தோட்டத்தில் கின்னி கோழி பிரியாணி | 3kg guinea chicken Biryani | Jabbar Bhai and World Food Tube...

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2022
  • World Food Tube:-
    / @worldfoodtube
    / worldfoodtubefb
    Like n Follow Us on our New Facebook Page:-
    / food-area-tamil-20-105...
    Ingredients
    BLACKCARDAMOM,JAVITRI,STARTANISE EACH 3G
    CINNAMON,CARDAMOM,CLOVE,BAYLEAF EACH 3G
    CURD 600ML
    CHILLI POWDER 30G
    GINGER 300G GARLIC 150G (PASTE)
    GREEN CHILLI 30G
    GUINEAFOWLS MEAT 3KG
    MINT&CORIANDER LEAVES 1/2 BUNCH
    OIL 600ML
    ONION 1.2KG
    RICE 3KG
    SALT 120G
    TOMATO 1.2KG
    WATER 3LTR

Komentáře • 305

  • @austinjegan7024
    @austinjegan7024 Před rokem +79

    நீங்கள் இன்னும் எத்தனை முறை பிரியாணி வீடியோ போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம்....... 🥰🥰🥰

  • @werfoodies223
    @werfoodies223 Před rokem +33

    🍗🥩🍘பாய் பிரியாணிக்கும் மக்களின் நாக்கு அடிமை ❤️

  • @sabarinathan6453
    @sabarinathan6453 Před rokem +196

    பாய் நீங்க பேசுற அந்த பொறுமை .விளக்கும் விதம் அருமை பாய்.பிரியாணி அரிசி ல பன்ற போல நீங்க ஒரு நாள் பொண்ணி அரிசி ல பிரியாணி செய்ங்க பாய்.நிறைய பேர் வீட்ல அப்ரம் எங்கள் கிராமம் போல நெறய கிராமங்களில் பிரியாணி அரிசி கிடைப்பதில்லை.காத்திருக்கின்றேன் உங்களின் வீடியோ காக💕💕

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 Před rokem +6

      Eanda areseum veagum!
      Milchard la kooda seiyalaam...
      Rava layum kooda seiyalaam....
      Try a small quantity and see ..

    • @smartsadham
      @smartsadham Před rokem +1

      Anna unga giramam name enna na

    • @sabarinathan6453
      @sabarinathan6453 Před rokem +1

      @@smartsadham govindhaputhur Ariyalur dt bro

    • @chinnathambim757
      @chinnathambim757 Před rokem

      Oo ko O clock🕐🕐🕐🕐🕐🕐🕐

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Před rokem +12

    மூன்று பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க.... இன்றைய வீடியோ வேர லெவல்....Super...
    Thanks a lot three of u...

  • @rajinirajini2881
    @rajinirajini2881 Před měsícem +1

    ஜபார் பாய் அவர்களே ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை நடிகர் சிவாஜிக்கு நடிப்பு திறமை உங்களுக்கு பேச்சுத்திறமை உங்களிடம் எனக்கு பிடித்தது உங்களுடைய பேச்சுத் திறமை

  • @chinchan8289
    @chinchan8289 Před rokem +28

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான மனிதர் ஜாபர் பாய்....உங்கள் நிதானமான விளக்கம் சிறு சமை யல் நுணுக்கம் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @vasugidevi7711
    @vasugidevi7711 Před rokem +3

    பாய் வணக்கம். நான் இந்தியன் வங்கியின் பணி செய்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது , இதுவரை பிரியாணி செய்யதெரியாத நான் உங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பிரியாணி சூப்பரா செஞ்சிட்டேன். என் மகன் நீங்களா செஞ்சிங்கன்னு நம்பவே மாட்டங்குறான்.

  • @sankardks1673
    @sankardks1673 Před rokem +5

    பாய் நீங்கல் செய்யும் பிரியாணி பார்த்து நானு கத்துகிட்டேன் மிக்க நன்று

  • @AsathalFood
    @AsathalFood Před rokem +3

    பாய் ரொம்ப ஜாலியா நீங்க டைம் பாஸ் பண்றீங்க அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பாம்பு கறி சாப்பிட்டு ஆகணும் பாய்..

