இவ்வளவு தான் வாழ்க்கை|Taoism philosophy| Lao Tzu|Anand Mahindra| Tharcharbu vazhkai| Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Thanks for watching this video.
    In this video I have explained about yin yang philosophy.
    This pictures depicts the whole philosophy of life called Taoism by Lao Tzu, chinese philosopher.
    Hope you enjoyed this video.
    #Taoism
    #ThatsLife
    #tharcharbuvazhkai

Komentáře • 87

  • @perumalvv
    @perumalvv Před 2 lety +4

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓

  • @ManithyaMahakala
    @ManithyaMahakala Před 2 lety +5

    இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதல்ல இணைந்தே இருப்பது பிரிக்கமுடியாதது. ஒன்றுமட்டும் இருப்பதாக நாம் காணும் காட்சி யானது நிஜமன்று மற்றொன்று
    அதற்க்குள் காட்சிக்கு புலப்படாமல்
    உணர்வுக்கும் புலப்பட வேண்டியதானதாகவே இருக்கும்

  • @jmbalamurugan7521
    @jmbalamurugan7521 Před 2 lety +3

    அருமையான பதிவு சகோதரி..
    வாழ்த்துக்கள்..
    வாழ்க வளமுடன்

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Před 2 lety +3

    அழகா சொல்றீங்க
    வாழ்த்துகள்💐

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 2 lety +1

    மிகவும் சிறப்பான பதிவு!
    வாழ்த்துக்கள் சகோ......!!

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 Před 2 lety +2

    Ethu ellarukumay theriyum, yean neenga kasta patathu illaiya, oliyelum irutu irukum that is a universal liw

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před 2 lety

    Great. Very long time waiting for this
    Tao thamil explanation. Nice.
    Nandri. Vaalha nalamudan 🤗

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- Před 2 lety +1

    Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏

  • @annayagan7410
    @annayagan7410 Před měsícem

    இனிமை அருமை

  • @gramesh5017
    @gramesh5017 Před rokem

    understanding the innate nature. ..good work maa....

  • @socialjustice8020
    @socialjustice8020 Před 2 lety

    சகோதரியின் பதிவு எப்போதும் சிறப்பு. நன்றி

  • @blackzoom6797
    @blackzoom6797 Před 2 lety +2

    Akka unga videos thaan ippo naan athigama pakkuran.. Neeraya philosophy puthusa kathukitan.. Ithe maathari neeraiya video podunga akka.. 🙏😊

  • @muthumari9294
    @muthumari9294 Před 2 lety +7

    திருமணம் செய்யாதவர்கள் தான் அதிகமாக ஞாநிகள் ஆகுவதும் தத்துவம் உலகுக்கு அளிப்பதும் உலகம் முழுவதும் இருக்கின்றனர் அதிகமாக அவர்கள் தான் குடும்ப வாழ்வை பற்றி பேசுவது குழப்பமாக உள்ளது.

    • @professorvicky8886
      @professorvicky8886 Před 2 lety +1

      அனுபவம்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety

      தவத்தில் தன்னை மறந்து இருக்கையில் இறைவன் அனைத்தையும் உணர்த்துவான்.

    • @storytellerkirupa7822
      @storytellerkirupa7822 Před rokem

      ஒவ்வொரு பிறவியாக திருமணம் அடைந்து பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்து அதன் பின் தான் இந்த பிறப்பில் அவர்கள் பிறவி ஞானி ஆகிறார்கள் இல்லையென்றால் ஞானத்தை தேடி நான் ஆகிறார்கள். அவ்வளவுதான்

    • @stalinlenin5173
      @stalinlenin5173 Před rokem

      அனுபவத்தின் உச்சக்கட்டம் தான் wisdom...

  • @KarpagaVirutchamTrust
    @KarpagaVirutchamTrust Před 2 lety +2

    அருமை சகோதரி.

