Readyயா இரு Annamalai | எல்லா ரகசியத்தையும் இறக்குறேன்! Selvaperunthagai | Milton | Congress | BJP

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #Peralai #annamalaipressmeet #selvaperunthagaipressmeet #congress #bjp #armstrong #aarudhragold #selvaperunthagaivsannamalai #congressvsbjp
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Komentáře • 343

  • @manimaran4933
    @manimaran4933 Před 24 dny +91

    அவனுக்கு எல்லாம் பதில் கொடுக்காமல் வழக்கு தொடர வேண்டும் அண்ணா.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +39

    அருமை பிரயோஜனமாக பேச்சு

  • @MaruthappaMaruthu
    @MaruthappaMaruthu Před 24 dny +14

    தலைவர் செல்வ பெருந்தகை அவர்கள் உடைய மனம் திறந்த உரையாடல் மிக மிக அருமை..
    அண்ணாமலை என்பவர் ஐபிஎஸ் க்கும் தகுதி இல்லை, தலைவருக்கும் தகுதி இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழர் என்பதற்கே தகுதியற்றவர்..
    பல நிலைகளைக் கடந்து வந்து இன்றைக்கு மாநிலத் தலைவராக பதவி ஏற்றிருக்கிற செல்வப் பெருந்தகை அவர்களின் தகுதிக்கு முன் கொஞ்சம் கூட தகுதியற்றவர் அண்ணாமலை...

  • @dhana2051
    @dhana2051 Před 24 dny +43

    மென்டல் ஆகி திரியுரார் ஆட்டுக்குட்டி...என்னா பேச்சி.. அலிபாபா 40 திருடர்கள்.ஆட்டுகுட்டி கேங் லீடர்

    • @sriganesan8237
      @sriganesan8237 Před 22 dny

      Pig 🐖 leader you guys are LoL 🤣

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi Před 21 dnem +1

      மே...........மே.......மே.........

    • @murugesanm3293
      @murugesanm3293 Před 10 dny

      Sir,
      Unkalin kaal thoosukku
      Thakuthi illaatha jenmamankalukku pathil Solli Unkal thakuthiiyai ilakka Veandaam please.

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 Před 24 dny +12

    ஆட்டின் சாதிமதவெறியை கிழித்து தொங்க விட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள் பிரதர்

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s Před 23 dny +6

    அருமையான நல்ல தரமான நேர்காணல் 🎉
    ஆடு ஆட்டம் கொஞ்ச ஓவராக தான் ஆடுது காலம் நல்ல பதிலை சொல்லும்

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 24 dny +63

    எவனாவது IPS ஆகி 11வருஷத்தில் VRS கொடுத்து வந்தால் வேறு காரணம் இருக்கும்.

  • @vinothvinotha-di6zn
    @vinothvinotha-di6zn Před 24 dny +29

    அணைத்து கட்சிக்காரர்கள் ஒன்றிணை வேண்டும் அனைவரும் சேர்ந்து வழக்கு போடுங்கள்.. அவனை அவங்க கட்சி தலைமை அவனை ஒடவிடும்

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 24 dny +40

    அருமையான தரமான நேர்காணல் பேச்சு 🎉🎉

  • @kumargovindaswamy8509
    @kumargovindaswamy8509 Před 23 dny +5

    பெயருக்கு ஏற்ற பெருந்தன்மை. அண்ணாமலையின்மீது வரும்குற்றபெருஞ்செயல்களைப் பார்த்தால் ஆயுள்முழுவதும் உள்ளேதான் இருக்கனும்

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 24 dny +38

    ஒரு IPS DGP ஆகி retired ஆவார்கள்..Annamalai vrs இல் வந்தது பிஜேபி இல் பணம் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Před 24 dny +18

    அருமை பதிவு Sir இறந்தவர் பற்றி பேச கூடாது அவன் எல்லாம் ஒரு மனிதன் அவனை உள்ளே தள்ளுங்க

  • @praveenkumarsftti1869
    @praveenkumarsftti1869 Před 23 dny +11

    நீ எங்க யாருக்காக போராடி ஜெயிலுக்கு போன?

