Vettri Meethu ettri Vanthu Thedi Vantha Mappilai Songs| வெற்றி மீது |எ ஸ் .பி .பி

Sdílet
Vložit

Komentáře • 129

  • @venkitapathirajunaidu2106

    தாயின் சிறந்த தெய்வம் இல்லை.......
    நாயின் சிறந்த விலங்கு இல்லை....
    பாயின் சிறந்த படுக்கை இல்லை...
    பேயின் சிறந்த பயம் இல்லை....

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 2 lety +5

    தாயின் பெருமையினை
    பாடல்கள் மூலம் உலகுக்கு
    உணர்த்தியவர் புரட்சி தலைவர்!!

  • @kalaikalaikalaimani9722
    @kalaikalaikalaimani9722 Před 3 lety +13

    என்தெய்வத்தை நினைத்தாள் என் கண்ணில் கண்ணீர் வாழ்க அவர் புகழ்

  • @logarasurangasamy5720
    @logarasurangasamy5720 Před 3 lety +5

    மக்கள் திலகத்தின் மடியில் இசை திலகம்.மக்கள் திலகத்தால் அடையாளம் காணப்பட்ட இசை திலகம்.இன்று(25-09-2020) மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் என்றென்றும் இசை உலகத்தில் நீங்கள் ஒரு திலகம்..உங்கள் ஆன்மா இசையோடு இளைப்பாறட்டும் அய்யா.

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před 3 lety +4

    என் அன்னை உயிரோடு இருக்கும் வரைக்கும் என் பிறந்த நாளுக்கு என்னை முத்தமிட்டு வாழ்த்தி எனக்கு கையில் பணமும் தருவார்கள். இந்தப் பாடலைக் கேட்டதும் எனக்கு எண்ணீர் வருகிறது. எனது பிறந்த நாள் நவம்பர் 29ம் தேதி. என் அன்னையின் நினைவு என்னை வாட்டுகிறது. கண்ணீர் அடக்கமுடியவில்லை.

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 2 lety +2

    29.11.2021
    நடைபெறவிருக்கும் திருமண நிகழ்விற்காக மேற்படி பாடலைக் கேட்டுக் கண்ணீர்வடித்தேன்.
    பாடலுக்கேற்ற வகையில் நிகழ்வுகள் எதிர்பாராத வகையில் நடந்தேறியது.
    நன்றி திருமதி மனோன்மணி சபாரெத்தினம் அவர்களுக்கு.
    30.11.2021
    முற்பகல் 11.40.+
    நன்றி 5.12.2021வருந்துபசார நிகழ்விற்குமாக.

  • @sabaratnamvaseeharan4936

    முறையான திட்டமிடல்.
    இன்றைய நிலை நாளை இல்லை என்ற தூர நோக்கு சிந்தனையினை முறையாக நடைமுறைப்படுத்தி
    அனைத்து பொறுப்புக்களையும் நேர்த்தியாக வடிவமைத்து தன்னை விடுவித்து 36வருடங்களில் உறங்குநிலை க்கு இட்டுச் சென்ற ஒரே நிறுவனம்.349.
    உறங்குநிலயில் தனது ஸத்திர வருவாயை நிலைநிறுத்திக் கொண்ட ஒரே நிறுவனமும் இதுவே.
    நகரில்அனைவராலும் மேற்படி கருத்து அனைவராலும் அங்கீகர்கப்பட்டுள்ளமை வரவேற்பிற்குரிய விடயம்.
    நன்றி திரு திருமதி சபாரத்தினம் அவர்களுக்கு.
    21.12.2021
    இரவு 10.30.
    அதானியோ அம்பானியோ இல்லை.மனம் கொண்டதே மாளிகை.

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 4 lety +11

    MGR is the symbol of Victory not only in films but also in fantastic social services winning the hearts of crores of people across the world.MGR indeed a Man of Great Reputation.

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 Před 3 lety +4

    Wonderful voice by padum nila SPB ayya and lovely action by MGR sir.

