மோடியை ஓடவிட்ட பெண் எம்.பி | ராகுல் & ஆ.ராசாவின் பேச்சால் கலவரமான பாராளுமன்றம் | சோகத்தில் மோடி

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • பாராளுமன்றத்தில் நடந்த அனல் பறந்த விவாதம்
    #rahulgandhi #mahuamoitra #modi
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 433

  • @anandeditz4354
    @anandeditz4354 Před 9 dny +101

    தனி ஒரு பெண்ணாய் பாராளுமன்றத்தை அலறவிடும் அவரைப் பார்க்கும் போது நம் அன்புச் சகோதரி அபிநயா பொன்னி வளவன் அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குல் நுழைந்தால் எப்படி இருக்கும் என் கனவு இந்த முறை நினைவாக வேண்டும் இறைவா 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 9 dny

      சாட்டை சும்மா அடிச்சு விடுது !நம்பறீங்களே !

    • @balana3146
      @balana3146 Před 9 dny +3

      பணம் தமிழர்கள் வாய் அடைக்கும்

    • @Radharadha-ro4dv
      @Radharadha-ro4dv Před 8 dny

      ​@@balana3146 CcC. M. Oct c

    • @tharweshmusthafa507
      @tharweshmusthafa507 Před 4 dny

      😂😂😂

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Před 9 dny +79

    அவங்க பேசியது, நமக்குப்புரியவில்லை! ஆனால், தம்பி சாட்டையின் "விளக்கம்" சூப்பரோ சூப்பர்!

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Před 9 dny +33

    தம்பி நானும் மேகுமா மைத்ர பேச்சு கேட்டேன் .ஆக சிறந்த பேச்சு.❤❤❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Před 9 dny +13

    உன்மையா அந்த அம்மா பேசியதை பார்த்தேன் பாசை புரியல சாட்டை மூலம் புரிந்து கொண்டோம் 🎉🎉🎉

  • @gajendran-km4xe
    @gajendran-km4xe Před 7 dny +6

    இனி ஒவ்வொரு MPயும் நாடாளுமன்றத்தில் பேசும் முன்பு அண்ணன் சாட்டையிடம் குறிப்பு எழுதி வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.

  • @rahulmj2107
    @rahulmj2107 Před 9 dny +20

    I have already seen Mahua's speech yesterday it was so fantastic...
    And I noticed A. Raja is just ragging the opposite party not spoken a single point for Tamil people, also he did not used a single word "Tamil"...

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Před 9 dny +58

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 8 dny +5

    APPRECIATING MOITRA IS VERY MUCH APPRECIATED 👏 💐 THE KRISHNANARER CONSTITUENCY IN WEST BENGAL, CONGRATULATIONS 🎊 👏 TO THE M.P.FROM W.B.❤

  • @babukarthi2675
    @babukarthi2675 Před 9 dny +9

    நான் தமிழ்லன் ஆனால் supper. பேச்சு..

  • @tamilaram_76
    @tamilaram_76 Před 9 dny +53

    💯🔥🎉👍🏻🤣🤣🇮🇳👌🏻 *"இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"*

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 9 dny

      சாட்டை சும்மா அடிச்சு விடுது !நம்பறீங்களே !

  • @kpsk63
    @kpsk63 Před 9 dny +13

    All Tamil Nadu 40 MPs must have lessons with Mahuaa moitra MP

  • @KanagarajKanagaraj-fy9jk
    @KanagarajKanagaraj-fy9jk Před 9 dny +10

    சாட்டை இன் தரமான சம்பவம் தொடர வாழ்த்துக்கள்

  • @Jahathish_1011
    @Jahathish_1011 Před 9 dny +11

    NTK 💯💯💯💯💯💯💯💯🔥🦾🔥🦾🔥🦾🔥🦾🔥🦾

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Před 9 dny +29

    கடைசியாக சொன்னீர்களே துரைமுருகன் அண்ணன் அது உண்மையிலும் உண்மை

  • @arul944
    @arul944 Před 9 dny +16

    Best u tube channel

  • @maransiva2367
    @maransiva2367 Před 9 dny +2

    மிக மிக சிறப்பான பதிவு நன்றி துரை

  • @kumarasivana
    @kumarasivana Před 9 dny +83

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு நாம் தமிழர்

    • @arvinsockalingam4472
      @arvinsockalingam4472 Před 9 dny

      Athukku ennada ippo 🌸lu sappi?

