நாயக்கர் முழு வரலாறு | The history of nayakkar

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • நாயக்கர்கள் தமிழகத்தில் இருநூற்று ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.செஞ்சி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர்.இவர்களில் திருமலை நாயக்கர்,ராணி மங்கம்மாள், சொக்கநாத நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர்கள் வரலாற்றில் பெரிய இடத்தை புடித்தனர்.மன்னர்கள் காலத்திலிருந்து தற்போதைய நாயக்கர்கள் வாழ்க்கை வரை முழு வரலாறும் கூறப்பட்டுள்ளது.
    #Nayakkar
    #history
    #palayakarargal
    #Thirumalai natakkar
    #Rani mangammal

Komentáře • 72

  • @scorpioyuvaraj1978
    @scorpioyuvaraj1978 Před rokem +31

    நாயக்கர் இனத்தில் பிறந்தவன் நான். என் முன்னோர்கள் ஆன்மீகம் , ஆட்சிமுறை , கலைகள் , போன்றவற்றில் உச்சம் தொட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது

    • @valliammalt6606
      @valliammalt6606 Před rokem +5

      நானும் பெருமையை பெற்றேன்

    • @ashokpriya2502
      @ashokpriya2502 Před rokem +5

      Me too ...

    • @vijiragavan5266
      @vijiragavan5266 Před rokem +4

      விஜய ராகவன் நாயக்கர் திருப்பூர் மாவட்டம்

  • @user-eo3cy4qn4q
    @user-eo3cy4qn4q Před 8 měsíci +12

    இராஜ கம்பளத்து நாயக்கர் இனம் நான் ❤ உண்மை தான் ஐயா பொம்மக்காள் ஜக்கம்மாள் தெய்வம் வணங்குகிறேன்

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s Před 7 měsíci

      நான் தொட்டிய நாயக்கர்

  • @akashlatha3548
    @akashlatha3548 Před rokem +14

    Rani. Mangamal. Avarkal. Tamilakathin. Thai ullam. Kondu arasu. Seithuullar congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind

    • @Lanvalue
      @Lanvalue Před rokem +1

      பல தமிழர்கள் நன்றி இல்லாதவர்கள். பணத்தை அதிகமாக சுருட்டி வைத்துள்னர்.

  • @Boyarnayakkar_media
    @Boyarnayakkar_media Před 6 měsíci +5

    போயநாயக்கர், ஒட்டநாயக்கர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @balrajm9085
    @balrajm9085 Před rokem +13

    Boya nayakkar patri video podunga......

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Před 9 měsíci +1

    சிறந்த பதிவு.
    2500 ஆண்டு தமிழக வாழ்வியலை (உணவு, விழா, சடங்கு, சட்டம்...) பற்றி பதிவு செய்து தமிழுக்கு தொண்டு செய்ய வாழ்த்துக்கள்.

  • @mummudiyar-4322
    @mummudiyar-4322 Před 3 měsíci +2

    தெலுங்கு தெய்வங்கள் போற்றி 🇬🇫🇬🇫🇬🇫

  • @balrajm9085
    @balrajm9085 Před rokem +11

    BOYA NAYKKAR PARTI VIDEO PODUNGA....

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 Před 3 měsíci

      ஒட்டர் போயர் களை பற்றி தெரிந்து கொள்ள கூகுளில் போய், எட்கர்ட் தர்ஸ்டன் அவர்களின் தென் இந்திய குலங்களும குடிகளும் ---ஒட்டே..... படிக்கவும்.

  • @chandru2004D
    @chandru2004D Před rokem +9

    Nayakkar is very great

  • @ramasamyram9794
    @ramasamyram9794 Před 3 měsíci +1

    ராஜகம்பலம் - தொட்டிய நாயக்கர் வம்சத்தில் பிறந்தவன் நான் ❤ தொட்டிய நாயக்கர் வம்சத்தில் உள்ள கலாச்சாரங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும். என் குலதெய்வம் பொம்மா தேவர்🙏

    • @parrotenglish783
      @parrotenglish783 Před 2 měsíci +1

      நாமக்கல். My kula theivam திம்மராய பெருமாள் சத்தியமங்கலம் அரசூர்

    • @user-nr7sm2hs9y
      @user-nr7sm2hs9y Před 2 měsíci

      @@ramasamyram9794 உப்பிலிய நாயக்கர் வம்சம் குல தெய்வம் பொம்ம தேவி ஆதி கருவண்ணராயர்

