Video není dostupné.
Omlouváme se.

HOUSE TOUR IN TAMIL | AUSTRALIA HOUSE TOUR | HOME TOUR

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2020
  • HOUSE TOUR IN TAMIL | AUSTRALIA HOUSE TOUR | HOME TOUR
    Check Key issue Video: • ஆஸ்திரேலியாவில் பூட்டை...
    check our other videos:
    Pizza cooking: • PIZZA WITHOUT OVEN AND...
    we broke iPad and bought MacBook Pro: • ஐபேட் உடைச்சு மேக் புக...
    Grill Chicken: • தந்தூரி சிக்கன் | TAN...
    Grill Fish cooking: • மிக பெரிய மீன் கிரில் ...
    Orange Picking: • ஆஸ்திரேலியா ஆரஞ்சு தோட...
    Veg momos: • வெஜ் மோமோஸ் | VEG MOMO...
    Chicken Donut: • பாம்பே அல்வா | BOMBAY ...
    Chocolate Tasting : • PART 1 | ஆஸ்திரேலியா ச...
    Epic chocolate eating challenge : • EPIC CHOCOLATE EATING ...
    Chocolate Tasting 3 : • AUSTRALIA CHOCOLATES T...
    Australia chocolate : • AUSTRALIA CHOCOLATE |...
    Chocolate Cake : • சாக்லேட் கேக் | CHOCOL...
    Salmon samosa recipe: • SALMON SAMOSA | FISH S...
    Follow me on :
    Facebook: / nadhiravlog
    Instagram: / nadhiravlogtamil

Komentáře • 3,1K

  • @balasubramanig634
    @balasubramanig634 Před 3 lety +100

    ஒரு தமிழ் பெண் இவ்வளவு தூரம் வந்து ஒரு latest வாழ்வு, இது உழைப்புக்கு ஏற்ற உயர்வு .பார்த்து சந்தோஷம் அடைகிறோம்.! வாழ்த்துக்கள். Nadhira vlog.

    • @deshucooking2960
      @deshucooking2960 Před 2 lety +2

      👌

    • @palrajkurusamy4855
      @palrajkurusamy4855 Před 2 lety +3

      வீட்டில் இருந்து மால் 300km என்பது தவறாக சொல்வதாக தெரிகிறது.

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 Před 3 lety +11

    இந்த வீடியோ பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது, ஆஸ்திரேலியாவுக்கே வந்து போனதுபோல ஒரு பிரமிப்பு, நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்போட அங்குள்ள நவீன வீடுகளின் அழகையும் எடுத்துப் பேசிய சகோதரி உங்களுக்கு நன்றிகள் பல .
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி God bless you

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před 3 lety +5

    You sound very innocent and open hearted, Nadhira.... All the best to you and your family

  • @senthilnathanviswanathan4924

    சரளமான தமிழிலே பேசுவது செவிக்கு இனிமையாக இருக்கிறது

    • @perumal40
      @perumal40 Před 3 lety

      YES.... HER VOICE ALSO VERY SWEET

  • @deepamadhan5336
    @deepamadhan5336 Před 4 lety +17

    Love your natural way of speaking no attitude.. .keep moving be same dear...all the best.. .

  • @spidy2210
    @spidy2210 Před 4 lety +19

    U gave me a feelings that we went a nice relative house , be happy , GOD WILL GIVE ALL

  • @parimalamg9967
    @parimalamg9967 Před 3 lety +7

    Thank you my dear child. Explained very beautifully about your apartment.

  • @godsson701
    @godsson701 Před 3 lety +15

    எங்க வீட்டிலிருந்து 300 meter-ல mall இருக்கு என்று சொல்றதுக்கு பதிலா. 300 kilo meter-ல mall இருக்கு என்று சொல்லியிருக்கீங்க.

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 4 lety +276

    First time உங்க வீடியோ பார்க்கிறேன். Nice

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Před 4 lety +10

    You have a innocence of a child which is very rare these days. Stay that way and wish you a happy life.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +2

    இது ஒரு நமக்கு இனிமையான செய்தி இல்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது இதற்கு காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு நேரம் காலம் பார்க்காமல் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @aachikitchen
    @aachikitchen Před 3 lety +52

    so nice sister punnaiyudan pesuringa azhaga erukku ,arumai sis

    • @NADHIRAVLOGTAMIL
      @NADHIRAVLOGTAMIL  Před 3 lety +3

      Thanks sis

    • @dharmarajr3871
      @dharmarajr3871 Před 3 lety +4

      சிட்னியில் சுத்தி பாக்குற மாதிரி இருந்தது சிஸ்டர்

  • @suriyakrish7062
    @suriyakrish7062 Před 4 lety +78

    ஆஸ்திரேலியா வந்த மாதிரி பீலிங் இருக்கு நன்றி

  • @harianandh5981
    @harianandh5981 Před 3 lety +4

    Very Nice Video ! Your flat is Too good ! 30 mins of this video gone like 10mins due to your Gifted presentation style! Best Wishes !