    • @lakshmivasanth8070
      @lakshmivasanth8070 Před 7 dny +2

      Unmai yil anurag thakkoor ketta kelvikku badhil theriyamal muzhi pithungiya pappu . Athu kooda sollu appo nee ambilai. 😂

  • @rbalachandran880
    @rbalachandran880 Před 9 dny +10

    வங்கபுலி கர்ஜிக்கின்றது. மஹுவா Moitra மிகவும் படித்தவர். அவருக்கு அநியாயம் இழைக்க பட்டது. மீண்டும் வென்று வந்து கர்ஜிக்கிரார். கனிமொழி அவர்களும் நன்கு பேசக்கூடியவர் தான். அவரும் இது போல் பேச வேண்டும். அது சரி நிர்மலா சீதாராமன் எங்க காணாமல் போனார்?

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před 8 dny

      கனிமொழி பேசினால் தமிழ்நாட்டில் அவருடைய டப்பா டான்ஸ் ஆடிடும், வருமானத்துறை ,அமுலாகத்துறை கத்தி கனிமொழி நினைவில் வந்து வந்து போகும்😀

    • @KanagaIas
      @KanagaIas Před 8 dny +1

      ​@@TamizharAatchi😂😂

  • @ARCoachingCenterTNPSC
    @ARCoachingCenterTNPSC Před 9 dny +4

    திருச்சி சிவா அவர்கள் பேசிய பேசசை பற்றி தாங்கள் பேசவில்லை சிறந்த பேசசு புள்ளி விவரங்களுடன கூடிய தற்போதைய பஜ க அரசின் அரசியல் நாடக த்தையும அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும் தெளிவாக குறிப்பிட்டுளளார்.

  • @KrishnamurthyKrishnamurthy-e2w

    உங்கள் திறனாய்வு சிறப்பு தோழரே

  • @kadagam1958
    @kadagam1958 Před 9 dny +8

    பிஜேபி வண்டவாளம் தண்டவாளத்துல எப்படிதுப்புகெட்டு ஓடுது என்பதை அற்புதமா சொன்னீங்க தம்பி இன்னும் எதிர்பார்கிறோம் பெண்புலி மொய்த்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kpsk63
    @kpsk63 Před 9 dny +11

    All Tamil Nadu 40 MPs total waste. They were acting only self welfare

  • @Abbas-fi9hr
    @Abbas-fi9hr Před 7 dny +2

    சகோ இது போல நடு நிலையோடு பேசினால் பாராட்டுவோம் ரசிக்கும் படியான பேச்சு ஆனால் நடு நிலையோடு இருக்கட்டும்

    • @Abbas-fi9hr
      @Abbas-fi9hr Před 7 dny

      நான் திமுகக் காரன் இருந்தாலும் பாராட்டுகின்றேன்

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před 9 dny +14

    துறை அண்ணா கூடிய விரைவில் மஹீவா மொய்த்ரா அவர்களுக்கு ரசிகராக மாறிவிடுவர் போல 🙂🙂🤝💐

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 9 dny

      சாட்டை சும்மா அடிச்சு விடுது !நம்பறீங்களே !

  • @krramkumar
    @krramkumar Před 9 dny +7

    Nice shirt Anna 🎉

  • @alwinmuthu6894
    @alwinmuthu6894 Před 9 dny +5

    Super Anna 😮😮❤❤

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 Před 9 dny +2

    I watched the proceedings, really speech by Sri Raghul, Mrs Mahua Moitra, Sri A. Raja, Sri Thirumavalavan and few others speeches were very meaningful, powerful and well addressed. I appreciate them.