  • @selvapommuselvapommu5399

    Super.Naykkarvamsam

  • @dhana2051
    @dhana2051 Před rokem +7

    Vettaikarar Naiyakkar.... original Naiyakkar old community

    • @Lanvalue
      @Lanvalue Před rokem

      Original 😂

    • @PraveenPraveen-jl1zl
      @PraveenPraveen-jl1zl Před 11 měsíci

      I had heard kattu nayakkar. Is any vettaikarar nayakkar

    • @kopparanga9782
      @kopparanga9782 Před 3 měsíci

      Correct Naanum vedar kambalam than

    • @Astrophilist
      @Astrophilist Před dnem

      Andhra,karnataka,tamilnadu both combined subcastes ,Nayakars not caste name its title for battalians Came for wars here ,used to protect from islamic invadors, won islamic kingdoms here ... married tamil ,arabu islam women madurai sulthanate from here ,thandhai telungu aanalum thai thai nadu thai mozhli tamil than.... sulthan islam captured whole india .... vijayanagara samrajyam 1336 AD harrihara,bukka Rayar kingdom period ,...later Nayaks 1529 offends mysore, mugals empire both, ... 800 years before ,,,,, not vettaikarar naiyakar they are tamil sub language peoples lives taminadu itself...mostley came from andhra and north tamilnadu telugu dielect peoples....occupation teachers,metal smiths,gold makers,mineral businesses,arts and sculptures,soldiers.....

  • @மணிகண்டன்.ப

    வடுகர் / கொல்லா / தெலுங்கு யாதவர் வரலாறு பற்றி கூறவும் 😞

  • @r.balasubramanianbalu9909
    @r.balasubramanianbalu9909 Před 7 měsíci +1

    Thirumalai nayakkar vamsam....🙏🏻🤍❤️🤍

  • @位ま前年
    @位ま前年 Před 10 měsíci

    Super

  • @selvi7137
    @selvi7137 Před 8 měsíci

    👏👏

  • @kingsekar8204
    @kingsekar8204 Před rokem +2

    பார்க்கவகுலம் உடையார் பற்றி கூறுங்க

  • @thiruvenkataramanujamkoris8555

    we forget the glory of sattur s .r.naidu. on the other hand we are proud of Vaiko.this man does what benefits to our community.nothing.but his political outfit is had a root level kammas.

    • @valliammalt6606
      @valliammalt6606 Před rokem

      Not only kammas ,others also remember his public service

    • @lifeofprabha150
      @lifeofprabha150 Před rokem +3

      I'm Telugu person from Hyderabad, I married a Tamil girl from Nagercoil. I worked in S.R. Naidu (SRNM) polytechnic college at Sattur that time only I came to know about Telugu settlers in Tamilnadu. I really felt glad.

    • @valliammalt6606
      @valliammalt6606 Před rokem +1

      @@lifeofprabha150 i am very glad you and as a faculty in sr instituition.thanks

    • @lifeofprabha150
      @lifeofprabha150 Před rokem

      @@valliammalt6606 I worked in 2014, I taught communicative English and soft skills as a guest faculty.

  • @moorthyr674
    @moorthyr674 Před rokem +6

    வன்னியர்களுக்கு நாயக நாயகர் என்ற பட்டம் இதுதான் ஒன்றும் புரியவில்லை

    • @mannaibadboys4640
      @mannaibadboys4640 Před rokem

      விஜய நகர பேரரசு வன்னியர்களுக்கு நாயக்கர் என்று பட்டம் குடுத்து ஒரு சில பகுதிகளை ஆள குடுத்தனர்

    • @mannaibadboys4640
      @mannaibadboys4640 Před rokem +1

      @@v_mystery3050 இரண்டும் ஒன்று தான் கால போக்கில் மருவியது

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před rokem +3

      Vanniyan pattama comedy

    • @valliammalt6606
      @valliammalt6606 Před rokem +4

      நாயக்கர் என்பது ஒரு உயர்ந்த பதவி

    • @Boyarnayakkar_media
      @Boyarnayakkar_media Před 6 měsíci +1

      ​@@MyLove-xn7scvanniyar pattam mutharaiyar ku than sontham 💯

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Před rokem +3

    Temmappa nayakar (north aorkat)

  • @BeautyofNature-oc4jn
    @BeautyofNature-oc4jn Před 5 měsíci

    Bro naa thottiya nayakar, bro nanga revalar kila bro, engalukku entha kovil kula samy nu terla bro rombha kaalama yaarna therincha sollunga .😢😊

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 7 měsíci

    G d Naidu.s natural scientist from Coimbatore.a in sung Hero.

