கனடா அக்காவின் நீண்ட நாள் கனவு 🇨🇦 சொந்த ஊரில் அழகிய வீடு | Thanuran Vlogs | New Home

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • புலம்பெயர் உறவுகளின் கனவு சொந்த ஊரில் அழகிய வீடு 😳 பல புலம்பெயர் மக்களின் கனவு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே
    தொடர்புகளுக்கு
    Katyu Group Construction
    +94 77 815 5233
    #thanuranvlogs
    #newhome
    #hometour
    #construction
    #jaffna
    #srilanka

Komentáře • 16

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 2 měsíci +3

    St henrys எனது 1976/1978 இல் a/l bio படித்தேன்,எனது முதல் காதல் இங்கேதான் மலர்ந்தது இன்றும் அந்த வசந்தகால நினைவுகளுடன் வாழ்கின்றேன்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 2 měsíci +2

      உமது சுட்டு விரலால் காட்டிய வகுப்புதான் எனது zoology botany class+lab
      எனக்கு படிப்பித்தவர்கள் ஆனந்தராஜா,ஆறுமுகம்,சுந்தரேசன்,லூத் அன்ரனி,ராஜ்யோகம் மாஸ்டர்மார்.
      அந்த பிலாமரத்தடியில் வைத்து தான் father anton rajanayagam எனக்கு எனது காதலி கொடுத்த கடிதம் பிடிபட்டு அதை காட்டி வெருட்டிய இடம்.

    • @thanuran
      @thanuran  Před 2 měsíci +1

      வணக்கம் அண்ணா 🙏

    • @thanuran
      @thanuran  Před 2 měsíci +1

      😀 நன்றி அண்ணா உங்களுடன் சுவரிஷமான பதிவை பார்த்து மகிழ்ந்தேன் 😆

  • @regikumarmariyarasa8853
    @regikumarmariyarasa8853 Před měsícem +1

    Happy to see our school ❤❤❤

  • @Venthanar
    @Venthanar Před 2 měsíci +1

    அருமையான விளக்கம், அருமையான காணொளி நன்றி.

  • @ratnavalli9981
    @ratnavalli9981 Před 2 měsíci +1

    Super 🎉

  • @sashinthan6
    @sashinthan6 Před 2 měsíci

    600sqft veedu kata ippa 35laks kqnum

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 Před 2 měsíci

    வீட்டை காட்டும்போது, serious face,
    School ல, அப்படியே மாறிவிட்டது, குழந்தையாகிவிட்டீர்கள்.

    • @thanuran
      @thanuran  Před 2 měsíci

      😛😋 நன்றாக கவனித்து உள்ளீர்கள் 🙏. நன்றி அண்ணா 🙏

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 Před 2 měsíci +1

      ்அக்கா

    • @thanuran
      @thanuran  Před 2 měsíci

      😬 👍