  • @ramarivuramarivu1919
    @ramarivuramarivu1919 Před 9 dny +4

    அந்த மைத்ரா வின் உரையை அப்படியே சாட்டை யில் பதிவிடவும்

  • @alwinmuthu6894
    @alwinmuthu6894 Před 9 dny +3

    அண்ணா எல்லா AML ,MP சம்பாளம் எவ்வளவு என்று எல்லோருக்கும் தெரியபடுத்துங்க🎉🎉🎉

  • @dhileepkumar1234
    @dhileepkumar1234 Před 9 dny +5

    எமது தமிழ்நாட்டில் வந்து தியானம்🧘🏻‍♂️ செய்து சென்று உள்ளீர்கள் மோடி உங்களது கர்மா ஸ்டார்ட் ஆகிவிட்டது... நாம் தமிழர் ஒரு நாள் உரைக்கும் இச்சத்தத்தை

    • @jais8011
      @jais8011 Před 8 dny +1

      👌👌👌 உண்மை

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki Před 9 dny +2

    சாட்டையடி சிறப்பு. ராகுல் மோடியை சீன்டினார என்பது ஏற்புடையதா என்பதை விவாதத்திற்கு உட்பட்டது என்று நம்புகிறேன்

  • @user-ir9vu7rq9u
    @user-ir9vu7rq9u Před 4 dny

    Good spech mahuva's weldon 👍 👌 👏

  • @ritathiruchelvam3501
    @ritathiruchelvam3501 Před 9 dny +4

    சிறப்பு

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Před 9 dny +4

    அறம் வெல்லும்❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 9 dny +11

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před 9 dny +13

    Shame ..Shame னு சொல்றதுக்கு மாதம் 1 . 5 Lakhs சம்பளமா ? நல்ல வேலையா இருக்கே

  • @MoorthiMoorthi-tm4yu
    @MoorthiMoorthi-tm4yu Před 9 dny +6

    சாட்டைசுழளட்டும்நாடுநழம்பெரட்டும்

  • @g.manickavasagamvasagam9251

    சாட்டை மிக தெளிவான தரமான பதிவு....👍

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před 9 dny +21

    நாம் தமிழர்,, சாட்டை யின் சாட்டை அடி விமர்சனம், நேர்மை அறம் சார்ந்த தமிழனின் நாம் தமிழர்,, தமிழ் தேசிய ம் வெல்லும்,,,

    • @warrior520
      @warrior520 Před 9 dny +1

      Yepaddida thuluka thevdia pasanga elarum indiaku evan opposite irukano avanuku soothu kodukiringa

  • @keuranneethin3093
    @keuranneethin3093 Před 9 dny +1

    effective analyzing Mr.Thuraimurugan
    It's important to bring out what Mps are doing in parliament. Pointing out theirs important matters create great awareness among the people who Ellected them

  • @SubashRaj-zc9fx
    @SubashRaj-zc9fx Před 8 dny

    Good piece of video. Important discussion. Well done.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 9 dny +9

    👋👋👋👍👍👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪 நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 5 dny

    ராகுல் பேச்சு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 9 dny +10

    மேற்கு வங்காளம். மாநில மக்கள் நல்ல தேர்வு செய்தமைக்கு நன்றி வாழ்த்துகள்..... தமிழ் நாடு??????? மக்கள் சாராயம்

    • @aravintharavinthakumar3128
      @aravintharavinthakumar3128 Před 6 dny

      Nee parthiya

    • @tamilarasan2457
      @tamilarasan2457 Před 5 dny

      மேற்கு வங்காளம் பெண் சகோதரி பேச்சு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před 9 dny +1

    Congratulation brother sattai your speech Good 👍👏

  • @ramarivuramarivu1919
    @ramarivuramarivu1919 Před 9 dny +3

    சாட்டை யின் பதிவு அருமை திரைபடத்தின் கிளைமோக்ஸ்

  • @heartbeat6742
    @heartbeat6742 Před 9 dny +2

    Sirappu 👏👏✊

  • @Shunmugam40
    @Shunmugam40 Před 9 dny +3

    ஆ.ராசா மிக திறமையானவர் தான் ஆனால் பணத்திற்கும், பதவிக்கும் விலை போய்விட்டார்.

