெரிய ஆலமரம்
    சோழர் கால கட்டிட கலை
    ராஜகோபுரம்.பதிவு மிகவும்
    அருமை சகோதரி.

  • @sasidaransubramaniam2876

    1990ஆம் ஆண்டு ஒரு கழூகு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது சிறிலங்கா இராணுவத்தால் ஏராளமான தமிழர்கள் (போரளியும்)இறந்தார்கள் அகதியா ஒதுக்கப்பட்ட ஓர் திவு.இதுவரையும் உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த இந்த சாட்டி மாதா கோயில் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி
      Welcome💐💐💐
      Keep in touch

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před rokem +5

    தீவுப் பகுதியில் நயினாதீவிற்கு மட்டும் தான் சென்றுள்ளேன்.
    வேலணை.சரவணை கேள்விப்பட்டேன்.
    ஆனால் இன்று அனைத்து இடங்களையும் அழகாக காட்டி உள்ளீர்கள்.அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள்
    நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      உங்களின் மகிழ்வும் பார்வையையுமே எங்களின் மகிழ்ச்சி

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +8

    மிகவும் மகிழ்ச்சிங்க அருமைங்க சூப்பர் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      நன்றி சகோ
      உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @aravind.j86
    @aravind.j86 Před rokem +9

    இந்த வீடியோவின் மூலமாக நான் சென்னையிலிருந்து இந்த தீவை பார்த்தேன், அழகான கோவில்கள், அருமையான இயற்க்கை, அனைத்தும் அருமை.😍😍😍
    பதிவிற்கு நன்றி 🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் ஜெயராம் 🙏
      உங்கள் வரவு நல்வரவாகட்டும் கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றன. தொடர்ந்தும் காணொளிகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி 🤝👋😍

    • @seetharamana7482
      @seetharamana7482 Před rokem +2

      @@CharalTamizhi 👍👍👍👍👍

    • @seetharamana7482
      @seetharamana7482 Před rokem +2

      Seetharaman 👍👍👍👍👍👍

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் சீதாராமன் ஐயா உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @suryaprakasham8247
    @suryaprakasham8247 Před rokem +2

    அருமையான பதிவு முழு வீடியோவும் பார்த்து ரசித்தேன் உங்கள் அழகான இலங்கை தமிழ் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது

  • @sundaresansundaresan6695

    நன்று சகோதரி அருமையான விளக்கம் நேரில் சென்று சுற்றிப்
    பார்த்த அனுபவம் பெறறோம்
    வேலனை வேலனின் முகத்தை
    காட்டியிருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
    இப்படிப்பட்ட இடங்களெல்லாம்
    இவ்வுலகத்திலிருக்கா
    அமைதியும் இயற்க்கையும்
    கொஞ்சி விளையாடும் இவ்விடத்தைக் காண ஆவல்
    உண்டாக்கி விட்டீர்கள் தங்கையே
    மேலும் தங்கள் பணி சிறப்பாகத்
    தொடர வாழ்த்துக்கள்
    நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி சுந்தரேசன் அண்ணா தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடரும் காணொளிகளில் உங்களை எதிர்பார்க்கின்றேன்💐💐💐

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 Před rokem +8

    நாம் கொலன்ட் இல் தான் இருக்கிறோம். leiden எமக்கு அருகில் தான் 🙏🏽🙏🏽🙏🏽

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      ஹோலந்தின் முக்கிய இடங்களையே இத் தீவுகளிற்கு பெயர் ஆக்கினர்

    • @jnaguleswaran9291
      @jnaguleswaran9291 Před rokem +1

      டெல்வ்,லைடன் என அனைத்து இடங்களும் நான் வசிக்கும் இடமான denhaag சுற்றி உள்ள இடங்கள் ஆகும் காரணம் இங்கு தான் நாடுகள் ஆண்ட முன்னால் அரசும்.நாடாளும் இன்னால் அரசும் உள்ளது🙏🏽🙏🏽🙏🏽

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      ஓலாந்தர் தமது ஆட்சியின்போது தமது இடத்தில் பிரபலமான நகரங்களையே எத்தீவுகள் ஏழுக்கும் பெயரிட்டுள்ளனர்

  • @manickavallikaliappan2404

    🙏மிக்க நன்றி சகோதரி நேரடியாக சென்று வேலணை தீவை பார்த்து ரசித்தது போல் இருக்கிறது 🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றிகள் பல💐💐💐
      Welcome
      Keep in touch

  • @sakthisak7561
    @sakthisak7561 Před rokem +4

    Iraice katai illatha deevu. I saw it first vedio from charal.. I like this show..

