முடிஞ்சா அண்ணாமலையை மாற்றுங்கள் | Rangaraj Pandey Latest Interview | BJP | Annamalai

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2023
  • #chanakyaa #RangarajPandeyinterview #annamalaibjp #gayathriraguram #Pandeyparvai #Annamalaibjp #rangarajpandeylatest
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 761

  • @mageshmag9938
    @mageshmag9938 Před rokem +217

    பாண்டேவுக்கு நிகர் பாண்டேதான் excellent answers.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před rokem +64

    திரு.ரங்கராஜ பாண்டே அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
    இந்த மாதிரி நபர்களுக்கு பேட்டியளிப்பது தவிர்க்கலாம்.

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem +1

      The guy was fixated on targeting & tarnishing BJP, repeatedly asking the same question again & again
      This is what happened at the press meet
      Only interested in attacking the leader without any evidence
      Uses words like kathinar, or azhudar or kadharinar etc
      The reporters, dhimka & their allies target only BJP, is ADMK not their enemy
      any more ?

  • @sabarygirisanpanjabegesan

    வணக்கம் பாண்டே ஐயா ஜெய்ஹிந்த் 🇮🇳
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.உங்கள் சாணக்யா குடும்பத்திற்கும்
    பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

  • @vij327
    @vij327 Před rokem +66

    அண்ணாமலை🔥

  • @thirunavukkarasusurendran4711

    கட்சியில் பலர் எதிர்க்கிறார்கள் என்றால் அண்ணாமலை சரியான முறையில் வழி.நடத்துகிறார் என்று பொருள்,,
    அவர் சரியான முறையில் தான் கோபப்படுகிறார்👍

    • @kadharasanp4235
      @kadharasanp4235 Před rokem +6

      Mr.phonda avargale Annamalai sariyagathan pesugirar Arasiyalil sariyaga pesuvavarkalai yarukkume pidippadilai, stralin Madhuri adkalaidan pidikkum

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 Před rokem +3

      கட்சியில் கருங்காளிகள்

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 Před rokem

      வீட்டுக்குள்ளேயே நெருக்கடி

    • @nsebse1065
      @nsebse1065 Před rokem

      @@kadharasanp4235 Phondaa ?😎🙄

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před rokem +248

    அண்ணாமலை கிட்டே எதிர்த்து எதிர்த்து கேள்வி கேட்கிற நிரூபர்கள் ...திமுக தலைவர்கள் கிட்டே கேட்டுற முடியுமா?...
    தில் இருந்தா கேட்டுப்பாருங்க?...

    • @umamaheswari604
      @umamaheswari604 Před rokem +8

      Rsb no guts

    • @Ganesh-571
      @Ganesh-571 Před rokem +10

      திமுகவின் கிளைச் செயலாளர் கிட்ட கூட கேள்விக் கேட்க முடியாது.

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 Před rokem +1

      AANMAI ILLAADHA KOTTAI ILLAADHA POTTAI KOZHAI VIBACCHAARA RED LIGHT MEDIA DHAANEY INDHA THAMIZH NAATTU RSB MEDIA

    • @kannayanv6228
      @kannayanv6228 Před rokem +1

      ஏ ண் டா ஊ ட க ம் தி ல்
      இ ரு ந் தா ச ந் தி க் கா த
      பே ட் டி எ டு க் கா த
      மு டி யுமா உ ங் க ளு க்கு
      செ ய் தி கி டை யா து ஒ ரு
      வ னா வ து பெ ண் கா வ ல ர்
      மீ து கை வை த் த தை அ ந் த
      க ட் சி த லை வரி ட ம் கேளு
      மு த லி ல் ம னி த னா க
      இ ரு ந் தா ல்

    • @vasusubramaniyam7175
      @vasusubramaniyam7175 Před rokem +7

      மறுபடியும் கேள்வி கேட்க வாய் இருக்க வேண்டாமா????

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před rokem +13

    தமிழ் நாட்டின் நம்பிக்கை தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹💯

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před rokem +34

    வரான்டி அண்ணாமலை ஜி பொருங்கடா... அண்ணாமலை ஜி அவர்கள் கரத்தை வலுபடுத்துவோம் வாருங்கள் தோழர்களே..

