தீவிர அரசியலில் இருந்து விலகும் அண்ணாமலை | லண்டனுக்கு போகச் சொன்ன அமித்ஷா | தமிழிசையின் அதிரடி |

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 1K

  • @MuthukuttyMuthukutty-rw3mk
    @MuthukuttyMuthukutty-rw3mk Před měsícem +52

    கதை விடுவதில் நீ உன் அண்ணனை மிஞ்சிட்ட

  • @vetrivel7493
    @vetrivel7493 Před měsícem +13

    Always with Annamalai IPS❤😘😘🔥

  • @kammankanji
    @kammankanji Před měsícem +15

    தனிப்பட்ட பிரச்சாரத்தில் 11 சதவீத ஓட்டு வாங்கி இருக்கிறார் அதை கொஞ்சமா பாராட்டி இருக்கலாம்

  • @murugarajmurugaraj9497
    @murugarajmurugaraj9497 Před měsícem +46

    நீயும் ஒரு மாகா நடிகர்தான்

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg Před měsícem +14

    அண்ணாமலை பிஜேபியே விட்டு கட்சி ஆரம்பித்தால் நாம் தமிழரை விட அதிக வாக்கு பெறுவார்

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Před měsícem +2

      ஆரம்பிக்கிற தைரியம் இருக்கா
      இப்போது இருக்கிற சங்கிகளில் 10% பேர் அவர் பின்னாடி போவாங்க

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Před měsícem +1

      அப்படி என்ன கருத்தை அந்த ஆட்டுக்குட்டி வைத்து இருக்கிறார்
      ஒன்றுமே இல்லை

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +2

      ​@@shebagakannuanbuselvan3073மூக்கு 👃 நோண்டி ☝️ ஆமையன் 🐢. கருத்து விட. நல்ல. கருத்து தான். அண்ணாமலை கருத்து

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +1

      ​@@shebagakannuanbuselvan3073ஆமையனை. விட. நல்ல. கருத்து. தான். முன். வைக்கிறார். கெக்க பிக்கேனு சிரிக்க மாட்டார்

  • @arunprakashj7065
    @arunprakashj7065 Před měsícem +22

    உமக்கு எங்கே வலிக்கிறது 😂

  • @selvanp7668
    @selvanp7668 Před měsícem +9

    தம்பி பு துறை உன் அரசியல் எங்களுக்கு தெறியும்,அண்ணாமலை எதிர்கால உலகத்தலைவர் பட்டியலில் உள்ளார்,அவர் லெவலுக்கு அந்த படிப்பு அவருக்கு தேவை.

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq Před měsícem +10

    அண்ணாமலை இல்லாம தமிழ் நாடு பிஜேபி இல்லை

  • @Arasu19821
    @Arasu19821 Před měsícem +46

    அண்ணாமலை போன்று படித்த இளம்தலைவர் தகுதி வாய்ந்தவர் தமிழகத்திற்கு தேவை

    • @-_.0O
      @-_.0O Před měsícem +3

      பாஜக இல்லாம வரட்டும்.

    • @XAVIER-pz2lg
      @XAVIER-pz2lg Před měsícem +1

      😂😂😂

    • @chennailive7122
      @chennailive7122 Před měsícem

      Pudunguvaaru 😂😂😂

    • @Arasu19821
      @Arasu19821 Před 29 dny

      @@chennailive7122 அண்ணன் 16வருசமா புடுங்குன மாதிரியா😁

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 29 dny +2

      தேவை இல்லை இன்னொரு மணிப்பூர் வேண்டாமே பிஜேபி வேண்டாம்

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Před měsícem +412

    2024 பிறகு நாம் தமிழர்‌கட்சி இருக்காது‌.என சொன்னவனே‌.ஆடு கானாம போயிடடானே

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před měsícem +31

      பிறருக்கு நாம் நினைக்கும் கேடு தனக்கும் நடக்கும்னு ஒரு பழமொழி இருக்கறதையே மறந்துட்டாரு 😂

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před měsícem +9

      என்னடா மூஞ்சி இது 😂😂.. இதெல்லாம் வியாபாரம் ஆகாது.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před měsícem +21

      Loosu wait and see

    • @jagatheeshwaran2692
      @jagatheeshwaran2692 Před měsícem +9

      ​@@Iron_man-.611appo.simon.munchi.viyabaram.aguma.