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 24 dny +6

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 Před 24 dny +21

    அருமை அருமை அருமை கருத்து புரிதல் ஆன உரையாட‌ல் 😊

  • @SelvadossG
    @SelvadossG Před 24 dny +15

    கர்நாடகாவில்
    காங்கிரஸ் ஆட்சி தானே நடக்கிறது.
    பிறகு ஏன் அன்னாமலை
    கர்நாடகவில் செய்த பித்தலாட்டங்களை வெளிக்கொணருவதில்
    தமிழக காங்கிரஸ்
    ஏன் தாமதம் செய்கிறது?

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 Před 23 dny

      இப்பத்தானே சீண்டியிருக்கிரார்.... இனிநோண்டி நுங்கெடுப்பார்

    • @SSA23705
      @SSA23705 Před 22 dny +2

      ஏன்னா இனிமேதான் ஜோடிக்கணும்

    • @shanthakumari9038
      @shanthakumari9038 Před 20 dny

      😂​@@SSA23705

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 Před 19 dny

      Wait and see

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 Před 20 dny +1

    நீ சொல்வதை மட்டும் தான் நெறியாளர் கேட்க வேண்டும் என்று சொல்வதும் அதிகாரத்திமிர் தான்.

  • @Murugasananandan
    @Murugasananandan Před 22 dny +1

    ஆசையை அகற்றி துறவுபூண்டு அறத்தை போதிக்கும் முனிவர்களைத்தான் வள்ளுவர் நீத்தார் என்று குறிப்பிடுகிறார்
    இறந்தவர்களை நீத்தார் என்று சொல்லவில்லை

  • @rahmathullarahmathulla9321

    அண்ணன் செல்வ பெருந்தகையின் பெருந்தன்மையான
    பேட்டி அருமை அருமை

  • @anveranverdeen129
    @anveranverdeen129 Před 23 dny +3

    சகோதரர் திரு செல்வபெருந்தகை அர்களின் நிதானமான விளக்கம் என்பது அவரது பெருன்தன்மையையும், பக்குவத்தையும் வெளிப்படுத்துகின்றது.!

  • @mohana477
    @mohana477 Před 16 dny

    செல்வ பெருந்தன்மை, அன்பும் அறிவும் வளமார் பண்பும் அழகும் கொண்டவர்.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 20 dny

    தமிழக காங்கிரஸில் இப்பதான் ஒரு வீரியமான ஆண்மகனை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் செல்வப் பெருந்தகை அவர்களுக்கு

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 Před 15 dny

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஐயா செல்வப் பெருந்தகை உரையாடல் மிகவும் வலிமை மிக்க உரையாடல் வாழ்த்துக்கள் 🙏

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb Před 24 dny +5

    புரட்சித்தலைவி அந்த அம்மா ஜெயலலிதா இருந்தால் நீ எல்லாம் இன்றைக்கு அரசியலில் இருக்க மாட்டாய்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 24 dny

      யார் புரட்சி தலைவி?
      அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி என்று, உச்சநீதிமன்றம் காரி துப்பியதே, அ‌ந்த ஜெயலலிதா தானே.😂😂😂😂😂
      அலிபாபா கொள்ளை கூட்டத்தின் தலைவியாக வாழ்ந்து, தமிழ்நாட்டை கொள்ளை அடித்த வகையில், புரட்சி தலைவி தான்.😂😂

  • @balaramchandar4232
    @balaramchandar4232 Před 23 dny +3

    ஐயா செல்வப் பெருந்தகை அவர்களே உங்களை மாதிரி நல்லவர்கள் இதே மாதிரியான சேனல்களுக்கு அண்ணாமலை போன்ற திருடர்களை தோல் உரிக்க வேண்டும் நீங்கள் உங்கள் நேர்மையான பார்வையை பொதுத்தளத்தில் வையுங்கள் உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம்

