New Year & Christmas celebration in London🎄, ரோட்டு கடை உணவு | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • This vlog is about Christmas celebration in London (London Tamil Vlog). Happy Christmas to all our subscribers and viewers. லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்🎄, ரோட்டு கடை உணவு | Tamil Vlog
    This video will be a walking tour through the streets of London, featuring Christmas in Leicester Square and its Christmas Market. I tried Beef Burger. This is an open-air market with various stalls selling food items like mini pancakes, sausages, hand-made burgers, French crepes and chocolate fountains. And you can also find other items like Christmas decorations, Christmas tree ornaments, tea lights, handmade art work, knitted winter clothes etc. We also happened to meet a few tamilians.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    Latest Tamil Vlog, Tamil vlog, London Tamil Bro

Komentáře • 204

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před rokem +2

    வணக்கம்ணே துபாய் இருந்து.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ணே.

  • @mayuwodiwel7174
    @mayuwodiwel7174 Před rokem +24

    தம்பி ராசா ? லண்டனில் நம்ம பொங்கல் எப்படி கொண்டாடுவாங்க என்று பார்க்க ஆசையாக இருக்கு....காட்டு

    • @sakthikitchen879
      @sakthikitchen879 Před rokem +1

      பொங்க வெச்சுத்தான்.

    • @felcemary5198
      @felcemary5198 Před 9 měsíci

      Indha alavuku grand ah Irukadhu. Because Adhu Avanga festival Illa. But Indians usual ah inga celebrate panra madheri thaan panuvanga.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 3 měsíci

    வணக்கம்ணே துபாயிலிருந்து.வீட்டில் அனைவரின் உடல் நிலை நலமா? மீண்டும் தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சிநன்றி அண்ணா. இலங்கையிலிருந்து..
    உங்கள் பதிவினால் லன்டனில் வசிக்கும் என் அக்கா குடும்பம் மிகுந்த பயன்பெறுகிறது. மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před rokem +3

    🎅கோலாகலம்....அட்டகாசம்..... லண்டனா, சும்மாவா 🎄☃️🎁MERRY CHRISTMAS 🎅

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem

    இதிலிருந்து என்ன தெரியுதுன்னா எல்லாரும் மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு லண்டனுக்கு போயிட்டாங்கன்னு தெரியுது. அதனாலதான் எங்க பாத்தாலும் உங்க கண்ணுக்கு தமிழர்களா தட்டுப்படுறாங்க. சூப்பர் ஹாப்பி கிறிஸ்துமஸ். அட்வான்ஸ் நியூ இயர் வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @ashok556
    @ashok556 Před rokem

    நேரடியாக சென்று வந்தது போன்ற உணர்வு அருமை .

  • @jayasumathisumathi1347

    Madurai Deepavali Market காண்பிச்சது ஞாபகம வந்தது.very nice.

  • @vikashkrish5516
    @vikashkrish5516 Před 8 měsíci

    Video super brother, video fast ah mudinchutu i enjoy it

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem +1

    லண்டன் is a universal city,wow great peoples

  • @doraroney8006
    @doraroney8006 Před rokem +3

    Christmas is birth of Jesus Christ which the world celebrates Praise the Lord. Nice Christmas market brother . From Malaysia

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Well said! Thank you sis. Merry Christmas to you and your family!

  • @adavidloy2064
    @adavidloy2064 Před rokem +10

    You are truly blessed to enjoy all this Annan 🎊
    Wish you and your family Happy Christmas 🎄🎉🤩

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much thambi. Happy Christmas to you and your family too 🙏❤️🥰

    • @joshuagrace889
      @joshuagrace889 Před rokem

      Happy Christmas to all 🤚

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Happy Christmas to you And your family Joshua 🙏❤️

    • @joshuagrace889
      @joshuagrace889 Před rokem

      @@londontamilbro thank you brother

  • @sathi6395
    @sathi6395 Před rokem +5

    Merry X'mas to you and fmly.
    Thank you for giving close view of the Xmas market place and capturing the festive atmosphere there. Merry Xmas 🎄🎉🎊🎁🎉!!