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Před měsícem +4

      ​@@jagatheeshwaran2692mudraa dai😂

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 Před měsícem +78

    அண்ணாமலையை பற்றி மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பதே அவருக்கு வெற்றிதான்

    • @Jai_Arumugam
      @Jai_Arumugam Před měsícem +10

      அடடா எப்படிப்பட்ட வரிகள் 😂

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Před měsícem +9

      அப்படியே அவனை மிதித்து கொண்டிருந்தாலும் வெற்றிதான்.
      போங்கடா ஆட்டு புளுக்கைகளா???

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Před měsícem +3

      Crt😅😂

    • @Gadgetbox28
      @Gadgetbox28 Před měsícem +8

      அப்போ சீமானா பத்தி எல்லாரும் பேசிட்டு தான் இருக்காங்க அப்போ சீமானுக்கும் மிக பெரிய வெற்றி நிச்சயம் ❤

    • @pnvv7501
      @pnvv7501 Před 29 dny +1

      நாம் தமிழர் ❤❤❤

  • @AshokKumar-ze5fz
    @AshokKumar-ze5fz Před měsícem +9

    அண்ணா படிக்க போவது நல்லது தானே

  • @mohanshobhananairck8733
    @mohanshobhananairck8733 Před měsícem +13

    உனக்கு புருடா விட ஒரு காணொளி கிடைத்தது

  • @bharathirajan2080
    @bharathirajan2080 Před měsícem +16

    தும்பிகள் கனவு ஒரு போதும் பலிக்காது

    • @nadapuvee937
      @nadapuvee937 Před měsícem

      அதையும் பார்ப்போம் !!!....ஆடு பிரியாணி போட போடப்பட உள்ளது!!!!

  • @user-px3xk9xs4y
    @user-px3xk9xs4y Před měsícem +9

    உண்மை தெரியாம பேசி அண்ணாமலைக்கு பெயருக்கு இலவச வெளம்பரம் நடக்குது

  • @SathishKumar-yr2is
    @SathishKumar-yr2is Před měsícem +5

    Annamali Masss

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 Před měsícem +13

    நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அதை எல்லாம் விட்டுவிட்டு அண்ணாமலையை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறா

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 Před měsícem +8

    நீ நினைத்தாலும் அந்த யுனிவர்சிட்டி வாசற்படியை கூட தொட முடியாது சாட்டை

  • @pckcherthala534
    @pckcherthala534 Před měsícem +11

    உன் தலைவனை போல நீயும் டப்பாவாயன் தானா???

  • @dharmaraj7824
    @dharmaraj7824 Před měsícem +5

    Annamalai valarchiya pathu naiinglku piyam vanthuruchu

  • @ramaraj7738
    @ramaraj7738 Před měsícem +5

    Wait and see saatai annamalai is powerfull man

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq Před měsícem +4

    Annamalai nalla manidhar. ❤❤❤❤

  • @thangavellic864
    @thangavellic864 Před měsícem +8

    அட படிக்கப் போவது குற்றமா

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Před měsícem +9

    இவ்வளவு நாள் நாங்க தான் மூன்றாவது பெரிய கட்சியின் பெருமை பேசிட்டு இருந்தீங்க இப்ப அதற்கு ஒரு போட்டியாக பாஜக வந்தது உங்களுக்கு விருப்பம் இல்லை... அதற்கு உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள் ..

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +2

      சரியாக சொன்னீர்கள். ரஜினி. வருவேன்னு சொன்னதுமே. எதிர்த்தார்கள். இப்ப. அண்ணாமலை.