  • @annamalairamamoorthy2489
    @annamalairamamoorthy2489 Před 24 dny +3

    Great Interview, keep up selvaperundagai

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Před 20 dny

    Milton you are superb and you have taken a good interview with selvaperundagai and he also very boldly and very patiently answering all questions with emotions since he was affected. Hat's off to him 🎉🎉🎉❤❤❤

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Před 24 dny +28

    சிறப்பு மாநில காங்கிரஸ் தலைவருக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @susindranshanmugam4719
    @susindranshanmugam4719 Před 24 dny +70

    ஆட்டுக்குட்டி கொட்டை பிதுக்கப்படும் நாள் நெருங்கி விட்டது

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Před 24 dny

      🖤🖤🖤🖤🖤🖤👍🏿

    • @sakthiveln3159
      @sakthiveln3159 Před 24 dny +12

      உங்கமாவால்கூட முடியாது.

    • @jayakumar-qo1bn
      @jayakumar-qo1bn Před 24 dny +9

      உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Před 24 dny +3

      @@sakthiveln3159 நீ முதல்ல போயி நல்லா எழுத படிக்க தெரிந்து கொண்டு வா போ

    • @naga52raja10
      @naga52raja10 Před 23 dny

      Avanukku alivu than .kelsathe than Avanukku vekam

  • @rsvsbajajplatina2357
    @rsvsbajajplatina2357 Před 23 dny +2

    Super mass leader anna
    Valthukal

  • @user-hv6fr9qu2s
    @user-hv6fr9qu2s Před 24 dny +3

    Good answer sir

  • @mri3384
    @mri3384 Před 24 dny +3

    செல்வ பெரும் தொகை.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 24 dny +37

    திரு. செல்வபெருந்தகையின் சாரின் பேட்டி அருமை அன்பு அன்பு

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 Před 24 dny +12

    Mass leader in congress.
    Hope TAMIL NADU CONGRESS

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 Před 24 dny +23

    விடாதீர்கள்...❤

  • @mgssiva3840
    @mgssiva3840 Před 24 dny +10

    Super sir🎉🎉🎉

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie Před 21 dnem +1

    அண்ணாமலை லண்டன் பயணத்தை பற்றி அங்குள்ள புலனாய்வு நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக‌இருக்க‌ வலியுறுத்த வேண்டும்...,.

  • @nobel8852
    @nobel8852 Před 24 dny +37

    வெகு நீண்ட காலத்திற்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த சிறந்த தலைமை திரு.செல்வபெருந்தகை

    • @muthusanthi3009
      @muthusanthi3009 Před 24 dny +4

      good joke

    • @logaiahs7544
      @logaiahs7544 Před 23 dny +1

      He is Manivakkam Selva

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Před 16 dny

      unmai bro intha nattula oru thalthapattavar Mela varuvathadku evvalavu porramai irruku ithil bjp arachiyila pannuvathu thappu oruvar kuttam pannina thalavar aagakudatha entha sattathilayum irruka ulal lancham panninavanga ethinavar mla mp irrukuranga athu yallam bjp annamalai pondravargal theriyanum pavam annan selvaperunthagai avargal intha pathavi vantha Pragu oru nimmathi illama irrukurrar annay ninga kavalai padathinga ninga melum valara vendum naan kuda sriperumpudhur thoguthi vakkalan athuvum annanuku ottu potten eppothum niyayam pakkam nikkavendum athu than manitha eyalbu annay ninga eppothum satharamana aalu endu sollathinga kambirama ethirthu pasunga anna avargala

  • @ashok.rindian3514
    @ashok.rindian3514 Před 23 dny +2

    Selva nee yaaru nu sriperumbuthur, poonamalle, la irukkarvangalukku theriumda. Puen to Kodeeswaran.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před 23 dny +4

    அருமையான உரையாடல். செல்வபெருந்தகை அவர்கள் மிகச் சிறப்பான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை அரைகுறை தலைவர். பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலுக்கு வந்தவர்.