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +223

    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அண்ணாமலை வாழ்த்து!
    ஒன்றானவன்!
    காக்கி, காவி என இரண்டானவன்!
    மோடி, யோகியோடு மூன்றானவன்!
    நான்கு திசைப் போற்றும் நான்கானவன்!
    அண்ணாமலை என ஐந்தானவன்!
    அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்!
    ஏழு உலகினிலே இணை அற்றவன்!
    எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்!
    மாநில தலைவராக ஒன்பதானவன்!
    பத்தானவன் மோடிமேல் பித்தானவன்!
    பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்!
    முத்தானவன்
    தமிழகச் சொத்தானவன்!
    த வ று செய்தவன் இனி
    செ த் தானவன்!
    உண்மையானவன்!
    உயர்வானவன்!
    துணிவானவன்!
    பணிவானவன்!
    அன்றைக்கும், இன்றைக்கும்
    என்றைக்கும்
    உலகமே போற்றும்
    அறிவு தலைவனவன்!
    எங்கள் தெய்வீகத் தலைவனவன்!!!!!
    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

    • @herobrinehacker5278
      @herobrinehacker5278 Před rokem +15

      Wow.👌👏👏
      Kavithai, arumaiyana kavithai. 💐💐

    • @savithiriravikumar4697
      @savithiriravikumar4697 Před rokem +14

      வாவ்.. சூப்பர்.. அருமை..👏👏👏👏

    • @pankajk3002
      @pankajk3002 Před rokem +24

      சார் உங்க கவிதைகளை நான் படித்து வருகிறேன் அண்ணாமலை சிறப்பை மிகவும் அழகான தமிழில் தருகிறீர்கள் மிகவும் சிறப்பு நன்றி

    • @sivaganesh8818
      @sivaganesh8818 Před rokem +15

      Arumai sago

    • @jyothisuresh4533
      @jyothisuresh4533 Před rokem +16

      Wow super

  • @mageshmag9938
    @mageshmag9938 Před rokem +277

    தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் இந்த பேட்டியை பார்க்க மாட்டார்கள், ஏனென்றால் அறிவு வளர்ந்து விடும் என்ற பயம்.

    • @gladisjohn9988
      @gladisjohn9988 Před rokem +6

      தமிழர்கள் ஏற்கனவே அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள். ஆகவே பீகாரிலும் குஜராத்திலும் வடமாகாணத்திலும் உள்ளவர்கள் வந்து அறிவுரை கூறி ஏமாற்ற வேண்டாம்

    • @kulothungans1433
      @kulothungans1433 Před rokem

      இளைஞர்கள் கூட பார்க்க மாட்டார்கள்!
      சீமான் அண்ணாச்சி போல கற்பனை கலந்து அள்ளிவிட்டால் தான் கரகோஷம் கொடுத்து அங்கீகரிப்பார்கள்!

    • @technicalnovice2901
      @technicalnovice2901 Před rokem +8

      @@gladisjohn9988 எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ...

    • @abishekraju4521
      @abishekraju4521 Před rokem

      @@gladisjohn9988 Ungalukkum Mr. Rangarajan kum yaar pachai tamizhan engira potti vecha athula Rangarajan thaan winner. Ithukku mela pesa onnum illai

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před rokem +17

      @@gladisjohn9988
      அதனால்தான் பீகாரிகார
      பிராமனனை தேர்தலுக்கு
      அறிவுரை கூற திராவிட கட்சி அழைத்ததா?

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem +87

    அண்ணாமலை அண்ணனுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do Před rokem +25

    பாண்டே வேயே / கோபபடவைக்கிறார்கள் / அண்ணாமலை ஒரு தனித்தலைவர் / அவரிடம் எந்த பப்பும் வேகாது .

  • @oppoy3349
    @oppoy3349 Před rokem +147

    We support Annamalai sir

  • @ramprasannaramamoorthy4348

    வர வர நீங்க குடுக்கிற குடுப்புல பேட்டி எடுக்கிறவன் வாய் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.
    பாண்டே அவர்களே 👌🙏