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Před rokem +1

    👌👌Happy Christmas 🎄 and Happy new yearதங்கள் பதிவின் மூலம் லண்டன்ல நடக்கிற கிறிஸ்மஸ் தெருவிழாபார்ப்பது மிக்கமகிழ்ச்சியாக உள்ளது.🥰

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அக்கா 🙏🥰🙏❤️

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Před rokem

    Thankyou bro Very Nice video God bless your Family memberz

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před rokem

    உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před rokem +1

    Hi bro, கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎉🎊. அருமையான ஒரு உணவு திருவிழாவாக இருக்கிறது. வாயில் நீர் ஒழுகுவதை தடுக்க முடியவில்லை😂😂😂. அருமை அருமை. வாழ்த்துக்கள்👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி ப்ரோ 😃🙏❤️🥰

  • @PriyaVas123
    @PriyaVas123 Před rokem +1

    Semmaya iruku bro.. u r blessed to enjoy this kind of place.. God bless u More. Happy Christmas to u and ur family bro.

  • @sankarraji3255
    @sankarraji3255 Před rokem +1

    Really enjoyed central London Christmas night life 1st week of this month.Back to my Madurai now🌺

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Oh nice to know. Hope this video must have brought up London memories 😃

  • @anuszaas9249
    @anuszaas9249 Před rokem

    Thank you🙏

  • @shortsff5336
    @shortsff5336 Před rokem +2

    MAPLA KADAYATHUPATTI LA ERUNTHU NALLA ERUKKU MAPLA
    VIDEO❤

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 Před rokem

    சூப்பர் வீடியோ அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது Christmas நல்வாழ்த்துக்கள்

  • @RaviKumar-uv1zd
    @RaviKumar-uv1zd Před rokem

    X mas video very nice.. thanks for giving close view of Xmas Market place.. its very wonderful.

  • @LondonTamilPrincess
    @LondonTamilPrincess Před rokem +1

    Poga aasaya tha iruku aana mudilaye🙁 1 week ah viral fever 🤒 6 yr n 9 month old rendu perkum vachi seiyuthu fvr..Nigalum patharama poitu vanga enga ponalum 😊ok bro 👍

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem

    Central லண்டன் கிறிமஸ் விழா கடைகளை காட்டியதற்கு நன்றி

  • @meenakumari4787
    @meenakumari4787 Před rokem +1

    Thambi wishing you and your family a very happy Christmas and new year.
    A great and amazing video of London Christmas market ...... I really just forgot this 21 minutes that I am in Madurai but rather had a feel of taking a wonderful walk inside this London market along with your lively commentary🤩🤩👌👌👌
    Lovely coverage with details👌👌👍🏻👍🏻
    Suuuuuuuperrrrr thambi 🤩🤩👍🏻👍🏻🥳🥳🥳

  • @Gowreerajadurai026
    @Gowreerajadurai026 Před rokem +1

    wowww wonderful 🤩.. and Thank u so much for ur London Christmas tour 💐❤💙

  • @v.5029
    @v.5029 Před rokem

    இந்த காணொளி பார்க்கும் அனைவருக்கும் என் இனிய இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி சகோ. அழகான தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள் 🙏❤️🥰

  • @kirubasudha
    @kirubasudha Před rokem

    Super duper video nanba ❤️😍❤️ lots of love from India, Chennai ❤️❤️❤️❤️ Belated Chirstmas wishes nanba 🎉🎉🎉

  • @SangeethaSangeetha-by2mm

    Romba happpppyyyy... Unga video's parthathil

  • @noelfrancis3366
    @noelfrancis3366 Před rokem

    Hie bro. Vlog used cars in London it will be helpful for many.. ❤️ Advance happy new year 🎉 bro

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Před rokem

    தம்பி உண்மையில் அருமை வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அக்கா 🙏

  • @robinwilson577
    @robinwilson577 Před rokem

    The bells are jingling. The balls are rolling. The stars shine bright on the Christmas tree. May this sparkle always brighten your life!
    Merry Christmas! May your days ahead be as vibrant as this festive season. May you shine as bright as the Christmas lights because you deserve it all. Have a great year and a wonderful life ahead!
    Wishing you and your family merry Christmas bro...