  • @senthilvadivel5624
    @senthilvadivel5624 Před rokem +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.

  • @yasotharaparamanathan8063

    சகோதரி மிக்க நன்றி நான் பிறந்து வளர்ந்த மண் சிற்பனை முருகன் கோவிலடி . வேலணை என்றாலே சைவர்கள் வாழ்ந்த வாழும் இடம் இன்னும் நிறைய கோவில்கள் உள்ளது ஆஞ்சநேயர் கோவிலும் வேலணை தெற்கில் உள்ளது. புளியங்கூடல் மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கோவில் இந்தன் முத்துவிநாயகர் ஆலயம். மற்றையது வேலணை மேற்கு மகாகணபதி பிள்ளையார் ஆலயம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சகோதரி கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      நன்றிகள் பலப் பல💐💐💐
      உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem +5

    சாரல் பதிவு அருமை. திருவிழாகாலங்களில் எடுத்திருந்தால் இன்னும்சிறப்பாக இருந்திருக்கும் சென்னை சீனிவாசன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      ஆமாம் நீங்கள் கூறுவது உண்மைதான் உங்கள் வரவு நல்வரவாகட்டும் மீண்டும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கின்றேன் தொடருங்கள்

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 Před rokem +3

    உண்மையில் நீங்கள் சரவணை பகுதிக்கு போகவில்லை புளியங்கூடல் சந்தியில் இருந்து வலது பக்கமாக திரும்பி தான் சரவணைக்கு போக முடியும் நீங்கள் நின்ற பகுதிகள் புளியங்கூடல் சுருவில் வேலணை மேற்கு பகுதிகள் தான் பதிவு நன்றாக இருக்கிறது நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      கருத்திற்கு மிக்க நன்றிகள்

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +11

    இறைச்சி கடையே இல்லாத தீவு super 👍

  • @ksganaphathysubramanian8051

    Very nice and informative video. Enjoyed watching. Keep going

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 Před rokem +6

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இவ்வளவு கோவில்கலையும் பார்த்ததில் நான் என்னற்ற மகிழ்ச்சி அடைந்தேன் சகோதர சகோதரிகளே மிக்க நன்றி வாழ்க வளர்க உங்கள் பணிகள் தொடரட்டும் 🙏🙏🏻❤️❤️❤️🙏🏻🙏👏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🌈🌈🌈🥰🥰❤️❤️❤️🥰🥰🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      மகிழ்ச்சி உங்கள் வரவு நல்வரவாகட்டும் உங்கள் கருத்துக்கு என் இதயபூர்வமான நன்றிகள்

  • @avinlegend9239
    @avinlegend9239 Před rokem +1

    அழகான காட்சிகள் சைவம் தழைக்க வேண்டும் இலங்கை த்தமிழ்அழகு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      உங்கள் வரவு நல்வரவாகட்டும் கருத்துக்களுக்கு நன்றி சகோ

  • @sakthisak7561
    @sakthisak7561 Před rokem +3

    I am watching aften Leiden island. Because I like this Temple's..

  • @gangaimagan
    @gangaimagan Před rokem +2

    நல்ல விளக்கமும் காட்சியும். நான் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன், புனிதபூமி என்று அழைக்கப்படுகிறது. அங்கும் இறைச்சிக்கடை இல்லை.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நிச்சயமாக அவ்வாறு தான் இருக்கும் என்று எண்ணினேன் போகும்போது கண்டு கொள்கிறேன்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Před rokem +3

    Wonderful Saiva temple surprise to see beautiful seashore.

  • @kannannambi7041
    @kannannambi7041 Před rokem +3

    மிமவும் நன்றி அம்மா பார்கக அருமையாக உள்ளது இந்த தீவு எங்கு உள்ளது அங்கு சுலபமாக சென்று வரலாமா கொஞ்சம் தெரிவித்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      ஆமாம் கடல் வழியை தரையால் வீதி அமைத்து தொடுத்துள்ளார் இலகுவாக போய் வரலாம்

  • @sivakumars841
    @sivakumars841 Před rokem +5

    Velanai island looks very nice. Thangal kathaiputhum very nice. I couldn't able to see much people. May be due to Singalese terror you might've suffered a lot. I pray for your wellbeing allways. I like Eelam and it's people. I want to associate with you all. I am from TN. My best wishes for your kathai. Nice to hear and see you. Nanri. Vanakkam.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் 🙏
      நன்றி உங்கள் அன்பிற்கினிய கருத்திற்கு

  • @AththyNature
    @AththyNature Před rokem +5

    வணக்கம் சாரல் ♥♥
    மிகவும் அருமையான தீவுக்காணொளி! மகிழ்ச்சி♥

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் கருத்துகளுக்காக

  • @sakthisak7561
    @sakthisak7561 Před rokem +2

    So nicely Temple's at velanai.. I like this channel....