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +28

    அண்ணாமலை சார் Mass

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Před rokem +91

    பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணாமலை வாழ்க

  • @velcenthil
    @velcenthil Před rokem +13

    பாண்டே அவர்களின் அற்புதமான பேட்டி பதில்கள்... உங்களை கேள்வி கேட்ட அந்த சகோதரருக்கும் நன்றி... அவர் அப்படி கேள்வி கேட்டதால்தான் இன்று தமிழகத்தில் மீடியா என்ற பெயரில் ஆனால் மீடியா தர்மமே எதுவும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் கேள்விகளாக கேட்டு திரு அண்ணாமலை அவர்களை குழப்ப பார்க்கிறார்கள் என்பதை தெளிவாக இந்த உலகிற்கு உரைத்ததற்கு மிக்க நன்றி நன்றி நன்றி பாண்டே அவர்களே உங்களைப் போன்ற சில ஊடகவியலாளர்களால் மட்டுமே தமிழகத்தில் "ஊடகம்" என்னும் வார்த்தைக்கு ஒரு சிறிய மரியாதை இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது பொதுமக்களிடையே... 😌

  • @manokaranc1780
    @manokaranc1780 Před rokem +193

    தமிழக பத்திரிகையாளர்கள் தான்தமிழகமக்களுக்கு முதல்எதிரிகள்

  • @anandkumars4837
    @anandkumars4837 Před rokem +103

    முந்தைய பேட்டியிலும் ஒரே கேள்வியை வளைச்சி வளைச்சி கேட்டாறு இன்றைக்கும் அதே.

    • @sureshkhanna3822
      @sureshkhanna3822 Před rokem +7

      Vera kelvi இருந்தால் தானே கேட்பதற்கு

  • @parvinbablparvinbabl3512
    @parvinbablparvinbabl3512 Před rokem +152

    பாண்டே sir, ❤️❤️நீங்கள் விரல் நுனியில் அனைத்து உலக தகவல்களையும் வைத்திருக்கும் உங்கள் திறமைக்கு,, நீங்கள் மட்டும் அரசியலுக்கு வந்தால், 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அண்ணாமலையை அனைவரும் திரும்பி பார்ப்பது அவரின் அறிவான ஆதார பூர்வமாக பேச்சுக்கு தான்,, உங்களின் அறிவு திறமைக்கும் பெரும் இளைஞர்கள் அலை உள்ளது🙏🙏🙏🙏

    • @mohan8738
      @mohan8738 Před rokem

      கட்சியில் உள்ள தன்னலமற்ற தலைவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்கள்

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +2

      You are right sir.100 percent correct 💯 percent

    • @Music_love170
      @Music_love170 Před rokem

      Ss

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan Před rokem +108

    Its not an interview. Its a firework !!! Once again Pandey proved his mettle !!

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před rokem +58

    உன்மையை சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி பாண்டே சார் 👌

  • @thangarajs2849
    @thangarajs2849 Před rokem +8

    அதீத திறமை பாண்டே
    அவர்களுக்கு நன்றி

  • @2011var
    @2011var Před rokem +168

    Rangaraj Pandey is journalist of very rare breed and first of its kind in Bharath. May the almighty Lord Ranganatha bless Rangaraj Pandey with health, wealth and prosperity.

    • @gopalakrishnannarayanan6189
      @gopalakrishnannarayanan6189 Před rokem +3

      I think you have forgotten about the legend cho. He is pioneer to ALL.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před rokem +2

      @@gopalakrishnannarayanan6189
      Of course you are right, but we
      Talk about present.

    • @2011var
      @2011var Před rokem +1

      @@gopalakrishnannarayanan6189 Absolutely. But one of the issues that I ponder about is that, when Cho during Thuglak yearly function will opine to vote for AIADMK, since that party is a lesser evil. The reason he comes out with this argument is because if we vote for BJP, it was considered weak during that period and therefore will not form the government and due to split in vote between AIADMK and BJP will eventually benefit DMK. That is a flawed argument. If he had informed that regardless of BJP forms the government or not, one has to vote for BJP would have been a fair argument and that would have made things far more better for BJP today.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před rokem +359

    பாண்டே ஜி அவர்களே...நெறியாருக்கு சரியான செருப்படி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்..
    உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

    • @Ganesh-571
      @Ganesh-571 Před rokem +21

      எத்தனை தடவை செருப்படி வாங்கினாலும் திருந்தாத ஜென்மம்...இவனை தொடர்ந்து விவாதம் செய்ய அழைப்பது சாணக்கியாவுக்கு தான் அவமரியாதை.