  • @rajamanickamjayaraman512
    @rajamanickamjayaraman512 Před 24 dny +44

    அண்ணாமலையை பிடித்து உள்ளே போட்டு நொங்கு எடுக்கணும்

    • @kurupk7742
      @kurupk7742 Před 23 dny +3

      Keep dreaming

    • @Ravi-bp1nb
      @Ravi-bp1nb Před 22 dny

      @@rajamanickamjayaraman512 நீ என்னத்துக்கு குறிப்பிட்டு இருக்கியே

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi Před 21 dnem

      நுங்கை பிதிக்கி எடுக்கணும் Bro

  • @squarepharmacy8456
    @squarepharmacy8456 Před 23 dny +3

    தமிழ் நாட்ட எவனாலும் காப்பாற்ற முடியாது கிழே உள்ள பதிவுகளை பார்க்கும் போது

  • @fathimanathan4422
    @fathimanathan4422 Před 24 dny +6

    Congratulations Mr. Selva Perunthagai for your good clarification on the accusations against by Brahmina jatiya party Annamalai. Let's unitedly fight this casteist, fascist, communal party to safeguard our constitution and self respect.

  • @MahalingamArumugam-oj5sf
    @MahalingamArumugam-oj5sf Před 24 dny +1

    Excelant speech.thiruma avarku next.mr.selvaperundhagai great.annamalai mela valakku podunga

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan Před 23 dny +1

    தற்சமயம் NEET தேர்வில் தில்லாலங்கடி வேலை நடந்தது போல், அண்ணாமலை எழுதிதேர்வான IPS தேர்விலும் ஊழல் செய்து தேர்ச்சி பெற்று இருக்க வாய்ப்பு உண்டு..

  • @praveenkumarsftti1869
    @praveenkumarsftti1869 Před 23 dny +2

    இவ்வளவு எதுக்கு? எவன் என்ன வேணும் சொல்லட்டும். நீ ஒரு வெள்ளை அறிக்கை விடு தலைவர்....

  • @sravindran6350
    @sravindran6350 Před 24 dny +14

    ஆர் எஸ். பாரதி மீது அண்ணாமலை அவதூறு வழக்கு பதிவு செய்த மாதிரி செல்வபெருந்தகை அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே?

    • @muthusanthi3009
      @muthusanthi3009 Před 24 dny +2

      செயுங்க

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Před 23 dny +1

      ஆமாங்க நாதாரி ஆட்டுக்குட்டி கொட்டை பிதுக்கப்படும் நாள் நெருங்கி விட்டது

  • @mariyammalganesan2276
    @mariyammalganesan2276 Před 23 dny +1

    🔥🔥🔥👍🙏🏾

  • @ayyappanm1794
    @ayyappanm1794 Před 21 dnem

    Great selvaperundagai

  • @JohnJohnJohnJohn-f7d
    @JohnJohnJohnJohn-f7d Před 23 dny +1

    🔥🔥

  • @mpr2082
    @mpr2082 Před 24 dny +11

    அவன் க்கு அதிகார திமிர்...இவன் எல்லாம் எப்படி மக்கள் கிட்ட சாதரணமாக அனுக முடியும்....எப்படி மக்களுக்கு நல்லது செய்வாங்க....
    இவனுக்கும் அந்த எண்ணம் இல்லை, இவருடைய தலைவருக்கும் அந்த தகுதி இல்லை