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Před 3 lety +15

    Well planned and very beautiful house.

  • @Shibin-be1wh
    @Shibin-be1wh Před 3 lety +20

    I think what makes your videos special is that you're replying to everyone keep doing videos we'll always be supportive

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před 3 lety +10

    உங்கள் வீடும் நீங்களும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகான உங்கள் குரல்வளம் உங்கள் உடை அனைத்தும் சூப்பர் சூப்பர் ஆஸ்திரேலியா வில் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகின்ற ஒரு நல்ல தமிழ் பெண்.வாழ்த்துக்கள்

  • @reetamala5138
    @reetamala5138 Před 3 lety +4

    First time am watching,,, very nice and well organised... Simply superb ma 👌

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +5

    True open heart speech, your down to earth habits are more value

  • @AS-qy4hw
    @AS-qy4hw Před 3 lety +3

    Very beautiful home... nd very neat nd clean.... first time watching ur video ma... superb... keep going on....

  • @MrRohit2655
    @MrRohit2655 Před 3 lety +13

    Impeccable house tour so nice
    it’s a great motivation to improve quality of life after watching

  • @sivakumarganesan6910
    @sivakumarganesan6910 Před 4 lety +3

    Really like ur way of uspeaking.. Very natural and simple.. Especially no scenes...and cute small smiles throughout the video..

  • @albertalbert9050
    @albertalbert9050 Před 3 lety +7

    உங்கள் இயல்பான தமிழ் பேச்சிற்கு நன்றி.

  • @veerag811
    @veerag811 Před 3 lety +11

    ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அனுபவம் கிடைத்தது உங்களுடைய தமிழ் பேச்சு சிறப்பு தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

  • @usha6445
    @usha6445 Před 3 lety +6

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை ரொம்ப அழகாக விளக்கம் குடுத்தமைக்கு நன்றி தோழி🙂🙂🙏🙏🙏👏

  • @goldengalaxy1178
    @goldengalaxy1178 Před 2 lety +3

    I am watching your videos in first time . Really I am very happy to your beautiful explanation. Your house is very neat and clean. Your explanation gives a real sense of going to Australia. Superb

  • @sivaji7699
    @sivaji7699 Před 3 lety

    Nice sister, na first time parkiren , full ah explain panni irukkinga different experience ah irunthathu, thamizh la pesurathu kekka romba azhaga irukku athuvum smile oda pesurathu innum kekka nalla irukku. Different experience Australia.......thank you

  • @enigmaticme123
    @enigmaticme123 Před 3 lety +2

    This is the first video I'm watching of yours! Nalla iruku sis❤️ keep going👍

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety +4

    My first watch. Thank you both for videography and explanation. You have proved your optimistic mind. I think it is a season. Similar videos are coming up daily all over the world with competitive spirit. The job seekers are the real beneficiaries and tour minded persons will relish your videos. Anyway, a chance to see the entire world, thanks to CZcams. Your house is most beautiful but maintenance is difficult and time consuming. You have well maintained the house. Are you a professional and where are u from in tamilnadu. I have not seen your computer work room. You have not shown your car and kids. I like your house very much and the top floor with the scenic view with colourful sky. I have not seen birds there. I have decided to see more videos. But it would be really a difficult task practically to reply to all comments swollowing lot of your precious time. I wish to get your advice on work from home typing jobs provided if you opine sister. Thank you again both for sjaring the video.