    • @technicalnovice2901
      @technicalnovice2901 Před rokem +4

      @@Ganesh-571 அவன்தான் பாண்டே-வை அழைக்கிறான், அவனுடைய channel-இலும் இதை காணலாம்.

    • @narayanansubramani
      @narayanansubramani Před rokem +1

      Mr. Pande explained and provided the best to our entire journalists,media & channels.Also about media election/democracy etc.

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 Před rokem +3

      ஒவ்வொரு முறையும் பாண்டே அவர்களை எப்படியாவது மூக்கறுத்து விட வேண்டும் என்று ஒவ்வொரு சக்திகள் வந்து மோதிப் பார்க்கிறது...
      ஆனால், கடைசியில் மூக்கு காது நாக்கு என அனைத்து அறுபட்டு ஓடிவிடுகிறது🤷‍♀️!

    • @sriragul3284
      @sriragul3284 Před rokem

      அப்போ சனக்கியா வுக்கும் பண்டே க்கும் சம்மந்தம் இல்லை அப்படித்தானே

  • @r.anantha8292
    @r.anantha8292 Před rokem +17

    பத்திரிகைகளை.. சாடியது... மிக மிக சிறப்பு🙏🙏🎉🎊

  • @balasubramaniansethurathin9263

    பாண்டே மைண்ட்வாய்ஸ் : "அடேய்! இனிமேல் அண்ணாமலைக்கு நெருக்கடி என்று மீண்டும், மீண்டும் சொன்னால் "நறுக்" கென்று கடிபடுவாய்!"

  • @urc2765
    @urc2765 Před rokem +22

    அல்லக்கைகளை கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பது,அந்த காலத்து டெக்னிக்...இப்ப பப்பு வேகாது...

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +6

    பாஜக வை கடைசி குடிமகனுக்கும் கொண்டு சேர்த்த பெருமை திரு அண்ணாமலையையே சாரும்.

  • @NagappanKLsabashsariyanaadi

    வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி

  • @rajendirann7498
    @rajendirann7498 Před rokem +222

    பாண்டே சார், நாற்றம் பிடித்தவர்களைப்பற்றி ஏன் பேசறீங்க.இவர்களை கேள்வி கேட்டு பெரிதாக விளம்பரப்படுத்துகிறீர்கள்.

  • @krishnankannan339
    @krishnankannan339 Před rokem +52

    Pandey... excellent...no words

  • @muruganfire8436
    @muruganfire8436 Před rokem +15

    மனிதனாய் பிறந்த எவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் பொறுமை அது எல்லா மனிதனுக்கும் உள்ள இயற்கை குணங்கள்

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před rokem +7

    பாண்டே சார் உங்கள் பேச்சு மிகவும் தெளிவு.‌ தமிழுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் பேச்சு.. வாழ்க... வாழ்த்துக்கள்...

  • @nirmalk006
    @nirmalk006 Před rokem +11

    பத்திரிக்கையாளர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என நம்புவது முற்றிலும் தவறு, நான் செய்தி சேனல்களை பார்த்து ஒரு வருடம் ஆகிறது காரணம் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து செய்திகளும் ஒரு தரப்பிற்கு ஆதரவாக இருப்பது மட்டுமே, உண்மையான செய்திகளில் கண்டறிய தெளிவாக இருக்கிறேன்.

  • @saravanamanisaravanamani5029

    Mr.clean .pandey anna✔✔

  • @sri8642
    @sri8642 Před rokem +23

    நீர் நடுநிலை வாதி இதுதான் சிறப்பான விளக்கம் ..... பல பத்திரிக்கையாளர்கள் பனத்தை வாங்கி கொண்டு அந்த பக்கம் ஒரு பேச்சு இந்த பக்கம் ஒரு பேச்சு என பேசிவிட்டு மக்களை திசை திருப்பும் மத்தியில் அன்றும் இன்றும் நடு நிலைவாதிகளாய் நின்று பேசும் தங்களது பேச்சுக்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி பல இதுதான் ஒரு உன்மையான பத்திரிக்கையாளர்களின் தர்மம் சுபம் ....