  • @jayan510
    @jayan510 Před 24 dny +2

    Super Anna❤

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 Před 23 dny +1

    Selvaperuthagai big rowdy

  • @rajaindran1729
    @rajaindran1729 Před 24 dny +1

    Good👍. T. Nadu. Congress. Chief. Selvaperuthgai. Sir. Awarghalaku

  • @vishnuvarathan4220
    @vishnuvarathan4220 Před 22 dny

    Respectable interview 🎉

  • @palaniappang1369
    @palaniappang1369 Před 21 dnem

    ஐயா வணக்கம், திரு, செல்வப்பெருத்தகை அவர்களிடம் எங்கள் குறைகளை தாங்கள் மூலம் கூற அவரது தொடர்பு கிடைக்க வழி கிடைக்குமா, வாழ்த்துக்கள்

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Před 24 dny +2

    புதுசா தான் நீ கதை உருவாக்கனும்

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j Před 24 dny +5

    Every police' station in front of reception chat board clearly mentioned history sheet rowdys name , kedi list, .. usual offenders list ..
    Unfit ex ips .. commedy piece....

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Před 23 dny +2

    ஜாதியை முன் வைத்து வைத்து பேசாதே அதை திமுகவில் கேளு குறிப்பாக டி.ஆர்.பாலு, தயாநிதி இவர்களிடம் போய் கேளுமுதலில்

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 Před 24 dny +2

    Annamalai is doing racial discrimination. It is non bailable offence.

  • @SSA23705
    @SSA23705 Před 22 dny

    பாவம் அவர் உங்களைப்பற்றி தானாக ஏதும்பேசலையே, press கேட்ட கேள்விக்கு பதில் சொல்றார் அவ்வளவுதான்

  • @user-pj8sz5si1t
    @user-pj8sz5si1t Před 24 dny +13

    Annamalai oru visa Payal.thariththiram pudichavan

  • @karthikskarthiks2595
    @karthikskarthiks2595 Před 24 dny +1

    👏👏👏👏👍

  • @kannanrajendran6558
    @kannanrajendran6558 Před 24 dny +10

    கேஸ் பைல் பண்ணுங்க

  • @loganathanloganathan9616
    @loganathanloganathan9616 Před 24 dny +3

    இந்த நாட்டிற்க்கே பிடித்த பீடை இவனை எல்லாம் பெரியாளாக்காதீங்க சார்

  • @user-ih8sy1sn6g
    @user-ih8sy1sn6g Před 24 dny +3

    உண்மைய சொன்னா எரியுதா

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 24 dny +2

    அண்ணாமலைக்கு சாதிய வன்மந்தான். வேறென்றுமில்லை.

  • @UMA-vn6pm
    @UMA-vn6pm Před 24 dny +3

    Ethai neengall mattumthan sholreenga mathavergal ean solvathilai

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před 24 dny +3

    கண்டிப்பா நீங்க சொல்லுவது உண்மை
    ஆடுக்குட்டியா தூக்கி முதலில் சிறைல கொண்டு தள்ள வேண்டும்

  • @madurai62
    @madurai62 Před 23 dny

    ராகுல் சரியான தேர்வு ❤️❤️❤️

  • @vasumathisenthilkumar5118

    👌👏👏👏👏

  • @murphyslaw2366
    @murphyslaw2366 Před 23 dny

    ❤❤❤❤

  • @user-xc5pt1ol3n
    @user-xc5pt1ol3n Před 23 dny +1

    19:00 🤣uruttu

  • @stephenraj2368
    @stephenraj2368 Před 24 dny +1

    👌🏾👌🏾👌🏾

  • @munirajm8459
    @munirajm8459 Před 24 dny +3

    You will be one more senthil Balaji! Sadly your name also starts with “S” = scamming 😢😢

  • @minnal1980
    @minnal1980 Před 22 dny

    சபாஷ் சரியான போட்டி

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Před 24 dny +1

    He plays well 🎉🎉🎉🎉

  • @jaganjaguar123
    @jaganjaguar123 Před 21 dnem

    இதற்கு தான் உங்களை பெருந்தகை என்று அழைக்கிறார்கள்🇮🇳

  • @jayashree6916
    @jayashree6916 Před 24 dny +3

    Arumaiyana Pathivu. 👌👌👌👍👍👍

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv Před 24 dny +2

    Unmai terium poga poga who criminal

  • @msivakumar3596
    @msivakumar3596 Před 22 dny +5

    உன்னால அண்ணாமலை அவர்களை ஒன்னும் புடுங்க முடியாது.

