350 நாட்டு மாடுகளுடன் ஒரு பெண் சிங்கம் | Srri Kumaragiri Gosala | Jallikattu Kaalai

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2023
  • Srri Kumaragiri Gosala
    93613 39288
    ==============================
    குமரகிரி கோசாலை
    சேலம் மாவட்டம்
    ஏற்காடு மலை அடிவாரம்
    =============================
    #SrriKumaragiriGosala #JallikattuKaalai #ஜல்லிக்கட்டுக்காளை #Kosalai #cows #Sahiwal #Hallikar #Amritmahal #Bargur #kangayammaadujallikattu #RedSindhi #Gir #khillari #Kangayam #Umblachery #Pulikulam #alambadi #tharparkar #Hariana #kankrej #kankrejcowbreed #ongole #Krishna Valley #deoni #jersey #holsteinfriesian #brownswiss #reddane #ayrshire #guernsey #Jerseycross #murrah #Surti #Jaffrabadi #Bhadawari #Niliravi #nagpuri #toda

Komentáře • 135

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před rokem +11

    இதில் செலவு பராமரிப்பு வேலை இரண்டுமே மிகப்பெரிய சவால்தான்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem +10

    மிகப்பெரிய புண்ணியகாரியம் சகோதரி உங்கள் பணி.

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Před rokem +7

    கோமாதா எங்கள் குலமாதா

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +18

    சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ✨

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 Před rokem +4

    அருமை மா வாழவைக்கும் தெய்வம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před rokem +29

    உங்கள் ஒவ்வொரு பதிவும் போது ஒரு புத்தகமே வாழ்த்துக்கள் தம்பி புதுமைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்🙏🇮🇳🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +15

    பட்டையை கிளப்பீட்டிங்க சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏

  • @kannammal3282
    @kannammal3282 Před rokem +2

    மிக அருமை தோழி வாழ்த்துக்கள்

  • @guruswamythirumurthi9589

    ஆங்காங்கே இவர்கள் மாதிரி சில மனிதர்கள் தெய்வங்களாக

  • @krishnamoorthyvaradarajanv8994

    வாழ்த்துக்கள் 🌹

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před rokem +1

    மிகவும் அருமையான பதிவு மகனே🙏💕🙏💕🙏💕 அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்புடன் கூடிய நாட்டு மாடுகள் பற்றிய உரையாடல்... நன்றி மகளே❤️😘❤️😘❤️😘

  • @Nanthakumar66737
    @Nanthakumar66737 Před rokem +1

    "பிள்ளைகள்"? Super sister

  • @gokulabalang6227
    @gokulabalang6227 Před rokem +4

    நீ.சக்தியாக.அண்ணயா.வாழ்க.வாழ்க..வளமுடன். 🙏🙏🙏.

  • @thulasiramangovindarajulu1384

    கோமாதா சகோதரிக்கி மறுபிறவி இல்லை.. மஹாலக்ஷ்மி அருள் என்றும் உண்டு..வாழ்க வளர்க...

  • @salem_citizen
    @salem_citizen Před rokem +1

    வாழ்த்துக்கள் தோழி...

  • @jas156
    @jas156 Před rokem +5

    God bless you sis for rescuing those innocent souls🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️very heart touching and may many more people do such noble service 🙏🏻

  • @nathanmagal3659
    @nathanmagal3659 Před rokem +1

    மிகவும் அருமை

  • @a.josephjoseph8650
    @a.josephjoseph8650 Před rokem +2

    அருமை மகளே வாழ்க .

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Před rokem +1

    Adiparasakthi Bless you,, You are gift to the world..

  • @Girishcsr
    @Girishcsr Před rokem +10

    It's been a heart touching moments. So talented women doing a dedicated great job. No words ma'am. Pranaamam 🙏🙏🙏