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Před rokem +5

    சூப்பர் பா ய் அ ரு மே பா ய் 😄🇮🇳🌹👌❤👍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před rokem +3

    Jabbar bhai,super.sivakannan and sambathkan sema jollyaana aakkal avarhalodu neenka serntha kalai kaddum.arumai,arumai.👍👌❤🇨🇦

  • @dayashankran5594
    @dayashankran5594 Před rokem +12

    Happy vinayagar chaturthi Jabbar Bhai 🤩🤩

  • @smartraj7094
    @smartraj7094 Před rokem +8

    ஹாய் ஜப்பார் ஜி உங்கள் வீடியோ பார்த்து இன்று (31/08/22) காலை 50kg வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பராக வந்தது எனது வாழ்நாளில் முதல் முறையாக இவோலோ பெரிய பல்க் சமையல் இன்றுதான் செய்தேன் மிக்க நன்றி ....உங்கள் நம்பர் கிடைக்குமா? பிளீஸ்

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Před rokem +12

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அருமையான பதிவு அருமை யான நண்பர்கள் வாழ்கவளமுடன்

  • @moseskepha381
    @moseskepha381 Před rokem +4

    Very சூப்பர் நண்பா

  • @Iam_Musthafa_Jahangir

    Bhai really good educational video,, not only method but explanation and reasoning is superb bhai. 👌👌👌🙏

  • @krishnassk4047
    @krishnassk4047 Před 22 dny

    பாய் பாக்குவோம் தூக்கத்தில எந்திரிச்ச்சு கைய நக்குவோம் அவோலோ சூப்பர், love யூ பாய்

  • @ashokkavithaashok286
    @ashokkavithaashok286 Před rokem +2

    Jabbar bai naan 27/08/2022 20kg biryani ungal styleil paninean out put super Ella pugalum irivanka

  • @De_DVS_YDA
    @De_DVS_YDA Před rokem +6

    Superb ..!! 🥰😍🤩

  • @entertainingtamil1607
    @entertainingtamil1607 Před rokem +2

    Hii Bhai vanakam. I see all your videos. It’s great you making excellent nice biryanis. Bhai please let’s tell to your subscribers what bran Rice are you using to get like nice long samiya visibility. It’s really great. Thank you so much bhai.

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 Před rokem +14

    Bhai because of you i became biryani expert🥳🥳🥳

  • @user-rp4vn5gk6g
    @user-rp4vn5gk6g Před rokem +1

    பாய் வீடியோ மியூசிக் அருமை.டிஸ்கவரி பார்த்த ஃபிலிம் .

  • @savarynelson
    @savarynelson Před rokem +4

    Jabar Institute of Briyani Science

  • @umardharini2011
    @umardharini2011 Před rokem +3

    கின்னி கோழி Varuval is the BEST !!

  • @MaheshKumar-tt2xs
    @MaheshKumar-tt2xs Před rokem +3

    அண்ணா உங்கள் விளக்கம் சூப்பர்

  • @MM-oy1rv
    @MM-oy1rv Před rokem +6

    பாய் இபலாம் பாட்டு பாடவே மற்றிகலே we are waiting for your recipe with your song 🥰

  • @princyangelin7506
    @princyangelin7506 Před rokem

    Bhai senja briyani epdi adi pidikum no away bhai is the best ever chef expert briyani master

  • @vasugidevi7711
    @vasugidevi7711 Před rokem +2

    பாய் நீங்கள் நல்லா பாட்டு பாடுவிங்கன்னு தெரியும், ஆனா டான்ஸ் உம் சூப்பரா ஆடுறிங்களே. பாய் நீங்கள் ஒரு சகலகலா வல்லவன். நீங்கள் எல்லா வளங்களுடன் நோய் நொடிகள் இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @rajinirajini2881
    @rajinirajini2881 Před měsícem

    ஜபார் பாய் அவர்களே உங்களுக்கு பேச்சுத்திறமை அதிகம் வாய் பேசுற பிள்ளைகள் தான் பிழைக்கும் அதற்கு உதாரணம் நீங்கள்தான் நல்ல டேலன்ட் வாழ்த்துக்கள்

  • @FF.GAMING45
    @FF.GAMING45 Před 9 měsíci

    Ada ponga pa ennala mudila perfect perfect cooking
    Vera level ❤❤❤❤❤❤❤

  • @freelancerfabrucationcharl2314

    Congratulation bai en vaarthai palithadhu iraivanuku nandri ..jabber bai biryani brand ha maaranumnu annaike sonnen

  • @lovelove19831
    @lovelove19831 Před rokem +1

    இந்த அனுபவம் ஒரு நாள் எங்களுக்கு கிடைக்குமா உங்களுடன் ப்ளீஸ் பாய்......

  • @rufus1653
    @rufus1653 Před rokem +2

    Manushan avaru velaiya love pandraru nga..👌🔥

  • @hariharanmain1064
    @hariharanmain1064 Před rokem +1

    Next life la God give me these 3 brothers as my own brothers.