    • @mkumar1965
      @mkumar1965 Před rokem +1

      Mr Pandey jii
      You are next to my beloved Mr Cho. Yiu are Junior CHO....
      All the best

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 Před rokem +63

    பாண்டே ஜீ🙏 😃 அதிரடி ஸரவெடி பதில்.,.... 🎉🎉🎉🎉🎉🎉🎉❤💐💐💐💐💐

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Před rokem +6

    அருமையான கேள்வி மிக அருமையான பதில் இரண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Před rokem +13

    Super explanation Pandey ji

  • @meenashankar3351
    @meenashankar3351 Před rokem +12

    Well done pandey. Fulfilled my expectation.

  • @sriram17121957
    @sriram17121957 Před rokem +14

    Pandey sir super. Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @velvel1918
    @velvel1918 Před rokem +17

    அண்ணாமலை 🔥💐🙏❤️🚩💐

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před rokem +287

    நாளை உலகை ஆள வேண்டும் அண்ணாமலை ஜி அவர்களே... இந்த நாடு முழுதும் மலர வேண்டும் தாமரை மலர்களே....

    • @ravillasureshbabu6356
      @ravillasureshbabu6356 Před rokem +1

      Police padakappu emgai

    • @ragupathia2316
      @ragupathia2316 Před rokem +2

      Ulagatha aala porara?
      Paithiyamada nee?😅 loosu.😂

    • @nrajendiran5058
      @nrajendiran5058 Před rokem

      Lll

    • @RamRam-ed1og
      @RamRam-ed1og Před rokem +1

      அடச் சீ.... அப்படியே மோடி கிட்ட குடுக்குரதுதானே??? வெத்து பேப்பர வெச்சிகிட்டு வெட்டிப் பேச்சு ... அசிங்கமா இல்ல சொந்த கட்சிகாரனோட ஆடியோ வீடியோ வெளியிடும் தலைவர் அமlie வாழ்க

  • @bhaarathiramesh7669
    @bhaarathiramesh7669 Před rokem +19

    Well done Pandey sir

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před rokem +26

    Expression ....sumbhavam was lovely 😂😂😂

  • @Wiintb
    @Wiintb Před rokem +13

    இந்த 200₹ உடன் பாண்டே தன் நேரத்தை வீண் செய்தாலும், இது போன்ற “எங்கள் வீட்டுப்பிள்ளை” அடி இவர்களுக்கு வேண்டும்.

  • @doctorranjith
    @doctorranjith Před rokem +12

    Pandey as usual sooperb 👌👌👌👏👏👏👏

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz Před rokem +13

    Jai hind Annamalai sir 🙏

  • @vidyalakshmivenkatasubrama4794

    Annamalai ji rocks

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Před rokem +14

    அண்ணாமலை followers பத்திரிக்கைகாரர்களுக்கு அவர்கள் இடத்தை காமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்

    • @mohan8738
      @mohan8738 Před rokem

      அண்ணாமலை அவர்களிடம் கேள்விகேட்கும் நிருபற்கள் தங்களை மறைத்தக்கொண்டு கேள்வி கே ல்வி கேட்பது தவிர்க்கக்சவும்

    • @mohan8738
      @mohan8738 Před rokem

      Entrulla தலைவர்களில் அண்ணாமலை அவர்கள் தான் சிறந்தவர்

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 Před rokem +12

    அண்ணல் அண்ணாமலையாக காமராஜர் ஆத்மா அண்ணமலை ரூபமாகவே வந்துள்ளது தமிழக மக்களுக்காக இனி பல நன்மைகளை காணலாம் அணைவருக்கும் வசந்தகாலம் நன்றி

  • @Srividhya1968
    @Srividhya1968 Před rokem +22

    Excellent interview 👏🏻 👌

  • @KumarGanapathiramanKallur

    Excellent Reply By Pandey Ji

  • @DonBrothers5197
    @DonBrothers5197 Před rokem +39

    Annamalai mass

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před rokem +4

    கடைசிவரை, நிச்சயமாக கடைசிவரை பார்க்க வேண்டிய ஒரு பேட்டி 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před rokem +14

    Future of Tamilagam ........ Annamalaiji

  • @muraligonamurali1864
    @muraligonamurali1864 Před rokem +20

    Real hero annamalai 👌🙏🕉️

  • @susanjoseph3258
    @susanjoseph3258 Před rokem +28

    Thanks Pandey, these journalists really harass Annamalai thambi and lot .

  • @haysjoe7432
    @haysjoe7432 Před rokem +24

    The very best part of Pandey is He can defend any situation of BJP & others with examples.
    He has a bright opportunity if he wants to join the BJP and become a spokesperson & become MLA later.
    BJP must absorb him.