  • @gurukannappan3465
    @gurukannappan3465 Před 4 lety +5

    Your way of explaining us wonderful and your house is clean and tidy let my wishes to reach great heights

  • @kumaresangeorge527
    @kumaresangeorge527 Před 3 lety +1

    Nice presentation. U r explaining everything frankly beautifully. Congrats 👏welcome to ur more videos consequently 💐

    • @komalamoorthy810
      @komalamoorthy810 Před 2 lety +1

      ரொம்ப பெருமையா இருக்கிறது உங்களைப் பார்த்து

  • @sundarc7837
    @sundarc7837 Před 3 lety +7

    Nice to see Australian house very nice and you explained well

  • @rkavitha5826
    @rkavitha5826 Před 3 lety +3

    ஆஸ்திரேலியா வந்த உணர்வு...
    ஆனால் வீடு என்பது நம்ம ஊரில் இருப்பது போல் இருந்தால்தான் அந்த உணர்வே வருகிறது...எவ்வளவு வசதிகள் இருந்தாலும்
    இது ஹோட்டல் மாதிரிதான் இருக்கிறது...வீட்டை பார்ப்பது போன்ற உணர்வு எனகில்லை.....
    உங்கள் மனது புண்படுவதுபோல் நான் பேசவில்லை... மன்னிக்கவும் சகோதரி.....
    ஆனாலும் அருமையான கானொளி

  • @ranjithkumard2760
    @ranjithkumard2760 Před 2 lety +3

    Really loved your home tour. Classical! Keep giving good content. Convey my regards to your Hubby.

  • @rmjayakumar7145
    @rmjayakumar7145 Před 3 lety +2

    Madam you explained all about your house I am interested in listening to your comments since my son is in Adelaide .

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +2

    அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை கேட்கும் போது பார்க்கும் போது நம் இனம் மொழி அழியவில்லை இதற்கு ஒரு உதாரணம் நான் மெய் மறந்து மகிழ்ச்சி பெருகும் அஃது மட்டும் இல்லாமல் எப்பொதும் உங்கள் சேவை நமக்கு தேவை

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Před 3 lety

      நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @narayanaswamyjagadeesan8160

    nice house with nice presentation. God bless you. thanks

  • @pakeertharantharab5249
    @pakeertharantharab5249 Před 2 lety +5

    அக்கா உங்கள் வீடியோ முதல் தடவையாக. பார்க்கிறேன் நல்லா
    இருக்கி தொடர்ந்து போடுங்கள் அக்கா நாங்கள் இலங்கை

  • @saipriyadarshini1544
    @saipriyadarshini1544 Před 3 lety

    Hi nadhira...nice video...am in Sydney as well..am just wondering where you get corner table next to tv cabinet...am trying to buy similar one..can you please share me where you bought it!
    Thanks.

  • @karthikad8272
    @karthikad8272 Před 3 lety +2

    First time unga video pakkuren. Really good yetho romba naal palaguna friend vdo pakkura feeling irruku.I like ur friendly nature.Thank u

  • @AnueshasTamilchannel
    @AnueshasTamilchannel Před 4 lety +4

    Wow beautiful house tour. We are also in Sydney. Nice vlog . 👌

  • @thiagarajanb2320
    @thiagarajanb2320 Před 3 lety +5

    Good photo coverage and very good running commentary. 👌

  • @mohanrajpalani
    @mohanrajpalani Před 3 lety +1

    My bedroom TV popped up this video, and when I started streaming, My mother, niece and nephew joined to watch this before they go for bed. We liked this video. Really a nice narration and modulation. Best wishes 👍.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před 3 lety +2

    Love your casual way of talking.

  • @kumarmurugan6116
    @kumarmurugan6116 Před 4 lety +11

    Inspection can be on weekdays too, depends on the real estate agent.

  • @balaji3829
    @balaji3829 Před 4 lety +3

    Sister....Everything is so super, once again am saying this, your voice such beautiful..... Apro sister 300 km ila 300 m to the mall 😀👍👍.... places looks so peaceful i love it. Ok sis keep doing this

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +1

    வணக்கம் சற்று சுற்றி காட்டும் போது மனதுக்குள் ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் பல நிகழ்வுகள் காட்டனும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @jayaranijaya7644
    @jayaranijaya7644 Před 3 lety +1

    Hi v.nice hse. Keeping so clean...so you are renting this hse right?

  • @kathija81
    @kathija81 Před 4 lety +7

    Masha Allah ☺
    Beautiful house 🤩
    Life fa nalla enjoy pannuga sis 👍😊

  • @isaikadhali
    @isaikadhali Před 3 lety +10

    First time i watched your home tour
    Great sisters!

  • @vijitks5056
    @vijitks5056 Před 2 lety +1

    Ok

  • @bhamakalyani6799
    @bhamakalyani6799 Před 3 lety +1

    First time I watching your video
    Very nice you. Super your house. All The best bro your future life God bless you ☺☺☺☺☺☺☺☺☺

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 Před 3 lety +4

    நான் map ல தான் ஆஸ்திரேலியா பாத்து இருக்கேன் sis...... Thanks a lot

  • @gandhis115
    @gandhis115 Před 4 lety +23

    அருமையான பதிவு, இந்த வீடியோ பார்த்த பின்பு நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன் ...
    நன்றி சகோதரி..