  • @karthikst1264
    @karthikst1264 Před 2 lety +1

    அருமை அருமை

  • @_kanmani4064
    @_kanmani4064 Před 2 lety +1

    Hi sister unga videos nirayae follow panraen god bless u

  • @premilamoorthy2190
    @premilamoorthy2190 Před rokem +1

    Please more review about taoism books sister. Your are only reviewing this book in tamil 👍

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před 2 lety +1

    👌 Well Explantion. Thank you Mam.

  • @thiru786
    @thiru786 Před 2 lety +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +3

    மழைக் காலம் வந்துவிட்டதென்று கொக்குக் கூத்தாட வேண்டாம். அதோ... வெயில் காலம் வந்துக்கொண்டிருக்கிறது.
    வெயில் காலம் வந்துவிட்டதேயென்று மீன் வருந்தவேண்டாம். அதோ.....மழைக்காலம் வந்துக்கொண்டிருக்கிறது.
    -- கவியரசு கண்ணதாசன்

  • @muthumuthulakshmi8589
    @muthumuthulakshmi8589 Před 2 lety +1

    Fantastic message dear 👍🙏

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft Před rokem

    Thank you Ma.. Vaazhga valamudan...

  • @Whatever249
    @Whatever249 Před 2 lety +1

    சொல்ல வந்ததை சுருக்கமாக சொன்னால் இன்னும் நிறைய பார்வையாளர்கள் திரும்ப வருவார்கள்..!! யாருக்கும் நேரமில்லை தோழி..!

  • @jpsatishkumar
    @jpsatishkumar Před 2 lety +1

    நீண்ட நாட்களாக நான் தேடியது - மகிழ்ச்சி ☯

  • @deepa8191
    @deepa8191 Před 2 lety +1

    Super good God bless you

  • @srrosary334
    @srrosary334 Před 2 lety +1

    Wonderful reflection dear . Thank u

  • @saravanakumar9555
    @saravanakumar9555 Před 2 lety +3

    Tao Tea ching book pathi china brief solla mudiyuma akka.

  • @The_suitsinger_india
    @The_suitsinger_india Před 2 lety +2

    Nice content

  • @mgs806
    @mgs806 Před 2 lety +1

    Nandri vazhga valamudan

  • @nithya_healing_soul
    @nithya_healing_soul Před 2 lety +1

    ❤❤👌👌மிக அருமை!✨

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் மா ❤️🎈

  • @amulraj5729
    @amulraj5729 Před rokem

    நீங்க சொல்றது எல்லாம் உண்மையா கூட இருக்கலாம் இல்ல பொய்யா கூட இருக்கலாம். ஆனா என்ன பொருத்தவரிக்கும் ஓரே விசியம் பலதடவை மாரி மாரி நல்லதாகும் கெட்டதாவும் வருகிறது அவ்வளவுதான் அப்போது நம் மனதை சாதாரனமாக வைத்தால் நம்மை கடந்து போகும் கெட்டதை தலுவி நல்லதை தேர்ந்தெடுக்கலாம் .இதுதான் அதனுடைய முக்கியமான இரண்டும் ஆதர்காகஎல்லாம் அவர் நூரு புத்தருக்குசமமில்லை அவர் வேரு இவர் வேரு நீங்கள் சொல்வது உண்மை என்றால் சீனாவில் இன்றைக்கி புத்தர் சிலை இருக்காது நீங்கள் சொல்பவர் சிலைதான் இருக்கும் .

  • @godmurugamahendran4970

    நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்

  • @arrasusilksganeshan9821

    நீ வாழ்க சகோ..வாழ்க..

  • @tamilselvis2527
    @tamilselvis2527 Před 2 lety

    Mega mega syrup mega mega arputham vazhga valamudan Nandi sagothari

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 Před 2 lety +1

    Superrrrrr

  • @nagamanickam6604
    @nagamanickam6604 Před 2 lety +2

    Thank you

  • @Maniskkd
    @Maniskkd Před 2 lety +1

    Thanks for your valuable videos and keep rocking sister...