  • @ManojKumar-nv7qz
    @ManojKumar-nv7qz Před měsícem +6

    Annamalai annan pesa unaku enna thakuthi iruku

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 Před měsícem +109

    உண்மையா சொல்லனும்னா அண்ணாமலை பிஜேபி வளர்ச்சிக்கு கொண்டு போயிருக்காரு, நாம் தமிழர் நாம ஒத்துகிட்டு தான் ஆகணும், எதிரியா இருந்தாலும் உழைப்புக்கு மரியாதை கொடுத்துதான் ஆகணும்

    • @tamilniralvelan
      @tamilniralvelan Před měsícem +22

      உண்மைதான் சீமான் அவர்கள் 15 வருடங்களாக செய்ய முடியாத அரசியல் விழிப்புணர்வை 3 வருடங்களில் பண்ணிட்டாரு. கர்நாடகாவில் தேர்தலில் நின்றிருந்தால் கண்டிப்பாக ஜெயிச்சிருப்பாரு.

    • @user-wh7mc2fw4r
      @user-wh7mc2fw4r Před měsícem

      ரொம்ப மொள்ளமாரிதனம் செய்திருக்கார்.இதில் வக்காலத்துவேற,என்ன தெரிந்து பேசறீங்க..திருட விட்டு போட்டோ எடுத்து மிரட்டுவதா..நக்கீரன் சூர்யா பேட்டய பாருங்க அவனும் கேபமாரிதான் இப்ப சொல்லரா பயன் இல்லை..

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of Před měsícem +8

      ​@@tamilniralvelan Seeman is weak in DMK attack.
      Annamalai attacked DMK very well. That is his formula.

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Před měsícem +5

      அண்ணாமலை அவர்கள் அவரை சீண்டாமல் எந்த ஒரு விஷயத்திலும் அவர் நாம் தமிழரை வஞ்சித்தது இல்லை ஆனால் நாம் தமிழர் சாட்டை துறைமுருகன் அவர்கள் எப்போதும் வஜ்ஜித் கொண்டே உள்ளார்.

    • @MthuVijay102
      @MthuVijay102 Před měsícem +8

      அதிகாரத்தில இருந்ததால
      மீடியா வ வச்சு வளர்ந்தது ஆடு.
      இது தான் உண்மை

  • @harimithran6003
    @harimithran6003 Před měsícem +10

    Story nalla iruku sir

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 Před měsícem +12

    திரும்பி வந்து ரிவிட் அடிப்பார்

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před měsícem +6

    தம்பி சாட்டை அண்ணாமலை லண்டனில் படித்தால் உங்களுக்கு என்ன சிறமம் ஏன் நீங்கள் கூவுரிங்க உங்கள் வேலை சீமானை புறம் தல்லி நீங்கள் தலைவராக வேண்டும் உங்கள் நோக்கம் எதோ அதைப் பற்றி சிந்திங்கள்😢😢😢😢😢😢😢😢

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Před měsícem +189

    அண்ணாமலை மாபெரும் நடிகன். அது ஒரு நாள் சத்தியமாக வெளிச்சத்துக்கு வரும்.

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Před měsícem +12

      Bjp வியாபாரி

    • @karuthapandi9610
      @karuthapandi9610 Před měsícem +16

      சாட்டை துரைமுருகன் அத விட மாபெரும் சாதி வெறி பிடித்த நடிகன்

    • @adavadi6934
      @adavadi6934 Před měsícem +7

      ​@@karuthapandi9610 sekkule aatune suthemaane uruttu..😅

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +3

      அப்ப. சீமான் , நடிப்பு பற்றி தெரியாத. அறியாத. தம்பி

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 Před měsícem

      சாதி வெறி என்றால் 😢 தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எதிராக பேசுவதே சாட்டை துறை முருகன் வேலை😢 சீமானை புறம் தல்லி நாம் தமிழர் கட்சி யை கை பற்ற வேண்டும் என்றால் கட்சியில் உல்ல தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேறி கட்சி யை கை பற்றுவார் சாட்டை😢😢😢😢😢😢​@@karuthapandi9610

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 Před měsícem +60

    நீங்கள் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போகிறீர்கள்

  • @karthisaraneya6890
    @karthisaraneya6890 Před měsícem +6

    அப்ப படிச்ச தலைவர் நல்ல தலைவர் வேணும்னு விஜய் சொல்றானா அவனை பத்தி ஒரு வீடியோ போடுறா

  • @regunathand9143
    @regunathand9143 Před měsícem +76

    இப்படியே வாய்க்கு வந்ததையெல்லாம் உளரி வைக்கனும்

  • @ponmoorthys9273
    @ponmoorthys9273 Před měsícem +35

    இப்படிங்க துரை சார் இப்படி பொய் பேசுறீங்க..... அண்ணாமலையை நீங்கள் தான் நோண்டுகிறீர்கள். அவர் அதை கண்டுக்கவில்லை..