  • @alabdulbari4257
    @alabdulbari4257 Před rokem +2

    அருமை சமையல்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před rokem +1

    Sampath khan bhangham😁😁😁, good cooking shiv food area tamil as team... Greetings from banglore India

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins Před rokem +2

    super bhai ❤❤❤ love from Vellore.

  • @sonic8404
    @sonic8404 Před rokem +1

    Excellent ❤👍

  • @krishnaprasathrprime8650

    Briyani seiyaruthukunae avatharam edutha periya manasu ulla theiva kulanthai. Big fan Bhai.

  • @sandhiya.p1823
    @sandhiya.p1823 Před rokem +17

    சூப்பர் அண்ணன் 😘

  • @sarkarun7568
    @sarkarun7568 Před rokem

    Bai, plain briyaniku empty chalna / kuruma commerciala epdi seiyurathunu oru video podugha please.

  • @anandakumar198
    @anandakumar198 Před rokem

    Hi jabar bhai, large quantity biriyani ore dum la seiya mudiyatha

  • @jjtalkies2672
    @jjtalkies2672 Před rokem +1

    நீங்க வேற லெவல் பாய்

  • @gkc3450
    @gkc3450 Před rokem

    Super pakkave nakku oorudhu..

  • @KarupanSavai-yt3ng
    @KarupanSavai-yt3ng Před 6 měsíci +1

    Super

  • @annejosephine3539
    @annejosephine3539 Před rokem +2

    Super bhai 👍🙏

  • @ShanmugarajArumugasamy

    Jabbar Bhai I have the same Tshirt u r wearing in this episode. Reliance Trend la thaane vaanguninga?

  • @wajeethasma9852
    @wajeethasma9852 Před rokem +3

    0 haters jabbar bhai 😍😍😍

  • @dhanraj0538
    @dhanraj0538 Před rokem

    Bhai vera level neenga

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal Před rokem

    Love from Dubai jabbar bhai 😍👍

  • @makrdinakar7860
    @makrdinakar7860 Před rokem +20

    May Lord Ganesha bring abundance of Love, Good Health & Happiness in ur lives...
    Wishing you and ur family a very HAPPY VINAYAGA CHATHURTHI !
    Lots of luv

  • @ghostboi4273
    @ghostboi4273 Před rokem +1

    Super bhai

  • @littlesparrows2587
    @littlesparrows2587 Před rokem

    Unga video romba pidikkum bro

  • @sangavisangavi6970
    @sangavisangavi6970 Před rokem

    Bhai u r speech beautiful

  • @maheswaranmaheswaran6612

    Super....annaa...👍👍👍...🙏....

  • @karthi4268
    @karthi4268 Před rokem

    Basmadhi rice endha brand Nalla irukkum bhai

  • @nambirajsuguna6083
    @nambirajsuguna6083 Před rokem +1

    Nice Bro💫🧚‍♀👨‍🍳🧚‍♀🧚‍♀

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 Před rokem

    Measuring super bhai

  • @sp.sundarcreation2314
    @sp.sundarcreation2314 Před rokem +4

    Jabbar Bai ❤️😋

  • @killerwhale4515
    @killerwhale4515 Před rokem

    Great 👍

  • @jansimenaka8601
    @jansimenaka8601 Před rokem

    3 person vera level

  • @f30seconds75
    @f30seconds75 Před rokem

    Watching from Bahrain 🇧🇭

  • @akashakt439
    @akashakt439 Před 6 dny

    Anna na civil padichurukan ennaku samakirathu oru periya aasa anna enga appa sonnangalennu civil eduthutan anna ippo work illama summa than irukan anna ongalala ennaku help panna mudiuma nana , nenga sollikudutha na kandippa seekram kaththukuduvan, trust me anna 🌟

  • @jansimenaka8601
    @jansimenaka8601 Před rokem

    Sambath combo comedy super

  • @jagannathpati57
    @jagannathpati57 Před rokem

    Where kadaknath chicken avalable near Tambaram?