  • @gopid4819
    @gopid4819 Před rokem +2

    அருமையான பதிவு, சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @falconsfs7086
    @falconsfs7086 Před rokem +2

    இயற்க்கையும்,இயற்க்கையை சார்ந்த சாரலும் சிறப்பே

  • @rajendremcarunanithy5041

    Nice 👍 👍 👍.
    (கானொளி கொஞ்சம் நீண்டிடுச்சோ...!!!🤥🤥🤥)

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      ம்ம்ம் இவ் இடத்தினை பிரித்து காட்டல் அழகற்றது.அது தான்...

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před rokem +3

    Om Namah Shivaya 🙏🕎
    Om Saravana Bhava 🙏🕎
    Om Bairavar Swamy Sthothiram 🙏🕎

  • @rajinisaravananrajinisarav9085

    உங்கள் வர்ணனை அருமை சகோதரி வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றிகள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před rokem +3

    அக்கா அருமையான பதிவு 🤝🤝🤝💕

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +1

      நன்றி தம்பி
      மிக்க மகிழ்ச்சி

  • @bharathipk8837
    @bharathipk8837 Před rokem +2

    மிகவும் அழகு மிகவும் அருமை..மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏😍👍P.K. BHARATHI 💐

  • @VijayVijay-zv3qu
    @VijayVijay-zv3qu Před rokem +5

    அழகிய காட்சி மிக்க நன்றி 👌👌👌

  • @sridevishan3015
    @sridevishan3015 Před rokem +3

    Sister super I am from tamilnadu I like this village wonderful keepitup

  • @CaesarT973
    @CaesarT973 Před rokem +6

    Vanakam 🦚
    Beautiful banyan trees ( alimaram) we have to plant more banyan trees
    To avoid heat wave, need to plant more trees, also keep clean 🙏🏿

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 Před rokem +2

    Beautiful.thanks so much
    .

  • @Rameezjaffna800
    @Rameezjaffna800 Před rokem +1

    மண்குப்பான் சாட்டி பகுதியில் எங்களுடைய தர்ஹா அந்த பகுதியை காட்டினிர்கள் அதைப் பார்த்ததும் அந்த கடற் கரையை பார்த்ததும் எனக்கு பழைய நினைவு வந்தது எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் சந்தோஷம்

  • @sskindustries8813
    @sskindustries8813 Před rokem +4

    கோயில் அமைதியாக அருமையாக உள்ளது.கோபுரம் தமிழக கோயில் கோபுரங்கள் மாதிரி உள்ளது.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      ஆமாம் கருத்திற்கு நான் அற்புதமான கோயில்கள்

  • @marimuthus5212
    @marimuthus5212 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் அருமை அபாரம் அற்புதமான பதிவு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி சகோதரர் மணி முத்து
      உங்கள் கருத்துக்களுக்கு. மேலும் காணொளிகளில் உங்களை நான் வரவேற்கின்றேன்.💐💐💐

  • @Dadvlogs2011
    @Dadvlogs2011 Před rokem +2

    Nalla seithikalai vazhangkum saral sevaikku vanakkam akka🙏🏻🙏🏻

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி சம்பத் குமார்
      Welcome back 💐💐💐
      Keep in touch👍

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před rokem +1

    Azhagu thamizh pesum sagothariye ungal padhivu miga miga arumai en vazhthukkal sagothari

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி ரமேஷ்
      Welcome 💐💐💐
      Keep in touch

  • @villagecookingtechnology2229

    மனித தலைகளை காணாத காட்சிகள் எதற்காக நான் நேசிப்பது சுவாசிப்பது எல்லாம மனிதர்களையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் தான்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      சாவடிக்கப்பட்டோம்..அகதிகளாகப்பட்டோம்

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y Před rokem +4

    இந்தியாவில் எங்கு பார்க்கினும் மக்கள் அலை மோதுகின்றது !! இலங்கையில் ஆள் நடமாட்டமே காண முடியவில்லை !!