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 Před 24 dny +2

    துள்ளல் அ மலை காலம் பதில் சொல்லும்

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk Před 24 dny +3

    ஏனுங்க. நல்ல நாள் வரணுமா..

  • @sangeetha8740
    @sangeetha8740 Před 23 dny

    Super sir attu beran hauduvan

  • @mannandhai961
    @mannandhai961 Před 24 dny +1

    அவர் இவரைப்பற்றி சொல்வதால் தான் இவர் ரகசியங்களை வெளியிட வேண்டுமா? இவராகவே முதலிலேயே அவரைப்பற்றி தெரிந்த ஊழல் மற்றும் அசம்பாவிதங்களை வெளியிட வேண்டியது தானே

  • @ashok.rindian3514
    @ashok.rindian3514 Před 23 dny +1

    Annamalai mele thairiyam iruntha case podu

  • @jayakumar8385
    @jayakumar8385 Před 24 dny +1

    Spk. 👌🇳🇪🇳🇪🇳🇪🇳🇪♥️🌹

  • @krnair3582
    @krnair3582 Před 24 dny +3

    ❤ Very nice details interview 🎉🎉🎉

  • @muruganv6118
    @muruganv6118 Před 24 dny +13

    சும்மா பேசிட்டு இருக்க கூடாது

  • @martinam3418
    @martinam3418 Před 24 dny +1

    Bsp Amstrong Jai beem

  • @thamilarasis2702
    @thamilarasis2702 Před 23 dny +2

    நாகரிகமா பேசுங்க முதல்ல

  • @ALIYYILA
    @ALIYYILA Před 24 dny +4

    சொன்னா போதுமா?

  • @rajagopalanduraiswamy45

    Selva Perunthagai Sir…. Please respond to Annamalai with respect and dignified manner…Congress is a responsible National Party….

    • @1minutesinfo610
      @1minutesinfo610 Před 20 dny

      Annamala talking very badly about admk late leaders mgr jaya anna what the hell that black fellow talking immaturish bastard fellow annamalam

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 Před 24 dny +1

    அண்ணாமலை என்ன தயிழனா...குறளைபுபற்றி தெறிந்திருக்க..அவனே ஒரு அரை வேக்காடு...அவன் எதலயாவது உளற வேண்டும் என்றே உளறி...அதில் விளம்பரம் தேடிக்கொளள ஆசை அவ்வளவுதான்...சும்மா என் நாடு என் மக்கள் என்று பிதற்றிக்கொண்டு திரிந்தான்...
    தமிழ்நாட்டு மக்கள் அவனை தூக்கி எறிந்து விட்டார்கள்...அந்த வயிற்றெறிச்சல்...இவனெல்லாம் ஒரு பிறவி.....

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Před 24 dny

    Nothing Idendify any Crimibal,Case for Anbamalai,IPS. You are above PM and Raaghul Gandhi, to take BJP,s Records,any ,if ot is found.❤❤❤❤❤❤So selvaperunthagai,maintain Calm is BEST

  • @Subbarayana-fu7rq
    @Subbarayana-fu7rq Před 23 dny +1

    Pathu katchi paramporulay nee yengalukku onum podungavana unnudaiya sevaiyengalukkuthevaiellai

  • @bhuvaneswariswaminathan6687

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ravichandrankrishnamurti769

    A person who is a peon is talking about IPS. It is because he is politics. Can he ever pass even grade iv exam of tnpsc? Without dalit claim, Can he talk on general matters?

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 Před 24 dny +3

    வாய்மையே வெல்லும்

  • @SekaranSathish
    @SekaranSathish Před 23 dny +2

    Ayya unaku London la eppadi sothu vankuna