  • @wayofdriving6829
    @wayofdriving6829 Před 9 dny +4

    😂😂😂anney vera mari ney🎉

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Před 8 dny

    OUR LOVE AND REGARDS TO YOU MAM FOR THE CONCERN YOU HAVE TOWARDS HUMANITY. GREETINGS AND WISHES FROM THAMIZH NAADU PEOPLE. MAY THE LORD GOD BLESS YOU MAM IN EVERY WALKS OF YOUR LIFE TO SERVE THE HUMAN BEINGS WITH LOVE AND CARE. WELL WISHER FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.

  • @user-mj9eu8bk6w
    @user-mj9eu8bk6w Před 9 dny +3

    நாம் தமிழர். .......❤

  • @DreamerAloneking
    @DreamerAloneking Před 9 dny +2

    ஐயா விவரங்கள் பெட்டியில் இணைப்பு இல்லை ஐயா 😢

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 9 dny +1

    சிறப்பு தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 6 dny

    சாட்டை துரைமுருகன்
    பாராளுமன்றத்தில் நடந்த
    விவாதத்தை தெளிவாக
    விளக்குவது மகிழ்ச்சி
    யளிக்கிறது!

  • @kaliyanisethuramalinkam9714

    Super Thalaivaa 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @jebaspandian7423
    @jebaspandian7423 Před 8 dny +1

    அண்ணா சீமான் பேசுவது மட்டும் தான் அகபூர்வ பேச்சு 😜 ராகுல் speech is very great today.. Big fan of satai not political support 😄

    • @lakshmivasanth8070
      @lakshmivasanth8070 Před 7 dny

      😂 Rahul muttal nu once more niroopithu vittar. Anurag thakkoor ketta kelvikku reply theriyamal peppe peppe nu ninnan antha komali.

  • @Thilaga7873
    @Thilaga7873 Před 7 dny +3

    இவன் எல்லாம் ஒரு இந்திய நாட்டின் பிரதமர் ஒரு பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடுரான்😂😂😂😂😂

    • @dakshinamoorthy3623
      @dakshinamoorthy3623 Před 5 dny +1

      எப்பொழுதும் அவனை பேர் சொல்லியதே இல்லை,நான் (இண்டர்நேஷனல்)கேடி என்றுதான் சொல்வேன்.

  • @pesalamvanga8693
    @pesalamvanga8693 Před 9 dny +3

    Only 30 lacks votes (including Vijay's fans) slow down brother

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před 5 dny

    Parliament 🐯🐅🐅🐅Tiger
    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️Good👍🎤 speech

  • @kumarasivana
    @kumarasivana Před 9 dny +32

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க

  • @sakthivel2530
    @sakthivel2530 Před 9 dny +7

    Mahua Moitra’s speech was 💥💥💥 To all sangis , Speak only u have answer to her questions

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 9 dny +32

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @kohilas4764
    @kohilas4764 Před 9 dny

    Unkal speach makkaluku vili punarvu alikum bro...❤❤

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před 7 dny

    Congratulation brother your speech correct 👏👌👍

  • @user-vs1lb1vh1u
    @user-vs1lb1vh1u Před 9 dny +15

    நமக்குத்தான் செங்கோல்
    .அவருக்கு ஓட்டை அறுவடைசெய்யும் அரிவாள்.அது மழுங்கிவிட்டது.

  • @muthusamymanickam8734

    இந்த முதியோர் இல்லத்தில் மக்களவை உறுப்பினர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பாடம் எடுத்துள்ளார் வாழ்க இக்கால வேலுநாச்சி

  • @subramanian4321
    @subramanian4321 Před 4 dny

    ராஜேந்திர சோழனை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட மகிபாலனின் பெயர்தான் மஹிபா !❤