  • @boscobosco3582
    @boscobosco3582 Před 3 lety +2

    Very well explained. Very fluent and informative. Thank you

  • @charlessoundarajan6658

    You are really great. God bless. Excellent Explanations

  • @antonys6569
    @antonys6569 Před 3 lety +8

    Her voice is like biggboss anitha

    • @noormohammed3780
      @noormohammed3780 Před 3 lety

      Point papa I think she also talk too much😃😃😃😁bigboss

  • @venkateshshankaranarayanan9287

    Edhu oru nalla business.. As long as indians thrive for foreign life , such foreign blogs would continue..

  • @hansika2314
    @hansika2314 Před 3 lety +1

    So nice mam
    Home tour
    And aslo fist time I am seeing you're channel
    Really al nice 👍👏 volgs and
    I am new subscriber mam God bless you🥰

  • @suryasrinivasan2309
    @suryasrinivasan2309 Před 2 lety +1

    How much meters for cooking gas, waters, electricity approximately comes to

  • @muthuarassu8382
    @muthuarassu8382 Před 4 lety +9

    All house amenities planned properly for Convenience.
    Make a video for the major scope of working professional.

  • @Carol_
    @Carol_ Před 4 lety +7

    Hey Nadhira - Stumbled upon your channel/video for first time. Loved the home tour and I am now forced to check all the other interesting content. 😀Visa eduthachu but innum move panala so I'd request you to upload some videos related to monthly expenses for family, initial hiccups, things to do on first landing, job search process etc. Will be helpful for similar folks.
    And btw - liked, shared, subscribed! 🤩

  • @windizicader7732
    @windizicader7732 Před 3 lety

    First time watching ur video. Romba simple a ellam explain panreenga. Casual a paesara nala inum nalla iruku unga videos.😊

  • @mumthaj2130
    @mumthaj2130 Před 3 lety +1

    Unga vitta suththi pakka 30 mins sister... Enga vittu suthi pakka 5 mins pothum.... But I love my home😍😍😍... Unga house beautiful sister stay happy 😊

  • @AmusingCreativeFun
    @AmusingCreativeFun Před 4 lety +5

    Super , beautiful 🏠 house😍😍 ,neenga romba azhlaga explain pannuneenga👍 each place
    clean and well organised
    Very nice home tour vlog👌👌🌹thanks for sharing stay connected friend💐

  • @rkgramani7896
    @rkgramani7896 Před 3 lety +3

    Tamizhikku our O podu. Did you know new place - Apart or house will give fresh thoughts. +ve vibe

  • @AshokAshok-km8hl
    @AshokAshok-km8hl Před 3 lety +1

    Super Thanks for your information so beautiful home

  • @gsakthivel86
    @gsakthivel86 Před 2 lety +1

    Nice video and well explained.. one doubt Weekly 2k rent ? Or monthly ?

  • @subinages7653
    @subinages7653 Před 3 lety +3

    Nice home Nadhira. Thank you.

  • @blossomfromheaven2162
    @blossomfromheaven2162 Před 3 lety +3

    Super ..sis..we from perth..anithasambath voice mathiru iruku sis..

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 3 lety

    Since 2000 Gas cooking has become VERY popular. All modern houses and apartment buildings HAVE gas stoves.

  • @nandakumar6261
    @nandakumar6261 Před 3 lety

    Like this vlog... Engiyea poitu ethaiyo vlog pandrathuku, namba vasikira veeta pathi therinjikirathu tha romba nallarkum... thanks 😊

  • @sitharamanlakshminarayanan1779

    Very nice program in Tamil
    Every time you open a CZcams program people speak with lots of build up about them and subject will be very little.
    This program gives a clear picture of the domestic climate and the way they use Artificial intelligence everywhere in your apartment
    Well explained
    Hats of to you
    Sitharaman TL

  • @senthilnathanviswanathan4924

    மிகவும் அற்புதம்...என்றும் இறை அருள் கிடைக்கட்டும்....

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww Před 3 lety +2

    Very nice
    beautiful home
    And good arrangements

  • @karthiKeyan-nr4vp
    @karthiKeyan-nr4vp Před 3 lety +1

    Just now watched ur video... subscribed to your channel ,your way of speaking tamil is so good...