    • @santhosh5414
      @santhosh5414 Před měsícem +2

      ஏன் வாயில ஏதாவது வச்சிருக்கான

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Před 25 dny +1

      ​@@santhosh5414ஆமா உன் பொண்டாட்டி 🌹

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před měsícem +106

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

    • @NandhiniHarini-pe9bj
      @NandhiniHarini-pe9bj Před měsícem +8

      ஆளே இல்லாத கடைக்கு எதுக்கு பாட்டி ஆத்துற நீ

    • @krishb1145
      @krishb1145 Před měsícem +5

      @@NandhiniHarini-pe9bj
      just leave it
      "அறியாமை ஒரு குற்றமல்ல"

    • @Me0543
      @Me0543 Před měsícem +1

      😂😂😂😂😂

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před měsícem +5

      ​@@NandhiniHarini-pe9bjDMK spotted 😂

    • @user-kg6dd2mf5m
      @user-kg6dd2mf5m Před měsícem +2

      துரை உன் வண்ணம் தெரியுது அண்ணாமலை தமிழகத்தில் தலைவராக இருந்தால் நாம் தமிழர் வளராது

  • @RamuTamil-tj1sn
    @RamuTamil-tj1sn Před měsícem +2

    விமர்சனங்கள் கூட ஒரு பாராட்டு தான் 🔥 மல டா

  • @ArunKumar-mx8zj
    @ArunKumar-mx8zj Před měsícem +38

    மலை அண்ணாமலை சைமன் மற்றும் சாட்டையின் தூக்கத்தை எவ்வளவு கலைத்திருக்கிரார் என்பது இவர் கதருவதை பார்த்தாலே தெரிகிறது 🤭🤭👍😎

    • @Me0543
      @Me0543 Před měsícem +1

      True,

    • @santhosh5414
      @santhosh5414 Před měsícem

      குண்டிமலை க்க கோட்டையை கலகிட்டணயங்க

    • @divakardivakar7444
      @divakardivakar7444 Před měsícem +1

      True

    • @Dharmarasu882
      @Dharmarasu882 Před měsícem

      ஆமா தமிழ்நாட்டை தலை கீழா மாத்திட்டாரு😅😅

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Před měsícem

      அண்ணாமலை பேசியது அப்படி... 🤔 2024க்கு அப்புறம் நாம் தமிழர் கட்சியே இருக்காது என்றார்.... கழுவி ஊத்துறாரு சாட்டை..... 👏👏
      மத்தபடி அண்ணாமலையை பார்த்து யார் தூக்கமும் கெடவில்லை இதுதான் உண்மை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sivasubramanian5641
    @sivasubramanian5641 Před měsícem +66

    சாட்டை இப்படி பொய் சொல்லிட்டு திரியுறதுகு பதிலா எங்கயாச்சும் போய்..........

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Před měsícem

      Dey sivasubramani ethai poi allakai suriya kitta poi kelu

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@akashjoseph6851ஏன். சூர்யா. கிட்ட. கேட்கணும்?

    • @sivasubramanian5641
      @sivasubramanian5641 Před měsícem

      @@akashjoseph6851 டேய் பாவாடை, இங்கே புளுவிகிட்டு இருக்கிறது யாரு சூரியா வா...
      எதாச்சும் உளராத..

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +1

      ​@@akashjoseph6851நீங்கள். போய். வெற்றி குமரன் தியாகராஜன் அம்மையப்பன் சஞ்சீவி நாதன் இவர்களிடம். போய். கேளுங்கள்

    • @dhanumalan8277
      @dhanumalan8277 Před 25 dny

      Ippo aadaium,bjpaium expose pannurathae surya than😂😂😂@@sivasubramanian5641

  • @JaykaviJk
    @JaykaviJk Před měsícem +5

    இல்லப்பா நீ புடுங்குனது போதும்😂😂😂😂😂😂

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 Před měsícem +12

    சாட்டை ஒரு குப்பை.

