அதிகபடியான சிந்தனைகள் தவிர்க்க மனதிற்கு 3 பயிற்சிகள்| 3 powerful practices to reduce overthinking
Vložit
- čas přidán 4. 05. 2022
- Thanks for watching this video.
In this video I have shared few mind tips and practices to reduce overthinking.
These are some basic understanding how mimd works and how we are unconsciously trapped in thinking.
Iam psychological counselor and sharing meditation,yoga, book reviews, motivational stories and some psychological tips to overcome mind issues.
For counseling contact
tharcharbuvazhkai@gmail.com
DISCLAIMER:
The tips mentioned in the video is "NOT MEDICAL ADVISE" and "NOT FOR MEDICAL REPLACEMENT". This is only for educational purpose and doesnot contain any illegal information and abides the guidelines.
#tharcharbuvazhkai
#mind
#overthinking
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
Vaazhga Valamudan
ஒரு மாத காலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன என்று தேடிக்கொண்டிருந்தேன்.
சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் என்பதை விட வாழ்க வளங்களுடன் என்பதே சிறப்பானது.
வளமுடன் என்பது ஒரே ஒரு வளம். வளங்களுடன் என்பது அனைத்து வளங்களையும் பெற வாழ்த்துவது ஆகும்.
மிகவும் நன்றி வெற்று மனித னை தன்னை வெற்றி கொள்ளும் மனிதனாக மாற்றுகிறது உங்கள் சொல் சிகிச்சை
Very clear cut explanation sister...it helps me to understand what am going through...
1. See the world as a new born
2. Say vazhga valamudan to the ones who make you emotionally down.
3. Practice to do a job without bothering about others ..
Keep posting such videos...👍
மிகவும் அருமை! வாழ்க வளமுடன்!💐👌👌👌
சூப்பர் நன்றாக இருக்கிறது அதனால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நன்மையே செய்யட்டும் வாழ்க வளமுடன்
வணக்கம்.
உங்களின் வார்த்தை ப்ரவாகம் அற்புதம். 👍
நான் தினமும் ஒரு டீ கடையில் டீ சாப்பிடவது உண்டு அங்கு அழகிய மரக்கன்று அதை பார்க்கபோதெல்லாம் ஒரு சந்தோசம் மறுநாள் அந்த மரக்கன்று வெட்டபட்டு குங்குமம் விபூதி இருந்தது டீக்க டைகாரிடம் கேட்டேன் அந்த மரம் ராசிவராதாம் பெரியார் நினைத்தேன் " தொடருட்டம் நற்பணி நன்றி வாழ்க வளமுடன்🙏
அருமை டா 👌 About Pineal Gland romba azhaga azhama solrama🙏 vazhga nallamudan pallandu 🙌
எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு அம்மா ரொம்ப பயனுள்ளது மா எல்லாத்துக்கும் உண்மையிலே பொறுமையா அருமையா நல்லா சொன்னீங்க மா நல்லா இருக்குமா வாழ்க வளமுடன்
அருமையான கருத்து...வாழ்க வளமுடன்.... Madam
Super sister.
Awesome
வாழ்க வளமுடன்
Wonderful video.superb Explanation sister 🌹🌹🌹
அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
Dear sister your expert and responsible citizen for the welfare of men and women so good advice god bless you thanks
நன்றி தோழி
Thelivaga Neengal irupathal than Engaluku Ungalal Puriyaveika mudikirathu. Mikka Nandri madam. Manakulappathil irukum engalai pontrorku thelivai kodukkum Neengal, Engaluku oru vara prasadham. 🙏🙏🙏 vazhthukkal.
vanakkam..
அற்புதம் ❤
Miga nandri rompoarumaiyaga answer sonirhal nandri madsm anaku usful irukuThanks
Excellent explanation about mind
Nice thinking and nice ideas may be helpful at stressful time
நன்றி வாழ்க வளமுடன்...
Thanks, Sister, Your vidio make many help for me.
Very helpful video to all ages. God bless u ma.
நன்றி
Nandri sis 🙏🙏
Great. Thank you...
சிஸ்டர் எனக்கு கோவம் அதிகமா வருது என்னால கன்ரோல் பன்னவே முடியல குழந்தைங்க மேலகூட கோவத்தை காட்டுறேன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு உதவுங்க சிஸ்டர் எப்படி கன்ரோல் பன்றது ப்ளீஸ்
நன்றி வாழ்க வளமுடன்
Sister Your Videos helped me well to get out of stress thanks a lot 👍💯☺
அருமை
Very nice video thank you sister
Thanks for your information
நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
Seeing you so much for your wishes and blessings to all my friends 🤗
அருமை சகோதரி
Vera level la ini dhiyaanam panna poren....
சிறப்பு
தற்சார்பு வாழ்க்கையின் அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்!
Super sis.I search in mind how to reduce thoughts .ur video is useful.
நன்றி வாழ்கவளமுடன்
No words to appreciate mam, super
Thank you sister
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி.
vanakkam
வாழ்க வளமுடன்..... 👌
வாழ்க வளமுடன் 🙏
Romba nanri m
வாழ்க வளமுடன் மிக நன்றி
Super....👍👍👍
Hai sweety.... I am fine.... vazhga valamudan......
Nanri
Excellent sister. Thanks
Vazghga valamudan
Super sister வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் கூறுவது பிடித்து உள்ளது 🙏
Good nalla infoo
V.nice 👏
thanks..
Nandri amma
Super.....
Thanking you!
சரிப்பா எல்லாம் நன்று நன்றி
Thank you ❤❤❤
Thank you mam
இச்சிகோ இச்சாயே 😍
Thank You universe thank You sister ❤❤❤🙏🙏🙏
Super sister
Vazkhavalamudan sister
வாழ்க
வளமுடன் ❣️ akka
vazhka valamudan
Thank you so much sister love you so much... U answer my questions 🥰💕🙏
hai..
Excellent👍
10:48 it's correct
Super than you
Valgavalamudan
Good
Very nic
Super
Ma
God bless you sister 😊
Thank you sister 👌👌👌👌🙏🙏
Vedantha Maharishi palliyil ethai koduthu pinealyai thoondi viduvargal?
எந்த சக்ராவை activate பண்ணா Street dogs எல்லாம் உதவி செய்து காப்பாற்றலாம்?
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பு 🙏🙏🙏
Arumai
🙏🙏🙏🙏💐💐 love you ur information
Spr unga ella videos um naan pathu iruken
But innum konjam short ah sonna nalla irukum duration romba adhigama iruku
Pls consider
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
Super good
vanakkam sister
You are wisdom person bye
Arumaii
Thanks
உண்மை
Good ma,Jesus bless you ma.
ஆன்மிக மனம் துர்யம்
சிந்தனை மனம்? உணர்வு மனம்? எந்த சக்கரம் சொல்லுங்கள் சகோதரி
Arumai Arumai Arumai
Akka sooopper
Sis pls reply... How to handle Family partiality depression ?
Oh my soul mate this very tough
Super
Thank you 👌❤️