  • @boobalanboobalan6257
    @boobalanboobalan6257 Před 3 lety +8

    Super,,,, 👌👌👌👌👌👌

  • @daran7800
    @daran7800 Před 4 lety +3

    Nice video and awesome house! I wanna visit Australia, my relatives are there. I live in dubai. Here is totally different....

  • @mahanarayanan8307
    @mahanarayanan8307 Před 3 lety +2

    First time unga video pakkuren. Very nice video 👍👍

  • @sharmilamila1365
    @sharmilamila1365 Před 3 lety +2

    super explanation simply and sweet

  • @sundararajannarayanan1578

    Super house. Nice maintenance. My best wishes

  • @SandysArtHub
    @SandysArtHub Před 4 lety +7

    How great!!! I used to live around Toongabbie! You're doing great sis ❤️❤️ hope to meet you when I come to West point or Kmart hahaha

  • @indranirani452
    @indranirani452 Před 3 lety

    Neat and comfortable safety. Nalla erukku. God bless you.

  • @dperumal8755
    @dperumal8755 Před 3 lety

    அன்புடன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தாங்கள்
    வீட்டில் உள்ள அமைப்பு
    தெளிவாக விளக்கியமைக்கு
    மிக்க மகிழ்ச்சி தங்கு தடையின்றி
    தாங்கள் பேசுவது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்வில்
    எல்லா வளம் பெற்று சிறப்புடன்
    வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உமக்கும்
    தாங்களை பெற்றெடுத்த உமது
    பெற்றோர்களுக்கும் மணம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி
    தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க

  • @mohanash6531
    @mohanash6531 Před 3 lety +3

    Beautiful ❤️ voice no attitude
    Valha valamudan 🙏

  • @VELUES2008
    @VELUES2008 Před 3 lety +13

    Voice Semmeq... Kaaaaa

  • @jananiganapathy9852
    @jananiganapathy9852 Před 2 lety +1

    Hi Nadira, beautiful house and well explained.. one doubt pl, u meant $2000 rent per month right ? May I know which area is this pl ? Thanks in advance

    • @NADHIRAVLOGTAMIL
      @NADHIRAVLOGTAMIL  Před 2 lety

      Yea u are right 2k per month and house located at blacktown nsw 2148

  • @hemavathisundhararajan9532

    I am ur new subscriber sis
    First time unga vedio ipo tha pathen pathaa odane vedio puduchu irundhudhu subscribe paniten
    Congrts for ur channel tk upload more vedios

  • @ramchandranram234
    @ramchandranram234 Před 3 lety +3

    Expecting more vlogs from you very useful You are so cute keep it up Thanks to you baby

  • @iyappanyogi9754
    @iyappanyogi9754 Před 4 lety +7

    Very nice beautiful Home akka 😍🏠

  • @cjsingh4750
    @cjsingh4750 Před 3 lety

    So nice your discription is very nice thanks

  • @gomathigomathi1569
    @gomathigomathi1569 Před 3 lety +1

    Rompa azhaga pesiringa sila per rompa sceen poduvanga ana neenga apd ila jolly a erukunga cute.. unga master movie video than first pathen nice enga anna thalapathy pudichavanga enakum pudikum sis...

  • @ramyadina2525
    @ramyadina2525 Před 4 lety +5

    It's amazing house. Your speach so cute sister.

  • @segrandevi1427
    @segrandevi1427 Před 3 lety +6

    Very nice super👌

  • @prashanthprashu8585
    @prashanthprashu8585 Před 2 lety

    300 kilometers distances u can easily seen..... wow wht a eye contact power 😲😲😲😲

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Před 2 lety

    living 40 yrs Mel, you can open house not only w/e depends on sale, beautiful no 1 city.

  • @havefun4686
    @havefun4686 Před 4 lety +12

    What a luxurious life

    • @NADHIRAVLOGTAMIL
      @NADHIRAVLOGTAMIL  Před 4 lety +4

      Not luxury one. Comparing others here. This is very basic life syle in Australia

  • @nammaveetuponnunga9460
    @nammaveetuponnunga9460 Před 4 lety +7

    Hi sissy first time na unga vedio pakuran, ur voice soooooooo cute

  • @jkkadhaineram6340
    @jkkadhaineram6340 Před 3 lety

    🥰Hello friends,
    Kalki's Novel series Parthiban kanavu (அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு) streaming as audiobook 🎧
    czcams.com/video/zlhgyA33GvI/video.html
    Hope u like it😊