    • @swethab6572
      @swethab6572 Před rokem +3

      No he is very centric. He defended the right things of Annamalai and with the same mouth commented on his spur of the moment reaction and blasting the media people in that press conference .He was one of the first who chided the BJP .. about not getting over themselves on their small successes and instead work steadily; just a few months back.
      He is centric . He is better off away from the party. Then his neutrality will go away.

    • @sadasivansitaraman6230
      @sadasivansitaraman6230 Před rokem

      No he will serve the party and the nation best if he remains outside.

  • @gozhi
    @gozhi Před rokem +17

    அப்பப்பா அருமை சூப்பர் பாண்டே ரொம்பவும் அருமை வாழ்த்துக்கள்

  • @pavithrap5908
    @pavithrap5908 Před rokem +14

    Annamalai super

  • @shyamalag
    @shyamalag Před rokem +24

    யார் இந்த anchor? பாண்டேயிடம் வாங்கி கட்டி கொள்வதற்காகவே ஒவ்வொரு பேட்டியும் எடுக்கிறார்.

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf Před rokem +1

    சத்தியத்தின் புதல்வனே, ரெங்கராஜ் பாண்டவே.. உங்கள் பிரியமான குடும்ப தெய்வம் ஆண்டாள் மற்றும் ரெங்கநாதர் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு. மிகவும் கவனமாக இருங்கள். நானும் சத்தியத்தை விரும்பி நாணயமாக நடப்பவன். அதனாலோ என்னவோ நிறைய எதிர்ப்புகள் உண்டு. சிலர் நம்மிடம் மிகவும் கீழ்த்தரமாக நடக்க முயற்சிப்பர். கவனமாக கீழ்த்தரமான மனிதர்களை புறம் தள்ளி இறை சிந்தனையுடன் முன்னேறுவோம். தங்கள் இந்த தமிழகத்திற்கு செய்ய வேண்டியது நிறைய உண்டு. சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் நேற்று நம் முதல்வருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் TN GOVT have to get out of Hindu temples immediately as per Supreme court order. Otherwise he will call TN into supreme court and punish soon. இதை பற்றி என்ன உண்மை இதில் உள்ளது? என்ன நடக்க போகுது என கூறுங்கள். நோட்டீஸ் நகல் வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். நன்றி.

  • @lavskr
    @lavskr Před rokem +5

    Super Pandey ji!! Composed & logical explanation!!

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 Před rokem +4

    வாழ்க பாண்டே 👍👍👍
    வாழ்க அண்ணாமலை 👍
    வாழ்க பாரதம் 🌹🇮🇳
    வளர்க ப ஜ க 🌹🌹🌹🙏

  • @srinivasand7439
    @srinivasand7439 Před rokem +22

    Couldn't control the laugh at the end... Well done pande Ji. That's why more than 4 crores subscription...

  • @ashwathk
    @ashwathk Před rokem +10

    Such amazing clarity of thoughts! Best wishes for Pandey sir to scale more summits.

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu Před rokem +41

    Pandey is indomitable!

  • @arvindthangarasa
    @arvindthangarasa Před rokem +4

    உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @Svs189
    @Svs189 Před rokem +6

    Kalakkal Pandey
    Hats off to you!

  • @KumarGanapathiramanKallur

    A clear understanding of Journalism a Jewel to People Rights Long Live Ji God Bless You

  • @micronstech6417
    @micronstech6417 Před rokem +5

    Nice one Again supper sir🙏

  • @arunkbai
    @arunkbai Před rokem +7

    Perfect interview

  • @ravikumarar6109
    @ravikumarar6109 Před rokem +20

    Appreciating for keep creating awareness for TN people in a positive way. Long live Sir.

  • @splingasamy2626
    @splingasamy2626 Před rokem +5

    எனக்கு 62வயசு, அண்ணாமலை முதல்வராகி, அதை பார்த்து விட்டுத்தான் சாகவேண்டும்

    • @shanmusindhu7071
      @shanmusindhu7071 Před rokem

      அய்யா திரு. அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராகவும், அதைதொடர்ந்து பிரதமராகவும் வருவார் அவரோட நல்லாட்சியே நீங்கள் நல்ல உடல்நடத்துடனும் இருந்து பார்ப்பீர்கள்

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Před rokem

      அய்யா, உங்கள் பிள்ளை அண்ணாமலையின் நல்லாட்சியை கண்கூடாக பார்த்து நீடுடி சந்தோமாக வாழ்வீர்கள் 🙏

  • @msri602
    @msri602 Před rokem +9

    அண்ணன் அண்ணாமலை ஜீ
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balajishrinivaaskrishnamur5457

    Very true .....Annamalai is very composed.