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs Před 9 dny +2

    சமோசாவுல காரம் அதிகம் போல இப்போ முக்கி2029ல 6G பாக்கவாஹஹ

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d Před 9 dny +24

    நாம் தமிழர் 👌

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t Před 9 dny +1

    Superb 🎉🎉🎉🎉

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 7 dny

    ❤ 👍

  • @unwilling1000
    @unwilling1000 Před 9 dny +1

    Very true 😊

  • @kpsk63
    @kpsk63 Před 9 dny +1

    Royal salute to honourable MP Mahuaa moitra 😊😊😊

  • @xabiouswilfred1537
    @xabiouswilfred1537 Před 2 dny

    a.rasa superb speech.....salute u sir

  • @seaworldz5829
    @seaworldz5829 Před 9 dny +5

    Nalla uruttu😁😁😁

  • @DhanushDhanush-kp2dv
    @DhanushDhanush-kp2dv Před 9 dny +12

    Double game r Raja ✋🌄

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg Před 8 dny +1

    சிங்க பெண் ❤

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Před 8 dny +1

    காங்கிரஸ் ஆட்சிக்கு சிவகங்கை பாரளுமன்ற தொகுதியே சாட்சி!

  • @natarajanminach
    @natarajanminach Před 9 dny +10

    அரசியல் என்றால் அவர் அவர்களை கிழித்து தொங்க விடுவது தான் அரசியல் அதை மிகத் தெளிவாக செய்திருக்கிறார் சாட்டை துரைமுருகன்

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 Před 6 dny

    After long time I was listening to sattai Duran murugan ,lately his topics are not interesting this time fruitful ,keep it up.

  • @janravi2022
    @janravi2022 Před 7 dny +1

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே

  • @kmchuties6848
    @kmchuties6848 Před 6 dny

    Ethiriya irunthalum nermaiya pasanum rasa correct ah tha pesanaaru

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 9 dny +1

    Super 👍

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Před 9 dny +3

    ஏன் அண்ணன் சீமான் யின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 7 dny

    RAHUL JI ❤ 👍

  • @jahangirahmed261
    @jahangirahmed261 Před 6 dny

    உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு , நல்லதை பாராட்டுங்கள். அதுவே உங்களுடைய நன்மதிப்பை சமூகத்திலும், சாட்டையுளும் உயர்த்தும்...

  • @AyupkhanAyupkhan-qi9rk

    ❤❤❤❤❤

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g Před 9 dny +4

    👍

  • @elangovan5761
    @elangovan5761 Před 9 dny +1

    ❤❤❤💪👍💪saattai

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Před 9 dny +2

    Bjp not hindhu party 😂😂😂😂

  • @funguys560
    @funguys560 Před 9 dny +1

    தம்பி உன்னுடைய அரசியல் கொள்கைக்கு நீ இப்படித்தான் பேசணும்😂 ராகுல் காந்தி பேச்சு மிகச் சிறந்தது உன்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

  • @ramasubbuk6220
    @ramasubbuk6220 Před 7 dny

    அவர்கள் பேசட்டும் இவர்கள் பேசட்டும் ஆனால் நாம் எப்பொழுதும் பேசமுடியாது ?
    காரணம் என்ன ?
    சூழ்ச்சி .இராஜதந்திரம் என்பது
    இல்லை நமது கட்சியில்
    அது இருந்தால் தான் (இதை பார்ஆளும்மன்றத்தில்)
    எதிர் பார்ப்புடன் ஏமாந்தவன்.

  • @kumarsamy6409
    @kumarsamy6409 Před 7 dny +1

    பாத்து பல்லு படாம!!!!!!

  • @sadstaikwa5795
    @sadstaikwa5795 Před 3 dny

    Sir ji u r tall about progressive politics what about ur progressive politics sir

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před 6 dny

    Mrs.Mahua Moitra is lioness !!

  • @user-dn7gn1us2z
    @user-dn7gn1us2z Před 8 dny

    இ💞💞👌👌நாம்தமிழ்லார்💪💪💪🙏

  • @santhanasamy7136
    @santhanasamy7136 Před 7 dny

    ⚘️♥️🤲🙏🏻🇮🇳🙏🏻🤲♥️⚘️

  • @alagertharunyt189
    @alagertharunyt189 Před 9 dny +1

    👌👌👌👌
    💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥

  • @user-rs7em4ww9o
    @user-rs7em4ww9o Před 9 dny +1

    👏👏👏👏👏💪👍💯

  • @manikandan6586
    @manikandan6586 Před 8 dny

    சூப்பர்