  • @arunkishore1532
    @arunkishore1532 Před 5 lety +54

    வெற்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் நமது *MGR*

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Před rokem

    தாயின் உன்னதத்தை உணர்த்திய எம்.ஜி.ஆர் அவர்கள். துள்ளலான நடிப்பு... அழகிய புன்னகை... தமிழ் கலாச்சாரம், பண்பாடுகளின் சிகரம்... எம்.ஜி.ஆர். The Great.

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +21

    திரையுலகிலும் அரசியலிலும்
    தலைவரைப்போல் நேர்மையானவர்களை காண்பது
    மிக மிக அரிது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety

    தெய்வமாக வந்த தாய்மையின் உண்ணதமான இயல்பு பாடும் மக்கள் திலகம்.. "தாய் பாலில் வீரம் கண்டேன்".. "தாலாட்டில் தமிழை கண்டேன்".. என்று தமிழை பாடி பாராட்டும் பாலசுப்பிரமணியத்தின் ஆரம்ப காலத்திய இனிமைகளில் இதுவும் ஒன்று..'உருவம் தந்து.. உண்ணாமல் இருந்து.. உறங்காமல் விழித்து'.. .. பெற்ற பிள்ளைக்கு பேசும் தெய்வமாக விளங்கும் தாய்மை.. தாயாக எம்.வி.ராஜம்மா.. தான் பெற்ற வெற்றிக்கு இளமை துள்ள எம்.எஸ்.விசுவநாதன் இசையில் புகழ் பாடும் மகனாக எம்ஜிஆர்... உற்சாகத்தை உண்டாக்கும் பாடல் தந்த.. "தேடி வந்த மாப்பிள்ளை"...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +8

    வெற்றி மீது வெற்றி வந்து புரட்சித்தலைவரை சேரும்

  • @brightjose209
    @brightjose209 Před 5 lety +14

    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +1

    En Anbu Thalaivarku eppavum vetri than.enna oru energy song

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 6 lety +23

    நம்மால் முடிந்த துறையில்
    நம்மை அடையாளப் படுத்திப் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்போம் ‌.
    மனோன் தொடர்பாடற் பிரிவு‌.

  • @TimeLoopGamer
    @TimeLoopGamer Před 4 měsíci

    Kanish Karthik Tiruttani
    Victory upon victory is the confidence. Of Mothers dream
    I fulfill definitely in my life
    My grandfather use to sing this song I too doing same

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +24

    அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீராகும் உண்மைதான் தலைவரே

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 Před 5 lety +10

    Mgr always mgr good actor mercy heart good leader
    God chosen chef minister in Tamil Nadhu we loves mgr ,🇨🇦🇨🇭🇩🇪🇺🇲🇨🇦🇩🇪

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Mother us God that is the attitude of MGR who is daily went out only after worshiping his mother whose temple is the entrance of his Home

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +6

    💛💛💛சிவகருணையே கருணை💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @jbjb8755
      @jbjb8755 Před 5 lety

      🙏Om nama sivaya😃😃😃😃😃🙏

  • @selvamm1980
    @selvamm1980 Před 4 lety +10

    அன்னை சிந்தும் கண்ணீர் ரெல்லாம் என்ன சிந்தனை

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 4 lety +4

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛திருகந்தன் கருணை வாழ்க💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +7

    💛💛💛ஜெயமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @ravindranml5973
    @ravindranml5973 Před 5 lety +7

    I love you Thalaivaaa

  • @shanmugavelmuruganshanmiga2890

    50 வயதிலும் 20வயது இளைஞர் போல் துடிப்பு.அதுதான் எம் ஜி.ஆர்

  • @astroari
    @astroari Před 5 lety +12

    A wonderful music song with great eternal meanings, the settings and angles of shots synchronisation of whole event of celebration of one's own mother is something that will last till the sun Exists

  • @ravijaya3677
    @ravijaya3677 Před rokem

    வாழ்க தலைவர் புகழ்

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +2

    our family is been chased by unwanted people but i have taken you too to the top your grandchild has made us to be proud at all times be happy in heaven.