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Před měsícem +6

    அண்ணாமலை முக்கியமான காரியம் போகிறார்கள் வந்துகலக்கட்டும்

  • @nellaikings5239
    @nellaikings5239 Před měsícem +7

    Unaku annamalai Inga iruka koodathu appadi thana.

  • @TodayThinking
    @TodayThinking Před měsícem +17

    Brother, sila neram nalla pesringa ,sila neram vanmatha kakkiringale thala, avaru padika porathu international politics brother., ungaluku aptina ennane theriyathu..India kuda Tamil Nadu por kondu vara nenga panra Arasial Vida ,avar panrathu Tamil naduku better..

    • @nagenijadhavmahadev6262
      @nagenijadhavmahadev6262 Před měsícem

      Annamalai oru proud kanadiga tamil nadu ku tanni vangi taruvana???😂😂😂😂😂

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@nagenijadhavmahadev6262நீங்கள். வாங்கி. தர. வேண்டியது தானே?

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      International politics is taught here also. Vellakaaran adhu idhu nu pesitu ipp iwan anga edhuku poganum

  • @karuthapandi9610
    @karuthapandi9610 Před měsícem +24

    உன் சாதி வெரி எங்களுக்கு தெரியும்

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Před měsícem

      நீங்க யாரு
      சாதிவெறி திமுகவா
      அப்ப சரி

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 Před měsícem +14

    படிக்காத தாண்டா நீங்க எல்லாம் இப்படி கத்துறீங்க

  • @ssankar1834
    @ssankar1834 Před měsícem +5

    நீதி நேர்மை என்பது மக்கள் நலம் பற்றி இருக்க வேண்டும்... அண்ணாமலை அமெரிக்கா போனால் என்ன ஆஸ்திரேலியா போனால் என்ன?

  • @nanjiltamilanmv3371
    @nanjiltamilanmv3371 Před měsícem +67

    அண்ணா மொபைல் ரீசார்ஜ் விலைவாசி கூடியதுக்கு பேசுங்க அண்ணா

    • @prajan8197
      @prajan8197 Před měsícem +5

      எல்லா விலைவாசியும் ஏறி விட்டது இது மட்டும் தான் உங்களுக்கு விலை ஏறியது தெரியுது

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Před měsícem

      ​@@prajan8197சொம்பு

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Před měsícem +1

      ​@prajan8197 அந்த ஆள் ஒரு மொபைல் ஆன்லைன் மெண்டல்

    • @chandrasekar-dd9hi
      @chandrasekar-dd9hi Před měsícem +1

      தவறான புரிதல் சகோ

    • @kidoo1567
      @kidoo1567 Před 29 dny

      Ivan pesi enna aava podhu

  • @Inba7889
    @Inba7889 Před měsícem +24

    அண்ணாமலை சிறந்த மனிதன் நல்ல அரசியலை தேர்வு செய்ய தவறி விட்டார் 🎉

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Před měsícem +5

    ஹலோ மிஸ்டர் அவர் படிக்கிறதுக்கு உன்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா எல்லாம் அவருக்கு தெரியும் நீ உளறிக்கொண்டே இரு

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 Před měsícem +45

    Sattai Annamalai kaal thoosi kooda kidaiyadhu.

    • @RajeshKumar-dc4rz
      @RajeshKumar-dc4rz Před měsícem +3

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Před měsícem +1

      Annamalai modi kal nakkuvan daaa😂😂😂

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před měsícem

      ​@@Malaysia_Tamizhanஅப்போ உங்கொண்ணன் சீமான் விஜயக்காவுடய 🤔?நக்குவான்.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před měsícem +3

      ​@@Malaysia_TamizhanThat's your family culture Nam tumilar is an ultimate forgery party

  • @zivaziva7282
    @zivaziva7282 Před měsícem +14

    அவன் எங்க போனா உனக்கென்ன ஏன் அவன் சூம்த புடிச்சி கழுவிக்கிட்டு கெடக்க

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 Před měsícem +12

    2026க்கு பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது.

