Murugan Moola Mantra | Subramanya moola mantra 108 times | Shravan Kalai | For Victory

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2022
  • Murugan Moola Mantra | Subramanya moola mantra 108 times | Shravan Kalai | For Victory
    முருகன் மூலமந்திரம்.
    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ.
    ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.
    எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம். ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்.
    🎧Kindly use headphones for a better experience
    Looking forward for all your love and support😀😀
    Music - Shravan Kalai
    Singer - Shravan Kalai
    Music Label - N5 Music Studios
    Song Recorded, Mixed & Mastered at N5 Music Studios, Chennai.
    Check out my social media handles:
    CZcams: / shravankalai
    Instagram: / shravan_kalai
    Facebook: / shravan.kalai
    Twitter: / shravankalai
  • Hudba

Komentáře • 24

  • @anusrilathaa7064
    @anusrilathaa7064 Před rokem +5

    Om soum saravana bhava
    Shreem hreem kleem kloum soum namaha

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 2 lety +4

    I saw Agathiyar guru on Aug 2020. Deep meditation 48 days.yes true

  • @geethamadhusudhanan
    @geethamadhusudhanan Před 9 měsíci +1

    Om saravanabava

  • @anujanentertainment8768
    @anujanentertainment8768 Před 2 lety +2

    திருப்போரூர் கோவில் குளம் சென்று அமர்ந்து கேட்டேன், கோயில் அங்கம் அனைத்தும் இந்த மந்திரத்தை உணர்ந்தது நான் பார்த்து தொடர்பு படுத்த நேர்ந்த ஓர் உயிர் முதல் ஐந்து அறிவு அவல நிலையும் கோவில் பராமரிப்பும் முருகன் தவழ்ந்து விளையாட சுகாதாரமான சுழல் இல்லை இருப்பினும் இந்த உட்சரிப்பு திருப்போரூர் கந்த சுவாமி சுழல் மாற்றம் பெற உந்துதலாக அமையும். All The Best....

    • @TheSurya9397
      @TheSurya9397 Před rokem

      உண்மை. மகத்தான திருப்போரூர் கோயில், மிக அசுத்தமாக உள்ளது. பராமரிப்பு தேவை.

  • @pv.unmesh3203
    @pv.unmesh3203 Před 4 měsíci

    ❤❤❤

  • @raavanan3204
    @raavanan3204 Před 2 lety +4

    Hreem Tha varanum makkale

    • @marzzz1680
      @marzzz1680 Před rokem

      Adha purila

    • @rubindas
      @rubindas Před rokem

      Yes correct. Om soum saravana bhava shreem Hreem kleem kloum soum namaha

  • @vadivarasus9901
    @vadivarasus9901 Před 2 lety +2

    மிக அருமை பாஸ்...

  • @gowrysraj
    @gowrysraj Před 2 lety +4

    Fantastic.........

  • @selvarama7077
    @selvarama7077 Před rokem

    Vazhga valamudan

  • @prabhakarans1010
    @prabhakarans1010 Před 2 lety +4

    sir sorry to say the mantra is ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் you have pronounced kreem kindly check.

    • @kaycay014
      @kaycay014 Před měsícem

      Ayya sonnathu pol hreem not kreem

  • @lakshmimanoharan9967
    @lakshmimanoharan9967 Před 2 lety

    Divine voice

  • @raavanan3204
    @raavanan3204 Před 2 lety +3

    Kreem vara kudathu thappu

  • @narpavi5287
    @narpavi5287 Před 2 lety

    Could have been faster Verizon. Please make it

  • @suriyavaasthuplannerannur4195

    Oom soum saravanabava shreem hreem kleem kloum soum namaha or Oom soum saravanabava shreem kreem kleem kloum soum namaha. Which one is correct please clarrify.

    • @psrinivasan9920
      @psrinivasan9920 Před rokem +3

      After "shreem" it is "hreem", not "kreem". In fact, there is no "kreem" in this mantra. That is how it is revealed by Swami Shantananda in his Skanda Guru Kavacham.

    • @anusrilathaa7064
      @anusrilathaa7064 Před rokem +1

      Om soum saravana bhava
      Shreem hreem kleem kloum soum namaha