  • @rjchandran7521
    @rjchandran7521 Před 2 měsíci

    உப்பிலியநாயக்கர் வாழ்க

  • @moorthyr674
    @moorthyr674 Před rokem +3

    தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழன் என்ன செய்து கொண்டு இருந்தார் இவர்கள் உள்ளே வரவரையும்?

    • @Lanvalue
      @Lanvalue Před rokem +10

      ராஜராஜ சோழன் வாழ்த்த காலம், நாயக்கர் வருகைக்கு சுமார் 600 வருடங்களுக்கு முன்பு.

    • @mannaibadboys4640
      @mannaibadboys4640 Před rokem

      டெல்லி யை சேர்ந்து முகமது கில்ஜி சேர சோழ படையை வீழ்த்தி ஆயிர கணக்கில் ஹிந்து கோவிலையும் தரமட்டமாக்கி அதில் உள்ள தங்களை சூறையாடி கொண்டு இருந்தான் பிறகு விஜய நகர பேரரசு முகமது கில்ஜி மீது போர் தொடுத்தது நாயக்கர் படை இஸ்லாமியர்களை வீழ்த்தியது முகமது கில்ஜியை தமிழ் நாட்டை விட்டு துரத்தி அடித்தனர் பிறகு நாயக்கர் ஆட்சி மலர்ந்தது

    • @valliammalt6606
      @valliammalt6606 Před rokem +1

      ராஜராஜசோழன் தெலுங்கு மற்றும் ஒடிசா மொழிகளை தன் அரசு மொழியாக ஆக்கினான்.

    • @vijayakumar9717
      @vijayakumar9717 Před 2 měsíci

      மிக சரியான கேள்வி

  • @g.narayanang.narayanan-m9w
    @g.narayanang.narayanan-m9w Před 5 měsíci

    பாளையக்காரர்கள். முத்திரையர். சூளைமேனி. திருவள்ளூர் மாவட்டம்

  • @jagadesanvaradharajan8896

    கம்மநாயடுபெம்மசானியார்அரசர்இராமலிங்கசாமிஅவர்கள்இவர்களுக்குமுன்னரேகந்திக்கோடட்டையில்ஆட்சிசெய்தார்.இவரின்வாரிசுதான்குருவிகுளம்அரண்மனைஆட்சிசெய்தனர்இவர்கள்எங்கள்முன்னோர்கள்ஆவார்.

  • @seenivasanthainga-jw9pt
    @seenivasanthainga-jw9pt Před 11 měsíci +1

    Nayakar

  • @tn72vlogs19
    @tn72vlogs19 Před rokem +1

    Apdiya Wikipedia paathu soldringaley bro vere edachi pudusa irukumnu ninacha

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před rokem

      @@v_mystery3050 mm kadhai super epo vanniyan telungar anan . Jodippu arumai

  • @kathirkathiravan3107
    @kathirkathiravan3107 Před 11 měsíci +1

    Thirumalai nayakar yenna உட்பிரிவு

  • @lakshmiduraisamy1592
    @lakshmiduraisamy1592 Před 10 měsíci +1

    Hallathil.....acchihalathil

  • @currentbyrk22
    @currentbyrk22 Před rokem

    History was wrong with ekoji and Sultan is enemy maratta was attached to Thanjavur and occurred the place this really don't Fake news please change the information

  • @prabarau2531
    @prabarau2531 Před 4 měsíci

    This is proof enough to say Telugu is the oldest language

  • @g.narayanang.narayanan-m9w
    @g.narayanang.narayanan-m9w Před 5 měsíci

    பாளையக்காரர்கள். முத்திரையர். ஜி.நாராயணன். சூளைமேனி. திருவள்ளூர் திருவள்ளூர்

  • @thirugamer5516
    @thirugamer5516 Před 3 měsíci

    Balija naidu from krishnagiri

  • @Kaverikondan
    @Kaverikondan Před 2 měsíci

    Dai avan telgan da jathi veripudachavan da😂😂😂