  • @smartbuddy1364
    @smartbuddy1364 Před měsícem +5

    துரையின் உருட்டுக்கள் என்று ஒரு வீடியோ போடப்போறேன் 😂😂😂

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před měsícem +16

    Congratulation brother your speech Good 👍👏

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq Před měsícem +36

    அவர் போய் படிச்ச உங்களுக்கு என்ன பிரட்சணை தம்பி அதற்கு.ஓரு வீடியோவ

    • @adavadi6934
      @adavadi6934 Před měsícem +5

      படிக்க போனா பிரச்சினை இல்லை. ஓடி போறனாலதா பேசுகிறார். அண்ணாமலையும் உங்களை மாதிரி அல்லக்கைகளும் பேசிய பேச்சு அப்படி. எல்லா உருட்டு..😏

    • @barakathali1063
      @barakathali1063 Před měsícem

      அரசியல் என்பது மக்களைப் படிக்க வேண்டும்
      பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்க வேண்டிய ஆள்
      தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஜெயிக்க

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@adavadi6934சீமான். பேசாத பேச்சா?

    • @karnan4735
      @karnan4735 Před měsícem

      ​@@adavadi6934தலைவர் பதவி விலகலை
      அங்கு இருந்து வீடியோ மூலம் அரசியல் விமர்சனம் செய்வார்
      ஆறு மாதம் இல்லை நான்கு மாதம்தான்
      ஆண்டு தோறும் 20 அரசியல் வாதிகள் அழைக்கப்படும் இதில் இவர் ஒருவர்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Před měsícem +40

    We r all support only SEEMAN ANNA NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪

  • @thangavellic864
    @thangavellic864 Před měsícem +16

    இதுவரை உங்களுக்கு அறிவுடன் விவாதம் செய்வதாக நினைத்திருந்தேன், இனி இத்தலம் பார்ப்பதில் நேரம் விரயம்

  • @mahalifestyle1657
    @mahalifestyle1657 Před měsícem +14

    கட்டுக்கதையில் கூட இவ்வளவு நயம் இருக்காது. தாங்கள் பேசுவதில் அவ்வளவு நயம்😃

    • @Manikndan203
      @Manikndan203 Před měsícem +2

      2024-பிறகு நாம் தமிழர் கட்சி ஒன்றே இருக்காது...

    • @Manikndan203
      @Manikndan203 Před měsícem +1

      என்னா பேச்சு பேசினான் இந்த Goat...

  • @sridharan6904
    @sridharan6904 Před měsícem +7

    R. Sridharan
    First win Vikravandi elections.Then give a lecture to Shri Annamalai and BJP

  • @karikalan7040
    @karikalan7040 Před měsícem +37

    பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற தேர்தலை கவனியுங்கள் தமிழ் நாட்டின் தமிழ் மக்களே

  • @vijayalakshmibalaraman6835
    @vijayalakshmibalaraman6835 Před měsícem +17

    Annamalai ❤

  • @sashank2294
    @sashank2294 Před měsícem +10

    Vaiya therantha le poi thaanda pesura😂

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te Před měsícem +16

    காங்கிரஸ் கை கூலி என்பதை மீண்டும் நிறுபிப்பது போல உள்ளது... சாட்டையின் இந்த பதிவு

    • @tamilniralvelan
      @tamilniralvelan Před měsícem +1

      சமரசம் இல்லாம எல்லா கட்சிகளையும் தான் விமர்சிக்கிறாரு.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před měsícem +3

    in india 12 person selected for Oxford University one is annamalai Sir ,,,4 Month Course,,,greatman,,,

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před měsícem +30

    வேறொரு முதலாளியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர் தன் இனத்திற்காக சுயமாக எழுந்து வந்தவரிடம் சவால் விடக் கூடாது! 🙏🏻

  • @bprabhu2625
    @bprabhu2625 Před měsícem +9

    You don’t spread fake news

  • @raghulsrhv915
    @raghulsrhv915 Před měsícem +13

    Annamalai be like: namba DeeMKa kooda thana sanda seirom, kuruka intha tharkuri thumbiz vera😅🤣

    • @adavadi6934
      @adavadi6934 Před měsícem +2

      தனியா நின்னு கூட தேர்தல சந்திக்க துப்பில்ல பேச்ச பாரு..😅

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +3

      ​@@adavadi6934நீங்கள். கூட. விஜய் ஆதரவு தந்ததால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஏன். மற்ற. கட்சிககளை. கேட்க. துப்பிருக்கா?