  • @solaibaskaran6722
    @solaibaskaran6722 Před 2 lety +1

    Super sis

  • @saravanakumar9555
    @saravanakumar9555 Před 2 lety +2

    Thank you Akka

  • @manikandans8177
    @manikandans8177 Před 2 lety +2

    ஏன் உங்கள் பதிவுகளில் வள்ளலார் பற்றி சொல்லுவது இல்லை

  • @maheswarang7046
    @maheswarang7046 Před 2 lety +1

    அந்த படம் பெயரை ஆங்கிலத்தில் அனுப்புங்கள் ...

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Před 2 lety +1

    🙏

  • @pkchannel454
    @pkchannel454 Před 2 lety +1

    God bless u sister

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 Před 2 lety +1

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @billdone1415
    @billdone1415 Před 2 lety +1

    book link pls

  • @amruthashiva3502
    @amruthashiva3502 Před rokem

    Akka zen pathi oru video potinga Nan search pannite irukan kidaikala please yenaku anda link kudunga🙏🙏🙏

  • @prabhu989
    @prabhu989 Před 2 lety +1

    🙏💐🙏

  • @suseelagurunathan423
    @suseelagurunathan423 Před 2 lety

    osho adi kadi ivara paathi pesuvaaru. i am soo curious to learn about him. taoism+buddhism = zen

  • @rajukili8385
    @rajukili8385 Před 2 lety +2

    👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @mjothi2770
    @mjothi2770 Před 2 lety

    Super

  • @IChingastro
    @IChingastro Před rokem

    Post about a writing called I Ching.

  • @ncm9637
    @ncm9637 Před rokem

    No words....

  • @CR...8
    @CR...8 Před 2 lety +1

    thank you for sharing this _/\_

  • @iamthatiam6012
    @iamthatiam6012 Před 2 lety +1

    ThankZ akka ❤❤❤

  • @suntech18
    @suntech18 Před 2 lety +1

    வணக்கம்

  • @mrbalan1306
    @mrbalan1306 Před 2 lety +2

    Very true and nice my soulmate ❤️

  • @sp8047
    @sp8047 Před 2 lety +1

    💛💛💛

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před 2 lety

    👌👌👌

  • @GaneshJack
    @GaneshJack Před 2 lety

    👌

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 2 lety +1

    🙏🙏👌🙏🙏🙏

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 Před 2 lety +2

    Thank you 👌❤️

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Před 2 lety +2

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @jaihindu8817
    @jaihindu8817 Před 2 lety

    அது எண்ண movie name?

  • @sowmyabattepati5702
    @sowmyabattepati5702 Před 2 lety

    🌺🌺🌺👌👌👌

  • @gopinathguru8319
    @gopinathguru8319 Před 2 lety

    🙏🙏🙏💐💐💐

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 Před 2 lety +1

    Hi akka

  • @munilakshmimunilakshmi4881

    💓💓💗💓💗👌👌👌👏

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před rokem

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓👨‍👩‍👦🤳💓👨‍👩‍👦🤳💓💓💓💓

  • @benzcar1138
    @benzcar1138 Před 2 lety

    Perusu 😀🙏

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před 2 lety

    Make youtube timing 5 minutes
    That is successful channel

  • @sadasivam6170
    @sadasivam6170 Před 2 lety +2

    SSS

  • @brozztalkiez386
    @brozztalkiez386 Před 2 lety

    Almost same lik zen

  • @mughiljayaramancudddalore2619

    Loaism...or Taiosm

  • @raguvarangr5499
    @raguvarangr5499 Před 2 lety +1

    இச்சிகோ இச்சாயே

  • @kgfwarrior4053
    @kgfwarrior4053 Před rokem

    Ivartan namba bogar

  • @seriallove7336
    @seriallove7336 Před 2 lety +1

    ..........ഊഎഎ

  • @leadahappylife4026
    @leadahappylife4026 Před 2 lety +1

    Thank you

  • @maheshbitcse
    @maheshbitcse Před 2 lety +1

    Thanks sister

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg Před 2 lety

    Thank you