  • @therithik_bala5129
    @therithik_bala5129 Před rokem

    Super Bro 👍🤩

  • @makeshpandian6863
    @makeshpandian6863 Před rokem

    அண்ணா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @srishan4803
    @srishan4803 Před rokem +1

    Great. Merry Christmas to you dear brother and family

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 Před rokem

    👌 super. I think I m there .thanks for uploading this. 3d face Vera level

  • @subithaoe2921
    @subithaoe2921 Před rokem

    Will celebrate Christmas next year in London

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +1

    Jesus Yesappa bless all

  • @shanmukkanivelusamy2182

    Ungaloda erunthu paarpathu poll ullathu pa mahane thanks pa 🙏🏻❤️

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அம்மா ❤️🙏

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Před rokem

    Advance Christmas நல்வாழ்த்துக்கள் 🇱🇰

  • @sellaiyajothi
    @sellaiyajothi Před rokem +1

    நண்பா பொங்கல் பண்டிகை லண்டன் மாகாணத்தில் கொண்டாடும் வீடியோ போடுங்க....அதை காண தமிழ்நாட்டில் ஆவலாக இருக்கிறேன்.....🎉🙏👍❤️😀😀😀😀🙏🙏🙏🙏🙏

  • @anithajayamoorthyanithajay4668

    மிகவும் அருமை சகோதரா ஹாப்பி xmas

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰

  • @dhamujasikasri3169
    @dhamujasikasri3169 Před rokem

    Happy Christmas

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem

    Merry Christmas 🌲 to all 🙏 congratulations 🌹 wonderful vedio bro 👌

  • @lillylincy4929
    @lillylincy4929 Před rokem

    இனியகிறிஸ்மஸ்வாழ்த்துக்கள்தம்பிவீடியோசூப்பர்பார்கவேசந்தோஷமாக இருக்கு

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰🎄

  • @gayathrir7771
    @gayathrir7771 Před rokem

    மிகவும் அழகாக இருந்தது உங்கள் பதிவு சார்

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @agprimaryschoolpiranoorglo420

    Super

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Před rokem +1

    Wish you happy Christmas your family 🍫🍫🍫🎂💐💐

  • @DineshKumar-zd2hq
    @DineshKumar-zd2hq Před rokem +1

    Happy Christmas 🌲 bro

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem

    லண்டன் தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது பார்க்கவே சூப்பரா இருக்கு sam bro.... Lidian க்கு நீங்க என்ன gift குடுத்தீங்க..... அட்டகாசம் bro

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி Subash bro. Gideon ku dress தான். இப்போ அவனுக்கு எது குடுத்தாலும் சந்தோஷமா தான் இருப்பான். வயசு ஆனா தான் அவனே இது வேணும் அது வேணும்nu சொல்ல ஆரம்பிப்பான்.

  • @vijayalakshmisridhar8697

    Nice

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 Před rokem +1

    Wishing you and your family a merry Christmas and a happy new year 🎉

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much mam. Wishing you and your family a merry Christmas and a blessed New Year too 🙏❤️🥰🎄

    • @Tamil4322
      @Tamil4322 Před rokem

      Wish you and your family a merry Christmas anna.enaku oru santhegam London Tamil school iruka Anna naan m.a, bed Tamil enaku anga work kidaikuma.

  • @justiceman2447
    @justiceman2447 Před rokem

    Thank u bro. Wish u a Merry Christmas and Happy New year

  • @suganyaraju5678
    @suganyaraju5678 Před rokem

    late comment bro, super vlog bro semma enjoyment, london varanumnu my wish bro one day i will come and meet you 💐

  • @Dina-mg9mj
    @Dina-mg9mj Před rokem

    Merry Christmas 🎄 to you aswell London bro.

  • @ezhilgaming2336
    @ezhilgaming2336 Před rokem

    Merry Christmas valthukkal anna

  • @saganasalia9121
    @saganasalia9121 Před rokem

    Super bro happy Christmas to ur family thank for sharing

  • @prashanthnapoleon1249

    xmas tymla mulaga bhajji pota collection allalaam polayae

  • @ssangeetha970
    @ssangeetha970 Před rokem

    Super bro... Vere level

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Před rokem

    Super👌👌 அண்ணா🤩🤩🤩

  • @magicalstars1562
    @magicalstars1562 Před rokem

    👍 😊 💐

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem

    சூப்பர் சகோ

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @anandanperiyasami3316

    Happy Christmas to London

  • @jayachandranmadurairajan6776

    Sam Happy Christmas wishes to you and your family members - jayachandran - charanya family coimbatore tamilnadu India