  • @prabhutm7502
    @prabhutm7502 Před měsícem +13

    Seeman oru kena political person

  • @satheeshv2166
    @satheeshv2166 Před měsícem +11

    சாட்டை என்ன உழைச்சாரு😅😅😅

  • @Lautman87
    @Lautman87 Před měsícem +4

    Anamalai is a good candidate..U can talk what ever you want but 1 day he will shine..sar U talking about anamalai may I know what is your education level??

  • @pandiyarajan83
    @pandiyarajan83 Před měsícem +2

    சாட்டை அண்ணா நேர்மையான அரசியல்வாதிகளை எப்போதுமே மக்களுக்கு பிடிப்பதில்லை.

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      அதை சாட்டையிடம். சொல்கிறீர்கள்

  • @moorthiviswanathan3595
    @moorthiviswanathan3595 Před měsícem +2

    கவலை வேண்டாம் ஆன்லைன் அரசியல் செய்வார்😂

  • @ezhil7942
    @ezhil7942 Před měsícem +5

    Saatai unnaku en vaiyur eriuthu😂

  • @vigneshrajajayakumar7675
    @vigneshrajajayakumar7675 Před měsícem +9

    Aravekadu sattai 😅 . I hereby confirm my identity i dont belong to any political party

  • @camilusfernando17
    @camilusfernando17 Před měsícem

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sethuraman4427
    @sethuraman4427 Před měsícem +116

    ஏத்து ஏத்துனு இப்படி ஏரோபிலன்ல ஏத்திடாங்களே அவ்வுளவு தான் சோலி முடிஞ்சது

  • @arunprakashj7065
    @arunprakashj7065 Před měsícem +11

    Useless speech from useless Durai murugan as usual 😂

  • @ksureshraj225
    @ksureshraj225 Před měsícem +4

    எவ்வளவு பொய் சொல்ல பேபிரீங்க அண்ணா

  • @gokul7463
    @gokul7463 Před měsícem +9

    Saatai Anna, Kindly don't speak about Annamalai Anna Hereafter,Speak about DMK and other issues, Tamilnadu need one Educated Leader it is only Annamalai Anna,...
    Thank you

  • @nandhunandhu5809
    @nandhunandhu5809 Před měsícem +4

    இப்படி பேசி புலம்பியே சாவு. ஒன்னும் எடுபடாதுடா

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g Před měsícem +78

    வேட்பமனு அப்ளிகேசன் எப்படி எழுதுனும்னு கத்துக்க போராதா இருக்கும்.வெளிநாட்டுக்கு.

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem +1

      கும்மிடிப்பூண்டி தாண்டி ஒண்ணும் தெரியாது.நீங்கள். பேசறீங்க

  • @a.kannana.kannan6471
    @a.kannana.kannan6471 Před měsícem +29

    சீமான் மாதிரி நல்ல ஆமைக்கறி கதை சொல்லி சந்தோசப்பட்டுக்க
    சுண்ணி அழுகுன வனே.....

    • @vijeyarupanthillainathan8867
      @vijeyarupanthillainathan8867 Před měsícem +3

      நீ ஒரு தமிழன இருக்கமுடியாது.உனது பிறப்பேதப்பு

    • @karnankaruppasamy2099
      @karnankaruppasamy2099 Před měsícem +1

      வீணடிக்கப்பட்ட விந்து

    • @arockiadass668
      @arockiadass668 Před měsícem

      தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.ஆனால் தமிழ் நாட்டில் வாழும் வேற்று மொழியினர் பலர் தான் கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை தமிழர்களுக்கு செய்து வருகின்றனர் உன்னைப் போல பல நன்றி கெட்ட நம்பிக்கைத் துரோகிகள்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před měsícem +31

    அண்ணா நீங்கள் என்ன சொன்னாலும் சரி தமிழக அரசியலில் அண்ணாமலை சார் தவிர்க்க முடியாத மக்கள் சக்தி