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem +2

      இங்கு இடப்பெயர்வால் மக்கள் அதிகம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்

    • @govindraj8954
      @govindraj8954 Před rokem +1

      சாவாகிட்டாங்க...! சாவடித்திட்டார்கள்..!
      இந்த பூர்வ நிலத்தமிழர்களை இடம்பெயர வைத்து.. வைத்து.. பல ஆண்டுகள்.. அலைவு வாழ்வில.... வைத்து.. துன்புறுத்திட்டாங்கண்ணு...றதை எல்லாம்.. அங்கிருந்து.. பதிவாக...வே... சொல்லவே... முடியாதுண்கிறதை... இதர, தமிழினம்... அறிவோம்.
      😳 😳 😳 😳

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நிதர்சனமான உண்மை

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před rokem +3

    Super, this is the place where real humans live... great 👍

  • @parameswaran3294
    @parameswaran3294 Před rokem +3

    அழகிய பதிவு வாழ்த்துக்கள் அன்பு ஆசிரியரே🙏

  • @KALAIARASI1970
    @KALAIARASI1970 Před rokem +2

    மிகவு‌ம் அருமையான பதிவு நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      நன்றி கலையரசி உங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை காணொளியில் எதிர்பார்க்கின்றேன்

  • @sakthisak7561
    @sakthisak7561 Před 9 měsíci +1

    Very nice journey.. I like this show..

  • @tinytiny1474
    @tinytiny1474 Před rokem +1

    சைவம் தழைக்கும் ஈழம். காண கண் கோடி வேண்டும். நிச்சயம் வந்து தரிசிப்போம் தமிழகத்திலிருந்து.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @louislouis2033
    @louislouis2033 Před rokem +2

    this is first time for me. very good sister. thank you.

  • @aravisutha1061
    @aravisutha1061 Před rokem +2

    SUPER SISTER VERY NICE I LIKE IT........

  • @samsuresh1796
    @samsuresh1796 Před rokem +1

    மிக மிக மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா

  • @sithbaranuthayarathinam2430

    சூப்பர் மற்றும் எப்ப நீங்கள் எங்கள் ஊர் புங்குடுதீவு ஊரதீவு 7ம் போறீங்களா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      ஆமா போறேன் பாருங்கள் பகிருங்கள்🤝

  • @KamalalayamspecialEducation

    Really super..vaalga Tami...om namasivaya

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் நண்பர்களே

  • @subramanians2170
    @subramanians2170 Před rokem +3

    கோவில்கள் சிறப்பாக உள்ளது

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Před rokem +2

    Arumai Armai,👍👍

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Před rokem +2

    Best sceneries,thanks

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 Před rokem +2

    WELL DONE sister i like that good information tamil proud uk london jeyakrishnan

  • @pammalmaninaidu124
    @pammalmaninaidu124 Před rokem +2

    Your spoken Tamil is lovely. Ĺike to listen more and more

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      அப்படியா ஐயா மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு என்றென்றும் உங்கள் ஆதரவை நல்குங்கள்

  • @sukhino4475
    @sukhino4475 Před rokem +2

    உங்களுடைய யாழ் தமிழ் யாழ் மiiட்டுவது போல் ulladhu

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      Wooooooow
      மகிழ்ச்சி சகோ
      நன்றிகள் பலப் பல

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před rokem +2

    Great relief for environment and mankind.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +2

    Once upon a time this area was well demanded by dangers rabbles (EPRLF,TELO,EPDP), We remember all those areas Mankummban,Alaipitty, Punkudutivu,Karnagar,

  • @malathyjeyakumar7295
    @malathyjeyakumar7295 Před rokem +1

    Beautiful caption ❤️🙏🙏🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před rokem +2

    Lief 💅.Thank Q so much 🙏🇮🇳.

  • @geethalakshmiramesh1924
    @geethalakshmiramesh1924 Před rokem +2

    Please tell us the history of the Temple
    Very nice explanation

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +1

    சிறப்பு.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      மிக்க மகிழ்ச்சி சகோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் கருத்துக்களுக்கு நன்றி

  • @bharathig.m.madurai1001
    @bharathig.m.madurai1001 Před rokem +2

    Amma miga Arumai Ungal varnanai.
    Vaazhga valamudan.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      மிக்க நன்றிகள் தொடர்ந்து வரும் காணொளிகளிலும் உங்களை காணவிளைகிறேன்

    • @bharathig.m.madurai1001
      @bharathig.m.madurai1001 Před rokem +1

      Mostly I’ll do.
      Thx.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      👋🙏😍⛵

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 Před rokem +2

    அருமை மகளே

  • @kamalak3233
    @kamalak3233 Před rokem +1

    Vaazhga valamudan

  • @chennaiboy8465
    @chennaiboy8465 Před rokem +2

    Beautiful place. Beautiful

  • @rukseelangunaseelan3113
    @rukseelangunaseelan3113 Před rokem +2

    Arumai , Arumai sister.i am from Coimbatore

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Před rokem

      வணக்கம் சகோ அன்புடன் நன்றிகள்

  • @anburaja9173
    @anburaja9173 Před rokem +3

    அழகிய தீவகம். 😊

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Před rokem +2

    Awesome 👌