  • @ensamayal6537
    @ensamayal6537 Před rokem

    Hi bro .& Family First of all Happy Christmas & New year. Christmas களைகட்டியிருக்கு.இந்தவருடம் நன்றாக மக்கள் Enjoy பண்ணட்டும்.வந்ததுக்கு burger வாங்கி taste பண்ணியாச்சு..அந்த Rickshow வீடியோ பார்த்தாலே கடலோரம் வாங்கிய காற்று பாட்டுதான் ஞாபகம் வரும்.வருகிற புத்தாண்டு அனைவருக்கும் இனிமையாக அமையட்டும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்...bye..💚🙏

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி அக்கா. Coronavirku அப்புறம் இப்போ தான் London இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🥰❤️

  • @amanasly
    @amanasly Před rokem

    Nice Bro and semmaya irku London ♥️🔥

  • @soundarapondiyan.r.1722

    I m from. India

  • @latha8623
    @latha8623 Před rokem

    Wow super happy ya eruku

  • @RandysTime
    @RandysTime Před rokem

    Hi london bro!!!!.wish you a Merry Christmas to you and your family🌲😊⭐🎇

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Před rokem

    Super bro happy Christmas you and your family

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před rokem

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🌟🎊🎉🎈🎄🎁🎂🍨🍷

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அம்மா 🙏❤️

  • @nijanthannatpu2143
    @nijanthannatpu2143 Před rokem

    Super 🤩💥

  • @deepabadrinarayanan8571

    Bro u r looking like cricket player ashwin

  • @shanmukkanivelusamy2182

    Happy Christmas mahane,🎄🎂

  • @fathimabibi708
    @fathimabibi708 Před rokem

    Super 👌

  • @kumara4373
    @kumara4373 Před rokem +1

    Are you Ravichandran Ashwin's brother or cousin? You resemble him very much..

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Před rokem

    Excellent brother 👍

  • @sakthivelnithya3823
    @sakthivelnithya3823 Před rokem

    👍👍❤❤

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před rokem

    Nice one Bro 👍

  • @rajkumar-ju8zw
    @rajkumar-ju8zw Před rokem

    Anna super

  • @TSP202
    @TSP202 Před rokem

    London Tamilachi CZcams Channel fans here

  • @karthigamathi1882
    @karthigamathi1882 Před rokem

    Vera level🔥❤️❤️

  • @laxmipriyas.v.9510
    @laxmipriyas.v.9510 Před rokem

    Radhekrishna....very beautiful

  • @balakrishnansubbiah1840

    வணக்கம் தம்பி

  • @aravindsoundararajan5028

    Hi bro fantastic video 🙂 but watermark distracting a bit so next time plz make it smaller

  • @cinemalover1390
    @cinemalover1390 Před rokem

    Nice video🎥

  • @sharmilasaravanan7014

    Hi,thambi .from madurai

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem

    Wonderful

  • @chandranv6121
    @chandranv6121 Před rokem

    Hi bro Happy Christmas you are your family

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 Před rokem

    Very nice

  • @babug4754
    @babug4754 Před rokem +1

    super bro video babu.g karaikudi

  • @nehab9852
    @nehab9852 Před rokem

    Hi,please make video about charity jobs and Visa.

  • @HARICREATIONZ
    @HARICREATIONZ Před rokem

    Big fan bro

  • @rachellily5875
    @rachellily5875 Před rokem

    Merry christmas nae

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Merry Christmas to you and your family Thambi 🙏🥰🎄

  • @chandirakanthannmrs2427

    👍👍👍🙏❤️❤️❤️😊

  • @vijayn7200
    @vijayn7200 Před rokem

    When you went back yo London

  • @NiraNeeli
    @NiraNeeli Před rokem

    Supper.anna

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much thambi 🙏

    • @NiraNeeli
      @NiraNeeli Před rokem

      @@londontamilbro Anna.naan.thambi.eillai.thangai.janaki murugesan.neengakooda.aen.per.sonnigalla.Anna.happy.Xmas

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Oh hi Janaki. Your name isn't showing. That's why I didn't know...

  • @sundarichandrasekar1454

    Hallo brother enga daughter Birmingham il study's kaga vanthullal.angu namma oru cheap and best Indian store pathina videos podunga please.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Birmingham londonla இருந்து தூரம் தான். அங்கு போக சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன் 🙏❤️

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Před rokem

    👌👌👌👌👌👌