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před měsícem +1

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před měsícem

      Good comedy 2kids 😂😂😂😂

  • @rajendrans114
    @rajendrans114 Před měsícem +9

    Annamalai is greate👍

  • @gunasekar4120
    @gunasekar4120 Před měsícem +9

    Next cm annamalai

  • @anbuanbu-cx2ss
    @anbuanbu-cx2ss Před měsícem +15

    Ntk

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Před měsícem +42

    தமிழ்நாட்டு அரசியல்ல கிடைக்காத பாடம் வேறேங்கும் கிடைக்காது

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Před měsícem +5

    One of the irritating fellow in tamil nadu this satai

  • @ThiyashKanna
    @ThiyashKanna Před měsícem +5

    உணக்குஎன்னவலிக்குது

  • @sathishsekar2529
    @sathishsekar2529 Před měsícem +21

    Ungaloda peachula nalla puriyuthu... Annamalai oda valarchi evalo peruku soothu erinchirukunu 😂😂😂😂 katharungaaa nalla kathurungaaaa.....
    One man army annamalai ❤

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Před měsícem

      Annamalai oru proud kannadiga ange poi vote keka soldra mairandi sangi😂😂😂😂😂

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      Annamalai yaaru bro?

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Před měsícem

      @@-_.0O 🤣🤣🤣

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k Před měsícem +15

    சாட்டையைப் பார்ரா எப்படிக் கோத்துவிடுறான்னு

  • @ssaravana5104
    @ssaravana5104 Před měsícem +2

    அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடும் நாம் டம்ளர்

  • @yasotharagu4515
    @yasotharagu4515 Před měsícem +28

    வாய்க்கு வரும் வார்த்தை பேசும் சாட்டை முருகன் அவருடைய அண்ணன் க்கு பணம் வருகிறது என்று கேட்டார் கோபம் வருகிறது. சட்டை முருகன் மேல் மரியாதை உள்ளது. ஆதாரம் இல்லாமல் பேசுவது வருத்தம் அளிக்கிறது.😮😮😮

  • @karthikganapathi9302
    @karthikganapathi9302 Před měsícem +3

    மகிழ்ச்சியான செய்தி காலையில்

    • @Vivasayam185
      @Vivasayam185 Před měsícem

      😂😂😂கட்சியே இருக்காது சொன்னான்😂

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@Vivasayam185 விஜய் புண்ணியத்தில். மாநில கட்சி அந்தஸ்து. கிடைத்தது

  • @SelvamSelvam-oq7pe
    @SelvamSelvam-oq7pe Před měsícem +1

    அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்ததாமல், விமர்சிப்பது, விமர்சிப்பவரின் தர உயர்வினை காட்டும்.

  • @ajayakumar624
    @ajayakumar624 Před měsícem

    உண்மை உங்🎉🎉🎉🎉🎉கள் குரல் ஓங்கட்டும்

  • @VigneshMaths
    @VigneshMaths Před měsícem +5

    உங்கள் பேச்சில் ஆணவம் தெரிகிறது. உங்கள் கட்சியின் லட்சணம் ஊருக்கே தெரியும். முதலில் உங்களை சரிபடுத்துங்கள் பிறகு மற்றவர்களை குறை கூறலாம்.

  • @Madhanbabu525
    @Madhanbabu525 Před měsícem +76

    Dmk mind voice : 7:30நாட்டு சனியன் ஒழிஞ்சது😂😂😂😂😂

    • @venaist
      @venaist Před měsícem +4

      இல்லை, dmk ஜெயிக்க காரணம் அண்ணாமலை , இது dmk க்கு தெரியும். You are thinking in terms of ideology. Dmk and BJP think in terms of politics. Annamalai is hindrance for admk and BJP alliance. EPS being of the same community as Annamalai will see him as his first enemy. Don't fall for what politicians say. See what they do. Rahul is not arrested because BJP sees Rahul as an asset.

  • @user-mk8of8ge6o
    @user-mk8of8ge6o Před měsícem +5

    2026ல பிஜேபி ஜெயிக்கும் இல்லையேல் எதிர்க்கட்சியாக இருக்கும், நீ கடைசி வரைக்கும் கதறிட்டே இரு 😂😂

  • @vellimalail1158
    @vellimalail1158 Před měsícem +1

    இவர்கள் எங்கபோனால்நமக்கென்னா