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 Před rokem

      இவர் நெறியாளர் அல்ல ஆளும் கட்சியின் வெரி யாளர் இவரெல்லாம் ஒரு மனிதன் தறிகெட்ட தெறி யாளர்களை பேட்டி கொடுக்க வேண்டாம்

    • @rajathiperiassmi8675
      @rajathiperiassmi8675 Před rokem

      Yes

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar Před rokem +4

    Expression 😉 வேற லெவல்.

  • @sathyanril
    @sathyanril Před rokem +4

    Semaaaa 💪🏻💪🏻💪🏻💪🏻. Pandey on 🔥🔥🔥🔥

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před rokem +20

    தேவையற்ற விவாதம். நன்றி சார்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před rokem +18

    மக்கள் தலைவர் அண்ணாமலை. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை சார்.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +4

    ANNAMALAIJI is a boon to TAMILNADU.let us join with him for our own development

  • @rameshradhakrisshnan5686

    Highly engaging interview

  • @ksubramanian3878
    @ksubramanian3878 Před rokem +4

    Pandey very specific replay , keep it up Mr. Pandey ji

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před rokem +2

    Tamil Nadu great leader warrior k Anna malai ji Bless tamilnadu Jai hind 🧡🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💚

  • @sak5638
    @sak5638 Před rokem +7

    துண்டை காணோம் துணியை காணோம் , ஏதோ ஆளுணர்னு ஆரம்பித்தார் இப்படி ஓட விட்டீர்களே இது நியாயமா பாண்டே😃

  • @kannansrumugam8114
    @kannansrumugam8114 Před rokem +4

    Pandey cleared all debates against Annamalai

  • @gmariservai3776
    @gmariservai3776 Před rokem +2

    அருமை!
    சகோதரரிடம் கைபேசியில் அல்லது Mail தொடர்பு கொள்ள வாய்பு!

  • @venkatathirisrinivasan6816

    பத்திரிக்கையாளர் சோ மறைந்துவிட்டார் என எண்ணத் தோன்றவில்லை. அவர் திரு பாண்டே அவர்களின் உருவில் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Před rokem +7

    Sir how are you giving so much respect

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před rokem +36

    பத்திரிகையாளர்கள் கண்ணியமாக நடக்கிறார்களா..பணத்திற்கு விலை போனவர்கள்.

    • @athimuruganr9320
      @athimuruganr9320 Před rokem

      போடா புண்ட

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Před rokem

      @@athimuruganr9320 கொத்தடிமைகளுக்கு அநாகரீக பேச்சை தவிர வேறு தெரியாது.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Před rokem +14

    What does Gayathri has to offer for the progress of Tamilnadu?
    There is no life line to TN without Annamalai.

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Před rokem +11

    அண்ணாமலை அவர்கள் எங்களது புடம்போடப்பட்ட தங்கம்.

  • @TM-mq1ie
    @TM-mq1ie Před rokem +5

    பாண்டே… excellent 👌👌👌

  • @kvenkatesan797
    @kvenkatesan797 Před rokem +4

    Ending Conversation is excellent

  • @arkay292
    @arkay292 Před rokem

    Very valid argument by Rengaraj Pandey. Wish we had more like him in the media instead of being paid puppets. For democracy to survive we need more strong media persons like Pandey.

  • @lakshmipathijayaraman2833

    தங்களுடைய. ஆசை விரைவில் நிறைவடைய வேண்டும்

  • @flavourkid
    @flavourkid Před rokem +17

    அண்ணாமலையால் தான் திமுகாவிற்கு நெருக்கடி.

  • @Raviboom237
    @Raviboom237 Před rokem +18

    Agenda reporters க்கு இதே வேலை.. இவர்களுக்கு ஆட்சி நடத்துபவர்கள் பற்றி எந்த கேள்வியும் இல்லை