  • @sithyrohita5096
    @sithyrohita5096 Před 9 měsíci

    Super Bai. I'm from sri lanka Colombo

  • @vediyappanc618
    @vediyappanc618 Před rokem

    Super Javed bhai

  • @ThePrabuinstyle
    @ThePrabuinstyle Před rokem +1

    Next time Coimbatore vantha unga biriyani enaku venum bhai

  • @kuttypapakrish6458
    @kuttypapakrish6458 Před rokem

    Arumai bhai

  • @vrshanmughasundaramsundara7588

    அருமை பாய். ஏன் ஜி ஜின்னு மத்தவங்களை சொல்றீங்க. நன்பா. தோழா. சகோ அண்ணே . தம்பி போன்ற தமிழ் வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமே

  • @rajkumarponnuthurai9696

    Sirappu!
    Mummoorthegal onu searndaal syllabus veanduma!!!
    Kahn a konjam adegama kavanenga..
    Mathadu.. curd poatada kaanalaeiyeai..
    Note: steam - " neeravee" not pogeai!
    Smoke- " pugeai"
    Farmla maiz nalla thingura paultrie's fat looks yellow. I do not know the reason but may be due to thee pigments in the maize.
    It passes thru food chain.
    Super!
    Thanks 4 da video Bahi and siva +kahn .
    JABBAR BHAI DA OVORU WORD LAYUM ORU INFORMATION IRUKKU!!!!
    PLS DO LISTEN AND TAKE A NOTE OF IT THOSE WHO ARE INTERESTED IN SETTING UP A BURIYANI JOINT/ RESTAURANT!!!
    Stay safe and blessed.
    tc.

  • @Viji-ep7np
    @Viji-ep7np Před 8 měsíci

    Bai super

  • @SGS_K
    @SGS_K Před rokem +1

    Bhai, 6ppm taan Siruvani water hardness.. Worlds best but Siruvani supply only n North Kovai, other parts of Kovai including Karumathampatti it's Aathikadavu water... For ur info, suthamana thanni la thala kulikiravanga taan seekaram bald avanga... North Kovai la i have noticed..

  • @nallathambi8650
    @nallathambi8650 Před rokem

    Super !

  • @rajasekhar6059
    @rajasekhar6059 Před rokem +2

    అందరికీ గణేష్ చతుర్థి శుభాకాంక్షలు 🙏💐
    Jabbar bhi following from Hindupur andhrapradesh 👍👍👍

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi Před rokem +2

    ஜப்பார்பாய்👍👍

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Před rokem +1

    4:29அஸ்ஸலாமு அலைக்கும் ஏனுங்கோ நீங்க சூப்பர்ங்கோ🤣🤣🤣🤣🤣🤣

  • @sy.2439
    @sy.2439 Před rokem

    Super 👌🔥👍

  • @cubeinfo-9281
    @cubeinfo-9281 Před rokem

    Semma

  • @ashique4863
    @ashique4863 Před rokem +7

    Rs 8000 too much bhai , enga area vula ( theni) 1 kg 500 to 600 only

  • @carthikbugatti1327
    @carthikbugatti1327 Před 3 měsíci

    14.58 to 15.01 very good!!! Adhaaay dhhaan !!!saaapaashh !!!😅😊😂

  • @dhanadhanalakshmi8167

    Unga samayal super ra ierukum ur my fan

  • @karthickaravikumar3016

    200 peruku chicken and mutton briyani seiya evalavu selavakumunu with price details video podunga bhai

  • @mohamedajmal2640
    @mohamedajmal2640 Před rokem

    Good combination team

  • @idontknowhow9934
    @idontknowhow9934 Před rokem

    Bhai avaru sapdumbodhu tha avaru youTube la paathuruken feel aachu☺☺

  • @pbtasmrcooking
    @pbtasmrcooking Před rokem

    Assalamualaikum நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் எங்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் சமைக்க வரிங்களா

  • @blackkaruppu1
    @blackkaruppu1 Před rokem

    So nice bhai

  • @jayasurya1997
    @jayasurya1997 Před rokem

    Super 💟💟

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 Před rokem

    Super
    Super. Firend super
    T.c.Thangavel

  • @dheebaraja767
    @dheebaraja767 Před rokem +2

    Is kinni kozhi is edible????

  • @ramuc8353
    @ramuc8353 Před rokem

    Super. Super. Super

  • @surendarfmg2362
    @surendarfmg2362 Před rokem +1

    Boy neega vera level

  • @ftixg
    @ftixg Před rokem

    Super bhaai

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 Před rokem

    Super bro

  • @nazimmn7003
    @nazimmn7003 Před rokem

    3m views conform bai 🎉💥👍

  • @elayaraja874
    @elayaraja874 Před rokem

    Bro yanakum sapida aasai yenna pannanum bhai

  • @varunwilson6243
    @varunwilson6243 Před rokem

    Samayal King bro neenga

  • @settusss546
    @settusss546 Před rokem

    Anna super

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 Před rokem +1

    Asalamualikum bai kalakuringa neenga sapidumpothu yengaluku vaaiuruthu bai

  • @josephine911
    @josephine911 Před rokem

    Dr. V. P. R Writer👍 super.