  • @selvakumarkumar1698
    @selvakumarkumar1698 Před 5 lety +29

    MGR world superstar

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 Před 5 lety +8

    Paadip padiye nam tamil kuzhandhaigalai ellam nal vali paduthiyavar nam makkal thilagam avar indha ulagai vittu pirindhadhu namakku perilappu tamizhagam avar vazhiyai pinpatramal ippodhu veru edho ondrai nokki odugiradhu m god bless you tamizhagame

  • @gopikrishnan8012
    @gopikrishnan8012 Před 4 lety +6

    No man can match him in service to society he. Proved to be living god

  • @kaderbatcha6768
    @kaderbatcha6768 Před 4 lety +4

    Super song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +5

    M.G.R🌱M.S.V.🎸
    S.P.B.😀VALI🎼

  • @s.krishnamurthyiyengar4378

    Vetri Vetri always MGR

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +3

    THEDI VANTHA MAPPILLAI
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER 21 04 2020

  • @arunhs1924
    @arunhs1924 Před 3 lety +2

    Sweet M G R Song

  • @subramanisubramani2986
    @subramanisubramani2986 Před 4 lety +2

    Super, thalaiva,

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    your efforts have brought all the success .dont worry help us to break through unwanted people

  • @muruganmark8134
    @muruganmark8134 Před 4 lety +3

    Wow SPB

  • @praveenkumar-pr2ue
    @praveenkumar-pr2ue Před rokem

    I miss you mgr

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem

    Valiya,,, kannadhsana amazing job 🙏🙏👍🏼👏🎉

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 5 lety +4

    Super

  • @AR-qm4gt
    @AR-qm4gt Před 4 lety +2

    Tamil thiraiulagin mudisuda Mannan mgr only

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 Před 5 lety +2

    Suru suruppuke pirandhavar nam puratchi thalaivar avarai ellorum pin patrinale naam anaivarum nimadhiyaga vazhalam vazhvom m

  • @gopir1272
    @gopir1272 Před 6 lety +6

    M.G.R.Victory song

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 Před 4 lety +3

    Favorite song

  • @venkitapathirajunaidu2106

    S.P.B. voice......SUPER...SUPER....SUPER...

    • @kalam9178
      @kalam9178 Před 4 lety

      Yes it is true. Hats off to SPB Sir.

  • @vel1742
    @vel1742 Před 6 lety +5

    Amazing song bro

  • @dhirajkarthik4499
    @dhirajkarthik4499 Před 5 lety +4

    Favourite songs

  • @bashabasha6624
    @bashabasha6624 Před 4 lety +1

    Very nice.voic.sb.b.suber.dr.mgr.songs

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +4

    a long awaited vengence has reached its time god has brought me safely to finish the job.it will be done succesfully in the name of manon many ammas grand child

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +5

    💛💛💛சிவகாட்சியே சிவகாட்சி💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @user-wi4zu6um9z
    @user-wi4zu6um9z Před 6 lety +6

    best song

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +6

    💛💛💛சிவஜெயமே ஜெயம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    lyrics completely matches with mrs manonmany sabaratnam of pungudutivu 4

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +7

    💛சிவஒழுக்கமே ஒழுக்கம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Před rokem

    Yenipadiyil thalai keelaha varakoodia alavuku indraya nadiharhalal mudiyathu

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +7

    💛💛💛சிவகுணமே குணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @SivaKumar-uv1zs
    @SivaKumar-uv1zs Před 4 lety +5

    இந்த மாமனிதர் போல் யார் இனி இந்த உலகில் ஏனென்றால் இந்த இதயதெய்வம் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் மக்களால் கொடுக்கப்பட்ட பதவி இனி இவர் போல் யார் இந்த உலகில் பிறந்தாலும் இவர் போன்ற பேர் சொல்ல வேண்டும் இருந்தாலும் இவர் புகழ் போல் பேர் சொல்ல வேண்டும்

  • @saravanank259
    @saravanank259 Před 4 lety +4

    Mgr,super ,

  • @vadivelvadivel1972
    @vadivelvadivel1972 Před 5 lety +5

    Engal.thaiavar

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 5 lety +6

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sangeethasangeetha6756
    @sangeethasangeetha6756 Před 4 lety +6

    M.G.R. IS GOLD

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +6

    💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @jbjb8755
      @jbjb8755 Před 5 lety

      🙏Om Sivaya saranam🙏 😃😃😃😃😃

  • @alexj512
    @alexj512 Před 2 lety

    What a Energy in that age.

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 4 lety +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவவெற்றியே நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    innocence cannot be damaged the one who damaged innocence have to pay the penalty in public they should be deleted from this world.

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 Před 2 lety

    Ever green song.

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +5

    yes she is always with me her blood has made me with all .its enough.

  • @shanmugamv9085
    @shanmugamv9085 Před 5 lety +5

    thalaiva anku sentrai

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +4

    all have been successfully completed according to the lyrics everything is enough its a great success no need to worry on anything its just to move on with your name in your premises.7 has proved its lucky 7.

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    what a beautiful mind you have given me what a business you both have presented me what a magical mind that you have donated me and i have finished it with all success with confidence.the great ammah that any body could not ever have.the god father mr sabaratnam has played the magic on his one and only vasee

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 2 dny

    ❤🎉❤🎉❤

  • @santhas9407
    @santhas9407 Před 5 lety +3

    Sweet

  • @rajamohammad5389
    @rajamohammad5389 Před 3 lety

    உண்மை தான்

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 4 lety +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 3 lety

    கடவுள்

  • @damodharanc4036
    @damodharanc4036 Před 3 lety

    Thalaivarmgr

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +2

    operation pahalil ore iravu will be carried out by singing ilamayennum poonggattru.and that will end the crime.

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 5 lety +4

    🇹🇭 Thanks for ⛵ awesome ilove so much 🇲🇲 biggest thanks mgr very well actter song is awesome music great biggest thanks 👶 🤗 amen 👌 😂

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 4 lety

    💛✡💛💛💛💛✡💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 Před 5 lety +3

    நபி ஸல் அலைஹி வ ஸல்லம் சொன்னார்கள் உலகில்கடன் தீராததும் தாய்)சொர்க்கமும் உன் தாயின் காலடியில் என்றார்கள்(மறவாதீர் )

  • @neelakandanperiyasamy7026

    02 /09 /2019.

  • @vimalraj4718
    @vimalraj4718 Před 4 lety +2

    Dislikers give me a reason

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    yes i have done it.its more than you both watch it alive and be praised for receiveing vasee

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    i will complete the lyrics which was created through your blood in june 2019.the ones who damged your son your grand child should be meltod .they should never survive.

  • @sabaratnamvaseeharan4936
    @sabaratnamvaseeharan4936 Před 5 lety +3

    no forgiveness to unwanted people who damaged the great manons generation.they should pay the penalty.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +1

    எம்ஜிஆரின் நடிப்புக்கும் வீரத்துக்கும் ஏற்ற குரல் அல்ல - பாடல் சாக்கடை ஆகிறது குரலால் - வரிகள் நன்றேயாம் , குரலினிமை கம்பீரம் அருகியுள்ளது இரசிக்க முடியவில்லை .

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety

    தயவு செய்து இப்பாடலை டி எம் எஸ் புதல்வர்களில் ஒருவரை பாடவைத்து ஒட்ட வையுங்கள் - பாலசுப்பி குரல் சகிக்க முடியவில்லை - ஒரு கிழட்டு நோஞ்சான் குரலாகவே படுகிறது.

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +2

      Good நல்வழி - Spb மேல் உங்களுக்கு ஏன் வெறுப்பு? உங்களுடைய கடுமையான விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. அவரை அறிமுகப்படுத்தியதே Mgr தானே? எல்லோரும் Tms போல் பாடினால் அப்புறம் Tms க்கு என்ன சிறப்பு? Spb உலக சாதனை புரிந்தவர். அதை மறந்து விட வேண்டாம். நானும் Tms ரசிகன்தான்.

    • @nms36
      @nms36 Před 2 lety

      லூசய்யா நீ.?