மனிதா மனிதா இதை மாற்ற வேண்டாமா?

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • சுதர்ம சேனை இவற்றை மாற்ற அழைக்கிறது
    நன்று செய்யும் சட்டங்கள் நாற்புறமும் வென்று நின்று நல்லோரின் நலன் காக்கும்
    குன்றின்மணி அளவு கூட குடிகளுக்கு கேடு தரின் கோன்மகனே ஆயிடினும் அவன் குரல்வளையே நெரிக்கப்படும்
    உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும்
    முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும்.
    பெரும் நிதியை தின்று பெருகிவிட்ட முதலைகளை ஒழித்துக்கட்டி ஊழல் இல்லா உத்தமர்கள் உள்துறையில் புகுத்தப்பட்டு உலகநலம் பேணப்படும்
    இதழ்விரியா சிறு மலரை இரக்கமின்றி சிதைக்கின்ற சிற்றினத்து அரக்கர்களின் சிரம் வெட்டிக் குவிக்கப்படும்.
    முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.
    நல்லோர்கள் அமர்த்தப்பட்டு நரகர்கள் தூக்கப்பட்டு நற்காலம் சிறக்க நாட்டோரே வியக்கும் நாளொன்று விரைவில் வரும்
    வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வாளினும் கூர்மையாக வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்

Komentáře • 2

  • @MathiYazhagan-hj6dw
    @MathiYazhagan-hj6dw Před 12 dny +1

    அதான், கல்கி வருகிறாரே

  • @arampadiyarin-immortal-ruler

    சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய
    chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD