பஞ்சு இட்லி மாவு செய்முறை ரகசியம் | 100 Kushbu Idli Batter Preperation In Tamil | Foodie Tamizha
Vložit
- čas přidán 27. 07. 2021
- This Video Is About Idli Batter Recipe In Tamil.
இந்த வீடியோவில் இட்லி மாவு செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Follow Us On Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamizha.in
Whatsapp Link: wa.me/917871111269
To Purchase Our Masalas Whatsapp: +91 7871111269
( Note: Kindly Whatsapp Dont Call )
Thankyou.
நீங்கள் பேசும் விதம் ..மிக இயற்கையாக கேட்க இதமாக உங்கள் இட்லி போல அருமை அம்மா.
Romba Romba correct and super sister Thank you God bless you.
Very nice explanation thanks for sharing valgha valamudan
உங்க வீடியோ எல்லாமே மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வித்த்தில் அருமையாக உள்ளது. உங்கள் பகிர்வுக்கு நன்றி சகோதரி❤️❤️❤️👍👍
அருமை சகோதரி அருமை உணர்வு பூர்வமாக செய்து காட்டுகிறீர்கள் உங்களுக்கு நன்றிகள் கோடி
Super super very very nice. I like so much.Thanks a lots
Akka thank you so much it is very useful 🙏💐💐💐💐💐
thank you for ur clear explanation
Nan romba nall thedina video thanks you so much ma 🙏🙏🙏
Thanks sister for super tips......
Super. Dosai mavum ..video ..need with items and measurements. Thanks
Mam tqvm....ur really talented....the pans u used look very quality....could u kindly let me know what brand were the pans....are they stainless steel ss304... Thanks again good day ahead
Super madam I will try the same step
Super sister thank u nanum try panren
Romba arumaiyana vilakkam.
Rompa arumaiya ieruku
உளுந்தை கழுவி தண்ணீர் ஊற்றி பிரிட்ஜ் இல் அரை மணி நேரம் வைத்து ,அரைத்தால் இட்லி பஞ்சு போல வரும் .
You gave nice tips Ma'am, super
Super tips ma
I have tried it. Super
Super ma....😍
Clear explanation 😄👌👏👏
Super thankyou amma
Very nice. You are hard working person.
Please tell me why Dosa comes white color? For brown Dosa what proportion? Rice and Urad dhal.
Nice explanation mam irumpu kadai a epdi palakanum maintainance pannanum nu video podunga pls
Excellent 🙏
அருமையாக உள்ளது அம்மா நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள் அம்மா
Waiting for this ma. Thank you
Ration arisi ratio sollunga
I will try nice
A professional demonstration. Thank you.
Thank you Aunty..
Thanks amma
Super , venthayam podamaatingala
Nalla irukku amma migavum arumai amma nandri amma🙏🙏🙏
Well prepared
Arumai entha tips 🙏👌👍
Thank you mam it's always a big task fr few of us to make a soft idlies always...
அருமை அருமை அருமை இப்பொழுதே சாப்பிட வேண்டும் போன்ற இருக்கிறது. நன்றி🙏
(๏_๏)
Romba tqs Amma
ரெம்ப நல்லா வந்துது இட்லி நன்றி அம்மா 👍👍👍
Neenga idlikkuarakkaradha paakkave romba nallaa irukku. Idli saappidanum inu aasaiyaa irukku.
Rombo nandri madam
Top class preparation Madam.👍
Very usefu tipo madam
Yummy super my favorite idlie
Romba nanri amma
Tifin sambar recipe podunga
Suberb Amma
Very noice 💐💐💐💐
Wow super ma
Super madam. 👍👍👍👍👍👌👌👌
Tku,Mam will try
Super ahha irruku
Super dosai mavu pl.
ரொம்ப நல்லா இருக்கு கா....softa மல்லிகை பூ மாதிரி...சூப்பர்...👌👌
இட்லி அரிசிக்கு பதிலாக ரேசன் புழுங்கல் அரிசி உபயோகிக்கலாமா
Video and idli seems to be very nice and fluffy, i don't understand tamil . Pls comment how much proportion of rice and urad dal should be taken. Thanks in advance
5:1
Madam,இப்ப recent தான் உங்க videos பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன்.
மிகச்சிறப்பாக உள்ளது.
I have no words to appreciate you.
Madam, இந்த video ல காட்டியிருக்கற இட்லி கொப்பறை எங்கு கிடைக்கும்?
Super amma
Akka instant idly maavu recipe solluga pls
Super 👌👌👌👌
உளுந்து தண்ணீரில் ஊற வைத்தவுடன் பிரிட்ஜ்ல் வைத்தால் அதிகம் உபரி கிடைக்கும் ஒரு கைப்பிடி அளவு குறைந்து சேர்க்கலாம்
Ni aase Dr C hai
Good explanation
Very nice
Pakkalam nanum try pantren idliku kooda vuravaikka theriyalanu veetula thittu this time i try⌚🙂🙂
Please give the ingredients for description. It will help for screen shot and save.
Super Amma excellent yennoda rhombha naal aasai thank you
Super ma.
Very nice idli super
Super akka
Super super amma
Dosai mavu arraithu kamengal sagothari.
Super 👍
Nanri amma 🤩
Romba arumai sis
Super ma 👌👌
Super maa
Wow 👌👌👌👌👌👌👌
My miniature cooking wishing you..👌👌
idly sambar super Amma
சூப்பர்
Supermma. Idly sambar eppadi pannanum enru podunga
Super mom
Semma aunty......idlly vera leavel....aunty
super
நான் உங்களை பயங்கரமா பாராட்டுறேன்
Dosa mavu video podunga Amma
super AMMA
Good. Good. Good.
Akkaa remba sundariya irukkathu 🥰🥰🥰🥰
super akka 4cup arisikku oru cup ulinthu podalama akka na appaditha use pandren
Wow😲🤩😍
Soft aana vs Mirudhuvana. Good luck.
Super
எல்லா ஊருக்கும் இந்த அளவு பொருந்தாது தண்ணீர் மாறுபாடு உள்ளது இட்லி அரிசி மிருதுவாக இருக்கும் IR 20 சற்று கடினமாக இருக்கும் தண்ணீர் நிறைய குடிக்கும் ரேசன் அரிசி அதிக கடினம் தண்ணீர் நிறய குடிக்கும் ஆகையால் இந்த அளவும் எல்லா ஊருக்கும் பொருந்தாது உங்கள் செய்முறைக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி. எந்த அரிசி வேண்டுமானாலும் உபயோகிக்க முடியாது. இட்லி அரிசி தான் நன்றாக இருக்கும். அரிசி உளுந்து 5:1 அளவில் இட்லி கல்லும் போல வரும்.
Correct I prefer idly rice 3parts n1 part urud dal
இப்பதான் நீங்க பேசறது தெளிவா இருக்கு உங்க வீடியோ அருமை
Just amazing 👏
Super 👌
Super mam
Idly rice ulunthu enal brand or name madam. Timing please.
Kammiya alavu eppdima. Podarathu 1and1 1/2alavu sillunga
Very nice aunty 😙
Idli sambar recipe plz mma
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
Idli veryy supper ma
Amma kulipanniyarathukku mavu eppadi araikano road side business kku pls ennoda humble request idu... video pannamudiuma ma